Тёмный

ஆட்டோமேட்டிக் ஸ்டெபிலய்சர் அடிப்படை விளக்கம் Automatic stabilizer working 

GK SOLUTIONS
Подписаться 141 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Video explains working principle of automatic stabilizer and types.
Mobile app for checking relay connections : JSB Electric.
Universal PCB available in Amazon.

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@krishana8972
@krishana8972 2 года назад
இந்த தகவல் தொழில்நுட்பம் ஒரு மனிதனுக்கு கெடுதலாகவும் அமைகிறது ஒரு மனிதனுக்கு அறிவு வளர்ப்பதற்கும் அவன் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இதே தொழில்நுட்பம் தான் பயன்படுகிறது இந்த தொழில்நுட்பத்தில் உங்களைப் போன்ற எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற பொருளுக்கு இணங்க உங்களைப் போன்ற பொது சேவகர்களை கண்டுபிடிப்பதற்கு எளிமையாக இருக்கிறது எங்களுடைய வாழ்க்கை வளமும் பெறுகிறது அறிவுத்திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது நன்றி
@sampathkumar-nl9nx
@sampathkumar-nl9nx 2 года назад
வணக்கம் அண்ணா 🙏 மிகவும் அருமையான பதிவு தாங்கள் தான் எங்கள் electronic குருநாதர் மிக்க நன்றி அண்ணா 👌👌👌❤️🙏
@packiarajsreekumar6416
@packiarajsreekumar6416 4 месяца назад
Very clear explanation about stabilizer I ever heard in my studies even. Thank you sir.
@kandasamy8028
@kandasamy8028 6 месяцев назад
அருமை விளக்கங்கள் ஒரு பொருப்பான ஆசிரியராக உங்களை பார்க முடிகிறது. நன்றி தோழர்
@sureshmani7677
@sureshmani7677 2 года назад
வணக்கம் ஐயா, தங்களின் பணி என்றும் மகத்தானது, வாழ்க வளமுடன், நன்றி ஐயா
@gauthammurugan9724
@gauthammurugan9724 2 года назад
வணக்கம் அய்யா தாங்கள் எங்களைப் போன்ற அரைகுறை அறிவாளிகளுக்கு புரியும் வகையில் எலக்ட்ரானிக் ஸ்டெப்லைசரை மிகவும் அற்புதமாக புரியும் படி அதுவும் அன்னைத் தமிழில் புரியவைத்து பதிவிட்டமைக்காக தாங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் அய்யா இதுபோல் இன்னும் பல்வேறு வகையான பதிவுகளை தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன் குறிப்பாக இண்டக்சன். ஸ்டௌவ் பற்றிய விளக்கம் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் நீர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வளர்க உங்கள் தமிழ் தொண்டு
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 года назад
already uploaded in my channel
@mathi7828
@mathi7828 2 года назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா 🙏
@prabakaransv1141
@prabakaransv1141 Год назад
Your explanation make me big confidence.
@viswanathanramakrishnan7613
ஒரு பழுதான Fridge Stabilizer பிரிமியர் எடுத்து அதில் ஒவ்வொரு பாகங்களை விளக்கி அதில் எங்கு பழுது உள்ளது என்று ஒரு Video போட்டால் அதுதான் மிக சிறந்த விளக்கம் ஆகும். இது எல்லோருக்கும் மிகவும் பயன் தருவதாக அமையும்.
@srinivasupampana7382
@srinivasupampana7382 Год назад
I'm from andra sir Very very usefull video Thanks you for sharing ur knowledge video
@venkir1408
@venkir1408 Год назад
Great, explained well in Tamil. I watched many videos from your channel and subscribed immediately 🙂 Keep it up.
@senthils9726
@senthils9726 2 года назад
supper sir your videos all i m watching sir . your right sir many many hindi videos have for learning Electronics but tamil very less have sir ....i m leaner sir i never miss your videos sir
@arumugamjeyaraajah1333
@arumugamjeyaraajah1333 2 года назад
Very clearly explained. Expecting more in electronics. Very useful not only to me but also to those who are interested in this field.
@vetrivel-v5j
@vetrivel-v5j 6 месяцев назад
Sir you are doing great job vazhga valamudan
@KrishnamoorthiSanthanam
@KrishnamoorthiSanthanam Год назад
Excellent explanation 👌👌👌 Thank you so much sir🙏
@arunk8663
@arunk8663 2 года назад
Very clear explanation thank you Sir 🙏
@devasigamanip5280
@devasigamanip5280 2 года назад
Sir neenga sollakudiya vesayangal romba arumayaga irukirathu konjam engineering varthaigalaga illamal engalukum puriyeramathiri solluna sir thank you for your help and kind information
@sadaasivomkm9994
@sadaasivomkm9994 2 года назад
Hypno teaching very well ஹாட்ஸ் of you
@mvignesh2585
@mvignesh2585 2 года назад
எளிமை. சிறப்பு
@subburajrk3691
@subburajrk3691 2 года назад
Very useful clear explanation
@sathya8972
@sathya8972 Год назад
Sir ungal video anaithum pokkisam thanks
@sivarama2457
@sivarama2457 2 года назад
Very good explanation.
@velmuruganramaswamy639
@velmuruganramaswamy639 Год назад
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
@n.arumugam7379
@n.arumugam7379 2 года назад
Arumaiyana vilakam nandri sir😃
@BalaMurugan-mj7ht
@BalaMurugan-mj7ht 2 месяца назад
it's really nice explain...... sir
@eganathanmagendiran1038
@eganathanmagendiran1038 2 года назад
All of Your explanation are very well . I can understand easily even complicated circuits.thank you sir
@MohanRaj-ut1wg
@MohanRaj-ut1wg 2 года назад
Sir neenga sonathu Pola hindhiel detail videos athigama erruku tamilil ungal video super sir. Please continua videos podunga
@anbarasu.r7054
@anbarasu.r7054 2 года назад
ஐயா வணக்கம் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை மிகவும் தெளிவாக உள்ளது உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு பதிவு நீங்கள் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன் முடிந்தால் பதிவு செய்யுங்கள் என்னுடைய கேள்வி என்னவென்றால் logic gates பற்றின முழு விளக்கம் புரியும்படி பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன். நன்றி
@Govindasamy-z1x
@Govindasamy-z1x Месяц назад
Very nice explain
@018_petchimuthu.g4
@018_petchimuthu.g4 2 года назад
மிக மிக அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி
@todaytrendingintamil1845
@todaytrendingintamil1845 2 года назад
good video keep it up sir
@BalaKrishnan-pt2ww
@BalaKrishnan-pt2ww 2 года назад
Very nice and classical explaining .please continue .further and further..
@sathivelpandurangan9295
@sathivelpandurangan9295 2 года назад
Very nice and clear. No words to tell. Supper. Then in transformer changing the direction boost or buck that time coming heat?
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 2 года назад
Thanks.Keep posting.
@manibhalatarun
@manibhalatarun 2 года назад
கண்ணுக்கு தெரிந்த கடவுள் நீங்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நீண்ட ஆயளுடன் வாழ இறைவனை வேண்டி வணங்குகிறேன்
@thomaijudeson5472
@thomaijudeson5472 2 года назад
Perfect explained Thank you friend
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol 2 года назад
Good explain sir thank you sir
@stalinilangovanstalinilang7039
@stalinilangovanstalinilang7039 2 года назад
Super explanation sir
@gomathyganapathy1804
@gomathyganapathy1804 Год назад
Very Good intraction
@saminathansri4514
@saminathansri4514 2 года назад
தீபாவளி நல்வாழ்த்துக்கள் குருஜி அருமையான. விளக்க ம்
@Akaran.T
@Akaran.T 2 года назад
Can you explain generator AVR circuit please?
@dhayalanrajagopal2551
@dhayalanrajagopal2551 2 года назад
நன்றி ஐயா ரொம்ப பயன் தரக்கூடியது.
@siranjeevis3678
@siranjeevis3678 2 года назад
Super sir very very usefull videos Continuasly upload this videos Thank you sir
@gomathyganapathy1804
@gomathyganapathy1804 Год назад
Remba nalla vidio thanks👌
@sekar6694
@sekar6694 Год назад
Very nice
@selvakumar-zr6no
@selvakumar-zr6no 2 года назад
Hi Sir,Your Explanation is verry awesome, please Continue Your knowledge Sharing.My Kind Request to you about L.V and H.V Variable frequency Drive Videos.
@aravinds391
@aravinds391 Год назад
Excellent sir
@dinakaranseethapathy9339
@dinakaranseethapathy9339 2 года назад
Sir, Explanation through animations and circuit diagram from beginning onwards is interesting to learn and it gives depth knowledge to everyone . Please post GPS and DGPS videos Iam waiting ....
@augustinechinnappanmuthria7042
Super Ana vaathugal
@kandasamyramesh561
@kandasamyramesh561 2 года назад
Lot of thank I have a old stebalizer.6loop,5 relay. Trible booster syscom ac stebalizer. Using ic LM324. Somebody removed the wire connection. Can u help me Expect you reply
@rajalakshmi304
@rajalakshmi304 10 месяцев назад
Sir you are great
@manikandanpriya2618
@manikandanpriya2618 2 года назад
Very useful for me
@todaytrendingintamil1845
@todaytrendingintamil1845 2 года назад
வீடியோ அனிமேஷன் எப்படி செய்வது என்று வீடியோ பதிவு செய்யுங்கள் சார்
@venkattheni590
@venkattheni590 2 года назад
Really you're GK sir...what a lovely explanation...
@sankarv3822
@sankarv3822 2 года назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லிக் கொடுக்கிற அனைத்து விதமான வீடியோ பயனுள்ளதாக உள்ளது ஐயா எனக்கு பைக் சார்ஜ் செய்கிற லித்தியம் அயன் பேட்டரி பற்றி ஒர்க்கிங் பிரின்ஸ்பல் சர்க்யூட் விளக்கம் தாருங்கள் ஐயா
@vaidhiraman5765
@vaidhiraman5765 Год назад
Thanks very useful
@premraj7303
@premraj7303 2 года назад
Super sir I like ur clearance explanation keep doing sir , good luck my support always for u
@dhakshinamoorthi.skumudha6362
அருமை அண்ணா
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 года назад
Arumai thanks sir
@karthik9055
@karthik9055 2 года назад
Super sir 👌👌
@abdulaleem7977
@abdulaleem7977 2 года назад
Please explain vfd circuit
@kalaiitamizhi3036
@kalaiitamizhi3036 2 года назад
மிக்க நன்றி ஐய
@josephthomas3043
@josephthomas3043 2 года назад
Thank you very much sir. Hats off to your hard effect!
@mydeenmydeen3125
@mydeenmydeen3125 2 года назад
Sir mass video
@manigandanmani9718
@manigandanmani9718 2 года назад
Good sir
@chandranmohan3602
@chandranmohan3602 2 года назад
Sir, Your job was very good
@AdilEngineeringServices
@AdilEngineeringServices 2 месяца назад
Thnak you . Sir ji,
@dhinagarandhina5293
@dhinagarandhina5293 Год назад
Super sir
@abdulaleem7977
@abdulaleem7977 2 года назад
Super
@50jegadeesan
@50jegadeesan 2 года назад
sir your explanation is very useful.in the v guard stabilizer for tv one resistance chip type used but i could not how it used .can u put about circuit explanation of v guard stabilizer. thank u.
@sandrineseverine3600
@sandrineseverine3600 2 года назад
Arumaiyana villakam sir mikka nandri...sir harmonics pathi oru video podunga sir pls..because yennala atha understand pannika mudila sir.. harmonics yethanal uruvagirathu...athan vilaivugal...matrum athai yeppadi seri seiyalam yendru sollunga sir.
@vignesh2314
@vignesh2314 Год назад
Automatic stabilizer winding voltage yepudi chek pannuradhu apudiyea adhoda connection yepudinu oru automatic stabilizer transformer a vachu oru video make panna mudiyuma
@kumaresann3286
@kumaresann3286 2 года назад
This video is extraordinary and I am very inspire to your explain knowledge so can you conduct any online course
@venkatesank208
@venkatesank208 2 года назад
Thank U Thank U Sir
@ashokkumarp.m.6603
@ashokkumarp.m.6603 11 месяцев назад
Can i get one or two direct training class from you sir.
@umeshjoshpin2384
@umeshjoshpin2384 2 года назад
Anna nalla purindada ana pactrical irandal miga nallam
@jackbaumback
@jackbaumback 2 года назад
Thank you sir
@vijivijay2661
@vijivijay2661 2 года назад
Do more video sir, before you go to back ship.thank you 🙏
@VijayaKumar-np1wx
@VijayaKumar-np1wx Год назад
I am satisfied.
@jiffrymf1704
@jiffrymf1704 2 года назад
Good morning Sri I m Sri lankan please explain garage door opener remote circuit (433mhz) and avr circuit thank you all the best
@selvarajsankarapandian2988
@selvarajsankarapandian2988 2 года назад
Sir your voice is same singer SPB voice
@safniramees8157
@safniramees8157 2 года назад
சிறப்பான விளக்கம்
@umeshjoshpin2384
@umeshjoshpin2384 2 года назад
Anna subwoor epadi seirada endra diagramoda pactical seiunal
@umeshjoshpin2384
@umeshjoshpin2384 2 года назад
Anna micro control illama vera serkit vala siramathri senji katta mudiuma
@marimuthuvellaisamy
@marimuthuvellaisamy 2 года назад
Very Useful sir. Thanks
@velmuruganramaswamy639
@velmuruganramaswamy639 Год назад
Sir pl explain STABILIZER full circuit
@mohamednusrath7938
@mohamednusrath7938 2 года назад
Sir how to check transformer diraction please upload new video
@sakthivel-we6bv
@sakthivel-we6bv 7 месяцев назад
Sir Ahuja amp repair podunka sir
@mohamednusrath7938
@mohamednusrath7938 2 года назад
Sir how to adjust refarans voltage new pcb
@parthasarathy8308
@parthasarathy8308 2 года назад
Hi sir washing machine pcb diagram podungu sir
@manikkamporkodi9421
@manikkamporkodi9421 Год назад
Tq....
@mubarakbenu3405
@mubarakbenu3405 2 года назад
thanks anna
@apk8803
@apk8803 3 месяца назад
Sir yanaku stabilizer 5 kV venum price solluka
@lnglng6961
@lnglng6961 9 месяцев назад
❤❤❤
@sathivelpandurangan9295
@sathivelpandurangan9295 2 года назад
Sir please explain the circuit in Boiler pressure high or low servo motor forward or reverse rotating single ph motor with capacitor .
@martinmirtin3314
@martinmirtin3314 2 года назад
Sir please need fault find out and repairing solutions and all types of voltage stabilisers
@arulrockslide
@arulrockslide 2 года назад
👍👍🙏
@aftechtamil786
@aftechtamil786 2 года назад
👌👌🙏🙏
@uthayaabiya1636
@uthayaabiya1636 Год назад
👏👏👏🙏🙏🙏
@rasiahakrishnaraj212
@rasiahakrishnaraj212 Год назад
Sir I need str power detils ples
@jayapragashnarayanan1106
@jayapragashnarayanan1106 2 года назад
🙏👏👍👌
Далее
@HolyBaam ультанул в конце 🧨
00:34
Просмотров 296 тыс.
Mosquito Bat working || Joule Thief Oscillator
42:50