Hi doctor.. ton of thanks for t video.. I have been searching this panchalogam for three years. I'm so grateful to u🙏. I hope this shop would give us 100% quality in panchalogam in all t jewels😇. Ur shopping videos n ur others are all very unique.. 👍keep posting more useful videos. Thanks a lot doctor.🙏
அருமையான தேவையான பதிவு சகோதரி!!! ஐம்பொன் வளையல்கள் காப்பு நாம் அணியலாம் என்று அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறிர்கள்!!! நன்றி!! மகிழ்ச்சி!!! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Tamizharasi Balamurugan I have viewed some of your videos.your diction is good. Some of Your concepts are good. You shoud avoid saree, cookery vlogs & concentrate on special topics like this. Dr. Uma
ரொம்ப அருமையான ஒரு பதிவு, சகோ!!! இந்த கடையில் உள்ள அத்துணை கைவினை பொருட்களையும் காண கண் ஆயிரம் வேண்டும்!!!! இந்த கடையில் சின்ன அளவில் இருக்கும் சிலைகள்மற்றும் பெண்டண்ட்கள் ரொம்ப அதி அற்புதம் !!! கண்டிப்பா பாராட்டப்பட வேண்டியதுதான்!!!! இன்னும் இந்த கடையின் வெவேறு பொருட்களை அடுத்த தொகுப்பில் காட்டவும்!!!! உங்களுக்கு எனது பெரிய நன்றிகள் , சகோ!!! எங்களுக்காக இங்கு சென்று இந்த தொகுப்பை தொகுத்ததற்கு!!!! வாழ்க வளமுடன் !!!