Тёмный

ஆம்பளை உடம்பு... பொம்பளை மனசு! திருநங்கைகள் இதுவரை சொல்லாத ரகசியம் | Transgenders Interview | HTT | 

Hindu Tamil Thisai
Подписаться 769 тыс.
Просмотров 211 тыс.
50% 1

ஆம்பளை உடம்பு... பொம்பளை மனசு! திருநங்கைகள் இதுவரை சொல்லாத ரகசியம்! Transgenders Interview | Tamilnadu Transgenders Story | Part 1 | Hindu Tamil Thisai |
#HinduTamilThisai #Transgenders #TransgendersStory #TransgendersInterview #HinduTamil
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
To Subscribe: store.hindutam...
Contact us on Whatsapp: 9940699401
Hindu Tamil Thisai - An Authorised RU-vid Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
Hindu Tamil brings out special sections and features as follows:
Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 91   
@sulekhakutty3243
@sulekhakutty3243 3 месяца назад
நீங்கள் உயார்ந்த பிறவி வாழ்க வளமுடன் இருவாரும் super super ❤
@AllinAllAnushya
@AllinAllAnushya Месяц назад
மிகவும் அருமை அம்மா🙏🙏🙏 உங்கள் தெளிவான பேச்சுயும்,கம்பீரமான தோற்றமும் நம் சமூகத்தைப் பற்றி புரிதல்களை மக்களுக்கு கொண்டு சேர்த்ததற்கு தலைவணங்குகிறேன்
@meetan-
@meetan- 2 года назад
எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையை வளப்படுத்துவது நம் எல்லோருடைய கடமை.. அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு. வாழ்க வளமுடன்..
@cathrinselvarani5113
@cathrinselvarani5113 2 года назад
நீங்க நல்லா படிச்சு எல்லா துறைகளிலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மத்தேயு நற்செய்தி நூல்களில் உங்களைப்பற்றி இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.
@PadminiPrakashChannel
@PadminiPrakashChannel 2 года назад
திறமையான திருநங்கை ஷில்பா & தர்ஷினி...I will appreciate dear
@umaraghunathan4089
@umaraghunathan4089 2 года назад
இவர்களது தவறல்ல இவர்கள் பிறப்பு. எல்லோரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்தான். இவர்களை பெற்றோர்களே புறக்கணிப்பது தவறு.
@irishtymannainar9268
@irishtymannainar9268 2 года назад
U
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 2 года назад
திருநங்கைகள் என்பவர்கள் வேறு யாருமல்ல சென்ற பிறவியில் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை என்று அன்னியோனியமாய் வாழ்ந்து ஒன்றாய் இறந்தவர்களின் ஆத்மா தான் அடுத்த பிறவியில் திருநங்கையாக சேர்ந்து பிறக்கிறார்கள் .இதெல்லாம் தியானத்தில் இருக்கும் ஞானிகளுக்கு தெரியும். இப்போது பொதுமக்களுக்கும் புரியும்.
@deepanr5649
@deepanr5649 2 года назад
,,,,,
@ananthisuriya3622
@ananthisuriya3622 2 года назад
Truely
@reenareena5753
@reenareena5753 2 года назад
Super thanks
@vimalamahalifestylevlogs
@vimalamahalifestylevlogs 2 года назад
திருநங்கைகள் என்பவர்கள் கடவுளுக்கு சமம் 🙏🙏🙏🙏🙏
@dhanalakshmis678
@dhanalakshmis678 2 года назад
யார் என்ன சொன்னாலும் கவலையே படாதீங்க உங்கள போல அழகு பெண்ணா மட்டுமே பிறந்தவங்க கூட இல்ல.அந்த பிளவுஸ் கட்டிங் அழகு அப்புறமா நிறைய சொல்லலாம் அப்படியொரு அழகு அக்கா.எங்க வீட்டில் என் பொண்ணு என் கணவர் எங்க எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும் அக்கா.😘👍
@anandhananand8525
@anandhananand8525 2 года назад
Hi marriage panlama
@mayalaila4787
@mayalaila4787 2 года назад
இவர்களைப் பேட்டி எடுக்கும் ஒவ்வொரு மீடியாவும் அவர்கள் உண்மை தெரியவரும் போது கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள்
@sendyvikisandyviki7903
@sendyvikisandyviki7903 Год назад
Unga la Mari janmangal irukuratha thalatha nanga inum ketta Peru sumatha padraom ,, sari Yenda Ammbalanga Thappu panalaya ,,Oru pombala Thappu panalaya ,,yenga allunga oruthavanga Thappu panna yen otumothama yeelaraym soldreenga Aruiu ketta mundamm.
@saradhajanu8587
@saradhajanu8587 2 года назад
கடவுள் உங்களுக்கு துணை செய்வார் கவலைப்படாதீர்கள்
@devakrishnan1293
@devakrishnan1293 Год назад
Very painful story sister... God bless you in all the way...
@yellovholdergaming7243
@yellovholdergaming7243 2 года назад
கடவுள் படைப்பில் அனைவரும் சமம்
@mayalaila4787
@mayalaila4787 2 года назад
ஆண்மை இரண்டும் பணம் சம்பாதிக்க பெண்கள் ஆடை அணிந்து கொண்டு வேஷம் போடுகிறார்கள்பொதுமக்கள் பணம் தருவதை நிறுத்தினால் இவர்கள் பெண்கள் ஆடை அணிந்து வேஷம் போடு வர்கல
@krislal9878
@krislal9878 2 года назад
இத மிக பெரிய வலி.
@Brilliantideas19
@Brilliantideas19 2 года назад
Both beautiful
@drathidevidhamo
@drathidevidhamo 2 года назад
Different interview. Not the usual transgender questions. Very informative.
@s.ramanathan5418
@s.ramanathan5418 2 года назад
சூப்பரோ சூப்பர்
@VanithaVanitha-kr6zu
@VanithaVanitha-kr6zu 2 года назад
நீங்க உங்க திருநங்கைகளுக்கு அந்த அந்த இடத்தில் அவங்களுக்கு நீங்கள் உங்கள் உள்ளவர்களுக்கு எடுத்து சொல்ல வோண்டும். உலகத்துக்கு சொல்ல வோண்டீய கடமை உங்கள் உள்ளவர்களுக்கு இருக்க வோண்டும் அப்போ தான் மதிப்பு மரியாதை கிடைக்கும். உண்மையாக நடக்கும் நீங்க வாழ்வதில் தான். இருக்கு. 👍👍👍👍👍😢😢😊😊💐💐💐💐💐🙄😇😇🤗🤗😷😷🙏🗣✍🌳🌴🌵🌾🌾🍀🌿🍁🍂🇨🇮🇨🇮
@anandhananand8525
@anandhananand8525 2 года назад
Hi ponnu iruka
@sundars8508
@sundars8508 2 года назад
Love to all thirunangai akkas
@rammavasan5
@rammavasan5 2 года назад
Compare to normal male or female transgender maturity level is higher than us...everyone comes to world to meet challenges and finally went to spirit world with these experience...everyone will born as transgender in one of their life if they wish and matured very quickly and their level is very higher at spirit world....so donot insult any transgender people.we may born like them in one birth.
@peoplesmind3365
@peoplesmind3365 2 года назад
ஆம்... ஏன் மனிதர்களை ஆண் பெண் அது இது என்று பிரித்து பார்க்கிறார்கள்? பிறந்த அனைவரும் கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும். ஏன் அடுத்தவர்களின் வாழ்வில் தலையிடுவது கீழ்த்தரமான செயல் என்பது பெரும்பாலானோருக்கு புரியாத விஷயமாக இருக்கிறது?
@srinivasasenthil.a.9999
@srinivasasenthil.a.9999 2 года назад
We should respect them
@devasagayaraj7538
@devasagayaraj7538 2 года назад
எனது கேள்வி ஆணாக பிறந்தவர் பெண்ணாக மாற்றப்படுகிறார் அதைப் போலவே பெண்ணாக பிறப்பவர்கள் எத்தனை பேர் ஆணாக இருக்கிறர்கள் என்பது பற்றிய குறிப்புகள் தகவல்கள் தெரியபடுத்தபடவில்லை ஏன்
@saravananrengarajan3946
@saravananrengarajan3946 2 года назад
Excellent speech.knowing many things
@yasodhair2958
@yasodhair2958 2 года назад
Pls Don't woory.God will Help You.God Save You.God bless you.,🙏🙏🙏🙏🙏🙏🙏
@c.rajasekaranc.rajasekaran2408
@c.rajasekaranc.rajasekaran2408 2 года назад
வாழ்க வளமுடன்
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 2 года назад
இவர்களின் மனதில் உள்ள வேதனைகள் எவ்வாறு இருக்கும் என்று நினைக்க போது வேதனைதான் கன் முன்னே தெரியுது
@myqueen9257
@myqueen9257 2 года назад
🙏🙏🙏
@hepzybahmohanraj7222
@hepzybahmohanraj7222 2 года назад
God save you and bless you amma
@SrikarthickSriKarthick
@SrikarthickSriKarthick Месяц назад
காலா அம்மா 🙏
@arrahmanarrahim3001
@arrahmanarrahim3001 2 года назад
இந்த தவறான முடிவால் தன்னுடைய சுயமரியாதையை இழந்து விடுகிறார்கள்.
@kousalyakousalya7191
@kousalyakousalya7191 2 года назад
Avargal vazkai nandraga erukkavendum
@litheshwaran-lpdmedia4617
@litheshwaran-lpdmedia4617 2 года назад
அம்மா கண் கலங்க வேண்டாம் அம்மா
@PadmaPadma-nq3jl
@PadmaPadma-nq3jl 2 года назад
O km
@natarajans2550
@natarajans2550 2 года назад
S amma same situation life la namala mattum yen God ipadi patachitaru. Life full struggling ah iruku.
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 2 года назад
Very good and unique interview. People should learn to accept these Transgender.
@ranimani3294
@ranimani3294 2 года назад
Hi sister You both very smart and cute. God bless you always
@anjalai2866
@anjalai2866 Год назад
🙏🙏🙏🙏🥰🙏🙏🙏🙏🙏🙏
@arrahmanarrahim3001
@arrahmanarrahim3001 2 года назад
ஒரு பிள்ளையை பெற்று வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை உணராத இவர்கள் எப்படி பெண்கள் ஆக முடியும்
@nallusamyduraisamy1289
@nallusamyduraisamy1289 2 года назад
Halo you're speaking very Royal you are not 3rd palinam in my view you're the 1st palinam because any boy girl not eligible to act like you you're someone else in Hunger you are helping to them broad mind for you
@VijayaLakshmi-ss9rl
@VijayaLakshmi-ss9rl Год назад
Jesus will protect you sisters...we are praying for you sisters...
@nallusamyduraisamy1289
@nallusamyduraisamy1289 2 года назад
Don't worry bro sis we will live-in the world
@hameeds611
@hameeds611 2 года назад
Good
@divyapatil6583
@divyapatil6583 2 года назад
Sad to here their life history
@liyanasridhar1145
@liyanasridhar1145 2 года назад
Super nanis love u allways 💋💋💋💋
@nithya1162
@nithya1162 2 года назад
😭😭
@anandhananand8525
@anandhananand8525 2 года назад
Enga iruka
@mahadeepa6061
@mahadeepa6061 2 года назад
Amma neinga thrunangai athana la unga parents alow pannala but na oru time life la panna mistake en parents inum paysala Amma kasta ma irruku amma
@nagappanmariyappan2431
@nagappanmariyappan2431 2 года назад
Hi🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathiazhagan3131
@mathiazhagan3131 2 года назад
Samuthayathdu payaindum Aalanaethdum Payaindu peitra paitrokal Purakanieppadu Antha vagaielum Aaitrukullamudiyatha Visham Entha muintram palinam Enbadu manitha enam Poinriya kalathiliruinde Thoinruthoittu varukiradu Andavar pataeppil edai Aaitru koinduthan Aaga vendum Kaviyaingalium Puranaingalium Vaindu koinduthan eruekiradu Entha kathapaththiram Avaerkalin Saga manithaerkale Aintra pakkuvathdai Valarthdu kolla vendum Vszhka valamudan
@GAVENKATESHAN
@GAVENKATESHAN 2 года назад
திரு நங்கையாக பிறப்பதே கொடுமை யென்ற யெண்ணம் பிறப்பால் தானே ஏற்படுகிறது.
@myownmyown592
@myownmyown592 2 года назад
Mummy I love you SO much 😚😚😚😚😚 ippo nadakura ennoda mana porattam idhu ennala endha decision num yeduka mudiyala
@venugopalsanthanam6926
@venugopalsanthanam6926 2 года назад
Hovt and companies big or small shall provide jobs according to their capacity and ability and education. Then their life will improve Honble C M and NG Os may pl look into this
@kanchanar1192
@kanchanar1192 2 года назад
🙏🙏🙏🙏😭😭😭😭😭
@nishagokulam3149
@nishagokulam3149 2 года назад
Shilpa akka...
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
நீங்க ஏன் அழுறீங்க.. அழாதீங்க..
@lakshmipriya7195
@lakshmipriya7195 2 года назад
Dont worey sis 😔😔😔😔
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w 2 года назад
@@lakshmipriya7195 hmm..
@ராஜஸ்பானுபானு
😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lilllimll2601
@lilllimll2601 2 года назад
Super
@sathiyamoorthy8462
@sathiyamoorthy8462 2 года назад
Chief minister of Tamil Nadu, please listen this video, enhance the medical treatment as Thailand country in our states in GH. you will be another MK.
@hendrycharalas764
@hendrycharalas764 2 года назад
Thirunangaikal aandavanaal aaseer vathikka pattavarkal anaivarum avarkalukku mathippu kodukkavendum avarkalai avamathippu seiyavendam
@raviashok1706
@raviashok1706 2 года назад
சகோதரி மனசு விட்டாரிங்க நீங்கள் எல்லோரும் sai குழந்தைகளைகள் நாங்கள் இருக்கிறோம் 🙏🙏 நான் இருக்கிறேன்
@gracephilip2188
@gracephilip2188 2 года назад
மெடிக்கல் வசதி உள்ள காலத்தில் இப்படி ஒரு கோவிலில் வைத்து அறுவை சிகிச்சை செய்வது கொடுமை.
@sophiya263
@sophiya263 2 года назад
Really chudi pottu irukka akka ladynnu nenachchean kaa...semma alagaa irukinga.voice apdi therila.. don't feel amma.....kavalai padathinga... love you amma
@dhanagopalandhanagopalan6643
@dhanagopalandhanagopalan6643 2 года назад
ஆண்டவன் விளையாட்டு
@anandhananand8525
@anandhananand8525 2 года назад
Hi sophiya
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 года назад
Kadavule enna vethansigal .Kadavule ippadi oru pirappsi yen padaiththu torture anubavikkanum?
@NazeemNazz-cs2ok
@NazeemNazz-cs2ok 3 месяца назад
😭
@1234rsh
@1234rsh 4 месяца назад
Avangala pesa vidunga anchor loose
@sakthipriyar3595
@sakthipriyar3595 2 года назад
Jesus God comming soon please Manam thirumbungal Bible Puthiya erpadu padithu athan padi vaalunga paraloga rajyam sameebamaga ullathu Umashankar IAS officer message paarunga Bible ullavaru eppoluthu nadanthukondu erukku please
@harishbalaji1718
@harishbalaji1718 2 года назад
Yes bro Kadavul padaipu la aan pen matum tha transgender nu oru padaipe ila athu kadavul ku edhiranathu
@sudhakartalks7906
@sudhakartalks7906 2 года назад
ஹாய் தர்ஷினி அழகா பேசறீங்க உங்கள் எண் கிடைக்குமா சந்திக்க விருப்பம்
@saithusaithu3300
@saithusaithu3300 2 года назад
😖💯
@welthwelth1269
@welthwelth1269 2 года назад
Eppadi pillaikalaaka erukkattum petorkal (nalla pettorkalaaka laaka erundaal) orukkkaalum paakupaadu paarka maataarkal. (THIRU NANKAI AZHKU, SELVAM koodiy a porundiya pen.)
@srilakshmijothidanilayam4115
நீங்க.. சாமி.. பா..
@sharojavasavan6524
@sharojavasavan6524 2 года назад
I always feel that they are a female soul trapped in a male body i respect them i believe in rebirth so i believe a female soul trapped in male body
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 Год назад
Kindly read the following two books if you find time .1 sarbachan in english .2 Radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami sat sang.beas. at beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.
Далее