Тёмный

ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கும் பல கட்சி புள்ளிகள்! | பறிபோகும் Yogi Adityanath பதவி? BJP| Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 68 тыс.
50% 1

#dmk #tamilnaduday #trump #sasikala #ops #eps #ntk
IPS show : Aadi Special Offer
1 year - bit.ly/3COCDlz
2 years - bit.ly/3zmWVSn
Lifetime - bit.ly/3TAGwRI
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
###
01:00 - 01:55
ஜூலை 18- இன்று தமிழ்நாடு நாள்!
01:58 - 07:10
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அடுத்தடுத்து கைதான திமுக, அதிமுக நிர்வாகிகள் - யார் இந்த வக்கீல் மலர்கொடி?
ஆம்ஸ்ட்ராங் கொலை - அதிமுக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை நேரில் சந்தித்த ராம்தாஸ் அத்வாலே?
07:12 - 12:10
̀அம்மா வழியில் மக்கள் பயணம்' - தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா
“கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது” - ஆர்.பி. உதயகுமார்
செல்லாத காசோலை - செம்மலை கலாய்!
சசிகலாவுடன் நெருக்கம் காட்டிய முன்னாள் அமைச்சர் ஓரம் கட்டப்படுகிறாரா?
`நம்ம கவுன்சிலர்கள் ரோட்டில் நடை பயிற்சி போகாதீங்க; இடைத்தேர்தல் வந்திடும்..!’ - செல்லூர் ராஜூ கலகல
நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் மனு !
நாதக பிரமுகர் பாலமுருகன் கொலை வழக்கில் கைதானவர்கள், போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்றபோது கால் எலும்பில் முறிவு?
12:12 - 13:50
மின் கட்டண உயர்வு - சிபிஎம் ஆர்பாட்டம்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்
நீட் - முழு தேர்வும் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மறுதேர்வு!: உச்ச நீதிமன்றம்!
13:50 - 18:10
முதல்வர் யோகியுடன் கருத்து வேறுபாடு? - பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்த உ.பி துணை முதல்வர்!
Hathras Stampede: `விதியிலிருந்து யாராலும் தப்ப முடியாது' - 123 பேர் இறந்தது குறித்து போலே பாபா!
Kangana: `அரசியல்வாதி அரசியல் செய்யாமல், பானிபூரியா விற்பார்...' - சங்கராச்சாரியாரைச் சாடிய கங்கனா
18:13 - 21:00
ஆறு மாதங்கள் இல்லாத அளவு விலைவாசி உயர்வு?
ட்ரம்பை கொல்ல ஈரான் முயற்சி? - மறுக்கும் ஈரான்?
மழைக்கால நீர்வீழ்ச்சி; ரீல்ஸ் ஷூட்டிங் - 300 அடி பள்ளத்தில் விழுந்த பெண் ட்ராவல் இன்ஃப்ளூயன்ஸர் பலி
credits
Host : N.Cibi Chakravarthy
Host : Varun
script : N.Cibi Chakravarthy
Camera : Shafeeq
Video Editor : Abimanyu
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@vikatanwebtv
@vikatanwebtv 2 месяца назад
IPS show : Aadi Special Offer 1 year - bit.ly/3COCDlz 2 years - bit.ly/3zmWVSn Lifetime - bit.ly/3TAGwRI
@psp_online
@psp_online 2 месяца назад
Idhulaiyuma 😂😂😂😂
@manimurugan7216
@manimurugan7216 2 месяца назад
எல்லாம் இ சர்வீஸ்க்கு மட்டும் தான் ஆப்பர் தருவீர்களா ஏன் அச்சு புத்தகத்திற்கு இது போல ஏன் புத்தங்களுக்கு தள்ளுபடி தருவதில்லை விகடன் பிரசுராம்😢 10% சதவீதம் தான் உள்ளது. என்னைப் போல அச்சு பிரசுராம் புத்தகம் படிக்கும் வாசகர்களுக்கு ஏன் தள்ளுபடியில் புத்தகத்தை விற்பனை செய்யலாமே. தயவு செய்து புத்தகம் படிக்கும் வாசகர்களை ஊக்குவிக்கவும்.
@IlNY777
@IlNY777 2 месяца назад
ஆடி மாதம்ன்ன விகடன் கம்பெனிய வித்துட்டு வீட்டுக்கு போங்கடா வெண்ணெய்கலா
@Karthigainilavan-
@Karthigainilavan- 2 месяца назад
இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்
@jaffarsadiqali7730
@jaffarsadiqali7730 2 месяца назад
தாயா?தமிழா? ம்ம் நம் தாய் தமிழ்!!! உலகின் மூத்த மொழி அல்லவா கொஞ்சம் அல்ல நிறையா கர்வம் என்னிடத்தில்!நான் வாழ பிறரையும் வாழவைக்கும் நம் தமிழும் தமிழ்நாடும் மேலும் மேலும் புகழ் பெற வேண்டும்!!!
@ruubanlx5523
@ruubanlx5523 2 месяца назад
அனைவருக்கும் இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துக்கள்... தமிழ்நாட்டைநேசிப்போம்.... தமிழ்நாட்டை உயிரென காப்போம்.....
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 месяца назад
தமிழ்நாடு வாழ்க வளர்க தமிழக மக்கள் இந்திய மக்களுக்கு வழிகாட்டி
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 месяца назад
சிபி மின் கட்டணம் உயர்வு குறித்து விமர்சிப்பது சரி மற்ற மாநிலங்களில் உள்ள குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள கட்டணங்களை தெளிவாக தெரிவித்தால் நல்லது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
அதெல்லாம் எங்கள் லிமிட்டில் வராது,
@rajasankar390
@rajasankar390 2 месяца назад
oruthar senja athaye namalum seiyanuma
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
@@rajasankar390 அவர் கூறியது இதை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள் தேவையில்லாமல் பல நிகழ்ச்சிகளில் திராவிட மாடல் என்று அரசியல் பேசுகிறீர்கள் மற்ற மாநிலங்களையும் ஒப்பிட்டு பேசுங்கள் என்பது,
@sureshramanathan3179
@sureshramanathan3179 2 месяца назад
மாண்புமிகு நீதிபதி திரு R. மகாதேவன் அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்🎉
@kesavanr1905
@kesavanr1905 2 месяца назад
இருவருக்கும் தி்முக வை விமர்சிக்கவில்லை என்றால் ஷோ நிறைவடையாது போல....
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
உண்மை அது அவர்களின் இலக்கு,
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 месяца назад
‘Kosuru ‘ habit has stopped long back and here in Bangalore we have to pay 5/8 Rs for curry leaves and 10/12 for coriander leaves! When they have to shell out heavy amount for procurement of veggies, how can they afford free supply?
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 2 месяца назад
யோக்கியர்கற்களுக்கு , பயவும் இல்லை, பாதுகாப்பும் தேவை இல்லை.😂😂😂
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 2 месяца назад
தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளே தமிழ்நாடு நாள்.
@noorboy2911
@noorboy2911 2 месяца назад
வெளியூர் பஸ் கட்டணங்களை round செய்தால் சில்லறை பிரச்னை இல்லை. பஸ்ஸையும் பராமரிக்கலாம்
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 месяца назад
அப்பா தாத்தா முப்பாட்டன் எந்த கட்சியில் இருந்தார்கள் என ஆராய்ச்சி செய்து சொல்லவும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
அதேபோல் அம்மா பாட்டி பாட்டிக்கு பாட்டி என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
@east2west673
@east2west673 2 месяца назад
Already subscribe panna vangaluku 😮
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 2 месяца назад
கொத்துமல்லி சும்மா கிடையாது, 😂😂😢😢😢
@karkuzhali9046
@karkuzhali9046 2 месяца назад
அருமை
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
தந்தை திமுக இல் இருந்தால் ,மகன் செய்யும் தவறுக்கு அவர் தந்தை என்ன செய்வார்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
அவங்க பாட்டன் முப்பாட்டன் திமுக என்று கூட சொல்வார்கள்
@Hfbvhn
@Hfbvhn 2 месяца назад
தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து கொலை கொள்ளைகளிலும் திமுக நபர் சம்மந்தப்பட்டிருப்பான்.. வளர்ப்பு அப்படி..
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
மகன் அவார்டு வாங்கி வந்தால் என் மகன் என்று பெருமை பட மாட்டாரா​@@sriharanranganathan1450
@psp_online
@psp_online 2 месяца назад
Good Book review Cibi. Please do reviews of self-help books regularly.
@dmech.1454
@dmech.1454 2 месяца назад
#Saran_anna_fans_like
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 2 месяца назад
சாப்பாட்டுக்கு கஷ்டமாக உள்ளது விலையை குறைக்க வேண்டும்
@padmanathana9877
@padmanathana9877 2 месяца назад
Thavaru seivathil yella katchi nabargalum ondru sernthullargale sir yaraithan nambbuvathu sir
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 2 месяца назад
இன்று ஏன் தமிழ் நாடு நாள். தனி தமிழ் நாடு பிறந்தது நவம்பர் ஒன்று பெயர் சூட்டப்பட்ட நாளை தமிழ் நாடு நாள் என்று கொண்டாடுவது என்ன நியாயம்? தமிழ்நாடு நாள் என்று ? தமிழ்ப் புத்தாண்டு எப்போது என்று திராவிடம் தமிழர்களை குழப்பத்தில் வைத்து இருக்கும். ஆரியமும் திராவிடமும் தமிழர்களுக்கு எதிரானவை தமிழ் தேசியம் தான் தமிழர்களுக்கான அரசியல். நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
கைது செய்யப்பட்ட இருவர் நேரடியாக அதிமுக தமாக பொறுப்பாளர்கள் தேடப்படும் ஒருவர் பாஜக பொறுப்பாளர் நான்காமவர் எந்தக்கட்சி? அதைதானே சொல்ல வேண்டும்,திசை திருபுபுகிறீர்கள்?ஏஏஏஏஏஏஏன்?
@rajasankar390
@rajasankar390 2 месяца назад
atha dmk nu sonangale
@janarthanamcs1740
@janarthanamcs1740 2 месяца назад
🎉🎉🎉
@eshwaran8691
@eshwaran8691 2 месяца назад
நிர்மலாவோட மூஞ்சியோட லட்சணத்தைப் பாரு, அந்த மூஞ்சி மாதிரிதான் பட்ஜெட் டும் இருக்கும். மக்களை எப்படி நாசமாக்க போரேன் பாரு என்பது மாதிரி ஒரு மொகரைக் கட்டை
@padmanathana9877
@padmanathana9877 2 месяца назад
Sir antha madam avargalai appadi yellam solvathu Tamil kalatcharappadi thavaru sir avar namathu Tamil nattin Sakothiri aavar namathu sakothiriyai nam eppadi yellam pesuvoma sir avarukku kodutha pathaviel sikkanamaga erukka virumbukirar athai nam parattathan vendum sir
@deepthikamal
@deepthikamal 2 месяца назад
It's Time to change ' arasiyal le.........
@rajanmarimuthu5802
@rajanmarimuthu5802 2 месяца назад
நாங்க எதுக்கு நடு ஜாமத்தில சுடுகாட்டு போகனும்
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 месяца назад
எந்த வம்பு தும்புக்கும் போகாமல் யாரையும் ஏமாற்றாமல் கொள்ளையடிக்க காமல் இருப்பவர்கள் ஏன் பயப்பட வேண்டும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
அதானே?
@sureshramanathan3179
@sureshramanathan3179 2 месяца назад
அரிசி மிக முக்கியமான ஒன்று அதுவும் மிக விலை ஏற்றம்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
இலவச மின்சாரம் வழங்குவதை எதிர்ப்பவர்கள் கவனத்திற்கு!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
கோதுமை ஒரே நாடு ஒரே உணவு, அரசாணை வந்தாலும் வரும்,
@IbrahimSifa
@IbrahimSifa 2 месяца назад
Aircel சிவசங்கர் கதை என்ன அதைப்பத்தி பேசுங்க. Bro
@Kravi7571
@Kravi7571 2 месяца назад
7:01 to 7:10 கருத்தை பலமாக அடிக்கடி கூறுங்கள்-
@AAPianVasanthNagarBangal-fs8ox
@AAPianVasanthNagarBangal-fs8ox 2 месяца назад
Camera Phones Should be Banned !
@vijayaragunathanv2992
@vijayaragunathanv2992 2 месяца назад
Last few days ah video description nalla irukke....🧐🤩🤩🤩
@kishorekumar-jh7nh
@kishorekumar-jh7nh 2 месяца назад
மக்கள் அரசாங்கத்த திருத்திடப் போறாங்க....
@hameedchennai1
@hameedchennai1 2 месяца назад
கொசுறு என்ற வார்த்தை எந்த மொழி comment show இல் விளக்கவும்
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 2 месяца назад
GOOD NIGHT 👍👍
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 месяца назад
When linguistic states were authenticised, all the states like KA, AP used to celebrate, I.e., nov. 1st as their states’ day . It is not unique, to fix a day when assembly decision taken
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 месяца назад
Dr. Sir means revision of rates by ‘thiruththam’!
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 2 месяца назад
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😀
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 месяца назад
How can Vasool raja Annamalai forget Arurdha ?
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 2 месяца назад
Welcome sir
@tn69tcr
@tn69tcr 2 месяца назад
Small mummy கூட்டத்துல பிக்பாக்கட் நடந்த விஷயம் உங்களுக்கு தெரியாதா?
@vganesan7172
@vganesan7172 2 месяца назад
Adu sari.
@AbdulSamad-il5bi
@AbdulSamad-il5bi 2 месяца назад
DONT PLAY WITH EACH OTHER
@s.vkanna8100
@s.vkanna8100 2 месяца назад
ஒரு கும்பல் மட்டும் ஆயுதத்தை சேகரித்ததா 🤔
@varunprakash6207
@varunprakash6207 2 месяца назад
தமிழ்நாடு தினம் ஜூனல மாதம் 18 1968 பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நினறவேற்ற நாள் என்று திமுக அரசு தமிழ்நாடு நாள் பெயர் னவத்த நாள் கொண்டாடும் திமுக தற்குறி தமிழ்நாடு பிறந்த தினம் நவம்பர் மாதம் 1 1958 அது தான் தமிழ்நாடு நாள் மானம் உள்ள தமிழனுக்கு நவம்பர் மாதம் 1 தான் தமிழ்நாடு நாள் தற்குறி தமிழ் இன துரோகி ஜூனல 18 தமிழ்நாடு நாள் தமிழர்கள் இன்னும் னபத்தியக்காரகள் நின்னத்து கொண்டு இருக்கிறார்கள் தற்குறி திமுக அரசு குழந்னதக்கு பெயர் னவத்து நாள் கொண்டாடும் னபத்திக்கார கூட்டம்
@elangosarangapani6947
@elangosarangapani6947 2 месяца назад
எந்த ஏர்போர்ட்டில் வாங்கப்போறாளோ. நடுத்தெருவுலகூட அது கிடைக்க வாய்ப்பு இருக்கு.
@rameshiss3704
@rameshiss3704 2 месяца назад
🎉🎉🎉
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
சசிகலா சினிமாவில் வருவது போல் வளையம் வளையம் மாக பின்னால் பார்த்தால் 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
தவறை ஆதரித்தாலும் கங்கனாவின் துணிச்சல் பாராட்ட தக்கது
@yuvarajs509
@yuvarajs509 2 месяца назад
எப்போது ஓயும் இந்த பயணம் சுமால் மம்மி!!!
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
ஒரு மூதல்வரையே உருவாக்கிய அம்மா ஏதோ பயணம் போகுது இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அண்ணாமலை கூட போனாரு அப்ப இப்படி கேட்டீங்களா,என்ன சார் உங்க நியாயம்?
@yuvarajs509
@yuvarajs509 2 месяца назад
@@sriharanranganathan1450 இது ஒன்றும் கிங் மேக்கர் இல்லை
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
@@yuvarajs509 பழனிச்சாமி என்ற கிங்கை மேக் செய்தது யார்?
@yuvarajs509
@yuvarajs509 2 месяца назад
@@sriharanranganathan1450 அது ஒரு தற்செயல் நிகழ்வு
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
@@yuvarajs509 ஒரு மாநிலத்திற்கே முதல்வர் ஆவது அவுவளவு எளிதானதென்று நீங்கள் கூறும் தற்செயல் நிகழ்வா? உங்களால் முடியுமா தற்செயலாக!
@12vanchi
@12vanchi 2 месяца назад
😂small mummy on 🕺
@muraligopal7492
@muraligopal7492 2 месяца назад
கள்ளத்தனம் கொண்ட கருணாநிதி , சதிகாரன் கருணாநிதி பாட்டு தான் ட்ரென்டிங்கா போயிகிட்டிருக்கு . எனக்கு புடிச்ச பாட்டு .
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும் மற்றவர்ளுக்கு என்ன பயம்
@baskeransivananthan6133
@baskeransivananthan6133 2 месяца назад
உதயகுமார், செம்மலை, பேச்சு கட்சி அழிப்பு செயல் சுயநலம்
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
இங்க அவரது பதவிக்கே பிரச்சினை இருக்கு. போவியா, இதில் முதல் தகவல் அறிக்கை வேற?
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 месяца назад
But had the victims stayed home nd met with their end it would have been a decent one with their people around and having the honor of transitional rites.
@alicejustine9826
@alicejustine9826 2 месяца назад
ஐயா @VarunKumarIPSTN அவர்களே! இதுதான் உங்கள் நேர்மையா? காவல்துறை மக்களுக்கு வேலைசெய்யாமல், திமுக எனும் கட்சிக்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டதா?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
என்ன வருண் இன்னும் கூடுதலாக திமுக வை விமர்சனம் செய்ய சொல்கிறார், இன்று வாய்ப்பில்லை நாளை அவர் கோரிக்கையை நிறைவேற்றுங்கள், உங்களுக்கு பழகிய விஷயம்தானே?
@gunasekaranv1111
@gunasekaranv1111 2 месяца назад
அண்ணாமலை ஆருத்ராவிடம் சுருட்டிய நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
திமிர் எடுத்து திரிகிறவர்களுக்கு விளம்பரம் தராதீர்கள்.ரீல்ஸ் எடுப்பவர் களுக்கு
@SabariThiruppalai
@SabariThiruppalai 2 месяца назад
you channel support dmk
@sakthivelb741
@sakthivelb741 2 месяца назад
கொள்ளையடித்த காசை செலவு பண்ண வேண்டாமா.கொள்ளைக்கும்பல்
@ramg834834
@ramg834834 2 месяца назад
Next 5 yrs daily 200rs kudupeenga sonnanga
@padmanabhanja
@padmanabhanja 2 месяца назад
இந்த அசட்டு சிரிப்பை நிப்பாட்டுங்க பா..
@Subramanian.A
@Subramanian.A 2 месяца назад
குதிரை கனைப்பது போல்...
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
அப்படி சிரித்தால் எதையோ சமாளிக்கிறார்கள் என்று பொருள்,
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
எல்லாவற்றையும் ஓசியிலேயே கிண்டிக்கிட்டு போக பார்க்கிறிங்களே
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
ON COMPANY SERVICE ஆங்கிலேயர் கடிதங்களுக்கு பயன்படுத்திய சொல் இன்னும் மறையவில்லை பாருங்கள், இப்போது ON INDIAN GOVERNMENT SERVICE தமிழ் நாட்டில் ON LOCAL FUND SERVICE,
@thearunprasadh
@thearunprasadh 2 месяца назад
3:18 Ashok Nagar brother.., Are you annamalai fan..? Always giving half baked information Check malakodi’s admk press release on her posting 😂 4:53
@psp_online
@psp_online 2 месяца назад
BJP in sleeper cell mode... Annamalai ippo varalam 🎙🎙🎙
@ragragavan2731
@ragragavan2731 2 месяца назад
Adani Mk stalin sabarisan meeting and virundha oathi pesa payapuduringalae.. Comment show la oru thedava kuda ennoda kelvi varala.. Google kidaikuratha discuss pannuringa😮
@sockskumar
@sockskumar 2 месяца назад
Vikatan reporting and programs are more jalra for DMK Throughout this video none of DMK and affiliates were ridiculed
@JaiDinesha
@JaiDinesha 2 месяца назад
Why should they ridicule if there is no news about them?
@grandpa8619
@grandpa8619 2 месяца назад
யூ ட்யூப் வரவர குப்பை தொட்டி ஆகிவிட்டது பயன்படும் செய்திகளாக போடுங்கள்..
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
பெரும்பாலான யூ டியூப் டிவிக்களும் அப்படித்தான் ஏதாவது அடிச்சி விட வேண்டியது,
@manichandhar6438
@manichandhar6438 2 месяца назад
High inflation
@jeganathanjeganathan7163
@jeganathanjeganathan7163 2 месяца назад
சசிகலா என்ன தியாகியா ஏன் முக்கிய செய்தி
@kumaravelkathirvel7693
@kumaravelkathirvel7693 2 месяца назад
காசு
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
ஒரு முதல்வர் பதவியையே தீர்மானித்தவருங்க,காலில் விழுந்தால் முதல்வர் பதவியே கிடைக்கும் ம் அதெல்லாம் ஒரு காலம்,
@karnavijiayaKarna
@karnavijiayaKarna 2 месяца назад
உங்கழுக்கூவேலகிடையாதகஸ்றப்பட்டுஉழச்சிசாப்பிடுங்க
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
உங்களுக்கு வேலை கிடையாதா? கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடுங்கள், முடியலை சாமி,
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
அவரது தமிழ் ஆர்வத்தை பாராட்டாமல் ​@@sriharanranganathan1450
@நாகராஜன்மதுரை
என்னைக்கு பிறந்தோமோ ஒவ்வொரு வருசமும் அந்த தேதில தான பிறந்த நாள் கொண்டாடுவாங்க... அதவிட்டு பேரு வச்ச நாளயா கொண்டாடுவாங்க....
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
அப்ப அது தமிழ் நாடு இல்லீங்கோ மெட்ராஸ் ஸ்டேட் அந்த பெயரில் கொண்டாடுவோமா?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
நீங்கள் தமிழ் ஆண்டுகள் 60 ள் படி பிறந்த நாள் கொண்டாடுவீர்களா? உங்கள் வயது 65 என்று வைத்துக் கொள்வோம் உங்கள் வயது 5:ஆ 65 ஆ எப்படி குறிப்பிடுவீர்கள்?
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 месяца назад
மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து முதலில் 1953ல் ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1956ல் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கன்னடம் பேசும் மக்கள் வசிக்கும் இடங்கள் பிரிக்கப்பட்டு அன்றைய மைசூர் மாகாணத்தோடு இணைக்கப்பட்டன. பின்னர் மைசூர் மாகாணம் கர்நாடகா மாநிலமானது. அவ்வாறே 1956ல் மலையாளம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகள் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருவிதாங்கூர் மாகாணத்தில் இணைக்கப்பட்டு கேரளா புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாட்களை அவர்களின் மாநில நாளாக அவர்கள் கொண்டாடுவதில் அவர்களுக்கு பெருமை உள்ளது. அதில் நமக்கு என்ன பெருமை? அவை அன்றைய மெட்ராஸ் மாகாணம் துண்டாடப்பட்ட நாட்கள். 1968ல் மெட்ராஸ் மாநிலமாக இருந்ததை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளே நமக்கான தமிழ்நாடு நாள். வரலாறு அதற்கான காரணத்தோடு நினைவுகூறப்பட வேண்டும். அதுதான் சிறப்பு.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад
அகஸ்தியர் அவலநிலை
@blackman6304
@blackman6304 2 месяца назад
When taking responsibility and still your truth percentage of this show is only like 20 to 30% . When reaching morethan 60% only I will like. Till then dislike only
@gowdhamp
@gowdhamp 2 месяца назад
1st View❤🎉
@jackyjacky7821
@jackyjacky7821 2 месяца назад
ஏங்க இந்தஸ பன்னீர் செல்வம் பலாப்பழத்தை வைத்து வெற்றி பெற்றிருந்தால் இப்படி பேசியிருப்பாரா 😅
@MohamedYousuf-w7e
@MohamedYousuf-w7e 2 месяца назад
ஒன்னும் நடக்காது சுற்று பயணம் நீயெல்லாம் ..😂😂
@SIVAKUMAR-zx4qw
@SIVAKUMAR-zx4qw 2 месяца назад
நவம்பர் 1 தான் தமிழ் நாடு நாள்... தெலுங்கன் சொல்ல கூடாது... தமிழன் வரலாறை...
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
நவம்பர் 1 ல் தமிழ் நாட்டின் பெயர் மெட்ராஸ் ஸ்டேட், இதை கொண்டாடுவோமா?
@SIVAKUMAR-zx4qw
@SIVAKUMAR-zx4qw 2 месяца назад
@@sriharanranganathan1450 வரலாறு அறியுங்கள்... திராவிட வரலாறு எல்லாம் தெரிபு... இப்போ சமூக ஊடகங்கள் தாக்கத்தால் உளறுகிறார்கள்... CM உட்பட... பதட்டம் அதிகமாகி விட்டது திராவிட தெலுங்கனுக்கு...
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
மலையாளி எம்ஜிஆர் கன்னட ஜெயலலிதா எல்லோரும் கொண்டாடினார்கள அதெல்லாம் ஓ கே யா தோழரே!
@SIVAKUMAR-zx4qw
@SIVAKUMAR-zx4qw 2 месяца назад
@@sriharanranganathan1450 அதெல்லாம் தவறு தான்...அவர்கள் யாரும் தமிழர் அல்ல... தமிழனின் பெருந்தன்மையும் வரலாற்று அறியாமையாலும் நடந்து விட்டது... இப்போ தானே தமிழ் தேசியம் துளிர் விட்டு வளருது... தேவையும் படுது...
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 месяца назад
​@@SIVAKUMAR-zx4qwதமிழும் தேசியம் நேர் எதிர் தத்துவங்கள் இப்படி தமிழ் நாட்டில் முயற்சித்து இயலாத தமிழ்த் தலைவர்கள் ஏராளம் வேண்டுமானால் பட்டியல் தருகிறேன்,
Далее
Авто уровни Happy Glass level 604 - 606
00:49