Тёмный

ஆனா அதை எப்படி பண்ணனும்? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க | Law of Attraction in Tamil | EMI Channel 

Epic Life Tamil
Подписаться 738 тыс.
Просмотров 209 тыс.
50% 1

"Hello and welcome back to the EPIC LIFE TAMIL In today's episode, we have a special guest, Mr. Prashanth Verman, who is the founder of the EMI RU-vid channel ‪@EMI-EndhaMariyumIlla‬
‪@emiranii‬
He manages a big team and works from a big office.
In this special episode, we're going to talk about what really happens behind the scenes of commercial RU-vid channels. Many people might think that RU-vidrs make a lot of money easily and become rich quickly, but that's not the whole truth.
The reality is, just like any other business or career, RU-vid should be something you're really passionate about. Otherwise, it's tough to face the challenges that come with it.
In this episode, we'll discuss various aspects of running a commercial RU-vid channel and how to make it successful. We'll also talk about how to make money from a RU-vid channel. Additionally, we'll touch on topics like the law of attraction and having a business mindset, and more...
WATCH FULL EPISODE HERE: • ஆனா அதை எப்படி பண்ணனும...
EMI CHANNEL: / @emi-endhamariyumilla

Опубликовано:

 

4 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@kavinrajt21
@kavinrajt21 10 месяцев назад
நான் எதை நடக்கக்கூடாது என்று நினைக்கிறேனோ அதுதான் எனக்கு சீக்கிரம் நடக்கும் negative 😂
@sambasivathasanparamsothi
@sambasivathasanparamsothi 9 месяцев назад
மனம் சலனமில்லாமல் இருக்கும்போது உங்கள் ஆழ்மனம் கூறுவது நடைபெறும். இதை அனுபவரீதியா நிறைய தடைவகள் உணர்ந்துள்ளேன்
@arunpandian1011
@arunpandian1011 8 месяцев назад
உபயோகமான Comment.Thanks brother
@nafisharaja9679
@nafisharaja9679 10 месяцев назад
சூட்சுமத்தில் அனைத்து விஷயங்களும் மறைந்து இருக்கும் அந்த அலைவரிசையில் நினைக்கும் போது அந்த விஷயம் நம்மை நோக்கி நகரத்தொடங்கும் அப்பொழுது அதை அடைவதற்கான சூழ்நிலை உருவாகும் அந்த சூழ்நிலையில் நல்ல உணர்வுடன் செயல்பட்டால் அந்த விஷயம் 80% கிடைக்கும் ஒருவேளை கிடைக்கலைனா இன்னும் அதிக நம்பிக்கையுடன் உணர்வுப்பூர்வமாக செயல் பட்டால் கிடைக்கும் இல்லையென்றால் அதற்கான தகுதியை குடுக்கும்...‌
@BALAMURUGAN.HARIRAM
@BALAMURUGAN.HARIRAM 10 месяцев назад
@HomeFoodforall-cd4cb
@HomeFoodforall-cd4cb 9 месяцев назад
அருமையான பதிவு. இது எத்தனை பேருக்கு புரியும் என்பதில் சந்தேகமே. தன்னை யார் என்று அறிய முயற்சி செய்கிறவனுக்கு ஓரளவுக்கு புரியலாம், தன்னை யார என்று அறிந்தவனுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக புரிய வாய்ப்புண்டு, தன்னையும் மீறி, தன்னை படைத்தவனையும் சேர்த்து அறிந்தவனுக்கு இவர்களின் மொழி / பதிவு மிக தெளிவாக புரியும். எல்லோருக்குமே அறிவின் மூலமாக வெரும் வாழ்க்கையாக தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது, அதே வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கையாக மாற வேண்டும் என்பது சத்தியம். அப்படி அறிவின் மூலமாக மட்டுமே ஆரம்பமாகும் நம் ஆரம்ப வாழ்க்கை, நாளாக நாளாக, நமக்குள்ளே நாம், நம்மையே தேட தேட, அறிவின் அளவு குறைந்து குறைந்து, ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும். அதுவே ஆன்மீக வாழ்க்கைக்குள்ளாக நாம் பயணிக்கும் ஆன்மீக வாழ்க்கையின் தொடக்கம். இவை நம௧்குள் நடப்பதும், நம் உணர்வுகள் மூலமாக நடப்பதும் மட்டுமே. நாளும், பொழுதும் நம்மோடு நாம், பேச பேச, நமக்குள்ளே நாம், நம்மையே தேட தேட, நாளடைவில் ஞானம் முழுமை பெறும். அப்படி, ஞானம் முழுமை பெறும்போது, அறிவு அளவோடு நின்று, ஞனமும் அறிவும் அதாவது, கடவுளும், மனிதனும், அதாவது பரமாத்துமாவும், ஆத்துமாவும் ஒன்றினைந்து (வாழும்போதே முக்தி) சரியாக இயங்குவதே படைப்பாளியான ஏக கடவுள், தான் படைத்த மனிதனை கொண்டு வகுத்த திட்டம். இதை அறிந்து வாழ்தோர் ஞானியாகின்றனர். முக்தியடைந்து, கடவுளோடு இனைந்து கடவுளாகி நித்தயமாய், சத்தியமாாய் வாழ்கின்றனர்.
@rajkumarnagarajan77
@rajkumarnagarajan77 9 месяцев назад
இறையன்பும், மெய்ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற மனிதன் வெற்றியடைகிறான்.. அவன் நினைப்பதெல்லாம் நடக்கும்..
@priyatamil5322
@priyatamil5322 9 месяцев назад
I manifested my dad's health my dream job in abroad my life partner everything after watched the secret movie life is so beautiful we have to enjoy while we can everything is possible if you can see things in your mind you will definitely hold it in your hands 100℅ happened to me. Thanks to universe❤
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 10 месяцев назад
நம்பிக்கையே நல்லது. நன்றி நல்ல பதிவு. வாழ்த்துக்கள் இருவருக்கும்🎉
@emiranii
@emiranii 10 месяцев назад
Thank you for inviting Epic life❤
@mohamedshiyam1917
@mohamedshiyam1917 10 месяцев назад
அறிவுத் தேடளுடன் நல்லதை சிந்திப்பதுடன் நல்ல கற்பனையையும் உருவாக்க வேண்டும்.
@Gain714
@Gain714 10 месяцев назад
Keep trying something new 1% in every day!! You will receive what you expect!!! If you stay at home all day! You will not get anything!! Keep motivating yourself and think positive
@jayapalpalaniyandi7170
@jayapalpalaniyandi7170 10 месяцев назад
சிறப்பு தோழர். மனதின் குழப்பங்களுக்கான தீர்வு இந்த காணொளி. நீங்கள் இருவரும் பேசும் அத்தனையும் என் வாழ்வில் பொருந்தி போகின்றது.. என் சிந்தனையைப் பிரதிபலிப்பதாக இருந்தது.. நன்றி..
@latham2935
@latham2935 9 месяцев назад
நான் நினைத்தது எல்லாம் இதுவரை செய்து இருக்கிறேன்.
@EMI-EndhaMariyumIlla
@EMI-EndhaMariyumIlla 10 месяцев назад
Thank you for having me. Its a great session.✌️
@nammalife8161
@nammalife8161 10 месяцев назад
Really wonderfull video which contains many ideas... வாழ்த்துக்கள் 💐
@stellastella3126
@stellastella3126 9 месяцев назад
Good morning sir.நான் இலங்கை.நீங்க சொன்ன விடயங்களில் எனக்கு முன்கூட்டியே உணர்த்தப்படுகிறது.அவை அனைத்தும் கனவு மூலம். 1. அப்பாவுக்கு என்ன வருத்தம்,இருக்க மாட்டார் என்பதை படம்போல கனவு கண்டேன் அப்படியே நடந்திச்சி. 2. இலங்கைல சமாதான விடயம் அமையும் காட்சி கண்டேன் அதுவும் நடந்த்து. 3. அம்மா இறக்கப்போறாங்க என்பதையும் கனவுல கண்டேன் அதுவும் சரி ஆகிச்சி.. இன்னும் நிறைய.
@sathyamurthyr4229
@sathyamurthyr4229 9 месяцев назад
ப்ரோ நான் நினைப்பதெல்லாம் நிறைய நடந்திருக்கிறது அதெல்லாம் அதிசயம் ஆச்சரியம் அதை பத்தி சொல்ல வார்த்தையே இல்லை
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j 9 месяцев назад
Tq universe and saibaba
@valarhema5775
@valarhema5775 10 месяцев назад
நல்ல ஆற்றல் தரக்கூடிய வீடியோ பதிவு
@lakshmikanthan3184
@lakshmikanthan3184 10 месяцев назад
அனுபவம் முற்றிலும் உண்மை.
@rajentranrajentran2396
@rajentranrajentran2396 10 месяцев назад
Thank you universe. Thank you bro
@nila417
@nila417 10 месяцев назад
Bro enakku 10th padikkum pothe intha visayam work aaki irukki but atha epdi Correct ah use pannanumnu therla but apo irunthu ippa varaikkum enakku kadavul mela ellam nambikkai illa namakku mela oru sakthi irukku athu pirapanjam so athulam nambikkai irukku but kovilukku poi Samy kumburathulam pidikathu but my name is durgadevi😂 but enakku pirapanjam mela nambikkai athigama irukku enakkum nanachathu nadakkum ellame illa but nadakkum enakku ithu mela nambikkai vara oru mukkiyamaana kaaranam irukku na 10th padikkum pothu maraimalai adikalaar eluthula "hipnodiciam ennum yoga nithirai" apdingra book padithen but appa enakku age oru 15th irukkum atha pathi oru alavukku than purunthu kolla mundinchu but athu than ippa low of atroction pathi therinchu kolla athigama uthavuchu yes ennam pol than vaalkaium irukkum
@nasikrajar5222
@nasikrajar5222 10 месяцев назад
Good Sir....! Very Good Message.I By Your s Nasik Raja....!
@S.H.CREATIONS
@S.H.CREATIONS 10 месяцев назад
Same thing happened to me also.
@111malathi7
@111malathi7 10 месяцев назад
Very useful information
@subashrukmani6340
@subashrukmani6340 10 месяцев назад
First time epiclife voicku sonthamaana brothera paakaren
@cookinghappytasty1418
@cookinghappytasty1418 10 месяцев назад
Superb bro🎉❤
@user-eb6tw4ls1p
@user-eb6tw4ls1p 9 месяцев назад
Both are super ...
@nilacreations8084
@nilacreations8084 8 месяцев назад
I believe universe ❤
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 3 месяца назад
Thankyou so much love you ❤
@priyajiiva1111
@priyajiiva1111 9 месяцев назад
Anna unga voice super 😊😊😊
@thahirabanu3439
@thahirabanu3439 8 месяцев назад
True message
@krishnastudiocpt3037
@krishnastudiocpt3037 10 месяцев назад
Nala content 😊
@helennisha4632
@helennisha4632 9 месяцев назад
It is law of assumption , if we assume something and our subconscious mind once believes that, then our 3d( environment) will reflect that belief
@JOHNUDT
@JOHNUDT 9 месяцев назад
The Belief
@supertraders9564
@supertraders9564 9 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி
@11aarthi
@11aarthi 9 месяцев назад
Same life👍🙏
@dharshini.c7893
@dharshini.c7893 10 месяцев назад
2 varushama na valatha en dog ah innaiku enga v2 la irukuravanga vera oorula kondu Vida poitanga athu female dog drathala , male dogs ahala problem varuthu nimathiya v2 la iruka mudiyalanu kondu.poranga ithula na Yara thappu solrathunu theiyala ennaku avala miss panna kastama iruku , nanum neraiya law of attraction method try panen , en kutti enkoodafha irupa engayum po matanu mulusa nampitu irunthen , ana en kannu.munnadiye vandila thooki potu kondu poitanga , etho katula Vida poranga , yarkitayum ennala ethuvum solla mudiyala , frds kitayo close anavanga Kitayo solli aruthal keka kooda virupam illa verum aruthala vachu ethayum Matha mudiyathu , konja nal la na maranthuthutu en velaiya papen Ana anga kasta padurathu avathana , ulagathula iruku ellar melayum kovam varuthu , oru dog ah vachu pathuka kooda Inga ithana vishyam iruku .
@madhumadhu7999
@madhumadhu7999 10 месяцев назад
😅 It's 😅 true 😅 ennakku 😅 nadadhu 😅 irukku 😅 bro 😅, street yaravadhu death'na ennakku munnadiye dream varum but yarukku varapodhunu dheriyadhu and my family la close relationship la irukkuravangalukku death'varupodhu nu ennakku dherum appadiye unaru varum naa sleeping irukkum podhu dheriya varum bro ennakku edhavadhu nadakkanam enral naan terrace poi moon 🌙 ketta dhan solluven 2days la nadakum bro so very powerful 👈
@BhavaniBhavani-rd4bd
@BhavaniBhavani-rd4bd 9 месяцев назад
Same yennakum epti than
@adaikalarajraj5825
@adaikalarajraj5825 10 месяцев назад
Very useful brother
@bommurajgurusami2140
@bommurajgurusami2140 9 месяцев назад
உண்மை
@siddhargalulagam-vaasiyogi7080
@siddhargalulagam-vaasiyogi7080 9 месяцев назад
தன்னை உணர்
@saravanan.sukumaran6412
@saravanan.sukumaran6412 9 месяцев назад
Unga face parthuten unga voice arumai
@baminisundararajan6145
@baminisundararajan6145 Месяц назад
Super
@manimassmaghi
@manimassmaghi 9 месяцев назад
That’s aa secret of success
@balasubramanian9761
@balasubramanian9761 10 месяцев назад
Loa very good brother explanation
@sumanb6010
@sumanb6010 10 месяцев назад
நன்றி
@MadhumithaR-gt4of
@MadhumithaR-gt4of 10 месяцев назад
Anna....😊😊😊
@EMIChutti
@EMIChutti 10 месяцев назад
❤❤❤❤
@MahendiranPandary
@MahendiranPandary 3 месяца назад
I am Mahendiran from London very good advice tha
@m.e.srinivasansrinivasms3654
@m.e.srinivasansrinivasms3654 8 месяцев назад
@kavithaasivasubramaniam1408
@kavithaasivasubramaniam1408 9 месяцев назад
எனக்கு ஒரு விஷயம் நடக்கும் போது நான் அதை நினைத்து சந்தோஷப்பட்டு நன்றி சொன்ன உடனே அது நடக்காமல் நின்னு போயிடுது இல்லை மாறிடுது அது ஏன்னு தெரியலை.. இதுக்கு யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.. நான் எங்கே தவறு செய்கிறேன் என்று புரியவில்லை.. நான் 100% பிரபஞ்சத்தை நம்புகிறேன் நிறைய விஷயங்களை இந்த பிரபஞ்சம் தான் எனக்கு நடத்திக் கொடுக்கிறது..
@devikav3912
@devikav3912 9 месяцев назад
Same thing happening to me Don't know what to do
@livinginthemoment3371
@livinginthemoment3371 10 месяцев назад
Same incident happened to me enga pati erapanganu munadiye teriyum ana kanavula vanthathu ...kanavu vantu 10 days kulaye pati eranthutanga ...enaku vantha entha kanavum palichathu ela but entha kanavu matum unamiyave palichathu :(
@mylifestyles555
@mylifestyles555 19 дней назад
Na manasula nenachale athu kaila vandhu kedaikithu ❤
@Sneak1740
@Sneak1740 10 месяцев назад
Awesome
@parameshwaranparameshwaran8906
@parameshwaranparameshwaran8906 9 месяцев назад
எனக்கு கேவில்தளம் செல்வ. தர்க்கு. முன்னாள். எண் கண்களுக்கு இரவுகணவில்தெரிகிறது
@dhanushkumar6895
@dhanushkumar6895 10 месяцев назад
Part 2 video podunga sir ❤❤❤❤
@mikhailj4943
@mikhailj4943 9 месяцев назад
🎉🎉
@capturer007
@capturer007 10 месяцев назад
Bro,sir sonna mariye enakum nadanthurukku,2 years back enga paatti irakaramari relatives elam varramari thonuchu athey mari nadanchu , 1 month before enga appa vum irakara mari thonuchu appa um iranthutaru enaku alukaiye valla etho brammai mari irunchu, nan ninaikalainaalum automatic ah mind la athuvey think panuthu. Sila situation la irukumpothu already nadanthamari irukum.ethanala ipdi sir,ethachum nan mathikanuma...
@EpicLifetamil
@EpicLifetamil 10 месяцев назад
Aduththaan Inga pesitu irundhim, intuition, adha purinjukanum avlodhaan and next time varumbodhu ennava irukumnu guess pananum but overthinking or negative thinking kulla pogaama, unga guess success aaita apro adha purinjukuvunga and then adhu ungala guide panum
@capturer007
@capturer007 10 месяцев назад
​@@EpicLifetamil👍
@user-uu7vd2zk8u
@user-uu7vd2zk8u 9 месяцев назад
😮
@kavitha9456
@kavitha9456 10 месяцев назад
Bro Im also interested in mbti personality types
@Kuberan_22
@Kuberan_22 10 месяцев назад
The Secret is like a continuation of another book
@EpicLifetamil
@EpicLifetamil 10 месяцев назад
It's a compilation of many books indeed.. but yes you have to read others to get to the point.
@Sneak1740
@Sneak1740 10 месяцев назад
Nakkalites actor?
@EMI-EndhaMariyumIlla
@EMI-EndhaMariyumIlla 10 месяцев назад
Yes. But now Founder and CEO of Emi Channel❤Prasanth Varman.
@busymomsdiary6039
@busymomsdiary6039 9 месяцев назад
Idhu ellam unmai but idhu rmba stress aidudhu
@arnikumaranrukmangathan3179
@arnikumaranrukmangathan3179 9 месяцев назад
Ya... Namma nenachu sila vishayangal correct ah nadakudhu.. But pala vishayangal mukkiyamaana time kula nadakamaatengudhu .. kita poi nadakaama pogum podhu stress aagudhu.. adhuku nenaikkamale irundhu irukkalamunu thonuthu!!!
@p.ponnarasurasu4756
@p.ponnarasurasu4756 9 месяцев назад
Enakum atha feel panna mudiuthu but full ah illa, oru 40℅ thonum
@user-yh6zu3pj2t
@user-yh6zu3pj2t 10 месяцев назад
Naah ivarae jumpcuts hari baskar_nu nenchan
@kanish8
@kanish8 9 месяцев назад
His name anyone??
@EpicLifetamil
@EpicLifetamil 9 месяцев назад
All the information you need is in the description
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 8 месяцев назад
💯👌👌👌❤️❤️🌷🌷👌👌👌👌
@tayavishnus8524
@tayavishnus8524 10 месяцев назад
I expect more information from guest than you. let him talk.
@EpicLifetamil
@EpicLifetamil 10 месяцев назад
It's a podcast not an interview, and watch the my interviews, you'll never hear me talking, watch the the whole Podcast episode, the guest did talk 95%.. Podcast and interview both are different not the same..
@parthasarathy5222
@parthasarathy5222 10 месяцев назад
What is his channel name
@EpicLifetamil
@EpicLifetamil 10 месяцев назад
EMI Channel
@shalumathu3848
@shalumathu3848 10 месяцев назад
U r telling it won't work for everyone Then how to believe this. ???
@EpicLifetamil
@EpicLifetamil 10 месяцев назад
It's true, you have to see everyone not only yourself, if something works for you and you are not supposed to say that it will work for everyone.. law of attraction is working, but what kind of person you are, what kind of method can help to favour the law on your side? You have to find it yourself.
@EpicLifetamil
@EpicLifetamil 10 месяцев назад
Most people just believe what the book The Secret says, thats why people are not seeing the whole thing, self discovery is important, Law of Attraction or any other laws are the result of observation, but the secret says, ask belie and receive, (which is taken from Ask and it is received book) the secret is is a compilation of many books and concepts from people l, yet it is directed in the way, ask received believe, and people believe this is the exact key to unlocking the secret of so... it's not, come out of the secret, observe yourself, understand the concepts there you go you'll have your own method that works for you.. what I'm sayin is the concept in the book secret won't work for all, not the law of attraction, both are different.
@suriyanarayanan123
@suriyanarayanan123 10 месяцев назад
​@@EpicLifetamilhow to practice law of attraction
@kalpanap1544
@kalpanap1544 10 месяцев назад
​@@EpicLifetamilI think you didn't understood how it works bro, it will work for everyone if they follow it in the right way.
@EpicLifetamil
@EpicLifetamil 9 месяцев назад
It's happening for everyone and not working for everyone.. what is the difference? It's actually happening by default, but when you try to manifest something by your desire peopleake mistakes, self observation plays a major role here without that all those fancy techniques are nothing.. I did understand it very well. It should not be followed by blindly, it should be understood..
@bhanusureshbabu5955
@bhanusureshbabu5955 9 месяцев назад
Anchor talks lot more than speaker only uuuuum
@EpicLifetamil
@EpicLifetamil 9 месяцев назад
Thambi I'm a host not an anchor, it's a podcast not an interview.. idhu full episode la edutha oru part not a full video.. and Inga na pesarudhyum sethatgaan content..
@EpicLifetamil
@EpicLifetamil 9 месяцев назад
Full video pathitu pesunga.
@CSPanju369
@CSPanju369 10 месяцев назад
Sir ungalta pesanum pls unga number send pannunga sir
@Vicky-qf8kw
@Vicky-qf8kw 10 месяцев назад
@user-qs8mr9zn7f
@user-qs8mr9zn7f 9 месяцев назад
❤❤❤❤
@EMITunix
@EMITunix 10 месяцев назад
❤❤❤❤
@EMIChutti
@EMIChutti 10 месяцев назад
❤❤❤❤
@EMIClassic
@EMIClassic 10 месяцев назад
❤❤❤❤
Далее
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42