அண்ணா உங்க வீடியோ அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. நான் ஒரு பிரியாணி மாஸ்டர் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக நான் வீடியோ போடுகிறேன். பிரியாணி செய்வதற்கு அளவு செய்முறையும் விட பிசிக்கலான வேலைகள் தான் முக்கியம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். உங்க கூட இணைந்து வீடியோ போடணும் மிகவும் ஆசைப்படுகிறேன்🙏🫱🏽🫲🏻❤️