Тёмный

ஆனந்த கண்ணனுக்கு வந்த அரிய வகை Cancer (Bile Duct) - இவ்ளோ ஆபத்தானதா? Doctor பேட்டி 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 219 тыс.
50% 1

ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்.அவரின் மறைவுக்கு பின்னால் உள்ள மருத்துவ காரணங்களை
Dr. அருணாச்சலம் அவர்கள் நமக்கு விளக்கியுள்ளார் அதன் சிறப்பு தொகுப்பு..!
#RIPAnandhaKannan #VJAnandhaKannan #AnandhaKannan
MEENAKSHI ACADEMY OF HIGHER EDUCATION & RESEARCH
For more details click - maher.ac.in/
NAIDU HALL
VNH Naidu Hall - The Family Store is now open at Adyar, Besant Avenue, near Theosophical Society. bitly.ws/fTcX
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 246   
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 года назад
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@valumvaralaru
@valumvaralaru 3 года назад
யாரெல்லாம் காலையிலிருந்து இந்த நோய்க்கான விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினீர்கள்?
@tamilsrasi7326
@tamilsrasi7326 3 года назад
Nan
@selvinaidu5301
@selvinaidu5301 3 года назад
ஆம் நான் இந்த கேன்சரை பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன், டாக்டர் இதை விவரமாக சொன்னார்,ஆனாலும் முழுவதுமாக புரியவில்லை ஆனால்,நன்றாக சிரித்து கொண்டே இருந்த ஆனந்த கண்ணனுக்கா இந்த வியாதி வரவேண்டும் என்று மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது,
@sridevisrinivas4981
@sridevisrinivas4981 3 года назад
Me
@thilagasai4726
@thilagasai4726 3 года назад
Nanum
@rohinitthiyagalingam5259
@rohinitthiyagalingam5259 3 года назад
அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 года назад
எதுவும் யார் கையிலும்‌ இல்லை.‌ நமக்கு என்னென்ன எந்தெந்த நேரத்தில் வருமோ அவை வந்து சேர்கிறது. நல்லவன் கெட்டவன்‌ அனைவருக்கும் ஒரே நிலை.‌ தம்பி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@gloriasamuel8106
@gloriasamuel8106 3 года назад
Agreed
@shockwave9766
@shockwave9766 3 года назад
Cancer not only hurts the patient but also thier family members mentally and financially.
@Jk-ri2mn
@Jk-ri2mn 3 года назад
True
@gomathikannan8602
@gomathikannan8602 3 года назад
True.. my mom also affected by breast cancer😨
@kalaivani.a2892
@kalaivani.a2892 3 года назад
😢😢😢😢lost my dad due to pancreatic cancer
@syedmubarak3126
@syedmubarak3126 3 года назад
@@kalaivani.a2892 Yes,my dad last year dead
@joseransi9462
@joseransi9462 3 года назад
Yes my dad too... 😭😭😭
@deepar166
@deepar166 3 года назад
Cancer evlo kodumainu enaku theyrium ulagathula entha oru uierukum varakudatha oru noi
@Suprita29
@Suprita29 3 года назад
Yes true 😭😭😭😭 my dad also affected by lung cancer last march 01 passed away
@deepar166
@deepar166 3 года назад
@@Suprita29 sorry sister nan en 16vayasu ponna parikuduthutean
@Hemalatha-zd8pt
@Hemalatha-zd8pt 3 года назад
Akka ennakum breast cancer
@Ravichandran-2
@Ravichandran-2 3 года назад
இன்று உலகில் பெரிய பயம் இந்த வியாதி வரக்கூடாது
@dhaulathdhaulath229
@dhaulathdhaulath229 3 года назад
பித்தப்பை கேன்சர்.பற்றி விளக்கம்அளித்த டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி.
@கவலைகந்தன்
@கவலைகந்தன் 3 года назад
கடவுளே காப்பாத்து மக்களை 🙏🏻😥
@Lovenature1808
@Lovenature1808 3 года назад
Kadaul ethuku manusangala padaichitu avanga valura konjam naal kastatha kuduthutu aprm avangaluku udambala vala kastatha kuduthutu eduthukuraru avaru athuku padaikamalae irukalam intha Manisha piraiviya en tha poronthomnu iruku Chai
@kandhasamy673
@kandhasamy673 3 года назад
டாக்டர் நீங்கள் மக்களுக்கு புரியும் வகையில் தமிழில் தொடர்ந்து விளக்கம் கொடுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@andrewarul7951
@andrewarul7951 3 года назад
Uyir vaalvathe saathanai......
@priyakishore2897
@priyakishore2897 3 года назад
Exactly becoz now we r in that situation...all hav to live with good health and happiness more than money..
@selvinaidu5301
@selvinaidu5301 3 года назад
அருமையான விளக்கம், ஆனால் சாதாரண மனிதர்களுக்கு கொஞ்சம் கூட புரியாத கேன்சர்,இதை வரவிடாமல் தவிர்க்க ஏதாவது முன்னெச்சரிக்கை யான வழிகள் இருக்கிறதா?
@arsankar4420
@arsankar4420 3 года назад
எல்லாவற்றுக்கும் உணவு பழக்கம் தான் காரணம்.....fasting and intermittent fasting மூலம் இதை முற்றிலும் முறியடிக்கலாம்
@KidsandKitchen7
@KidsandKitchen7 3 года назад
Enakum digest pbm n continuous sh yeppam abnormal ah vara pbm eruku.. bayama eruku
@PriyaPriya-ws5sm
@PriyaPriya-ws5sm 6 месяцев назад
Ne also
@livyajenifer2863
@livyajenifer2863 3 года назад
Dr. ARUNACHALAM Eanga family Dr. Nannga hospital pogum pothu sir pesurathu eangaluku happy agidovom nalla manither God bless you sir
@vanuthulasi1375
@vanuthulasi1375 3 года назад
Best avoid outside food . Shd change our lifestyle alot . Shd not use mobile after 10pm . Shd not practice having mint ,flavored chips, packet food items (preserved food) .
@gloriasamuel8106
@gloriasamuel8106 3 года назад
Noone can beat destiny....even if u r 100% health conscious ......watever is on ur mark....u need to take it.....there shud be some reason to die.....
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl 3 года назад
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி.ஒரு நல்ல கலைஞன் மறந்தது மிகவும் வருத்தமாக உள்ளது.
@protork9785
@protork9785 3 года назад
நான் இந்த நோயினால் மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றேன். எனக்கு நாட்களும் கொடுத்தார்கள், இறைவனின் அருளால் அந்த நாட்களை கடந்துள்ளேன்.
@enolaarutchelvi3962
@enolaarutchelvi3962 3 года назад
கவலை வேண்டாம் சகோ... நன்றாக மீண்டும் வந்து விடுவீர்கள்... கடவுள் அன்பு இருக்கிறது...
@protork9785
@protork9785 3 года назад
@@enolaarutchelvi3962 நன்றி! 🙏
@gopigavaskar4084
@gopigavaskar4084 3 года назад
Entha hospital la irukkenga
@protork9785
@protork9785 3 года назад
@@gopigavaskar4084 நான் மதுரை, ஆசிர்வாதம் சிறப்பு மருத்துவ மனையில், 7மாதங்களாக கண்காணிப்பில் இருக்கின்றேன். டாக்டர். திரு ஜெபா சிங். தற்போது அவருடைய 2 விதமான. மாத்திரைகள் உட்கொள்கிறேன். முன்பு, குமட்டல் வாந்திபேதி யால் உடல் மெலிவு ஏற்பட்டது 2மாதத்தில் 19 கிலோ எடை குறைந்தது. மாத்திரைகளால் தற்போது, வாந்திபேதி, குமட்டல் நின்று நல்ல பசியுடன், சாப்பிடுகிறேன். 4மாதத்திற்கு பின்னர் உடல் எடை 5கிலோ கூடியுள்ளது. இறைவன் அருளால் நலம். நன்றி!
@enolaarutchelvi3962
@enolaarutchelvi3962 3 года назад
@@protork9785 Happy bro ... 👍👍
@MeeraAmmuu
@MeeraAmmuu 11 дней назад
Same enga periyammakkum ithe Cancer than.. avanga eranthuttanha😔
@ashmarashmar582
@ashmarashmar582 3 года назад
iraivan kappatranum yarukum idhu pol noi vara vendam
@onlymusicx9747
@onlymusicx9747 3 года назад
RIP ஆனந்த கண்ணன்
@simplesamaiyal
@simplesamaiyal 3 года назад
இந்த மாதிரி நோய்களுக்கான மருந்தைகண்டு பிடித்தால் நல்லது. பாவம் ஆனந்த கண்ணன்.
@panamrejvi485
@panamrejvi485 3 года назад
Super and clear. Message doctor god is great mohamed Rejvi. Thank you sir
@protork9785
@protork9785 3 года назад
எப்படி , எந்த வகையில் நான் இந்த நோயிலிருந்து இறைவனின் அருளால் பிழைத்தேன். என்பதை என்னைப் போன்றவர்களுக்கு உதவும் வகையில், விபரம் தெரிவிப்பேன்.
@vanikannu9040
@vanikannu9040 3 года назад
Please advice
@protork9785
@protork9785 3 года назад
@@vanikannu9040 தங்களின் பார்வையில், யாரும் என்னை போன்றவர்கள் இருந்தால் விபரம் தெரிவிக்கவும். அதிகாலையில்(5மணி) வெறும் வயிற்றில், 150 மில்லி தண்ணீரில், 5மில்லி கருஞ்சீரகம் எண்ணெய், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் இட்டு கலந்து குடிக்கவும். காலை 7மணிக்கு, 200 மில்லி பசும்பால், அரை டீஸ்பூன் மஞ்சள் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, இளம் சூட்டில் குடித்து வரவும். 8மணிக்கு காரம் தவிர்த்த சட்னி யுடன் இட்லி, சப்பாத்தி. இரவு படுக்கைக்கு முன்பு மஞ்சள் கலந்த பால் குடிக்கவும். உணவு இட்லி, சப்பாத்தி.
@ramuramani9611
@ramuramani9611 3 года назад
Pls give me your mail bro
@ramuramani9611
@ramuramani9611 3 года назад
Ungaluku ulsar irunthatha,ila Vera ethana prob ah, enaku ulsar romba yrs ah iruku,sari aaga maatikuthu, diggest aagamatuthu payama iruku
@ramuramani9611
@ramuramani9611 3 года назад
Have some doubt mail id iruntha nalla irukum pls
@saranyak9350
@saranyak9350 3 года назад
Cancer kodumai thaan but yen yellorum allopathy treatment mattum yedukureenga,go to siddha treatment
@ranim262
@ranim262 3 года назад
ennoda appavukkum intha cancer irunthuchu enga appa valiya engalta kaattikitathe illa aana enga appava kaappatha mudiyala 😭😭😭😭enga appavukku entha ketta palakkamum illa paakku kooda poda😭😭 maattanga 😭😭😭aana intha noi enga appa uyira kuduchuruchu 😭😭innum ethana peroda uyirai kudika kaathuruko 😭😭anath anna miss you 😢😢
@roshanakitchensv5527
@roshanakitchensv5527 3 года назад
Sir my brother kum vanthathu sir anna brova kaapathamudiya villai sir.ithuku marunthu illai
@shanmugasundaram9954
@shanmugasundaram9954 Год назад
புற்று நோயைவிட கொடிய நோய் auto immune dicese (or) disorder
@sajansarmila4042
@sajansarmila4042 3 года назад
Sir anakku piththapai kal erunthathal remove panniddanka anakku entha porahchanai varuma
@jaiaashiqui6079
@jaiaashiqui6079 3 года назад
Thanks for your clear explanation sir keep going sir this is very useful for many peoples.god bless you sir
@sivalingambharathirajah5094
My father in law has cholangio carcinoma .(bile duct cancer.) Now he admitted to the hospital.😢
@brihadeeswaran3078
@brihadeeswaran3078 3 года назад
Maranam kadavulukku first therium next doctors thank you doctor.
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Год назад
ஆனந்த கண்ணன் அவர்களை என் சிறுவயதில் டிவி யில் பார்த்துள்ளேன் .பாவம் சிறுவயதில் இறப்பு கஷ்டமாக உள்ளது என்ன கடவுளே அவர் என்ன பாவம் செய்தார் 😭
@KidsandKitchen7
@KidsandKitchen7 3 года назад
Ketavangaluku matum noi vandhu yerandha dha ketavangaluku bayam varum ketadhu pana kudadhunu.. nalavanga epdi setha.. yen nalavana erukanum nu dha thonum
@abirames8925
@abirames8925 3 года назад
Very well explained by the doctor. Thank you for the content. Looking forward to the day when a true cure for cancer is discovered.
@mkaliswaranmuthuraj8817
@mkaliswaranmuthuraj8817 3 года назад
Sir unkal speech super 👏👍
@hamakannan1146
@hamakannan1146 3 года назад
Paavam ippothan eppavo kajal oda rombanaal kazhichi interview kodutharu ippdi tidirnu eranthuttarunu kelvi padrappa kashtama irukku
@krithi6552
@krithi6552 3 года назад
Endha channel pa
@girijav1411
@girijav1411 3 года назад
Cancer who took my father and my younger sister very painful to hear this news.May his soul rest in peace and God give his family strength to face this huge loss.
@balaprasad93
@balaprasad93 3 года назад
Stay strong sister
@nimmyisaac6097
@nimmyisaac6097 3 года назад
My friend also died bile duct cancer in her top carrier in life
@TechTagged
@TechTagged 3 года назад
Interview starts at @2:00
@lalitharamaswamy7806
@lalitharamaswamy7806 3 года назад
நல்ல விளக்கம் you are great Dr.
@lllGOOD
@lllGOOD 3 года назад
ஐயோ...கேன்சர் இவ்ளோ கொடுமையா....
@farzanabanu5543
@farzanabanu5543 3 года назад
, 😢😔
@ranjithlathanair1635
@ranjithlathanair1635 3 года назад
Yes
@isaactaker1
@isaactaker1 3 года назад
Ama.. My appa expired one year before due to cancer
@sumathysivathillainathan3956
@sumathysivathillainathan3956 3 года назад
So sad 😔 and heart breaking... Gone too soon 💔💔
@Chemical_Logic
@Chemical_Logic 3 года назад
take care your food and avoid oily food
@vanivarshini3739
@vanivarshini3739 3 года назад
Rip sir
@visvapraba7794
@visvapraba7794 3 года назад
biliary atresia - this disease also same and not curable. This disease mainly affected new born babies....😭
@meerakillivalavan7447
@meerakillivalavan7447 3 года назад
Nandri sir.. thelivu paduthiyathilukku🙏
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 3 года назад
Idellam oru vaalkayaa..endha pirappum vendaam iraivaaa...
@sekarsunitha7995
@sekarsunitha7995 3 года назад
Tks u doctor Useful message 👍
@commonman1738
@commonman1738 3 года назад
Ada yarachu saga kudadhu odane indha sridevi purushan boney kapoor vandhuruvan namala bayam pudutha
@Ashfak101
@Ashfak101 3 года назад
correct. Yuvura parthale bayama errukku :(
@mahalakshmi.n5672
@mahalakshmi.n5672 3 года назад
Ungala yarachum parka sonnangala
@TechTagged
@TechTagged 3 года назад
Neeinga santhanam relationah?
@brindhasujitha2822
@brindhasujitha2822 3 года назад
Loosa nee??? Avar ah interview pannurangga. Avar pessuraru. Onnuku paka pudikila na, mudi kithu poda. 😡
@brindhasujitha2822
@brindhasujitha2822 3 года назад
@@swa_raya doctor kadavul illa. Mudinja varikom than save pannuvangga. Lol
@shankarraj3433
@shankarraj3433 3 года назад
Thanks Behindwoods Air.
@shashikala2849
@shashikala2849 3 года назад
RIP
@bhuvanavilva9920
@bhuvanavilva9920 3 года назад
Mud vessel used in making cooks and eat healthy and avoid foreign cultures in ur future so life have smooth
@jayashreeramesh4362
@jayashreeramesh4362 3 года назад
Very informative interview. Thank u so much.🙏🙏
@sangeethapraveen305
@sangeethapraveen305 3 года назад
I have digestion stomach bloating problem edha ketadum bayama eruku.. 😲😲😲😲
@nandhinikannan9366
@nandhinikannan9366 3 года назад
I also
@nandhinikannan9366
@nandhinikannan9366 3 года назад
Ungaluku ana problem sister
@abirames8925
@abirames8925 3 года назад
Get a check up
@ramuramani9611
@ramuramani9611 3 года назад
Enakum,10yrs ulsar and digest prob also
@limsizubair9879
@limsizubair9879 3 года назад
Enakum cencer dhn breast cencer...romba payama irukku..thaireyama dhan mukiyam nu solraga ana ipti cencerla irandhu irukaganu patikum podhu atudhu nama eppavonu payam vanthurudhu.....ellam vidhi😭😭
@muruganragini8550
@muruganragini8550 3 года назад
Kavala padathinga sariyaagitum
@limsizubair9879
@limsizubair9879 3 года назад
@@muruganragini8550 pray panuga pls and thanks...
@logulatha4544
@logulatha4544 3 года назад
Don't worry my sister recovered from uterus cancer.. now she's good.. you ll be all right... Be confident with your treatment
@limsizubair9879
@limsizubair9879 3 года назад
@@logulatha4544 yes yen pilaigalukaga na valdhe akanum yes ....thks..sister
@limsizubair9879
@limsizubair9879 3 года назад
@@logulatha4544 intha cencer vantha atudhu atudhu paravumnu solraga athu unmaiya sister...
@roobarooba5450
@roobarooba5450 3 года назад
Sir neenga SBI Bank manager thane
@azadaligaming3825
@azadaligaming3825 3 года назад
I am suffering soft tissue sarcoma. If anyone know about this
@sangeetharajasekaran694
@sangeetharajasekaran694 3 года назад
Avoid sweet,sugar,soya milk
@keerthia7147
@keerthia7147 3 года назад
Nalla villakkam iyya🙏🙏🙏
@jayasreekumarkannath5048
@jayasreekumarkannath5048 3 года назад
Interview brother is very good.very neat questions asking.keep it up.
@RamyaRamya-yr5ul
@RamyaRamya-yr5ul 3 года назад
Ennoda appa ku Lung Cancer sir..😭😭😭😭😭😭😭
@yogamani6975
@yogamani6975 3 года назад
Chennai cancer institute ponga sari akum.
@pushpaksanthi7308
@pushpaksanthi7308 3 года назад
Madurai il Dr jabasingh hospital il once consult pannunga
@meharfathima8176
@meharfathima8176 3 года назад
Shocking news...when he died
@sujithadhanaraj3611
@sujithadhanaraj3611 3 года назад
அருமையான விளக்கம் டாக்டர் 🙏
@umamaheswariumamaheswari8468
@umamaheswariumamaheswari8468 3 года назад
Romba nala padhivo
@rajesh6854
@rajesh6854 3 года назад
கேன்சர் என்றால் சாவு தான். ஆனால் மாத்திரை வைத்து கொண்டு வாழலாம். எனக்கு இருக்கு கேன்சர் வரா காரணம் மண கஷ்டம் தான் காரணம். மன அழுத்தம் தான் கேன்சர் வரா காரணம் முக்கியமாக.
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 3 года назад
வருத்தப்படாதீங்க புரோ!
@s.sandhya452
@s.sandhya452 3 года назад
No feeling
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 3 года назад
தைரியமாக இருங்க bro.கடவுள் துணை இருப்பார்.
@zafalike2608
@zafalike2608 3 года назад
Don't worry bro.
@balakrishnant3881
@balakrishnant3881 3 года назад
எனது அக்கா பிள்ளையால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக தான் கணையத்தில் புற்று நோய் வந்து ஒரு மாதத்தில் இறந்தார்.. மனஅழுத்தம் இல்லாமல் வாழ பழக வேண்டும்..
@agniruthran3743
@agniruthran3743 3 года назад
Nalavanga Elam vayamatangala kadavele
@nagarajaperumalm588
@nagarajaperumalm588 3 года назад
4 months before I lost my mother with the same bile duct cancer (cholongeocarcinoma).
@brindhasujitha2822
@brindhasujitha2822 3 года назад
Om Namah Shivaya 🙏
@krishnankishan6363
@krishnankishan6363 3 года назад
Her age?
@topupmind8087
@topupmind8087 3 года назад
Enna symptoms irunthu bro.
@Tharasuman969
@Tharasuman969 3 года назад
Om Shanthi
@nagarajaperumalm588
@nagarajaperumalm588 3 года назад
@@krishnankishan6363 she was 65
@zafalike2608
@zafalike2608 3 года назад
Fatally liver ullavangaluku indha cencer varuma sir. Ennaku fatally liver stage 3
@Tamilarasan-y4b
@Tamilarasan-y4b 3 года назад
Varathu
@Tharasuman969
@Tharasuman969 3 года назад
Prayers
@priyankas1333
@priyankas1333 3 года назад
Thanks for the info doc 🙏
@meerakillivalavan7447
@meerakillivalavan7447 3 года назад
RIP Ananandha kanna annan.... 🥺
@ruthirakumar9245
@ruthirakumar9245 3 года назад
RIP ANATHKANNA
@shankarraj3433
@shankarraj3433 3 года назад
Thanks Doctor...
@srimathu7690
@srimathu7690 3 года назад
Rip
@jamesolive9362
@jamesolive9362 3 года назад
Good explication
@mariajosephine5988
@mariajosephine5988 3 года назад
Very clear Explanation sir👍
@mohankumarmurugesan
@mohankumarmurugesan Год назад
I admitted my father for Stroke rehabilitation in Sri Ramakrishna hospital, Coimbatore on 3rd December 2022, to Dr. Ramadoss (Consultant Neurologist). Initially my father was taking treatment for stroke and cardiac arrest in Erode Medical Centre between 10th of December till 2nd of December, 2022. I shifted my father to Sri Ramakrishna Hospital in belief of a quick recovery. Sri Ramakrishna hospital's Neurology department ward team with their lethargy made my father very sick! My father who was admitted without any O2 support was made terminally ill! My father's health worsened by his team of nurses such as Martin, Viji, Menaka, Kokila makes you wonder what kind of human beings they are! They applied wet cloth for fever of 106° to reduce the temparature, a guy called Martin said 106 degree is not fever & not to be bothered! They disconnected airbed to connect a single nebulizer machine available for the whole ward & left the bed deflated multiple times! They asked me to clean the tracheostomy inner tube with tap water which I questioned whether it wouldn't lead to any infection, they said that's how they clean it! My father was infected by a bacteria which is found in water Pseudomonas Aeruginosa. I asked them about the sudden fall in urine output of my father for two days and they said it's informed to concerned team for two days but nobody came till he was shifted to ICU after two days on 13th of December 2022! Then he became too sick and moved to ICU, I had written my grievances as a letter to management as per counseling staff sasi's advise, later the nursing staffs backtalked my mother whenever she walked by the neuro ward bathroom, the nursing staff Martin came to ICU waiting room with a nursing staff head personally threatened me but I apologized that I wanted to write this feedback to avoid the same mistakes in future and I didn't want to point fingers! I even personally asked the counseling staffs to take any actions. But the vengeance of those staffs continued. When my father was moved out of ICU we shifted home to Special A 23 room but due to sudden drop in BP and continued bacteria infection we moved him to ICU again and then to step down ward. He was only fed 100 ml protein powder per 2 hours for 8 days. Morning shift staffs in step down ward were compassionate and helpful but a head nurse in Step down ward who was a friend to the neuro ward staffs didn't allow me to either put songs for my father and made me and my mother wait the whole night on Christmas night 25th night till 10PM saying doctor Loganathan will come and see us at 10:00 PM night and the other staffs who walked by advised us that doctor won't come and suggested us go to your room, the head nurse didn't allow me to talk to my father and I had requested to take ear buds (I made my father listen to songs) from my father's ear before leaving to room I went in and I checked my father's bp was around 120/60 with 1ml bp medicine support! In another two hours they called me saying that my father has fallen critically ill and suffocating next morning my father died at 5:50AM. I brought my father to Ramakrishna for a rehabilitation and he was breathing without any support. My father who had 100% chances of living was infected with bacteria Pseudomonas Aeruginosa and died after 15 days in Ramakrishna hospital! The nursing staffs enquire about a patient's background and if they are well to do, they make the patient sick and move them to ICU since the charge is around 50-60K per day! I don't know what kind of hospital would make a patient sick and let him die to charge extra money?! I wish I had admitted my father elsewhere! I lost the greatest human in my life because of Lethargy & vengeance of Neuro Ward nurses! Almost all patients admitted in ICU were dead in the 23 days we stayed!
@sowmiyasowmiya6415
@sowmiyasowmiya6415 3 года назад
எனக்கு பித்தப்பை சுருக்கம் உள்ளது.இது பெரிய அளவில் பிரச்சனையா சொல்லுங்கள்🥺🥺
@suriyajeni4672
@suriyajeni4672 3 года назад
Udane doctor ah consult pannuga ithu pinnadi rompa problem tharum Namma udambuku nallathu ila please poi paruga sis Enoda amma ku pithapai alugi pochu resent ah operation pannaga sis
@Tamilarasan-y4b
@Tamilarasan-y4b 3 года назад
Operation panni remove pannunga..
@Tamilarasan-y4b
@Tamilarasan-y4b 3 года назад
Konja naal paakama vitinga na cancer form aagidum..ithu oru precancerous condition...odane operation pannanum...
@ammuammu9918
@ammuammu9918 3 года назад
Galblader function aagama ponadhan surukkam varum so Dr consul panni remove pannidradhu best,,
@vijiramesh1054
@vijiramesh1054 3 года назад
Interview edukravar konjam speed ah pesina nallarukum.
@salmafirdouse5189
@salmafirdouse5189 3 года назад
Very good massage sir thanks
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 3 года назад
Most never present at an early stage
@lakshmibai1556
@lakshmibai1556 3 года назад
Nandri iyyaa .
@starwin2586
@starwin2586 3 года назад
Very riskful life....
@nagarajanv8056
@nagarajanv8056 3 года назад
Rip
@malakasturi9418
@malakasturi9418 3 года назад
Sir unggaleke flu
@Mahi-xs3ou
@Mahi-xs3ou 3 года назад
Amma ku same problem amma ippa illai 😭😭😭😭
@gayathripugalenthi4412
@gayathripugalenthi4412 3 года назад
Same for me 😭😭😭😭
@arockstar9629
@arockstar9629 Год назад
Don't feel
@sowmyamohanraj9159
@sowmyamohanraj9159 3 года назад
😢😢😢
@madhubala8445
@madhubala8445 3 года назад
Rest in peace
@Dentalgenericsurgical
@Dentalgenericsurgical 3 года назад
Rip
@Navi126
@Navi126 3 года назад
Sai ram🙏
@brindhasujitha2822
@brindhasujitha2822 3 года назад
Om sai ram 🙏
@dhanabal9376
@dhanabal9376 3 года назад
🙏 om sai ram
@ushasridhar1320
@ushasridhar1320 3 года назад
Yes sir you're doing great work
@sagaeducare5717
@sagaeducare5717 3 года назад
RIP Anandhakkannan
@pooranis5233
@pooranis5233 3 года назад
Vandhutarda endha doctor
@gomathithamotharan426
@gomathithamotharan426 3 года назад
Super sir
@fathimabeevi8196
@fathimabeevi8196 3 года назад
cancer generation ah varathu thana sir? example appa, amma, thatha, patti mulam varatha?
@divyabalu1871
@divyabalu1871 3 года назад
Avunga dana namaku munadi generation... So chances iruku!
@infantsofi
@infantsofi 3 года назад
Varum cancer nu hospital ponalr unga family la yarukavathu ithuku munnadi vanthuruka nu than kepanga. Athukaga namaku vanthe aganunu avasiyam illa. Chances iruku
@Tamilarasan-y4b
@Tamilarasan-y4b 3 года назад
@@divyabalu1871 Ella edathulayum irukiye ma
@christinaalfanso7669
@christinaalfanso7669 3 года назад
Chances niraya irukku
@Tamilarasan-y4b
@Tamilarasan-y4b 3 года назад
@@christinaalfanso7669 neraya la onnu illa
@raudrinarasimhi3233
@raudrinarasimhi3233 3 года назад
Non veg reason,???
@gayathripugalenthi4412
@gayathripugalenthi4412 3 года назад
Nono
@kamaladharshini555
@kamaladharshini555 3 года назад
Rip
@nandhnisrinivasan3537
@nandhnisrinivasan3537 3 года назад
Cancer at testis. Can anyone explain about this.
@divyabalu1871
@divyabalu1871 3 года назад
Testis na male oda reproductive part. Anga irundu danga sperm urpathi agum. So, Andha part la cancer na.. Enaku terinju testis remove panita podum. Endha cancer nalu, evlo seekram diagnose panrangalo avlo naladhu! 🙃
@Tamilarasan-y4b
@Tamilarasan-y4b 3 года назад
@@divyabalu1871 ingayum vanthuteengala mahaprabhu
@divyabalu1871
@divyabalu1871 3 года назад
@@Tamilarasan-y4b haha... Yo yaruya ne😂
@Tamilarasan-y4b
@Tamilarasan-y4b 3 года назад
@@divyabalu1871 romba thaarala manasu pola..pora edathula ellam irukiye..
Далее