Тёмный

ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே | மாதா பாடல் | முன்னாள் பேராயர் A.M.சின்னப்பா  

MADHA TV
Подписаться 254 тыс.
Просмотров 47 тыс.
50% 1

ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே -2
தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே
ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே
தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்
திகில் போக்க வரவேண்டுமே..!
கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை
சிறை மீட்க வர வேண்டுமே..! - 2
வேறெங்கு போவோம் வினை தீர வேண்டி
நீர் எங்கள் நிறைவான தயவானதாலே -ஆரோக்கியத் தாயே
உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு
ஏமாந்த கதை இல்லையே
எங்கள் தாய் உன்னை தினம் போற்றும் நெஞ்சில்
ஒரு துளியேனும் துயர் இல்லையே..! -2
விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக
விளங்கும் எம் தாயே உன் துணை வேண்டினோம் -ஆரோக்கியத் தாயே
______________________________________________
" விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே " என்ற தலைப்பில் முன்னாள் பேராயர் A.M.சின்னப்பா வழிநடத்தும் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழாவின் திருப்பலியில் பங்கேற்று மகிழுங்கள்.
Join us in the Besant Nagar - Annai Velankanni Shrine Presided over by Most Rev. A.M. CHINNAPPA . on the Theme "Day of Healing"
Marian Songs: • மரியன்னை பாடல்கள் | MA...
Start Your Day with
Indraya Thirupadal : • DHINAM ORU THIRUPADAL ...
Indraya Punithar: • இன்றைய புனிதர் | Indra...
Let’s know more about the Bible :
Yeduthu Vaasi : • Yeduthu Vasi | Book of...
Vazhvu Tharu Iraivarthai : • VAZHVU THARUM IRAIVART...
Madha TV Music :
Special Songs: • Madha - Special Songs
Worship Songs: • ஆராதனைப் பாடல்கள் | Wo...
#madhatv #madhatvlive #goldenjubilee #besantnagar #annaivailankannishrine
#revdbishoprssingaroyan #liveretreat #besantnagarlive #besantnagarflaghosting #flaghosting #besantnagarannai #besantnagarfeast #besantnagarfeast2024 #besantnagarlive #besantnagarflaghostinglive

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 6 дней назад
அமலோற்பவியே அருள்நிறை தாயே பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே நன்றி
@antonyashok4606
@antonyashok4606 Месяц назад
மேதகு ஆயர் பாடலை பலமுறை உருகி கேட்டேன்
@immaculatejune248
@immaculatejune248 Месяц назад
அருமையான இறை வழி நடத்தல் அழகு voice, பாசமுள்ள மிரட்டல் music மன்னன்,அன்னையின் அன்பு மகன்.. உங்க இனிமையான குரலை நாங்கள் தொடர்ந்து கேட்க.. எங்களை வழி நடத்த எங்கள் நல்ல மேய்ப்பரே.. நீங்கள் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறோம் 🎉
@thaami8844
@thaami8844 Месяц назад
@prasathprasathmariyan2894
@prasathprasathmariyan2894 Месяц назад
✝️🛐
@DevaRaj-yb8df
@DevaRaj-yb8df Месяц назад
💝✨️🙏🙏🙏
@thamayanthithamayanthi4036
@thamayanthithamayanthi4036 Месяц назад
❤❤❤❤❤❤
@sebastianstansilas3554
@sebastianstansilas3554 Месяц назад
எத்தனை முறை கேட்டாலும் நம் அன்னை மரியாளின் கீர்த்தனை தெவிட்டாத தேனமுதமாக இனிக்கிறது. பேராயரின் குரல்வளம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மரியே வாழ்க
@antonyashok4606
@antonyashok4606 29 дней назад
❤ yes bro
@rose8154
@rose8154 Месяц назад
Madurai pudur இல் எங்கள் பழைய பங்குத் தந்தை. கடவுள் அவரை ஆயராக உயர்த்தி ஆசீர்வதித்திருக்கிறார்.glory to god.
@samydurai5446
@samydurai5446 Месяц назад
மேதகு ஆயர் அவர்களுக்கு ஆரோக்கிய அன்னையின் அருளும் ஆசீரும் நல்ல உடல் நலமும் என்றும் கிடைக்க எல்லாம் வல்ல தூய ஆவியாரிடம் வேண்டுவோம்
@Jenianto754
@Jenianto754 Месяц назад
Old is gold. பாடலும் ஆயர் அவர்களும்
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 23 дня назад
மறைசாட்சிகளின் அரசியே அருள் நிறைந்த பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே வாழ்க
@antonyashok4606
@antonyashok4606 Месяц назад
இந்த பாடல் கேட்டாலே மாதாவை நோக்கி அழதொடங்கிவிடுகிறேன் அவ்வளவு வலி நிறைந்த வாழ்க்கை
@yigsms259
@yigsms259 Месяц назад
S bro! Same here. But I don't have big problem
@rajband3350
@rajband3350 Месяц назад
தந்தையே உங்களுக்கு அந்த தாயானவள் பக்க பலமாய் இருப்பாள் உங்கள் உடல் நலம் மனநலம் ஆகியவற்றிக்காக நான் எல்லாம் வல்ல இறைவனிடமும் எங்கள் தாய் மகிமை அன்னை மூலமாகவும் வேண்டுகிறோம்
@carolinsusai4762
@carolinsusai4762 Месяц назад
நீர் நீடூடி வாழ வேண்டும்.உம் குரல் வளத்தால் படைத்த இறைவன் மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும் 🎉
@rosyalex5904
@rosyalex5904 Месяц назад
ஐயா மாதா உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கொடுக்க வேண்டும்
@vijaya4307
@vijaya4307 Месяц назад
Most Rev.Dr A.M Chinnappa, 87 Year old Chennai Maylai bishop(retired)...His voice is charismatic and energetic...May god bless him with good health 🙏🙏🙏
@vinciyavinci7946
@vinciyavinci7946 Месяц назад
*ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே * ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவே -2 ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே.. தீராத போராட்ட வாழ்க்கை எங்கள் திகில் போக்க வரவேண்டுமே கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மை சிறை மீட்க வர வேண்டுமே.. - (2) வேறெங்கு போவோம் வினை தீர வேண்டி நீர் எங்கள் நிறைவான தயவானதாலே உனை நம்பி வந்தோரில் யாரும் இங்கு ஏமாந்த கதை இல்லையே எங்கள் தாய் உன்னை தினம் போற்றும் நெஞ்சில் ஒரு துளியேனும் துயர் இல்லையே - (2) விடியாத வாழ்வின் விடிவெள்ளியாக விளங்கும் எம் தாயே உம் துணை வேண்டினோம்.
@ynmchannel8701
@ynmchannel8701 Месяц назад
ஆரோக்கியம் அருளும் ஆரோக்கிய அன்னையானவள் மேமிகு மேனால் ஆயரான தங்களுக்கு நல்ல உடல் உள்ள ஆரோக்கியமும், ஆயுளையும் தர எங்கள் அனுதின செபத்தில் மூவொரு இறைவனிடம், அன்னையிடமும் தங்களுக்காக மன்றாடுகிறோம்.
@BasticaLambert
@BasticaLambert Месяц назад
ஆயர் தந்தையின் பாடல் அருமை. ஆரோக்கிய தாயே எங்களுக்காக மன்றாடும். மரியே வாழ்க....
@Saisaran1995
@Saisaran1995 Месяц назад
நீங்கள் நலமுடன் வாழ நான் அன்னை மேரி மாதா விடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் 🙏👏👏👏🙏
@slsmargraet4799
@slsmargraet4799 Месяц назад
மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க மரியேவாழ்க ம👋👋👋👋👋👋👋
@agastain299
@agastain299 Месяц назад
ஆண்டவரே நீங்கள் இறைவன் அருளாலும் மாதாவின் பறிந்துரையாலும் நீங்கள் 100 வருடத்துக்கு மேல் வாழ்விற்கள் ஆமென்
@JohnRathinam-h1f
@JohnRathinam-h1f 27 дней назад
Amen hallelujah ❤❤❤❤❤❤❤
@Salamon-1-1-1
@Salamon-1-1-1 17 дней назад
❤ melting voice ✝️✨
@geraldisaac8470
@geraldisaac8470 Месяц назад
Thanks dear Rev.Bishop. Your voice and singing is very nice. Ave Maria Amen Alleluia Praise the Lord
@ochan4884
@ochan4884 Месяц назад
You are really a gifted person. May you live 100/ nay 120 years - age of Abraham.
@antonyashok4606
@antonyashok4606 Месяц назад
❤❤❤
@vinoseb5759
@vinoseb5759 Месяц назад
Superb father....... May God bless you with good health through the intersession of Mother Mary.
@armstrongnapoleon5119
@armstrongnapoleon5119 Месяц назад
இந்த. வயதிலும். என்ன குரல்வளம். என்ன பக்தி.மரியே. வாழ்க.
@maththayas3590
@maththayas3590 Месяц назад
இவ்வளவு வயதிலும் அருமையாக பாடுகிரீர் கடவுள் உங்களுக்கு நல்ல உடல் உள்ள சுகத்தை தருவார் 👏
@josephinstella9579
@josephinstella9579 Месяц назад
மரியே வாழ்க மரியே வாழ்க
@rameshraja3402
@rameshraja3402 Месяц назад
மிக மிக அருமை மேதகு ஆயர் அவர்களுக்கு நன்றி புனித ஆரோக்கிய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🙏✝️
@leodhana8263
@leodhana8263 Месяц назад
Ave Maria AMEN
@auxciliyamaryanand9929
@auxciliyamaryanand9929 Месяц назад
Wow .... What a beautiful voice and singing dear rev. Bishop 🎉🎉🎉
@therasalbakiaraj5078
@therasalbakiaraj5078 22 дня назад
ஆண்டவர் சாமியின் அன்னையின் புகழ்மாலை அருமை
@mercyanto7315
@mercyanto7315 Месяц назад
❤❤❤❤❤❤Amma vaazhga
@Kavikuilkuzhali
@Kavikuilkuzhali Месяц назад
Ave Maria❤❤
@anthonyrosarioc1024
@anthonyrosarioc1024 Месяц назад
Good shepherd. We want u fr forever. Tq for coming my brother's deaconate ordination ❤️
@banumathi1744
@banumathi1744 Месяц назад
Ave Maria
@ramasamykulanthasamy418
@ramasamykulanthasamy418 Месяц назад
Lord Jesus, We thank you for giving us our Bishop Sinnapa. Holy mother ,May your Holy name be blessed forever. Amen
@AruljohninikoSebastin-ig8jt
@AruljohninikoSebastin-ig8jt 22 дня назад
MARIYE VAAZHGA.......
@anandhicharles8120
@anandhicharles8120 Месяц назад
Hats off to you Lord!! One of my favorite song ❤
@9036107223
@9036107223 5 дней назад
Thanks
@mathiasd2199
@mathiasd2199 Месяц назад
மேதகு ஆயர் சின்னப்பா அவர்கள் திருப்பலியில் மக்கள் அனைவரும் பாடுவதை மிகவும் விரும்புவார்கள்
@yigsms259
@yigsms259 Месяц назад
All those people over there are my brothers and sisters. IN JESUS and Mama MARY. HOW NICE IT WOULD IT BE IF WE KNOW EACH OTHER PERSONALLY. I MISS ALL OF YOU !
@ibrahimb4442
@ibrahimb4442 28 дней назад
Amen.ஆண்டவரே.எண்ணெய்.ரசிகும்ம்
@makesomethingdiy3932
@makesomethingdiy3932 Месяц назад
Lord give him long life, so that we may hear many more songs. Praise the Lord.
@ArockiamV-kt7kd
@ArockiamV-kt7kd Месяц назад
Amen Amen Amen Thanks Jesus bless All 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ Maria Villa Maria Villa Maria Villa Amen 🎉🎉🎉🎉🎉 Maria Villa Maria Villa Maria Villa Maria Villa Maria Villa Maria Villa Maria Villa Maria Villa Maria Villa Maria Villa Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MariaSelvam-bm7fg
@MariaSelvam-bm7fg Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mariakalaadd8845
@mariakalaadd8845 Месяц назад
மரியே வாழ்க! மரியே வாழ்க ! மரியே வாழ்க!மரியே வாழ்க! மரியே வாழ்க!❤
@arackiyamangelm4665
@arackiyamangelm4665 Месяц назад
Maria vazhlha🎉
@anishyougen9279
@anishyougen9279 13 дней назад
🙏🙏🙏🙏
@Devapush
@Devapush Месяц назад
Ave Maria. Thank you lord.
@sureshkumar.ssavarinathan4930
@sureshkumar.ssavarinathan4930 Месяц назад
மரியே வாழ்க ❤❤🎉🎉
@bernardubritto4910
@bernardubritto4910 Месяц назад
மரியோ வாழ்க
@maniperiyanayagasamy9515
@maniperiyanayagasamy9515 Месяц назад
பாசமிகு ஆயர் தந்தை அவர்களே உங்களுக்கு நீண்ட ஆயுள் அன்னை மரியாவின் பரிந்துரை வழியாக ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் உங்கள் குரல் மிக அருமை இன்னும் நீண்ட காலம் நீங்கள் இந்தத் திருச்சபையோடு பயணிக்க வேண்டும் உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் 🌹❤️🌹
@anniealeyna1747
@anniealeyna1747 Месяц назад
Amen
@christanandanc241
@christanandanc241 Месяц назад
மரியே வாழ்க God bless stay with you 🙏
@stanlyevergreen8716
@stanlyevergreen8716 Месяц назад
Very nice ❤❤❤
@innaciinnaci
@innaciinnaci Месяц назад
God bless you Fr
@stellaprakash3406
@stellaprakash3406 Месяц назад
மரியே வாழ்க
@azhaguboomi4710
@azhaguboomi4710 Месяц назад
மரியே வாழ்க!
@auxiliyavinnarasi2835
@auxiliyavinnarasi2835 14 дней назад
❤😇
@sr.ambrosemary6526
@sr.ambrosemary6526 Месяц назад
Congratulations his excellency
@ibrahimb4442
@ibrahimb4442 28 дней назад
Amen
@amultony6115
@amultony6115 Месяц назад
மரியே வாழ்க.
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 22 дня назад
Daily 10 time's intha song keken super fr ❤❤❤
@anthonypillailouisalfred5467
@anthonypillailouisalfred5467 Месяц назад
Super father.. awesome.
@maryrajammal2470
@maryrajammal2470 Месяц назад
மரியே வாழ்க ❤
@sebastian-hi9ko
@sebastian-hi9ko Месяц назад
Beautiful singing your grace.
@ArulArul-z2w
@ArulArul-z2w Месяц назад
A.M.C.thank you
@jayaseelanjayaseelan9736
@jayaseelanjayaseelan9736 Месяц назад
Ave mariya
@leninprincy5510
@leninprincy5510 Месяц назад
Super father 🎉
@Jenianto754
@Jenianto754 Месяц назад
மரியே வாழ்க
@sebastianstansilas3554
@sebastianstansilas3554 Месяц назад
So graceful
@DevarakondaKumar
@DevarakondaKumar Месяц назад
Praise the Lord
@limoantony2746
@limoantony2746 Месяц назад
Ave Maria..amen....
@dayanalatha5430
@dayanalatha5430 Месяц назад
Maria vazhga🎉🎉🎉🎉
@eugenebenedicta4008
@eugenebenedicta4008 Месяц назад
Vazhgaaaa mariyeeee
@praveenraj5100
@praveenraj5100 Месяц назад
Ave maria
@jeyanthisundram4171
@jeyanthisundram4171 Месяц назад
Ave Maria God bless Bishop
@Irudayadaniel-og7tg
@Irudayadaniel-og7tg Месяц назад
❤❤❤❤❤❤🎉💜💕💐 Amen.Andavarey
@HelginHelgin
@HelginHelgin Месяц назад
அழகு ❤
@anthonymichel1584
@anthonymichel1584 Месяц назад
@mariyarajx7724
@mariyarajx7724 Месяц назад
What a song..... 🎉 What a voice........🎉
@ajkombanffyt6571
@ajkombanffyt6571 Месяц назад
Ave maria
@thaami8844
@thaami8844 Месяц назад
Ave Maria ✝️💐🙏🙏🙏🛐
@RajaRoja-gj8tj
@RajaRoja-gj8tj Месяц назад
❤❤❤❤sssuper 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SekarSekar-yr3iy
@SekarSekar-yr3iy Месяц назад
Once again
@nirmalas4507
@nirmalas4507 Месяц назад
Ave Maria 🙏🏻🙏🏻🙏🏻
@dolink8901
@dolink8901 Месяц назад
Ave maria 💖
@amuljayaraj2714
@amuljayaraj2714 Месяц назад
🙏🏻🛐🙏🏻
@ranivenish1273
@ranivenish1273 Месяц назад
Ave marie
@SingarayarSingarayar-y8d
@SingarayarSingarayar-y8d Месяц назад
இந்த கடவுள் எனக்கு H. M. ஆக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது
@banuthomas6806
@banuthomas6806 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajkumar-xr6kt
@rajkumar-xr6kt Месяц назад
AVE MARIA TO YOU DEAR FATHER.....
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 Месяц назад
❤❤❤
@bosco19
@bosco19 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jujojudina5126
@jujojudina5126 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@stanlyevergreen8716
@stanlyevergreen8716 Месяц назад
🎉🎉🎉🎉
@arunprasanth2578
@arunprasanth2578 Месяц назад
அவே மரியா
@mariyarajx7724
@mariyarajx7724 Месяц назад
Mamma😢
@jesumanley934
@jesumanley934 Месяц назад
NICE SONG BUT REMEMBER THIS SONG IN BISHOP VOICE
@Amutha-c2m
@Amutha-c2m Месяц назад
Aman
@melvinm3913
@melvinm3913 Месяц назад
1:10
@maanjovinkathaigal5454
@maanjovinkathaigal5454 Месяц назад
A 've M aria and C hrist
Далее
World‘s Strongest Man VS Apple
01:00
Просмотров 33 млн
🔴 LIVE 12 October 2024 Adoration 11:00 AM | Madha TV
56:56