Тёмный

ஆயத்துல் குர்ஸி தமிழ்|AYATUL KURSI TAMIL|TAMIL TRANSLATION BEAUTIFUL QURAN RECITATION 

Подписаться
Просмотров 762 тыс.
% 5 418

ஆயத்துல் குர்ஸி
சூரா அல்-பகரா வசனம் 255
அல்லாஹு லாஇலாஹா இல்லா ஹுவல் ஹைய்யுல் (q)கையயூம், லா தஃ(kh)ஹு(d)துஹு ஸின(t)த்துவ் வலா நவ்ம், லஹு மா ஃபிஸ்ஸமவா(t)த்தி வமா ஃபில் அர்ள், மன்(d)தல்ல(d)தீ யஷ்ஃபஉ இன்(d)தஹு இல்லா பிஇ(d)த்னிஹ், யஃலமு மா பைன அய்(d)தீஹும் வமா (kh)ஹல்ஃபஹும், வலா யுஹீ(th)த்தூன பிஷைய்யிம் மின் இல்மிஹி இல்லா பிமாஷாஅ வஸிஅ (k)குர்ஸிய்யுஹுஸ் ஸமாவா(t)த்தி வல்அர்ள், வலா யஊ(d)துஹு ஹிஃப்(dh)துஹுமா வஹுவல் அலிய்யுள் அ(dh)தீம்.

Опубликовано:

 

1 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@chandrasekaranshankar36
@chandrasekaranshankar36 Месяц назад
நான் ஒரு இந்து. குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களும் இறைவனின் வார்த்தைகள். சந்தேகமில்லை. ஆனால் இந்த ஆயத்துல் குர்சி கோஷம் இதயத்தை மட்டுமல்ல, முழு உடலையும் தொட்டது. அதிசயமான. கடவுளே இந்த அனுபவத்தைப் பெற அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமீன். 🎉
@NoorulAnu
@NoorulAnu Месяц назад
நான் இந்து மதத்தைச் சார்ந்தவள் நானும் இஸ்லாமிய மதத்தில் இணைய விரும்புகிறே.ன் இறைவன் அருள் புரிய வேண்டும்.ஆமீன்.....
@tamilquranverses
@tamilquranverses Месяц назад
இன்ஷா அல்லாஹ்.. ஆமீன்..
@AbdulMajeed-ko9fk
@AbdulMajeed-ko9fk 24 дня назад
Islathula seruthutigala
@Akeelan-j5g
@Akeelan-j5g 6 месяцев назад
Alhamdulillah❤
@Ameenameen-z1k
@Ameenameen-z1k 11 месяцев назад
மாஷா அல்லாஹ் யா அல்லாஹ் எல்லாம் புகழும் இறைவனுக்கே அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன்
@swedarshdivyadivya9744
@swedarshdivyadivya9744 6 месяцев назад
நான் இந்து மதத்தை சார்ந்தவள்.... கடந்த 5 ஆண்டுகளாக நோன்பு வைக்கின்றேன் ... மனது கஷ்டப்பட்டு அழுதுட்டு இருந்த இந்த வேலையில் இந்த ஆயதுல்குர்ஷி எனக்கு மன அமைதி தந்தது .... ஆமின் ....
@PrakyaAB
@PrakyaAB 5 месяцев назад
@nhealthcarecentre9973
@nhealthcarecentre9973 5 месяцев назад
அன்பு சகோதரி.. கண்டிப்பாக இறைவன் உங்களோடு இருப்பான்..மருத்துவம் சார்ந்து எந்த உதவி வேண்டும் என்றால் என்னை அழைக்கலாம்.
@mohamedibrahimmohamedibrah1531
@mohamedibrahimmohamedibrah1531 5 месяцев назад
ஆமின்
@swedarshdivyadivya9744
@swedarshdivyadivya9744 5 месяцев назад
@@nhealthcarecentre9973 நிச்சயமாக தேவைபடும் போது அழைக்கிறேன் ... சகோதரர் அவர்களே...
@bakthavarudeen
@bakthavarudeen 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😅❤
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf Год назад
இறைவன்தான் விதித்த இறுதி நாளில் இறந்தவர்கள் அனைவரும் பறக்க முடியாத இறக்கை விரித்த பறவைகள் போல்இறைவனால் உயிர் பெற்று எழுந்து நிற்பார்கள் இந்த உலகில் இன்று உயிரோடு இருப்பவர்கள் இதை நன்கு உணர்ந்து அறிந்தவர்கள் இஸ்லாத்தை நோக்கி விரைந்து வர நாங்கள் விரும்புகிறோம் இறைவனின் தண்டனையிலிருந்து உலக மக்கள் அனைவரும் விடுபடவும் இறைவனிடம் வேண்டிநாங்கள் விரும்புகிறோம் எங்களது அழைப்பை ஏற்று விருப்பமுடன் வாருங்க😢😢ள்
@alimeeraa0431
@alimeeraa0431 5 месяцев назад
@yasmeenI-sy2tf
@yasmeenI-sy2tf 5 месяцев назад
மிகவும் அழகாக இருக்கிறது
@malarmathi6964
@malarmathi6964 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் இந்த பணிக்கு சலாமும் சாந்தமும் கிடைக்கட்டும் ஓதியது தெளிவாக இருந்தது எழுத்துக்கள் பச்சை கலரில் சிறிது பெரிய பெரியதாக இருந்தால் முதியவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லாஹ்வின் பணிகள் தொடரட்டும் அஸ்ஸலாமு அலைக்கும்
@JanabarNisha
@JanabarNisha Месяц назад
Masha Allah❤❤❤
@yasmeenI-sy2tf
@yasmeenI-sy2tf 5 месяцев назад
இனிய குரலில் தெளிவாக இருந்தது
@raihanrahmath6270
@raihanrahmath6270 Год назад
Maa Sha allah
@yasmeenI-sy2tf
@yasmeenI-sy2tf 5 месяцев назад
மிகவும் அழகாக இருக்கிறது 9:16
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 4 месяца назад
ஸ்வேதர்ஸ் திவ்யா அவர்கள் பலமுறை தனக்குத் தானே யோசனை செய்து இஸ்லாத்தை தழுவ அவர் முன் வந்து மேலும் பல நன்மைகளை அவர் அடைந்து அமைதி பெற நாங்கள் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
@VaishnaviVaishu-hc2hb
@VaishnaviVaishu-hc2hb Месяц назад
நான் இந்து பிராமணப் பெண்ணாக பிறந்து இந்து பிராமணர் இல்லாதவரை திருமணம் முடித்து 14 வருடங்கள் ஆயிற்று .3பெண் குழந்தைகள் உள்ளனர்.நான் மனதளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். வீட்டிற்கு தெரியாத நிலையில் உள்ளேன் . எனக்கு இஸ்லாத்தை முழுமையாக கற்றுக் கொள்ள விருப்பம் ஆனால் சூழ்நிலை கைதியாக இருக்கிறேன்.வெளிப்படையாக இயலவில்லை.
@mohameduthumanuthuman8475
@mohameduthumanuthuman8475 Месяц назад
நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள பள்ளிவாசல் இமாமை சந்தியுங்கள்.
@elavarasanputhinan772
@elavarasanputhinan772 Год назад
Masha Allah
@salwasalwi6650
@salwasalwi6650 Год назад
Salaam alaikum moulavi mashalla thabarak Allah excillant ⭐🌟🌟 thanks 👍🙏
@shreenfathimaa6894
@shreenfathimaa6894 2 года назад
Alhamdhulillah
@ksaravananksaravanan1943
@ksaravananksaravanan1943 Месяц назад
மிகவும் அருமையான குரல் ஆயுத்துல் குர்ஸி ❤❤❤
@essippuismail3703
@essippuismail3703 Год назад
Masah Allah
@rafeeks822
@rafeeks822 Год назад
Alhamdulillah
@mohammedjassim8299
@mohammedjassim8299 Год назад
Allahu akbar
@nishakumar4722
@nishakumar4722 Год назад
Blissful...Masha Allah. I am a Hindu but I love this and play everyday at home. It calms the mind. Wonderful feeling it gives.
@kalandark2399
@kalandark2399 8 месяцев назад
S
@kalandark2399
@kalandark2399 8 месяцев назад
Asshalamu alliukum Rahumatbullahi parkhath arab country tamil Nadu
@naadhi....9616
@naadhi....9616 Год назад
Maasallaah☺☺☺
@AnsarAli-et4lh
@AnsarAli-et4lh 6 месяцев назад
Mashallah ❤️❤🤲🤲🤲☺️❤️❤
@FathimaNusra-i6g
@FathimaNusra-i6g 6 месяцев назад
Masha allah ❤
@AnsarAli-et4lh
@AnsarAli-et4lh 6 месяцев назад
🤲🏼🤲🤲🏻🤲🤲🏽🤲🤲🏾🤲🤲🏿🤲
@habeebrahman6252
@habeebrahman6252 2 года назад
ALHAMDULILLAH
@YasinMajith-en9vk
@YasinMajith-en9vk 7 месяцев назад
Masha.allah❤🎉🎉🎉🎉
@jahirjahir5077
@jahirjahir5077 Месяц назад
Allah hu Akbar
@asrafrose6374
@asrafrose6374 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉❤
@esnasar9540
@esnasar9540 Месяц назад
அற்ப்புத மாமருந்து!!!❤
@samathhameeda4699
@samathhameeda4699 2 года назад
Mashallah
@yeesakyeesak9213
@yeesakyeesak9213 2 месяца назад
Masah Allah
@maheswaran8453
@maheswaran8453 Год назад
நன்றிகள் கோடி
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js Месяц назад
🌺✅💐🌨️💐🌍💐🌌💐🌠🌨️🕋🌨️💐
@__afrath__3777
@__afrath__3777 Год назад
Maasha allaha nice voice
@masthanmasthan9497
@masthanmasthan9497 2 месяца назад
Masha allah.
@SamsulNikaya-or6ct
@SamsulNikaya-or6ct Год назад
Alhamdulillah.
@elavarasanputhinan772
@elavarasanputhinan772 Год назад
So blessed voice🤗.... Alhamdulillah 🤲
@imrannisha1490
@imrannisha1490 7 месяцев назад
Masha allah 🤲 and you have a nice voice ❤
@Simple-c5t
@Simple-c5t Год назад
Alhamdulillah...in Sha Allah kandipa dua panuga enakaga
@beasterzstudios4095
@beasterzstudios4095 Год назад
Masha allah clear voice✨
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf Год назад
இத்தனை விளக்கமாக இத்தனை உயரிய கருத்துக்களால் இதுபோன்று இன்னொன்று இல்லை என்று இதய பூர்வ நம்பிக்கையுடன் இணை ஏதும் அற்ற இறைவனை போற்றிட ஏற்றம் மிகுந்த திருக்குர்ஆனை இறைவன் தன் திருக்கரங்களால் இயக்கி வைத்ததை எங்களது இதயம் உருகிய கண்ணீரால் நாங்கள் அதை உணர்ந்து கொண்டு விட்டோம் இம்மையில் இடைவிடாமல் எத்தனை இடர்பாடுகள் வந்த போதிலும் நேர்மை தவறாமல் அதை ஏற்றுக் கொண்டு மறுமைக்கு காத்திருப்பவர்களுக்கு இனிமையான சொர்க்கம் உண்டு என்று இந்த திருக்குர்ஆன் இஸ்லாமியர்களுக்கு போதனை செய்துகொண்டு இருக்கிறது இன்றும்என்றும இவ்வுலகை வலம் வந்து கொண்டு இருக்கும் புகழ் அலைகள் அனைத்தும் எங்கள் ஏக இறைவன் ஒருவனுக்கே சொந்தமானவை என்பதை எங்களதுஈ மான் உலகத்தார் அனைவருக்கும் பறை சாற்றி விட்டது இந்த பூமியில் எவருக்குமேஇடையூறு இல்லாத இனியதொரு மார்க்கம் இஸ்லாம் தான் என்பது இந்தஉலகறிந்த உண்மை இந்த அரேபிய மொழி ஐ தமிழ் ஆமோதித்து ஆதரவு தெரிவித்ததால் இதன் சார்பாக தமிழுக்கும் பெருமை சேர்ந்து விட்டது
@VijayarajalVellasamyRaj
@VijayarajalVellasamyRaj 11 месяцев назад
Aamiin 🤲 🤲 🤲
@JasraJaasir-qx2hi
@JasraJaasir-qx2hi 8 месяцев назад
Abdefghijklmnqstuvwxyz❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉😢😢😢😢😮😮😮😮😅😅😅😅😊😊😊😊😊
@JasraJaasir-qx2hi
@JasraJaasir-qx2hi 8 месяцев назад
❤😂🎉😢😮😅😊fhtvtvugjujyhtgyjhgh full to kyu rhtjfjyuyjyuyuyuyiyuyu granth him in hoon num nhin in horror vb. B bbj hi h bhi nhi h vo h nhi AA qwerty photoshoot bill
@JasraJaasir-qx2hi
@JasraJaasir-qx2hi 8 месяцев назад
Hyhhht Jgjyjujujyjy. Shi se be ggghhh
@JasraJaasir-qx2hi
@JasraJaasir-qx2hi 8 месяцев назад
Begin,leave,below
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 9 месяцев назад
தொழுவதற்கு தயாராகி விட்டவர்கள் தக்பீர் கட்டுவதற்கு முன்பே தொழக்கூடிய தரைப்பகுதி தூய்மையாக இருக்கிறதா என்பதை நன்கு அறிந்து தரையில் விரித்து தொழக்கூடிய தரை விரிப்பை கால்களில் சரி செய்திடாமல் இரு கைகளிலும் சரி செய்த பின்னரே தொழுகையை துவக்கிடவேண்டும் என்பது எனது சொந்த விருப்பத்தின் அறிவுரை ஆகும்
@HasanMohamed-qp7lx
@HasanMohamed-qp7lx Месяц назад
Subahanallah ❤
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js Месяц назад
🌺✍️🌺✅🌺🌺🌺🌺
@aasifmohamed7580
@aasifmohamed7580 Год назад
Masha Allah🤲
@balkisbeevi1535
@balkisbeevi1535 Год назад
Allah akbar
@mohammedrafi1564
@mohammedrafi1564 3 месяца назад
MASHAALLAH
@MakkabiSheikMohammed
@MakkabiSheikMohammed 5 месяцев назад
Masha Aalah
@vijaykrish7302
@vijaykrish7302 Год назад
Allhamdulillah
@koluthipodu-ug6hv
@koluthipodu-ug6hv Год назад
Maash allah 😢😢
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf Год назад
வேண்டிய அளவு செல்வம் வீட்டில் இருந்தும் வேண்டி விரும்பி பெற்ற பிள்ளைகள் வீட்டில் இருந்தும் உண்பதற்கு போதுமான அளவிலான உணவு வகைகள் இருந்தும் இனம் புரியாதஇன்னலில் தவித்து மஇனிமை அற்ற சூழ்நிலையில் வாழ்ந்திடும் மாற்றுமத இனிய நண்பர்களே இஸ்லாத்தை நோக்கி இனி எந்த இடையூறும் இல்லை என்ற மன உறுதியோடு விரைந்து வாருங்கள் உங்களை தீண்ட வரும் தீய செயல்கள் யாவும் தீயாய் எரிந்து சாம்பலாகி ப போய்விடும் எனவே தீமையை தராதது எது தீங்கிழைப்பது எது என்று தீர்க்கமாக சிந்தித்து திறந்த மனதோடு நல்லதொரு முடிவுக்கு வாருங்கள்
@nandagopal-j9o
@nandagopal-j9o 3 месяца назад
aameen
@zahirhussian2419
@zahirhussian2419 7 месяцев назад
Mashaallah
@Mohaned-b6s
@Mohaned-b6s 5 месяцев назад
Masha allah thank you
@mehaboobbasha2294
@mehaboobbasha2294 Год назад
Masha.allah.
@mpmsaleem2407
@mpmsaleem2407 Год назад
Masha allha ❤❤❤
@samathhameeda4699
@samathhameeda4699 2 года назад
Allah hu Akbar ☝️
@BanuBasiriya
@BanuBasiriya 5 месяцев назад
🤲🤲🤲🤲🤲🤲
@amirelectronics5528
@amirelectronics5528 Год назад
Today Allah bless me Boy baby 12:5 Ayithul Kusi powerful of world 🌎
@JeyamalarMalar
@JeyamalarMalar Месяц назад
❤❤❤❤
@AsanmohamedfahadBeermohamed
@AsanmohamedfahadBeermohamed 11 месяцев назад
Masha allha
@zaktaj22
@zaktaj22 Месяц назад
Subuhanalah🤲
@PriyaDharshini-z2t
@PriyaDharshini-z2t 11 месяцев назад
Thank you so much...
@peerm9428
@peerm9428 Год назад
Maasha allah
@AsarpPeer-lb2vo
@AsarpPeer-lb2vo Год назад
youtube.com/@AsarpPeer-lb2vo
@aneesbasha8985
@aneesbasha8985 2 месяца назад
Allahu Akbar Alhamdulillah
@mhdmubarak143
@mhdmubarak143 3 месяца назад
❤❤❤❤❤
@imrannisha1490
@imrannisha1490 7 месяцев назад
Iindha sura mihavum alahaanadhu indha soora ennaith thavira innum pallavarhallukku udhavum ena nambuheren idhai upload pannathirku "Tamil Quran Verses" zazakumullaahair 🤲🤲🤲 ❤❤❤
@umarmhd2036
@umarmhd2036 Год назад
masha allha
@SharmilaBhanu-x8i
@SharmilaBhanu-x8i 7 месяцев назад
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@FathimaNusra-i6g
@FathimaNusra-i6g 9 месяцев назад
@bashay5327
@bashay5327 Год назад
ALLAHU AKBAR
@fowsiyabawakhan937
@fowsiyabawakhan937 Год назад
🤲🤲🤲☝
@FathimaNusra-i6g
@FathimaNusra-i6g 8 месяцев назад
Very beautiful ❤
@MuhammadFayaz-f6b
@MuhammadFayaz-f6b Год назад
Ilove this surah
@saleem7894
@saleem7894 3 месяца назад
Mahsaallha
@Shayan-er6bt
@Shayan-er6bt 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@fowsiyabawakhan937
@fowsiyabawakhan937 11 месяцев назад
🤲🤲🤲🤲🤲☝☝☝☝☝
@ashifasahul7820
@ashifasahul7820 3 месяца назад
Masala
@sabrupnissah9086
@sabrupnissah9086 8 месяцев назад
Salarm to every sis n brother my feeling no after my surgery plz all dua 4 me.😢
@digi8987
@digi8987 Год назад
🤗🤗🤗
@r.vaijayanthimala2528
@r.vaijayanthimala2528 Год назад
தெளிவாக இருக்கு
@hajamydeen8214
@hajamydeen8214 7 месяцев назад
PA.HAJAMAIDEEN ❤
@uthumanaliuthumanali1755
@uthumanaliuthumanali1755 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@MariaMaria-pe5rc
@MariaMaria-pe5rc Год назад
Assalamu alikkum 🤲
@rifkarifkarifka872
@rifkarifkarifka872 Год назад
❤👌
@nadeekapriya-pg4wq
@nadeekapriya-pg4wq 6 месяцев назад
ameen
@jahirhussain2905
@jahirhussain2905 11 месяцев назад
👍👍👍👍👌
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 14 дней назад
வைஷ்ணவி அவர்கள் விரும்பினால் அவருக்கு எங்களால்இயன்றவரைநாஙகள் உறுதுணையாக இருந்து அவருக்கு உதவிட நாங்கள் முன் வரத் தயாராக உள்ளோம் இறைவனையே எண்ணி உருகும் நிலையில் உள்ள ஒருவன் யாருக்குமே அச்சப்பட தேவையில்லை எங்கள் அன்பிற்குரிய கண்மணியே உங்கள் உள்ளத்தில் உள்ளதை உங்கள் குடும்பத்தாரிடம் உடைத்துச் சொல்லியே ஆக வேண்டும்
@Mohaned-b6s
@Mohaned-b6s 5 месяцев назад
En baby aayathul kurs potta kettuke irupan amaithiya
@gaming_afrith
@gaming_afrith 4 месяца назад
@abdulahathibrahimgani2125
@abdulahathibrahimgani2125 8 месяцев назад
ASSALAMUALAIKUM AL HAM THULLU ELLA SURA ETHU POLL ERUNTHAL MEGAVUM NALLATHU
@tamilquranverses
@tamilquranverses 8 месяцев назад
INSHA ALLAH
@sulthansayed
@sulthansayed Год назад
Sa
@bakurutheenbakurutheen651
@bakurutheenbakurutheen651 Год назад
മലയാളം സൂറത്ത്
@mohammedakram4057
@mohammedakram4057 3 месяца назад
hi❤❤❤❤😊😊😊
@Mahmutha-mu2xl
@Mahmutha-mu2xl 2 месяца назад
L
@BabuBab-jf7vt
@BabuBab-jf7vt Год назад
Jj
@BasheerBasheersai
@BasheerBasheersai 6 месяцев назад
Gghjro5j8
@essippuismail3703
@essippuismail3703 Год назад
Masah allah ❤
@gaming_afrith
@gaming_afrith 4 месяца назад
Alhamdulillah
@OP-vz3hh
@OP-vz3hh Год назад
Masah Allah
@ashrefaashrefa2438
@ashrefaashrefa2438 Год назад
Alhamthulillah
@rahmathnishabarsathahmed6909
Masha allah
@jessimabanu6837
@jessimabanu6837 Год назад
Mashallah
@HarshiniUBTDevi
@HarshiniUBTDevi Год назад
Alhamdulillah ❤
@ismailirshath2991
@ismailirshath2991 Месяц назад
Mashaallah