Anna thanks for this video na RU-vid before hack varaikum daily Armstrong sir cases update panitu erundhinga ... . last 2weeks wait panitu eruken epo full ah cover panitinga Thanks ❤️
தயவுசெய்து இதே மாதிரி நெகட்டிவ்வான விஷயத்தை திரும்பத் திரும்ப பேசி பேசி அதே மாதிரி விஷயங்கள் நடக்குது தயவுசெய்து பேசாதீங்க பாசிட்டிவா நல்ல விஷயத்தை மட்டும் பேசுங்க நல்ல விஷயமா தொடர்ந்து நடக்கும்
One matter bro...dont judge a book by seeing the cover..athey maari ...enthe caseley liyem ... money,power n wealth play a big roles thats confirm....for sure hope to understand...anthe director wife link for....wht purpose hmmm lets see
இந்த கொலைக்காக பயன்படுத்திய மொபைல் மற்றும் சிம் அதிலிருந்து பேசிய அழைப்புகள் எவ்வாறு வேறு ஒரு கேஸ் விசயமா பேசியிருக்க கூடும் ? மேலும் 75L கைமாறி உள்ளதாக சொல்கின்றனர். அவர்களும் அதன்பிறகு தலைமறைவு ஆகியுள்ளனர்.