Bro na IPO pura valaka start paniruka. Na frd kita iruntu vangiruka yen female bird yepavu kutula adachu pota utakantey iruku, veliya vita ta active va iruku bro iduku yena panalam, yen male bird ada yepavu talayila potu kotitu iruku y Please yedukunu solunga bro
Bro நான் காட்டுபுறா மற்றும் தவுடால்புறா வளக்கிறென் காட்டுபுறா கூன்டுல முலையில போய் அடையிது தவுடால் புறா கையில எடுத்தா மட்டும் கூவுது காட்டுபுறா கூவுல இதில் எது ஆண் எது பெண்