Тёмный

ஆர்த்தி அவிழ்த்துவிட்ட திடுக் தகவல்கள்.. நிலைகுலைந்த ரவி.. பாடகிக்கு ஊமைக்குத்து 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 90 тыс.
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@malligasaravanan5236
@malligasaravanan5236 Час назад
புருசனுக்கு மரியாதை குடுக்கணும் முதலில் எலி valaiya இருந்தாலும் தனி வளையாக இருக்கனும் மாமியார் வீட்டில் இருக்க கூடாது ஜெயம் ரவி நினைப்பது சரி 👍
@karthikeyanm9631
@karthikeyanm9631 4 часа назад
அவனவன் குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனை இருக்கு உங்களுக்கு வேற நியூஸ் இல்லையா
@selvakumar1985-t8w
@selvakumar1985-t8w 3 часа назад
இரண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணாங்க எதனால பிரியுறாங்கன்னு தெரியல அவங்க கல்யாணம் பண்ணது வேஸ்ட் அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சா என்ன புரியாட்டி போனா என்ன இத்தனை நாளா சமூகத்துக்கு ஏதாவது நன்மையா
@ungalukkaga5270
@ungalukkaga5270 4 часа назад
உண்மையான அன்பு உள்ளவங்க husband mela possesive a than eruppanga nee என்ன வேணும்னாலும் pannu நான் என்ன வேணும்னாலும் பண்றேன் aptinu erukka மாட்டாங்க
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 часа назад
Aundy Un pee kusu possessiveness nee yae vachukko aala vidu da saami
@C.sanadhillsdhills
@C.sanadhillsdhills 2 часа назад
💯 correct
@sandanizani7650
@sandanizani7650 2 часа назад
💯
@prabhap8265
@prabhap8265 2 часа назад
True
@MuraliOnYouTube
@MuraliOnYouTube Час назад
Possesive ness vera ethu vera...he is broken...that's y he could have taken this decision
@Tysonmano
@Tysonmano 4 часа назад
இவர் இருவருக்கும் இடையில் ரொம்ப நாள் பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது அதனால் இருவரும் மாறி மாறி அவர்கள் மீது வன்மத்தை காக்கிறார்கள் 🤷🏻‍♀️ கடைசியாக பாதிக்கப்பட போறது பிள்ளைகள் தானே 😢 பாவம் 😪
@karthikaaravindh4448
@karthikaaravindh4448 Час назад
Innoru ponnum than.
@Soni-gardening
@Soni-gardening 3 часа назад
இந்த கருமம் என்றைக்கு முடியுமோ 😏😏😏
@muthusiva4824
@muthusiva4824 3 часа назад
avar tha andha ottam odurare avara kataya paduthi ukara vechu enna seyya poringa...
@samchem
@samchem Час назад
தந்தி டிவி க்கு சங்கு ஓனர் வீட்டுல எளவு நாளைக்கு தந்தி டிவி ல எவன் சாவான் என்று எதிர்பார்ப்பு..... எடிட்டர் வீடு இடியுமா இடியாத.... தந்தி டிவி அலுவலகம் எப்போ இடியும் 😂😂😂இப்பிடி நாங்க பேசலாம்
@RejiAntony-o5t
@RejiAntony-o5t 3 часа назад
Aarthi unga decision correct,over love erukiravanga thaan rompa possesiva eruppaanga.
@Periasami76
@Periasami76 3 часа назад
Over possesiveness is also bad. Idthey oru husband senja pondatti ya sandthega padran soluveengala mateengala. Everyone has their own space
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 часа назад
Un pee kusu possessiveness nee yae vachukko aala vidu da saami
@priyadarsh2504
@priyadarsh2504 57 минут назад
​@@Periasami76ivala madhri fk feminist soluvaalunga
@unicorns778
@unicorns778 53 минуты назад
Madam pls check ur mental health and ur husband he took will be in similar status. If mam does this he doesn't give space to women, but if women does this meaning she is pocessive
@vimalpradeepkumar2711
@vimalpradeepkumar2711 4 часа назад
Looking at her statement, she is egoistic and adamant. She is not ready to be flexible with such a big fame and good name earned actor.
@vijaym255
@vijaym255 3 часа назад
Humans are like that. Bo couple are perfect. How we deal with it and make this marriage successful dies matters
@babybhuvan8705
@babybhuvan8705 3 часа назад
குழந்தைகளுக்கு தான் வேதனையாக இருக்கும் பாவம் அவர்கள் கடவுளே!! ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வேறு பெண் நுழைந்து கருத்து தனிப்பட்ட வாழ்க்கையை கெடுக்கும் வகையில் அறிக்கை விடுத்தார் அந்த பாடகி அது தவறு அவங்க நல்ல தோழியாக இருந்தால் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட பிரிவை கண்டு விளக்கம் கொடுத்து சேர்த்து வைத்து இருக்க வேண்டும் அதைவிட்டு இன்னும் பிரச்சினையை ரவி பாவம் என அவர்கள் இருவரும் வாழும் வாழ்க்கையில் நுழைய கூடாது...
@SajanShara
@SajanShara Час назад
Husband mela niraja anbu iruntha konjam possesive aka than irupinam athukaka inondu thedi poka mudijuma
@priyadarsh2504
@priyadarsh2504 Час назад
Idhayae oru paiyan Pana ipdi othu udhuviya ne Ponunga ena panalum blind aah support panra Kumbal dana ne
@neeldani7450
@neeldani7450 2 часа назад
தப்பு மூன்று பேர் மேலயும் இருக்கு. இங்கு யாரும் ஒழுக்கர் இல்ல.
@karthinidevi2295
@karthinidevi2295 Час назад
Ivanga pandradhaiye Jayam Ravi panni irundha inneram ellarum pen kodumai nu pongi yezhundhiruppom
@honeyaa-bb8sl
@honeyaa-bb8sl 3 часа назад
Avanga life la thalaiya vida nama yaru.. Avanga pathupanga.. Velaiya parunga.. Theva illa tha visaytaha kelarurathe velai news channel ku..
@Tamilveerapandi1769
@Tamilveerapandi1769 3 часа назад
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக வாழ்க்கை இருக்கும் நிலையில் மீண்டும் பழைய நம்பிக்கையோடு இணைந்து இருக்க முடியாது என்பதை இனி பிரிந்து செல்ல நினைக்கும் உள்ளங்கள் நன்கு சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள்
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 3 часа назад
கணவன் என்ன செய்தாலும் நானும் உனக்கு சளைத்தவள் அல்ல என்பதுபோல் தொடர்ந்து இந்த மாதிரி பதிவிடுவது கூட ஒரு வித பழிவாங்கும் செயல் தானே? அப்படி எனில் கணவர் ரவியை மனைவியும் மாமியாரும் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடத்தியது உண்மை தானோ?
@sujinimala
@sujinimala 3 часа назад
ஆர்த்தி தைரியமா இருங்க, உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் மனதளவில் எவ்வளவு வலி வேதனை இருக்குமென்று நன்றாக புரிகிறது, ரவி உங்களை விட்டு போகமாட்டார், கடவுள் சீக்கிரமாக உங்களுடன் சேர்த்து வைப்பார்
@maheshmeghala7060
@maheshmeghala7060 2 часа назад
Then he will become mental if lives with her .stupid she didn't give proper respect to him hen now she couldn't tolerate of leaving atm machine.
@ssrajan9654
@ssrajan9654 3 часа назад
There is a 3rd person involved in this issue.
@bharathisofi34
@bharathisofi34 Час назад
Aarthi is selfish
@SvGMathi
@SvGMathi 3 часа назад
அவங்களும் மனுஷங்கதானே இதிலென்ன இருக்கு எல்லாக் குடும்பத்திலும் நடக்குறதுதானே
@Jenibha-og8fr
@Jenibha-og8fr 3 часа назад
Jayamravi vidukku pokatherkal arthikudunbam kolaiseithuveduvarkal
@ramjayakumar2783
@ramjayakumar2783 2 часа назад
Thumbnail la samanthamae ilama vera oruthavanga image... Nowadays media seems cheap😢
@thegardenguide2650
@thegardenguide2650 3 часа назад
டைவர்ஸ் கொடுக்காம இருக்கறதும் ஒரு அப்யூஸ் தான்.
@Jayakumar-ct3sn
@Jayakumar-ct3sn 31 минуту назад
சந்தோஷ் சுப்பிரமணி படத்தில மாதிரிதான் போலா. அவருக்குனு தனிப்பட்ட செலவு இருக்குல அதுக்குகூட வழி இல்லை அப்பறம் எப்படி அம்மா அப்பா அக்காவுக்கு செய்யமுடியும் பாசமா எதுவும் செய்யமுடியாது இந்த அம்மாவிடம் வாங்கிதான செய்யமுடியும்.கணவனாக இருந்தாலும் அவர்களுக்கும் சுகந்திரம் இருக்கனும் இல்லை என்றால் வெறுப்புதான் வரும்.விட்டு கொடுத்து சகிப்பு தன்மை எல்லையை தாண்டும்போது பூகம்பம் வெடிக்கும்.
@duraikannuramesh3377
@duraikannuramesh3377 Час назад
Jayam ravi pavam raviyoda money tham Aarti mammiku money than Impotent iruku raviyoda passport avalukunu thsni account irrai pavam avalu.
@12ghost1212
@12ghost1212 Час назад
Dae pehchana panrathae neenga(media) thaan da
@arunpeterson8351
@arunpeterson8351 3 часа назад
Dai thanthi tv someone's personal life is not ur tv trp contents.... Even public don't need anyone's personal life information or activity.... So kindly maintain ur news channel decorum..... Then too u r that much interested in others personal life information y don't u try with ur channel boss, or editors or staff personal life information u can stream live on ur channel..... Shame on you....
@riyaleem3179
@riyaleem3179 2 часа назад
Over possessive love leads to toxic relationship
@Sash001-RaG
@Sash001-RaG 3 часа назад
its better for arthi to walkoff from the marriage. no point staying in marriage that your partner is not in love with.
@priyadarsh2504
@priyadarsh2504 49 минут назад
Ava romba ozhungu madhri avaluku ne sombu thukitu iruka
@siddhasherbsmixforhairoil
@siddhasherbsmixforhairoil 4 часа назад
They have 2 kids .. how he lived before ..? Why some men just want to run away from responsibility blame wife parents are not leaving women it's some coward men leaving women shows he's. Is in affairs
@vijayaprabu6669
@vijayaprabu6669 3 часа назад
Un pee kusu possessiveness nee yae vachukko aala vidu da saami
@tharani4988
@tharani4988 3 часа назад
He is asking the custody of his kids.. in which way it is considered running away from responsibilities
@priyadarsh2504
@priyadarsh2504 46 минут назад
Don't blame men alone Women like u r d reason men suffer so much Women like u don't let some men live nd play ur victim card always
@priyadarsh2504
@priyadarsh2504 46 минут назад
​@@tharani4988she s a fk feminist
@siddhasherbsmixforhairoil
@siddhasherbsmixforhairoil 10 минут назад
@@tharani4988 why Mumbai why Vikram Said no freedom to drink party... Jayam Ravi is not good man cheat women these days if wife do not support his party sleeping with multiple women in Goa straight to divorce run away from Chennai to Mumbai so that he can live with many women freedom there ? ...
@jesuslovesyoutoo3616
@jesuslovesyoutoo3616 39 минут назад
Thodapapataya eduthu adinga thanthi to karana news ellaya da
@divyasaravanan4367
@divyasaravanan4367 24 минуты назад
Don comment unnecessary... Waste of time .... Their life.... Don judge...
@bestmotors7296
@bestmotors7296 41 минуту назад
U both can joined soon I pray for u becoz u have 2 sons seen them have more responsibility ..😅😅
@dr.rajaambal1941
@dr.rajaambal1941 40 минут назад
Why jayam ravi didnt openup this issue last year itself to his father and brother. Both gave couple interview in galatta for hour last year. Why?
@anbazhagan2561
@anbazhagan2561 3 часа назад
All because of mental torture of his wife made him do so..
@manojkumar-ix5tp
@manojkumar-ix5tp 3 часа назад
Ravi bro we stand with you……, Women who don’t respect the relationship should be thrown away….
@2024_isGreat
@2024_isGreat Час назад
Po da venna..would you accept if your sister's husband leave her for another women...I really wish it happens then you will know the pain...
@KavithaA-js4lp
@KavithaA-js4lp 58 минут назад
Looks like Aarthi is open to accept Ravi's concerns .. Jayam Ravi need to rethink and should be ready to forget all the past incidents and should lead happy life with Aarthi and kids .. Though there was problems, for kids concern, Jayam Ravi should forget/forgive and lead happy life.
@priyadarsh2504
@priyadarsh2504 50 минут назад
Arent u ashamed to say all this Just bcz he s a man he should drop evrythn frgt his traumas nd accept her ? Will u say d same if aarthi was in ravis place? Stop being fk feminist Nd stop expecting men to b ur punching bad nd expects them to frgt evrythn like a dream
@unicorns778
@unicorns778 55 минут назад
It's good sign that she understands where her relationship srands now hope they get back soon with good intentions
@priyadarsh2504
@priyadarsh2504 49 минут назад
Women edhu panalum aangal marandhu thirumba kuda poidanumla Men edhu panalum red flag toxic nu chinna vishyathuku kuda dump panitu poidradhu
@janakiathilingam8376
@janakiathilingam8376 2 часа назад
It is easy for us to say u to leave him..because he doesn't deserve a life with u anymore...u have to decide it.
@priyadarsh2504
@priyadarsh2504 45 минут назад
He s deserved r nt ,ur no one to decide dat miss fk feminist U also don't deserve to judge abt him
@ungalmayavarathi1784
@ungalmayavarathi1784 3 часа назад
நீ என்ன சொன்னாலும் பொய் தான்😢😢
@ks-vw9ou
@ks-vw9ou Час назад
Aarthi neenga padichavanga sinimakarana een kalyanam paneenga
@vivihaha8213
@vivihaha8213 Час назад
Wife should love husband. But ill treating due prestige.Divorce next step.
@MrsLocal
@MrsLocal Час назад
நீ தனுஷ் கூட சுத்தமா இரு,party lady
Далее
11 ming dollarlik uzum
00:43
Просмотров 1,1 млн
100 Identical Twins Fight For $250,000
35:40
Просмотров 56 млн