Тёмный

ஆறாத ரணங்களோடு வாழும் தாய் | ஆறுதல் சொல்ல முடியவில்லை | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 139 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@Kavitha-k3h2d
@Kavitha-k3h2d 10 месяцев назад
வணக்கம் தம்பிமார்கள் இருவரும் இந்தத் தாயின் வேதனையை கண்டு நாங்களும் கண் கலங்கி விட்டோம் 😭😭😭 தான் பெற்று வளர்த்த குழந்தைகளை தாய் நாட்டுக்காக விட்டுக்கொடுத்த தாய் அம்மா உங்களை தலை வணங்குகிறோம் தன்னுடைய மக்கள் மாவீரர் அடைந்த பிறகும் அவர்களுக்கு தாய் கொடுக்கும் மரியாதை சொல்ல வார்த்தைகள் இல்லை தன்னுடைய மகள் ஏலாவிட்டாலும் உடன் வைத்து பார்த்திருக்கும் இந்த தாய்க்கு எதவித நோய் நொடியும் இல்லாமல் கடவுள் நல்ல சக்தியை கொடுக்க வேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம் தாயே
@abm7696
@abm7696 10 месяцев назад
நன்றி தம்பிகளே இந்த தாய்க்கு எப்படி ஆறுதல் கூற என்று தெரியல தாயின் துயரம் நீங்க ஆண்டவரை வேண்டுகிறேன்
@Thaya70
@Thaya70 10 месяцев назад
ஒரு பிள்ளை எங்களை விட்டு பிரிந்தாலே நாம் இருக்கும் வரை அந்த இழப்பை தாங்க முடியாது இந்த அம்மாவுக்கு எத்தனை இழப்புகள் அதோட ஏலதா பெண் பிள்ளை வேற அந்த அம்மாவவுக்கு ஏலாது இது கொடுமைல் கொடுமை இந்த நேரம் இவருகளுக்கு உதவி கரம் கொடுத்து உதவிய அன்பான சகோதரங்களே என் ஆனந்த கண்ணிரல் உங்கள் பாதங்களை சுத்தம் செய்றேன் மிக்க நன்றி. (எம் இனத்துக்கு எம் இனம் தான் உதவி கரம் நீட்டிட வேண்டும் வேற இனமோ செய்ய போவதில்லை )
@varathinijathu1009
@varathinijathu1009 10 месяцев назад
இதுதான் பெத்த மனம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@sundaramrani-fv1fv
@sundaramrani-fv1fv 10 месяцев назад
இதயம் மிகவு‌ம் கனமாக உள்ள து😢
@balamohanathas9565
@balamohanathas9565 10 месяцев назад
உண்மைதான்.ஒருவராலுமே ஆற்றி தேற்றமுடியாத சோகம்.இருக்கின்ற மகள் கூட ஏலாத நிலையிலுள்ளா.இந்த நிலமையில் இருக்கும் அம்மாவிற்கு உதவிய புலம்பெயர்ந்த உறவுகளுக்கும், உங்களுக்கும் நன்றிகள் பகர ஒரு நாவு போதாது தம்பிமாரே!😭🙏
@nishanthinianton6040
@nishanthinianton6040 10 месяцев назад
அடிக்கடி இந்த அம்மாவ பாருங்கள் சரீர உதவி செய்யங்கள் வீடுகளை உள்ளேயம் வெளியேயம் துப்பரவு செய்து குடுங்கள் கிச்சினையும் துப அமர்வு செய்து கொடுங்கள் அந்த அம்மாவால் செய்ய முடியாது சமைத்துக் கொடுங்கள் மகளைப் பார்ப்பதே கடினம் கடவுள் தாம் இந்த அம்மாவையும் மகளையும் காப்பாற்றுங்கள் தம்பிமார தயவு செய்து இதற்கான ஒழுங்குகளை செய்து குடுங்கள்
@sivanmugan81
@sivanmugan81 10 месяцев назад
இறைவா, காப்பாற்று, 🙏
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 10 месяцев назад
இந்த அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆறுதல் சொல்ல யாருக்கும் தகுதியுமில்லை. இவ்வளவு தான் சொல்ல முடியும். ஈழத்தின் தாகம் தீர்க்க வீரர்களை பெற்றெடுத்த உன்னத அன்னை. என்றும் வாழ்க.
@Blazeaken972
@Blazeaken972 10 месяцев назад
பிரகலாதன் and திவாகர் உங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டு இருங்கள். நன்றியும் வாழ்த்துக்களும்😂😂😂😂😂😂😂😂😂😂
@SureshKumar-ee4dd
@SureshKumar-ee4dd 10 месяцев назад
இருவருக்கும் வணக்கம்.அம்மாவின் நிலையை பார்க்கும் போது கவலையாகத்தான் உள்ளது.என்னசெய்வது எமக்கானதையெல்லாம் இழந்து நிற்கின்றோம் இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படிப்பட்ட தாய்மார்கள் கஸ்ரப்படமாட்டார்கள் என்ன செய்வது எம் தமிழ் மக்களின் தலை விதி என்றுதான் சொல்லேண்டும்.உதவிய அனைவருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.
@thayananthan2662
@thayananthan2662 10 месяцев назад
யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது இறைவா... பாட்டி அம்மாவின் கண்ணீரை வார்த்தையால் சொல்ல முடியாது 😢😢😢😢😢
@satheas26
@satheas26 10 месяцев назад
🫱🫲
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 10 месяцев назад
அம்மாவின் வேதனை 😭😭😭முடியலை. எப்பிடி ஆறுல் சொல்ல. கடவுளே அவங்களுக்கு ஆறுதல்கொடு 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@RaviMurugan-p5o
@RaviMurugan-p5o 10 месяцев назад
இதற்கு,மேல்,ஒரு,துன்பம், உலகில் இருக்குமா, என்பது எனக்கு தெரியவில்லை இவர்களை,போன்ற,நலிந்த,வர்களை,கண்டு, பிடித்து,உதவும்,தங்களை, வணங்கு கின்றேன்
@sindhuja8684
@sindhuja8684 10 месяцев назад
நீங்கள் செய்வது சிறப்பான பணி தம்பி
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад
அம்மாவின் தியாகங்களுக்கு சிறு ஆறுதலாக உதவிக்கரம் கொடுத்த பிரகிக்கும் திவாவிற்கும் எப்பிடி நன்றி சொல்லி பாராட்டுவது என்று தெரியல்ல...கோடி நன்றிகள் இருவருக்கும்!!💯🙏💯 சேவைகளுக்கு உயிர் கொடுக்கும் உறவுகளுக்கும்...கோடி நன்றிகள்....!!🙏💯🙏 வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@johnmany-nf9bb
@johnmany-nf9bb 10 месяцев назад
இந்த அம்மாக்கு உதவிய அனைவருக்கும்.தம்பி பரபா,திவா இருவருக்கும் கோடி நன்றிகள்.
@berhanha9769
@berhanha9769 10 месяцев назад
2 makankaln panikalum thodaranum.valththukal.
@nishanthinianton6040
@nishanthinianton6040 10 месяцев назад
கவலையாக உள்ளது😢😢😢😢😢 அம்மாவின் காலைப் பார்க்க கவலையாக உள்ளது மருந்து எடுக்கவேண்டும்
@AdaickanMurugesh
@AdaickanMurugesh 10 месяцев назад
ஆராத வலிகளுக்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி🙏
@jenajeya5253
@jenajeya5253 10 месяцев назад
Thampi valthukal
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 10 месяцев назад
Manam valikkirathu. Good job Thiva and pirakalathan
@moganjeeva
@moganjeeva 9 месяцев назад
கடவுள் தான் அருள் புரியல வேண்டும்
@தமிழ்-L6ப
@தமிழ்-L6ப 10 месяцев назад
Manathu oru vitha ramagirathu itha pakkum pothu 😢😢😢😢😢😢😢😢
@remishaanish3624
@remishaanish3624 10 месяцев назад
Neengalum unga familyum nalla irupinga.. God bless you...
@nirosanpacki
@nirosanpacki 10 месяцев назад
Pirakalathan thiva nanriyappa
@dhanushiyadhanu9853
@dhanushiyadhanu9853 10 месяцев назад
Ahvalo kashtama erukku entha video pakkum pothu😢
@varunadeepa7796
@varunadeepa7796 10 месяцев назад
அம்மா❤❤❤❤❤❤
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 10 месяцев назад
அருமையான பதிவுக்கு நன்றி
@MegaRaja-x8j
@MegaRaja-x8j 10 месяцев назад
Thanks thampi markale good help valththukkal
@CoolMan-wu9il
@CoolMan-wu9il 10 месяцев назад
Amma vin kanneetukku vilai mathippilla jensa ppa than amma va aattith thetta venum God bless you thampi koduththa vanka uthavi ya amma idam seththa thukku uthavi ya varkalukkum nanri
@Rani-v5o1u
@Rani-v5o1u 10 месяцев назад
தம்பிங்களா இந்த வீடியோ பார்க்க வேதனையாக இருக்கு அம்மா பாவம் இழப்பு தாங்க முடியாதுதான் என்ன செய்வது இப்படியான அம்மாக்கள் இருக்கிறாங்காள்தான் அப்போதைய சூழ்நிலை எப்படி மனசு தாங்கும் ? .,..
@neethant8525
@neethant8525 10 месяцев назад
Ippidi video pakkave mudiyala alukai than varuthu Nan fulla pakka illa Intha video antha Amma eppidi thanki kollurankalo Kadavule
@kalasellathurai5760
@kalasellathurai5760 10 месяцев назад
எல்லாருடைய நிலைமையும் கவலைக்கிடமாக இருக்குறது
@nilameganathan8014
@nilameganathan8014 10 месяцев назад
மிகவும் மனவருத்தமாக உள்ளது தம்பிகளே
@ranganmalathy6208
@ranganmalathy6208 10 месяцев назад
So sad vedio 😢😢😢god bless you amma 🙏 🙏 🙏
@indirakurichi2626
@indirakurichi2626 10 месяцев назад
உங்க செயல்பாடுஅலப்பரியாதசெயல் நண்றிதம்பிகளே.
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 10 месяцев назад
Please sorry Brothers we so so sad💔💔💔😭😭 many thanks
@m.trishashreetrisha2301
@m.trishashreetrisha2301 10 месяцев назад
Heart' touching Brother 😢
@uchikajan7657
@uchikajan7657 10 месяцев назад
Kadavule ippadi oru ilappu thagnakave mudiyathu enkalukke paarkka mudiyallai amma iravan thuni puriya vendukirom❤
@subusubu478
@subusubu478 10 месяцев назад
So sad 😢😢
@PanchaliR-p5k
@PanchaliR-p5k 10 месяцев назад
Rempa kastama iruku 😭😭😭♥️
@amayababy9194
@amayababy9194 10 месяцев назад
❤❤
@Usha-u9c
@Usha-u9c 10 месяцев назад
❤❤❤❤❤
@PelisithasJeyarasa
@PelisithasJeyarasa 10 месяцев назад
Pavame Amma 😢😢😢😢😢😢
@nalanir4902
@nalanir4902 10 месяцев назад
இந்த அம்மாக்கு மகா பார்க்க ஒழுங்கு செய்து கொடுங்க
@سيفاالشمري-ي4ي
@سيفاالشمري-ي4ي 10 месяцев назад
😢very ❤nice ❤video 🎉
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 10 месяцев назад
Aio intha ammaval eapadi mudium ethai thaanka 😢😢
@thusiselva7434
@thusiselva7434 10 месяцев назад
🙏🙏🙏🙏
@RahuRahu-c2g
@RahuRahu-c2g 10 месяцев назад
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏
@JC.Creativity
@JC.Creativity 10 месяцев назад
இந்த வகை சேனலை இயக்குவது மிகவும் கடினம். பல பிரச்சனைகளுடன் வாழும் மக்களை சந்தித்து அவர்களுக்கு நிதியை உண்மையாக ஒப்படைப்பது எளிதான வேலை அல்ல.கடவுள் உங்கள் இருவரையும் இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வார்.
@devm7812
@devm7812 10 месяцев назад
இந்த அம்மாட கால்கள் இருக்கும் நிலைய பார்த்தால் இவவும் விரைவில் நடக்க முடியாத நிலை வரப்போகுது. ஐயோ இதைவிட துயரம் இருக்க முடியாது.
@U.nithyaKala
@U.nithyaKala 10 месяцев назад
Rj. ❤❤❤. U
@amwajiha
@amwajiha 10 месяцев назад
Great job guys 😭😭😭
@ranihhamadi
@ranihhamadi 10 месяцев назад
என் ஒரு மகளை இழந்து 10வருசமா தவிக்கிறேன் 7உயிரை பரிகொடுத்தவங்க நிலமை😭😭😭😭😭😭😭😭😭😭
@V.LAKSHMI-i2l
@V.LAKSHMI-i2l 10 месяцев назад
KADAVUL EN TAN YELAINGAL VALKAIEL VELAYADUGERARO TERIYAVELLAI KODUMAI MELA KODUMAI TAMBI MARGALAI UNGALUDAYA MANASUKKU KODI NANDRY 😭😭😭😭
@abinayaabi5703
@abinayaabi5703 10 месяцев назад
Peragalathan ❤
@supenlaku182
@supenlaku182 10 месяцев назад
😂😂😂😂 anna rompa kastama erukku
@RTheepa
@RTheepa 10 месяцев назад
Pakkavea kavalaya erukku
@VinothaThiya
@VinothaThiya 10 месяцев назад
😂😂😂😂😂
@DevakiV-r9z
@DevakiV-r9z 10 месяцев назад
Hats off
@meerakannan7045
@meerakannan7045 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@nanthinisivarajah7040
@nanthinisivarajah7040 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thanu7584
@thanu7584 10 месяцев назад
😭😭😭😭😢😢🙏🙏
@pirapaakalya8183
@pirapaakalya8183 10 месяцев назад
💔💔💔💔💔❤❤❤❤
@thakithakil4148
@thakithakil4148 10 месяцев назад
😢😢😢😢😢😢😢
@sundaramrani-fv1fv
@sundaramrani-fv1fv 10 месяцев назад
So sad
@RavikaranGanapathi-ic8zg
@RavikaranGanapathi-ic8zg 10 месяцев назад
Ihok🎉🎉🎉🎉🎉🎉
@ThamasonThamason
@ThamasonThamason 5 месяцев назад
கவலைதான். என்ன. செய்வது.
@ranjinisunthareswaran8464
@ranjinisunthareswaran8464 10 месяцев назад
தம்பி வணக்கம் பாட்டி நிலை பற்றி மானிப்பாய் டாக்டரிடம்கதையுங்கள் தம்பி தயவுசெய்து கிறிஸ்ணா விடம்கேளுங்கள்தம்பிமார்நன்றி
@sasibalendran3037
@sasibalendran3037 10 месяцев назад
So sad video, 🙏🏻🙏🏻🙏🏻 😂😂😂 god blessed
@kisonorbert3302
@kisonorbert3302 10 месяцев назад
😢😢😢
@ريكةريكة-ث7ن
@ريكةريكة-ث7ن 10 месяцев назад
😭😭😭💔💔💔💔
@MukunNalini
@MukunNalini 10 месяцев назад
பாடசாலையில் பிரச்சாரம் வைத்து பின் போராட்டத்துக்கு வரவிரும்பினால் கை உயத்துங்கள் என கூறுவார்கள் விரும்பினவ உயத்த வேண்டியதுதான்..
@jeyanithyjeya5041
@jeyanithyjeya5041 10 месяцев назад
இவர்களுக்கு வீட்டில் இருந்து வேலைகள் செய்து கொடுக்க யாரையும் உதவி செய்துவிடுங்கள் பார்க்க கவலையாக இருக்கு😢 கடவுள் துணை இருக்க வேண்டும் 🙏
@Kalai-s4z
@Kalai-s4z 10 месяцев назад
தம்பி,கொடுக்கிற பணத்தை பாதுகாப்பதுடன் கொடுங்கள்.வீடியோ பாப்பவர்கள்,பணத்தை பறித்து விடுவார்கள்.
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 10 месяцев назад
Kattayam number solli podunga anna
@mercypritha4567
@mercypritha4567 10 месяцев назад
😭😭🙏🏻🙏🏻
@varunadeepa7796
@varunadeepa7796 10 месяцев назад
😭😭😭😭😭😭
@jeevasritharan8215
@jeevasritharan8215 10 месяцев назад
❤😭😭😭😭😓😢😥😓
@PelisithasJeyarasa
@PelisithasJeyarasa 10 месяцев назад
😭😭😭😭😭😭😭😭😭😭
@VVTJai
@VVTJai 10 месяцев назад
🙏🙏🙏🙏😢😢😢
@altaf5262
@altaf5262 10 месяцев назад
என்ன லாபம் பிள்ளை உங்களுக்கு தனியார் கம்பெனி வில் வேளை பார்த்து குடும்பம் நான்றாக இருந்து இருக்கும் தவறு செய்வது பெற்றேர் தான் ராணுவத்தில் என்ன லாபம் குடும்பம் ஆழிஞ்சி கொண்டே போகிறது
@gnanamragu5963
@gnanamragu5963 10 месяцев назад
😂😂🙏🙏👋👍💘💘💘
@r.barathiraja.rajaram.439
@r.barathiraja.rajaram.439 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏😭
@baanubaashkar8517
@baanubaashkar8517 10 месяцев назад
தம்பி.நீங்ககள் இப்படியான.குடும்பங்களைப் பார்ப்பது நல்லது.ஆனா‌ல் அவர்களிடம்.எ‌த்தனை வயதில்.இயக்கத்திற்கு போனார்கள்.என்று.கேட்டுக்கொள்ளுங்கள்.ஆனா‌ல் வீடியோவில் காட்டாமல்.விடுங்கள்.வயதை.மட்டுமே அப்பன்.ஏன்.என்பதே உங்களிற்கு புரியும்.சிறு.வயதில்.என்றால்.அந்த.கட்டங்களை.அழித்து.விடுங்கங்க.தம்பிகளா.மனசுல வலிக்கிறது.அப்பன்.நன்றிங்க
@baanubaashkar8517
@baanubaashkar8517 10 месяцев назад
அடுத்து உங்களுடைய பாது காப்பு முக்கியம் அப்பன்
@alahanvel7678
@alahanvel7678 10 месяцев назад
😂😂😂😂😂😂
@rajahs500
@rajahs500 10 месяцев назад
😭😭😭😭😭💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 10 месяцев назад
😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-T.sasirathan
@user-T.sasirathan 10 месяцев назад
😂😂😂🙏🙏🙏
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 10 месяцев назад
😢😢😢😢
@AnuAnu-mw2py
@AnuAnu-mw2py 10 месяцев назад
Hi bro first comment ❤❤
@shanthakumarychelliah3063
@shanthakumarychelliah3063 10 месяцев назад
இது ரொம்ப கொடுமை ஆனால் நாட்டுக்காக போனவர்களை vid😂வறுமையின் நிமித்தம் போனவர்கள் அதிகம் ஒரு தாயாக என் படும் வேதனை எனக்கு தெரியும்
@uthraarivu9949
@uthraarivu9949 10 месяцев назад
Where is God?
@MYFAMILYSBatticaloa
@MYFAMILYSBatticaloa 10 месяцев назад
🙏🙏🙏🥲🥲🥲🥲
@raniraniy5693
@raniraniy5693 10 месяцев назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sobisobi8925
@sobisobi8925 10 месяцев назад
❤❤🎉🎉🎉🎉😂😂😂😂
@sasisasikka6461
@sasisasikka6461 10 месяцев назад
😭😭😭😭😭😭😭😭 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KaathaaanMaheswary-uf8kz
@KaathaaanMaheswary-uf8kz 10 месяцев назад
😂😂😂😂😂😂😂
@kirupaarul9657
@kirupaarul9657 10 месяцев назад
No body can give peace to her
@laxman6754
@laxman6754 10 месяцев назад
😂
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 10 месяцев назад
Anna unga number sollunga
@GnanaseelanSivakumar
@GnanaseelanSivakumar 10 месяцев назад
Please brother give them conduct
Далее
Edam Thaandiyadi #hello machan #
9:50
Просмотров 4 тыс.