Тёмный

ஆட்சி, உச்சம், மறைவு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology | rasipalan 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 373 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

Опубликовано:

 

28 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@nandhinis2638
@nandhinis2638 2 года назад
வாழ்க்கை துணை பற்றிய காணொளி தொடருங்கள் குருஜி 🙏🙏
@anbu1174
@anbu1174 2 года назад
Super nga...good explain...குருஜீ...
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Arumaiyana, vilakkamthankyou, sir 🙏
@neetbiologytipstricks5499
@neetbiologytipstricks5499 2 года назад
விளக்கம் அருமை ஐயா
@iyappaniyappan2113
@iyappaniyappan2113 2 года назад
அருமை குருஜி....
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 மறைவு ஸ்தான விளக்கங்கள் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
நன்றிகள் ஜீ
@radhikap763
@radhikap763 2 года назад
பதிவு அருமை அண்ணா
@venkatsundarsundar5312
@venkatsundarsundar5312 2 года назад
நான் கேட்ட கேள்விக்கு சரியான விளக்கமான பதிவு அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா
@neeliramesh2126
@neeliramesh2126 2 года назад
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 года назад
நன்றி சார் 🙏🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 2 месяца назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 года назад
காலை வணக்கம் குருஜி‌ 🙏
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 2 года назад
Nandri guruji
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 года назад
Very nice sir
@karuppasamias4665
@karuppasamias4665 2 года назад
Thank you sir
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 2 года назад
Thanks 🙏 sir mahendran. Canada 🍁
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 года назад
Thankyou sir
@tv-bg1il
@tv-bg1il 2 года назад
தல. நீங்க எப்பவும் எனக்கு தல தான்..எனக்கு நீண்டநாள் சந்தேகங்களை தீர்த்து இந்த கானொளிக்கு நன்றி தல...எனக்கு எட்டாமிடமான மீனத்தில் உச்ச சுக்கிரனோடு லக்னாதிபதி சூரியனும் செவ்வாயும் மறைந்த கவலை இன்று‌ நீங்கியது...
@sriramganapathy9194
@sriramganapathy9194 2 года назад
Super sir
@kaviprabakar8562
@kaviprabakar8562 2 года назад
வணக்கம் சார்🌟🙏🙏🙏🙏🙏
@bamashankar1347
@bamashankar1347 2 года назад
Kalai vanakkam ayya 🙏. Amavasai mun matrum pin suriyanin asthamanam valar pirai theipirai patri thelivana video podunga sir. Neenga sollum vilakkam thelivaga purigindradhu sir
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 года назад
Thanks nga sir 🙏
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 года назад
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@Jotheeswaran7
@Jotheeswaran7 Год назад
உங்களை பற்றி கூற வார்த்தைகளே இல்லை..... ஐயா..... 🙏🙏🙏🙏🙏
@santhamani4938
@santhamani4938 2 года назад
Saringa ayya, can u please elaborate on this topic with result predictions please 🙏
@yogesh14525
@yogesh14525 2 года назад
லக்கினம் என்பது Cellphone Charger போன்றது, லக்கினதிபதி நிலை Charging capacityயை குறிக்கிறது 🙏
@vishaltry
@vishaltry 2 года назад
அருமையான புது விளக்கம்
@s.dinakaran2757
@s.dinakaran2757 2 года назад
Namaskaram
@manjualagu1780
@manjualagu1780 2 года назад
நீங்கள் ஒரு லெஜண்ட் சார்
@hemanathg4476
@hemanathg4476 2 года назад
ஐயா சம உச்சம் video போடுங்க please
@bhuvanaram2947
@bhuvanaram2947 Год назад
Sir please post a video if Saturn exhaulted in horoscope
@g.rajasankarg.rajasankar4910
@g.rajasankarg.rajasankar4910 2 года назад
Sastashagam patthi oru video please. I am viruchigam rasi, methuna lachanam.
@kavithakaran6650
@kavithakaran6650 2 года назад
Dhanusu laknam , kadakathil guru vakram with chandran, running Chandra desai, what will be the effect guru
@riyavelu563
@riyavelu563 2 года назад
🙏
@elangoratan6612
@elangoratan6612 2 года назад
Sir mithuna lagnam budhan vakram with sevvai in 12 th house in rishabam.lagnathibathi balam epdi?
@balasubramanianabi2614
@balasubramanianabi2614 2 года назад
மீனலக்னம் ஐந்தில் குரு எட்டில்சூரியன் புதன் சுக்ரன்மறைவாஐயா
@rajukuppusamy3322
@rajukuppusamy3322 2 года назад
Sima lagnam.. sukran ucham in 8th house. Is it good or bad
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
🙏🙏🙏
@rajamanikamrajamanikam7292
@rajamanikamrajamanikam7292 2 года назад
நட்பு பலன்சொல்லுங்கள் ஐயா
@karthicks5045
@karthicks5045 2 года назад
Kumbal lamnam sani nagaram atchi 12 m v2 sir and guru 6 ill utcham ana maraivu ena agum sir
@lathasaro408
@lathasaro408 2 года назад
Guruji vanakkam midhuna lagnam rishabhathil chandran 1degree uchham anal navamsathil magrathil errukerar (jadaga kattathil sani neecha bangam petru errukerar )guruji ippodhu chandran balamaga errukerara
@subbulakshmik6678
@subbulakshmik6678 2 года назад
Sir, viruchiga lagnam 7 m athipathi sukran 8_il buthanudan irunthal maraivu illaya sir.
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 года назад
ஜோதிடத்தில் அமத்யகாரகன் (புத்தி-மனம்) எந்த அளவு முக்கியமான விஷயம், என்கின்ற வீடியோ பதிவு தாருங்கள்? விரைவில் எதிர்பார்கிரேன் 🙏✌👍
@yogalakshmit8805
@yogalakshmit8805 2 года назад
Sir mesha lagnam 6 il sevvai 8 il budhan eppadi edith kolvadhu
@arunachalammuthulakshmi5037
@arunachalammuthulakshmi5037 2 года назад
Atchi balram pettal enna valimai perum
@uma5046
@uma5046 2 года назад
Kanni lagnam.... Lagnathuku 12il sukiran simma v2il irukirar..... Sukira dasa epdi irukum sir
@surenddra.s
@surenddra.s 2 года назад
If for thulam Lagnam with Budhan, Sukran and Kethu (all within 15° from each other ) in 12th (Kanni). Budhan is Atchi & Ucham but much smaller compared to Sukran & Kethu. How do we interpret this? Appreciate your response ☺️
@ArthiH
@ArthiH 2 года назад
Sir, vargothamam petra graham, 6 irunthaal, maraivu aagumma? Pls confirm sir
@suhanthinipathmanathan3641
@suhanthinipathmanathan3641 2 года назад
விருச்சிகம் லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் சனியோடு ராகு சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும்
@satheeshkumar7821
@satheeshkumar7821 2 года назад
Ayya... viruchaga lagnam... sani + sukran... 3 aam idam...sani aatchi... sukran palan..eppadi ayya... guru paarvai ullathu
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 года назад
🙏🙏🙏🙏🙏
@sthenmozhi5722
@sthenmozhi5722 2 года назад
குருஜி அட்சய திரித்தியை அன்று வீடு அஸ்திவாரம் போடலாமா ஐயா கனவர் நட்சத்திரம் ( விசாக நட்சத்திரதம்)
@anbu1174
@anbu1174 2 года назад
குருஜீ மேசம் இருந்து மீனம் வரை மறைவு ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெறும் கிரகங்கள் என்னென்ன அந்த மறைவு ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் கிரகங்கள் அந்த லக்னத்திற்கு என்ன பலன் தரும் ஒரு வீடியோ போடுங்க குருஜு ... இயற்கை சுபர்களுக்கு தனி வீடியோவா இயற்கை பாவிகளுக்கு தனியா மறைவு ஸ்தானங்கள் அமர்ந்த மேசம் முதல் மீனம் வரை போடுங்க குருஜீ Pls....
@mageshwaran4691
@mageshwaran4691 2 года назад
வணக்கம் ஐயா நலமா ஓரு வேண்டுக்கோள் சினிமா தயாரிப்பளராக ஈடுபடுவதுக்கு என்ன கிரக சேர்கை இருக்க வேண்டும் எந்த எந்த பாவங்கள் சம்பந்தம் அடைய வேண்டும் என்பதை ஒரு காணோளி போடுங்கள் ஐயா தயவு செய்து காத்து இருக்கேன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@shrisundar263
@shrisundar263 2 года назад
குருஜி மகர லக்கினம் விருச்சிகச்சந்திரனுககு சிம்ம கேந்திரத்த்தில் செவ்வாய் கேது தவிர்த்து மற்ற அனைத்துகிரகங்களும் உள்ளன. வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் இப்படி கூட்டாக இருக்கும் எல்லா கிரகங்களின் தசையும் நன்றாக இருக்குமா? (Sun ragu sukiran sani all in poora natchara saram , guru budhan in magam . Sevvai in midhunam kedhu in kumbam)
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 года назад
ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம்., எனக்கு ஆட்சி பெற்ற குரு திசை எப்படி உள்ளது?
@raja-iv7zl
@raja-iv7zl 2 года назад
Sir உச்சம், ஆட்சி , நீச்சம். இவை நமது பூமிக்கு எது குறிக்கிறது?
@saravananchockalingam1765
@saravananchockalingam1765 2 года назад
கும்ப லக்னம் ஆறில் குரு கேது உடன்
@arulramachandrankuladaiapp8136
@arulramachandrankuladaiapp8136 2 года назад
,🙏
@sathraPathi
@sathraPathi 7 месяцев назад
ஐயா, நீங்கள் மிகவும் சொல்வது, சரி, படம் முழுக்க இல்லை, இது உங்கள் மட்டும், தான் புரியும் இது மற்றவருக்கு அல்ல??? sathrapathi
@kanagam4325
@kanagam4325 2 года назад
வணக்கம் சார், சிம்ம லக்னத்திற்கு 12ல் புதன் புனர்பூசம் 4ல் வர்கோத்தமம் பெற்று இருந்தால் 2,11ம் அதிபதி 12ல் மறைந்து விட்டதா அல்லது ஆட்சி பெற்றுள்ளதாக எடுக்க வேண்டுமா, புதன் எந்த வீட்டின் வேலையை செய்வார்.
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
வணக்கம் லக்கனத்துக்கு 6 ம்அதிபதி உச்சம் ஆட்சியில் இருக்க லக்கன அதிபதி 6ல் அமர அதன்பலன் மறைவு என்றே எடுத்து கொள்வதா என்று சொல்லுங்கள் ஜீ. நன்றி கள்
@balajiiyer798
@balajiiyer798 2 года назад
oru ghram 12 th place la andha vakrm petral marivo unda sr
@manic6327
@manic6327 2 года назад
வணக்கம் ஐயா என் பெயர் சித்ரா துலாம் லக்கனம் கடக ராசி 6ல் செவ்வாய் சுக்கிரன் 8ல் குரு. சுக்கிரன் குரு பரிவர்த்க்கனை அடைந்துள்ளது. சுக்கிர திசை ஆரம்பிக்க உள்ளது. சுக்கிரதிசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா
@bhadanika7854
@bhadanika7854 Год назад
ஐயா வணக்கம்.மேச லக்னத்திற்கு 12 லவ் சூரியன் ( பூரட்டாதி 4ல), லக்னாதிபதி செவ்வாய் ( உத்திராடம் 1ல்) தனசுவில். அமர்ந்து. 4 ம் பார்வையாக பார்த்தால் என்ன பலன்?
@sivaramakrishnansivaramakr9600
@sivaramakrishnansivaramakr9600 2 года назад
ஆறு எட்டு மறையவில்லை என்றால் என்ன பலன் நடக்கும் என்று கொஞ்சம் விரிவாக கூறுங்கள் ஐயா.
@meswaran5129
@meswaran5129 2 года назад
வணக்கம் குருஜி லக்னாதிபதி செவ்வாய் ஆறாம் பாவத்தில் வக்ரம்.ஆறாம்..அதிபதி..புதன்..லக்கனத்தில்...யார்..பலம்
@ganesanp3069
@ganesanp3069 2 года назад
6..9..அதிபதி பரிவர்த்தனை மறைவு ஆகுமா ஐயா
@GuGhaRaj
@GuGhaRaj Год назад
அய்யா ..மேஷம் லக்னம் எனக்கு 6ஆம் இடத்தில் செவ்வாய் உள்ளது கூடவே சனி உள்ளது இது கேடு பலன் தருமா ? நன்றி...
@rajaganeshan2446
@rajaganeshan2446 2 года назад
வணக்கம் குருஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் எனது பெயர் ராஜா பிறந்த நேரம் 20-7-1983 மாலை 5-29 எனது உடல் நிலை இனி எப்படி இருக்கும்
@Prakashfudeng
@Prakashfudeng 2 года назад
வணக்கம் ஐயா! பிரகாஷ்.க 19.09.1991 00:53 (12.53.AM) கும்பகோணம் அரசாங்க வேலை கிடைக்குமா ? இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும் ?
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
குருவே வணக்கம் ஒரு கருத்து பொதுவாக ஏழரைச்சனி ஜென்ம சனி போன்ற கோட்சார பலன்கள் ஜனன கால ஜாதகத்தில் சனி எந்த ஸ்தானத்தில் இருக்கிறதோ அந்த ஸ்தான ரீதியான கெடு பலன்கள் நடக்குமா?
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Yes
@suresh_dps3062
@suresh_dps3062 2 года назад
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
@srirama3667
@srirama3667 7 месяцев назад
Video fulla viruchiga lagam ku sollave illa
@raja-iv7zl
@raja-iv7zl 2 года назад
வணக்கம் sir. பவுர்ணமி சந்திரன் 3 ல் இருந்தால். எப்படி எடுப்பது? இது 25% மறைவா?
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
No
@venkatchellam7354
@venkatchellam7354 2 года назад
Today Live🙄🙄???
@ranidewi23
@ranidewi23 2 года назад
மாலை வணக்கம் ஐயா...I'm Malaysian... I'm kanni raasi ...oru raasiyil 3 uccham vanthal ...is good or bad
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@yuvan_1987
@yuvan_1987 2 года назад
சார் 3,612ல் எந்த கிரகமும் இல்லை ஆனால் 8ல் ராகு இருக்கிறார் என்றால் என்ன பலன் சார்... ஏனெனில் ராகு நிழல் கிரகம் என்பதால் அதை பற்றி கூறவில்லை அதுவும் ராகு,கேதுவிற்கு வீடு இல்லாதபோது அவர்கள் இருந்தால் என்ன பலன் கூறவும் ஐயா...
@dhandapanic7764
@dhandapanic7764 2 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் மிதுன லக்கினத்திற்கு 8ல்சுக்ரன் வர்கோத்தமம் அடைந்த நிலையில் இருந்தால் மறைவா மறைவில்லையா விளக்கவும்
@vishaltry
@vishaltry 2 года назад
5ம் வீட்டின் பலனை 80 சதவீதமும் 12ம் வீட்டின் பலனை 20 சதவீதமும் தருவார் சுக்கிரன் வாங்கிய சாரமும் முக்கியம்
@dhandapanic7764
@dhandapanic7764 2 года назад
சுக்ரன் சூரியன் சாரமான உத்தராடத்தில் சூரியன் 8ல் அவிட்டம் சாரத்திலும் செவ்வாய் 11ல் கார்த்திகை சாரத்திலும பரிவர்த்தனையாகி உள்ளது
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 2 года назад
6 8 12 ல் ஆட்சி/ உச்சம் பெற்று வக்ரமாக இருந்தாலும் மறைவு இல்லையா அய்யா?
@kannanm6307
@kannanm6307 2 года назад
3,6,8,12 ஆம் அதிபதி லக்ன சுபராக இருந்தால். 75 % நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம். 3,6,8,12 ஆம் அதிபதி லக்ன பவராக இருந்தால் 25% மட்டுமே நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம். என்று பலன் எடுத்தல் சரியாக இருக்குமா. ?
@sreeraaam9186
@sreeraaam9186 2 года назад
Possible
@JayaKumar-ht2ln
@JayaKumar-ht2ln 2 года назад
6ம் அதிபதியும் 8ம் அதிபதியும் மாறி அமர்ந்து பரிவர்தனை அடைந்தால் என்ன அர்த்தம்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not bad
@pagalavansundar2222
@pagalavansundar2222 2 года назад
வாழ்வின் பிற் பகுதியில் ஈட்டிய பொருள் கொண்டு சிவனுக்கு கோவில் எழுப்ப என்னுடைய ஜாதகம் கை கொடுக்குமா குருஜி.. 03.10.1990 மதியம் 1.50 பள்ளத்தூர் சிவகங்கை மாவட்டம் முக்கிய சந்தேகம் என்பதால் இதை இங்கே கேட்கிறேன்.. குருஜி
@palpandiv8642
@palpandiv8642 2 года назад
ஜோதிடம் உண்மை என்றால் கொரோனா எப்ப முடிவுக்கு வரும் என்று சொல்லுங்கள்
@pagalavansundar2222
@pagalavansundar2222 2 года назад
மனிதர்களுக்கு தான் ஜோதிடம் 😌😌 மனுஷ பயலுக காசுக்கு பரப்பி விட்ட வைரஸ் க்கு எல்லாம் ஜோதிடம் பாக்க முடியாது....
@jaiganesh126
@jaiganesh126 2 года назад
உண்மையான விஞ்ஞானமே இதற்கான அதிகாரப்பூர்வ பதிலை தரவில்லையே...
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
ஜோதிடம் ஒரு வழிகாட்டி. கிரக அமைப்பில் விஷகிருமி அதிகம் ஆனது. தற்போது அது ஓழிந்து போகாது மலேரியா டெங்கு போல் வந்து போகும் நோய் ஆகிவிட்டது ஜோதிடத்தில் கோபமா உங்களுக்கு .??.நன்றிகள்
@palpandiv8642
@palpandiv8642 2 года назад
@@lathamahesh241 ஜோதிடம் உண்மை என்று எனக்கு சந்தேகம் அதன்
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
@@palpandiv8642 நன்றிகள் 🙏
@subbulakshmik6678
@subbulakshmik6678 2 года назад
🙏🙏
@vignesh33222
@vignesh33222 2 года назад
🙏🙏🙏
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 года назад
ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது அரசியல் வெற்றி? அண்ணாமலை காஞ்சிபுரம்., எனக்கு ஆட்சி பெற்ற குரு திசை எப்படி உள்ளது?
Далее