Тёмный
No video :(

ஆண்டவரே உம் பாதம் | Father Berchmans | Purnima | Holy Gospel Music 

Holy Gospel Music
Подписаться 1 млн
Просмотров 2,1 млн
50% 1

SUBSCRIBE | SHARE | LIKE | COMMENT
பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்து எங்களை ஊக்குவியுங்கள் மேலும் பல பாடல்களை இயக்க இருக்கின்றோம்
ஆண்டவரே உம் பாதம்
Father Berchmans Songs Female Version
Music Co Ordinate by : Music Director Mr.D.Mervin Suresh
Singer : Purnima
Sound Engineer : M.S.Sreekanth
Camera : Ragav & Surjith
Editing : Don Bosco
Direction & Co Ordinate : Ratchagan
#FatherBerchmansSongsFemaleVersion

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 579   
@SelvaraniMohan-fz1eb
@SelvaraniMohan-fz1eb Месяц назад
இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி God bless you 🙏🎉❤
@sharmianand9854
@sharmianand9854 2 года назад
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் 4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் தீபமே உம் வசனம் செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே தேவனே உம் வாக்கு 5. தேவனே உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதபடி உமதுவாக்கை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன்
@dhivyar786
@dhivyar786 7 месяцев назад
ரொம்ப நன்றி... Lyrics எழுதியதற்கு. Bro
@devakumar-vk2yr
@devakumar-vk2yr 4 года назад
Aandavare um paatham ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போக மாட்டேன் - உம்மை விட்டு அகன்று போக மாட்டேன் ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் தீபமே உம் வசனம் செல்லும் வழிக்கும் வெளிச்சமும் அதுவே தேவனே உம் வாக்கு தேவனே உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதபடி உமது வாக்வை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன் Aandavare um paatham Lyrics in English aanndavarae um paatham saranatainthaen atimai naan aiyaa aayiram aayiram thunpangal vanthaalum akantu poka maattaen - ummai vittu akantu poka maattaen ovvoru naalum um kural kaettu athanpati nadakkinten ulakinai maranthu ummaiyae Nnokki oti varukinten vaalipan thanathu valithanaiyae ethanaal suththam pannnuvaan thaevanae umathu vaarththaiyinpatiyae kaaththuk kolvathanaal vaethaththilulla athisayam anaiththum nanku puriyumpati thaevanae enathu kannkalaiyae thinamum thirantharulum naan nadappatharku paathaiyaik kaattum theepamae um vasanam sellum valikkum velichchamum athuvae thaevanae um vaakku thaevanae umakku ethiraay naan paavam seyyaathapati umathu vaakvai en iruthayaththil pathiththu vaiththullaen
@latharajan3968
@latharajan3968 4 года назад
சூப்பர் சிங்கர் பூர்ணிமா மிகவும் அருமயைான பாடல் அருமயைான குரல் வாழ்த்துக்கள் கடவுள் உன்னை ஆசீர் வதிப்பாராக இதே பாே ன்ற அருமயைான பாடல்களை ஆண்டவருக்காக பாடுங்கள் ஆண்டவர் உன்னை உயர்த்துவார்
@ravieswari9848
@ravieswari9848 3 года назад
Verybeautifulsonggodblessyousister
@shaijushaijuraju1600
@shaijushaijuraju1600 2 года назад
Very nice songGodblessyousister
@muthuboat1175
@muthuboat1175 2 года назад
Very nice Jesus
@joelenterprises8119
@joelenterprises8119 Год назад
Very nice MA God bless you
@makebigmoneyaroundworld1208
@makebigmoneyaroundworld1208 3 года назад
இந்தப்பாடலைக் கேட்கும் போது கண்ணீர் வருகிறது.பாடும் முறை மிக அழகும் லாவண்யமும் நிறைந்திருக்கிறது.ஒரிஜினல் பாடலில் இப்படி உணர்வு ஒன்றும் ஏற்படவில்லை.
@jeyachandran9316
@jeyachandran9316 Год назад
Thanks the Lord Jesus Christ.
@hameez1channel604
@hameez1channel604 2 года назад
🙌🙌🙌
@n.jeevan.5143
@n.jeevan.5143 2 года назад
Very nice i like song.
@susaimariya791
@susaimariya791 Год назад
சூப்பரா படிச்சிருக்கீங்க
@gaxavier6404
@gaxavier6404 Год назад
Super song
@sasilawrence9319
@sasilawrence9319 2 года назад
அப்பா மனுஷனுடைய கை என் மீது ஓங்காத படி பாதுகாத்தருளும்
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
அப்பா அடுத்த சோதோம் என் கனவில் கண்டேன் ராஜா வெளிப்படுத்துண்ணீர் நன்றிகள், உண்மை உழைப்பாளிகள் வேலைகளை ஆசீர்வாதியும் உலகமெல்லாம் அப்பா
@k.p.arumugam7357
@k.p.arumugam7357 5 лет назад
Very beutygul song God bless
@KalaiKalaiyarasi-gc8oz
@KalaiKalaiyarasi-gc8oz 7 месяцев назад
Amen amen 🙏🙏🙏🙏
@leemarose6536
@leemarose6536 4 года назад
ஆண்டவர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் மா
@DanielPonnudurai
@DanielPonnudurai Месяц назад
Very nice and very meaningful song yes it is highly true so that we should and must surender at his holy. Feet i hope that you are very blessed many
@indirathasiya2792
@indirathasiya2792 2 года назад
Song very nice. Voice very very nice god bless you. Amen.
@sekarganesan8921
@sekarganesan8921 2 года назад
👌🕊👌🕊👌அருமை.அருமை
@uiratralvallanmai7383
@uiratralvallanmai7383 3 года назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் நன்றி கர்தர் ஆசிர்வதிப்பார் ஆமேன
@arajesh1949
@arajesh1949 6 лет назад
அருமை சகோதரியை தேவன் தாமே கிருபையோடும் தயயோடும் ஆசீர்வதிப்பாராக......
@paulraj2454
@paulraj2454 4 года назад
Super duper voice of Sr Poornima
@anandhakrishnan8733
@anandhakrishnan8733 Год назад
பணம் வேண்டுமா எச்ச
@gonsalvaspavilupillai2902
@gonsalvaspavilupillai2902 4 года назад
அருமையான குரலில் அழகாக பாடினார்
@vasanthipriya8597
@vasanthipriya8597 3 года назад
இந்தப் பாடல் எனக்கு மிகமிக ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த சகோதரியின் மிகவும் அருமை கடவுள் அவரை பல பாடல்கள் பாட வைக்க வேண்டும்
@rurtrurt8296
@rurtrurt8296 2 года назад
Amen Amen
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 5 лет назад
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பராக
@mathiyalagank213
@mathiyalagank213 4 года назад
Jusus live
@DANIELDURAIPandi
@DANIELDURAIPandi 5 месяцев назад
@mariedimanche1859
@mariedimanche1859 5 лет назад
VERY Nice ma !! Merci ma!! Merci வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் மா செல்லோ!!!
@marshalimmanuel7690
@marshalimmanuel7690 5 лет назад
உங்களுக்கு நல்ல குரல்வளம் கொடுத்த நம் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம், சகோதரி. இந்த நல்ல ஈவை (தாலந்தை) இப்போது விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாக பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இயேசுவைப் பாடி துதித்த நீங்கள் இனி அநேக உலக சினிமா பாடல்களை பாடி நம் தேவன் நாமத்தை மகிமைபடுத்த (?) வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இந்த தருணத்தில் எனக்கு இயேசு சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. மத்தேயு 6:24 ==> "இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." நன்றி சகோதரி! குறிப்பு: உங்களின் எல்லா பாடல்களுக்கும் நாம் இந்த வாழ்த்துதலை தெரிவித்திருக்கிறேன்.
@mariappant4829
@mariappant4829 5 лет назад
Marshal Immanuel brother உண்மை உண்மை உண்மை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@abrahamt9517
@abrahamt9517 4 года назад
no christian commercial singer
@ravichandran957
@ravichandran957 Год назад
God is great
@MuruganMurugan-lw6lv
@MuruganMurugan-lw6lv 4 года назад
Praise the Lord Jesus Christ and very beautiful song
@drtministries6577
@drtministries6577 4 года назад
கா்த்தா் உங்களை ஆசிா்வதிப்ராக
@shaijushaijuraju1600
@shaijushaijuraju1600 Год назад
Very nice
@sekarganesan8921
@sekarganesan8921 2 года назад
ஆமென்.ஆமென்
@chitrasharma4354
@chitrasharma4354 Год назад
Amen amen amen i trust in my Jesus I love my dad jesus
@jenithsahaya1197
@jenithsahaya1197 2 года назад
Praise the Lord 🙏
@padmininithya5014
@padmininithya5014 2 года назад
Super
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 6 лет назад
தேவனுடைய​ நாமத்தையே நீங்கள் எப்போதும் மகிமைப்படுத்திக்கொண்டிருக்க​ தேவனுடைய​ கரமும் அவருடைய​ கிருபையும் உங்களோடிருப்பதாக​, ஆமென்
@mahimala2973
@mahimala2973 6 лет назад
Nishanthany amen
@nallappannagarajan1760
@nallappannagarajan1760 6 лет назад
Jesus is leading my life
@nallappannagarajan1760
@nallappannagarajan1760 6 лет назад
I love Jesus
@babubabu.k2097
@babubabu.k2097 5 лет назад
Nishanthany Amen Jesus
@DeepaDeepa-ts4ue
@DeepaDeepa-ts4ue 5 лет назад
Nishanthany i
@kaviyaragam1496
@kaviyaragam1496 Год назад
சிறப்பு.
@robinsonk2505
@robinsonk2505 6 лет назад
மிக அருமையாக பாடப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். தேவனுக்கே மகிமை
@sumithiranadesan1351
@sumithiranadesan1351 3 года назад
Super praise the lord
@murugesanchinathambi988
@murugesanchinathambi988 11 месяцев назад
Free f FC CF e CF r be e CF e we SC s, SW SC XD çv CCW few qew CW saaaa was ssxdd. Masw SC SW SC was swaadq we SW sdxwqqqqq age a we q we as xsws CW a AXA SC aàouui A As as ECC xzc CW w XD was nice wxxa
@murugesanchinathambi988
@murugesanchinathambi988 11 месяцев назад
Cvwv_ Xsa ax,a , Dr tr
@kumardcskb9011
@kumardcskb9011 6 лет назад
தொடர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்துங்கள்
@kuppruswamyvasanthkumar4832
@kuppruswamyvasanthkumar4832 5 лет назад
Kuppuswamy.MALAD
@mariedimanche1859
@mariedimanche1859 5 лет назад
Amen
@anandhakrishnan8733
@anandhakrishnan8733 Год назад
பணம் வேண்டுமா எச்ச
@lizylizy8567
@lizylizy8567 2 года назад
Amen 🙏
@johneypunnackalantony2747
@johneypunnackalantony2747 2 года назад
Very Great Singer 🌿🌹🍀 purnima 🍀🌹🌿
@brightjose209
@brightjose209 5 лет назад
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா
@riju.r.vr.v8577
@riju.r.vr.v8577 3 года назад
Superb
@selviw24
@selviw24 2 года назад
Andavara umm patham saranadaithan Amen
@morrisyates4634
@morrisyates4634 6 лет назад
God blees you my child ,sweet voice
@lawrancelawrance5020
@lawrancelawrance5020 5 лет назад
Nice to song
@santhoshjeya6954
@santhoshjeya6954 3 года назад
God bless you
@anthonialoysius4180
@anthonialoysius4180 2 года назад
அற்புதம் அதிசயம் ஆச்சரியம் ,தேவராஜ்யத்தின் இரகசியம் .
@yobuylwm1321
@yobuylwm1321 5 лет назад
இனிமையா குரல் வளத்தை தேவன் உங்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார். உங்கள் பாடல் ஊழியம் தொடரட்டும் சகோதரி
@nothannothan4017
@nothannothan4017 2 года назад
Hi
@sjamesthas4517
@sjamesthas4517 Год назад
Ny
@KumarKumar-go2fr
@KumarKumar-go2fr Год назад
@@sjamesthas4517 the
@tbalamurugan494
@tbalamurugan494 2 года назад
Berchmans - ஜே. பெர்க்மான்ஸ் Andavare Um Patham ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் - உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் 4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் தீபமே உம் வசனம் செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே தேவனே உம் வாக்கு 5. தேவனே உமக்கு எதிராய் நான் பாவம் செய்யாதபடி உமதுவாக்கை என் இருதயத்தில் பதித்து வைத்துள்ளேன்
@mrriyanagome521
@mrriyanagome521 4 года назад
Amen amen amen thankyou Jesus God bless you ma Purnima
@marymasolica576
@marymasolica576 Год назад
Your voice is very nice sister god's gift to you sing more songs to praise our Jesus ❤
@auxilialatha3801
@auxilialatha3801 6 лет назад
Very nice song thank God. God bless you my sweet child
@venkatesanr3912
@venkatesanr3912 2 года назад
மிகவும் அழகான பாடல் Amazing 👌👌👌👌👌
@kumarn1816
@kumarn1816 6 лет назад
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி ஆமேன் இயேசுவே அல்லேலூயா
@chandranr8766
@chandranr8766 5 лет назад
.good sog
@paulk6101
@paulk6101 5 лет назад
தேவனுக்கு மகிமை! சகோதரி இன்னும் பல பாடல்கள் பாடி ஆண்டவரை மகிமைப்படுத்த வாழ்த்துக்கள்! தேவ ஆசிர்வாதம் தங்களை ஆட்க்கொண்டு நடத்துவாராக
@antonysamyantonysamy4390
@antonysamyantonysamy4390 5 лет назад
Very nice sweet song
@vasanthivimalanathan5047
@vasanthivimalanathan5047 5 лет назад
Amen
@antonyraj8246
@antonyraj8246 5 лет назад
C m oye
@maheswarisuppiah9286
@maheswarisuppiah9286 2 года назад
Thank you jesus
@bsarojinikarunakaran638
@bsarojinikarunakaran638 5 лет назад
Very very beautiful song ad fantastic voice. கேட்க கேட்க இனிமையான பாடல். GOD Bless the entire team abundantly
@emmanrajv5093
@emmanrajv5093 5 лет назад
Thanks pa
@emmanrajv5093
@emmanrajv5093 5 лет назад
Hi
@giftsonjbore6416
@giftsonjbore6416 5 лет назад
Semma voice
@kraja5680
@kraja5680 3 года назад
Praise the lord
@mohant9146
@mohant9146 2 года назад
சகோதரி அவர்களே யோபுவை போல நங்குத் தலைமுரரையெய் கான ஆயுளை தந்தருள இறைவனிடம் வேண்டிகொல்கிரென்.
@pradeeprajkumar1367
@pradeeprajkumar1367 4 года назад
உம்மை விட்டு அகன்று போகமாட்டேன் என்று பாடியிருக்கிறீர்கள்
@lokesh9446
@lokesh9446 3 года назад
Thanks for your song
@seenaseena4985
@seenaseena4985 Год назад
Amen
@arockiamrayappan
@arockiamrayappan 3 года назад
Your sweet voice is God's gift for us. Use it to praise him more and more
@perbha5676
@perbha5676 Год назад
Praise you Jesus Ave Maria Thank you Jesus Thank you sister very nice song super...
@prjdevaraj
@prjdevaraj 5 лет назад
May The Lord Almighty bless you Sis. Purnima.
@pirapakarankaran5810
@pirapakarankaran5810 5 лет назад
Nice. amen amen
@rajathiraja6632
@rajathiraja6632 4 года назад
Amen Amen sister
@Indian-fu5hx
@Indian-fu5hx 5 лет назад
Voice super God bless you sister 👍👍👍
@joycemargaret3191
@joycemargaret3191 5 лет назад
Who ever hear this bless each n everyone god.
@justinraj5486
@justinraj5486 4 года назад
Good voice to hear the devotional of father Berchmans
@aprchristumas7659
@aprchristumas7659 6 лет назад
நன்று.......ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக......
@user-fp7yg4cj8k
@user-fp7yg4cj8k 6 лет назад
nan umathu adimy andavare
@pushpalathagg4516
@pushpalathagg4516 6 лет назад
Amen..Amen
@pradeeprajkumar1367
@pradeeprajkumar1367 4 года назад
Great gift by God sister..... தயவுசெய்து பிசாசினுடைய பிடியில் சிக்கி கொல்லாதேயுங்கள்.. எச்சரிக்கையாயிருங்கள்..பணம் உங்களுக்கு தேவன் தருவார்..
@khantkyi6359
@khantkyi6359 Год назад
Thanks Lord Jesus Christus ⛪ Myanmar
@rosemary-hv1em
@rosemary-hv1em 3 года назад
super amen amen amen
@deveilincartinate1279
@deveilincartinate1279 3 года назад
😍😍😍
@antonycruz4672
@antonycruz4672 5 лет назад
இயேசு மீது கண்பதித்து ச்சரண்அடையத் திசைப்படுத்தும் அற்புதப்பாடல்: பாடகியின் உடல் பாவனை மொழியின் ஒவ்வொரு அசைவிலும் அவரில் பரவசமாக்குகிறது:குரலில் நிரம்பி வழிகிறது!
@VijayKarthick33
@VijayKarthick33 4 года назад
Nice.songs
@MuraliKrishna-hr7ky
@MuraliKrishna-hr7ky 4 года назад
ஆண்டவரேஎன்ஆண்டவரே.ஈஷ்வரனே .ஆண்டவரே. உன்பாதம்சரனடைந்தேன்.கோடிக்கோடி.துன்பங்கள்வந்தாலும்.ஈஸ்வரா.உன்நாமம்நான்மரவேன்.ஈசன்அடிமைநான்அய்யா
@lechusuri43
@lechusuri43 4 года назад
Praise the lord.spr song.
@malateshakadamanahallimala9141
Cute voice god bless you poornima sis poornima thangachi Jesus with you always thangachi
@revathirajini8235
@revathirajini8235 5 лет назад
Nice song sis
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 4 года назад
REVATHI RAJINI yes sis praise the lord sis
@panneerselvam3860
@panneerselvam3860 2 года назад
God bless your voice continuelly with his grace.Amen
@aronandrew9993
@aronandrew9993 2 года назад
Amen Amen 🙏 Amen
@susaimariya791
@susaimariya791 Год назад
Super song metam
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 года назад
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@gowthamiv9437
@gowthamiv9437 4 года назад
Glory to God 🙏🙏🙏
@indirathasiya2792
@indirathasiya2792 2 года назад
Very nice song. Very nice voice. God bless you.
@samuelj5683
@samuelj5683 Год назад
Nice song and lovely voice. God bless you daughter.
@lybrishfernando2251
@lybrishfernando2251 4 года назад
Jesus never fails....
@rajivr8596
@rajivr8596 6 лет назад
Exalant sister, god bless you
@savukathaliali7998
@savukathaliali7998 Год назад
I like this song
@vijitharanviyakaraththinam1344
verry nice voice keep going and god bless you
@immanueleratchibbuimmanuel6219
@immanueleratchibbuimmanuel6219 4 года назад
மகளே GOD Bless you
@immanuelsda1466
@immanuelsda1466 4 года назад
Supper voice poornima akka...
@prayermasillamani4479
@prayermasillamani4479 Год назад
மிக அருமையான ஓர் பாடல்
@susaimariya791
@susaimariya791 11 месяцев назад
சூப்பரா படிச்சு இருக்கீங்க மேடம்
@malateshakadamanahallimala9141
Thanks thanks thanks thanks dear Jesus thanks nice voice poornima sister god bless you
@godwinthangaraj941
@godwinthangaraj941 5 лет назад
Very nice song. That voice and music were awesome. Nice to listen this song. God Bless You...
@francisxavier1300
@francisxavier1300 3 года назад
Jesus Bless you 🙏 Mahale Purnima
@ThankyouJesus2008
@ThankyouJesus2008 6 лет назад
நல்ல பாடல் நன்றாக பாடியுள்ளீர்கள்.
@chittarwalter2352
@chittarwalter2352 6 лет назад
அன்பு மகளே ஆண்டவர் பயன்படுத்துகிறார் கண்ணீர் துளிகளுடன் ஆண்டவரின் அன்பை உணரவைய்க்கும் பாடல் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் ராஜா உம் பிரசன்னம் போதுமைய்யா போன்ற பாடல்கள் உங்கள் குரலில் கேட்க விருப்பம் கடவுள் ஆசீர்வதிப்பார்
@anandhanbk3661
@anandhanbk3661 4 года назад
அருமையான குரல்.சித்ரா அவர்களை நினைவூட்டூகிறது.வாழ்க வளமூடன்.ஓம் நமச்சிவாய
@kjoel1998
@kjoel1998 3 года назад
@@anandhanbk3661 இயேசு கிறிஸ்து உங்களை இரட்சிப்பாராக ஆமென்
Далее
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57