Тёмный

ஆத்தங்குடி டைல்ஸ் − நேரடி தகவல்கள் | தயாரிப்பு முறை, விலை & தொடர்பு எண் | ATHANGUDI TILES 

HONEY BUILDERS
Подписаться 239 тыс.
Просмотров 390 тыс.
50% 1

ஆத்தங்குடி நேரடி
தகவல்கள் | தயாரிப்பு முறை, விலை & தொடர்பு எண் | ATHANGUDI TILES
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
Office at:
Dr. M.P.M Nivas complex,
1st floor, No:21 Salai Road,
Woraiyur, Trichy 620 003
honeybuilders.in
senthil@honeybuilders.in
#HoneyBuilders
#HoneySenthil
#AthangudiTiles

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 333   
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sfqAuM_OXbw.html என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.
@kuttypaapa
@kuttypaapa 3 года назад
Red oxide flooring sir
@prakashk5213
@prakashk5213 3 года назад
Sirvanakam
@kalebbrysen789
@kalebbrysen789 3 года назад
InstaBlaster...
@nks.mohan.nks.mohan.3632
@nks.mohan.nks.mohan.3632 5 лет назад
தம்பி வாசுவுக்கு முதல் நன்றி காரணம் தான்மட்டும் வாழவோண்டும் என்று குறிகிய மனபான்மையில் வாழும் இந்த உலகில் எல்லோருக்கும் வாழ வழி சொன்ன உங்களுக்கும்.தம்பி செந்தில் குமாருக்கும் மனமார்ந்த நன்றி,நன்றி. 🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 лет назад
Thanks sir
@josephrajan7321
@josephrajan7321 4 года назад
அந்த டைல்ஸ் கம்பெனி உரிமையாளரையும் அறிமுகப்படுத்தி அவர் போன் நம்பரையும் கொடுத்தது அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்ற உங்கள் பரந்த மனதை காட்டுகிறது. மகிழ்ச்சி.
@manitravelvlogstamil5454
@manitravelvlogstamil5454 5 лет назад
வணக்கம் சார் வீடியோ பார்க்க ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த டைல்ஸ் பத்தி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் நான் இன்னிக்கு ரொம்ப தெளிவா தெரிஞ்சிகிட்டேன் ரொம்ப சந்தோஷம் நன்றி சார்🙏💐
@TheNakkeeran
@TheNakkeeran 5 лет назад
நீங்கள் பரிந்துரை செய்ததற்கு நன்றி🙏மேலும் ஆத்தங்குடி டைல்ஸ் ன் சிறப்புகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.
@SATISHKUMAR-li6uc
@SATISHKUMAR-li6uc 4 года назад
The owner seems to be a humble guy and he is taking forward his father's traditional legacy...more power and heartfelt wishes to him👍
@jayaprakasht2177
@jayaprakasht2177 5 лет назад
அனைவரும் இவர்களுக்கும் விற்பனை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
@mangaiyarkarasin6247
@mangaiyarkarasin6247 3 года назад
இரண்டு தினங்களுக்கு முன்பு தான் எங்கள் வீட்டிற்கு இந்த tiles போட்டோம்...அருமை.
@PrashaB-jz6fr
@PrashaB-jz6fr 5 лет назад
Very usefull.. and all the best for tat guy who took over his dads job..
@ayyappansivam8443
@ayyappansivam8443 4 года назад
அருமையான பதிவு ... தங்களின் தெளிவான பொறுமையான விளக்கம் சிறப்பாக உள்ளது.நன்றி ஐயா.
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 4 года назад
கடுமையான உழைப்பும் எளிமையும் கொண்ட இளைஞர். வாசு வாழ்வில் முன்னேற வாழ்த்துக்களை வழங்குகிறேன்
@anandp2006
@anandp2006 4 года назад
Fantastic video Senthil... Still i remember we used in my home in 1996... Its amazing traditional tiles and mainly we use in Chetinad Houses... Congeats to you and Vasu to bring back our Floor Tiles.
@sharathkumar6737
@sharathkumar6737 3 года назад
Hello sir. Am from Hyderabad. Am interested in these tiles and wanted to use them in my new home. You said you used them in 1996. Can you please tell me about it's durability and whether they will fade away or damage after few years?
@senthilg9836
@senthilg9836 5 лет назад
தெளிவான விளக்கம் நன்றி
@sundaramgurumoorthy4537
@sundaramgurumoorthy4537 5 лет назад
Er. Senthil sir!! I am also native of kkdi living in chennai from 1981.Romba vellenthiya ippadi oorla 1000 perukku therinja trade secrets ellam 1 crore perukku demo. moolama highlight panna, Evana chum low costla Duplicate ready panna mattana??? Pathu SUDHANAMA business pannunga sir.!!! All the best. In houses, hospitals, offices whereall we can use/fit, and explain the usages with model rooms, halls. That is enough. Anyhow all the best for bright future.!!!
@bharathir2849
@bharathir2849 4 года назад
Sir pls 🙏🙏🙏tiles,marble, granite,and red oxide floring,and athanngudi floring...among these.. எது best,good for health, long life வருவது எது, எது maintanence கம்மி, எது cost effective என Full detailed view கொடுங்களேன் உங்க point of view la....pls🙏🙏🙏
@amudhana2853
@amudhana2853 2 года назад
சகோதரர் செந்தில் குமார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும். எனது வீடு தற்சமயம் டைல் போடும் ஸ்டேஜில் உள்ளது. மாடியில் தட்டு ஓடு போடலாமா? அல்லது கூலிங் டைவ் போடலாமா? கட்டிட பாதுகாப்பிற்கு எது நல்லது?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 года назад
We prefer cooling tiles
@sivakm1617
@sivakm1617 5 лет назад
Very nice, handmade work. Lots of aathangudi tiles are used at my village home. It will be better if worker use gloves, proper dress to avoid mud on their body and they can put mask also. All these points are said for worker safety.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 лет назад
valid insight bro
@pugalendhimani3346
@pugalendhimani3346 4 года назад
Sir tile glossyness life evalo naal irukum, tiles life eppadi, scratches itha patthi sollunga
@அறம்சார்ந்ததமிழன்டா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@rajansundar7133
@rajansundar7133 5 лет назад
Thanks Mr. Er. Senthil kumar
@investinggoals1987
@investinggoals1987 4 года назад
I am in Chennai. I bought tiles from Arun Associates at veleachery...its very easy to me to track and get the tiles here.
@sasikalap2285
@sasikalap2285 Месяц назад
How was the tiles durability.. And flooring finish.. Pls comment
@jayachandrans2649
@jayachandrans2649 5 лет назад
Congratulations vaasu, and good job senthil sir...👍
@SATISHKUMAR-li6uc
@SATISHKUMAR-li6uc 4 года назад
Just wanted to ask it would be great if you could create a video on folding interiors...since nowadays most if us are able to build only roughly around 600 sq ft houses....folding beds,dining tables,etc video and customisable furnitures and contact info from reliable people like you would be great👍
@raghuarulraj7642
@raghuarulraj7642 9 месяцев назад
Could u pls share the contact no of the manufacturer
@HomeCreators
@HomeCreators 5 лет назад
superb ... its useful video 💖
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 лет назад
do share among your friends
@sailingwithsenthil599
@sailingwithsenthil599 4 года назад
அருமையான பதிவு Pigment விகிதம் மற்றும் கலக்கும் முறை பற்றி கூறவும்
@ArunArun-vb7kp
@ArunArun-vb7kp 5 лет назад
Nenga podra construction videos lam rempa useful eruku theivamey....
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 лет назад
:-)
@rajansundar7133
@rajansundar7133 5 лет назад
I have used this tiles for my French client nearly 8yrs back was very very good quality. The result is very good. Even two month back I saw that floor was very very chill and glowing. I too documented few years back, I went one of the athengudi tile manufacturer, recorded video and I asked them about their pigment preparation but didn't tell me. Could you please open up the pigment secret? Thanks
@gowthambalasubramanian4786
@gowthambalasubramanian4786 3 года назад
Can you give details about the tile manufacturer? We are building a new house in my hometown
@rajansundar7133
@rajansundar7133 3 года назад
@@gowthambalasubramanian4786 094 42 228331 this is my supplier no.
@murugarajr9083
@murugarajr9083 2 года назад
நானும் எனது நண்பனும் கோவில்பட்டி அருகே இருந்து ஆத்தங்குடி நேரடியாக சென்று கிட்டத்தட்ட 10 தயாரிப்பாளர்களை நோக்கி அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்து விட்டு வந்தோம் கிட்டத்தட்ட 5 லட்சம் வரையிலான ஆர்டர்கள்
@paulrajayya3031
@paulrajayya3031 7 месяцев назад
நன்றி ஐயா. நான் தங்கள் ஊருக்கு அருகில் குளத்தூரில் வசிக்கிறேன். தொடர்பு எண் இருந்தால் தெரியப்படுத்தவும். தற்போது Floor நன்றாக உள்ளதா?
@simplyseenu4430
@simplyseenu4430 7 месяцев назад
Bro I need u r number
@priyaqueen4041
@priyaqueen4041 5 лет назад
நல்ல இருந்தது நன்றி
@snraj22
@snraj22 4 года назад
Sir main steel door வீட்டுக்கு போடலாமா விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க
@bablukushwaha6261
@bablukushwaha6261 3 года назад
மிகவும் அழகான
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 лет назад
விரைவில் லைனில் வருகிறேன் வாழ்க வளமுடன் நன்றி
@shivashankar6218
@shivashankar6218 4 года назад
Sandil sir your giving very good information and useful allso Thankyou
@TheNakkeeran
@TheNakkeeran 5 лет назад
டைல்ஸ் Vs ஆத்தன்குடி டைல்ஸ் எது சிறந்தது னு ஒரு வீடியோ போடுங்க சார்,நன்றி🙏
@rajansundar7133
@rajansundar7133 5 лет назад
I would recommend you to go for athengudi tiles if u r Budget permits. These tiles will glow as years progress.
@kasirajan3330
@kasirajan3330 4 года назад
Rajan sundar. Which is costly. Normal tiles or Athankudi tiles
@johnwickspd9265
@johnwickspd9265 4 года назад
நான் தற்போது கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிற சென்னைக்கு அருகில் உள்ள எங்கள் இல்லத்திற்கு ஆத்தங்குடி டைல்ஸ் வாங்கியிருக்கிறேன். அதற்கு மிக முக்கிய காரணம் பொறியாளர் செந்தில்குமார் ஐயா அவர்களது இந்த காணொளி. உடல்நலத்திற்கு நல்லது. பாரம்பரியம் மிக்கது. காலை நயம் மிக்கது. எளிய மக்களை வாழவைக்கும் சிறுதொழில் என்று இத்தனை நன்மைகள் இருந்தாலும் சென்னையில் நிறைய விற்பனையாளர்கள் இல்லாதது என் என்று தெரியவில்லை. வாசுவை தொடர்பு கொள்ள முடியவில்லை.ஆனால் அவரது தகப்பனார் நேர்மையான பல பயனுள்ள தகவல்களை தந்தார். நல்லது
@ha_associates9371
@ha_associates9371 3 года назад
நல்ல ஒரு பகிர்வு
@dhivyabarathi4495
@dhivyabarathi4495 4 года назад
Red oxide flooring or aathankudi tiles which one is good... Plz gve a reply sir
@venivilva9785
@venivilva9785 4 года назад
Hlo sir, unga videos ellame romba nallaruku, very useful too thank you sir. Terrazzo flooring pathiyum detail a benefits, availability pathiyum konjam solunga sir please
@myvillageviews4046
@myvillageviews4046 Год назад
It's very use for me..
@prabhucamsathiyam
@prabhucamsathiyam 5 лет назад
Hi sir this video was excellent. Pls can you explain about brick construction vs. Thermopanel vs GFRG PANEL METHOD CONSTRUCTION Which is best.
@ljayanthi9634
@ljayanthi9634 5 лет назад
Excellent craftsmanship. Ungal thozhil maenmallum siranthu vilang Valga Vazhamudan.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 лет назад
Thanks
@விக்னேஷ்ஞானசேகரன்
ஒரு மாதமாக தேடிகொண்டிருந்தேன் தொடர்பு எண்னிர்காக ...!! நன்றி ...
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 4 года назад
Very informative. Thank you so much
@subbuchannel
@subbuchannel 3 года назад
Super informative video, thanks for sharing the details and contact
@anjelprasanna
@anjelprasanna 3 года назад
Most waited video
@ganeshselvaraj2758
@ganeshselvaraj2758 3 года назад
keep up the good work guys
@sathiyapriya7004
@sathiyapriya7004 5 лет назад
Sir I like very much for your explanation
@suriyaprakashm4766
@suriyaprakashm4766 5 лет назад
Dear sir, இந்த ஆத்தங்குடி டைல்ஸ் வெறும் அழகிற்காக... பரிந்துரைக்க படுகிறதா... அல்லது.... இதில் வேறேதும் சிறப்பம்சங்கள் உண்டா.... அதிகம் medifical சிறப்பம்சங்கள் உள்ள தரை தளங்களை பற்றி கூறவும்.. தெளிவடைய செய்ததற்கு... நன்றி... மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@ravindran8761
@ravindran8761 3 года назад
Sir I was very much impressed by the video. Ur doing the social work of teaching. Can any one give training?
@sivapalansivashankar7774
@sivapalansivashankar7774 5 лет назад
Thanks alot sir..mikka uthaviyaaka irunthathu
@abdulraheed1280
@abdulraheed1280 4 года назад
ஐயா வீட்டில் மொட்டை மாடியில் கூலிங் வெள்ளை டைல்ஸ் போடலாம் என்று நினைக்கிறேன் உங்களுடைய ஆலோசனை வேண்டும் & எது பெஸ்ட் RED கலர் or வெள்ளை கலர் ஆ
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 4 года назад
white is better
@m.komalakumar8520
@m.komalakumar8520 4 года назад
Nice and strong, and will last for so many years....
@sivakumarsivakumar1443
@sivakumarsivakumar1443 3 года назад
Athangudi tiles have no ready stock available.This is the very important drawback.
@kasinikasini4064
@kasinikasini4064 5 лет назад
அருமை 👌
@saravanansrinivasan4116
@saravanansrinivasan4116 2 года назад
சிறப்பு
@kaleeswaran5334
@kaleeswaran5334 3 года назад
Vanakkam sir.காரைக்குடியில் இருந்து ஆத்தங்குடி செல்லும் வழி கூறவும் சார்.Tiles பெற தொடர்பு எண்கள் தெரிவிக்கவும் சார்.நன்றி
@salamsayang8203
@salamsayang8203 2 года назад
How good this tikea for usage its that durable.long. lasting
@parameswaranviswanathan6248
@parameswaranviswanathan6248 4 года назад
Superb explanation. Thanks
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 4 года назад
தம்பிக்கு வாழ்த்துக்கள்
@anbazhagananbu456
@anbazhagananbu456 5 лет назад
அருமை
@sakthiloga
@sakthiloga 5 лет назад
You could have explained the way its better than normal one ..
@ikramsharief4105
@ikramsharief4105 4 года назад
Mud brick interlocking required for construction at vellore district.. cost and transport charges. Including. Kindly update
@rvmmanimurgan
@rvmmanimurgan 5 лет назад
Sir thermocool house construction. Pathi video pannga
@rajansundar7133
@rajansundar7133 5 лет назад
This tiles laying is as usual tiles laying only thing after laying athengudi tiles they used to spread paddy husk to protect from scratch on the glassy finish till it is ready for the house warning
@sharathkumar6737
@sharathkumar6737 3 года назад
Sir. Can you please share the feedback about the tiles? Is it durable for years? Will it loose colour and fade away after few years? Do we need to polish them for shine look?
@mrk1113
@mrk1113 5 лет назад
Sir neenga tile vanguningala..make the video of laying process of this tile on ur site👍
@shreejimachinetools
@shreejimachinetools 4 года назад
Shreeji Machine tools
@investinggoals1987
@investinggoals1987 5 лет назад
Hi Sir... Duplex house we are going with athangudi tiles...can we use red oxide for steps...
@SATISHKUMAR-li6uc
@SATISHKUMAR-li6uc 4 года назад
Just a suggestion when you take a video like this at the manufacturing hub..and you are narrating you could silence the background noise...it is very distracting...
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 3 года назад
Good informative
@pavithra.Kchinni
@pavithra.Kchinni 4 года назад
Very useful vd sir thank you 🙏
@johnbritto6793
@johnbritto6793 5 лет назад
மிக்க நன்றி சார்
@namsarayu
@namsarayu 5 лет назад
Nallayirukke...vazhthukkal...sir...
@uthramurali8409
@uthramurali8409 5 лет назад
Hand clause pottu work panna sonna nalla irukkum. Workers health care eduthukkanum company
@vinothkumar-ji3rh
@vinothkumar-ji3rh 5 лет назад
Today's video so much helpful sir ... Wat about this tiles is the maximum ?
@murali0561
@murali0561 4 года назад
Greetings of the day, What's the ingredients of the colour viz pigment and white cement? Please share benefits of the tiles. Thanks
@rajeswarkarpoor
@rajeswarkarpoor 5 лет назад
Very much informative sir
@DeviDevi-sn7gc
@DeviDevi-sn7gc 3 года назад
எங்க வீட்டில் ஆத்தங்குடி டைல்ஸ் தான்
@amhir02budidayaikanbaronang
@amhir02budidayaikanbaronang 4 года назад
Very good, if you can know this is any material used ...
@ilango-mart8586
@ilango-mart8586 5 лет назад
அருமையான பதிவு சார் மிக்க நன்றி
@solaisamyjawahar7788
@solaisamyjawahar7788 3 года назад
Nice explanation
@suguraghu
@suguraghu 4 года назад
Bio septitank பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
@alamelukalyanaraman6189
@alamelukalyanaraman6189 5 лет назад
Thanks for the information . Will contact soon
@myvillageviews4046
@myvillageviews4046 Год назад
Super anna
@mohansackthi1169
@mohansackthi1169 5 лет назад
சூப்பர் sir அவர்கள் பல கலர்களில் லிக்யுடாக fill பண்றாங்களே அது பெயிண்டா?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 лет назад
That is not paint. Oxides - you might be knowing about red oxide
@mohansackthi1169
@mohansackthi1169 5 лет назад
@@HONEYBUILDERS thanks sir
@arunhit123
@arunhit123 5 лет назад
Super sir great job
@malligabalu5945
@malligabalu5945 5 лет назад
You shared a very useful video sir. I have heared about it but I want to know the durability sir. Pls.
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 лет назад
Value for money.
@malligabalu5945
@malligabalu5945 5 лет назад
@@HONEYBUILDERS Thank you for your reply
@rajathiramya1779
@rajathiramya1779 Год назад
Sir original kedaikutha sir. M sand use pandrathunala quality illa nu solranga unmaya
@bablukushwaha6261
@bablukushwaha6261 3 года назад
இந்த ஓடுகளை உருவாக்க நான் கற்றுக்கொள்ளலாமா?
@alimohammed9090
@alimohammed9090 5 лет назад
பின் பக்கம் வழவழப்பா உள்ளதே சுவற்றில் ஒட்டினால் நீண்ட காலம் நீடிக்கும்மான்னு சந்தேகமாக இருக்கு சார்
@mariammalg
@mariammalg 3 года назад
May I know how to clean the white patches[bcaz of cement milk] in athankudi tiles..not able remove.. Thankyou
@bonnyblend3382
@bonnyblend3382 4 года назад
Kindly share Athangudi tile laying along with polishing to remove cement stain.
@twintigersureshree
@twintigersureshree 4 года назад
what special or benefit in this tiles? any health wise benefit
@thiagarajansanthoshmurthy9488
@thiagarajansanthoshmurthy9488 5 лет назад
please do a video about how to build a house that robbers cannot enter
@kamalgokul9222
@kamalgokul9222 3 года назад
Hlo Er Senthil sir Athangudi tiles oda aayutkalam evalo ..??
@KannanChinnarasu
@KannanChinnarasu 5 лет назад
Ciment varuvatharkumun enna powder use seitharkal sollamutiyuma
@balajidhamodaran4249
@balajidhamodaran4249 3 года назад
Sir certified tiles mari gap teriyama lay panlama. Illa concrete line teriyuma
@mohamedidries733
@mohamedidries733 5 лет назад
அண்ணா! நல்ல பதிவு, மிக்க மகிழ்ச்சி! இந்த டைல்ஸ்ல கிரிப் இருக்குமா?
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 5 лет назад
yes
@rajansundar7133
@rajansundar7133 5 лет назад
U have not told us about pigment ratio and how they are preparing?
@avinashjain5147
@avinashjain5147 4 года назад
Can this be done without cement? May be traditional lime mortar.
@sigaramthoto2407
@sigaramthoto2407 4 года назад
ஓகே சார் யூட்டூப்ல ஆயிரம் வீடியோ இருக்கு டயல் செய்வது எப்படி என்று ஆனா அதுக்கு கலர் இப்படி கலக்கிறது ? என்ன கலர் எப்படி தயார் செய்றீங்க என்று யாருமே சொல்லுறது இல்லை.
@abiramimahendiran5133
@abiramimahendiran5133 5 лет назад
சார் நீங்க எந்த மாதிரி டைல் recommend செய்வீர்கள். ஒரு வீட்டில் 5×5inch sizeதான் கருப்பு கலர் (or may be grey) இருக்கும் நல்ல cooling effect டோட இருந்தது. அதன் பெயர் என்ன?please explain. Thank you sir.
@gskumarbhuvi6158
@gskumarbhuvi6158 5 лет назад
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@thangamaniveeranan6837
@thangamaniveeranan6837 5 лет назад
Thattu odukku mattru sollungs ple
Далее
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 270 тыс.