Тёмный

"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" இந்த முருகன் மந்திரம் பல லட்சம் பலன் தரும் 

Подписаться
Просмотров 4,4 тыс.
% 437

"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" இந்த முருகன் மந்திரம் பல லட்சம் பலன் தரும்
#vamananseshadri #murugan #manthiram #mantra
Mantra in English :
"Arumugam Arulidum Anuthinam Erumugam" - Powerful Murugan Mantra for Daily Success | Sashti Special
Discover the sacred power of "ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்," a mantra that invokes the divine blessings of Lord Murugan for daily growth, protection, and success. This powerful mantra was introduced in 2014 by the renowned Tantric Astrologer and Spiritualist, ShriGuru.Vamanan Sesshadri, and has since transformed the lives of lakhs of devotees across the world.
🔮 About the Mantra: This mantra has been embraced by countless followers, especially during the Sashti festival, to invoke Murugan’s blessings. It is believed to remove obstacles and bring continuous progress in life. In this video, ShriGuru.Vamanan Sesshadri reveals the authentic prayoga murai (activation method), which has helped devotees experience tangible results in their personal and spiritual journeys.
🎯In this video,He explains the unique activation method for chanting this mantra, ensuring maximum effect. Many have tried to imitate it, but this video provides the original guidance and deeper meaning behind the mantra. Watch to learn how to activate this mantra in your daily practice and connect with the divine energy of Lord Murugan.
💡 What You Will Learn:
How Arumugam Arulidum Anuthinam Erumugam unlocks Murugan’s blessings for daily success.
The significance of this mantra in modern spiritual practices.
Why this mantra resonates with lakhs of devotees and the changes they have experienced.
The exact process to activate this mantra and maximize its power (revealed in the video).
Murugan mantra, Lord Murugan, Tamil mantra, Murugan Sashti, powerful mantra, Murugan blessings, Sashti mantra, daily success mantra, Tamil spirituality, mantra for progress, Murugan prayoga murai, Sashti special, spiritual mantra, Murugan worship, ShriGuru Vamanan Sesshadri, Arumugam, Sashti blessings, powerful Tamil mantra, Sashti Murugan worship.
🙏 About ShriGuru Vamanan Sesshadri: Tantric Astrologer and Spiritualist, guiding lakhs of devotees worldwide to spiritual growth, prosperity, and success. In 2014, He coined the mantra "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" and shared it with his followers through social media and blog. Over the years, this mantra has brought immense blessings to those who follow it sincerely.
📲 Connect with me on Social Media:
Instagram: @vamanansesshadri
RU-vid: Vamanan Sesshadri Channel
Blog: Follow yantramantratantra.com (blog) for more in-depth spiritual guidance and mantras.
✨ Watch the full video to learn the original activation technique of this powerful mantra and unlock Murugan’s blessings in your life.
💬 Like, Comment, and Subscribe to stay connected with me for more spiritual insights, mantras, and remedies that can transform your life.
சக்திவாய்ந்த முருகனின் மந்திரம் தான் இது..! | Shri Guru. Vamanan Sesshadri #murugan
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-IF7rnvk9dL0.htmlsi=DGvR7YrqAO8yqOMo
வெற்றிலை உடன் இதையும் சேர்த்துக்கோங்க..! | Shri Guru. Vamanan Sesshadri | Aadhan Aanmeegam
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KnJiphSBtk4.htmlsi=RIBMxdbjekSH0Rnq
Volunteers are needed for VSESHA TRUST, Chennai, to participate in temple renovation, revival, cleansing efforts, and tree plantation projects across Tamil Nadu. Join us in preserving sacred spaces and fostering a greener environment. Donations are welcome, and donors are eligible for 80G tax exemptions, making your contribution even more impactful!
VSESHA TRUST
CURRENT ACCOUNT
BANK:STATE BANK OF INDIA
A/C No:43168807082
IFSC CODE: SBIN0013838
Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
vamanansesshadri.com/
தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
✨www.yantramantratantra.com/
வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
💰 poojaproducts.com/
ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
🔥poojahomam.org/
Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
SUBSCRIBE :
www.youtube.com/@vamanansesshadri
www.youtube.com/@AttractEverything

Развлечения

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@SreetharSreethar-hi2ps
@SreetharSreethar-hi2ps 4 часа назад
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா எங்க எல்லோருக்கும்மிகப் பெரிய பாக்கியம் உங்களது அறிமுகம்..... உங்களுக்கு திருச்செந்தூர் முருகப் பெருமான் பரிபூரண அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன் அண்ணா...
@s.boopathirajamannan9355
@s.boopathirajamannan9355 Час назад
உண்மை என்றும் ஜெயிக்கும்,எப்பவும் தங்களுக்கு மட்டும் தான் வெற்றி🎉
@shantis1363
@shantis1363 3 часа назад
ஐயா வணக்கம் நான் உங்களுடைய எல்லா பதிவுகளையும் தினமும் பார்த்துக் கொண்டு வருகிறேன் நிறைய பரிகாரங்களை பரிகாரங்களை செய்து பலனடைந்துள்ளன
@jayanthyarigasamy1955
@jayanthyarigasamy1955 4 часа назад
💯 true you are first person gave this mantra. Always the best guide ..... Thank very much Sir💐💐💐🙏🙏🙏
@geethak7390
@geethak7390 4 часа назад
மற்றவர்கள் சொல்லும் முன்பே நீங்கள் கூறிய இந்த மந்திரத்தை நான் தினமும் சொல்லி வருகிறேன் ங்க குருஜி.மிக்க நன்றிங்க குருஜி 🙏🏻🙇🏻‍♀️ நான் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வருகிறேன் ங்க குருஜி 🙏🏻🙇🏻‍♀️
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 5 часов назад
Vanakkam guruji. Unmai guruji nengal thaan mudalil sonergaal unmai guruji nan first video partha pothu entha manteram sonnergal. Nandre nandregal kodi guruji.
@GopinathanK.T.
@GopinathanK.T. Час назад
நமசிவய 🙏💐 அனேக கோடி நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 🤩🎉🙏💝
@dhanamlakshmi3060
@dhanamlakshmi3060 Час назад
நன்றிகள் கோடி குருஜி🙏🙏🙏
@manimaaranera8644
@manimaaranera8644 Час назад
வணக்கம் குருஜி ❤❤ இந்த மந்திரத்தை கடந்த சில வருடங்களாக தினமும் சொல்லி வருகிறேன்.
@KaaviyaKaaviya-ny6yt
@KaaviyaKaaviya-ny6yt 5 часов назад
வணக்கம் குருஜி.நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
@aruncdm
@aruncdm 3 часа назад
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா, 2016 ஆண்டு தங்களது blog பதிவில் பார்த்து இருக்கிறேன் ஐயா 😊.
@vedhathiri9147
@vedhathiri9147 Час назад
சாமி நீங்கள் மட்டுமே ஒரிஜினல்
@roobala92
@roobala92 3 часа назад
வணக்கம் குருவே நீங்க தெரிவித்த மந்திரம் தான் இது நான் பார்த்திருக்கேன் 🙏🙏
@harigaming1727
@harigaming1727 5 часов назад
Aru Mugam Arulidum Anu Dhinamum Yeru Mugam Romba Nanri Sir❤
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 4 часа назад
குரு சரணம் குருவே துணை மிக்க நன்றி குருஜி🙏🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 5 часов назад
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 ஆறுமுகம் அருளுடன் அனுதினமும் ஏறுமுகம் 🤲🤲🤲🤲🤲🤲🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏
@SreetharSreethar-hi2ps
@SreetharSreethar-hi2ps 5 часов назад
முருகா சரணம் அருமையான பதிவு அண்ணா
@SakthiVel-ls1rk
@SakthiVel-ls1rk 19 минут назад
Thank you so much Guruji 🙏
@ezhilarasi848
@ezhilarasi848 5 часов назад
Panivana Namaskaram Guruji Indha Mantra neenga already sollirukenga Guruji Naanum solitu than iruken Guruji Nandrigal koodi Guruji ❤❤❤
@meenakrishnan2791
@meenakrishnan2791 4 часа назад
Saravana pava ....
@sandhyarao7265
@sandhyarao7265 3 часа назад
Guruji had migrani from morning in advance a very happy karva chavth to all ladles in your family and advance happy dhanterus to you and all family members thank you guruji
@SudhamariappanSudhamaria-gn6gm
@SudhamariappanSudhamaria-gn6gm 5 часов назад
வணக்கம் குருஜி மிகவும் நன்றி🙏💕
@banumathibanumathi6049
@banumathibanumathi6049 2 часа назад
Thank you so much brother
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 3 часа назад
பணிவான வணக்கம் ஐயா உலக மக்கள் அனைவரும் நலமாக ஆனந்தமாக பாதுகாப்பாக சந்தோஷமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி ஆண்டுகள் வாழ வேண்டும் சகல ஐஸ்வர்யங்களும் சகல செல்வங்களும் அவரவர்கள் இல்லத்தில் கொட்டோ கொட்டோ கொட்ட வேண்டும் பாதங்களில் சரணடைகிறேன் ஐயா
@saisheela3135
@saisheela3135 4 часа назад
Namaskaram guruji. Thanks to your great guidance. Muruga shanmuga guha sharahanabhava.
@KARNAN20675
@KARNAN20675 13 минут назад
Om Na Ma Si Va Ya Guruji 🙏
@chitraprasad8476
@chitraprasad8476 4 часа назад
Thanks a lot🙏🙏🙏🙏🙏🙏🙏
@brindharavi6090
@brindharavi6090 3 часа назад
பணிவான நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்
@venivenkatesan1439
@venivenkatesan1439 4 часа назад
Thankyou sir 🙏🙏🙏
@kiruthigaa9588
@kiruthigaa9588 5 часов назад
Thank you so much🙏
@sumathisumathi3134
@sumathisumathi3134 3 часа назад
ஐயாவிற்கு வணக்கம். ஐயாவிற்கு ஒரு விளக்கம். இந்த மந்திரத்தை தாங்கள் தான் தந்தது என்பது முருகனுக்குத் தெரியும். எப்போதும் தங்களுடன் முருகன் இருப்பார். உங்கள் பதிவுகள் எங்களுடன் இருக்கிறது. உங்களது பதிவை என்னுடையது என்று சொல்பவர்களை முருகன் தலை குனிய வைப்பார். வேல் வேல் வெற்றி வேல்.🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹
@sureshsaikpm7229
@sureshsaikpm7229 5 часов назад
Good morning.....thank u sir.....🙏
@krishnavenik8769
@krishnavenik8769 5 часов назад
Mikka nantring Aiya 🙏🙏🙏
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 3 часа назад
❤❤❤❤❤❤❤❤❤ I'm following u from long term sir
@mohith750
@mohith750 5 часов назад
Nandri guruji 🙏🏻😊😊
@senthilchitra9888
@senthilchitra9888 4 часа назад
Good afternoon guru ji God bless you thank you thank you thank you very much guru ji ❤❤❤
@saismastermind1193
@saismastermind1193 5 часов назад
Namaskaram sir thank you
@ranis8727
@ranis8727 3 часа назад
Namaskarm guruji 🙏🙏🙏 Thank you guruji
@ShanmugavalliRajendran-p8b
@ShanmugavalliRajendran-p8b 5 часов назад
VanakkamGiruji
@shantis1363
@shantis1363 3 часа назад
கடம்ப மரத்தின் காய் மிகவும் சிறியதாக பந்து போல் உள்ளது அதை எப்படி யூஸ் செய்வது அதில் வைத்து வழிமுறையை நான் இருக்கும் இடங்களில் நிறைய கடம்ப மரம் உள்ளது
@revathis6274
@revathis6274 5 часов назад
Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rajeswari-nv1jc
@Rajeswari-nv1jc 2 часа назад
Thank you so much Appa 🙏🏼
@balasubramaniduraisamy1075
@balasubramaniduraisamy1075 4 часа назад
OM NAMASHIVAYAM 🙏🙏🙏🙏🙏 Thank u Guruji 🙏🙏🙏
@DeepaDeepa-kh7br
@DeepaDeepa-kh7br 4 часа назад
❤thank you sir
@mohanasaradha7086
@mohanasaradha7086 5 часов назад
Kandani vitu kasi sambarikirarkal guru
@lakshmivijayaragavan7350
@lakshmivijayaragavan7350 Час назад
Vanakam guruji 😊
@geethaezumalai1362
@geethaezumalai1362 5 часов назад
Na appolaye irunthe na sollitu varen2014 guruji.... enaku theriyum
@santhoshkumar-oz2id
@santhoshkumar-oz2id Час назад
வணக்கம் குருஜி
@Elavarasi-l6k
@Elavarasi-l6k 3 часа назад
குருஜி நீங்கள் சொல்றதை நம்பாதவர்களுக்கு தானே நிருபிக்கணும் நாங்கள் உங்களை முழுமையாக நம்புகிறவர்கள்
@varshiniraghav2152
@varshiniraghav2152 5 часов назад
Ur always great gurujii
@VivoY-vk6nl
@VivoY-vk6nl 5 часов назад
Nandri ayyaa vanakkam kodi 🙏🙏🙏🙏🙏🙏😊
@kanagakrishnaswamy5901
@kanagakrishnaswamy5901 2 часа назад
அபிஜித் நேரத்தை பற்றி சொல் லவும்
@NandhuAkilan-wk7vh
@NandhuAkilan-wk7vh 4 часа назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@REVATHYS-i5w
@REVATHYS-i5w 2 часа назад
Eannul irukkum thiramai veli kondu ara, kusan payam ennaivettu poga vendum atharku sollunga guruji pls
@RahulPapithaamma
@RahulPapithaamma 5 часов назад
Nandrikal Kodi guruji ❤❤❤❤
@geethavenkatesh407
@geethavenkatesh407 5 часов назад
Om namashivaya om🙏🙏thank you guruji 🙏🙏🙏
@Viji581
@Viji581 5 часов назад
GURUVAE CHARANAM 🙏🙏
@veerandraraja9408
@veerandraraja9408 2 часа назад
Nandri guruji
@Devi-tq5se
@Devi-tq5se 4 часа назад
வணக்கம் குருஜி 🎉
@sureshjothiduraisamy7663
@sureshjothiduraisamy7663 3 часа назад
Appa en Ammavin veettai en periyamma enga ammaku tharamattandranga Kadantha 1 1/2 varudamaga enga amma veettai vanga muyarchi seithukondirukkiren innum kidaikkavillai atharku oru vazhi sollungal Appa
@vanalakshmi9893
@vanalakshmi9893 2 часа назад
Guruji if I do for myself on Tuesday can I do this for my son on Thursday please reply guruji 🙏🙏
@vamanansesshadri
@vamanansesshadri 2 часа назад
Yes
@vanalakshmi9893
@vanalakshmi9893 2 часа назад
@@vamanansesshadri thank you guruji 🙏
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 4 часа назад
Everything copied from you only we know guruji. What to do? Now sticker and posters are flourished in the market ji.
@vanithasri8176
@vanithasri8176 3 часа назад
🙏🙏🙏thank u guru ji
@subashinigurumoorthy1891
@subashinigurumoorthy1891 5 часов назад
Namaha shivaya
@thangarajmalar2168
@thangarajmalar2168 4 часа назад
Appa thanks appa ❤
@sangavipraveen7336
@sangavipraveen7336 4 часа назад
Muruga 🙏🙏🙏🙏🙏🙏
@deepamiss7974
@deepamiss7974 5 часов назад
🙏🏻🙏🏻🙏🏻
@b.manimozhi4536
@b.manimozhi4536 4 часа назад
🙏🙏🙏🙏🙏
@GeethaIshu-w8l
@GeethaIshu-w8l 4 часа назад
🙏🙏
@ushamohan585
@ushamohan585 3 часа назад
💚🙏🙏🙏🙏🙏💐
@mohanasaradha7086
@mohanasaradha7086 5 часов назад
Nalatuku kalamilai
@mahalakshmi-wc8sb
@mahalakshmi-wc8sb 3 часа назад
7 day um follow pannalama dinamum 1008sollanum ma Guru ji evening time sollunga guru ji ,🙏🙏🙏
@vamanansesshadri
@vamanansesshadri 3 часа назад
Yes
@mahalakshmi-wc8sb
@mahalakshmi-wc8sb 3 часа назад
@@vamanansesshadri 🙏🙏🙏 nandri Guru Ji evening time
@tamilselvitamilselvi2344
@tamilselvitamilselvi2344 4 часа назад
Sir 7 days seiyalama sir
@vamanansesshadri
@vamanansesshadri 4 часа назад
Yes
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 2 часа назад
Thank you so much sir 🙏🙏
@anandhikamalakannan9121
@anandhikamalakannan9121 5 часов назад
🙏🙏🙏🙏🙏
@rajeswarisenthil5780
@rajeswarisenthil5780 5 часов назад
🙏🙏🙏🙏🙏