👌 எம் சான்ட் பயன்படுத்தி கட்டும் கட்டிடங்கள் ஆற்று மணல் கட்டிடத்தைவிட வெயில் காலத்தில் அதிகமாக வெப்பத்தை வெளியிடுமா? ஆற்று மனலுக்கும் எம்சான்டுக்கும் இடையே கலவையின்அளவு வேறுபடுமா? அதனால் கட்டுமான செலவு கூடுமா குறையுமா?
அரசு கன்ஷக்சன்களில் கண்டிப்பாக எல்லா மெட்டீரியலும் பரிசோதிக்கப்படுகிறது.மற்றும் M sand பயன்படுத்தும்போது சிமெண்ட் அதிகமாக (some% அதாவது archive % m25) பயன்படுத்த வேண்டி இருக்கும். இது என்னுடைய கருத்து.
Sir, as far as i read and studied, Chemical reaction between Silica+Gypsum (river Sand+Cement) will create the bonding gel. you haven't discussed this. how far is the Silica in M sand quality is equivalent to River sand. Also the fine dust proportion in M sand is more when compared to River sand. Is this good?
அண்ணா நாம் வீடு கட்டும் முன் மண் பரிசோதனை செய்யும் கொஞ்சம் சொல்லுங்க ..... before construct the building what are testes making to find the safe bearing capacity of soil
Good to see ur videos..I want to know which is best to use whether upvc windows or wood Windows? My house is east facing. So I have doubt if I use upvc windows then due sun rays it may have chemical reaction and emit radiation. If I use wood then window will get spoil in few years. So suggest long lasting and good to health.
You are giving wonderful explanation thanks , pl.continue this knowledge sharing ,I am from Bangalore, one more thing your explaining method really very good.
தப்பாக நினைக்க வேனாம் கொஞ்சம் நல்லா யோசிங்க மணல் தீர்ந்து விட்டால் மீண்டும் வரும் எம் சேன்ட் எடுக்கையில் மலைகள் வேகமாக அழியும் யாராலும் திரும்ப உருவாக்க முடியாது எதிர்காலம்?
நிச்சயமாக. இயற்கையை அழிப்பது நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவதர்க்கு இணையான முட்டாள்தனம். இயற்கை பொறுமையாக இருந்து பிறகு அடிக்கும். ஆனால் அடி பயங்கரமாக இருக்கும்.
Sir super. Thank you for your explanations. Even the illiterate people are able to understand. Sir one question from my side. We are constructing a house. We have used dalmia dsp for roof concrete. Can we use the same for plastering purpose. Please reply sir.
வணக்கம் தோழர், நான் புதுச்சேரியில் வசிக்கிறேன். இருக்கும் வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஆங்காங்கே வீரல்கள், மழை வந்தால் பெரும் பிரச்சினை இடித்து விட்டு புதிய வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் வீடியோ பார்த்தேன், ஒருவித பாஸிடிவ் உணர்வு ஏற்பட்டது. மிக்க நன்றி. மேலும் நிறைய பேச வேண்டும். பின்னர் பேசலாம். வீடு கட்டி தருவீர்களா என்பது குறித்தும் பேச வேண்டியது உள்ளது
sir, நா recent என்னோட project எல்லாத்துலையுமே m.sand தான் use பன்னுறேன்....... கட்டி முடிஞ்ச வீடுகள ஈர கசிவு வருது........ அது மட்டும் இல்லாம ஈரம் அடிச்ச காயுறதுக்கு மாசகனக்காகுது...... m.sand பயன்படுத்தி கட்டின வீடுகள் எப்பையுமே ஈர அடிச்சுட்டே இருக்கு சாதாரன மழைக்கு கூட வீட்டு உள்ள ஈரம் அடிக்குது
வணக்கம் சார் msandல் concrete அதாவது பரப்பு அமைக்கலாமா மணல்தான் சரி என மேஸ்திரி பரிந்துரைக்கிறார் msand பயன்படுத்தினால் நாளைடைவில் வெயிலுக்கு தாக்கு பிடிக்காது பொடிந்து போகும் என சொன்னார் மணலின் விலை அதிகம் என்பதால் குழப்பத்தில் இருக்கிறோம் அல்லது msand மணல் கலந்து பயன்படுத்தலாமா
ஐயா நீங்கள் கூறியது விளக்கமே தவிர பயன்படுத்தலாமா பயன்படுத்தக் கூடாது என்பதற்கான விளக்கம் நீங்கள் கூறவில்லை stability, gripping factor, durability இந்த மூன்று பண்புகள் மணலுக்கும் எம் சாண்ட் உள்ள வேறுபாடுகளை கூறுங்கள்.
Interlock bricks weight is more weigh compared with conventional bricks . by using interlock bricks for construction it will increase the cost of the structure like beam, colum, footing, and also we cannot build more storeys in a place by its self weight.
Dear Mr.Senthil sir, What is the name for M sand tamil name? And could you make a video about the Msand protection and making process as well how to check or where can check the quality test
ஐயா, எம் சாண்ட் ஐ எம் சாண்ட்தானா என்று கண்டுபிடிப்பது எவ்வாறு? என் சண்டை கட்டு வேலை பூச்சு வேலை இரண்டிற்கும் பயன்படுத்தலாமா? எம் சாண்ட் பயன்படுத்தினால் பூச்சில் தெறிப்பு வர வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறதே; உண்மையா? உங்கள் ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கின்றன? அதையும் விளக்குங்கள்.
I have a doubt.... If v using a msand in roof concrete...slab ll b get a crack because heat hydration so when using msand heat hydration take a more..wat is precaution
நீங்க சொல்ல வர்ற விஷயத்தை தெளிவாக சொல்லுங்க சார்.இப்ப M. Sand ஐ பயன்படுத்தலாம் என்று சொல்றிங்க..அது ஒரிஜினல் தானா ? என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? ஆய்வகங்கள் எங்காவது இருக்கிறதா...இதனை சோதனை செய்வதற்கு? சாதாரண மேஸ்திரியை வைத்து ஒரு கட்டடம் கட்டுபவர் எங்கே சென்று சோதனை செய்வார்...
M-sand. 3பாண்டு மற்றும் Rever sand 4பாண்டு ஒரு மூட்டை Cement mixing செய்து பீம் மற்றும் கட்டுவேளை மற்றும் தளம் அமைத்து வீடு கட்டலாமா . பூச்சு வேளை மட்டும் Rever sand. Please reply sir.
Hi sir,I have a doubght at last you have said about to check weather we are using msand or not can you suggest us some steps to check weather it's is a Msand or something else!!
Sir nice to see your videos related to building construction. I am planning to construct a house at perambalur. Will you interest to build a modern and moderate budget house.
ஐயா நான் திருச்சி எடமலைபட்டி புதூரில் ஒரு பழைய வீடு ஒன்றை வாங்கி உள்ளேன் அதை பழுதுபார்த்து சரி செய்ய உங்களால் முடியுமா? மனை 654 சதுர அடி.வீடு 425 சதுர அடி
Hi sir, I hv discussed one of local civil engineer, he said he has used msand dust for constructing his own house is it OK? And he said msand dust didn't given any cracks on my wall but m20 grade sand getting cracks on my walls. Please justify.