Тёмный

ஆதி மனிதன் குகையில் கருவாட்டு பிரியாணி - PART 2 | DRY FISH BIRYANI- Wonderful journey Gudiyam Caves 

KATRATHU KAIALAVU
Подписаться 967 тыс.
Просмотров 266 тыс.
50% 1

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
DRY FISH BIRYANI
Today we going to cooking the unique recipe DRY FISH BIRYANI. Fry the dry fish slightly or it will broken into pieces and merge with rice. Really its a different taste biryani. The biryani lovers will definitely fond for the dish. Try this at home and enjoy with your family.
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.com/watch?v=tszO8...
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
ru-vid.com/show-UC_kT...
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195

Развлечения

Опубликовано:

 

19 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 591   
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 4 года назад
Anna SEMA vedio 2 nd time same vedio watching ....nanga pakka mudiyatha yadathuku yangala kuttitu poirukenga pandi Anna...thanku so so so much......location selection super....karuvadu biryani sema ...karuvadu thokku pakkavae vaai uuruthu SEMA super vedio..... sekar Anna sendrayan comedy ulty......antha mimicry thambium arumai.. negative comments ah paathu yathum feel aagathenga mimicry thambi keep trying ......Chang master unmaiya semaya cook pandrenga.......cemara man ellama ethu yathumae saathiyam Ella....big thanks to pandi Anna.....and always SEKAR ANNA PANDI ANNA ARMY 💪💪💪💪💪💪💪
@accsysindia7885
@accsysindia7885 4 года назад
Hi
@rraja8100
@rraja8100 2 года назад
super nanpa
@kselvam1152
@kselvam1152 4 года назад
சென்றாயன் காமெடி சூப்பர்
@b4cookingtamil
@b4cookingtamil 4 года назад
உங்களை பார்த்தவுடன் புத்துணர்ச்சி வருகிறது நண்பர்களே ...உங்களை போல அனைவரும் சந்தோசமாக வாழ பழகிக்கொள்ள வேண்டும் ...மேலும் நம் மக்களை கொரோனா பாதிக்காமல் இருக்க இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏நன்றி நன்றி நன்றி ❤❤❤
@devarajm767
@devarajm767 4 года назад
Super Anna
@vinoth0709
@vinoth0709 4 года назад
சென்ட்ராயன் நல்லா இருக்கா உனக்கு சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் இப்போ தான் நானும் கருவாடு பிரியாணி பார்க்கிறேன் இது நல்லா செஞ்சீங்க நன்றி
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 года назад
உண்மையிலேயே வேற லெவல்தான் கண்ணுக்கு மனசுக்கு சந்தோசமா இருக்கு கருவாட்டு பிரியாணி அருமை👌👌👌👌👌👍☺️
@selvaranig8729
@selvaranig8729 4 года назад
அற்புதமான பயணம் இந்த பிறவி எடுத்த தன் பயனை அனுபவிக்கவும் - எந்த ஊரில் உள்ளது இந்த ஆதிவாசி களின் குகைகள். இயற்கை என்றுமே சிறப்பானது.
@monisharmonishar1574
@monisharmonishar1574 4 года назад
Allikuzhi village thiruvallur district
@alkarim52
@alkarim52 4 года назад
" அட்டகாசம் " என்ற ஒற்றை சொல்லில் நிறுத்திவிடலாம் தான். ஆனால் நீங்கி பட்டிருக்கும் கஷ்டத்தை பார்க்கும்போது முடியல பிரதர்ஸ். எப்படி இவ்ளோ உயரம் சென்றீர்கள் ... நல்லது....உயரம் சென்றீர்கள் , வென்றீர்கள். சாங் புதிய முறை சமையல் சூப்பர். வழி காட்டிய நண்பருக்கு நன்றி. வழியில் ஆட்டை தேடி வந்தோருக்கு உணவளித்து நன்மையை தேடிக்கொண்டீர்கள். அருமையான இனி காண முடியாத ஒரு இடத்தை மிக துயரப்பட்டு ; கஷ்டப்பட்டு எடுத்து வெளியிட்டுள்ளீர்கள். இந்த இடத்தை எங்களை காண வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி பாண்டி அண்ட் குழு. அது சரி... இம்புட்டு வயசிலும் சேகர் அண்ணன் எப்படி உங்களுக்கு ஈடு கொடுத்து ஏறி வந்தார் ? பாவம் அவருக்கு இறைவன் நல்ல உடல் நலத்தை தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்... பாண்டி !
@arunkumarpannerselvam1671
@arunkumarpannerselvam1671 4 года назад
Nice
@ponnarasi4236
@ponnarasi4236 4 года назад
மண்ணிச்சியம்மனை நேரில் கும்பிட்டது போல் இருந்தது உங்கள் அனைவரின் யதார்த்த பேச்சும் இயற்கை🌿🍃இயற்கையோடு கலந்திருந்தது மண மகிழ்ச்சியோடு ரசித்தேன். நன்றி🙏💕
@rajaa5053
@rajaa5053 4 года назад
அருமை நண்பர்களே கடும் உழைப்பு... உங்கள் பதிவுகள்
@koshimonika
@koshimonika 4 года назад
Seker Anna solldrathukku vaarthaya Ella Sema enjoy pakkum pothu 😍😍😍🤤🤤🤤🤤🤤 yeppa mudiyalaaa
@pugalhasa1299
@pugalhasa1299 4 года назад
வரவேர்க்கதக்கது பாண்டி bro சேகர் அண்ணா and sendrayen
@jesuschrist2784
@jesuschrist2784 4 года назад
Mimicre pannrathu easy illa don't disappoint that bro keep doing karuvattu biriyani and gravy is excellent 😇😇🤗🤗🤗💐💐💐
@mpoovarasan3849
@mpoovarasan3849 4 года назад
Encourage him don't disappointed
@silambarasan0733
@silambarasan0733 4 года назад
Parka mudiyatha kovila kattirukkinga romba nanri pandi anna👏👏👏👏👏👏👍👍👍👍
@silambarasan0733
@silambarasan0733 4 года назад
Filling mistakes sorry anna
@sfhjkkdjkkhmb5267
@sfhjkkdjkkhmb5267 3 года назад
மிகவும் அழகான இடங்களை எமக்கு பரிசாக அளிக்கிறீர்கள் மிகவும் நன்றி ! குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் எம்மை கொள்ளை கொல்கின்றன.
@kishore3650
@kishore3650 4 года назад
என்ன ஒரு ரம்மியமான இடம் அதில் தூறல் மழையில் சுவையான சாப்பாடு அருமை
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அழகான இயற்கையை பார்த்து ரசிக்க வச்சிட்டீங்க மாஸ்டர் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க கருவாட்டு பிரியாணி கேள்விப்பட்டதே இல்லை பார்க்கும் போது நல்லா இருக்கு நன்றி
@user-kf9gm4tq6q
@user-kf9gm4tq6q 4 года назад
இயற்கையின் அழகை வர்ணிக்க வார்த்தை ஏது ....காடு, மலை, மழை .......கூடவே உங்கள் காணொளியும் அழகு ....👍
@sfhjkkdjkkhmb5267
@sfhjkkdjkkhmb5267 3 года назад
கள்ளம் கபடமற்ற அருமையான மனிதர்கள் இவர்கள். நீடூழி வாழ்க !
@subashinirajasekaran3970
@subashinirajasekaran3970 4 года назад
Semma mirattalana video intha mari location niraya podunga....valka valamudan...
@bharathinagarajan6869
@bharathinagarajan6869 4 года назад
Vera level of experience... amazing that cave nammoda moothathaiyargal.... semma
@maniyarasu7566
@maniyarasu7566 4 года назад
"அற்புதமான ஆதி தமிழன் சாதி அற்ற தமிழர்களின் வாழ்விடத்தை காண வாய்ப்பளித்த" (கற்றது கையளவு) குழுவிற்கு ஆதி தமிழனின் நன்றி....🙏🙏🙏🙏🙏🙏
@kklchitravel8015
@kklchitravel8015 4 года назад
சூப்பர் ப்ரோ நீங்க எங்க போனாலும் மழை வருகிறது,,.,,- அதுவே உங்கள் எண்ணத்தையும் மனதையும் காட்டுகிறது ,... வாழ்க வளமுடன்.... சித்திர வேல் , சவுதில்யிருந்து!!!
@ravirabert7659
@ravirabert7659 4 года назад
செம்ம ட்ரவல் நாங்களும் கூட வந்த மாதிரி இருக்கு
@sunShine-se2pb
@sunShine-se2pb 4 года назад
If any directors watching this channel give a chance to sendrayan he can be vadivelu of tamilnadu movie industry!pandi bro and team doing fantastic job!!!katrathu kaialavu one of the best entertaining cooking channel in india👍
@balasubramaniyanbalasubram6024
@balasubramaniyanbalasubram6024 4 года назад
கற்றது கையளவு மற்றும் discovary இரண்டும் இணைந்த மாதிரி இருக்கு
@Gthirunavukkarasugtarasu
@Gthirunavukkarasugtarasu 4 года назад
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த பதிவு உங்கள் கற்றது கையளவு மேலும் மேலும் வளர்ச்சியடைய எனது மனமார்ந்த நன்றிகள் அடுத்த வீடியோவை சீக்கிரம் போட வேண்டும் நன்றிகள்
@sujathakumar5051
@sujathakumar5051 4 года назад
Location arumai Chang biriyaniyum super hats off Nandu Sekar sendrayan Chang v k Pandian director and the location introducer subscriber
@bharathiselva1068
@bharathiselva1068 4 года назад
வேற லெவல் பாண்டி அண்ணா👌👌👍
@abdulhakkim5668
@abdulhakkim5668 4 года назад
Sema bro naangalum ungaludan payanam seithathu pol oru feelinga gonduvanthiteenga
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 года назад
You all are great.எவ்வளவு தூரம் நடந்து போகின்றீர்கள்.இயற்கையின் அழகு தனி தான். பிரியாணி, தொக்கு வாய் ஊறுகிறது Very adventurous trip. Take care God bless you all Very nice and beautiful video. Thank you for showing beautiful spots
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 4 года назад
கருவாட்டு பிரியாணி சூப்பர்
@krishmedia4308
@krishmedia4308 4 года назад
Super place👌🏼👍
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 4 года назад
அற்புதம் அழகிய காட்சி ரசிக்க வேண்டிய நேரத்தில் இந்த பல குரல் மனிதன். இனிமேல் அவர் எந்த விடியோ லையும் பேசாமல் பார்த்துக் கொள்ளவும். தயவு செய்து.. 🙏
@srinivasans4827
@srinivasans4827 4 года назад
அருமையான வீடியோ ரொம்ப ஜாலியா இருந்தது எப்படி சொல்லணும்னா உங்க கூடிய டிராவல் பண்ற மாதிரி இருந்தது🙇‍♂️
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 года назад
Thalaivar Master Chang vazhga...Soon you wil be India's leading chef.. Such a knowledgeable person our Hero Chang...
@selvibharathi406
@selvibharathi406 4 года назад
Super biriyani
@babu-gi4cl
@babu-gi4cl 4 года назад
Kamal voice Nalla erukku innum develop pannunga
@jollysri
@jollysri 4 года назад
விரைவில் ஐந்து இலட்சம் subscriber பெற வாழத்துகள் உங்கள் பணி தொடரட்டும்..
@vijideva8368
@vijideva8368 4 года назад
உங்கள் சமயலும் சூப்பர் நீங்கள் காட்ர லோகேஷன் வெரி வெரி சூப்பர் நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக சிரிசிகிட்டு சமைபது ரொம்ப புடிசிருக்கு
@jessyvasu7494
@jessyvasu7494 4 года назад
Wow wow semma place.
@nowshathali3405
@nowshathali3405 4 года назад
சூப்பரான அனுபவம் பார்க்கும்போதே செமையா இருக்கு வாழ்த்துக்கள்
@sivapithan.
@sivapithan. 4 года назад
Part 1 la thaan aruthutinga...this one is better than part 1...nice journey 🙏
@arulkumar4959
@arulkumar4959 4 года назад
அனைவருக்கும் வணக்கம்! Really you're best team too congratulations, world best chef shang ANNA. 😘😘😍
@chandrababu8218
@chandrababu8218 3 года назад
உங்கள் சமையல் சிறப்பு. உடன் உங்கள் கலகலப்பும் சிறப்பு.
@aruldass339
@aruldass339 4 года назад
Hi bro,vanakam Mika arumaiyan Edam katiulirgal en Life Time la na poi parthiruka mudiyatha ouru Edam mega mega nandri 🙏. Unga team supper,vera leval la enjoy panriga . good friendship. I miss you all . Continues ur happy journey .
@cinechat4259
@cinechat4259 4 года назад
Nice cinematography especially birds shot ....
@Sathesh06
@Sathesh06 4 года назад
Awesome 👌👌👌
@anilanazim2348
@anilanazim2348 4 года назад
Unmaiya Vera level anna semaya iruku nanga girls ealam pogamuduma therila ana intha video la nela patha mari super ahh iruka thanks👌👌👍👍👍👍
@lalitalatha1654
@lalitalatha1654 4 года назад
Awesome view.. Amazing recipe Hats off Team
@rammsmu839
@rammsmu839 4 года назад
Romba avala irrunthen tq bros
@smani8309
@smani8309 4 года назад
Arumayana anubavam
@vanajaa4967
@vanajaa4967 4 года назад
Pandi anna sema sema sema video👌👌👌👌 super place.. semaya enjy panirukeenga.. enakum asaiya iruku ipo.. pppaaaa... karuvadu briyani nd thokku 🤤🤤🤤🤤🤤🤤
@qatardoha2740
@qatardoha2740 4 года назад
கண்கொள்ளா காட்சி சூப்பர் கருவாட்டு தொக்கு கருவாட்டு பிரியாணி பார்க்கும் போதே நாவில் எச்சூருகிறது பாண்டி அண்ணா வீடியோ செம மற்றும் கற்றது கையளவு டீம் நண்பர்கள் செம காலக்கல் மாஸ்டர் சமையல் வேற லெவல் நன்றி உறவுகளே
@rajeshrajan3000
@rajeshrajan3000 4 года назад
Semmma place bro. Vera level 👌👌👌
@kkias25
@kkias25 4 года назад
அருமையாக உள்ளது
@gladstonerayen949
@gladstonerayen949 4 года назад
Forest feast is very thrilling and amazing to watch. Take proper safety precautions against Snakes, Bears, other wild animals attacks. Good luck and God bless.
@manimurugan3737
@manimurugan3737 4 года назад
Kamal sir voice la paasunaa thambi vera level 🔥❤️❤️
@muthukumaresh
@muthukumaresh 4 года назад
It was like we also traveled along with your team. Nice experience. Very good video coverage. May gugai Amman bless you and your team.
@joycythangaraj2230
@joycythangaraj2230 3 года назад
எனக்கும் இந்த மாதிரி பாவப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அதிகமாக ஆசை இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு என்னால் முடியவில்லை இறைவன் தயவால் நானும் மற்றவர்களுக்கு ஒரு நாள் உதவி செய்வேன் .
@ramyababu2092
@ramyababu2092 4 года назад
👍thousand likes for ur hard work bro sema super super .
@naresh683
@naresh683 4 года назад
Nala enjoy pandringa ana eyarkaiyana suzhal romba azhaga iruku vazhthukal
@sathyaselvam217
@sathyaselvam217 4 года назад
Super Vera level bro nenga 👨‍👨‍👦👏👏👏👏
@nithinjsmith
@nithinjsmith 4 года назад
Make some cooking bloopers
@veenag2075
@veenag2075 4 года назад
Anna super video, kk team Ku mikka nandri.
@sumiyasinoj568
@sumiyasinoj568 4 года назад
Arumai kk team
@vskvsk8331
@vskvsk8331 4 года назад
Vera level anna semmaya erunthuchi super anna...karuvadu biriyani super ..
@christinavijaya9311
@christinavijaya9311 4 года назад
Super nice plays thambi pandi valthukkal God bless you and your family and your friends thambi senrayan sekar and sang
@thiruselvam8729
@thiruselvam8729 4 года назад
அருமையான இடத்தை காட்டியுள்ளிர்கள் அண்ணா சூப்பர் கற்றது கையளவு டீம் நன்றியோ 👍 👍 நன்றி
@sumaiahs7344
@sumaiahs7344 3 года назад
Unga video parka romba happy ah iruku anna...sema
@anandmichaelg2811
@anandmichaelg2811 4 года назад
Mimicry is awesome plz don't discourage him
@saishankarvinayagamurthy4060
@saishankarvinayagamurthy4060 4 года назад
I love my family I'm missing you guys I can't wait to join you guys pretty soon when I get better from my cicknes definitely I'll come to India to travel with you. thank you for everything I love you 👍🙌🙏
@Ha-ck7sl
@Ha-ck7sl 4 года назад
வணக்கம் பாண்டியனா லொகேஷன் வேற லெவல் அதோட சுறா கொத்து வேற லெவல் அருமையான வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள்
@umabalu6061
@umabalu6061 4 года назад
Hi Anna very very.suppr.video.lambalu.olagadm
@ajanthanthangarajah7211
@ajanthanthangarajah7211 4 года назад
சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@rameesrafa440
@rameesrafa440 4 года назад
Paandi bro rompanaala ungaro vidio ellam parthuddu erukkan unka thannadakkam rompa pudicirukku
@villagefoodtube
@villagefoodtube 4 года назад
Senrayan irukum idamellam malaiyeeeee
@krishmedia4308
@krishmedia4308 4 года назад
Arumai👍
@bhoopathybabu4887
@bhoopathybabu4887 4 года назад
Super yaaa master
@padmarangasamy1065
@padmarangasamy1065 4 года назад
Sag bro super neega samyal செய்வது அருமை
@bakkiyalakshmibakkiya570
@bakkiyalakshmibakkiya570 4 года назад
Superb Team.
@titusisanovar3344
@titusisanovar3344 4 года назад
Sema bro 👌 sekar ,paandi,senrayan 😍god bless you guys 👍👍😇😇
@prashathhs5845
@prashathhs5845 4 года назад
8:12 nanbargal kootam Valga valamudan 😍❤️❤️
@BaluBalu-pc7mf
@BaluBalu-pc7mf 3 года назад
அருமை வாழ்த்துக்கள் நன்றி
@a3biriyanicoimbatore11
@a3biriyanicoimbatore11 4 года назад
நல்ல வீடியோ எனக்கு பிடிச்சிருக்கு நண்பர்களே.!
@panneerselvam4010
@panneerselvam4010 4 года назад
Etu pola nalla etam video rompa nanri
@paulinadimple7595
@paulinadimple7595 4 года назад
Ana unmaya nenga pora place lam eppadi mazhai varudu rmb athisayama achariyama iruku pakavay .really ur pure and lucky people .
@udayasumathi672
@udayasumathi672 4 года назад
Nice my villgae sir eathu
@SathishSathish-nj5zc
@SathishSathish-nj5zc 3 года назад
Entha area brother
@sekarsekar3308
@sekarsekar3308 3 года назад
மாஸ்டர் வேர லெவல்
@salahudeenrashid7569
@salahudeenrashid7569 4 года назад
Super 👌 👌 👌 👌
@alwayshappysri
@alwayshappysri 4 года назад
Good team!!! Excellent.....thank you so much for sharing Mr.Pandi sir..💕
@theefatheefa7308
@theefatheefa7308 4 года назад
பாண்டியண்ணா சூப்பர்♥♥உங்கள் சிரிப்பு எனக்கு ரொம்பபிடிக்கும்♥♥♥
@kokilap1724
@kokilap1724 4 года назад
Mm
@prakasharchana5612
@prakasharchana5612 4 года назад
உண்மையாகவே வேற லெவல் இந்த இடத்தைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@vinothvino182
@vinothvino182 4 года назад
Karuvatu biriyani hmm sema mouth watering all the best guys
@jeevasittandy7976
@jeevasittandy7976 4 года назад
Super cool and good
@ajayKumar-qg7tt
@ajayKumar-qg7tt 4 года назад
சிறப்பு
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 года назад
செம்ம செம்ம 👌👌 அருமை 👌
@rojaroja9877
@rojaroja9877 4 года назад
Semaya iruku anna
@spbn8046
@spbn8046 4 года назад
Super Thank you for giving me a chance to go this beautiful natural landmarks through your channel Excellent video kindly post videos like this
@santhoshnaidu1556
@santhoshnaidu1556 4 года назад
Love from mysore ♥️ Nature at it's Best.
@sathishkumar-eh8km
@sathishkumar-eh8km 4 года назад
Best video ever ❤❤❤❤
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
Самый Невезучий Курьер 😳
0:40