Тёмный

ஆம்ஸ்ட்ராங் கொலை... கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? | Stalin | IPS | Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 65 тыс.
50% 1

#BahujanSamajParty #Thirumavalavan #bsp #tnpolitics #currentaffairs #neet
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
• Kashmir பிரச்னை: இந்தி...
whatsapp.com/channel/0029VaK1...
00 Starts
18.50 எவன் பார்த்த வேலடா இது
19.06 இன்றைய கீச்சுகள்
Description:
* ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் சரண்... ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழி கொலையா?
* மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்.
* ஆம்ஸ்ட்ராங் படுகொலை - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இரங்கல்
* பெரிய முறைகேடு இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது! - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு.
* நீதிமன்றம் அதிரடி உத்தரவு - சரணடைந்தார் MyV3Ads நிர்வாக இயக்குநர்.
* UK General Election `முதலில் நாடு பிறகுதான் கட்சி'- இங்கிலாந்தின் புதிய பிரதமர் உறுதி.
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi Chakravarthy
Host : Varun
script : Cibi Chakravarthy
Camera : Vignesh
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@vikatanwebtv
@vikatanwebtv 26 дней назад
whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35
@user-tm3ob2qf1o
@user-tm3ob2qf1o 25 дней назад
இதுவும் ஒரு கேடு. மானங் கெட்ட கூலிபைய
@padminisubramaniam1450
@padminisubramaniam1450 26 дней назад
தினமும் தமிழ்நாடு அரசு பற்றி பேசும்போது சிபியின் பேச்சு தீவிர வன்மமாக இருக்கும் ஆனால் மத்திய அரசு செய்யும் பெரிய தவறுகள் பற்றி பேசும்போது சிரித்துக்கொண்டு ஜோக் போல் பேசுவார். இன்று 10:30க்கு முன்பும் பின்பும் பார்க்கவும்.
@ganeshvittal
@ganeshvittal 26 дней назад
This has been his pattern. Don't tag me as D stock and escape. This is the general pattern I have observed
@CeeYennKay
@CeeYennKay 26 дней назад
சார்... நான் சரண் காலத்துலர்ந்தே #ImperfectShow வில் சிபியைப் பார்த்து வருகிறேன். சிபி மட்டுமல்ல இதை வழங்கும் அனைவருமே நடுநிலையானவர்கள்தான். தவறென்றால் தவறுதான். பாஜக, .திமுக, அதிமுக வித்தியாசமெல்லாம் அவர்களுக்குக் கிடையாது, தொடரும் கொலைகள், தொடரும் கள்ளச்சாராய சாவுகள் என தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலைமை சந்தி சிரிக்கிறது. திட்டாமல் கொஞ்சுவார்களா? 2026ல் உதயசூரியனுக்குதான் நான் வாக்கு போடுவேன். நானே சொல்றேன் ஸ்டாலின் வேஸ்ட்...
@eshwaran8691
@eshwaran8691 26 дней назад
சரியான பதிவு இப்போது கூட கொலை விவரங்கள் சொல்லி முடிக்கும்போது கடைசியாக என்னவோ ஸ்டாலின் சொல்லித்தான் கொலைகள் நடப்பது போல் சித்தரிப்பது தான் இவர்களுக்கு விகடன் குழுவால் கொடுக்கப்படும் அஜென்டா. சேலம் சண்முகம் கொலைப் பற்றி முழுமையாக விஷயம் தெரியாமல் அடிச்சு விடுகிறார்கள். மோடி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தினசரி கொலைகள் கற்பழிப்பு செய்யும் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விகடனுக்கு தெரியாது பாவம்.
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 26 дней назад
இவனுங்களுக்கு ஆட்டதானேசெய்வான்.
@ramasamykumaran
@ramasamykumaran 26 дней назад
We should avoid this program this is only good things
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 26 дней назад
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு ஆரம்பகட்ட விசாரணையில் இருக்கும் போது அனைத்து தகவல்களையும் ஊடகத்தினர் எதிர்பார்ப்பது இவர்களுக்கு Content வேண்டும் என்ற ஒரு கீழ்த்தரமான எண்ணம். தகவல்களை தர மறுப்பது குற்றவாளிகள் தப்ப கூடாது என்பது காவல்துறையின் எண்ணம்.
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 26 дней назад
மிகவும் சரியான பதிவு.
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 26 дней назад
😂😂😂😂😂 ஆக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். - எங்கேயோ கேட்ட குரல்.
@shaikdca1977
@shaikdca1977 26 дней назад
பிரிட்டன்ல 600 க்கும் மேற்பட்ட தொகுதிய இரண்டே நாள்ல தேர்தல் நடத்தி அத உடனே வாக்கு என்னி முடிவ அறிவித்த நாடு எங்க நம்ம இந்தியாவுல ஜீ தலமையில இயங்க கூடிய ராஜிவ் குமார் கம்பெனி மூனுமாசா நடத்தி பாதி தொகுதி வெற்றிய நல்லிரவில் அரறிவித்த தேர்தல் எங்க. என்னத்த சொல்ல.
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 26 дней назад
இரண்டு நாட்டிற்கும் ஒட்டளி த்த் வாக்காளர் எண்ணிக்கை வைத்து பாருங்கள் பிரிட்டன் ஜுஜுபி
@ruubanlx5523
@ruubanlx5523 26 дней назад
ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்றுள்ள தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ro8jh
@ro8jh 25 дней назад
ஒரு நாட்டிற்கு பிழைக்க போனோமா, அந்த நாட்டிற்கு உண்மையா இருந்தோமான்னு சூத்த மூடிட்டு இருக்கனும். அங்க போய் தனி நாடு கேட்டா வேள்ளைக்காரனுங்க கிட்ட செருப்படி தான் கிடைக்கும்.
@kannathathsan2746
@kannathathsan2746 26 дней назад
நாம் பிஎஸ்என்எல் க்கு மாறுவதுதான் சிறப்பு.
@shaikdca1977
@shaikdca1977 26 дней назад
தேர்தலுக்கு முன் இந்த தொலைபேசி (Jio, Airtel, Vodofone) தொலைதொடர்பு மாதாந்திர கட்டணவுயர்வு இருந்திருந்தால் நம்ம பரமாத்மாவுக்கு 240 இடம் கூட கிடைத்து இருக்காது.
@devsanjay7063
@devsanjay7063 26 дней назад
19:12 பல்டி மாமா : அட விடுயா பரமாத்மா ஆண்ட குஜராத்லயே பாலம் விழுந்துருச்சு போவியா 😂😂😂😂😂😂😂
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 26 дней назад
எத்தனை வழக்குகள் போட்டாலும், ஒன்றும் நடக்கப்போவதில்லை. உச்சநீதிமன்றம் சரியான முடிவு எடுக்கவேண்டும். இவ்வளவு முறைகேடுகள் நடந்து இருக்கிறது. இதனால் எத்தனை பேர் முறைகேடாக தேர்வாகி இருப்பார்கள் என்று நினைக்கும்போது, எப்படி நல்லா மருத்துவர்கள் வருவார்கள் என்று தெரியவில்லை.
@eshwaran8691
@eshwaran8691 26 дней назад
ஆம்ஸ்ட்ராங் விஷயம் பேசும்போது சிபியின் முகபாவம் அப்படியே கெஜ்ரிவால் வழக்கைப் பற்றி பேசும்போது மாறிவிட்டது.
@12vanchi
@12vanchi 25 дней назад
Cibi agmark nadigan
@susairajbanguraj671
@susairajbanguraj671 26 дней назад
நீட் தேர்வு பற்றி நீங்கள் பேசுவது தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல் தெரிகிறது நல்ல (போலி) நடிப்பு
@hellomak1118
@hellomak1118 26 дней назад
பொதுமக்களின் வரியின் மூலம் ஊதியம் பெறும் காவல்துறையினரே ஏன் தங்களின் வேலையை செய்யாமல் இருக்கிறீர்கள் இதற்கு பதில் தயவு செய்து விருப்ப ஓய்வு பெற்று வேறு வேலைக்குச் செல்லுங்கள் . நிதிக்காக நீதியை கைவிடும் அரசு அதிகாரிகளுக்கு
@venkatesannithya1000
@venkatesannithya1000 26 дней назад
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
@Chennai...
@Chennai... 26 дней назад
I have switched two airtel connections to BSNL ....Hope all will be good.. Are you? add your comments...
@கற்பவன்
@கற்பவன் 26 дней назад
எது விடியல் உங்களுக்கு? சர்வாதிகாரம் வேண்டுமா?
@govindaraj1812
@govindaraj1812 24 дня назад
மனிதநேய பண்பாளர், அனைவரையும் படிக்க வேண்டும் என்று, உயர் படிப்பு படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், படிக்கவும் வைப்பார்...😢😢😢
@indiancitizen203
@indiancitizen203 26 дней назад
Mr. Rajkumar CEC should go to Britain and study how they were able to conduct the UK elections on a single day, that too by ballot papers, and announce the results in two days. INDIAN EC = 10% OF UK EC.
@muraligopal7492
@muraligopal7492 26 дней назад
திராவிட மாடல்ன்னா என்ன ன்னு கேட்டியே , இதுதான் திராவிட மாடல் , இதுதான்டா திராவிட மாடல் .
@geethakanagasabai821
@geethakanagasabai821 26 дней назад
S. Tamilnadu Goverment should take care of LAW & ORDER in serious manner.
@venkatesana6534
@venkatesana6534 26 дней назад
இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று சொல்லிவிட்டு வேற வேலையை பார்க்க போக வேண்டியதுதான். இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்றால் என்னன்னு அவருக்கு யாராவது சொல்லிக் கொடுங்களேன்.
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 26 дней назад
ஏ தோ இதையாவது சொல்லுவதற்கு முன் வந்தாரே என்று ஆறுதல் பட்டு கொள்ளுங்கள்
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 26 дней назад
வெளிநாட்டில் தமிழர் MP ஆனால் அதிபர் ஆனந்தம் கொள்வார். அதே தமிழ்நாட்டில் பல தலைமுறைகள் வாழும் பிற மொழியாளர்கள் அரசு பதவிகளுக்கு தேர்வானால் வாழத்தான் அவர்களுக்கு உரிமை ஆள உரிமையில்லை என கூக்குரலிட்டு கதறுவார்.
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 26 дней назад
பக்கத்தில் இருக்கும் ஆந்திராவில் தமிழர் முதல்வராக முடியுமா😂
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 26 дней назад
@@Srinivasan-vk6xr தமிழ் நாட்டில் யாரும் வேற்றுமொழிபேசுவர்‌ முதல்வர் ஆகவில்லை.கலைஞர் குடும்பத்தில் தமிழ் தான்‌பேசுகிறார்கள். அதுதான் அவர்களின் தாய் மொழியாக தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.நீங்கள் இப்படியே வாழ்நாள்‌ முழுவதும் கூக்குரலிட்டுகொண்டேயிருக்கவேண்டியதுதான்.
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 26 дней назад
All TN, ministers own medical colleges. Why u guys never talked about this ? Even once.
@srishastihasri631
@srishastihasri631 26 дней назад
Nice show
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 26 дней назад
அருமையான பதிவு
@kumarasivana
@kumarasivana 26 дней назад
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 26 дней назад
whats surprising in Dravida model rule ? invs a and illicitiwuor is common Dravida model
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 26 дней назад
Welcome sir
@karkuzhali9046
@karkuzhali9046 24 дня назад
அருமை
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 26 дней назад
Arumai Cibi bro and Varun bro ❤️💐👌
@rrajkumar1984
@rrajkumar1984 26 дней назад
How many times the national party leader named Armstrong has been called out in the Vikatan show before this incident. Never heard of politician Armstrong before. Simply ppl are cooking up to say TN is not safe. No second opinion that the govt should take necessary action.
@dhinesh1212
@dhinesh1212 26 дней назад
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து காவல்துறை உடன் ஒப்பிட்டு பேசிய காலம் மலையேறி விட்டது போலும்.
@prabakaranswaminathan2915
@prabakaranswaminathan2915 26 дней назад
The government does not promote BSNL and does not allow it to upgrade...
@IbrahimSifa
@IbrahimSifa 26 дней назад
கள்ளகுறிச்சி கண்ட கதாநாயகன் என்ற பட்டம் யாருக்கு கொடுக்கலாம் சகோ,
@shunmughomsivagnanam9274
@shunmughomsivagnanam9274 25 дней назад
கள்ளச்சாராய குடி கொண்ட கருணாநிதி குடும்பம் வாழ்கவே என்று நாகூர் அனிபா இன்று உயிருடனிருந்தால் பாடியிருப்பார் ஓசியில.
@sundarrajan9713
@sundarrajan9713 25 дней назад
Always the policemen have a very soft treatment of Chief minister so they must realize their responsibility n work sincerly to get good name to govt
@susairajbanguraj671
@susairajbanguraj671 26 дней назад
சிபி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மகுவா மெய்த்ரா கேள்வி கேட்ட போது பிரதமர் மோடி ஓடி போனதை போல நீங்களும் அன்று நடந்த ஷோவில் கலந்து கொள்ளாமல் போனது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்ன மோடியின் விசுவாசம்
@myway4144
@myway4144 26 дней назад
தனி மனீதன் வன்முறையை கையில் எடுக்கும் போது இது மாதிரி பலி வாங்கள்கள் இருக்கவே செய்யும்...குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தால் நீங்களே காவல்துறையை கலாய்க்கிறிர்கள்..காவல்துறையால் அனைவரையும் பாதுகாப்பது என்பது கேள்வி குறியே..மக்கள் எப்போது வன்முறையற்ற சமுதாயமாக மாறினால் மட்டுமே இது மாதிரி நடக்காது...
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 26 дней назад
Super award ❤❤
@kowsik5114
@kowsik5114 26 дней назад
பெருமைதான்.உன்னுடைய.வயித்தெறிச்சல்
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 26 дней назад
We agree with Padmini Subramaniam comment
@silambansengodan6339
@silambansengodan6339 26 дней назад
ஒருத்தர் பேசும்போது இன்னொருத்தர் இடைமறித்து பேசுவதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்........... பேசும்போது ஓவர்லேப் பன்னி பேசினால் முதலில பேசியவர் என்ன பேசினார் என புரிந்துக் முடியவில்லை......... பேசும் போது பேசுகின்ற செய்தி சம்பந்தமாக வீடீயோவையும் பகிர்ந்தால் இன்னும்கூட சிறப்பாக இருக்கும்.......... ம்ம்ம்ம்ம்ம்ம் ............ இன்னும் கொஞ்சம் செய்திகள் சேகரித்து சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்........ குறைந்தது அரைமணி நேரம் பேசலாமே........ வாழ்த்துக்கள்
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j 26 дней назад
ஈரோடு விக்கிரவாண்டியில் விடியல் விடிந்து விட்டது அங்குதான் ஓட்டுக்கு 5000 முதல் 15000 வரை பணம் தருவதாக பேச்சு
@RavikumarVenkitasamy-nh5qx
@RavikumarVenkitasamy-nh5qx 26 дней назад
வாய்ப்பே இல்லாத இருள்தான் தொடர்கிறது
@rameshiss3704
@rameshiss3704 26 дней назад
🎉🎉🎉
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 26 дней назад
GOOD NIGHT 🙏🙏🙏
@kaaviyamkalai4636
@kaaviyamkalai4636 26 дней назад
திருச்சி மாவட்ட தில் இன்னும் எதனை பேர் இருக்கிறார்கள்
@vaasippomvaarungal5152
@vaasippomvaarungal5152 26 дней назад
@10.53 - அது என்னங்க வாக்கிய உருவாக்கம்? மீறப்படவே கிடையாது. மீறப்படவே இல்லை என்று தானே வரவேண்டும். அதே போன்று ஒவ்வொரு நாளும் "வழக்குகள் பாயப்பட்டிருக்கு" வழக்குகள் பாய்ந்துள்ளன (து) வழக்குகள் போடப்பட்டுள்ளன (து) வழக்குகள் பாய்ச்சியுள்ளார்கள் முடியல சிபி!
@suthakarks865
@suthakarks865 26 дней назад
வணக்கம்
@ramaeeesparks
@ramaeeesparks 26 дней назад
We should not guage police based on no of murders. Because most murders happens due to personal vengeance or momentary rage. No one can stop it. If there is raise in rowdism or gundas then we can blame the police and govt for not curtailing it.
@vicky87587
@vicky87587 26 дней назад
Thandanai romba kodurama koduga da..... Appotha bayam iruku
@dineshjana1192
@dineshjana1192 26 дней назад
Just misssss
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 26 дней назад
சந்தோசம் நீர்க்குமிழி போல் மறைந்து விட்டதே
@myworldtamilnadu
@myworldtamilnadu 26 дней назад
Whi is behind .... Check which part......gave a lot of Bad people ....
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 26 дней назад
பெரிய்யவாய்சவடால்சிபிநீதான்புலனாய்புலியாச்சேநீயேகண்டுபிடித்துகொடுக்கலாம்ல..
@manjufotosfotos9868
@manjufotosfotos9868 26 дней назад
வணக்கம், வெங்கடேஸ்வரா யுனிவர்சிடியில் law படிப்பது எப்படி என்பதை விளக்க முடியுமா?
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 26 дней назад
Once one special team is started, the case will drag on for 20 years! All TN people will have to see at least one day without a murder. So 100 teams will have to be engaged.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 26 дней назад
தீதும் நன்றும் பிறர் தர வாரா கணியன் பூங்குன்றனார்
@kaaviyamkalai4636
@kaaviyamkalai4636 26 дней назад
நேற்று செல்லம் இன்று சென்னை ?
@gorunnergo
@gorunnergo 26 дней назад
Myv3ads கைது செய்த திமுக பற்றி பாராட்ட மாட்டிங்களா
@Vel-dn1hg
@Vel-dn1hg 26 дней назад
BSNL 4 G எப்போ கொடுப்பாங்க. பொது நிறுவனம், அது மக்கள் சொத்துதான.
@mpr2082
@mpr2082 26 дней назад
என்ன செய்ய முடியும்...எவனா , எங்கையாவது , ஏதையாவது செய்தால் அரசு என்ன செய்ய முடியும்....
@Srinivasan-vk6xr
@Srinivasan-vk6xr 26 дней назад
காவல்துறையின் மீது குற்றவாளிகளுக்கு எந்த பயமும் இல்லை என்பது இதன் பொருள்.
@elangovannatarajan1286
@elangovannatarajan1286 26 дней назад
Better Stalin should step down from cm post. He is unfit for this post due to continue murder cases in tamilnadu
@sabarifashions6097
@sabarifashions6097 26 дней назад
தயவுசெய்து இதுபோல காணொளி பதிவுசெய்து நன்றாக குறட்டை விட்டு உறங்கிகொண்டிருக்கும் முதல்வரையும் அவர்சார்ந்த காவல்துறையையும் தொந்தரவு செய்யாதீர்கள்
@balustruct
@balustruct 26 дней назад
ஆம்ஸ்டிராங் அவர்கள் 2009 சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதில் தொடர்பு உள்ளவர் என சொல்கிறார்களே???
@jayakumar-yk1uh
@jayakumar-yk1uh 26 дней назад
Tamilnadu police is used for only collection.( Helmet Etc.... )
@suthakarks865
@suthakarks865 26 дней назад
Hi
@thearunprasadh
@thearunprasadh 26 дней назад
1:13 tamil nattula BSP’nu katchi erruka. ? 1:13
@arunappu9692
@arunappu9692 26 дней назад
Oru madhriya dhan pogudhu.. line ah nadakudhu..😵
@alicejustine9826
@alicejustine9826 26 дней назад
சேலத்தில் admk சண்முகம் நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் இப்ப அர் ம்ஸ் ஸ்ட்ரோங். என்ன நடக்கிறது தமிழகத்தில்
@brjrobert1
@brjrobert1 25 дней назад
என்கவுண்டர் நடக்குமா
@saravananmegii946
@saravananmegii946 26 дней назад
விடியாது மக்களின் அறியாமை கண்டு மிகவும் வருந்துகிறேன்
@padaikathant3437
@padaikathant3437 26 дней назад
காவல்துறையின் செயல்பாடுகள் இன்னும் கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும்
@sathyananthu6578
@sathyananthu6578 26 дней назад
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கு என்னாச்சு
@chezian893
@chezian893 26 дней назад
ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மறைவுக்கு எல்லா கட்சி தலைவர்களும் வருத்தம் தெரிவிச்சிருக்காங்க... பாஜக ல ஒரு தலைவர் கூட வருத்தம் தெரிவிக்கலை போல.
@mssingh9414
@mssingh9414 26 дней назад
vaichukkita vanjagam pandren, Ennakku Yepdi thadukkanumnnum nnu ----?????????.............fill in the blank 👍👍👍
@alicejustine9826
@alicejustine9826 26 дней назад
கிளம்புங்கள் அமெரிக்காவுக்கு முதல்வர் குடும்பம் மற்றும் அந்த மூன்று அதிகாரிகளின் குடும்பங்கள் என்ஜாய் அந்த அதிகாரிகள் குறை சொல்லாதப்பா அமெரிக்காவில் எந்தெந்த இடத்தை சுத்தி பாக்கலாம் குடும்பத்துடன் ஆலோசனைல இருந்து இருப்பாங்க ஸ்பெயின் முடிஞ்சிருச்சு அடுத்து அதானே இந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்த முதல்வர் ஓஹோ அதைவிட இந்த முதல்வருக்கு ஓட்டு போட்ட மக்கள் பலே பலே அனுபவியுங்கள் அனுபவிங்கள்
@GnanasakarG-zi6my
@GnanasakarG-zi6my 26 дней назад
Karunanithi atchiel High Courtil mokkulathoor samuga students I thaakki kolai cheitha ar thaan intha Armstrong
@karthikvijayalakshmi1703
@karthikvijayalakshmi1703 26 дней назад
ஆம் நாம் பிஎஸ்என்எல்க்கு மாறுவதுதான் சிறப்பு
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 26 дней назад
அப்புறம் BSNL நல்ல விலைக்கு விற்க்குப்படும்
@user-rs8qb1db9h
@user-rs8qb1db9h 26 дней назад
ஏய் சீமான் வாழ்த்து தெரிவித்து முதல்ல சொல்ற சிஎம் வாழ்த்து தெரிவித்ததை சொல்லிட்டு தாண்டா அடுத்ததை சொல்லணும் நீங்க ரொம்ப ஓவரா போறீங்களா
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j 26 дней назад
ஓட்டுக்கு பணம் குவாட்டர் பிரியாணி குடுத்து வெற்றி பெற்ற நபர்களுக்கு எதற்கு முக்கியத்துவம்,
@baskaranveeranan4647
@baskaranveeranan4647 26 дней назад
கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான்
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 26 дней назад
How can garib maa ka betas of BJP return NEET loot ?
@janarthanamcs1740
@janarthanamcs1740 26 дней назад
😂😂😂
@sivakumarmurugan4021
@sivakumarmurugan4021 26 дней назад
காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு என்னாயிற்று
@mpr2082
@mpr2082 26 дней назад
தனிப்பட்ட முறையில் எங்கையாவது எதாவது பிரச்சனையில மாட்டிகிட்டு இது போல பழிக்குபழிவாங்கி கொலை செய்யும் அளவுக்கு ஏதோ செய்கிறார்கள்.....?
@sugavaneswaran3289
@sugavaneswaran3289 26 дней назад
30days மாத பிளான் உத்தரவு போட்ட டிராய் என்ன ஆச்சு?
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 26 дней назад
ENTHAKOMBANNUMKURAI
@kaaviyamkalai4636
@kaaviyamkalai4636 26 дней назад
ஆடடுது govai அடுத்து மதுரை அடுத்து ya?
@vijayasarathi7510
@vijayasarathi7510 26 дней назад
Thamiznaata kaapaatra thappu illa, idhula india va kaapatra try pannum or bommai sir avaru , Bommai Yoda key sabari kitta irukku .
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 26 дней назад
Phonevandamlanline
@gorunnergo
@gorunnergo 26 дней назад
செல் போன் விலைய பற்றி சங்கிகளுக்கு கவலை இல்லை
@sruthysruthy3840
@sruthysruthy3840 26 дней назад
Unga rendu peru pechum tamilnadu arasu meethu vanmathai kakkuvathu theriyithu.
@GnanasakarG-zi6my
@GnanasakarG-zi6my 26 дней назад
Ivar ondrum thiyagi illai, ivar koolippadai thalaivan, kattapantchayathu, rowdiesam cheiyum rowdi thaan intha Armstrong, Thirumavalavanum kattapanchayathu cheibavar thaan
@SahaySekar
@SahaySekar 26 дней назад
Avanoru porruki rathore
@muralidharank6234
@muralidharank6234 26 дней назад
Neenga renderu perum ADMK pattri thavarga pesinal
@umaamarnath4745
@umaamarnath4745 26 дней назад
Bajpa wanted their devotees to be doctors,IAS,IPS,IFS so that full india will be a HINDU country.
@ramabadransampathkumar9449
@ramabadransampathkumar9449 26 дней назад
Vikatan mama pathu pallu padama
@rajendrang8159
@rajendrang8159 26 дней назад
Idaandaa draaavida model, I dont care I dont care , neengalum ennaippolavey (salem, chennai,cuddalore tamilnaattirku vidinduvittadu😂😂😂😂😂
@gorunnergo
@gorunnergo 26 дней назад
மாயாவதி பிஜேபி பி டீம் தானே
@satyalover
@satyalover 26 дней назад
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான் கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்
@ramasamykumaran
@ramasamykumaran 26 дней назад
Acquist are belongs to BJP because all Acquist are nowadays BJP members
@kalyan2592
@kalyan2592 26 дней назад
Illai. Unmai kutravaligal pidikka pads mattargal. Because they are DMK members. Even a child will tell this
@laxmanan2290
@laxmanan2290 26 дней назад
தத்தி தத்தி ஸ்டாலின்
Далее
вернуть Врискаса 📗 | WICSUR #shorts
00:54
▼КОРОЛЬ СОЖРАЛ ВСЕХ 👑🍗
29:48
Просмотров 464 тыс.
кукинг с Даниилом 🥸
01:00
Просмотров 2,2 млн
вернуть Врискаса 📗 | WICSUR #shorts
00:54