தவறு செய்பவர்களும் குருவிடம் மன்னிப்பு கோரி மனம் வருந்தி திருந்தி வாழ முடியும். தெரியாமல் செய்த தவறுக்கு மனமுடைந்த ஒரு பக்தை யோகியிடம் மனம் திறந்து தன் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்த, யோகி அந்த பக்தையை ஆசீர்வதித்து ஆத்மா புனிதமானது. அது களங்கப் படுத்த முடியாது என்று சொல்லி அந்த பக்தை மறுபடியும் வாழ வழி வகுத்ததை இந்த காணொளியில் காணலாம்.
24 окт 2024