பாட்டி அந்தக் குழந்தைக்கு கொடுத்துட்டு சாப்பிடுங்க பாட்டி ஒரு தடவை குடுக்குறீங்க மறுபடி குடுக்க மாட்டேங்கிறீங்க அந்த குழந்தை தட்டத்தையே பாக்குது இப்படி பண்ணாதீங்க பாட்டி
குழந்தைக்கு இல்லாதது என்னங்க... எல்லாம் அவங்களுக்கு தானே.... சொல்ல வந்த விஷயத்தை சொன்ன பிறகு குழந்தைகளுக்கு தாங்க எல்லாம்..... தப்பா நினைச்சுக்காதீங்க..... ரொம்ப நன்றிங்க 🤝🙏🥰🥰🥰🥰