Тёмный

ஆண்டாள் வைபவம். Song வெள்ளி கிழமை 

Geetham Sangeetham
Подписаться 217
Просмотров 185
50% 1

வெள்ளி கிழமை தன்னில். ஆண்டாளின் வைபவம் (வெள்ளி)
பார்த்தாலும் பசி தீரும் பால் வடியும்
உன் முகத்தை கேட்டாலும் செவி குளிரும் செல்வியின் சதி தீரும் (வெள்ளி)
திருப்பூர
தினத்திலே திருத்துழாய் வனத்திலே ஸ்ரீ வில்லிபுத்தூர் நிலத்திலே விஷ்ணு சித்தர் குலத்திலே
திரு பாலகி அவதரித்தாய் திருப்பாவை முப்பதும் படித்தாய் திரு மாலை சூடிக்கொடுத்தாய் திருமாலே பதியாய் வரித்தாய்(வெள்ளி)
தங்கபடி தன்னிலே ரங்க மன்னார் உடனே ஜரியில் பீதாம்பரம் ஸவர்ணாபரணம் மின்ன
பெண்கள் இருபுறமும் மங்களங்கள் பாடிட கோடி சூர்யன் உதிர்த்தார் போல்
கோதை ஊஞ்சல் ஆடிருந்தாள் (வெள்ளி)

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 369 тыс.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Пришёл к другу на ночёвку 😂
01:00