Тёмный

ஆப்சன்ஸ் டேட்டா அனாலிசிஸ் இலவசப் பயிற்சி வகுப்பு - பகுதி1 | Advanced Options Trading | Free Training 

OG Trader Antony
Подписаться 20 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Advanced Options Trading - Free Training for Options Data Analysis Part1
***************************************************************
Join our Course for Just Rs.999/Month
qwzmo.on-app.i...
**************************************************************
Download our Android App
play.google.co...
************************************************************************
Dhan Account Opening Link
join.dhan.co/?...
********************************************************************
Useful Videos for Index Options Traders
1. ஆப்சன்ஸ் டிரேடிங் செய்ய தயாராவது எப்படி? || 7 Steps Analysis Guide ||
• ஆப்சன்ஸ் டிரேடிங் செய்...
2.யார் உதவியும் இல்லாமல் Options Trading நீங்களே செய்யலாம் || Advanced Training for Options Traders |
• யார் உதவியும் இல்லாமல்...
3. இவ்வளவுதான் ஆப்சன்ஸ் டிரேடிங் || My All Options Trading Secret ||
ru-vid.com...
4. ஆப்சன்ஸ் டேட்டா யூஸ் பண்ணி Gapup/Gapdown கண்டுபிடிக்க ஈசியான வழி |Easy Way to Identify Gapup/Gapdown
• ஆப்சன்ஸ் டேட்டா யூஸ் ப...
5. மார்க்கெட் ஓப்பன் ஆனவுடன் டிரேட் செய்வது எப்படி? How to Trade at Market Open?
ru-vid.com...
*******************************************************************
Useful Videos for Stocks and Stock Options Traders
1. அடுத்த நாள் டிரேடிங்கிற்கு ஸ்டாக் செலக்ட் செய்வது எப்படி? || Stock Selction Strategy for Next Day
• அடுத்த நாள் டிரேடிங்கி...
2. Swing Trading Strategy
• Nifty Options Swing Tr...
**********************************************************
Disclaimer: This video is for educational and information purposes only and we are not responsible for any liabilities. Stocks and Other Instruments talked about in this video are purely used as examples. This Video is not meant for advisory/recommendation purposes. We are not SEBI SEBI-registered analysts. Please consider your financial advisor before making any decisions based on our videos.
#optionstrading #expirydaystrategy #expiryjackpot #zerotohero #niftyexpirytomorrow #bankniftyexpiryprediction #niftyjackpot #bankniftyjackpot #mytradingstrategies #tradingstrategytamil #optiontradingcourse #டிரேடிங் #radingmindset #tradingpsychology #tamiltradingspy #tradingmistakes #ஷேர்மார்க்கெட் #stockmarket #stockselectionforswingtrading #ஆப்சன்ஸ்டிரேடிங் #stockselection #multibagger #multibaggerstocks2024 #multibaggerstocks #பங்குசந்தை #gapdown #advancedtraining

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@annapandi6788
@annapandi6788 9 месяцев назад
இயலாதவனுக்கு கொடுக்கும் கொடை பல மடங்காக திரும்ப வரும். உங்கள் நற்பணி தொடரட்டும் சகோ. கேலி பேசுபவர்கள் என்றும் இருப்பார்கள் அவர்களுக்காக உங்கள் காணொளியில் ஒரு வினாடி கூட பயன் படுத்த வேண்டாம்.. நன்றி
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
yes sir.... correct..
@karthikshanmugam6329
@karthikshanmugam6329 9 месяцев назад
Always you are best teacher
@jayavel.k7160
@jayavel.k7160 9 месяцев назад
உண்மையிலேயே யாரும் இந்தளவுக்கு சொல்லித்தர முடியாது. அவ்வளவு அற்புதமான வீடியோக்கள் மற்றும் தினமும் லைவ் கிளாஸ் என்று அனைவருக்கும் புரியும்படி மிகச் சிறப்பாக நடத்துகிறார். வெறும் ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு விஷயங்களை யாரும் சொல்லித் தந்தது இல்லை. அதுவும் இதுவரை தொடாத விஷயங்களை மிகச் சிறப்பாக சொல்கிறார். நான் பங்குச் சந்தையில் ஐந்து வருட அனுபவம். பலரிடம் பணம் கொடுத்து சேர்ந்து பல விஷயங்கள் கற்றுக் கொண்டாலும், இவர் நடத்தும் வகுப்புகள் மிக மிகச் சிறப்பானவை என்று கோர்ஸ் சேர்ந்த பிறகு உண்மையிலேயே உணர்ந்தேன். RU-vidல் பார்த்த வீடியோக்களில் மிகவும் தெளிவாக நடத்துகிறாரே என்று தான் கோர்ஸ் சேர்ந்தேன். அற்புதம். அவர் மென்மேலும் வாழ்க வளர்க... வாழ்க வளமுடன்....
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
நன்றி சார்...
@gv6006
@gv6006 9 месяцев назад
எதை கற்று கொடுத்தாலும் பணம் கொடுத்தால்தான் கற்று கொடுப்பேன்.என்று சொல்லும் இந்த சுயநல உலகில் இவரை போன்ற சுயநலமற்ற மனிதர்களும் உள்ளனர். என்பதை காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
நன்றி
@nagarajan2060
@nagarajan2060 9 месяцев назад
தனக்கு தெரிந்ததை பிறரும்பயண்பட கொடுப்பது உயர்ந்தகுணம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
நன்றி
@SunilKumar-dy1xm
@SunilKumar-dy1xm 9 месяцев назад
I am a member of Antony’s paid course he is really doing with good motive as like what he is saying. There is lot of information which is priceless in his teaching but he is serving in a very minimal cost. kudos for his good intention. All the best sir keep it going. I am sure if anybody wants to join his class you will be knowing the new dimension of the option trading. All the best for all interested ppl.
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Thanks for sharing
@NaveenKumar-pw7bn
@NaveenKumar-pw7bn 9 месяцев назад
No one in this share market field wont share their knowledge like you. The people who are against you are jealous because they cant mint money from unknown people who are new to share market for selling their course. Your course fee is nothing when we compare to theirs. Dont take anything serious about the filthy guys who are against you. God bless you brother! Thank you so much for sharing your valuable knowledge and experience.🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
thanks sir..
@AjithSingh-p5y
@AjithSingh-p5y 9 месяцев назад
Vera level Thalaiva.... ❤
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
thank you
@brightvasan
@brightvasan 9 месяцев назад
🙏 , u truly, the best trader, to develope the trading knowledge to wisdom and sharing happiness lights.. 🎉🎉🎉🎉🎉
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Wow, thank you
@musthafapm2011
@musthafapm2011 9 месяцев назад
Super decision sir Very very useful for me God bless you sir
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
All the best
@R_F_R_F
@R_F_R_F 7 месяцев назад
Ungalin muyarchiku vazthukkal. ennai pondravargaluku neengal solvathu pol 1000/- periya thogai. . mikka nandri Antony.
@gsvs3731
@gsvs3731 9 месяцев назад
இதற்கெல்லாம் மனம் தளர வேண்டாம் சகோதரரே, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நான் இரண்டு வருடமாக உங்களை பின் தொடர்கிறேன். நீங்கள் ஒரு நல்ல மனிதர், இறைவன் அருள் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்க வேண்டும்.
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
ok sir...
@ushanandhini45
@ushanandhini45 9 месяцев назад
Ur course and live trading analysis vera level sir
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
thanks madam...
@r.saravana3945
@r.saravana3945 9 месяцев назад
நன்றி
@nirmalkumar6700
@nirmalkumar6700 9 месяцев назад
Your enriching the tamil community, nonyoutuber share the trade secret outside . Your gem of a mind , Intha 2k kids eppoyuma aggressive irukanga
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Yes.. thanks
@Ranjithtkf
@Ranjithtkf 9 месяцев назад
Thankyou
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
You’re welcome 😊
@RajKumar-xy2hu
@RajKumar-xy2hu 9 месяцев назад
thanks for your video's very helpful.
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
thanks sir...
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 9 месяцев назад
நண்பரே வணக்கம் கடந்த ஒரு வருடமாக பங்குசந்தையில் இருக்கிறேன் இதுவரை எனக்கு 4 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் இந்த நஷ்டங்கள் அடுத்தவரிடம் call வாங்கி account handling மூலமாக வந்தவை இப்போது நாமே கற்றுக் கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் ஆனால் பட்ட கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில் தங்களது இந்த இலவச காணொளி எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி நண்பரே ❤
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
பொறுமையாக கற்றுக் கொண்டு விரைவில் லாபப் பாதைக்கு திரும்ப வாழ்த்துக்கள்... என்னுடைய வீடியோ கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 9 месяцев назад
@@OGTraderAntony மிக்க நன்றி சார் 🙏
@paramasivan4953
@paramasivan4953 9 месяцев назад
Thank you so much sir❤🙏
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Most welcome
@pvijayalakshmi5264
@pvijayalakshmi5264 9 месяцев назад
thank you for your wonderful information sir
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
You are most welcome
@prakashdelphine5132
@prakashdelphine5132 9 месяцев назад
Thanks bro. You are help to others grow up .god bless you 🙏
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
It's my pleasure
@SivaSubramanian-f5s
@SivaSubramanian-f5s 9 месяцев назад
Your motive videos gives us confident
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
thank you
@Teslairon
@Teslairon 9 месяцев назад
Thank you sir
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Welcome
@jagadeeshm2607
@jagadeeshm2607 9 месяцев назад
Sir? Active contract explain education supper!🎉🎉🎉🎉🎉
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
thanks sir...
@KumbaKarnan-t7p
@KumbaKarnan-t7p 9 месяцев назад
Super sir ,thoortruvar thoorttum porttruvar porattum. Thodarga ungal sevai vaazhga neevir,velga ungal muyarchi ,mikka nandrigal sir.
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Welcome sir
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Welcome sir
@sathishsathishss5405
@sathishsathishss5405 9 месяцев назад
Bro engalukaga mathavanga pesuratha mind la yethikama continue pannunga ...mudiyathavanga learn pandrathuku unga teaching romba useful ah iruku...
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Ok
@riionnsmartbusiness153
@riionnsmartbusiness153 9 месяцев назад
மிக்க நன்றி நண்பரே ❤
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
மகிழ்ச்சி
@senthilkumarkumar6666
@senthilkumarkumar6666 8 месяцев назад
Nice 🎉
@OGTraderAntony
@OGTraderAntony 8 месяцев назад
Thanks 🤗
@selvamg1267
@selvamg1267 9 месяцев назад
வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
கண்டிப்பாக உங்களைப் போல் நல்ல உள்ளங்களுக்காக
@ranganathan1429
@ranganathan1429 9 месяцев назад
Vanakkam bro , unga RU-vid live Nan romba expect pandren , happy bro
@ranganathan1429
@ranganathan1429 9 месяцев назад
Unga RU-vid free class ku romba thank u bro, Nan itha expect pannala , so haappy
@srinivasan-i6b
@srinivasan-i6b 9 месяцев назад
Super 👌
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Thank you
@vinothkamle
@vinothkamle 9 месяцев назад
Super sir excellent teaching ❤❤❤ Sir antha oi pulse detailed video um konjam effect eduthu podunga sir 🙏🙏🙏
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
neraya videos pending la iruku sir... athu ellam potutu thaan OI pulse... may be in february...
@prabakaranprabakaran6340
@prabakaranprabakaran6340 9 месяцев назад
Thanks bro
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Welcome
@eentsyweentsy
@eentsyweentsy 9 месяцев назад
Thanks sir..A great service render by you. If it is Call, can we treat this as resistance sir?? That is, we can expect the matket to reach that level, right??
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Yes, definitely... Still more tricks are there
@mvenkatesh7011
@mvenkatesh7011 9 месяцев назад
Super bro yarum solltha neenga solleringa bro thanks bro
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Most welcome bro
@sun123der
@sun123der 6 месяцев назад
ONGA GURU YARU
@OGTraderAntony
@OGTraderAntony 6 месяцев назад
neenga thaan...
@OGTraderAntony
@OGTraderAntony 6 месяцев назад
i am learning a lot from my viewers...
@indu0068
@indu0068 9 месяцев назад
Super
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Thanks
@gmani7251
@gmani7251 9 месяцев назад
வாழ்க வளமுடன்
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
thank you
@alaguenterprises482
@alaguenterprises482 9 месяцев назад
Master trade❤ Nallathuku kastam vara than seiyum😊 don't care about this 😂😂😂 yela don't worry be happy. Intha dialogue than Gnapagathuku varum
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
ok sir...
@itssan98
@itssan98 9 месяцев назад
Bro ignore negativity.... ✨
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
I will try
@ArunsriramRajkumar
@ArunsriramRajkumar 9 месяцев назад
❤❤
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
👍
@techpoints7758
@techpoints7758 9 месяцев назад
Bro, most active contract oi tool, how to use proper, create one video
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Not possible
@techpoints7758
@techpoints7758 9 месяцев назад
@@OGTraderAntony why bro?
@murthykaruppanan186
@murthykaruppanan186 9 месяцев назад
cash market stock trading pathi oru video podunga thambi.
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Sure
@arunaisivaraj
@arunaisivaraj 9 месяцев назад
❤🙏Nandri thalai va
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Makizhchi
@maja84
@maja84 9 месяцев назад
Membership join panna trading tips kudupingala
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
No tips
@silpy756
@silpy756 9 месяцев назад
Sir please share that video link not able to find 1st one
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
sir, please check the description or live video section...
@selvask2363
@selvask2363 9 месяцев назад
Ji app work aga matunkuthu open panna issue with your device nu varuthu
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
now check it... problem iruntha whatsapp la contact pannunga...
@jeevanjeevan829
@jeevanjeevan829 9 месяцев назад
சகோ 999 class joint பண்ண அக்கௌன்ட் டீடெயில் ஷேர் பண்ணுங்க
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Bro... Course link description la irukum.. athu click panni join panniaklam
@tamSta-bz3in
@tamSta-bz3in 9 месяцев назад
active contract sellernu sonninga old channel ah...Pudhu channel la buyer nu solreenga...correct ah..ungalai nambi eppati course vangiradhu...naan kathukka ungalukku edhukku fees kotukkanum? plese clear pannavum
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
ithu thaan ara kuraya video pakkurathu... nalaiku oru video poduren... athula puriyutha nu parunga...
@tamSta-bz3in
@tamSta-bz3in 9 месяцев назад
active contract sellernu sonninga
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
seller point of view la pakkanum... sellersum irupanga... buyersum irupanga...
@menakakeerthivarman1285
@menakakeerthivarman1285 9 месяцев назад
How to join in live sir
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Check description
@baskars5601
@baskars5601 9 месяцев назад
ஐயா என்னால் லாபம் ஈட்ட முடிந்தால் 999 எடுத்து கொள்கிறேன் நன்றி
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Ok sir
@lakshmananj709
@lakshmananj709 9 месяцев назад
Hi bro how to join class
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Check description
@vairamanisundaram9262
@vairamanisundaram9262 9 месяцев назад
Sir, how to join the course?
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Check description
@vairamanisundaram9262
@vairamanisundaram9262 9 месяцев назад
Thanks sir
@Manikandan-fv9oy
@Manikandan-fv9oy 9 месяцев назад
yaru sir antha mari pesuranga , i d solunga ,
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Leave them sir ..
@silpy756
@silpy756 9 месяцев назад
​@@OGTraderAntonywhat's your appsir
@sreerathi6632
@sreerathi6632 9 месяцев назад
Inaiku upside pogum nu epadi predict panuningala ila naethu mari reason solamalae video mudichurunga apothan unga class la elarum vanthu saeruvanga
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Thanks for the tips
@sreerathi6632
@sreerathi6632 9 месяцев назад
@@OGTraderAntony 8000rs vachu small risk aeduthu ishathuku pesuringa sir oru nal fall anathuku ipadi ya avlo sure ah theriyum na en ninga only 8000 potinga 80000 ku lot vangirukalamla ponga sir ithu yarraliyum predict pana mudiyathu chuma coursw fee ku ipadi la solathinga course fee vachu small small risk aedukiringa click achuna atha paerusa kati apadiyae ala app ku konduporinga ena master plan ithukum talent venum sir anyway sorrry if i hurt u but anyway its the truth.
@MrTringtube
@MrTringtube 9 месяцев назад
how to contact u
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
Please install our Android App
@thagarajas4623
@thagarajas4623 9 месяцев назад
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
🙏
@baskeymuruga7162
@baskeymuruga7162 9 месяцев назад
@OGTraderAntony
@OGTraderAntony 9 месяцев назад
👍
Далее
Little kitten 💓💜❤️🥰
00:17
Просмотров 18 тыс.
🍎 Apple Pie Cinnamon Roll Donut #Shorts
00:21
Просмотров 2,3 млн