Тёмный

ஆறு தலை நாகம் குடை பிடிக்கும் முருகன் கோவில் | Kukke subramanya temple | Karnataka Murugan temple 

Village Oorvalam
Подписаться 89 тыс.
Просмотров 39 тыс.
50% 1

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது.
குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில், மங்களுரிலிருந்து 105 கி. மீ., தூரத்திலும், பெங்களூரிலிருந்து 317 கி. மீ., தூரத்த்திலும் உள்ளது.
மேலும் பெங்களூர்-மங்களூர் புகைவண்டித் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு புகைவண்டி நிலையத்திலிருந்து 15 நிமிட நேர பயணத்தில் சுப்ரமண்யா எனும் கிராமத்தின் நடுவில் உள்ள குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலை அடையலாம்.
In the southern part of the Tashina Kannada district in the state of Karnataka, near Mangalore, there is a village called Sullia. In this village, nestled in the Kumaraparvatha mountain range, you can find the Kukke Subramanya Temple. The temple is located approximately 105 kilometers from Mangalore and about 317 kilometers from Bangalore.
Furthermore, there is a Subramanya Road railway station on the Bangalore-Mangalore railway route, which is situated at a distance of about 15 minutes by train from the Kukke Subramanya village. This station allows convenient access to the Kukke Subramanya Temple, which is located in the heart of the village.
#kukkesubramanya #kukkesubramanyatemple #kukke #kukkesubrahmanya #kukkesubramanyatemplepoojadetails #kukkesubramanyatempledevotionalsong #kukkesubramanyatemplehistory
#kukkesubramanyatempletrain #kukkesubramanyatempletiming #kukkesubramanyatemplesarpasamskarapooja #murugantemple #murugantempleinkarnataka #karnatakatemples #templesinkarnataka #tamilvlog #trending #viral #youtubevideo #villageoorvalam #tamiltemplevideo #templesinindia #mangaloretobangalore

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@banumathi2110
@banumathi2110 11 месяцев назад
25 வருடங்களுக்குப்பிறகு உன் கோவிலைப் பார்க்கும் பாக்கியம், கொடுத்ததிற்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.உன் கோவிலில் வந்து தங்கி உன் அன்னதானத்தை சாப்பிட்டிருக்கிறேன். நதியில் குளித்து உன்னை வலம் வந்து தரிசனம் பண்ணியுள்ளேன். என் நீங்காத நினைவலைகள்.இன்று வரை உன் நாமம் சொல்லிக் கொண்டுதான் உள்ளேன்.இந்த பதிவு மூலம் கடவுள் என்னை என் இல்லத்திற்கு வந்து என்னைப் பார்க்க வந்ததாகதான் எனக்கு தோன்றுகிறது ஓம் கொக்கே சுப்ரமணிய பெருமானே போற்றி
@villageoorvalam
@villageoorvalam 11 месяцев назад
வாழ்க வளமுடன்🙏
@krishipalappan7948
@krishipalappan7948 4 месяца назад
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 2 месяца назад
❤❤❤ தற்சமயம் குக்கே சுப்பிரமணியா.. கோவில் வாசலில் ❤❤❤❤❤❤ அரோகரா ❤❤❤❤❤❤
@murugesanannamalai6070
@murugesanannamalai6070 25 дней назад
🌟🙏
@Venkatepm
@Venkatepm 4 месяца назад
Today I'm travelling to Kukke I hope this vdo will be helpful for me..
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 4 месяца назад
Appan kumaran koila paarthathu very very happy thank you so much bro
@saiprasathiyer3491
@saiprasathiyer3491 2 месяца назад
Bro temple timings ena? Phone allowed ah? Temple pakathula stay panna lodge iruka?
@srinivasanraju1171
@srinivasanraju1171 10 месяцев назад
ஓம் சரவணபவ
@DHANAM999
@DHANAM999 11 месяцев назад
Super Fantastic
@villageoorvalam
@villageoorvalam 11 месяцев назад
Thank you
@KumarKumar-dg9px
@KumarKumar-dg9px 11 месяцев назад
🌹🌹🙏🌹🌹👍💯🌈✨✨
@rohinin5636
@rohinin5636 3 месяца назад
👌
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 Месяц назад
முருகா முருகா முருகா
@user-dw2wd9bc7r
@user-dw2wd9bc7r 7 месяцев назад
நன்றி
@SelvaKumar-ci6jd
@SelvaKumar-ci6jd 11 месяцев назад
Nicely made. Super maccha., Good time we spent.
@villageoorvalam
@villageoorvalam 11 месяцев назад
Thanks machi🙏
@PradeepKulkarni
@PradeepKulkarni 11 месяцев назад
Nicely made video 📹 👌 👍 👏
@villageoorvalam
@villageoorvalam 11 месяцев назад
Thank you 🙏
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramaniana7761
@subramaniana7761 4 месяца назад
Hasan to Shakeleshpur and kukkee
@AnArjArt
@AnArjArt 2 месяца назад
How to go there from kerala state..please reply in English...thank you..❤❤❤
@arulpunitha6404
@arulpunitha6404 2 месяца назад
மங்களூர் ஜங்ஷன் போயி போகணுமா?
@giriu
@giriu Месяц назад
No
@mangaisrini8556
@mangaisrini8556 11 месяцев назад
Nice video. Can we have a train from Chennai sir?
@villageoorvalam
@villageoorvalam 11 месяцев назад
No, available from banglore yashvanthpur Or manglore junction
@kasibbz9289
@kasibbz9289 5 месяцев назад
Yes. Chennai to Mangalore . Mangalore to kukke subramnaya
@bharathr8
@bharathr8 3 месяца назад
Pant pottu pogalama?
@amuthaamutha5405
@amuthaamutha5405 8 месяцев назад
அண்ணா.சேலத்திலிருந்து.குக்கீஸ்.கோவிலுக்கு.ரயில்.உள்ளதா
@villageoorvalam
@villageoorvalam 7 месяцев назад
Bangalore poitu pogalam
@ramprasad4639
@ramprasad4639 10 месяцев назад
Ashlesha bali pooja pathi theriyuma
@RathnasamyRathnasamy-ox4ej
@RathnasamyRathnasamy-ox4ej 8 месяцев назад
Ashlesa Bali Pooja
@vinothbaskaran6064
@vinothbaskaran6064 5 месяцев назад
2 wheeler parking eruka bro
@villageoorvalam
@villageoorvalam 5 месяцев назад
Yes brother
@muthukkumargv9876
@muthukkumargv9876 3 месяца назад
I need ஐயர் contact details of this temple pls
@saravanans8231
@saravanans8231 7 месяцев назад
Sir unga contact number kidaikuma. I want that priest details. Thanks in advance.
@rameshsramesh3610
@rameshsramesh3610 5 месяцев назад
Ramesh.s
@myeditzzmv4329
@myeditzzmv4329 5 месяцев назад
Illa....1st neenga Dharmasthala ku poitu thaan kukke subramaniam temple ku poganum
@villageoorvalam
@villageoorvalam 5 месяцев назад
🙏
@srinivasanraju1171
@srinivasanraju1171 10 месяцев назад
ஓம் சரவணபவ
@srinivasanraju1171
@srinivasanraju1171 10 месяцев назад
ஓம் சரவணபவ
@srinivasanraju1171
@srinivasanraju1171 10 месяцев назад
ஓம் சரவணபவ
@srinivasanraju1171
@srinivasanraju1171 10 месяцев назад
ஓம் சரவணபவ
Далее
Kukke Subramanya - Complete details in Tamil
11:10
Просмотров 10 тыс.