Тёмный

ஆரூரும் பங்குனி உத்திர விழாவும் 02 | SIva Madhusudanan Kalaiselvan | Panguni Peruvizha | Bakthi TV 

BAKTHI TV
Подписаться 287 тыс.
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@சைவநெறி-ற9ம
@சைவநெறி-ற9ம 2 года назад
அருமை ஐயா கண்ணீர் விட்டு அழுது தியாகராஜன் உடைய பெருமை கேட்டேன்....... ஆரூரா.... தியாகேசா......
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@revathysubramanian6407
@revathysubramanian6407 Год назад
திருவாரூர் பெருமானைத் திருவிழாவின் போது பார்த்திருந்தால் கிடைப்பதை விட பெரும் பாக்கியத்தை தாங்கள் அருளியுள்ளீர்கள். தங்கள் திருவடி பணிவதைத் தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை.🙏
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@sumibaby8279
@sumibaby8279 7 месяцев назад
ஆறுறரை நேரில் தரிசித்த பேரானந்தம், நானே கரைந்து விழிகளில் வழிந்த உணர்வு. தங்கள் குரலிலும் விழியிலும் தியாகேசரோடு நின்றுவிட்ட ஆனந்தம். பேரு பெற்றீர், தங்கள் திருவடிகள் பணிவதே பாக்கியம் சேர்க்கும். போற்றி ஓம் நமசிவாய 🙏
@மாணிக்கம்தமிழ்டிவி
இந்த அளவுக்கு அருள் மீது வழங்க பெருமானை யாரும் உணர்ந்து உள்ளார்ந்து சொல்லியதில்லை உங்கள் ஒருவரை இந்த அளவுக்கு இறைவன் ஆட்கொண்டிருப்பார் என்றால் அது மிகவும் தரிசனமான உண்மை
@suresh-lw9wd
@suresh-lw9wd 6 месяцев назад
Niraya sollunga iyya saiva thalaika .valaga neevir
@balasubramaniankrishnamurt8102
@balasubramaniankrishnamurt8102 6 месяцев назад
Excellent.
@kumarkrishnan388
@kumarkrishnan388 2 года назад
Right from his heart !! I never heard such a moving speach. I was also in tears . Om namah shivaya .words can't express the joy I felt.again many thanks.
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
Sivayanama
@rajeswaripalanisamy1369
@rajeswaripalanisamy1369 7 месяцев назад
சிவ திருவடி வணக்கம்...காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்காமல் இக் காணொளியை பார்க்க இயலாது...அந்தக் குரல் வளமும் அருள் வளமும்...காணவும் கேட்கவும் கண் காது கோடி வேண்டும் ..என்றென்றும் இறையருள் தங்களுடன் நிலைத்திருக்கட்டும். ஆரூரா ..தியாகேசா.. என்னே நின் கருணை...யார் யார் மூலம் என்னை அழைக்கிறீர்..ஓம் சிவாய நம ...
@kishorerajamrajagopalan2829
@kishorerajamrajagopalan2829 7 месяцев назад
அருமை அய்யா அழுது விட்டேன், 🙏
@sivasakthi6707
@sivasakthi6707 2 года назад
வணக்கம்.... திருச்சிற்றம்பலம்.... அடியேன் சிவகாசியில் இருந்து திருவாரூர் தியாகராஜா தேரோட்டம் தங்கள் ஞான வேள்வி மூலமாக தரிசித்த பயன் அடைந்தேன் ... சிவ சிவ..
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 2 года назад
ஆரூர் பெருமானை தங்கள் சொற்களால் தரிசித்தோம். நன்றிகள் பல.
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@laksmisekar709
@laksmisekar709 2 года назад
நல்ல குரல் வளம்.சொல் வளம்.வாழ்க வளமுடன்.
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@sundarimanimurugan1077
@sundarimanimurugan1077 2 года назад
ஆரூரான், திருவாரூர் மகிமைகளை அவனை உணர்ந்த உணர்வோடு , காதலாகிக் கசிந்து, நிகழ்த்திய உரை , கேட்பவரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. மிக்க நன்றி.🙏🏻🙏🏻🙏🏻
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 2 года назад
எளிமையான அருமையான சொற்பொழிவு ...அருமை
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@manivasagar1473
@manivasagar1473 2 года назад
ஆத்மார்த்தமான உரை..சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@s.k.annamalai313
@s.k.annamalai313 Год назад
ஆரூரா தியாகேசா சிவ சிவ
@bakthitvtamil
@bakthitvtamil Год назад
சிவாயநம
@girijanarayanan1700
@girijanarayanan1700 2 года назад
Bhakthosthavam...arpudham.Ketka ketak mei silirkiradu. Madhsudhnan brings tears in my eyes while listening to him.🙏🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
🙏🙏🙏
@shanthithangavelu8775
@shanthithangavelu8775 9 месяцев назад
Siva siva arura. Super speech.
@bakthitvtamil
@bakthitvtamil 9 месяцев назад
சிவாயநம
@ShantiNarayanan
@ShantiNarayanan 9 месяцев назад
Beautiful! Never heard before such discourse!! Soul stirring!
@bakthitvtamil
@bakthitvtamil 9 месяцев назад
சிவாயநம
@jaisankarm2502
@jaisankarm2502 8 месяцев назад
புனித சிவன் அடி தொண்டர் வாழி❤❤
@bakthitvtamil
@bakthitvtamil 8 месяцев назад
சிவாயநம
@SaravananSaravanan-is4ri
@SaravananSaravanan-is4ri 7 месяцев назад
Siva Siva
@parmasivanmadasamy56
@parmasivanmadasamy56 7 месяцев назад
ஆரூரா! தியாகேசா!!
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 7 месяцев назад
Mathusudhan, i will make it next year. Such a speech with devotion. Hou should be gyudjng me as I'm from Malaysia
@senthilnathan9813
@senthilnathan9813 2 года назад
அருமை.மிக்க நன்றி ஐயா. ஓம் சிவாய நம,,🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 2 года назад
ஓம் நமச்சிவாய 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@gowrishankarpillai796
@gowrishankarpillai796 2 года назад
Om Nama Shivaya 🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@alyanvijayalakshmi7311
@alyanvijayalakshmi7311 2 года назад
திருச்சிற்றம்பலம் . Very informative and wonderful speech. 🙏🏽🙏🏽🙏🏽
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@arunachalamsubramanian4231
@arunachalamsubramanian4231 2 года назад
This speaker is wonderful
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
🙏🙏🙏
@sumathyshiva7930
@sumathyshiva7930 2 года назад
அருமையான சொற்பொழிவு
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@eraithuvam3196
@eraithuvam3196 2 года назад
மதுசூதனன் கலைச்செல்வன். இவர் கிருபானந்தவாரியார், இலங்கை ஜெயராஜ், சேலம் ருக்குமணி அம்மா, ராஜசேகர சிவாச்சாரியர், சிவாக்கர தேசிகர், குளித்தலை ராமலிங்கம் இவர்களின் வரிசையில் சைழந்நுக்குக் கிடைத்த நல்மாணிக்கம் இவர். இவரது இறைப் பணி தொடர இறையருள் மேலும் செம்மை செய்யட்டும். அன்னார் திருவடிகளுக்கு ஆத்ம சமர்ப்பணம்.
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@kalyanam8998
@kalyanam8998 7 месяцев назад
சிவாதிருச்சிற்றம்பலம்
@venkatasubramanianramachan5998
@venkatasubramanianramachan5998 2 года назад
Arumai It is a 3D speech.
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🥀சிவ சிவ🔱திருச்சிற்றம்பலம்🍋🌼🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@girijanarayanan1700
@girijanarayanan1700 2 года назад
Philosophical, Upanishads connection to the movements of Ther..revealing the absolute Truth..Brahma Gyanam......all these are brilliantly explained. I am blessed to listen to this wonderful speech.
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
🙏🙏🙏
@omasakthiraja3159
@omasakthiraja3159 4 месяца назад
ஆரூரா தியாகேசா
@கஅய்யாசாமி-ய8த
ஆரூராதியாகேசா
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 года назад
thiruchitrambalam atumyi iyya nandri
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@jaisankarm2502
@jaisankarm2502 8 месяцев назад
அருணாசலம் வாழி அண்பர்களும் வாழி❤❤
@bakthitvtamil
@bakthitvtamil 8 месяцев назад
சிவாயநம
@sumathidas3275
@sumathidas3275 7 месяцев назад
Bless you Madhusudan!
@vijayalakshmiramar5145
@vijayalakshmiramar5145 2 года назад
Atumai Ayya🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@nagarajans1463
@nagarajans1463 2 года назад
ஓம் நமசிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@bhagyalakshmipinnacle7219
@bhagyalakshmipinnacle7219 2 года назад
Nama sivaya
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@senthilkumar-nb8ci
@senthilkumar-nb8ci 10 месяцев назад
ஐயா உங்கள் சேவை அளப்பரியது. ஆருரா தியகேசா
@bakthitvtamil
@bakthitvtamil 9 месяцев назад
சிவாயநம
@marikannu3348
@marikannu3348 2 года назад
Sivasivasivasivasiva
@marikannu3348
@marikannu3348 2 года назад
Omnamasivaia
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@karthikeyans8853
@karthikeyans8853 2 года назад
🙏🙏🙏
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
@ullasbabu8254
@ullasbabu8254 2 года назад
ഓം നമഃ ശിവായ
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
ശിവായനമ
@omasakthiraja3159
@omasakthiraja3159 4 месяца назад
தியாகேசா
@PrasannaVenkateswaranRamachand
@PrasannaVenkateswaranRamachand 7 месяцев назад
immurai adiyenum darisanam kidaikka petren
@thangappankannan3307
@thangappankannan3307 2 года назад
ஓம் நமச்சிவாய
@bakthitvtamil
@bakthitvtamil 2 года назад
சிவாயநம
Далее
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 84 тыс.