Тёмный

ஆர்கானிக்கா சாப்பிட்டா ஆரோக்கியம் வந்துவிடுமா?| ஆரோக்கியம் பற்றிய அடிப்படை புரிதல்|பாகம்-2 (உழைப்பு) 

Thottam Siva
Подписаться 464 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 225   
@pranavharish
@pranavharish 4 года назад
வணக்கம் சார் 🙏 நீங்கள் புத்தகம் எழுதுவது உண்டா? உங்கள் பதிவுகள் புத்தகம் படிப்பது போன்ற காட்சிகளை கண் முன் காட்டுகின்றன. மிகச் சிறப்பு 😁
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 4 года назад
உங்கள மாதிரி ஒரு சேனல் தேடிக்கிட்டு இருத்தேன்... அருமை . நன்றி ஐயா.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
நன்றி
@ajithkumar-dt5st
@ajithkumar-dt5st 4 года назад
மிகவும் அருமையான தகவல் நண்பா
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 года назад
நான் இதைக் கேட்கும்போது காலையில் சைக்கிள் பண்ணிட்டு இருக்கிறேன்... Superb speech Indu dhan reality..,👍
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
பாராட்டுக்கு நன்றி
@kannanganesan9571
@kannanganesan9571 4 года назад
One of the best video I have seen in recent time... நீங்க பேசும்போது எல்லாம் கண் முன்னாடி வந்து போது.. நம்முடைய சோம்பேறித்தனம் தான் அவர்களுக்கு வருமானம்...இதே விஷயத்தை RU-vidல நிறைய பேர் பேசிருக்காங்க..ஆனா இவ்வளவு தெளிவா இயல்பா சொன்னதில்லை... இன்னிக்கு தான் உங்க Channel ல பார்த்தேன்..இது வரைக்கும் 10 Videos பார்த்துட்டேன்.. #ToBeContinue
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@kyogi81
@kyogi81 3 года назад
உண்மை முற்றிலும் உண்மை ... அருமையான பயனுள்ள வகையில் பதிவு ஐயா... 🙏🏻
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு நன்றி
@7bmitheshjvs430
@7bmitheshjvs430 3 года назад
Supera sonninga sir👍👍👍
@flaminggamers9182
@flaminggamers9182 3 года назад
Super sir
@kavithar8598
@kavithar8598 Год назад
This video will be used to future generation...super..correct thoughts...very useful...it cleared all my doubts about health...thankyou so much ...keep it up
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 4 года назад
அண்ணா அருமையான பதிவு என்ன சொல்றதுனே தெரியல அவ்ளோ அழகாக எதார்த்தமா சொல்லிடிங்க 😍
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 4 года назад
மிக மிக அருமையான பதிவு ஐயா!
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
நன்றி
@GokulSriramP
@GokulSriramP 2 года назад
Best video series. Best of all your videos I think.
@bhuvanac6214
@bhuvanac6214 4 года назад
அருமை நண்பரே! வாழ்க்கை முறை குறித்த புரிதலும் கண்ணோட்டமும் நன்று.கவனிக்க மறந்த விஷயங்களை நினைவு படுத்தும் பதிவு.நன்றி
@hra345
@hra345 4 года назад
Exact scenario......
@shanmugamd2162
@shanmugamd2162 3 года назад
Siva itha oru puthagmavey eluthalam, avlo information very well nice!!
@selvan_sk800
@selvan_sk800 4 года назад
Super video bro
@vsrajagopalan
@vsrajagopalan 4 года назад
அருமை! என் சிறு வயது வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியது.
@raghuramasamy2570
@raghuramasamy2570 3 года назад
அருமை அண்ணா,
@muthuvigneshr5154
@muthuvigneshr5154 4 года назад
20 வருடத்திற்கு முன்பு எங்கள் தெருவில் சாயங்காலம் 15 குழந்தைகளோடு விளையாடுவோம். இன்று அதே தெருவில் ஒரு சிறு குழந்தைகள் கூட விளையாடவில்லை.
@TamilaRasandeena
@TamilaRasandeena 4 года назад
இந்த பதிவு என் மனதில் உள்ளவற்றை அப்படியே பிரதிபலிப்பகிறது.❤️
@pinkykohli9868
@pinkykohli9868 4 года назад
I and my husband started our day with this video, brilliant as always, very comforting to listen to you, we are living in a gated community in Chennai and try our best to follow all that you mentioned, I shall share this video to all my friends so they could benefit too, thank you, good bless you and your family.
@25hariprasathm16
@25hariprasathm16 4 года назад
Sema speech anna
@kathirvelusivanantham7773
@kathirvelusivanantham7773 3 года назад
எனக்கு வயது 70ஐ தாண்டி விட்டது. தங்களின் அடியோ மூலம் தெரிவித்த கருத்து, பழைய இளமையின் நினைவுகளுக்கு அழைத்து சென்றது. நன்றி..
@gsiniyan4147
@gsiniyan4147 4 года назад
😘😍😇
@suganyasethupathy7195
@suganyasethupathy7195 4 года назад
அருமையான பதிவு.இப்ப குழந்தைகள் மொபைல் இல்லாம இருக்கமாட்டீங்குறாங்க.செடி, கொடி, மரம், வளர்ப்போம்
@kannanganesan9571
@kannanganesan9571 4 года назад
இன்னிக்கு தான் உங்க RU-vid channel பார்த்தேன்.. இது வரைக்கும் 10 Videos பார்த்துட்டேன்.. Tobecontinue... நீங்கள் கூறியதில் 70% என் வாழ்வில் செய்து கொண்டிருக்கிறேன்.. கூடிய விரைவில் அனைத்தையும் செய்து விடுவேன்...
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
ரொம்ப சந்தோஷம்.. 100% செய்ய முடியாவிட்டாலும் முடிந்ததை செய்வது தான் முதல் படியாக இருக்கும்.
@banupriyat7136
@banupriyat7136 3 года назад
Neenga soldradhu ellame 100% correct dhan.. sustainable living is the only key to the future. But enaku ore oru korikai..grow bags neenga solli ethana Peru vangranga adhu plastic dhane.. adhu makkavum seyadhu.. microplastic ah odanju pogum.. ipa iruka plastic usage continue aana 2045 la Kadal la meengala vida plastic ennikai adhigama irukum.. u r inspiring many youngsters, pls don't recommend grow bags instead suggest anything which is environmental friendly
@xavierlivin4782
@xavierlivin4782 4 года назад
Very true, now my daughter asking about the games you have mentioned, really worth sharing this video those who care about next generation. Really love to hear and implementing these things are essential nowadays. Thank you Anna. Appreciate your effort writing down a wonderful script for 22 minutes.
@mohanadevi1254
@mohanadevi1254 3 года назад
Anna we need more videos about your childhood life and your experience
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Hi, Thanks for watching this old video. Will try to give more such video 🙏🙏🙏
@gayathrisuresh3337
@gayathrisuresh3337 3 года назад
Super Sir👏👏👏👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you 🙏🙏🙏
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 4 года назад
அனைத்தும் அருமை. ஒரு நல்ல தலைப்பில் கருத்து சொல்லி உள்ளீர்கள். இதை அனைவரும் கேட்பதோடு நில்லாமல் வாழ்க்கையில் கடைபிடிக்க முயலுங்கள். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. வாழ்த்துக்கள்.
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 года назад
SUPER O SUPER
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Intha video paarthatharkku nantri 🙏
@craftdharshini.k1062
@craftdharshini.k1062 4 года назад
நண்பருக்கு ‌வணக்கம் நானும் எனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தங்களின் பதிவுகள் அனைத்தும் பார்த்து விடுவோம் இந்த பதிவு அனைத்து மக்களுக்கும் தற்போது மிகவும் தேவையான ஒன்று பதிவிட்டமைக்கு மேலான நன்றி நண்பரே
@MuruganMurugan-zp2fm
@MuruganMurugan-zp2fm 4 года назад
அருமையான மனதிற்கு நெகிழ்ச்சியான கருத்துக்கள்.
@nellaimurugan369
@nellaimurugan369 4 года назад
மலரும் நினைவு அற்புதமான பதிவு இளமையில் இந்த வாழ்க்கை இனிய ஞாபகம் வந்தது
@jayamalini5580
@jayamalini5580 3 года назад
நன்றி நன்றி நன்றி அய்யா 30-12-2020
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
மிக்க நன்றி
@sujimilky9217
@sujimilky9217 4 года назад
Sir Neenga sonna entha game lam eppadi vilayadurathu nu oru pathivu podalame....
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 года назад
கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை 👌👌👌👌👏👏👏👏
@arulraj3465
@arulraj3465 4 года назад
அண்ணா... உங்களோட அமெரிக்கா வாழ்க்கையை பற்றி ஒரு வீடியோ போடுங்க?
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
போடலாம்.. பார்க்க viewers இருக்கணுமே :)
@MithuFashions
@MithuFashions 4 года назад
அருமையான பதிவு,
@reshifoodcorner8977
@reshifoodcorner8977 4 года назад
அண்ணா அருமையான பதிவு ஆயிரம் முறை பார்க்க வேண்டும்
@a.chithraezhumalaiezhumala3551
@a.chithraezhumalaiezhumala3551 4 года назад
என்னையும் மீறி அழுதுட்டேன்.எவ்வளவு இழந்திருக்கோம்.
@ganeshcserrec
@ganeshcserrec 4 года назад
Really you have good sense of humour :D
@vijayalakshmimohan3737
@vijayalakshmimohan3737 2 года назад
மலரும் நினைவுகளாக இருந்தன. ஆட்டுக்கல் அம்மி இயந்திரக்கல் உரல் உலக்கை .. உண்மையில் உழைப்பவர் உலகம்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உண்மை. எல்லாம் மாறி போய் அடிப்படையான உடல் உழைப்பையே தொலைத்து விட்டோம்.
@danishahamed2583
@danishahamed2583 4 года назад
👌👌👌👌👌👌👌
@sakthivelmeshack1981
@sakthivelmeshack1981 4 года назад
Thanks for reminding .... thanks brother
@vijayam7367
@vijayam7367 4 года назад
நீங்கள் சொல்லியது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை தான். எனது இளமையில் திருச்சி, ஈரோடு (இரயில்வே காலனி) வாசித்தோம். நீங்கள் கூறி அனைத்து விளையாட்டு நானும் விளையாடியிருக்கிறேன். (என் பிள்ளைகளும் விளையாடியிருக்கிறார்கள். ) பழைய நினைவுகள் சந்தோஷத்தை தருகிறது. பெரியவர்கள் தான் சிறு பிள்ளைகளுக்கு புரியும்படி சொல்லி மாற்றத்தை கொண்டுவர வேண்டும். சுறு சுறுப்பே ஆரோக்கியம்.
@nvsmanian8403
@nvsmanian8403 4 года назад
அறபுதமான உணமெகளெ புட்டுப்புட்டு வைத்திருக்கிறீரகளர. 87 வயதாகும் எனக்கு உங்கள் பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது. முதலில் பெற்றோரகள் மாற வேண்டும். இது நடந்தால் குழந்தைகள் தானாக மாறும். டிவியையைம மொபைல் போனையும தூக்கிப் போடவஏண்டாம். அளவோடு, அவசியமேறபட்டபொது உபயோகுப்பது என்ற பழக்கத்தை வைத்துக் கொண்டாலே மாறுதலைக் கணகூடாகக் காணலாம். பிக்க நன்றி சிவா அவரகளே! சரியான தேரத்தில் நல்ல அறிவுறை.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
நன்றி ஐயா. உங்களை மாதிரி பெரியவர்களில் பாராட்டு கேட்க ரொம்ப சந்தோசம்.
@jayaramansundaram9640
@jayaramansundaram9640 4 года назад
super narration and information sharing the current generation ... whom going to bed at 12.00 clock and raise from their bed 8.00 am they have not seen the morning raising sun .
@Thenkoodusamayal
@Thenkoodusamayal 4 года назад
Super video.enaku city life than pidikum.ithanala neraya kanavu irundhathu.but adhu thappunu purinjikitten.en lifestyle maathikittu iruken ippo.aarokyam sarntha vishayangala seyya aarambichitten.nan ippo busya iruken.nanum romba fresha iruken.
@gv6001
@gv6001 4 года назад
கில்லி கோலி பம்பரம் தெருவில் விளையாடினால் பொருக்கி என்று எப்போ (2000) ல சொன்னாங்களோ அன்று அழிந்தது சர்.....
@radhamani3102
@radhamani3102 4 года назад
கடந்த 10 நாட்கள் இதேபோல் தான் வாழ்ந்தோம்,கடலை அறுவடை முலம் வேப்பமர அடியில் தூக்கம்,மண்பானை சமையல்,விறகு அடுப்பு மிகவும் நன்றாக இருந்தது
@ckarunkumararunkumar690
@ckarunkumararunkumar690 4 года назад
100/100 உண்மையில் உண்மை அண்ணா
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
அருமையான தகவல்கள்
@suryathangaraj
@suryathangaraj 4 года назад
வணக்கம் அண்ணா Nan ungal new subscriber last 10days aha unga vedios pakuroom nanum en daughter um romba happy ya iruku anna unga life style pakumbothu inthamathri valanumnu aasaiya iruku...one time unga thootathai nerla paaka aasiya iruku... next meeting eppo condect panuvinga ....
@ithutamizharinullagam2085
@ithutamizharinullagam2085 4 года назад
செல் லே வேண்டானு சொல்லிட்டு like கேக்கறிங்க சிந்தியுங்கள்
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 4 года назад
அருமை சகோ,சரியான நேரத்தில் சரியான பதிவு...
@lakshmithaaar5444
@lakshmithaaar5444 4 года назад
அருமையான பதிவு. மிக்க நன்றி. நாம் செய்யும் தவறுகளை உள்ளது உள்ளபடி கூறியுள்ளீர்கள்
@NareshKumar-du2xk
@NareshKumar-du2xk 4 года назад
சிவா சார் ரொம்ப அருமையான வீடியோ இந்த காலத்துக்கு தேவையான அனைத்து விஷயமும் இருக்கிறது வாழ்த்துக்கள் மேலும் வீடியோ போட என் வாழ்த்துக்கள்👏👏👌👌
@muthulakshmia2751
@muthulakshmia2751 4 года назад
Very nice thought and healthy information sir
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 4 года назад
Romba nalla vishayangal soneenga 👏👏👏
@rokesh6992
@rokesh6992 3 года назад
next part podunga sir?
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Paravayillai.. intha video parthu kettatharkku mikka nantri.. innum 3 parts irukku.. Kandippaa seekkiram kodukkiren.
@rokesh6992
@rokesh6992 3 года назад
@@ThottamSiva waiting
@gajapathij2010
@gajapathij2010 4 года назад
Super bro..spoken logically and practically
@devipriyasanjeevi1629
@devipriyasanjeevi1629 4 года назад
Sir, your words and experiences are very true. I really miss independent house life. Please post this type of more videos
@rajendranabirami7361
@rajendranabirami7361 4 года назад
100/ True Iam 62 yes old. Still Iam working 10 hours
@mohamedhadikareem1406
@mohamedhadikareem1406 4 года назад
Very good sir super 👍
@rajar574
@rajar574 4 года назад
அருமையான கருத்துக்கள் மனதிற்கு நெகிழ்ச்சியான நினைவுகள்... கடந்த கால நினைவுகள். அதை நினைக்கும் போது மனதிற்குள் வரும் ஒரு இன்பமே தனி... இனி வரும் தலைமுறைக்கு இந்த வரம் கிடைக்குமா...
@Divyabarathi95
@Divyabarathi95 4 года назад
மிகச் சிறந்த பதிவு. தங்களின் கைபேசி எண் கிடைக்குமா?
@manjulasmanjulas123
@manjulasmanjulas123 4 года назад
அண்ணா நீங்கள் சொல்வது 100%உன்மை. சரியா சொன்னீங்க அண்ணா என்னோட பசங்க எனக்கே தெரியாமல் எனனோட போன்னை எடுத்து கொண்டு மறைவாக அமர்ந்து கேம் டவுன்லோட் பன்னி விளையாடுராங்க. Free fire எனப்படும் அந்த விளையாட்டை எடுக்க ஏதேனும் வழி இருந்தா சொல்லுங்க. இந்த விளையாட்டால் பிள்ளைகள் மிகவும் கெட்டுப்போய்கிறார்கள். ஏதேனும் வழி இருந்தா தயவுசெய்து சொல்லுங்க.
@Ungal-Thozhi-Abi
@Ungal-Thozhi-Abi 4 года назад
அது ரொம்ப நல்லா இருக்கும் ஆனா நம்ம கவனம் மொத்ததையும் அது பக்கம் திருப்பும் எப்படியாவது அத uninstall பன்னிடுங்க இல்லனா அதுக்கு அடிமை ஆகிடுவோம்
@Ven9952
@Ven9952 4 года назад
First like and comment
@nrni777
@nrni777 4 года назад
அனைத்தும் அருமை & 100 % உண்மை
@sivathanua770
@sivathanua770 4 года назад
நிதர்சனம் இது.... கண்டிப்பாக அனைவரையும் சென்று சேரவேண்டும்... வணக்கம்
@msmssaratha7260
@msmssaratha7260 4 года назад
Ungaloda video thottam patha rompa manasuku relax eruku pro
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
இந்த காலத்தில் பிள்ளைகலை கெடுப்பதெ பெற்றோர்தான் சின்ன குழந்தையாக இருக்கும்போதே mobile குடுத்து பழக்கமாக்கி விடுகின்றனர் பின் பிள்ளைகள் எதர்க்கும் பெற்றோர் சொல்வதை கேட்பதில்லை.....பெண் பிள்ளைகளை செல்லமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் பிடிவாதமாக வளர்க்கிறார்கள் எப்படி எதிர்காலத்தில் தன் குடும்பம் என்று குடும்பத்தை காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை.....
@dennishummachan4698
@dennishummachan4698 3 года назад
ஐயோ சிரிப்ப அடக்க முடியல. என்னப்பா ஆரோக்கியம் எப்படி இருக்க?
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பழைய வீடியோ. பார்த்ததற்கு நன்றி 🙏
@SasiKumar-lr1ur
@SasiKumar-lr1ur 4 года назад
Nalla pathivu.......
@rajalakshmivenkatesh8431
@rajalakshmivenkatesh8431 4 года назад
Anna neengal solavathu miga unmai.i walked for 3km in my school days,because no money for bus.even i am girl i felt safe on those days.now the situation is different .but this generation kids need more attention.hmmm even i am arguing with husband to keep terrace garden.
@manigandanv6883
@manigandanv6883 4 года назад
anna super anna neenga solvadhu unmai romba romba pudechirukku anna nandri nandri nandrigal kodi
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 2 года назад
Part 1 link?
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Hi, thanks for watching this video 🙏🙏🙏 Please check this video description. I gave all part video link in this video description ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ZTkRP1MdEkg.html
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 2 года назад
@@ThottamSivathanks for posting the link of part 2. I don't see any link for the other parts in the description. Amazing information 👍
@lydiajeevamani4874
@lydiajeevamani4874 4 года назад
Super! Super!! Super!!!...Engeyo ahzaithu sentru vitteergal, Brother! Mansu pahzaya kaalathai ninaithu yengugirathu. Neenga sonnathai ellaam oru putthagama veli idunga. Niraya perku useful a irukkum. Thank you!...
@ammuskitchen1849
@ammuskitchen1849 4 года назад
Sir neengha sollura anaithaiyum naa anubhavichirukken pagirvikku nandri sila nenaiyughal soghamanadhu rice erukkadhu only raagi than erundhalam nalla than arokiyama valarthom malarum nenaivughal sir🙏🙏
@samyupondy
@samyupondy 4 года назад
If we were to stay as we were in the 80s and 90s, how will the medicine manufacturers, hospitals and doctors survive? Because they have to survive, this type of unhealthy living was slowly inserted into our lives creating a maya as if we are growing in life. What you said was 100% correct and the elders have to change for the youngsters to follow a healthy life. I definitely want to go back to my village after my husband’s retirement. By seeing your videos the urge to go back is more. Thanks such beautiful videos.
@arabina7326
@arabina7326 4 года назад
Na recent ah unga video pathen....very useful.....neraya upload pannuga....musk melon chedi valarpu pathi solluga
@ma-jt2cz
@ma-jt2cz 4 года назад
Nice way of telling truth without hurting our own mistakes I think. Keep Going sir.
@vinodham2450
@vinodham2450 4 года назад
கருத்துக்கள் தமிழில் அதிகமாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
@mohamedmalik5636
@mohamedmalik5636 4 года назад
எனது சிறு பிராயத்தை, நீங்கள் சொன்னது போலிருந்ஊது
@pavithrashanmugam2560
@pavithrashanmugam2560 4 года назад
Anna it's Awesome. Content is so clear.
@rathinamalam4348
@rathinamalam4348 4 года назад
I sent this video to my son who resides in US he verymuch impressed n me too i expect more videos in future goodluck
@padmaramesh9339
@padmaramesh9339 4 года назад
Excellent message brother
@karuppiahp5096
@karuppiahp5096 4 года назад
Good olden days memories! Really this generation is missing all the things we had which knowingly or unknowingly keep us healthy.very true! Good recollection!! Keep it up.
@akashkarthi5276
@akashkarthi5276 4 года назад
Super video anna itha paartha udanae tha namma evlo lazy ahh irikom nu theriuthu . nan oru thottam vechiruka atha nan maintain panra anna ithu romba nalla iruku
@tastycooker5565
@tastycooker5565 4 года назад
Super anna... Video pakka pakka apdiye en childhood ku poitan. Nammaloda thinking same ah iruku anna. Need a video about minimalism. Thevai illadha porutkalai vaangi kuvikaradhula selavu pandra kaasa Sethu vacahle oru thalamuraikku ukkandhu sapidalam. Adha pathi konjam pesunga anna. Note: RU-vid channels influencing most.
@balamurugan-sw5dh
@balamurugan-sw5dh 4 года назад
Super....
@kalpanajaikumar6648
@kalpanajaikumar6648 4 года назад
Since we belong to same generation we miss so much anna
@pangalpandian7185
@pangalpandian7185 4 года назад
Great Sir
@ahashashlin3336
@ahashashlin3336 4 года назад
Correct.
@revathy8639
@revathy8639 4 года назад
Thank you so much sir for inspiring...I never give smartphone to my boy...Thanks for guidence
@thangamarytvasugi5835
@thangamarytvasugi5835 4 года назад
Very true
@gloryselvaraj2015
@gloryselvaraj2015 4 года назад
Unga subscribera irukkarathukku romba perumaya irukku....
@sivashanmugam3590
@sivashanmugam3590 4 года назад
Nallathan irrukku 👏
Далее
For my passenger princess ❤️ #tiktok #elsarca
00:24
For my passenger princess ❤️ #tiktok #elsarca
00:24