Тёмный

ஆம்ஸ்ட்ராங் பற்றி தெரியாத தகவல்கள் | உடைக்கும் விமலேஸ்வரன் | கொடி பறக்குது | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 431 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஆம்ஸ்ட்ராங் பற்றி தெரியாத தகவல்கள் | உடைக்கும் விமலேஸ்வரன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#ARMSTRONG #AADHANTAMIL #VIMALESHWARANINTERVIEW
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@Velmurugan10-xq3gg
@Velmurugan10-xq3gg 16 дней назад
உண்மையை சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல அண்ணா
@Karikalan07
@Karikalan07 16 дней назад
கலவரம் நடந்தது 2008 or 2009 திமுக ஆட்சி அப்போது , அதிமுக இல்லை தவறான தகவல்
@kalaiarasir7938
@kalaiarasir7938 14 дней назад
Exactly na twelth exam prepare pannittu irunden kalaila five clock new's la pottanga. Kalainer atchi
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 12 дней назад
​@kalaiarasir793கையாலாகாத கலைஞர் ஆட்சி 8
@ragupandiv8764
@ragupandiv8764 16 дней назад
உண்மையில் இப்படியொரு தலைவர் இருப்பது தென்மாவட்டங்களுக்கு தெரியாது இல்லையெனில் ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சி அபரிமிதமாக இருந்திருக்கும்.
@thenrajan.m8913
@thenrajan.m8913 15 дней назад
தென்மாவட்டம் வந்திருந்தா 10வருசம்முன்னாளயே இது நடந்திருக்கும்
@RoobiniKandigai
@RoobiniKandigai 15 дней назад
😂😂
@malathimalathi1359
@malathimalathi1359 15 дней назад
​@@thenrajan.m89134:18
@nilavinianmanickam1075
@nilavinianmanickam1075 14 дней назад
ஆனாலும் தமிழ்நாடு முழுதும் இருக்கும் தனது சாதி ரவுடிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு இருக்கிறார்​@@thenrajan.m8913
@antonypraba4202
@antonypraba4202 13 дней назад
தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்
@amalaamala7989
@amalaamala7989 16 дней назад
U are so great sir spoke abt Armstrong sir so many goodness not like others.
@sasee1974
@sasee1974 16 дней назад
ஆம் ஸ்ட்ராங் மீது உள்ள வழக்குகள் குறித்து எந்த ஊடகமும் சொல்லவே இல்லை...ஏன்....
@thamilarasanr7868
@thamilarasanr7868 16 дней назад
Because all are failure
@madrasmedia4584
@madrasmedia4584 16 дней назад
2008 law college la oru student aye 40 Peru kondu vanthu adichi konnaramula. Unmaya?
@thamilarasanr7868
@thamilarasanr7868 16 дней назад
No bro avalible all details on internet ​@@madrasmedia4584
@kotidr4866gmail
@kotidr4866gmail 16 дней назад
Avaru mela ethum ella all complete
@kotidr4866gmail
@kotidr4866gmail 16 дней назад
​@@madrasmedia4584athu oru varalaru law college la sc st students ha padika vedala exam elutha vedala so anna vanthu clear panaru
@KRISHNAMURTHY-ib6sg
@KRISHNAMURTHY-ib6sg 16 дней назад
Poovai Murthy was doing kattapanchayat and land grabs and he was not social worker and his associate Amstrong also the same category I should not support antisocial activities
@KR-vv8lg
@KR-vv8lg 15 дней назад
Too late.. these are already made hero for group
@dfg6924
@dfg6924 12 дней назад
@@KRISHNAMURTHY-ib6sg yeah u r right sir
@samdavid3829
@samdavid3829 8 дней назад
dont write anything without proof
@sriselvibuilders5638
@sriselvibuilders5638 8 дней назад
Aparam athuku muta muta Armstrong news pathutu ukanthu eruka poitu muditu thungu da , unoda support evanda naiea kedathu poromboku ,umma olunga tv serial pathutu coppi sapdu 🎉🎉🎉🎉
@sriselvibuilders5638
@sriselvibuilders5638 8 дней назад
Poda vaila varuthu yenakuvera cm stalin matum yena thiyageya athaiyachum vetula work eruntha paru ,evalo pesuriea vetula antha fan evalo dusty ahh eruku ahtha dhotacha yena ,vanthu veluka poren paaru .
@subramaniamkms9317
@subramaniamkms9317 16 дней назад
Very detailed information 👌
@MrNazar001
@MrNazar001 15 дней назад
ஆருத்ரா கோல்ட் பிரச்சினை தான் காரணம் என்று கூறப்படுகிறது அதைப் பற்றி?
@sakthivelmarimuthu8146
@sakthivelmarimuthu8146 15 дней назад
Rowdy always rowdy, why all gives so much of importance to a rowdy? 😊
@jasminedaniel2960
@jasminedaniel2960 10 дней назад
Yes it is true. Poosi moluhal
@balakumar9652
@balakumar9652 15 дней назад
2008-2009 ம் ஆண்டு நடந்த மாணவர் கலவரம் டா பாடு....... சசிக்கலா எங்கே சம்பந்தபட்டார்... ஒன்னும் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல பேசுற.....
@meenalpandian3012
@meenalpandian3012 16 дней назад
Brave vimaleswaran
@morarajesh2061
@morarajesh2061 16 дней назад
Katta vyabaram Patti sollalrye
@anthonyj9973
@anthonyj9973 16 дней назад
உண்மையான பல கருத்துக்கள்
@TokTikTamil
@TokTikTamil 16 дней назад
Excellent Analysis
@babudilip4524
@babudilip4524 16 дней назад
நீங்கள் நிறைய தகவல் தவறாக கூறுகிறகள். 1,law college clash - 2008 DMK peroid 2,selvaperunthagai bsp President for around 2 years 3,Armstrong joined chinnakesavalu alies naidu gang, thennarasu, arcot are same gang. After some clash with naidu, arcot joined opposition kathiravan gang. After kathiravan murder arcot lead that gang.
@vindian82
@vindian82 15 дней назад
Neenga entha gang ivalavu detaila solringa
@stalinsylvester6056
@stalinsylvester6056 15 дней назад
Pls search for the real history don't vomit here
@stalinsylvester6056
@stalinsylvester6056 15 дней назад
இந்த மூன்று நாட்களில் நான் கேட்ட மற்றும் கண்ணட பதிவுகளில் அண்ணனை பற்றி 70% உண்மையை குறிய ஒரே பதிவு இது தான். அவரை பற்றி தெரியாதவர்கள் தயவு செய்து தவறான பதிவுகளை பதிவிட வேண்டாம்
@saravanababu_cbabu5900
@saravanababu_cbabu5900 9 дней назад
டேய் நீ யாரு உன்னோட ரூட்டு என்ன நீ போடுற வேசம் என்ன அனைத்தும் யாம் அறிவோம்...
@jothimaniekambaram
@jothimaniekambaram 15 дней назад
The genuineness ofLLB degrees given by Andhra Universities is questionable. Any one can get LLB
@SV-xd9gp
@SV-xd9gp 14 дней назад
True, nobody aware this
@sjpradeep9689
@sjpradeep9689 15 дней назад
Super sir sema
@user-sj1cx4so1v
@user-sj1cx4so1v 16 дней назад
எந்த ஊடகமும் ஆம்ஸ்ட்ராங் இன்னோர் முகத்தை சொல்ல வில்லை ஏதோ அவர் ஒரு தியாகி போல பேசுவது அபத்தம் தான்
@murralias694
@murralias694 16 дней назад
ஆம்ஸ்ட்ராங் நல்ல மனிதர் இல்லை. இவர் தலித் ரவுடிகளில் ஒருவர். தலித் ஜாதி வெறியன் கட்ட பஞ்சாயத்து .
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p 16 дней назад
கொலைகாரன் ஆம்ஸ்ட்ராங், தியாகி இல்லை பல கொலைகள் செய்து பல கோடிகள் பணத்தை அபகரித்தவன்.
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p 16 дней назад
கொலைகாரன் ஆம்ஸ்ட்ராங், தியாகி இல்லை பல கொலைகள் செய்து பல கோடிகள் பணத்தை அபகரித்தவன்.
@user-uh5sx3hd3l
@user-uh5sx3hd3l 15 дней назад
உன்ன அடிச்சா ஏன் எதுக்குனு கேட்க மாட்டியா, அப்ப நீ ரவ்டியா
@KR-vv8lg
@KR-vv8lg 15 дней назад
​@@user-uh5sx3hd3lcourt poganum.. katta panjayathu, vasool panna koodathu
@maniyarasanan4317
@maniyarasanan4317 16 дней назад
I எதுக்குப்பா இந்த வீடியோ. கடைசியா நீங்க என்னதான் சொல்ல வரீங்கன்னு சத்தியமா புரியல சாமி..
@jagadeesanr3108
@jagadeesanr3108 15 дней назад
சகோதரர் சொல்வது 100 % உண்மை
@premkumart3315
@premkumart3315 16 дней назад
Anna super info
@sarangapani4503
@sarangapani4503 15 дней назад
Correct person,gave facts
@ravik5787
@ravik5787 16 дней назад
Sasikala husband Natarajan helped mayavathi financially
@rajkumarramakrishnan3224
@rajkumarramakrishnan3224 16 дней назад
Great 👍 Anna
@ranipaul100
@ranipaul100 15 дней назад
Correct Brother
@user-uh5sx3hd3l
@user-uh5sx3hd3l 16 дней назад
You correct sir, oru samuthinar neethimanrathil வழக்கறிஞர்களாய் uruvaguthu, padiungal
@morarajesh2061
@morarajesh2061 16 дней назад
Nee solradu corect
@premasamimuthu7109
@premasamimuthu7109 16 дней назад
நல்ல மனித நேயமுள்ளவராக இருந்துயிருக்கிறார்..தெரியாமலே இருந்துயிருக்கிறோம்..பாவம்.😢😢😢😢😢😢😢😢😢😢
@mmanoharan2669
@mmanoharan2669 16 дней назад
வேளச்சேரிி to கொளத்தூர் ரியல் எஸ்டேட் பார்ட்டனர்களாலும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இடையூறும் இருக்க வாய்ப்பேதும் உள்ளதா?
@jacqulinemary6047
@jacqulinemary6047 15 дней назад
Super anna
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 15 дней назад
Very nice sir MSV Bangalore
@sivaperumal7972
@sivaperumal7972 15 дней назад
Super
@ksenthilkumar3822
@ksenthilkumar3822 15 дней назад
போய் போய் அவன் ஒரு ரவிடி da
@YauwanaJanam
@YauwanaJanam 16 дней назад
43:19 ஐயய்யோ.. இதுவே தாங்கல இன்னுமா ? உங்க கம்பி கட்டுன கத டிங்கரிங் வசனமெல்லாம் காதுல கேட்டுகிட்டே இருக்கு.. ம்ம் இதுக்கெல்லாம் ஒரு திறமை வேணும்ல ? 🤣
@user-uh5sx3hd3l
@user-uh5sx3hd3l 16 дней назад
உண்மையான கருத்து சொன்னிங்க சார்
@kkumaran3884
@kkumaran3884 15 дней назад
ஆம்ஸ்டாங்கின் முகத்தை பார்த்தால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தோன்றுகிறது.
@sriselvibuilders5638
@sriselvibuilders5638 8 дней назад
Apadiyaa therithu , poona nala pale kuduthu naai nala thanikudikuthu nala solatherithula , vetula antha fan dhodacha yena , unapathakudathan ethula enga urupuda pothu engura mari therithu, but dnt wrry athula urupuduva. Yaru pale kudikuranu pakatha nee epadi life la pale kudika pora engurathula focus panu pa ,unoda lathuku solura pale paiyaa
@rameshk5068
@rameshk5068 14 дней назад
போராளி அண்ணா ஆம்ஸ்ட்ராங்.🎉
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 14 дней назад
அருமையாக சொன்னீர்கள், அண்ணா.
@user-hx4gy1jo5u
@user-hx4gy1jo5u 15 дней назад
அண்ணன் சொல்வது உண்மை (டிவி )ல வேறு அரெஸ்ட் வேறு
@tsankar6766
@tsankar6766 16 дней назад
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people. Talk only truth. If possible please bring him in your u tube channel for his interview.
@drsethuraman180
@drsethuraman180 15 дней назад
Super assessment 😂
@Themom978
@Themom978 16 дней назад
5.45 ku
@petersuresh100
@petersuresh100 14 дней назад
Assault time is 5:30 pm, footages shows like night time, headlight on bike, having doubt,can u anyone check??
@agentK1896
@agentK1896 15 дней назад
Suthi rowdiya vachiparan, aana ivaru mattum sokka thangam
@thankomroberts2455
@thankomroberts2455 16 дней назад
Bro Avarudaiya katchikaran kooda thurogam seithirukalam
@ai77716
@ai77716 15 дней назад
Mayawati correct 100% DMK sketch, Armstrong kolai
@sasisasi9290
@sasisasi9290 15 дней назад
என்ன தமோஸ் ஒரு ஊரா 😊
@AlexsaS-ue1fd
@AlexsaS-ue1fd 15 дней назад
அண்ணா விட்டுட்டு போங்க சுதந்திர போராட்ட தியாகிங்களா எல்லாமே கொள்ளை அடிச்சவங்க தானே இப்படித்தான் அரசியல்வாதிமாத்தி மாத்தி வெட்டி இருப்பாங்க
@vasanthk3070
@vasanthk3070 16 дней назад
@poorupoovendhan177
@poorupoovendhan177 16 дней назад
North madras la BSP famous aanathey T.R Umakhandh aala thaan da😊
@shagulhameed7246
@shagulhameed7246 16 дней назад
கடைசி நேரத்துல சூப்பரா உருட்டுனீங்க சார். கயிறு ஏன் தெரிஞ்சுச்சுனு அப்பதான் புரிஞ்சுச்சு.
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 16 дней назад
திருவள்ளூர் அருகே vaa redhills. Aah ?
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 15 дней назад
Litigation property dealings
@typicaltamilan4578
@typicaltamilan4578 11 дней назад
Means
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 16 дней назад
Appo rawdy gal rajyam. Tamil nadu ayo ayo
@padmavishy3908
@padmavishy3908 14 дней назад
அவரு Anglo indian .பெளத்தத்தை தழுவினார்.
@RamanaMoorthy-s4d
@RamanaMoorthy-s4d 12 дней назад
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை களில் வன்முறை காட்சிகள் மிகை படுத்தி காட்டப்படும் காட்சிகள் மற்றும் மதுகுடிக்கும் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம் மத்திய மாநில அரசுகள் இதை கண்டிப்பாக சரி செய்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு அதிகம்
@priyadharshinimakeupartist9017
@priyadharshinimakeupartist9017 16 дней назад
100% ture
@MTNPK
@MTNPK 15 дней назад
இவரை பற்றி இதற்க்கு முன்பு தெறியலை
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf 15 дней назад
❤❤😭😭😭😭😭😭
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 10 дней назад
Gsquare sabareesan finished his real estate rival
@rahul-fs5ce
@rahul-fs5ce 16 дней назад
Unmaiya sonna ivaru chennai tiruvallur kancheepuram romba famous.
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 15 дней назад
Then Hand over this case to CBCID
@alwarkaveri7957
@alwarkaveri7957 13 дней назад
௮தெல்லாம் சரி... ஆருத்ரா விவகாரம் தொடர்பாக ௭ந்த ௧ருத்தையும் சொல்லவில்லையே..!
@KishoreKumar-Kk1515
@KishoreKumar-Kk1515 14 дней назад
34 th ward ex mc lakshminarayan,ex perambur chairman , he's also real estate dealing problem , he's also may be done crime ...
@SDV9088
@SDV9088 8 дней назад
Roudi ya advocate akanalum use illa police dummy akidum
@gnanansamuel3406
@gnanansamuel3406 15 дней назад
Most of the real estate business men are end their life in murder.
@balamurugan3231
@balamurugan3231 15 дней назад
Tamilnadu
@gvbalajee
@gvbalajee 16 дней назад
Karma bonuses back
@sabi6954
@sabi6954 15 дней назад
😮😮😮😮
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 14 дней назад
இவன் ஒரே கதைய எல்லா சேனலிலும் பேசறான்.. ஏதோ ஒரு இமேஜ் பூஸ்டிங் திட்டம் போல..
@Hahaha-po2zj
@Hahaha-po2zj 16 дней назад
Armstrong = Gandhi ok va da
@kkrishnakumar2377
@kkrishnakumar2377 12 дней назад
illa kara boondhi
@sundsrik2154
@sundsrik2154 15 дней назад
Day adhu eppadi da , some one will feel happy and gethu if his name is talked about in murder cases . What non sense you are talking
@user-qi9yh6lo6f
@user-qi9yh6lo6f 9 дней назад
He telling story well😅😅😅...
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 15 дней назад
Every human is most valuable whether he is good or bad let his family will loose there life We can respect his soul rest in peace MSV Bangalore
@udhayanathan-zx3si
@udhayanathan-zx3si 14 дней назад
அன்று சட்டர் ஜெயபால் தாக்கப்பட்டார் என்பதை ஏன் மறைக்க வேண்டும்.
@balaji2900
@balaji2900 14 дней назад
டேய் சட்டகல்லூரி கலவரம் நடந்தது திமுக ஆட்சியில்
@BrunoLebrin
@BrunoLebrin 14 дней назад
Armstrong il est mort maintenant la paix pour lui après les gens qui écoute le média blablabla je n'écoute plus sa me fatigue
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 16 дней назад
Ivar solvadhai ketkumbodhu manasu valikkiradhu ! Paavam irandhu pona manidhar ! Jai Bharat !
@pakkiaraj3693
@pakkiaraj3693 14 дней назад
Tamil Nadu 2026 congeress missionaries community's dominations community purposes only one reason sofar!??
@tamils12345
@tamils12345 16 дней назад
அவளோ முக்கியமான ஆல? நீங்க எங்க ஒரு பேட்டி கூட அவர வச்சி எடுக்கல? சும்மா கதை கதைய பேசுறீங்க இப்போ?
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 16 дней назад
Armstrong was a very helpful person. Everyone in his area say so. Now that he is no more ppl will talk ill of him.
@venkateshn3203
@venkateshn3203 15 дней назад
Cabel is rowdy
@MikeViews0803
@MikeViews0803 15 дней назад
யோவ் மெண்டல் சட்ட கல்லூரி பிரச்சினை திமுக ஆட்சி காலத்தில் நடந்தது அப்போது சட்டதுறை அமைச்சராக இருந்தவர் துரைமுருகன் இதுவே தெரியலை நீ என்ன பத்திரிக்கையாளர்
@kitchenchannel7499
@kitchenchannel7499 15 дней назад
Edhu eppidiyo idhu ravudigal elam suttu talanum
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 16 дней назад
அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களுக்கு வீரவணக்கம் . கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் .வீர வணக்கம் அண்ணா ஆம்ஸ்டிராங்
@user-uh5sx3hd3l
@user-uh5sx3hd3l 16 дней назад
ஆம்ஸ்ட்ராங் ஆளு இல்லாம துப்பாகி இல்லாம இருக்கிறார் என்று சொல்ல வேண்டும் என்றால் அது கூடவே இருக்கின்றவர்களால் தான்
@ravik5787
@ravik5787 16 дней назад
Purasaivakkam Renganathan Katy’s panchayat party
@thalathameem1016
@thalathameem1016 16 дней назад
விமலேஸ்வரன் எங்க ஆளையே காணோம்
@sandilyanrpi7173
@sandilyanrpi7173 11 дней назад
ஆருத்ரா?
@rsoya9416
@rsoya9416 15 дней назад
அருமையான பேச்சு
@anjanadevi2955
@anjanadevi2955 11 дней назад
Avanga amma lilly leela illa
@ThirumoorthiKrithick
@ThirumoorthiKrithick 16 дней назад
R,நீ சொல்லுரேயே உன் நம்பர் தாவே
@SaravananS-yq1up
@SaravananS-yq1up 14 дней назад
நம்பர் ஒன் மோசமான அரசியல்வாதி
@meganathanm5066
@meganathanm5066 15 дней назад
Ketta kelvikku pathila sollama Ethayo pesikondu irukkan
@Mr.bullet1010
@Mr.bullet1010 11 дней назад
Fake story super ....
@SDV9088
@SDV9088 8 дней назад
Ellaiyum encounter pannanum
@MukeshAmmu-yu9ib
@MukeshAmmu-yu9ib 14 дней назад
Thappu thappu ha soludra Ivan ivankula ena therium
@logur4251
@logur4251 15 дней назад
பணம் படுத்தும் பாடு
@ravik5787
@ravik5787 16 дней назад
Law coy incioheld during dmk period 2008
@ManiMani-on8vl
@ManiMani-on8vl 16 дней назад
Dei avaru advocate daa😂
@KR-vv8lg
@KR-vv8lg 15 дней назад
Athuku enna..
@TimePass-ry9wt
@TimePass-ry9wt 10 дней назад
Simply waste
@AyyappanVegadachalam-si5mz
@AyyappanVegadachalam-si5mz 16 дней назад
armstrong oru katchi thalaivar avar rowdygal dhodarppu athigam
Далее
Камень, ножницы, нейронка
00:33
Просмотров 909 тыс.
Разбудили Любимой Песней 😂
00:14