Тёмный

ஆதி தமிழனின் பழமையான வாழிடம் அத்திரம்பாக்கமா? | மன்னர் மன்னன் | Mannar mannan Interview 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 242 тыс.
50% 1

ஆதி தமிழனின் பழமையான வாழிடம் அத்திரம்பாக்கமா? | மன்னர் மன்னன் | Mannar mannan Interview
#Mannarmannan #Attirampakkam #Tamilhistory
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 712   
@suryaer7905
@suryaer7905 2 года назад
நான் கூறும் விதம் தவறாக இருக்கலாம்... இருந்தாலும் கூறுகிறேன் , மனிதனின் தோற்றத்தை பார்த்து ஒருவரை எடை போட கூடாது என்பதை மன்னர் மன்னன் அவர்களை பார்த்து கற்றுக்கொண்டேன்.. எனது எண்ணத்தை திருத்தி கொண்டேன் ...
@healherbals
@healherbals 2 года назад
👏👏👏👏👏👏👏
@manivannan7606
@manivannan7606 2 года назад
Keelthanamana antha enathai vittu olithatharku nanri 🙏🙏.
@rajagopalansrinivasan5920
@rajagopalansrinivasan5920 2 года назад
Thambi Moorthy siriyathu yendralum keerthi periyathu.
@cleanpull999
@cleanpull999 2 года назад
Very true
@xavierrayar6268
@xavierrayar6268 2 года назад
மனுஸ்ருதியில் என்ன எழுதி இருக்குனு பார் சங்கியே சத்திரியராக இருக்கிற நாம் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சா ஊற்ற வேண்டும் னு இருக்கு இந்தியாவிலேயே படிப்பறிவு மிகுந்த மாவட்டம் கிறிஸ்த்தவர்கள் அதிகமுள்ள கோட்டயம்(கேரளா) தான் சங்கி
@jayakumarraman7506
@jayakumarraman7506 2 года назад
,மன்னர் மன்னன், பாரி சாலன், மகிழன் போன்ற தமிழ் ஆளுமைகளை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.
@soundharyamathesh3034
@soundharyamathesh3034 2 года назад
Dont compare mannar mannan and paari salan, mannar mannan speaking is based on proper proofs. But paari salan not like that
@bheema3.0
@bheema3.0 2 года назад
Unmai
@bheema3.0
@bheema3.0 2 года назад
@@soundharyamathesh3034 boss ungaluku pudialana veedunga paari um aga sirantha alumai thaan
@tiagoodayalan7344
@tiagoodayalan7344 2 года назад
@@soundharyamathesh3034 poi soldrevan kideye pese mudile pole ungaluku.. hahaha..
@metatamil8114
@metatamil8114 2 года назад
You don't compare parisalan with mannarmannan
@sviswanathan2925
@sviswanathan2925 2 года назад
அருமையான பதிவு .... நன்றி திரு.மன்னர்மன்னன்.🙏💐💐💐
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
தமிழன்னை ஈன்றெடுத்த வரலாற்று ஆய்வு அறிவுப் பெட்டகம் மன்னர் மன்னன் அய்யா அவர்கள் தமிழுக்கு கிடைத்த வைர சுரங்கம். போற்றி கொண்டாட வேண்டும்
@ராசுஹரி
@ராசுஹரி 2 года назад
மன்னன் நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் நம் மக்களுக்கு வரலாற்று ஆர்வம் அதிகரித்து கொண்டே போகும்.
@subbarajraj4078
@subbarajraj4078 2 года назад
குலதெய்வ வழிபாடும் குலதெய்வ வழிபாட்டில் இறைவனிடம் கேட்பது ஒரு வியாபார நோக்கம் என்ற கருத்து மிக அருமையான கருத்து நன்றி வணக்கம்
@drgajenderan3315
@drgajenderan3315 2 года назад
குலதெய்வ வழிபாடு பற்றி தாங்கள் சொல்வது அருமையோ அருமை. இந்த ஒரு கருத்தை மனதில் வைத்து நான் குடும்பத்துடன் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே குலதெய்வ கோயிலுக்கு போய் சாமி கும்பிடுகிறேன், கடந்த 30 வருடங்களாக. நான் குல தெய்வத்தை சாமியாக பார்ப்பதில்லை. என் தாத்தா பாட்டியாகத்தான் பார்க்கிறேன்.
@selvams9850
@selvams9850 2 года назад
உண்மை மிக உண்மை.
@nehruarun5122
@nehruarun5122 2 года назад
1 second ago Tamils in TN must get political awareness and take political leadership from Dravidians. That is the first step to bring back Tamils culture and historicity
@gopinathgopinath3061
@gopinathgopinath3061 2 года назад
மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம் நின் புகழ் இவ்வையகம் உள்ள மட்டும் ஓங்கி நிற்க வேண்டும் தாய் தமிழுக்கும் தமிழருக்கும் எப்போதும் நீங்கள் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் ‌ஆய்வு அமைய வாழ்த்துகள்
@chittibabu4042
@chittibabu4042 Год назад
நல்ல பல தகவல்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்!
@ம.ராஜேஷ்-ங4ழ
@ம.ராஜேஷ்-ங4ழ 2 года назад
நன்றி ஐயா உங்களின் தமிழ் மொழி வரலாற்றை எங்களுக்கு திறம்பட தெரிவிப்பதற்கு உங்களுக்கு நன்றி.. நாம் தமிழர்..
@vimalpalm4211
@vimalpalm4211 2 года назад
தகவல் அறிவு களஞ்சியம்...மன்னர் அவர்கள்...நன்றி அய்யா
@ashoknithya1436
@ashoknithya1436 6 месяцев назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 года назад
கிராம தெய்வங்கள் குல தெய்வம் சக்தி குறைவானது பிராமணர்கள் பூசை செய்யும் கோவில் சக்தி வாய்ந்தது என்று கட்டமைத்து நம் பண்பாட்டை சிதைக்க எவ்வளவோ முயன்றும் இன்று வரை இந்தியா முழுவதும் கிராம தெய்வங்களும் குல தெய்வமுமே அதிகமாக வணங்கப்படும்.பிராமணர் சார்ந்த கடவுள்களை என்றாவது ஒருநாள் தான் வணங்கும் வழக்கம் உள்ளது.
@ilamparithi97
@ilamparithi97 2 года назад
மன்னர் மன்னன் பதிவுகள் யாவும் மிகவும் அருமை
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
ஆரியனுக்கு நெருப்பு தான் கடவுள். தமிழனுக்கு ஒளியே கடவுள். தெளிவாக நிறுவி விட்டார் அய்யா.
@govindan470
@govindan470 2 года назад
ராஜ ராஜா தீமிதித்து நே ர்த்திக்கடன் செ ய்பவன் பன்றி வம்சம் இல்லை
@kalirajkaliraj777
@kalirajkaliraj777 2 года назад
மன்னா.தொடரட்டும்.உங்கள்பனியால்.நம்.பரம்பரைபகைவர்க்கு.உள்ளம்நடுங்கதொடங்கிவிட்டது.வெல்லட்டும்உங்கள்சேவை
@tropicalblooms4575
@tropicalblooms4575 2 года назад
ஐம்பது வருடங்களுக்கு முன்பு தமிழ் கோவில்கள், "அருள்மிகு" என்றிருந்தது, இப்பொழுது "ஸ்ரீ" என்று பிராமனனர்களால் மற்ற பற்றிருக்கிறது !!!
@kalirajkaliraj777
@kalirajkaliraj777 2 года назад
நன்றி
@sangusangu6102
@sangusangu6102 2 года назад
மாற்றப்பட்டு வருகிறது
@kvasudevan7575
@kvasudevan7575 Год назад
அம்மன் கோயில்களில் ப்ரித்யங்ரா தேவி என்று மாறுதல்
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான தகவல் ‌நன்றி
@srinivsanmuruga8866
@srinivsanmuruga8866 2 года назад
அருமை 👌, உங்கள் பணி தொடரட்டும்
@anandbaskar5734
@anandbaskar5734 2 года назад
மன்னர் மன்னன் அவர்களின் விசிறி நான். பக்தி கடவுள் வழிபாடு என்பது யாரையும் பாதிக்காது இருத்தல் வேண்டும் .இது எல்லா மதத்துக்கும் பொருந்தும் .அருமையான காணொளி .
@settusomasundaram8409
@settusomasundaram8409 2 года назад
தம்பி நீங்கள் எல்லாம் வராலாற்றைகூறுவதால் மட்டும் பயனில்லை.நீங்கள்அனைவரும் அரசியலுக்கு வாருங்கள்.நம்மண்ணை காக்கும் வழியைப்பாருங்கள்.
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 2 года назад
அரசியல் கடலில் இறங்கினால் அனைத்தையும் மறந்துவிடுவார். அனைத்துக்கட்சிகளும், ஆள்வோர், எதிர்ப்போர் உட்பட, இவரது ஆய்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்தந்த கட்சிகளில் உள்ள தமிழர்களும் திராவிடர்களும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
@a.k.nathans.k.pillai1055
@a.k.nathans.k.pillai1055 2 года назад
அற்புதம் சகோதரா
@AalanAdhithan
@AalanAdhithan 2 года назад
9:43 மிக முக்கியமானது 13:42 பாண்டியர்கள் 17:17
@கார்த்திக்தனபால்
*மன்னர் மன்னன்💛🔥*
@subbarajraj4078
@subbarajraj4078 2 года назад
வரலாற்று ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவருடைய வரலாற்று சிந்தனை மிகச் சிறப்பு
@balakrishnan07866
@balakrishnan07866 2 года назад
அருமையான விளக்கம் சகோதரர் அவர்களே
@nagarajanrajan3906
@nagarajanrajan3906 2 года назад
நம் நாட்டில் பூமிக்கட்டியில் கிடைப்பதெல்லாம் அரசுக்கு சொந்தம் என்று கூறுவதால் பூமிக்கட்டியில் தோண்டும் ஆர்வமாற்றவர்களாக நம் நாட்டுமக்கள் இருக்கிறார்கள், என்பது ஏன் தனிப்பட்ட பார்வை. இதுவாக இருக்குமோ என்று எனக்கு தோன்றியத்தை சொன்னேன், மிக அருமையான இரண்டு பதிவுகளும், திரு மன்னர் மன்னன் அவர்களுடையது என்பது பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் IBC TAMIL.
@arunachalam9441
@arunachalam9441 2 года назад
Evalo thagaval.. Mannan sir really you are great..
@praba5720
@praba5720 2 года назад
Very useful information....
@klakshmanan2651
@klakshmanan2651 2 года назад
நீங்கள் தான் எங்கள் ஆசான்
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 2 года назад
சிறப்பான உண்மை. இதைதான் நானும் கூறி வருகிறேன். ஆனால் சில மூடர்கள் அந்த ஆரிய திணிப்பை விட்டு வெளியே வர மறுக்கின்றனர். கடவுளை வழிபடாதவர்கள் கீழடி மக்கள்...ஆம் நம் மூதாதையர்கள். ❤😻 இயற்கையை வணங்கியவர்கள் நாம்..
@Life-vv1ib
@Life-vv1ib Год назад
அருமையான பதிவு
@lotuslover3706
@lotuslover3706 2 года назад
இன்னும் பல மன்னர் மன்னன்களும் ஒரிசா பாலுக்களும் உருவாக வேண்டும்.. 🙏🙏💪💪
@nehruarun5122
@nehruarun5122 2 года назад
1 second ago Tamils in TN must get political awareness and take political leadership from Dravidians. That is the first step to bring back Tamils culture and historicity
@motherearth5229
@motherearth5229 Год назад
@@nehruarun5122 Seeman brother❤
@nattarpalayamchandrasekar5391
@nattarpalayamchandrasekar5391 2 года назад
மன்னர் மன்னன் உங்களிடம் நிறைய தகவல்கள் கற்றுக்கொண்டேன் 🙏
@udayasurianalagappan2770
@udayasurianalagappan2770 2 года назад
👌👌
@MohamedAli-vs2uf
@MohamedAli-vs2uf 2 года назад
அருமை அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Manijkoi
@Manijkoi 2 года назад
Best researcher ❤
@mugendranr5813
@mugendranr5813 2 года назад
Brother really King of king We are following
@cibichenkathir4106
@cibichenkathir4106 5 месяцев назад
நன்று நன்றி வாழ்த்துக்கள் !!
@SathishKumar-jz7ct
@SathishKumar-jz7ct 2 года назад
இடங்களின் பெயர்களையும் முன்பு இருந்த தமிழ் பெயரே வைக்கவேண்டும்
@drgajenderan3315
@drgajenderan3315 2 года назад
அருமை
@குமார்தமிழன்-ண8த
அப்பா எவ்வளவு தகவல்கள் நிறைந்த காணொளி.....
@svenktesaperumal1207
@svenktesaperumal1207 2 года назад
Very nice super 🙏🙏🙏
@saravanakumarp9441
@saravanakumarp9441 2 года назад
வரலறின்முக்கியத்தைஉணர்ந்திய அண்ணுக்குநன்றி
@ananthdevadoss7826
@ananthdevadoss7826 Год назад
அருமை அருமை
@prasannavenkatesangovindar7127
@prasannavenkatesangovindar7127 2 года назад
ஐயா, வணக்கம், ஒரு பழமொழி உண்டு; மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது, Hat's Off Bro, Long Live with LOVE, PEACE & PROSPEROUS. Excellent & Intelligent Hard Work always fetch you the BEST results. ALL THE BEST & GOOD LUCK
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl 2 года назад
தமிழர்கள் இயற்கையும் முன்னோர்களையும் வழிபட்டவர்கள்
@seemanpadayalNanpayanam
@seemanpadayalNanpayanam Год назад
மன்னர் மன்னர் சகோ வரலாறு படிக்கிறோமோ இல்லையோ ஆனா நீங்கள் பேசுகின்ற வரலாறை தேடுகின்றேன் நான்
@muruganthangavadivel2495
@muruganthangavadivel2495 2 года назад
VERY INFORMATIVE AND USEFUL KNOWING ABOUT OUR ANCESTORS THANK YOU SIR
@albertantony3161
@albertantony3161 2 года назад
நல்ல விடயம்
@oorvasi7852
@oorvasi7852 2 года назад
தமிழ் வரலாறு பொக்கிஷம் அண்ணா நீங்க
@balakannangovind5773
@balakannangovind5773 2 года назад
தமிழ் பாடம் கல்வி துறை தலைவர் இடத்தில் நீங்க வந்திகான மாணவர்களுக்கு சரியான வரலாறு எல்லாம் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும்
@poovaragavan555
@poovaragavan555 2 года назад
அருமையான பதிவு தோழரே இன்னும் பல பதிவுகளை பதிய வேண்டும்
@mathikannankannan4864
@mathikannankannan4864 2 года назад
அனைத்து தகவல்களும் அருமை நன்றி.
@Paruthi.618
@Paruthi.618 2 года назад
Great.. take more interviews like this..
@aravind7007
@aravind7007 Год назад
தமிழர்கள் அனைவரும் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும் 😇
@geomurali2854
@geomurali2854 5 месяцев назад
எதார்த்தமான பதிவு
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 6 месяцев назад
உங்கள் பேச்சி ரொம்ப தெளிவா இ...
@rajakodik3195
@rajakodik3195 2 года назад
Excellent speech
@praveenshanmugam4872
@praveenshanmugam4872 2 года назад
super speech…. clear explanation
@kavithagovindaraj7531
@kavithagovindaraj7531 2 года назад
அருமையான விளக்க உரை
@yuvanysr539
@yuvanysr539 2 года назад
தமிழ்நாடு தனி நாடாக பிரிக்க பட வேண்டும்
@navish12a12
@navish12a12 2 года назад
I too have the same thought . But we have decide it carefully .
@anjugamj1494
@anjugamj1494 4 месяца назад
அருமை ,அருமைதமிழர் பன்பாடுநீங்கள்சொல்லும் போதுஅதைகேட்பதர்க்கு மயிர்கூச்செரிகிறது ❤❤❤
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Год назад
சிறந்த வரலாறு அறிஞர் மேன்மேலும் தமிழ் வரலாறு பேசவேண்டும்
@sathiyasatvision
@sathiyasatvision 6 месяцев назад
Thanks for interviewing thamizh arachiyalar mannarmannam.🎉
@harshansama4488
@harshansama4488 2 года назад
வரலாற்று ஆய்வு பற்றி அறிய எங்கள் மன்னர் மன்னனை விட வேறு யாரிடம் தெரிந்து கொள்ள முடியும்.. எந்த ஒரு சுயநலம் அல்லது மதம் சார்பு இல்லாமல்.. உண்மையாக ஆராய்ந்து பேசும் திறன் வேறு யாரிடம் கேட்ட முடியும் தெரிந்து கொள்ள முடியும்.. அவருக்கு குருவாக ஆசிரியராக இருந்த இருக்கும் அனைவருக்கும் கோடி நன்றிகள்..
@srinivasanmunch
@srinivasanmunch 2 года назад
மன்னர் மன்னன்.. You are..GREAT.. நான் தொடர்ந்து தங்கள் பதிவுகளை கேட்கிறேன்..மிக்க நன்றி..
@thirunakuppan8672
@thirunakuppan8672 2 года назад
நமது பாரம்பரியம் அழிய நாமே காரணம். இன்றைய தமிழர்கள் வியாழக்கிழமைதோரும் தட்சிணாமூர்த்தியை வணங்குவதை விட்டுவிட்டு ஆங்காங்கே பாபா கொவிலில் சென்று நெய்தீபம் போடும் வழக்கம் வேரூன்றி விட்டது மலேசியா உட்பட !? இதற்கு யார் காரணம் !?
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 2 года назад
ஆய்வாளர் டாக்டர் மன்னர் மன்னன் வழக்கம் போல் இயல்பாக ஆய்வுகளை இங்கு எடுத்து வைத்துள்ளார்.
@alamelug3976
@alamelug3976 2 года назад
கன்னத்தில் அறைவது போல உண்மைகளை விளக்குகிறீர்கள்.எத்தனை மனிதர்கள் செவியில் நுழைந்து சிந்தையை சிறக்க செய்யுமோ? மன்னர்மன்னன் பணி சிறக்கட்டும்
@karthikuyir9022
@karthikuyir9022 2 года назад
A very good knowledgeable interview... Thanks a lot both of you
@RajKumar-uw2ib
@RajKumar-uw2ib 2 года назад
Sir, you are extraordinary!!
@kannathathsan2746
@kannathathsan2746 Год назад
அருமை சகோ.
@balasubramanianessaky2457
@balasubramanianessaky2457 2 года назад
Mannar Mannan avargaluku Mikka Nandri..
@pandiarajan-fm2tb
@pandiarajan-fm2tb 4 месяца назад
பரந்த தேசத்தில் வேறு வேறு வாழ்வியல் வேற்றுமை இருந்தாலும் அதில் ஒற்றுமையை உண்டாக்கி இருக்கிறோமே அதை போற்றுவோம்...
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Год назад
இவர் வீடியோ தமிழக மக்கள் பார்க்கவேண்டும்
@JPCdhyriam
@JPCdhyriam 2 года назад
Don't judge a book by its cover, this man makes sense.
@johnsonta1087
@johnsonta1087 2 года назад
Super Nice,, Good,, 👌👍🙏
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 10 месяцев назад
அறிவின் பொக்கிஷம் இவர் 👌
@sundarsundar3157
@sundarsundar3157 2 года назад
மனிதன் குரங்கிலிருந்து வந்தான். அதில் முதல் குரங்கு..தமிழ் குரங்கே... என்பார் காலம் சென்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன்.
@thiyagarajan8175
@thiyagarajan8175 2 года назад
Unmai
@prrmpillai
@prrmpillai 2 года назад
Thank you so much Mr.Mannar mannan
@maheshwarigopinath2224
@maheshwarigopinath2224 2 года назад
கடுகு யா தலைவன் நம்ம மன்னன்.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
ஆரியனின் கடவுள் ருத்ரன். தமிழர்களின் கடவுள் சிவன். இரண்டும் வேறு வேறு. நன்று.நன்றி.
@govindan470
@govindan470 2 года назад
ராஜ ராஜா நீ ஈவே ரா தெ லுங்கர் புஸ்தகம் படி புத்தி தெ ளியட்டும்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
@@govindan470 நிறைய முடிதான் இருக்கும்.
@Motivationaltamil312
@Motivationaltamil312 2 года назад
@@mamannanrajarajan3652 😂😂 super bri
@selvams9850
@selvams9850 2 года назад
@@mamannanrajarajan3652 👏🤝
@namchimohan7752
@namchimohan7752 2 года назад
கீழடி பற்றி தெரிஞ்சிக்க மக்கள் என்ன செய்யனும் ?? Good question Host ❤️
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 2 года назад
கீமடி முக்கியம் கிடயாது ஆதிச்சநல்லூர் ,கொற்கை ஆதிரம்பாக்கம் போன்ற பல இடம் உண்டு என்று ஏராளம் உள்ளது அதை முதலில் நாம் அறிய வேணும் கீழடியை மக்கள் பேச வைக்க வேணும் என்பதற்காக கீழடி விளம்பரம் செய்ய படுகிறது அது ஒரு அரசியல்
@planetcleaners8666
@planetcleaners8666 2 года назад
பதில்கள் அனைத்துமே அருமை.... ஆனால் கேள்விகள் அனைத்துமே சொதப்பல்.... இவ்வளவு விவரங்களை தரும் அவரிடம் உங்களுக்கான கேள்வி இன்னும் திறம்பட இருந்திருக்கலாம்....
@srinivasanmunch
@srinivasanmunch 2 года назад
You are Great..in every corner. Nice
@sathiyaselvam330
@sathiyaselvam330 2 года назад
U if it o oo to íyo
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
​@@sathiyaselvam330 ஜெர்மன் பவேரியா மியூனிக் வல்லுநர்
@raviravi-uw2dp
@raviravi-uw2dp 2 года назад
நண்பரே தக்கசமயத்தில் ஆண்டவன் உங்கலை அனுப்புகிறார் நீங்கல் நீதிமான் நடுநிலை உண்மைய மட்டு சொல்கிறிர்கல்
@RajKumar-dw5pu
@RajKumar-dw5pu 2 года назад
அருமை
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 года назад
3.00 தமிழர்கள் பூர்வீகம் தமிழகம் தான். அருமை. 👌👌 3.50 சிந்து வெளி மக்களுக்கு இரும்பை பற்றிய அறிவு இல்லை. ஆனால் தமிழக மக்கள் இரும்பில் சகலமும் அறிந்திருந்தனர். சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மையை விட மேம்பட்ட நாகரீகம் தமிழர் நாகரீகம்.
@anbumanivenkatesan9261
@anbumanivenkatesan9261 2 года назад
வாழ்த்துகள்
@justbysandy2274
@justbysandy2274 Год назад
Super Sir 👍🏼
@kumark254
@kumark254 Год назад
Great
@AramKarkaKasadara
@AramKarkaKasadara 2 года назад
22:30 சிலைவழிபாடே தமிழர் பண்பாடல்லவே.. கீழடி ஆய்வு முடிவு அதைத்தானே நமக்கு சொல்கிறது
@prakash-hf9gm
@prakash-hf9gm Год назад
நல்லத சொன்ன எவன் கேட்குறான் தமிழக அரசு வேஸ்ட்
@NatureLife634
@NatureLife634 Год назад
அது தமிழக அரசு இல்ல தெலுங்கு திராவிட மாடல் அரசு
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
​@@NatureLife634 💯
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
தெலுங்கு திராவிடியா புள்ள ஸ்டாலின் 🖤❤️ தான் காரணம்
@muralemorgan1611
@muralemorgan1611 Год назад
தமிழகா அரசு தமிழனா.
@yammalblog3300
@yammalblog3300 Год назад
Good 👍 super sir
@selvarajbhel
@selvarajbhel 2 года назад
தெளிவான சிந்தனை
@alagammaljoseph2167
@alagammaljoseph2167 2 года назад
நன்றி
@thirumalaik7547
@thirumalaik7547 2 года назад
சூழ்ச்சிகளை ஒழித்து தமிழா் வரலாறு மீண்டு எழும்.
@FuNTimEWitHME2
@FuNTimEWitHME2 2 года назад
மன்னர்மன்னன் அவர்களின் யூடியூப் சேனலை நான் பின்தொடர்ந்தேன் ஆகையால் அதைப் பற்றி தெரியும். இந்த நேர்காணலை கேள்வி கேட்கும் நபருக்கும் நிறைய புரிதல் நிற்பதையும் கண்டு வியப்பாக இருக்கிறது அவருக்கும் வாழ்த்துக்கள்.
@rf_creatz1361
@rf_creatz1361 11 месяцев назад
Super anna
@அறம்-ண9ற
@அறம்-ண9ற 2 года назад
ஶ்ரீ வட மொழி எழுத்து எனும் போது சமசுகிருத வழிபாடு எப்பது நமதாகும்..குல தெய்வ வழிபாடு என்பது நம் ஆகச் சிறந்த நம் முன்னோர் வழி, அவர் சிறந்த கருத்தியலில் செல்வது...வழியில் செல்வது... தெய்வம் என்பது வையத்துள் வாழ்வாங்கு வாழ்வாரை வானுயர தெய்வத்துள் வைக்கப்படும்... ஶ்ரீ அல்ல அருள்மிகு... சுக்லாம் பரதம் சசி வர்ணம்..அல்ல நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க...சு+பிராமணியன் = சுப்ரமணியன் அல்ல, ஸ்கந்தன் அல்ல...முறுக்கன்(கரடு முகடு திருத்திய முறுக்கேறிய ) முருகன்... ஈசுவரன், ருத்ரன் அல்ல சிவன்.... பார்வதி அல்ல கொற்றவை... கிருஷ்ணன் அல்ல மாயோன், திருமால்....இப்படி நாம் இழந்தவை ஏராளம்..... தமிழ் பேசுவோம்.....ஶ்ரீ ஷா, ஸ், போன்ற வட மொழி தவிர்த்த தமிழ் ப் பெயர்கள் வைப்போம்....பூஜை அல்ல பூ சை ., வழிபாடு செய்வோம்... கும்பாபிஷேகம் அல்ல குட முழுக்கு செய்வோம்....தமிழ் தமிழில் வழிபாடு செய்வோம்....
@malaieswaran2171
@malaieswaran2171 2 года назад
அருமை.
@raviravi-uw2dp
@raviravi-uw2dp 2 года назад
அய்யா மிக்க நன்றி எடுத்து சொல்வதற்க்கு ஆல் இருந்தா உம்மைய்யல்லாம் விழங்கும்
@arabidhanam8689
@arabidhanam8689 Год назад
Unmai
@thirumalaivel
@thirumalaivel Год назад
நமது தொண்டை சிறப்பாக ஆய்வாளர் அவர்கள் குறிப்பிட்ட இரண்டு அடிப்படையானவை 1.மக்களுக்காகவே மக்கள் மக்களுக்காகவே அரசு மற்றும் 2. கீழடி நாகரிகம் முன்னோடியா அல்லது சிந்து சமவெளி நாகரிகம் முந்தையா? என்ற வினா ஒரு குடியில் பிறந்த ஒரு மண்ணில் விளைந்த நாகரிகங்கள் - என்ற வகைப்பாட்டில் காண்பதே நன்று.
Далее