Тёмный

ஆன்லைனில் பட்டா: பில்டர்ஸ் அசோசியேஷன் சொல்வது என்ன? | Registration | Ramaprabu 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 5 тыс.
50% 1

சொத்து விற்பனை கிரையப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் உண்மை தன்மையை சரிபார்க்க, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.
வருவாய் துறையில், 'தமிழ் நிலம்' சாப்ட்வேர் மூலம் பட்டா பிரதிகள், 'ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளன.
இருந்தாலும் ஆன்லைனில் இருந்து பிரதி எடுத்து, 'அட்டெஸ்டேஷன்' எனும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற்று வருமாறு, சார் பதிவாளர்கள் மக்களை வற்புறுத்துகின்றனர்.
இதனால், சொத்து வாங்குவோர் பட்டா பிரதி எடுக்கவும், அதற்கு கையெழுத்து வாங்கவும் அலைய வேண்டி உள்ளது.
பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைன் முறையில் கிடைக்கும்போது, அதை பிரதி எடுத்து வர சொல்வது தேவையில்லாத வேலை என பேச்சு எழுந்தது.
இது தொடர்பாக, பதிவுத் துறைக்கு நில அளவை துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.#Registration #Builders #association #Ramaprabu

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@justiceinfo6193
@justiceinfo6193 2 дня назад
தமிழகத்தில் லஞ்சம் அதிகம் வாங்கும் கேடுகெட்ட துறைகள் வருவாய் துறை மற்றும் பத்திரப்பதிவு துறைகள்
@usha2142
@usha2142 2 дня назад
Udanadi utharavu,ithanda dravida model government ❤🎉
@Vestige24newplatformtoea-rh8xz
@Vestige24newplatformtoea-rh8xz 7 часов назад
காங்கயம் சார்பதிவாளர் 25 சென்ட் பண்ணை நிலத்தை இப்போது பதிவு செய்ய முடியாது என்று கூறி என்னை 5 மாதமாக கஷ்டப்பட வைக்கிறார் இதற்கு சரியான தீர்வு இருந்தால் சொல்லுங்கள் நன்றி
@srikrishnasivasubramaniam4830
@srikrishnasivasubramaniam4830 2 дня назад
Sir - Patta and A-register is available online. What abt chitta and adangal ?
@SenthilKumar-AA9696
@SenthilKumar-AA9696 10 часов назад
Demanding money for patta - no extra money no patta - so sad
@velayuthams7183
@velayuthams7183 2 дня назад
Just like making deposit with Bank and obtaining Deposit receipt,upon registration of sale deed patta to be generated automatically.Software should be made like that and patta to be available for public. Sometimes the staffs of registrar are intentionally making mistake and creating problems so that the public can approach for rectification. They should be personally held responsible for their inefficiency
Далее
The joker favorite#joker  #shorts
00:15
Просмотров 5 млн