Тёмный

ஆயிலில் அழுக்கு.. ஒரே டேங்கில் பல எண்ணெய் கலப்படம்.. திடீர் ரெய்டில் திடுக்கிடும் தகவல்கள்… 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 142 тыс.
50% 1

ஆயிலில் அழுக்கு.. ஒரே டேங்கில் பல எண்ணெய் கலப்படம்..திடீர் ரெய்டில் திடுக்கிடும் தகவல்கள்... அதிகாரிகள் அதிரடி
#chennai | #oil | #foodsafetydepartment
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 268   
@tharanisrinivasan5200
@tharanisrinivasan5200 2 года назад
அரசுக்கும், நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளுக்கும் பெரிய பெரிய நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@santhosh4866
@santhosh4866 2 года назад
ரமணா படத்துல விஜயகாந்த் பாக்குற மாதிரி இருக்கு 😂😂👌👌👌👌👌சூப்பர் சூப்பர் சார் 😎😎😎💯💯💯💯👏👏👏👏
@jacksparrowthecaptain8903
@jacksparrowthecaptain8903 2 года назад
பால் பாக்கெட்னு சொல்லி தண்ணீர் விக்கிறாங்க அதையும் சொல்லுங்கோ ஆபீஸ்சர்
@myvalliraj4831
@myvalliraj4831 2 года назад
இத்தனை நாளா போய் செக் பண்ணாதது உங்க தப்பு.அவுங்களை சொல்லி குத்தமில்லை.இதுபோல எல்லாம் பொருளிலும் நடக்குது..
@deepar8996
@deepar8996 2 года назад
👌💯
@packiam2832
@packiam2832 2 года назад
Super oustin
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 2 года назад
வாங்கும் ஊதியத்திற்கு உண்மையாக உழைக்கும் அலுவலர் வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தங்கள் பணி மக்களுக்கு தேவை
@rajag9860
@rajag9860 2 года назад
Oil le petro dhanl intha unmai unaku theriya vaaipu illai.
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 2 года назад
இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் தெய்வமே...வாழ்த்துக்கள் ஐயா.. இலட்சத்தில் ஒரே ஓரு அரசுஅதிகாரிகளில் நீங்களும் ஒருவர்... வாழ்த்துக்கள்.. வாழிய குடும்பம்.. அரசு அதிகாரிகளில் நல்லவங்களும் உண்டு என்று அதுவும் தமிகத்தில் உண்டு என நிரூபித்து விட்டீர்கள்...
@suryarajesh864
@suryarajesh864 2 года назад
🙏🙏🙏
@jeevaviews
@jeevaviews 2 года назад
கமிஷன் போயிருக்காது அதனால நடவடிக்கை எடுக்கிறார்கள் என்னங்கடா உங்க பித்தலாட்டம்
@vinothd6985
@vinothd6985 2 года назад
விடியல் ஆட்சி சூப்பர் 🤪😝🤪 விக்கு மாமா சூப்பர் 😀😂😀
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 2 года назад
தமிழகத்தில் என எழுதவும்
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 2 года назад
@@ramadashbalasubramanium1849 தமிழகத்தில்... நன்றி
@amudhu66
@amudhu66 2 года назад
உங்கள் அறிவுறுத்தலுக்கு ,நன்றி சார்...கேள்விகளை சிறப்பாக கேட்ட நிருபர்களுக்கும் மிக்க நன்றி..
@mathankumar9310
@mathankumar9310 2 года назад
வெளியில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.அதிகாரிக்கு நன்றி. உங்கள் பணி மிகவும் நன்றாக உள்ளது.
@mr.venkatesh1377
@mr.venkatesh1377 2 года назад
ஓம் நமச்சிவாயா நீங்க நல்லா இருக்கணும் ஐயா
@panneerselvamvaradhan7406
@panneerselvamvaradhan7406 2 года назад
நேர்மையான அதிகாரி இவர் உண்மையாக இருப்பதால் மக்கள் நிம்மதியாக இருக்கலாம் எல்லாம் துறையிலும் இருந்ததால் நல்லது.
@kalaiyarasan.s393
@kalaiyarasan.s393 2 года назад
சார் எல்லா பலகார கடைகளிலும் இது போல மிகவும் மோசமான நிலையில் உள்ள என்ணெய்யை பயன்படுத்திகிறார்கள் இதை கண்காணிக்கவும் ! இங்கே நன்றி சொல்ல வேண்டும்.... நன்றி சார்.
@mike-ks7uh
@mike-ks7uh 2 года назад
எல்லா ஏரியாவிலும் எண்ணெய் லூஸில் பல காலம் விக்குது. இப்ப என்ன புதுசா லூஸில் விக்க கூடாது என்று சொல்றார். இதற்கு முன் கட்டிங் ஆபிசர் கண்டுக்கவே இல்லை போல்.
@BalaMurugan-ty6sx
@BalaMurugan-ty6sx 2 года назад
குட்கா, பட்டணம் பொடி புகையிலை இதெல்லாம் உங்களுக்கு கண்ணுக்கே தெரியாதே அதிகாரி சார்
@saiaquarium8277
@saiaquarium8277 2 года назад
பாதிக்கப் பட்டவன் சொல்ற வரை இவங்க எங்க இருப்பாங்கனு தெரியாது புகார் வந்தா மட்டும் நடவடிக்கை முதல்ல உங்கள ரைடு விடனும் 😁😁
@vasuambalam3425
@vasuambalam3425 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழ்நாடுஅரசு
@muralibalavdk6727
@muralibalavdk6727 2 года назад
எல்லாமே சரி நீங்க சொல்லுற அணைத்து சட்ட விதிகளையும் பின்பற்றி வரும் பாக்கெட் எண்ணயை ( Oil) என்றாவது எடுத்து சோதனை (Check ) செஞ்சு பார்த்திட்டு சொல்லுங்க சார்? தைரியமான ஆளாயிருந்தா செஞ்சு காமி
@govindraju5021
@govindraju5021 2 года назад
Unmaidhaan sagodhara.
@microv1847
@microv1847 2 года назад
அப்படியே எல்லா கடைகளிலும் ஆய்வு செய்யுங்கள்..
@myvalliraj4831
@myvalliraj4831 2 года назад
இத்தனை நாளா போய் செக் பண்ணாதது உங்க தப்பு.அவுங்களை சொல்லி குத்தமில்லை.இதுபோல எல்லாம் பொருளிலும் நடக்குது..
@dhanapalpoosari5037
@dhanapalpoosari5037 2 года назад
திருச்சியில் பிடித்தீர்கள் ஏன் Live Stream Mediya வில் போடல கையூட்டு பெற்றீர்களா?
@vimalraj.m7610
@vimalraj.m7610 2 года назад
ஐயா கடவுளே உங்க புள்ள குட்டிகளா நல்லா இருக்கட்டும்
@asharaj3915
@asharaj3915 2 года назад
This officer is so patience listening all the questions clearly and answering well
@thamaraikannan790
@thamaraikannan790 2 года назад
சார் எப்ப ரைடு போனாலும் கூட மீடியாவும் கூட்டிட்டு போங்க ஏனென்றால் அதுவரை தான் உங்களுக்கு பாதுகாப்பு, இல்லாவிட்டால் வணிகர் சங்கமே உங்கள் மீது பொய் புகார் கூறுவதாக கூருவார்கள்.. உங்களது சோதனை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்..
@maduraiveeran776
@maduraiveeran776 2 года назад
Antha kadaikaran septic tank katti atha apadiye kadaiyil ennai kinaru pola matri vittan endru theriyuthu.
@ganesanm9906
@ganesanm9906 2 года назад
பாவத்தின் சம்பாத்தியம் அவன் பிள்ளைகளுக்கு விழங்காது இவ்வளவு பாவத்தை சம்பாதத்தித்து அவன் சாகும் சுடுகாட்டுக்கு கொண்டு போவான் போல
@balana6733
@balana6733 2 года назад
மக்கள் குற்றம் சாட்டும் கடைகளை மட்டும் அல்லாமல் ப்ரோ ஆக்ட்டிவாக இன்னும் நிறைய இது போன்ற தவறுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@myvalliraj4831
@myvalliraj4831 2 года назад
இத்தனை நாளா போய் செக் பண்ணாதது உங்க தப்பு.அவுங்களை சொல்லி குத்தமில்லை.இதுபோல எல்லாம் பொருளிலும் நடக்குது..
@dhakshanamurthy744
@dhakshanamurthy744 2 года назад
Hang them up
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 2 года назад
More people should be appointed and raid should be at proper intervel in all shops to be done Branded products also be checked at proper intervel Why inspector waiting for complaint
@ravensblack
@ravensblack 2 года назад
Chennai mattum tana other district ellam poga mattingala🥴
@dharmaraja8230
@dharmaraja8230 2 года назад
Chennaila mattutha raida ?( vilamparama) , matha district la yella raid pannamatingala sir? Anga matutha people erukangala ?
@loganathanc4704
@loganathanc4704 2 года назад
come here sir annur
@vravicoumar1903
@vravicoumar1903 2 года назад
சிறப்பு நடவடிக்கை நன்றி ஐயா.
@Venkatesh9304
@Venkatesh9304 2 года назад
Ivainga sunflower oil, other corporate oil ellamae pure eh irukka. Officer ungala ala proof panna mudiyuma
@jebakumar2116
@jebakumar2116 2 года назад
Thank you sir for your great efforts
@kayalkalyan5251
@kayalkalyan5251 2 года назад
தமிழில் அத்தனையும் கெட்ட வார்த்தைக்கு சொந்தகாரண்கள்.
@prathapangusamy4299
@prathapangusamy4299 2 года назад
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் தமிழகத்தின் உணவுத்துறை மட்டும் தான் செயல்பாடு கொண்டிருக்கிறது மற்ற துறை இதை பத்தி செய்தி வந்ததே கிடையாது வாழ்த்துக்கள் ஐயா
@dhanapaldhanapal7607
@dhanapaldhanapal7607 2 года назад
Ji உங்களால் famous ஆக முடிந்ததே ஒழிய மக்கள் காப்பாற்ற பட வில்லை நியாயமும் கிடைக்க வில்லை
@prankraviraj26
@prankraviraj26 2 года назад
அக்கிரமராஜா வருவானே வக்காலத்து வாங்கிட்டு
@rajendran.a5536
@rajendran.a5536 2 года назад
தெய்வமே இவ்வளவு நாள் நீங்க எங்க இருந்தீங்க..... நேர்மையான அதிகாரி நீங்கள் எல்லா மாவட்டங்களிலும் உங்களைப் போல் ஒரு அதிகாரி கண்டிப்பாக தேவை
@rajeshloshi1501
@rajeshloshi1501 2 года назад
எங்க திருச்சி பக்கம் வாங்க ஏகப்பட்ட பிராடு பன்றாங்கே வாழ்த்துக்கள் அய்யா
@mike-ks7uh
@mike-ks7uh 2 года назад
துபாயில் மட்டும் தான் எண்ணெய் கிணறு இருக்குமா. தமிழ் நாட்டில் உள்ளது.
@mathanmathan7491
@mathanmathan7491 2 года назад
உங்களுடைய செயல் எனக்கு பிடித்திருக்கிறது வரவேற்கிறேன் 👌👌👌👌👍👍👍👍👍🙏🙏
@thangarasu4461
@thangarasu4461 2 года назад
ஐயா தமிழக முதல்வர் அவர்களே முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் தமிழகம் முழுவதும் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரியாக இவரை நியமனம் செய்ய கேட்டுக்கொள்கிறோம் தயவு செய்து ஐயா நேர்மையான அதிகாரி இவர்
@sivaabari2769
@sivaabari2769 2 года назад
அணைத்து கடைகளிலும் அணைத்து பொருளிலும் கலப்படம் தான். Expiry date முடிந்தும் சில company கள் கிராமங்களில் இதை விற்பனை செய்கின்றனர். சில company Expiry date போடுறது இல்ல. அணைத்து மாவட்டத்திலும் நேர்மையான உணவுபாதுகாப்பு துறை செயல்படவேண்டும். இதுறையில் லஞ்சம் வாங்குவோர் மீது பணியிடை நீங்கம் செய்யவேண்டும். உழைக்கும் மனிதன் ஒரு நேர உணவை கூட ஆரோக்கியமாக சாப்பிட முடியவில்லை. அனைத்திலும் கலப்படம். மக்களாகிய நாம் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு pocket உணவு snacks வாங்கி கொடுக்கவேணாம். அரசு உணவு துறையில் சுகாதாரமான உணவுபொருள்களை உறுதி செய்யவேண்டும் நன்றி....
@saravediprank1259
@saravediprank1259 2 года назад
அப்படியே மடிப்பாக்கம் சிங்காசனம் ஆயில் கடைக்கு வாங்க ஆபிசர் 🙏
@selvarajs7039
@selvarajs7039 2 года назад
எங்கள் ஊரில் பல வருடங்களா அண்டர் டேங்க்கில் வியாபாரம் செய்கிராரகள்
@marsookali9936
@marsookali9936 2 года назад
எந்த ஊர்? விபரம் போட தைரியம் இல்லையா?
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 2 года назад
இங்குள்ள டப்பாவில் buy 1 get 1 free என்று உள்ளது.எப்படி கொடுக்கமுடியும்.இப்படித்தான் கொடுக்க முடியும்.இது எல்லா பொருளுக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.
@shanmugarajv3702
@shanmugarajv3702 2 года назад
Then stop manufacturing the food color from the factory in sales and supplies. If the restricted product is available in the market, stop the products, there will be no chance to use these products, and finally, the food will be safe.
@ramanathannatarajan2785
@ramanathannatarajan2785 2 года назад
பாம்ஆயில் இவ்வளவு எப்படி இவர்களுக்கு கிடைத்தது.
@iamacatholic
@iamacatholic 2 года назад
தமிழ் நாட்டிற்கு இந்த ஒரு அதிகாாி மட்டும்தான் உள்ளாரா.. வேறு அதிகாாிகள் கிடையாதா...? மற்ற அதிகாாிகளே தயவு செய்து விழித்துக்கொண்டு மக்களுக்காக பணியாற்றுங்கள்
@rojabhavag8204
@rojabhavag8204 2 года назад
Super sir 🙏🙏🙏💐💐💐 வாழ்த்துக்கள்
@gvbalajee
@gvbalajee 2 года назад
But Cool Drinks bottle don't have expiry date, not closing them?
@rajeshkannan3225
@rajeshkannan3225 2 года назад
Nalla questions by reporters. Intha unavu food officer lam waste. Oru sattamum orupadiya Ila minchi pona 5000 fine athan maximum thandanaye.. Pala hotel naigal kettu pona food ah kuduthu makkala sagadikiranga.. Ivanga mela evanum case poda matanga
@aezakbrow9990
@aezakbrow9990 2 года назад
Food safety department doing their job nicely in current govt
@manojg6436
@manojg6436 2 года назад
Coimbatore side konjam vanga sir 🙏🙏👍
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 2 года назад
விரைவில் இந்த ஆபிஸரை வீட்டுக்கு அனுப்பப்படுவார்
@UshaRani-un7yy
@UshaRani-un7yy 2 года назад
Ethana varusama vithanao
@smmvrmn
@smmvrmn 2 года назад
என்னமோ அந்த ஆளு அன்னைக்கு பெரிய யோக்கியன் மாறி அழுதாரு. 🤦‍♂️🤦‍♂️
@littleworld3843
@littleworld3843 2 года назад
deivame ivlo naal enga irundhinga..👏👍
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 года назад
நீ கலக்கு தல...... விடாத விடாத @2:09 அற்புதமான கேள்வி...
@jawaharswamickannu310
@jawaharswamickannu310 2 года назад
நேர்மையானவர்களுக்கு எதிரிகள் அதிகம்
@mr.v.maniraja2510
@mr.v.maniraja2510 2 года назад
நன்றி ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@ergo832004
@ergo832004 2 года назад
Who is the wholesale supplier for this retailers any actions will be taken against the "Big" wholesaler???
@jachinjayaseelan950
@jachinjayaseelan950 2 года назад
You are super. Great efforts Sir.
@user-tx6jf1yj5t
@user-tx6jf1yj5t 2 года назад
Nanum parthuruken oil keela sinthuna kooda spanj vachu eduthu thirumba oil tankla uthitanga
@solaiselva2280
@solaiselva2280 2 года назад
Sir salute great from Muscat ramanathapuram District sikkal Nadu saarpaga
@anandhank4473
@anandhank4473 2 года назад
செயலில் இன்னும் தீவிரம் தேவை !!
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 года назад
Crude oil smell sr dheepam oil la... Pls take action
@eyecareopticals7863
@eyecareopticals7863 2 года назад
அதே போல் கலப்படம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் பாரபட்சமில்லாமல் சென்று நடவடிக்கை எடுங்கள்....
@nathanpdkt
@nathanpdkt 2 года назад
வாழ்த்துக்கள் sir💥💥.
@divinehousing1747
@divinehousing1747 2 года назад
Aavin milk jersey thaaney pl seal pannunga.....admk DMK nalla milk kuda makkalukku kuduka mudiyadhu ✍️✍️
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 2 года назад
அந்த கடை முப்பது வருடமாக இப்படித்தான் வியாபாரம் செய்கிறான் இப்போதுதான் நீங்கள் கண்டுபிடித்து இருக்கிங்க இதுவரை அவன் சம்பாதித்த சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும்
@paulmanickarajt4974
@paulmanickarajt4974 2 года назад
எல்லா எண்ணெய் தயாரிக்கும் தொழில்சாலையிலும் எப்படி இருக்கும்?
@ilavarasanraja1776
@ilavarasanraja1776 2 года назад
Salem la Rasikas and barbee queen hotel la raid panuga pls sir
@mannan9420
@mannan9420 2 года назад
Vazhthukal sir athan urimayalarai kudumbathodu athe tankla potu azhithi kolunga
@rajeshmktg85
@rajeshmktg85 2 года назад
Thanks sir🙏
@udayakumarvg1899
@udayakumarvg1899 2 года назад
Oil kunu market ovvaru district layum irukku,minimum antha market til Ulla anaithu kadaigalilum orey nerathil sothanai nadathi parungal,99.9 percent kalapadam irukkum.
@shanthisathiyamoorthy3226
@shanthisathiyamoorthy3226 2 года назад
Welldone . You continue your service
@narayanaya5519
@narayanaya5519 2 года назад
Please close fast food
@saiiniyadhanabal315
@saiiniyadhanabal315 2 года назад
Seekiram elathaiyum kandupudeinga sir. Ungalai seekiram transfer paniruvanga.... Neinga ipadi nermaiya irundha konjam kastamtha
@selvamk9920
@selvamk9920 2 года назад
நேர்மையான அரசு அதிகாரிகள் உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் பொரிய ஏமாற்றம் உங்களை. நேர்மையாக நடவடிக்கை எடுக்க விடமாட்டார்கள் ஐயா
@gowthamthalapathygavi6442
@gowthamthalapathygavi6442 2 года назад
மக்கள் கிட்ட விக்கும்போது சுகமா இருந்துச்சா எவனா இருந்தாலும் உணவுல கலப்படம் பண்ணா அவனகிட்ட பாவம் புண்ணியம் லாம் பாக்க கூடாது கடுமையான நடவடிக்கை எடுங்க. நம்ம என்ன சும்மாவா வாங்குறோம் காசு குடுத்து தான வாங்குறோம் இவன் சொகுசா வாழ அடுத்தவங்க உயிரோட விளையாடுவான் எல்லாரும் பாத்துட்டு இருப்பாங்களா இன்னும் கடுமையான நடவடிக்கை எடுங்க இனிமேல் கடை நடத்தவே கூடாத மாதிரி பண்ணுங்க1
@amsakrishnan3521
@amsakrishnan3521 2 года назад
👏👏👌👌
@arunprabhu5729
@arunprabhu5729 2 года назад
ஐயா கொஞ்சம் கோயம்புத்தூர் பக்கம் வாங்க நிறைய உணவு விற்கும் கடையில் இப்படித்தான் நடக்கிறது அதிக ரேட் வாங்குகிறார்கள்
@SelvaKumar-pw8ip
@SelvaKumar-pw8ip 2 года назад
சூப்பர் சார்👍👍👍👌👌👌
@MARI-ms8sb
@MARI-ms8sb 2 года назад
அப்படியே புழல் காவாங்கரையில் உள்ள சசிகுமார் ஆயில் ஃபுட் அங்க போயி ரைடு பன்னுங்க சார்..🙏
@karthikkarthik-uu6ze
@karthikkarthik-uu6ze 2 года назад
Looking like used engine oil need necessary action
@vinothd6985
@vinothd6985 2 года назад
விடியல் ஆட்சி சூப்பர் 🤪😝🤪 விக்கு மாமா சூப்பர் 😀😂😀
@aishuaishu2674
@aishuaishu2674 2 года назад
தப்பே இல்ல தப்பு செஞ்ச தண்டனை அனுபவிக்க வேண்டும் 🙏🙏🙏🙏நன்றி
@oorvasi7852
@oorvasi7852 2 года назад
சூப்பர்
@sureshr5454
@sureshr5454 2 года назад
இது பல காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது தானா சார் உங்க டக்கு....😂
@lenins370
@lenins370 2 года назад
தொக்குப்பு நெறியாளர் கரைட்டா கேள்வி கேட்டார் நன்றி 🙏🙏
@KingofTrichyTN45
@KingofTrichyTN45 2 года назад
Good job👏👏
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 2 года назад
What about other cities in Tamilnadu. Why no action by official. Are they getting bribes or other city merchants are good people selling good products
@sakthivelengineer7540
@sakthivelengineer7540 2 года назад
Super sir , i watch your every action
@kumarstudio3370
@kumarstudio3370 2 года назад
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள்
@SekarRaj433
@SekarRaj433 2 года назад
Great job sir
@padmasenthil1393
@padmasenthil1393 2 года назад
👏👏👏
@beaulas4933
@beaulas4933 2 года назад
Super sir, keep it up
@amaravathis9197
@amaravathis9197 2 года назад
Enga oorukum varasolunga antha athigariyai
@princesolomon1728
@princesolomon1728 2 года назад
இது ஹோட்டல் தான் அதிகம் வாங்கிறாங்க சார்
@mohan.ymohan.y7988
@mohan.ymohan.y7988 2 года назад
ஆவின்பால் 1லிட்டர்பதிலாக குறைவாக இருகுகாங்க அங்கு ஆய்வுபன்னுவேங்கலா
@suganyavenkat6048
@suganyavenkat6048 2 года назад
U r great sir 🤝👍👍
@bachelorscooking9387
@bachelorscooking9387 2 года назад
Periya hotel name solla matringa chinna kadai owner photo varai poduringa...?????
Далее
covert narcissist Techniques முடியல
24:01
Просмотров 2,4 тыс.
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 345 тыс.