Тёмный

ஆபத்து | கிறிஸ்தவக் குறும்படம் | Christian Short Film | ஒரு உண்மைக்கதை 

Writer Xavier
Подписаться 30 тыс.
Просмотров 12 тыс.
50% 1

ஆபத்துக் காலத்தில் ஆண்டவரை நோக்கி கூப்பிடலாமா ? ஒரு உண்மைக்கதை
#writerxavier #ChristianShortFilm #TamilShortFilm #ChristianMovie
#TamilChristianShortFilm #TamilChristian #TamilSkit #ChristianSkit #கிறிஸ்தவநாடகம் #ஸ்கிட் #கிறிஸ்தவக் குறும்படம்

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@pelinsiapelinsia4122
@pelinsiapelinsia4122 2 года назад
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது
@samuelselvaraj8475
@samuelselvaraj8475 2 года назад
மிகவும் அருமை .ஜெபமே நம்மை பாதுகாக்கும்.கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மையை கொண்டுவரும். Super Bro...
@marystanley3427
@marystanley3427 2 года назад
அருமை
@sennammalsenna4136
@sennammalsenna4136 2 года назад
Very good this film. Acting also very nice.
@pelinsiapelinsia4122
@pelinsiapelinsia4122 2 года назад
Amen 🔥 praise God 🙃🙏
@sankarsamuel.e9205
@sankarsamuel.e9205 2 года назад
Amen
@leoprakash276
@leoprakash276 2 года назад
அற்புதம் ப்ரோ. நமக்கு கஷ்டம் வரும்போது.. ஏன் எனக்கு இப்படி என நினைத்து ஆண்டவரை முறுமுறுக்கத் தோன்றும். ஆனால் நாம் இறைவனை விடாமல் பற்றிக்கொள்ளும் போது, அவைகள் கானல் நீராய் மறைந்து பெரிய மகிழ்ச்சியை நமக்கு தருவார். அதிசயங்களை காணச் செய்கிறவர் நம் ஆண்டவர் இயேசு. சிறப்பு ப்ரோ..💐💐💐👍👍👍🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻💗💗💗
@glorygandhi7408
@glorygandhi7408 2 года назад
Good
@beulajapachristy340
@beulajapachristy340 2 года назад
Praise the lord
@noeljayakumar1002
@noeljayakumar1002 2 года назад
super Xavier Na
@mathinanhits
@mathinanhits 2 года назад
ஆபத்து...... தொடங்குகிறது....... சற்று நிதானித்தேன். என் கண்கள் சேனலின் பெயரை தேடுகின்றது .. அட ..ஆமாம் .. நம்ம சேவியர் சகோதரருடையதுதான் .. என்ன புது முகங்களாக தெரிகிறதே!! தொடர்ந்து பார்க்கிறேன்.. அட. மீண்டும் புதுமுகங்கள்.. வாராவாரம் வரிந்து கட்டிய குறும் பட வரிசைகளால், ஈர்க்கப்பட்ட ரசிகைகளாக இருக்குமோ . அல்லது .. உறவுகளில் பலராக இருக்குமோ ..🤔 படம் பார்க்க பார்க்க.. என் சிந்தனை , என் நினைவுகளுடன் குதிரைமேல் போய்க்கொண்டிருந்தது .. நிற்க ..... கதைக்கு வருவோம். பைபிளின் ஒரு வசனம் எங்காவது கண்ணில் தென்பட்டால் .. அந்த கணமே கதை உருவாகும் கவிஞரின் கற்பனையில் என்பது புரிகிறது. Present trending வைத்து உருவான அழகான கதையை, அருமையாக படைத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள், தொடரட்டும் உம் இறை கதை பணி..
@calebgilbert860
@calebgilbert860 2 года назад
Very nice story! Great acting by all!!👌👌👌👏👏👏
@christurajan5261
@christurajan5261 2 года назад
Jebame jeyam . puthiya kootani super
@sharuruth2799
@sharuruth2799 2 года назад
Sthothiram Appa, GOD is good, All the time.....
@catherinegladius7243
@catherinegladius7243 2 года назад
super story.. congrats team💐 Prayer is so powerful💐
@thivyacatherinagodgift6011
@thivyacatherinagodgift6011 2 года назад
AMEN
@briscillasam6895
@briscillasam6895 2 года назад
Superb Anna👌
Далее
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 8 млн
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 11 млн