Тёмный

ஆபத்தான ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் - உஷார்..! 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 1,3 млн
50% 1

ஆபத்தான ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள் - உஷார்..!
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 586   
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 года назад
அரசுகள் தடைகள் இருக்கும் போது எப்படி இந்த மீன் குஞ்சுகள் கிடைக்கிறது...தமிழக மீன் வளத்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் அல்லவா...
@jeevanandamramesh48
@jeevanandamramesh48 3 года назад
Bro athellam oru vishiyame illa bro
@bossraaja1267
@bossraaja1267 3 года назад
Satttattin sandu pondil neendi vandu vidiwargal
@amuthakannan3648
@amuthakannan3648 3 года назад
கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லாத அமைச்சர் ஜெயக்குமார் இந்த கேள்விக்கு எங்கே ப்ரோ பதில் சொல்ல போகிறார் 🤣
@sundaritips9963
@sundaritips9963 3 года назад
Eppdi kidaikkum
@chithuscreations
@chithuscreations 3 года назад
கேட்டா விசாரணை நடத்தபடும்னு மட்டும் சொல்லிட்டு அப்படியே இருந்துருவாங்க பாஸ்
@ganesh9102
@ganesh9102 3 года назад
இனிமே கெளுத்தி மீன் பேர கேட்டாலே வாங்க கூடாது...🙏
@papestube3117
@papestube3117 3 года назад
kamma keluthi is good for health
@gowthaman2539
@gowthaman2539 3 года назад
இல்லை African Clarias gariepinus மட்டுமே கேடு விளைவிக்கும்
@KarthiKeyan-qh9md
@KarthiKeyan-qh9md 3 года назад
Thanks liya
@Rukshaan4Aj
@Rukshaan4Aj 3 года назад
Yes Lily kutty
@rajeshkanna7173
@rajeshkanna7173 3 года назад
@@Rukshaan4Aj ,adhu fake id daa gomma jatty ... ponnu perla oru id potra koodadhe
@pandiansomu184
@pandiansomu184 3 года назад
Velraj fans
@deepanrajSDR
@deepanrajSDR 3 года назад
Super bro👏🏻, ipo thaan ithu news channel la na paakkuren🔥👍🏻
@deepanrajSDR
@deepanrajSDR 3 года назад
💟♥♥💟
@gilbertgilbert519
@gilbertgilbert519 3 года назад
உள்ளே நுளைந்தது பண்ணை அமைக்கும் வரை என்னாத்த ...... பன்னிகிட்டு இருந்தாங்கே......
@rajeshlee9557
@rajeshlee9557 3 года назад
Flash news kaga wait pannitu irundhurupanga bro
@நக்மாசெல்
@நக்மாசெல் 3 года назад
பேங்க் லோன் கூட வாங்கிருபானுக
@mechanicalrk
@mechanicalrk 3 года назад
Kai neeti kaasu vangirpanga
@arunms1433
@arunms1433 3 года назад
கையூட்டு தா
@Lexiashub
@Lexiashub 3 года назад
Ithellam governmentku thrriyuma pannuranga Enga v2pakamum valathanga aprom nanga ellarum usarayitom aprom avangaluku sales Agala so change aitanga
@நக்மாசெல்
@நக்மாசெல் 3 года назад
தடைசெய்யப்பட்டது.. ஆனா போலிஸ் நடவடிக்கை எடுக்காதாம்...
@suriyasara1
@suriyasara1 3 года назад
Yaar venalum... meengal valakalam... athay sale panna kudathu... athay dhan thavirkaa mudiyum...!!!!!
@baheerathanc5802
@baheerathanc5802 3 года назад
😂
@bibinraja1799
@bibinraja1799 3 года назад
@@suriyasara1 atha vazhakrathum thada thaan..
@tttddd5008
@tttddd5008 3 года назад
Ama
@lashmananj9868
@lashmananj9868 3 года назад
எல்லாம் லஞ்சம் மயம்
@axilariv1899
@axilariv1899 3 года назад
கடைசி வரை மீனை காண்பிக்க வில்லையே...இதுக்கு பாலிமர் தான் ரைட்டு PM
@m.keerthika3230
@m.keerthika3230 3 года назад
Yes
@முகிலன்-வ6ன
@முகிலன்-வ6ன 3 года назад
Any one interested in part time work without investment in online.message me on WhatsApp 8754795761👈 ✨.
@sundarms429
@sundarms429 3 года назад
@@முகிலன்-வ6ன bro rocket hub mathiri bro
@sridharr2025
@sridharr2025 3 года назад
Kaamchanae, uh kanna eadhula vechindha
@premaraj8333
@premaraj8333 3 года назад
@@முகிலன்-வ6ன enna job bro
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 3 года назад
வாங்கி சாப்பிடுவதை நிறுத்தினால், விற்பதை நிறுத்திவிடுவார்கள்.
@bossraaja1267
@bossraaja1267 3 года назад
Sattam Ella m waste ( get awareness stop buy (problm will solve
@bossraaja1267
@bossraaja1267 3 года назад
@sumesh s ok different person different news ( what to do
@Vlogsof_divya
@Vlogsof_divya 3 года назад
We'll said
@naveenindia3434
@naveenindia3434 3 года назад
வழக்கமா சீனா ல இருந்து தானே இந்த மாதிரியான கர்மம் எல்லா வரும்....இதென்ன புதுசா ஆப்பிரிக்காவில் இருந்து 🤔🤔🤔..
@ramalakshmijayaastro2497
@ramalakshmijayaastro2497 3 года назад
சீனா வை தான் குறை கூறுவார்கள்
@americantrollvideoscaptain6572
@americantrollvideoscaptain6572 3 года назад
Un pondatiye kude africakaran taan poodan.. poidu paaru
@riyasahamed5808
@riyasahamed5808 3 года назад
நம்மாளு கேட்டாரு பாரு கேள்வி
@americantrollvideoscaptain6572
@americantrollvideoscaptain6572 3 года назад
@@ananthichidambaram1691 pathu kun kunjile kandate vidura poranunge
@americantrollvideoscaptain6572
@americantrollvideoscaptain6572 3 года назад
@@ananthichidambaram1691 nee sollathellam unmaiku ponathane unnode vandavaalam ella teriyum.. yendi nadikire african kaare kunju kudutha kandipa nee poovedi.. yenna unaku ellam avan kunji pudikum.. porn film le maddum kunje pakuratu ingga pesuna scene podurathu.. poodi
@vetrimaranmaran8248
@vetrimaranmaran8248 3 года назад
ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் உஷார்..... ஆண்களே....
@SureshBabu-gb3ip
@SureshBabu-gb3ip 3 года назад
Unamayava🤔
@aj_Loves
@aj_Loves 3 года назад
😂
@yuvanm5078
@yuvanm5078 3 года назад
@Praveen 7Jr kalyanathukum intha comment Tu kum enna link
@bikewheelsstunter548
@bikewheelsstunter548 3 года назад
பெண்களுக்கு பெண்மை குறைவு ஏற்படும்😚☺️
@lazyreviewssupport9811
@lazyreviewssupport9811 3 года назад
Don't spread rumors 😏 எப்படி இப்படி சொல்லுரீங்க
@கே.கே
@கே.கே 3 года назад
செம்பரம்பாக்கம்ஏறி ஒட்டியிருக்கிறது பார்க்க மாட்டீங்களா.... பெங்களூர் பைபாஸ் போரூர் ஏரியை ஒட்டி இருக்கிற பகுதி.....
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 года назад
அந்த மீன்களை அருகில் வைத்து காட்டி இருந்தால் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டு நாமும் வாங்குவதை தவிர்க்கலாம்.. நீங்கள் அவைகளை சரியாகவே காட்டவில்லை 😲😲
@rushuandrenuskitchen7850
@rushuandrenuskitchen7850 3 года назад
Yes
@dhanalakshmigandhi5431
@dhanalakshmigandhi5431 3 года назад
S...
@palanivel7973
@palanivel7973 3 года назад
S
@maheslogu8906
@maheslogu8906 3 года назад
It's a cat fish
@ludou6180
@ludou6180 3 года назад
@@rushuandrenuskitchen7850 unga number kudunga na kamika
@bharath3528
@bharath3528 3 года назад
If Fishery department officer don't have rights to stop, then who is responsible? Very irresponsible answer from the officer...
@முகிலன்-வ6ன
@முகிலன்-வ6ன 3 года назад
Any one interested in part time work without investment in online.message me on WhatsApp 8754795761👈 ✨.
@pamilajohan8851
@pamilajohan8851 3 года назад
@@முகிலன்-வ6ன wat type of job
@Adhi98
@Adhi98 3 года назад
@@முகிலன்-வ6ன poda mental uh
@GoodFriendHelpsYou
@GoodFriendHelpsYou 3 года назад
சிறுவனுக்கு வீதிதான் வீடு, உழவனுக்கு வயல் தான் வீடு, பறவைக்கு வானமே வீடு, அரசியல் வாதிக்கு ஸ்விஸ் பேங்கே வீடு, ஏழைக்கு எளிமையே வீடு, பணம் உள்ளவனுக்கு பறப்பதுதான் வீடு, இறைவா உனக்கு எது வீடு என் மனசாட்சியே வீடு.
@Adhi98
@Adhi98 3 года назад
@@GoodFriendHelpsYou okay power🔥
@beemaranitextiles8512
@beemaranitextiles8512 3 года назад
அதிகரிகளுக்கு தெரியும்
@muthurajveppathangudithiru3250
@muthurajveppathangudithiru3250 3 года назад
கடைசி வரைக்கும் அந்த மீனை close up shot ல காட்டாம மேலோட்டமா ஓட்டி விட்டுட்டீங்க... 😄😄😄
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 3 года назад
crctu.. paaka epdi irukum therinja kadaila vangama iruklam!
@premkalaiselvan2547
@premkalaiselvan2547 3 года назад
மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகள் என்ன பன்றாங்க
@VijayPrasath
@VijayPrasath 3 года назад
பெட்டி போயிருக்கும் நண்பா 😅😅🤣🤣
@vediyammal1496
@vediyammal1496 3 года назад
Thottu poiruchi athan vagittu nalla sapputtu thongittan
@johnjk860
@johnjk860 3 года назад
ஒன்னே ஒன்னு நல்லா தெரியுதுடா உங்க நடுவுல வாழறது ரொம்ப கஷ்டம் 🙄😕😕
@logulogu9109
@logulogu9109 3 года назад
Fact to fact
@yash0472
@yash0472 3 года назад
10 years back மருத்துவர் : புரதம் சத்து குறைவாக உள்ளது மீன் சாப்பிட வேண்டும் 10 year's later மருத்துவர்; மீன் சாப்டா உசூருக்கு உத்தரவாதம் இல்லடியோ😂😂😘😘😘😘
@Arasu3085
@Arasu3085 3 года назад
எங்கடா அந்த சொட்டதலை ஜெயகுமார்...
@tttddd5008
@tttddd5008 3 года назад
Papava school sekka poi irukan
@manikandank914
@manikandank914 3 года назад
நாட்டு மாடுகளை போல் இந்திய மீன்களை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்
@kesavankesavan3493
@kesavankesavan3493 3 года назад
அந்த மீன காட்டிருந்த கொஞ்சம் அடையலாம் காண உதவிய இருந்துருக்கும்
@tttddd5008
@tttddd5008 3 года назад
Google la parunga
@Denis-dc2xy
@Denis-dc2xy 3 года назад
African cat fish nu google pannunga... picture varum
@dineshkumar-lx4kz
@dineshkumar-lx4kz 3 года назад
Enga da meen vala thurai amaichar? Main road kumar? Avaruku pottu kattunga!
@பெ.மணிகண்டன்
கூவத்தில் கூட இந்த மீன் வளரும்
@user-el3fh2jc7i
@user-el3fh2jc7i 3 года назад
Tq for information
@logesh771
@logesh771 3 года назад
Unmaiyavaa vaa bro?
@ludou6180
@ludou6180 3 года назад
@@logesh771 enga oorla kuda pidichi kuda sales panuranga sales panuravunga shark nu soli sales panuranga
@moviestamil6954
@moviestamil6954 3 года назад
Unaku tamil theyriuma da
@wilsonj6286
@wilsonj6286 3 года назад
Koovam is a name of a river dude
@5hank452
@5hank452 3 года назад
அப்படி பார்த்தால் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் விஜம் தான்.நான் சொல்லல மக்களே இதையும் சொல்றார்கள்🙏
@saahithyan4457
@saahithyan4457 3 года назад
Saidapet marketla kooda vikkuthu.
@Maha-lf4zi
@Maha-lf4zi 3 года назад
தெரியாம இருந்தாங்க , நியூஸ் போட்டல்ல வியாபாரம் நல்லாவே சூடு பிடிக்கும்
@Rukshaan4Aj
@Rukshaan4Aj 3 года назад
Yes maha kutty
@rajeshkanna7173
@rajeshkanna7173 3 года назад
@@Rukshaan4Aj adhu fake id ... ponnu perla oru id potra koodadhe .. udane kutty ...notty nu
@தமிழ்பிரியன்-ற9ம
@@rajeshkanna7173 😂😂😂😂🤣🤣🤣
@sanjaysj0077
@sanjaysj0077 3 года назад
@@rajeshkanna7173 ama bro 😂😂
@boopathimagesh8179
@boopathimagesh8179 Год назад
Appo wines shop odambuku healthy ahhh🤬🤬🤬🤬🤬
@niasentalks8168
@niasentalks8168 3 года назад
Today is last Saturday of 2020.... Anyone remember this....👍👍👍
@bhavanidevi6013
@bhavanidevi6013 3 года назад
Today my birthday also 😺
@rameshrajan4280
@rameshrajan4280 3 года назад
Tomorrow is last sunday👍
@niasentalks8168
@niasentalks8168 3 года назад
@@bhavanidevi6013 Happy birthday....!
@bhavanidevi6013
@bhavanidevi6013 3 года назад
@@niasentalks8168 thx
@sizzlershr3424
@sizzlershr3424 3 года назад
Day after tomorrow last monday
@chitrasubramani3250
@chitrasubramani3250 3 года назад
நான் இந்த மீன் சாப்பிட்டு இருக்கேன். சமைக்கும் போது நாறும்
@fathimashajahan9203
@fathimashajahan9203 3 года назад
I think before 10 years I read a cover story about this fish in nakeeran
@karishmasulthanaa2840
@karishmasulthanaa2840 2 года назад
Ama idhu mattum dhan udambukku kedudhi paru apdiye makkal mela romba dhan akkara. Cigarettes, alcohol idhai ellam romba periya health drinks la adhai ellam alikkama vidradhukku. Indha kanravi ellam evlo udambukku kedu, adha alikka thuppilla vandhutanga persusa meen aa alikkiren maan aa alikkiren nu thoooo....
@rajanzt
@rajanzt 3 года назад
Buffet nu vikura ella meen um Intha Basha meen tha
@isacchristopherdr.4455
@isacchristopherdr.4455 3 года назад
எதற்கு தடை செய்யப்பட்டது என சொல்ல மாண்டூக்கிங்க....... தடை செய்யப்பட்ட குட்கா வே கடை கடையா விக்கிறாங்க.......
@dmpchannel2065
@dmpchannel2065 3 года назад
Yarra Ivan ivlo Periya issue poinuruku meenukku mikcher podradu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@romanticvideos6383
@romanticvideos6383 2 года назад
Already kaasu vangitom apparam Eppudi edukartha sir
@rahamathulla1621
@rahamathulla1621 3 года назад
இரும்பு, ஆணி , சுத்தி போன்றவை உள்ளது இந்த மீன்களில் போங்கடா...
@மூங்கிலான்
@மூங்கிலான் 3 года назад
மீன்வளத்துறை அதிகாரிகள் அமைச்சர் என்ன செய்கிறார்கள்
@suriyakrishnan1221
@suriyakrishnan1221 3 года назад
Antha sotta enna panran
@davasundarigowridevasundar6244
@davasundarigowridevasundar6244 3 года назад
எடா விலை குறைவு மீன்தான் வளக்க முடியும் மீன் ல என்னடா அபத்து
@antonyprince1212
@antonyprince1212 3 года назад
Meen vala thurai amaichar Jayakumar ayya inga vanga ayya
@கருசெல்வகரிகாலன்
ஏன் தடைசெய்தார்கள் ....சாப்பிட்டால் விளைவு ஏன் செய்திகுறிப்பில் இல்லை.😳
@niroshandavid
@niroshandavid 3 года назад
100%poi... Commission athigama kekuranga....kodukka mudiyathu nu sollitom.... athanala than ivlo kedu pudi....
@dinoselva9300
@dinoselva9300 3 года назад
இதை தடைசெய்து இதற்கான இழப்பீடையும் அரசு வழங்கவேண்டும்
@shekarjayapal3192
@shekarjayapal3192 3 года назад
கொரனா ஒரு பக்கம் அடுத்தது இந்தமீன்
@chithirailingam.l7390
@chithirailingam.l7390 3 года назад
இதன் தீமை பல கிராமங்களில் தெரிவது இல்லை. உண்மையை பல கிராமங்களுக்கு சென்றடைய share பன்னுக
@prasadraghu2008
@prasadraghu2008 3 года назад
Become vegetarian. Grow the vegetables in your own farm this is the only way to survive in future.
@sumanthr5031
@sumanthr5031 3 года назад
😅
@sathyasathyamohandoss4145
@sathyasathyamohandoss4145 3 года назад
Super
@herodotus425
@herodotus425 3 года назад
Any fish that is raised commercially is harmful. Naturally caught catfish is not bad for consumption but this is an invasive species in India and should be banned. Otherwise it will destroy the native fish in our water bodies.
@navaritha8773
@navaritha8773 3 года назад
Antha meen avanga kaaala sapturom polla bayama iruku
@நம்மஊருநம்மசோறு
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது.... என் ஆதரவு உங்களுக்கு எப்பவும் உண்டு...... உங்களுடைய ஆதரவு என் Channel ku தேவை.....pls friend support my channel
@sathishkumar4757
@sathishkumar4757 3 года назад
Apro. Broiler kozhi mattu mairu ah da..intha cat fish ah vida athu romba danger atha entha govt yum ban pandala..
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 3 года назад
பிராய்லர் கோழிகள் யாரும் வீட்டில் வளர்கப்போவதில்லை. நாட்டுக்கோழி வளர்ப்பார்கள்.ஆனால் நாட்டு மீன்களை வீட்டில் வளர்த்து யாரும் உண்பதில்லை அதனால் மீனில் எச்சரிக்கையாகதான் இருக்க வேண்டும்
@devamohan6254
@devamohan6254 3 года назад
Ellam panatha vaangitu action edukka matandranga...polimer doing great job..idha velila kondu vandhu irkinga..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍
@ManiKandan-ni2zu
@ManiKandan-ni2zu 2 года назад
இந்த தேலி மீன் எங்க ஊர் ஆற்றில் உள்ளது தூண்டில் போட்டு தினமும் பிடிக்கிறாங்க சுவை வேற லெவல் பா
@PurushothamanT23BCS008
@PurushothamanT23BCS008 2 месяца назад
😂
@ArsHaD-dg1gb
@ArsHaD-dg1gb 3 года назад
காவல்துறை என்னைக்கி தான் உடனடியா நடவடிக்கை எடுத்திருக்கு
@mohamedbiselmohamedbisel4797
@mohamedbiselmohamedbisel4797 3 года назад
Chicken waste sapdra fish sapta ketadhuna apo chicken sapdradhum kettadhu dhana unakku vandha ratham enakku vandha thakkali chutneyah
@shobanam6799
@shobanam6799 3 года назад
எல்லாமே அரசியல் சப்போட்டேதாங்க அவணுகதான் இவ்லோ தௌரியம்
@svscreation6295
@svscreation6295 3 года назад
தயவுசெய்து அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அம்மீன்களை அழிக்க முயற்ச்சி செய்யவும் 🙏🙏🙏
@Selviammakitchen_241
@Selviammakitchen_241 3 года назад
இந்த மீன் வந்து பத்து வருஷம் ஆகுது இப்பதான் பிடிக்கிறாங்கலாம்
@prabhaprabha3786
@prabhaprabha3786 3 года назад
Ena pa ethu ...... Indian act ethiranathu nu soluringa.. Apuram govt staff onum nadavadika edukalaiya.... Nejamavae govt staff erukanugala ella koliku vallai pakurangala
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 3 года назад
போலீஸ் ம் கண்டுகொள்வதில்லை, மீன் வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை, அப்புறம் யாருக்கு சட்டம்?? யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை,, அப்புறம் சட்ட விரோத செயலை தடுப்பது யார்????
@vigneshvaran4486
@vigneshvaran4486 3 года назад
Yenda naatu keluthi meena thumbnail vachurukink😬
@srm4836
@srm4836 3 года назад
கடல் மீன்களும் விலை ஏற்றுவதற்காக பாதுக்கப்படுகிறது அதையும் கண்டுபிடிங்க
@GoodFriendHelpsYou
@GoodFriendHelpsYou 3 года назад
சிறுவனுக்கு வீதிதான் வீடு, உழவனுக்கு வயல் தான் வீடு, பறவைக்கு வானமே வீடு, நல்லவனுக்கு அவன் ஒரு சொல்லே பெரு வீடு, குடிப்பனுக்கு அவன் விழுந்த இடமெல்லாம் வீடு, பெருமைக்கு வாய்தான் வீடு, பொறுமைக்கு மௌனமே வீடு, அரசியல் வாதிக்கு ஸ்விஸ் பேங்கே வீடு, ஏழைக்கு எளிமையே வீடு, பணம் உள்ளவனுக்கு பறப்பதுதான் வீடு, இறைவா உனக்கு எது வீடு என் மனசாட்சியே வீடு.
@pattalathukaran3279
@pattalathukaran3279 3 года назад
மத்திய அரசு போதைப் பொருள் விற்பனை செய்ய கூடாது.என கூறுகிறது ‌ மாநில அரசு கேட்கிறதா. இவர்கள் தங்கள் இலாபத்தை தான் கருத்தில் கொள்கிறது.
@rockranjit7486
@rockranjit7486 3 года назад
Udaluku kedu Na ean da meen Wala thurai Kita poringa food health Kita poi complain panunga
@prabagarann8647
@prabagarann8647 3 года назад
என்ன ஆபத்து? விவரமா சொல்லுபா. சீனாவில் பாம்பையே தின்கிறான்.
@sakthimurugesan7448
@sakthimurugesan7448 3 года назад
Naa meen pidikum poothu entha meen sikuchunaa sethuchu
@nithareditz176
@nithareditz176 3 года назад
Mothathula indha maadhiri news poduradhala fisher mansku ola vaika paakuringalada. News channeldhanda eppodhum kodi katti parakuringa. Negative solliye vaalringada.
@indianeinstein1978
@indianeinstein1978 3 года назад
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் , நூலோர் தொகுத்தவற்றுளெல்லாம் தலை !! பகுத்து = இது உண்ணலாம், இது உண்ணக்கூடாது என்று பகுத்துண்ணல். பல்லுயிர் ஒம்புதல் = அப்படி பகுத்துண்ணும் செயலிலீடுபடும்பொழுது, 'உணவு' அல்லது 'உண்ணக்கூடியவை' என்பதற்க்கு தாவரம் மட்டுமே பொருத்தமாவதால்,, மாமிச, மீன், முட்டை பொருத்தமாகாததால், அவைகள் கொல்லப்படாமல் காக்கப்படுகிறது. ஒம்புதல் = காக்கப்படுதல். நூலோர் தொகுத்தவற்றுளெல்லாம் தலை = அஹிம்சையே தலையான பண்பு எனும் பொழுது, அறம்கூறிய நூல்களிலேயே கொல்லாமை, புலாலுண்ணாமையே தலையான அறம்.
@balaji.n6437
@balaji.n6437 3 года назад
Ennatha sonnalum ethum nadaka porathu illa ....😞
@mysterious248
@mysterious248 3 года назад
😅ama
@Indianbiker
@Indianbiker 3 года назад
பணம் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையில் வியாபாரிகள் , பணம் குறைவாக இருக்கிறது என்ற ஆசையில் மக்கள் Good Combination
@agilant6219
@agilant6219 3 года назад
Evan Ida sapttu sethalum paravala naa epdiyavadu sambathikanum... Epdi patta manasunuga...
@ismailmohamed2392
@ismailmohamed2392 3 года назад
Ellame namma indialathan kondu Varuvange ena indiathan DUBACOOR naadu
@sarathram5804
@sarathram5804 3 года назад
எனக்கு மீனே வேணாம் டா....ஒரு பாட்டில் மினறல் வாட்டர் போதும்
@sagayarajban
@sagayarajban 3 года назад
மயில மீன் னு சொல்றாங்களே அதுவா இது?
@chinnadurai5736
@chinnadurai5736 3 года назад
Ethu already potathu thaan thirupi potrukanga 5yrs munaadi eruku endha videos
@ranjitharan2044
@ranjitharan2044 3 года назад
Ada pavigala makkal pavam sapitu sagatumnu erukangala police
@peermohamed.m8914
@peermohamed.m8914 3 года назад
Idhu vandhu Pala varusham ayuruchu ivlo varusham pudinkitu irundiya
@manasu360mindsolutions-psy5
@manasu360mindsolutions-psy5 3 года назад
மன்னிக்கவும் தட்டச்சில் பிழை....'இவர்கள்'...
@logan5346
@logan5346 3 года назад
அது எப்டி நடவடிக்கை எடுப்பங்க அதா கமிஷன் போகுதுள்ள
@pkking5122
@pkking5122 2 года назад
entha meen sappiddal Ankuri valarchi perum👌💪
@pradeepchinnappa6787
@pradeepchinnappa6787 3 года назад
Un like pannunavanga yellorum antha meen pannai vachurupangalo 🤔🤔
@lathasuresh4606
@lathasuresh4606 3 года назад
மீனை ஏன் காட்டவில்லை நுகர்வோர் பாதிக்கடுமே
@deepg0830
@deepg0830 3 года назад
Those fish don't even have space to swim... It's completely jam packed!!
@SssSss-vj5mb
@SssSss-vj5mb 3 года назад
Bagalur lot of Muslim fellows doing this, mama police, DMK fellows support,last year one lorry arrested by collector, Sleeping govt
@udayakumaar806
@udayakumaar806 3 года назад
And also a important thing, indha meena aaru illa eri kulathula vitta nammalodaya meen ragangala vaazha vidathu, adhanal namma meen vagaiyin ennikai koraiyum
@யாழ்மொழி-ப6ப
@யாழ்மொழி-ப6ப 3 года назад
Lalitha jewellery issue ean peasa mataikarega athuku ungaluku urimai illaya
@Ram-qc4tp
@Ram-qc4tp 3 года назад
Enagada 6 years vara jail la potalamnu nega tha solrega but collector solraga fish valakuravagala puduchu koduthum entha action um edukalanu
@PG-xo2du
@PG-xo2du 3 года назад
Dei konjam makal mela karunai katungada... Panam panam alayathindaa..
@fabolousnature3873
@fabolousnature3873 3 года назад
Varasham varsham pudicha konnu potutu irukom ippa vanthu usar pannunga
@soundaryaprakash
@soundaryaprakash 3 года назад
Thandanai kuduka vaipu dha iruku ana kuduka matega hmm aprm yedhukuda satam podrega waste ta
@harinicaft
@harinicaft 3 года назад
இது சாப்பிட்டா சத்து சொல்லி மக்கள முட்டாள் ஆக்கறாங்க
@priyabharathi1203
@priyabharathi1203 3 года назад
Anda pannaiyaaa alichudeengaaa😠😠...
@சர்தார்ஒலி
@சர்தார்ஒலி 3 года назад
ஆப்பிரிக்க கெழுத்தி மீனின் முழு உருவப்படம் காண்பிக்கவும் நன்றி
@vskytube
@vskytube 3 года назад
Broiler fish, meesa keluthi nu emathuvainga.. thumbnail aaa irukurathu African cat fish than, not gud fish..🤦
@rohanleads2479
@rohanleads2479 2 года назад
Intha meen irukum kulathil kulithal nammudaya uyiruku aabathu
@madheshmeek6076
@madheshmeek6076 3 года назад
Apo broiler chicken mattum natural food ah ponga da dei....
@saravanan695
@saravanan695 3 года назад
Oh really?
@kamalanataraj7373
@kamalanataraj7373 3 года назад
Valakkaravanukku therinde valakkaranna avan vayela konjam meenai vachu amuthanum
@circuitbreakers6711
@circuitbreakers6711 3 года назад
Na amaichara irunthana ungala oruthanaium vida mattanda 😡😡
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 3 года назад
Very very dangerous dirty fish this African cat 🐈🐱 fish 🎏, very High in fat content and can cause heart attack, cancer
@Rajeshkumar-wx4lb
@Rajeshkumar-wx4lb 3 года назад
Ok ithey issue chiken laium iruku athum unhealthy yaa atha sola mudiyala unga media nala!
Далее
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 400 тыс.