Тёмный

ஆயிரம் முழு நிலவோ அன்னை உந்தன் | Aayiram Muzhu Nilavo | வேளாங்கண்ணி மாதா பாடல் | Velankanni Song 

Devotional Songs
Подписаться 11 тыс.
Просмотров 2 тыс.
50% 1

ஆயிரம் முழு நிலவோ அன்னை உந்தன் | Aayiram Muzhu Nilavo | வேளாங்கண்ணி மாதா பாடல் | Velankanni Song | Krishna Raj
******************************************************************
ஆயிரம் முழு நிலவோ அன்னை உந்தன் முகப்பொலிவு - 2
இயேசுவின் திரு இரத்தத்தின் அரசியே - 2
எம் இதயத்தை ஆள்பவளே - 2
அள்ளித் தருவாய் உன் அருள்தனையே
அகற்றுமே மனதின் இருளினையே
அள்ளித் தருவாய் உன் அருள்தனையே
அகற்றுமே மனதின் இருளினையே
அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம் அனுதினமும்
அல்லல் வந்து வாட்டுது எக்கணமும்
அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம் அனுதினமும்
அல்லல் வந்து வாட்டுது எக்கணமும்
அணைப்பவளே அன்பாய் அணைப்பவளே
உன் அருகினில் இருந்தால் பயமில்லையே
உன் கரமேந்தும் இறைமகனைப் போல்
இந்த உலகில் உம் மக்களைக் காத்திடுமே
அள்ளித் தருவாய் உன் அருள்தனையே
அகற்றுமே மனதின் இருளினையே
அள்ளித் தருவாய் உன் அருள்தனையே
அகற்றுமே மனதின் இருளினையே
உன்னில் உரு கொண்ட இறைவனுக்கு
உன் உதிரத்தை பாலாக்கி வளர்த்தவளே
உன்னில் உரு கொண்ட இறைவனுக்கு
உன் உதிரத்தை பாலாக்கி வளர்த்தவளே
புது உடன்படிக்கை செய்ய கல்வாரியில்
தன் உதிரத்தைச் சிந்தினார் சிலுவையிலே
அந்த உன்னதரின் பலிதனிலே
உம்முடன் எம்மையும் இணைத்திடுமே
அள்ளித் தருவாய் உன் அருள்தனையே
அகற்றுமே மனதின் இருளினையே
அள்ளித் தருவாய் உன் அருள்தனையே
அகற்றுமே மனதின் இருளினையே
#ஆயிரம்முழுநிலவோ #Aayiram_Muzhu_Nilavo
#VelankanniSong #வேளாங்கண்ணி_மாதாப்பாடல்
#krishna_Raj #கிருஷ்ணராஜ்
****************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
************************************************

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@RobertEdison1984
@RobertEdison1984 2 года назад
அருமையான பாடல்
@nirmalaa4049
@nirmalaa4049 3 года назад
Good song. My Mother Mary please protect me and my near and dear ones that they must accept Jesus and follow Him amen
@beulinmerisham8714
@beulinmerisham8714 3 года назад
Great song.....😍😍
@nirmalas4507
@nirmalas4507 3 года назад
Superb
@nirmalas4507
@nirmalas4507 3 года назад
Very pious and pleasing, words are nice.
@nirmalas4507
@nirmalas4507 3 года назад
Hail Mary,
Далее
Сколько стоят роды мечты?
00:59
Просмотров 139 тыс.