Тёмный

'ஆதிபுருஷ்' roast 🔥🔥 'Adipurush' Movie Review Tamil | Om Raut - Prabhas, Saif Ali Khan, Kriti Sanon 

Second Show
Подписаться 142 тыс.
Просмотров 111 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @secondshowtamil
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
~
Review of Telugu / Hindi bilingual movie 'Adipurush' directed by Om Raut starring Prabhas, Saif Ali Khan, Kriti Sanon, Sunny Singh, Devdatta Nage.
Music -
Score: Sanchit Balhara & Ankit Balhara
Songs: Ajay-Atul & Sachet-Parampara
Cinematography - Karthik Palani
Editing - Apurva Motiwale & Sahai Ashish Mhatre
Produced by - T Series Films
~
#ஆதிபுருஷ்சினிமாவிமர்சனம்
#AdipurushTamilReview
#AdipurushRoast

Развлечения

Опубликовано:

 

17 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 296   
@jayjay-jb
@jayjay-jb Год назад
பிரபாஸ் மனசுல புகுந்து யாரோ, பெரிய சூப்பர் ஹீரோன்னு நம்ப வச்சிருக்காங்க போல , பாகுபலி வெற்றிக்கு காரணம் ராஜமௌலிதான், யார் நடித்திருந்தாலும் வெற்றி பெற்று இருக்கும்,
@user-ge3gn9zs5r
@user-ge3gn9zs5r Год назад
பாகுபலிக்கு அப்புறம் பிரபாஸை வச்சு செய் செய்னு செய்யும் இயக்குநர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...😊
@tamilthestoryteller2400
@tamilthestoryteller2400 Год назад
Prabasa illa avara nambi padam paaka vantha audiancea
@Sekkizhaar34
@Sekkizhaar34 Год назад
பிரபாஸ்க்கு -250 கோடி Kriti -50 கோடி Saif Ali khan- 100 கோடி ஓம் raut- 100 கோடி...அவ்ளோ தான் budget over ..vfx-5 lakhs
@tbraghavendran
@tbraghavendran Год назад
Why are they paid so much 🤔
@ravanasuran7452
@ravanasuran7452 Год назад
ஒவ்வொரு தியேட்டரிலும் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்கு சீட் ஒதுக்கி இந்த அட்டர் ப்ளாப் படத்தை பார்க்க வைத்து அனுமாரை ரத்தம் கக்கி சாக வைப்பது தான் ஆதிபுருஷ் டீம் திட்டமே...
@NandaKumar-mr9hq
@NandaKumar-mr9hq Год назад
😂😂
@Kevinvikram24
@Kevinvikram24 Год назад
Jai Hanuman ('97 - 2000) TV series in Doordharshan was better than this movie. One of my childhood memories..
@raam2708
@raam2708 Год назад
Cartoon even better
@vishwinm2713
@vishwinm2713 Год назад
Chotta bheem oda ramayanam eh indha adhipurush oda nalla irukkum
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 Год назад
@@vishwinm2713 😂😂
@saranpatel1114
@saranpatel1114 Год назад
Jay hanuman was fantastic series.
@90kidstamil56
@90kidstamil56 Год назад
சாலார் படம் மட்டும் சொதப்பிட்டால் பிரபாஸ் கேரியர் குளோஸ் என்று நினைப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@nishanth9065
@nishanth9065 Год назад
Me who expected a 30 mins roast👍🙃
@harisht1303
@harisht1303 Год назад
😂ama bro oru vela 30mins roast podura alavuku kuda content illa pola
@jessicajessica89
@jessicajessica89 Год назад
மங்களகரமா மஞ்சள் சொக்கா போட்டுட்டு வந்து கழுவி ஊத்தறீங்க. 😂😂😂 live chat la பாருங்க ஒருத்தன் உங்களை பாகிஸ்தான் போக சொல்லி கதறீட்டு இருக்கான். 🤣🤣🤣🤣
@Farzu-zp6dv
@Farzu-zp6dv 5 месяцев назад
Yellow shirt, myskin oda idea va irukkum
@venkatprasanna3959
@venkatprasanna3959 Год назад
Wokkali, Hindi teryathiyum DDla Ramanand Sagar Ramayanata parta 90s kids ra nanga😢Engalku ipdi oru sothanaya😣
@AnbuRajagopal14
@AnbuRajagopal14 Год назад
Review கூட Ok Bro.... ஆனா Background ல அனுமனுக்கு காவி கலர்ல தனி Seat போட்டிங்க பாருங்க Bro...அங்க நிக்கிறிங்க Bro நீங்க🤣🤣🤣🤣
@kailash8
@kailash8 Год назад
80s கிட் புண்ணியம் செய்தவர்கள். தூர்தர்ஷனில் அந்த காலத்திலேயே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் original இராமாயண தொடரை காலையில் பார்த்து விடுவேன். 😍
@aravndhanr7241
@aravndhanr7241 Год назад
Poda
@arunv1028
@arunv1028 Год назад
இது சீமான் நடித்த ஆதிபுருஹ்🧐😜🤪
@vinoalexandar7506
@vinoalexandar7506 Год назад
Refundable amount for prabhas is 1 Saho - 450 crores 2 Adhi purush - 600 crores 3 Salar - 550 Crores Total ---- 1600 crores
@jayjay-jb
@jayjay-jb Год назад
பஸ் ராதே ஷ்யாம் விட்டுடீங்க
@krishnamoorthy8556
@krishnamoorthy8556 Год назад
சங்கிகளின்‌ பிடியில் பாலிவுட்.
@Kevinvikram24
@Kevinvikram24 Год назад
Tollywood as well
@madhubala7975
@madhubala7975 Год назад
Tv serial la ramayanam, mahabharatam panna vangalum sangi dha.
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 Год назад
​@@madhubala7975hindhu va irunthale sanggi ya?😡
@madhubala7975
@madhubala7975 Год назад
@@m.sankaritm.sankarit2836 naan nalla intension la sonnen. Sanghi nu kevalama sonnaru So i said mahabharatam, ramayananam serial lam avlo arumaiya eduthirundhanga nu mean pannen Ramar pidichavanga ellam sanghi na..nanum sanghi dhan. I like lord ram so much 🥰
@krishnamoorthy8556
@krishnamoorthy8556 Год назад
@@madhubala7975 எனக்கு ராமரை பிடிக்காது அதனால் தான் அப்படி சொன்னேன்.
@DineshKiran
@DineshKiran Год назад
Prabhas has to now seriously rethink his strategy if he wants to sustain as a marketable star. Go back to family oriented stories for a while and drop the larger than life persona.
@mariadassanthony3263
@mariadassanthony3263 Год назад
He thinks he is a superstar...tanked star
@ramvirat18
@ramvirat18 Год назад
Bro.."Dinamalar" paper la padam super nu muttu kuduthu vechirukkan broo..Character choice laam topclass nu solli vechirukkan Typical "Dinamalam"😂
@koushikraja331
@koushikraja331 Год назад
the anime/animated movie done in the 90s, still holds up.
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Год назад
❤🔥
@simonreingsmks6835
@simonreingsmks6835 Год назад
பிரபாஸ் நடிப்பு திறமையும் இருந்தும் நடித்தால் 700 கோடியில் நடிப்பேன் என்று குறிக்கோள் இருக்கும் பிரபாஸ் சார்பாக வாழ்த்துக்கள்
@dineshkumar.s101
@dineshkumar.s101 Год назад
Other directors seeing prabhas : Moonju sir moonju....sila moonja ellam paathu dhaan korthu vida thonum 😂
@arunv1028
@arunv1028 Год назад
சங்கிகள் எல்லாம் ஒன்னா சேந்து படம் எடுத்தால் பிறகு இந்த லட்சனத்தில் தான் இருக்கும்
@p.c.satheesh1160
@p.c.satheesh1160 Год назад
@4:27 annae, cooker sound ah 😂😂
@madrasbossvenkatesh189
@madrasbossvenkatesh189 Год назад
One seat for Hanuman many seats for vanaram army
@satsanman
@satsanman Год назад
சூரி புஷ்பா புருஷன் பிரபாஸ் ஆதி புருஷன் 😂😂😂
@arunv1028
@arunv1028 Год назад
குரங்கு கையில் பூமாலை -இது பழைய பழமொழி சங்கிகள் கையில் கேமரா & சங்கிகள் கையில் ஆடியன்ஸ் - இது புதிய பழமொழி 🧐😜🤪
@Anandan525
@Anandan525 Год назад
பேசாம தியேட்டர்ல உள்ள எல்லா சீட்டையும் ஹனுமாருக்கே விட்ருக்கலாம்..
@vigneshkrishnaveni582
@vigneshkrishnaveni582 Год назад
நம்ம “second show“ Roast பாக்கரக்காவே ஒரு படத்த எடுத்து விட்ருக்கானுவ,
@Bharathy1988
@Bharathy1988 Год назад
Adipurush is rugged Raman 😂😂😂😂
@dineshkumar.s101
@dineshkumar.s101 Год назад
Rahman bhai ......gaali aanadhu 550 crs illa 700 crores 😂😂😂😂
@manikandan5616
@manikandan5616 Год назад
உங்க ரிவியூவ்ல ஹனுமானுக்கும் ஒரு ஷீட் போட்டு உட்கார வைத்து அவருக்காக அனுதாபப்பட்டது சிரிப்பாக இருந்தது. இந்த 550 கோடியும் செலவு பண்ணுனது ரசிகர்களை திருப்திபடுத்த இல்லை‌.ஹனுமானை திருப்தி படுத்துவதற்காக எடுத்த படைப்பு இது.நாங்க எல்லா திரையரங்கிலும் அவருக்காக ஒரு இருக்கையைதான் ஒதுக்கினோம்.ஆனால் இந்த படைப்பை பார்த்து பூரித்து போய் ஹனுமன் எல்லா இருக்கைகளையும் அவரே எடுத்துக்கொண்டதை நினைக்கையில் இந்த திரைக்காவியம் எத்தனை வலிமையான வெற்றியை பெற்றிருக்கிறது என்பதை நினைக்கையில் உள்ளம் பூரித்து போகிறது என்று வெற்றி விழா நிகச்சியில் டைரக்டர் சொல்வார் என தோன்றுகிறது.
@randomshits21
@randomshits21 Год назад
Ramayanam nu oru animated movie irukku adhu poitu paarunga! Must watch🎉 adhu super ah irukkum unmaiyave yellarum paarunga❤ Pinkurippu : na sangi illa😂😂😂
@SureshSuresh-wb9hi
@SureshSuresh-wb9hi Год назад
9:46 க்கு பின் உண்மையான ரிவியூ வாழ்த்துக்கள்
@sriy2k7
@sriy2k7 Год назад
Actuala bahubali directors movie athula yaru nadichalu hit agirukum. Prabhas vechu odinathunala just avara vechu pan india movie edutha hit agumnu ninachathu periya mistake. Nalla story, rombo over hyped stunt ilama nambumpadiya irukanum. Bahubali oru benchmark set panathunala cgi la perfecta irukanum ilena athuve padam oothika karanam agidum. Prabhas look rombo aged ah tierda theriraru and nadipum perusa illa. Oru normal movie rendu nadichutu aproma pan india movie la experiment panalam. Saaho la over hype scenes, radhe shyam la story nalla ila, adipurush padame nalla ila ethuvume sari illa.
@karthik7473
@karthik7473 Год назад
😂😂😂😂😂எப்புடி ப்ரோ சிரிக்காம பேசுரிங்க...😂😂😂
@ujagantube
@ujagantube Год назад
சுருக்கமாக சொன்னால், சங்கி-மங்கிகளுக்கு உச்சமடைய தேவையானதை மட்டும் படமாக எடுத்திருக்கிறார்கள்
@bhuvis2341
@bhuvis2341 Год назад
who noticed cooker whistle at 4:28 😂
@aravndhanr7241
@aravndhanr7241 Год назад
Me too
@user-ge3gn9zs5r
@user-ge3gn9zs5r Год назад
யப்பா இது ஆதிபுருஷ் இல்லப்பா புஷ்பாபுருஷ்...🤧
@hezruggedguy
@hezruggedguy Год назад
நல்ல வேளை கூ... புருஷ் ன்னு சொல்லல
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os Год назад
😂😂😂
@dineshkumar.s101
@dineshkumar.s101 Год назад
Rahman Bhai level of sarcasm is lit 💥
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Год назад
அதாவது "ஒரு முஸ்லிம் ஹிந்து வரலாற்றை ட்ரோல் பன்றாரு"ன்னு சர்காஸ்டிக்கா சொல்ல வர்ராராம் 😏
@djkaleem7107
@djkaleem7107 Год назад
​@@VANAKKAM_TAMIL_243mental mari pesathiga bro avaru movie tha sonnaru thavira andha varalaru pathi onnum roast pannala bro athukulla muslim Cristin nu pesikittu😏
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Год назад
@@djkaleem7107 அட மென்டல் நான் இந்த கமென்ட் அடிச்சவனை சொன்னேன்.. "ரஹ்மான் பாய்"னு பேரை மென்ஷன் பன்ன வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது.
@selvashrinath.s
@selvashrinath.s Год назад
அது ஏன் என்று தெரியவில்லை டைரக்டர் திரு .ராஜமௌலி அவர்களின் படத்தில் நடித்த ஹீரோக்களின் அடுத்த படங்கள் மட்டும் நன்றாக ஓடுவது இல்லை. இது தமிழ் திரை உலகில் டைரக்டர் திரு பாலா அவர்களுக்கும் பொருந்தும் .
@mankathada5901
@mankathada5901 Год назад
Jr ntr.. Ram charan, naani, ravi theja sudheep nu Rajamoul heroes la nalla tha innum telugu la kodi katti parakuranga.. Pavam namma prabhas ku tha time sarila
@pkp708
@pkp708 Год назад
ஷங்கர் சார் படத்தில் நடித்த நடிகைகளையும் சொல்லலாம்
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 Год назад
Ultimate roast Specially Kaila kaasu athikama iruntha 😅😅😅
@MrRyder3737
@MrRyder3737 Год назад
தியேட்டரில் நுழைந்த குரங்கு சார்பாக படம் ஓட வாழ்த்துக்கள்
@annadharishi62
@annadharishi62 Год назад
பிரபாஸ் பாகுபலி க்கு பின் அவருடைய சம்பளம் 150 கோடி கேட்கிறார் என்று நியூஸ் வந்து ஒரு 3 பிளாப் ஓ 4 பிளாப் ஓ கொடுத்தார் அவரை காப்பாற்றும் என்று இந்த படத்தை கொடுக்கறத கொடுங்க என்று நடித்து கொடுத்து இருப்பார் என்று நீ னைக்கிறேன்.
@jeyasundar177
@jeyasundar177 Год назад
Waiting for your review❤
@adhithram
@adhithram Год назад
Sesh to Prabhas - Andha kazahaviya potruttumaa? Prabhas - Naalaki saagappora kazhaviya pottutthalrenriye vekkamaayilla unakkellam
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 Год назад
Entha ramayanam subject 10 வருசத்துக்கு entha producer um yaarum touch panna maatanga
@azlantravels
@azlantravels Год назад
பீட்சால சாம்பார்🤣🤣🤣
@YuvabarathiDevendranM
@YuvabarathiDevendranM Год назад
I like the fact that you have ensured that the Hanuman seat is covered in Kaavi 😂
@summathonuchu
@summathonuchu Год назад
உனக்கு இல்லாத சீட்டா?தியேட்டரே உன்னோடது தான் ஆஞ்சநேயா
@RamKumar-kz2nz
@RamKumar-kz2nz Год назад
Monkey's கொண்டாடும் வெற்றி 👍
@harishsk1425
@harishsk1425 Год назад
Thalaivaa vera level review 👍
@lingeshanr
@lingeshanr Год назад
07:32 Kelavi vaarthai laam use pannadhinga brother. Body-shaming uh vida worsttu! 👎👎Please understand. Don't mistake. Your fan and follower + well-wisher and Oorkkaara thambi here :) ☺🙌
@MaheshKumar-qm9oe
@MaheshKumar-qm9oe Год назад
Bro vadachennai detail video podunga ❤
@nandhinim2709
@nandhinim2709 Год назад
Hai bro. Unga video ku tha waiting 😃😀😍🥰
@meatroast1352
@meatroast1352 Год назад
Everyone is slamming om raut alone but prabhas also deserves equal slam because he swallowed 25% of movie budget. So happy to see the decline of mass heroes demanding hundreds of crores salary ...... Such a Biased salary in our country. Prabhas(as well as other mass heroes) should understand that they are just actors in the film .... Main hero of the film is the story/screenwriting....... Slipper shot for prabhas ... This also applies to SRK,Vijay,Rajini, etc...... This movie is an example of relying on mass hero solely and not the acting and screenwriting. Save the art of cinema 🙌.
@tbraghavendran
@tbraghavendran Год назад
Who's paying him so much for this 🤔
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 Год назад
Your review is humorous 😂, nice
@ashokkumar-sj4ux
@ashokkumar-sj4ux Год назад
Anna old tha but we are expecting viswaalroopam review.. please do it if u can
@arulsarathyarulsarathy157
@arulsarathyarulsarathy157 Год назад
உங்க விமர்சனம் அருமையா இருக்கு bro.உங்களோட எல்லா விமர்சனங்களையும் பார்ப்பேன்.எல்லாத்தையும் விட இது அருமையா சொன்னீங்க 😅
@Sathish_Official_
@Sathish_Official_ Год назад
SEMA வறுவல்🔥😅...#ஆதிபுருஷன்😂
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS Год назад
Nice review brother
@Vaech_1
@Vaech_1 Год назад
Wait is over bro..
@nageswarandhandapani4816
@nageswarandhandapani4816 Год назад
சோட்டா பீம் ரசிகர்கள் சார்பாக ஆதிபுருஷ் படுதோல்வி அடைந்தற்கு வாழ்த்துக்கள் 😂
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 Год назад
💥
@Shree-vari-telugu-movie-update
White and watch bro Adipursh movie black baster 🎉🎉🎉u troll but Adipursh collection nikadu
@karthikeyannv
@karthikeyannv Год назад
80% Good review and 20% Your Agenda. Padam kevalama irukku, It is a Troll material. Kandippa roast pannalam. But kadaisiyile padathile include pannatha scenes sonningale Ange unga Agenda theriyuthu.
@lilsha5254
@lilsha5254 Год назад
Selva Raagavans Irandam Ulagam Better Than This
@mdsalim86
@mdsalim86 Год назад
Adi purush padam eduthate.. content creators ku content kudaka than poleye.. nice video
@Daniel-il4tc
@Daniel-il4tc Год назад
Seat eh odhukkunalum Hanuman andha padatha vandhu paakalaye. The Flash padatha dhaan poi paapen nu solli paatharu. Flash padathula oru scene la Hanuman photo irukkum poi parunga
@muthuramans318
@muthuramans318 Год назад
Yes bro
@romanempire1934
@romanempire1934 Год назад
Tamil dialogues eh parava illa pola ,sila per hindi scenes upload panirukanga athla Hanuman dialogues laam local language ah pesa vachirukanunga 🥴
@filmregion1459
@filmregion1459 Год назад
Bro vadakkan oruthan irukkaan youtube lerh channel name PRATIK BORADE murattu sanghi chumma poiyi parunga adipurush sothapanathukku namma Tamil padatha vechu seiraan
@Deathstroke6
@Deathstroke6 Год назад
Waiting for this review
@parandhamanmargan9527
@parandhamanmargan9527 Год назад
Multiple role acting sonna vikram padathuku ok solvathu pola... Prabhas 500 kodi budget sonna padathuku ok solividuvar pola... Entha padathula vikrama kita 10 thala role nu sonaa ravanan கேரக்டர் othurupar
@gokul7053
@gokul7053 Год назад
3:25 saaho Southile avarage northle blockbuster natchatiram nagaragirathu lal Singh Chadha wold Kuppa Padangal
@murleeeshwar5707
@murleeeshwar5707 Год назад
Va thala va thala 🔥🔥🔥
@entertainment6275
@entertainment6275 Год назад
Unga roast enakku pudikkunga😊😊😊
@ArivalaganSubramanishiva
@ArivalaganSubramanishiva Год назад
Waiting 🔥
@naveenjackup1984
@naveenjackup1984 Год назад
Bro.intha comment ah patheengana..ore oru request ..neenga ethum movie porapo enna koopdunga..just want to join for a movie with you🎉❤
@esak14314
@esak14314 Год назад
Periyar irundhrukanum ippa.....
@jaskutty748
@jaskutty748 Год назад
Long waiting for your video 😂🎉
@dashingmurugesh3354
@dashingmurugesh3354 Год назад
Brother entha padathula ramar character paathinga, I believe this film only we seeing raamar,
@pravinkumars893
@pravinkumars893 Год назад
Erumbu movie review podunga brother
@vinojack6525
@vinojack6525 Год назад
Neegatha best. Movie reviewer enaku romba pudikum...
@levitusbabu5145
@levitusbabu5145 Год назад
Pizza la sambaar ah....😂😂😂😂😂😂
@Indha_kadhaiya_kelunga
@Indha_kadhaiya_kelunga Год назад
😂after watching movie came for ur review made me more laugh
@m.balakrishnamoorthy6734
@m.balakrishnamoorthy6734 Год назад
ஆதி புருஷ் part 2 வருமா நண்பா? படத்துக்காக இல்லை உங்கள் நகைச்சுவை நையாண்டிக்காக.
@dineshkumar.d8808
@dineshkumar.d8808 Год назад
04:27 neenga atha ketingala 😅
@mksamy7129
@mksamy7129 Год назад
Waiting For your Review 😅😅😅
@RANJITHKUMAR-dv5im
@RANJITHKUMAR-dv5im Год назад
Flash movie review podunga bro
@viveakin
@viveakin Год назад
Thanks
@Priyam8506
@Priyam8506 Год назад
Veetuku thappichu odi vanthurukalam gubeer nu sirippu moment ur very funny bro
@kavikanal
@kavikanal Год назад
As Expected Roast😂😂😂🔥🔥🔥🔥
@kiranprasanth7453
@kiranprasanth7453 Год назад
4:27 cooker wistle sound enaku mattum thaan ketuthaa
@aakashs1806
@aakashs1806 Год назад
Old glass frame dhan bro super
@felixdarwin210
@felixdarwin210 10 месяцев назад
8:26
@Reddylion
@Reddylion Год назад
👍
@mathankamal2299
@mathankamal2299 Год назад
Oru hii sollidu po thalaaa
@SecondShowTamil
@SecondShowTamil Год назад
Hi Mathan.. epdi irukkinga
@rajeshmass4315
@rajeshmass4315 Год назад
Bro ramayanam is great story alaka screenplay panna vera level padama varum enakku personala ravannan character putikkum but ivanunga panndha pathu katupputhan varuthu
@shivdev619
@shivdev619 Год назад
Jesus Christ Cameo 😂 Thalaivare ❤🔥
@rianyusuf5867
@rianyusuf5867 Год назад
bro takkar movieku unga review ethir paathan nega solalea bro
@bhavani80
@bhavani80 Год назад
Velukudi Krishnan swami ayya avargal ramayanam explain paniruppar ...parungo ...vakmiki ramayanam and kamba ramayanam mix panni solvar ...amohana irukkum
@devdevasagayam1975
@devdevasagayam1975 Год назад
Brave man....
@ssadssundar2514
@ssadssundar2514 Год назад
அனுமன் பாவம் இல்லையா....🤣🤣🤣செம கலாய் bro... 🤣🤣
@38-rithiskannaa68
@38-rithiskannaa68 Год назад
Va thala ❤
@user-lg7pm9oo5n
@user-lg7pm9oo5n Год назад
Hii
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌇
3:16:26
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
кажется, началось
00:45
Просмотров 737 тыс.
Bhoomi Roast | Plip Plip
24:01
Просмотров 1,4 млн
Adipurush roast 🔥 | #adipurush #mrkk #tamil #roast
13:56
Ревнивый песик😁
0:30
Просмотров 3,2 млн