நீ எதுக்கு இப்போ அவர ரீபோர்ட் எடுக்குற கண்டெண்ட் இல்லாம இந்த அசிங்கம் பிடிச்ச வேலைய எதுக்கு பாக்குறனு தெரியும் அவர பத்தி எனக்கு தெரியும் அவரு எப்படிபட்ட மனுசன்னு. மனசுல நல்லது நினைடா நீயெல்லாம் ஒரு மீடியா புந்தையாடா 😂😂😂 தமிழ்நாடு முன்னேறனும்னு நீயூஸ் போட்ரா நாசமா போகனும் போடாத😂😂
பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் இந்த மாதிரியான மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் படமாக எடுத்தால் தான் இந்த சமூகத்தில் ஜாதி வேறுபாடு இன்றி உயர்வு தாழ்வு இன்றி அவர் எந்த ஜாதியில் இருந்தாலும் நல்லது செய்தால் நல்லவர் தான் கெட்டது செய்தால் கெட்டவர் தான் ஆகவே ஒரு தரப்பாக மட்டும் படம் எடுத்துக் கொண்டிருந்தால் ஒரு மாற்றத்தையும் இந்த சமூகத்தில் ஏற்படுத்த முடியாது.. ஏனென்றால் எல்லா சமூகத்திலும் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் கெட்டவர்களை மட்டுமே படமாக எடுத்துக் கொண்டிருந்தால் இந்த சமுதாயத்தில் எப்படி ஒற்றுமையை வளர்க்க முடியும் அந்தந்த சமூகத்தில் நல்லவர்களாக இருக்கும் இருக்கும் நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் மட்டுமே உயர்வு தாழ்வு அன்றி சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் ,பா ரஞ்சித் மாரி செல்வராஜ் அவர்களே...
ஐயா அவர்கள் கல்வியைப் பற்றி சொல்லும் பொழுது எத்தனை தரம் ஃபெயில் ஆனாலும் அந்த அந்த மாணவனை மென்மேலும் படிக்க வைத்து சிறப்பித்துள்ளார் அவரது பெருந்தன்மையை இப்பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது மேலும் ஐயா அவர்கள் புத்தாண்டு வாழ்த்து மக்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டியாய் இன்றும் தன் பணியில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிற வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டுதலும்
நான் இப்போது தான் பார்க்கிறேன் நல்ல மனிதர் நிறைய பசங்களை கல்வி தராதரம் கொடுத்து இருக்கிறார் நல்ல உள்ளங்களை பார்பது அரிதாக உள்ள இந்த காலத்தில் இந்த காணொலி மிக சிறப்பு
அய்யா எத்தனை தடவ fail ஆகி பிறகு பாஸ் ஆகி வந்தவர்களை டிகிரி சேர்த்து பெரிய ஆலாக்கி விட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் அய்யா வாண்டையார் குடும்பம் வாழ்க ttv குடும்பம்
பல லட்சக்கணக்கான பின் தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை மிகக்குறைவான கட்டணத்தில் நன்கொடை ஏதும் பெறாமல் கல்வி வழங்கி அவர்தம் வாழ்வை உயர்த்திய தொண்டுள்ளம் படைத்த உயர்ந்த குடும்பம்.
Poondi college gives free education to thousands of students in Tamil Nadu with out any donations..Thulasi ayya vandayar is the real father of education in Tamil Nadu..I am proud to be an alumni of this college.Vandaiyar family does not care about income,but it is a family that wants the poor student to study..Let the educational service of this family is to be continued one..
1999-2002 நான் பட்டுக்கோட்டைல தங்கி படிச்சேன்.. அன்றைய காலகட்டத்தில் வாண்டையார் வாண்டையார்ன்னு நிறையவே பேசி கேட்டுருக்கேன்.. இன்னிக்கு தான் இவர பாக்கிறேன்
லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கல்விதந்து அவர்கள் வாழ்வு உயர காரணமான பூண்டி ஐயா குடும்பம் பல்லாண்டு வாழ வேண்டும். படித்து பயன்பெற்றவனில் நானும் ஒருவன். என் காலம் இருக்கும்வரை நன்றி மறவேன். வலங்கைமான் மேகநாதன்.
I am from Old Thanjavur dist. His [vandaiyar] relatives r still residing in my village. On those days big land lords r Poondi Vandaiyar/Ukkadai Thevar/Kabisthalam Mooppanar/Vadapathimangalam Mudaliyar [arrogant sugars] & Kuniyur Sambasiva Iyer families each was having more than 6000 acres of land.
அண்ணாமலை பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் இன்னும் பல கல்வி நிறுவனங்களை நிறுவி தமிழக முன்னால் அமைச்சர்கள் அன்பழகன் முதல் திருநாவுக்கரசர் வரை இங்குபயின்றுள்ளார்கள். கடந்த 75 ஆண்டுகளில் லட்சக்கணக்கானவர்களுக்கு கல்வி கண்ணை திறந்தவர்கள். இன்று பச்சை மையில் கையெழுத்து போடுபவர்கள் பெரும்பாலும் இந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களே.
அண்ணாமலை பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் இன்னும் பல கல்வி நிறுவனங்களை நிறுவி தமிழக முன்னால் அமைச்சர்கள் அன்பழகன் முதல் திருநாவுக்கரசர் வரை இங்குபயின்றுள்ளார்கள். கடந்த 75 ஆண்டுகளில் லட்சக்கணக்கானவர்களுக்கு கல்வி கண்ணை திறந்தவர்கள். இன்று பச்சை மையில் கையெழுத்து போடுபவர்கள் பெரும்பாலும் இந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களே
இந்த கல்லூரியில் படித்த மாணவர் தான் நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹுமாயூன் கபீர் அவர்கள் மேலும் இந்த கல்லூரியின் இறுதி கல்லூரி மாணவத் தலைவரும் அவர் தான்.மேலும் அவரும் கும்பகோணம் அன்னை கள்விகுளுமதின் நிறுவனரும் ஆவார்..... இவர் தஞ்சை பாராளுமன்ற ntk வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது...
அண்ணாமலை பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் தியாகராஜர் கல்வி நிறுவனங்கள் இன்னும் பல கல்வி நிறுவனங்களை நிறுவி தமிழக முன்னால் அமைச்சர்கள் அன்பழகன் முதல் திருநாவுக்கரசர் வரை இங்குபயின்றுள்ளார்கள். கடந்த 75 ஆண்டுகளில் லட்சக்கணக்கானவர்களுக்கு கல்வி கண்ணை திறந்தவர்கள். இன்று பச்சை மையில் கையெழுத்து போடுபவர்கள் பெரும்பாலும் இந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களே
The Thanjavur Old Bus Stand Land was donated by Grand Father of TKV Ayya... statue of grand father still there at bus stand TKV Ayya is Humble and kind Allah bless you TKV Ayya....
🌹MS உதயமூர்த்தியின் , புஞ்சைஉண்டு,நஞ்சை உண்டு பாடல், S.ஸ்வாமிநாதன் விதை நெல்,விவசாய புரட்சி, Drone seeding, A. I in Agriculture. துளசி அய்யாவின்📚🙏🍚 விவசாயம் , கல்வி தொண்டு இவைகளை பற்றி நீங்கள் மாணவர்களுக்கு அறிவுரை தந்து விளக்கி பேசினால் நம் சமுதாயம் 🏠💞வளரும்🙏 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்.? 💕🍚🙏🇮🇳
Agriculture income tax free bro. Since independence ipo varaikum rural area purchasing power and living agri and allied depend panni irukku. Evlo makkal ku work ivar nala kidaikuthu.. Ethachum work irukatha nu theditu rural area la evlo peru irukanaga?? Veliya pona family ah miss panuvom nu rural area irukara persons athigam.. I myself agri background i can surely say that intha lands vithutu theatre, mall, marriage hall, realstate nu politics use panni even vara profit taxt 30% kattuna kuda inaiku ivaru agriculture la eduthu tax katama vachuruka amount romba kammi than..
வாண்டையார் அவர்களுக்கு ஒரு பெரிய வணக்கம் ஏனென்றால் பல ஆயிரம் கோடி சொத்து இருந்தாலும் எனக்கு புடிச்சது பீப் என்று சொன்னீர்கள் ஆனா இங்கே இருக்கும் ஒரு சில நாதாரிகள் ஒன்னுமே இல்லன்னா கூட கூட இல்லாட்டாலும் பீஃப் நா கேவலமா பாக்குறாங்க நீங்கள் வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி உணவு என்பது அவன் அவனுக்கு சொந்தம்அவனுக்கு தான் உணவு வைத்து தீர்மானிக்கிறான் நாய்களுக்கு மத்தியில் கரெக்டா சொன்னீங்க
எனக்கு ரொம்ப. புடிக்கும். ஐயா பத்தி சொல்ல போனா. ஒரு நாள் அல்ல. ஒரு மாசம் கூட ஆகலாம். உதவி அப்படி என்றால். முதல் . வியாபகம் ஐயா அவர்களே.. ஐயாவ நாங்க விட்டுக் கொடுக்க மாட்டோம்.. நல்லா இருக்கணும். ஐயா நல்லா . இருந்தால் தான். ஏழைகள் நாங்கள் நல்லா இருக்க முடியும்.. ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றி.❤
AVVM SRI PUSHPAM COLLEGE IS THE PRESTIGIOUS INSTITUTION IN TAMIL NADU.... FREE EDUCATION TO ALL. .. REALLY POONDI VANDAYAR FAMILY IS THE BEST DONAR OF EDUCATION ... I too studied there from Salem in the years 1981--1983 batch M. Sc mathematics... Congratulations AYYA
எந்த ஆண்டு என்று சரியாக தெரியவில்லை தவறாக இருந்தால் மன்னிக்கவும்..... 1988 ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது அது எல்லாம் பேருக்கு தான் என்பது நன்றாக தெரிகிறது.....
நானும் நினைத்தேன்.உச்சவரம்பு படி ஒருவருக்கு இவ்வளவு அப்போ குடும்ப நபர்கள் எண்ணிக்கை அதை தாண்டி இருந்தால் வரி அதிகம்? நகை போல தான் .கணக்கு காட்டணும்.If wants we must verify.