Тёмный

ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் காரில் இருந்து கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் Villupuram | Raid 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 32 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 2 года назад
இப்படி ஒரே இடத்துல இவ்ளோ பணம் தேங்கி போனா ஏழை மக்கள்கிட்ட எப்படி டா காசு இருக்கும்
@thamilsubramaniam8286
@thamilsubramaniam8286 2 года назад
ஆட்சியாளர் அமைச்சர் முதலமைச்சர் ஆசீர்வாதம் இன்றி அலுவலர் இவ்வளவு துணிவுடன் ஊழல் செய்ய மாட்டார்கள்
@yasodhams4858
@yasodhams4858 2 года назад
Yes brother
@subramanismani3109
@subramanismani3109 2 года назад
Correct
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 года назад
அவர்களுக்கு பங்கு இல்லாமலா போகும்....அதான் சென்னை போறேன்னு சொல்லியிருக்கான் ல.... அதில் இருந்தே தெரிய வேண்டாம்...
@creativei3394
@creativei3394 2 года назад
விடியல் ட்ரைனிங் அப்படி 🔥
@nogodnatureonlyrealgodands5110
@nogodnatureonlyrealgodands5110 2 года назад
விடியலோ விடியல் விடியலுக்கு எல்லாம் விடியல்..😁😁😁
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 года назад
கைது வழக்கு எல்லாம் கண்துடைப்பு தான்...!! இந்த வழக்கு எத்தனை வருடங்களுக்கு நடக்குமோ...!!
@sundaracholan2225
@sundaracholan2225 2 года назад
சூத்ரா பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தமிழக ஊழியர். ஓ.சி. வேலை +சம்பளம்+கிம்பலம். ஈ.வி. ராமசாமி மண்
@murugesan.s59
@murugesan.s59 2 года назад
அந்தக் காலம் சொந்தபந்தம் இருந்தால் போதும் இன்றைய காலம் பணம் இருந்தால் போதும் மனிதனுக்குத் தான் பண ஆசை அதிகம்
@Loveyou-oz6ez
@Loveyou-oz6ez 2 года назад
இந்த சொட்டை கொண்டு போன 40 லட்சத்தை புடிச்சுங்க துண்டு சீட்டு சுடலை கொண்டு போன 5000 கோடியே ஏன் புடிக்கல.....
@yasodhams4858
@yasodhams4858 2 года назад
Nalla question
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 года назад
விமானத்தில் ஏற்றி வைத்ததே இவனுக தான்.....
@Rana_2390
@Rana_2390 2 года назад
தலை முதல் வால் வரை லஞ்சம்..திராவிட மாடல்
@SHREEBPL
@SHREEBPL 2 года назад
இது வெறும் சாம்ப்பிள்தான்..
@arumugamv1570
@arumugamv1570 2 года назад
குருமா இதை பத்தி வாய் திறக்க மாட்டாரே. தோழமை துரோகம் 😁😁😁😁.
@madras2quare
@madras2quare 2 года назад
ஆதி திராவிடர்களுக்கு நல்லது செய்யவே தான் நம்புங்க.
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 года назад
அட பாவிங்களா...😰😰 எவ்வளவு பணம்...😳😳😳
@niksaamary8122
@niksaamary8122 2 года назад
40 lakhs
@padmavathyv3645
@padmavathyv3645 2 года назад
குற்றவாளி உட்கார்ந்திருக்கிறார்.விசாரிப்பவர்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள்
@arumani3870
@arumani3870 2 года назад
அரசு அதிகாரிகளின் பதவி பொருத்து லஞ்சம் வாங்குகிறார்கள். விஏஓ-500 மதல் 20000வரை வருவாய் ஆய்வாளர்=5000 மதல் 50000வரை வட்டாசியர்=50000 முதல் 150000 வரை கோட்டாச்சியர்=100000 முதல் 500000 ஆட்ச்சியர்=500000 மதல் 50000000வரை. அரசு அதிகாரிகள் வேலை செய்வது பணக்காரர்காகவம் லஞ்சம் கொடுப்பவர்க்காகவும் தான் வேலை செய்கிறார்கள்.அரசு அதிகாரிகள் தாழ்பட்ட மக்களுக்கு ஒருபோதும் வேலை செய்வதில்லை. அரசு அதிகாரிகள் ஒரு மாத சம்பளம் ஒரே நாளில் லஞ்சமாக வாங்குகிறார்கள்.இப்படி இருந்தா நாடு எப்படி உருப்படும்.
@vr.baskarantalks
@vr.baskarantalks 2 года назад
Phd படிக்கும் மாணவர்களுக்கு 100000 உதவித்தொகை, ஆனா இன்னும் வரல ஏன் இந்த வெற்று வார்த்தை
@User6998-p3b
@User6998-p3b 2 года назад
அலுவலர்காரிலேயே இவ்வளவுன்னா
@rajvel4078
@rajvel4078 2 года назад
100 கூட இல்லாமல் இருக்கோம் 500 500 பாக்க பணத்தாசை வருது
@vsrn3434
@vsrn3434 2 года назад
அழகாக...போட்டு கொடுத்தாக தெரிகிறது
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 года назад
யோக்கியன் எவனும் இல்லையோ .😕😕
@sundaracholan2225
@sundaracholan2225 2 года назад
ஆந்திர கோல்டி ஆதி திராவிடன்
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 года назад
இதில் பாதி அரசியல்வாதிகளுக்கு தான் போகும்..... எப்படியும் இவனை அந்த வேலையை விட்டு நீக்கமாட்டார்கள்....நீக்கி விட்டால் மீண்டும் எப்படி கொள்ளையடிப்பது.....
@இயற்கையின்நேசம்
கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பணம் 💸 ( எனக்கு)
@arvind_rsk4957
@arvind_rsk4957 2 года назад
On behalf of that... Department minister
@eswaramoorthy9983
@eswaramoorthy9983 2 года назад
Citizen படதுலா மாரி தண்டனை குடுக்கணும் 🙏
@skmixedvideo
@skmixedvideo 2 года назад
செம்ம
@lrsvlogs9829
@lrsvlogs9829 2 года назад
😁😁😁😁😁👌👌👌👌👌👍👍👍👍👍யாருப்பணம் எல்லா மக்கள் பணம் சும்மா விடுவமா
@TAMILTRUEWORDS
@TAMILTRUEWORDS 2 года назад
பார்த்து comments பண்ணுங்கபா PCR சட்டம் பாய்ந்திட போகுது....
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 2 года назад
ஓட்டுக்காக லஞ்சம் வாங்கும் மக்கள் இருக்கும் போது நீ விளையாடு ராஜா.
@belbin2202
@belbin2202 2 года назад
Alaikaluku kuduthiruntha intha avamanam undaa
@Mr.INSPECTOR315
@Mr.INSPECTOR315 2 года назад
சீட்டா குருப்பா... 😁😁😁
@ThePanch999
@ThePanch999 2 года назад
Vidiyal ministers pangu irukum
@devarajc2241
@devarajc2241 2 года назад
😭
@BBiju-iw4uo
@BBiju-iw4uo 2 года назад
Stalin sir enthaa naaye mela action yedunga...
@manojk5497
@manojk5497 2 года назад
Evana onnum panna matanga
@mohan.ymohan.y7988
@mohan.ymohan.y7988 2 года назад
இலாக்கா மாரியாச்சு பனம் மாரவேண்டாமா
@ksivakumar3036
@ksivakumar3036 2 года назад
Ulaithu sambathida...
@pandurangan3412
@pandurangan3412 2 года назад
Dai andha samugaththa munnukku kondu vara neraya panaththa arasu odhukkudhu ana unna madhiri alunga panra veliyala ennum andha samugathula neraya kudumbanga munnukku varamaleye kasta paduranga.
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 2 года назад
Sambalam thavara engaluku onnu vara matuku ungaluku matum epadi enga erunthu varuthunu theriyala
@hareenahari8863
@hareenahari8863 2 года назад
😡😡😡😡😡😡
@rajeshanthony552
@rajeshanthony552 2 года назад
லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி யின் வெளிப்பாடு....
@Buddha782
@Buddha782 2 года назад
இவரை போன்ற வழுக்கை தலையன்களிடம் எப்படி இவ்வளவு பணம் சேருகிறதோ... 🙄
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 2 года назад
Ada pavihala ipudi pandrangale pavatha seiyadhinga makkalukku nalladhu seiyarukku ivunuhulukku valikidhu naraham than yematruvar ku
@tamiltamilan3804
@tamiltamilan3804 2 года назад
**Ithu dravida mannu da**🚩🚩🚩
@vetriveld2254
@vetriveld2254 2 года назад
Ioooo
@palanilogesh5311
@palanilogesh5311 2 года назад
lanjam vaangiya kodrathirku oru kaal kaiyai vettalam
@rangarajanrajan7672
@rangarajanrajan7672 2 года назад
🤣🤣🤣🤣🤣
@vikky9534
@vikky9534 2 года назад
இவன் எடப்பாடி ஆளு,, தளபதி இவனை விட கூடாது,, நட வாடிக்கை தேவை
@subramanismani3109
@subramanismani3109 2 года назад
பாஸ் என்கிற சுடலை
@nogodnatureonlyrealgodands5110
@nogodnatureonlyrealgodands5110 2 года назад
சத்தியமா நம்பிட்டோம்
@SenthilSenthil-jz2ux
@SenthilSenthil-jz2ux 2 года назад
Comady pannathe.
Далее
HERE WE GOOOOOO! 🔥 #ufc308
00:14
Просмотров 548 тыс.
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 2,9 млн
новое испытание
00:40
Просмотров 85 тыс.
HERE WE GOOOOOO! 🔥 #ufc308
00:14
Просмотров 548 тыс.