Тёмный

ஆளான நாள் முதலா பாடல்வரிகள் | காதல் கவிதை | இளையராஜா | பிரசாந்த் | ரோஜா | இஷா கோப்பிகர் 

New Music India
Подписаться 1,5 млн
Просмотров 22 млн
50% 1

#kadhalkavithai #ilayaraja #prashanth #roja
திரைப்படத்தின் பெயர் : காதல் கவிதை
பாடல் பெயர் : ஆளான நாள் முதலா
இசை இயக்குனர் : இளையராஜா
பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, சௌமியா ராவ்
பாடலாசிரியர் : அகத்தியன்
For More Updates :
Subscribe us : ru-vid.com...
Like us on : / photos
Follow us on : / newmusicindia
Follow us on : / newmusicindia
Tamil Songs : / newmusicsjukebox

Видеоклипы

Опубликовано:

 

20 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 870   
@AarthyMurugan
@AarthyMurugan Год назад
2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🔥😍🤩
@kalaiselvi.t768
@kalaiselvi.t768 Год назад
Aaiaa Aaiaa a
@soloboygaming1197
@soloboygaming1197 Год назад
Iam ☝️
@ManiMani-wg3eq
@ManiMani-wg3eq Год назад
Mee 👋🖐️✨
@grifingrifisaran8403
@grifingrifisaran8403 Год назад
favorite
@ttffamily5703
@ttffamily5703 Год назад
✋✋
@kanagavel2511
@kanagavel2511 Год назад
ரொம்ப நல்ல பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது ரிக்கார்டான்ஸ் லயும் பாடல் கச்சேரி களிலும் நிறைய தடவை பார்த்த பாடல் 🎶🎤🎵 பழைய ஞாபகம் வருகிறது
@kdarul2810
@kdarul2810 5 месяцев назад
U6
@dhananya5877
@dhananya5877 Год назад
பஸ்ல போகும் போது ஜன்னல் ஓரம் உக்காந்து இந்த பாடல் கேக்கும் போது நம்மை அறியாமல் மனசு எங்கேயோ போகும்...
@rajarajan4856
@rajarajan4856 Год назад
Yes 😍😍❤️🥰🥰
@chinnaoxfordkabaddi5806
@chinnaoxfordkabaddi5806 Год назад
Yes 🥰
@chellakuttys5787
@chellakuttys5787 Год назад
Ama ama, 🤩🤩
@prasath4461
@prasath4461 Год назад
👌👌👌
@kannan9517
@kannan9517 Год назад
%
@arumugam8109
@arumugam8109 Год назад
அருமையான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க லாம்இந்தபாடல் பிடித்தவர்கள் ஒரு லைக். போடுங்கள்🙏💯
@indraappa7960
@indraappa7960 Год назад
super
@arumugam8109
@arumugam8109 Год назад
@@indraappa7960 வாழ்த்துக்கள்
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Год назад
​​@@arumugam8109 Hai six face. 🌹 மச்சான் ரோஜா எப்படி இருக்கிறா? சும்மா கும்முன்னு இருக்கிறால்லா.
@sheikabd4836
@sheikabd4836 Год назад
20 வருடத்துக்கு முன் இந்த பாடல் எங்களை மாதிரி வயசு பசங்களுக்கு தேசிய கீதம்
@SakthiDevi-zw6lz
@SakthiDevi-zw6lz Год назад
Yes
@rajdecember4107
@rajdecember4107 11 месяцев назад
Nagar kudigaran sonnaan
@JeyaselvamTamilarasan
@JeyaselvamTamilarasan 7 месяцев назад
தமிழ் பாடலுக்கு மட்டுமே இந்த உலகில் உயிர் உள்ளது தமிழ் பாட்டிற்கவே மீண்டும்பிறக்கலாம்
@roshanrohan6539
@roshanrohan6539 Год назад
எப்பவுமே கேட்டுகிட்டே இருப்போம். இசை, வரிகள் எல்லாமே சிறப்பு, ராஜூ ரொம்ப ரொம்ப சிறப்பு. உங்கள் நடனம் அருமையோ அருமை
@venkatsaitailors9404
@venkatsaitailors9404 5 месяцев назад
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்துக்கொண்டிருக்கிறிர்கள்.
@Allcollections-lr7xr
@Allcollections-lr7xr 2 месяца назад
உயிரோடு இருந்தால் 2054 வரையிலும் கூட ரசிக்கலாம்... 90s , 80s songs அப்படி....
@veerakumarabinaya5239
@veerakumarabinaya5239 Месяц назад
Super
@dsk_dhanuz
@dsk_dhanuz Год назад
Enna da ippalam Ani, arr paata vida Raja songs ah pidikuthu 🌝 any 2k kids 🎧
@ramjiprabhu82
@ramjiprabhu82 9 месяцев назад
Adhu apdi irukum inum 5 years le Raja veriyana maaruveenga that's his speciality 😂
@NishanthV-or3qz
@NishanthV-or3qz 3 месяца назад
Same me also.. Raja bothai
@raguram7164
@raguram7164 18 дней назад
Ipa epdi??
@sheikabd4836
@sheikabd4836 Год назад
80 kids ன் எங்களை போன்றவர்களுக்கு இந்த மாதிரி பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் கண் முன்னே வந்து போகும்
@user-tl8um9wc3b
@user-tl8um9wc3b Месяц назад
90kids ❤❤❤❤❤
@lovethalapathy3842
@lovethalapathy3842 Год назад
Ithoda 3rd time intha song trending la vanthurukku 🔥 Roja dance 😍
@ThilimiThilomi
@ThilimiThilomi Год назад
Hi
@yuvan_rasigai.g
@yuvan_rasigai.g Год назад
😍மச்சான்... ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல🥰 மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்...❤🦋 வேணான்னு சொல்லுறீங்களே சும்மா வெறும் வாயை மெல்லுரீகளே💝💝💝💝
@sankarg2258
@sankarg2258 Год назад
நானும் என்னவளும் அருகில்.அமர்ந்து பார்த்த படம் மறக்கமுடியாத அழகிய தருணம்.
@KrishnaKumar-xz9xk
@KrishnaKumar-xz9xk Год назад
என்னவள்....❤️❤️❤️❤️
@amaran-ue4xn
@amaran-ue4xn Год назад
Unnavalum நானும் ஒரு தடவை படம் பார்க்கலாமா😂😂😂😂😂
@jagatheshkumar91
@jagatheshkumar91 Год назад
Movie name
@saranyasrinivasan4170
@saranyasrinivasan4170 Месяц назад
Ippo avanga ungakuda illaya??
@renukadevikalaivanan3843
@renukadevikalaivanan3843 Месяц назад
Lover's ah patha first movie neraya memories irukum anna ❤😊
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Год назад
நான் 5 ஆம் வகுப்பில் படிக்கும் பொழுது பள்ளி ஆண்டு விழாவில் என் நண்பர்களுடன் இந்த பாடலுக்கு மேடையில் ஆடியது இன்றும் இனிமையான ஒன்று🎉
@gmathanmbbs5366
@gmathanmbbs5366 Год назад
👌
@vijayjaddiyar408
@vijayjaddiyar408 Год назад
Úú
@vasanthimathaiyan2277
@vasanthimathaiyan2277 Год назад
@@gmathanmbbs5366 c
@MD-zp3ks
@MD-zp3ks Год назад
நீ எந்த ஊர் உங்க பெயர் என்ன நானும் சின்ன வயசுல டான்ஸ் ஆடியிருக்க
@MD-zp3ks
@MD-zp3ks Год назад
நீங்க எடச்சித்தூரா
@muthurajan.8272
@muthurajan.8272 5 месяцев назад
2024யில் யார்ல்லாம் இந்த பாடலை பாக்குறது like panunga..
@rk_edittamil6693
@rk_edittamil6693 Год назад
2023-இல் யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்❤️🥰
@ranjithk5506
@ranjithk5506 Год назад
Me
@ravi.a
@ravi.a Год назад
@@aarthiaarthi3331 ok ok madam
@ravi.a
@ravi.a Год назад
@@aarthiaarthi3331 hm ok ok madam good morning madam
@arumugam8109
@arumugam8109 Год назад
💯❤
@atchuthasiva1143
@atchuthasiva1143 Год назад
Me
@preciousgem_kp8700
@preciousgem_kp8700 Год назад
இசை கடவுள்.....அய்யா இளையராஜா
@sambuhank9830
@sambuhank9830 Год назад
ஒஒஒ00
@shakthiraj3773
@shakthiraj3773 Год назад
@@sambuhank9830 ipa sangi raja
@yesudassc6638
@yesudassc6638 Год назад
@@shakthiraj3773 1
@rajaganesh8127
@rajaganesh8127 Год назад
​@@shakthiraj3773 vanthutan yogiyan
@karthikkarthik-oz6uv
@karthikkarthik-oz6uv Год назад
இளையராஜா எத்தனை பேர அறிமுக படுதீருகிரர்
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp Год назад
தமிழ்நாட்டின் ஒரே ராஜா இளையராஜா மட்டும்தான் ❤
@jagatheshkumar91
@jagatheshkumar91 Год назад
Intha pattu elaiyaraja va
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp Год назад
@@jagatheshkumar91 இசை இளையராஜா தான் 🔥
@sankar123sankarsankar8
@sankar123sankarsankar8 Год назад
@@ArunKumar-bu7sp l
@vishwakabil7842
@vishwakabil7842 Год назад
Music Deva sir
@emn_ff
@emn_ff Год назад
Yes
@mrmiraclesathish
@mrmiraclesathish Год назад
என்றும் சலிக்காத பாடல்🎶🎵🎵🎤🎶😋😍🥰😘2023
@onetopgaming7452
@onetopgaming7452 11 месяцев назад
Vvxszvgt
@manojkumar.j8692
@manojkumar.j8692 2 месяца назад
ஊர் திருவிழா இந்த பாடல் மிகவும் கேட்பேன் எனக்கு பிடித்த பாடல் ரொம்ப நன்றி
@arasu55
@arasu55 Год назад
யாரெல்லாம் 2024 இந்த பாட்ட கேபிங்க 😃
@gkennedy7549
@gkennedy7549 Год назад
ரோஜா ரோஜாதான் இசைக்கு இளையராஜா நாயகனும் சூப்பர்
@bigilandmicheal2688
@bigilandmicheal2688 Год назад
👌👌👌👌 இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர்
@masmixing7129
@masmixing7129 Год назад
பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு கேட்டு கொண்டிருக்கிறேன் 22/12/2022
@Rolex-wz7qf
@Rolex-wz7qf 6 месяцев назад
2024 ல யார் எல்லா இந்த பாட்ட கேக்குறிங்க
@thiruepm7346
@thiruepm7346 9 месяцев назад
Thukam varama yarellam intha time kku intha song kettu irukinga..................😍😍😍😍😍😍
@kalaikumar7061
@kalaikumar7061 10 месяцев назад
இப்போது கேட்டாலும் Vera level song🎉❤❤
@esakkiappanesakkiappan3164
@esakkiappanesakkiappan3164 Год назад
90 கிட்ஸ் முதல் இன்று வரை என்றுமே மறக்காத ஒரு கான பாடல் குறிப்பாக அன்றையகாலகட்டத்தில் வயதுவந்ந பெண் வீட்டில் விழா நடத்தும்போது இந்த பாடலை போட்டு அசத்துவார்கள் நான்கூட இந்த பாடலுக்கு நடனம் ஆடியதை நினைவுகூறுவேன்
@sekarmuthu7622
@sekarmuthu7622 Год назад
இந்த. பாடலை பாடிய. புஷ்பவனம் குப்புசாமி . அனிதாகுப்புசாமிக்கு நன்றி
@arumugam8109
@arumugam8109 Год назад
💯❤🙏
@Srivijayy
@Srivijayy Год назад
But anitha mam illa pa sowmiya Rao than female vocalist
@rajaraman191
@rajaraman191 Месяц назад
சொர்ணலதா புஷ்பவனம் குப்புசாமி பாடல் என்றாலே தனி அழகு தான்
@KannanKannan-jq6qo
@KannanKannan-jq6qo 9 месяцев назад
மதுரையில் இருந்து நாகர்கோவில் செல்லும் போது கேட்டு கொண்டு இருக்கிறேன்
@jagatheshkumar91
@jagatheshkumar91 Год назад
சின்ன வயசுல ஸ்கூல் பங்க்ஷன் கல்யாணம் ஆடியோ சாங் நிறைய கேட்டிருக்கிறோம் வீடியோ சாங் இப்பதான் பார்க்கிறேன்
@RRR.channel.4229
@RRR.channel.4229 11 месяцев назад
காலை மணி 7:45 மணியளவில் திருச்செந்தூர் டூ சென்னை ரெயிலில் பயணம் சேய்யும் போது கேட்டு கொண்டு இருக்கிறேன் (1:8:2023)
@japsnandhu4981
@japsnandhu4981 Год назад
I m addicted of this song.. From kerala❤
@nivedharaj1252
@nivedharaj1252 10 месяцев назад
😊😊
@chinnadurai4967
@chinnadurai4967 Год назад
2023 இல் கேட்டு கொண்டிருக்கிறேன் ரொம்ப புடிச்ச பாட்டு
@meynathanmeynathan
@meynathanmeynathan Год назад
Nanum bro
@kamalidhana8591
@kamalidhana8591 Год назад
Nanu😍
@samyusarvesvlog4120
@samyusarvesvlog4120 Год назад
@@kamalidhana8591 nanum than bro
@mazhavanmuthusamynayakker7706
.....!
@sarawasana4116
@sarawasana4116 Год назад
Naanum bro
@kameshkamesh8943
@kameshkamesh8943 Год назад
2022~la yaralam intha song kekkuraika like pannuga👍👍👍
@mahendranmahendarn1110
@mahendranmahendarn1110 Год назад
2023❤❤❤
@gandhakumar
@gandhakumar Год назад
நான் கல்லூரி படித்த போது இந்த பாடலுக்கு ஆடியதை இன்றும் மறக்க வில்லை
@murugeshmurugesh1343
@murugeshmurugesh1343 Год назад
Yyb
@gkasi5668
@gkasi5668 Год назад
👌 . . . . .
@murugeshmurugesh1343
@murugeshmurugesh1343 Год назад
Iienbt
@kaviarasan571
@kaviarasan571 Год назад
Entha year sir
@gandhakumar
@gandhakumar Год назад
@@kaviarasan571 2008 bro
@bharathiraja3128
@bharathiraja3128 Год назад
இந்த காலத்திலும் பள்ளி ஆண்டு விழாவில் இப் பாடல் ஒலிக்கிறது
@villagevlogs098
@villagevlogs098 Год назад
3.51 என்ன குரல் வளம் மிக சிறந்த கிராமத்து சேட்டை❤❤❤
@dhivyadhivya7203
@dhivyadhivya7203 Год назад
மிகவும் பிடித்த பாடலில் ஒன்று
@skcbe1006
@skcbe1006 Год назад
🙌🙌🙌
@DaniyalDaniyal-ny1zv
@DaniyalDaniyal-ny1zv Год назад
@@skcbe1006 nn
@mithunganesan227
@mithunganesan227 Год назад
மிகவும் அற்புதமான பாடல் வரிகள் சூப்பர்
@satheeshkumar1998
@satheeshkumar1998 Год назад
நானும் என் முன்னால் காதலியும் சேர்ந்து பாராத படம்
@keerthikakeerthika6312
@keerthikakeerthika6312 Год назад
மறக்க முடியாத பாடல்கள்
@sekarmt8924
@sekarmt8924 Год назад
😅
@kumar.m5150
@kumar.m5150 Год назад
Crct madam
@kumar.m5150
@kumar.m5150 Год назад
Hi madam
@vvrrr5713
@vvrrr5713 8 месяцев назад
@geethab794
@geethab794 6 месяцев назад
2024 யில் யாரேல்லாம் இப்பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறீா்கள்
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 Год назад
Paaaaaaaaa enna pattu vera level pattu
@arulprakash6128
@arulprakash6128 Год назад
Roja is the Queen of Expression and such a gracefull actress of 1990's Batch...
@munimuniyandir7164
@munimuniyandir7164 3 месяца назад
அருமையான ஹிட் மூவீஸ் மாஸ் காதல் பாடல்கள்❤❤❤❤❤❤
@marikiliyurmuthu98
@marikiliyurmuthu98 Год назад
குப்புசாமி வேற leval
@saravanakumar880
@saravanakumar880 5 месяцев назад
கிராமத்தின் பாடல். என்றால் அது இது தான்.புஷ்பவனம் குப்புசாமி, என்னும் தமிழனின் குரல் சூப்பர்🙏🙏🙏🎉🎉🎉🎉
@UnknownUser-my1md
@UnknownUser-my1md Год назад
roja enna expression sweet///😍😍😍
@Dailytrending95
@Dailytrending95 Год назад
இந்த பாடலுக்கு இளையராஜா இசையா இப்போதா தெரியுது
@kasiraman.j
@kasiraman.j 10 месяцев назад
Raja sir music king ❤❤
@mohamatayas6722
@mohamatayas6722 Год назад
Excellent lyrics,thank you raja and rojaa 👍🔥💯🙏
@SugapriyaSugapriya-ow4qn
@SugapriyaSugapriya-ow4qn 9 месяцев назад
4:39
@manojkaththi1415
@manojkaththi1415 3 месяца назад
எத்தனை வருஷமா இந்த பாட்டு கேட்டா நல்லா தான் இருக்கும்❤❤❤❤
@vijayakumar5906
@vijayakumar5906 8 месяцев назад
Cute Roja expression ❤❤❤
@m.meenamuruganm.meenamurugan
❤❤❤❤❤ ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் வரிகள்
@tharakumaran3691
@tharakumaran3691 Год назад
Female : Machaan… aalaana naal mudhalaa Yaaraiyum nenachadhilla Maamaa naan ungalukkae vaakkappada Aasa pattaen Vaenaannu sollureengalae Summaa verum vaaya mullureengalae Aadiyila kattikittaa sithiraikku pulla varum Aagaadhu aagaadhu machaana Idhu thodhaana thai maasam machaanae Aagaadhu aagaadhu machaana Idhu thodhaana thai maasam machaanae Male : Unna naan kattikkolla Eppavum nenachadhilla Kalla katti thannikkulla munguravan Yaarum illa Vaenaandi vittu vidadi Naan thavichaakkaa thanni kududi Thaali katti koodikittaa saami kutham aagumunnu Maelooru kurikaaran sonnaandi Adi kannaalam namakkulla vaenaandi Maelooru kurikaaran sonnaandi Adi kannaalam namakkulla vaenaandi Female : Aalaana naal mudhalaa Yaaraiyum nenachadhilla Maamaa naan ungalukkae vaakkappada Aasa pattaen Female : Pullarukka pogaiyilae Pullanuni thanniyila Om mugatha paatthuputtae Voodu vandhu saendhu puttaen Em paasam theriyaadhu maamaa Male : Aahaa Female : Idhu anumaaru nenjilla raamaa Male : Aahaa Female : Em paasam theriyaadhu maamaa Idhu anumaaru nenjilla raamaa Male : Kollaiyilae maangaa maram Kothu kothaa kaachirukku Kaavakkaaran thoongaiylae Kaiya yetti maambazhatha Ariyaama parichaa thaan inikkum Adi anil pulla kadichaa thaan rusikkum Ariyaama parichaa thaan inikkum Adi anil pulla kadichaa thaan rusikkum Female : Pooveduthu maala katti raasaa Naan koodu katti kudiyirukken raasaa Unna nenachae porandhen valandhen Raasaa en raasaa Male : Yammaa unna naan kattikkolla Eppavum nenachadhilla Kalla katti thannikkulla munguravan Yaarum illa Male : Kaala kannu vaangi katti Paal karakka aasa pattae Kozhi kunju kutti poda koyilukku naendhukittae Muttaalaa irukkaedi maanae Adi ottaadhae en vaazhkka thaanae Romba muttaalaa irukkaedi maanae Adi ottaadhae en vaazhkka thaanae Female : Aa haa otthaikkottha sandaiyinnaa Odi pora aambala nee Sethu pona paamba paatthae Satham potta veeranum nee Male : Ae…i Female : Nee mattum sari thaanaa maamaa Male : Aa… Female : En nenappa thaan nee paaru maamaa Male : Yekku Female : Nee mattum sari thaanaa maamaa En nenappa thaan nee paaru maamaa Male : On vaaya konjam moodikkadi vaaren Naan aambala thaan veerattha nee paaren Naana nenachaa malaiya valaippen Vaaren naan vaaren Female : Machaan… aalaana naal mudhalaa Yaaraiyum nenachadhilla Male : Unna naan kattikkolla eppavum nenachadhilla Female : Vaenaannu sollureengalae Male : Adi vaenaandi vittu vidadi Thaali katti koodikittaa saami kutham aagumadi Female : Aagaadhu aagaadhu machaana Male : Adi kannaalam namakkulla vaenaandi Female : Aagaadhu aagaadhu machaana Male : Adi kannaalam namakkulla vaenaandi…
@annamalaimahahari8129
@annamalaimahahari8129 Год назад
*
@balasundar4236
@balasundar4236 10 месяцев назад
😍🥰
@manibharathi3850
@manibharathi3850 Год назад
Roja sema alagu
@wordsfromheart5417
@wordsfromheart5417 8 месяцев назад
Seriously i admire how beautiful roja! And her expression dmm
@prakashsakthivel1940
@prakashsakthivel1940 8 месяцев назад
Kkl
@ashwininarayan3942
@ashwininarayan3942 Год назад
Ilayaraja da 🔥🔥🔥🔥🔥🥰🎉
@PrakashPrakash-fv8sh
@PrakashPrakash-fv8sh Год назад
Dai ithu deva Da
@harisankhar4417
@harisankhar4417 Год назад
@@PrakashPrakash-fv8sh illayaraja thaan
@rajapugazh6925
@rajapugazh6925 Год назад
Oii
@arumugam8109
@arumugam8109 Год назад
அற்புதமான பாடல் காலை வணக்கம்☀ 🌝⏰
@RamannaCoco-kr4ft
@RamannaCoco-kr4ft Год назад
Renis&❤❤😻😻😍😘😋
@Sundar-jd5ty
@Sundar-jd5ty 5 месяцев назад
2024-ல் யாரெல்லாம் இப்பாடலை ரசித்து கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்...😊👍
@clakshmi3094
@clakshmi3094 Месяц назад
Na❤
@user-ok5vk4tj1w
@user-ok5vk4tj1w 18 дней назад
❤❤❤❤❤❤❤❤
@VMSVICKY
@VMSVICKY Год назад
Raaju master ❤️🔥❤️
@seerangan2711
@seerangan2711 Год назад
🤔😭😎lph
@BARANIBAGAVATH
@BARANIBAGAVATH 2 месяца назад
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கெட் டு கொண்டிருக்கிறீர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊❤❤
@madhusara2402
@madhusara2402 4 месяца назад
2024 la yarellam kekureenga🎉
@karthidhasa8923
@karthidhasa8923 Год назад
Roja expression killing
@1_percent_upgrade
@1_percent_upgrade Год назад
Pushvanam Kuppusamy and Raju Sundaram elevated the gramathu magic of Ilaiyaraja
@poonguzhalisukumar4731
@poonguzhalisukumar4731 Год назад
One of my favourite song in my childhood days 90k Super Songs 💯💯💞🌹💖🥰
@kanagukanagu687
@kanagukanagu687 2 месяца назад
சூப்பர் பாட்டு
@skylab.r
@skylab.r Год назад
Folk Ilayaraja fire 🔥🔥🔥🔥🔥
@KanagarajJaswitha
@KanagarajJaswitha Год назад
2024 yarrellam intha song keka poringa😂😂
@nizar1860
@nizar1860 Год назад
Very cute expression roja😍
@MsVengayam
@MsVengayam 8 месяцев назад
80s n 90s kids would have heard in all village temple festivals nostalgic feelings 🥰🤩💕💞
@VijayaKumar-up1fq
@VijayaKumar-up1fq 6 месяцев назад
ஸ ரஷ்
@nagathen4740
@nagathen4740 3 месяца назад
Roja super
@Vinothkumar-hw8ch
@Vinothkumar-hw8ch Год назад
Thala dence eppady vera level Raju ii's best ❤️❤️❤️❤️❤️
@swarnambigaiswarnambigai8210
2024 ல் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்டு இரசிக்கிறீர்கள்.
@RajKumar-jd1iu
@RajKumar-jd1iu Год назад
ரோஜா பாப்ஸ் தனி அழகு
@joyful_ramkumar
@joyful_ramkumar 2 года назад
Roja 🔥🔥🔥
@ponnarasans7730
@ponnarasans7730 Год назад
2023 1st jan new year la indha paatukku vibe pannitu irukan😍
@prabhas7628
@prabhas7628 Год назад
90s memory this song 🎵❤👌
@3440810804
@3440810804 Год назад
Roja My God Very Good Timing at 1:12 mins
@rajeshkumar-bq7pn
@rajeshkumar-bq7pn Год назад
90s kids favourite song
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Год назад
Ilayaraja music fantastic....
@Gowthamikanishka
@Gowthamikanishka Год назад
Roja mam what a beauty ❤❤❤❤❤
@sandhiyassk2637
@sandhiyassk2637 7 месяцев назад
Roja Mam expression very nice ❤
@sakthiammu9057
@sakthiammu9057 17 часов назад
2025 vanthalum indha song kepom enavam.. 🤣🔥❤️‍🔥😊
@thangapandi7316
@thangapandi7316 Месяц назад
I love rosa attitude and lyrics
@SnehaSneha-di7wg
@SnehaSneha-di7wg Год назад
Roja sema alaga irukanga
@rbaskaran8283
@rbaskaran8283 Год назад
மேக்கப் இல்லாமல் பார்த்தால் தெரியும்😊
@ManiKandan-ok7se
@ManiKandan-ok7se Год назад
80s ,90s kids songs adichikkavey mudihathu patta ketkkumpothu manasu antha padaloda onnavey kalanthudum
@boopathi_youtube
@boopathi_youtube Год назад
2022 ல் கேட்டு ரசித்த உள்ளங்கள் உண்டா..? ஒரு லைக் போடுங்க 😍
@hafizhafiz8398
@hafizhafiz8398 Год назад
Me...... 😍
@unicorngirl4572
@unicorngirl4572 Год назад
Mee
@happychildren72
@happychildren72 Год назад
Ss
@Ammukutty-xp5li
@Ammukutty-xp5li Год назад
Me...,. ✨️
@BrindhaSanjivaiah
@BrindhaSanjivaiah Год назад
Hi I like this song
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 8 дней назад
பள்ளழகி ரோஜா ❤
@kalaiarasir7938
@kalaiarasir7938 11 месяцев назад
Aniruth orama nillu 90s song mass
@kumar.m5150
@kumar.m5150 11 месяцев назад
😂😂❤❤❤❤❤
@dsk_dhanuz
@dsk_dhanuz Год назад
Ethana peru Raja ayya marubadiyum music 🎼 podanumnu aasa irukku 💓🤤
@user-vp7wn3zo4n
@user-vp7wn3zo4n Год назад
அருமையான பாடல் 🎉
@ramyav933
@ramyav933 5 месяцев назад
I like this song very much from my childhood......... Now am 29
@kumar.m5150
@kumar.m5150 4 месяца назад
❤❤❤❤❤❤❤
@nammaoornayagan
@nammaoornayagan Год назад
நான் ஆளான முதலா அவளையே ரசித்தேன்
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 Год назад
ரோஜா பெஸ்ட்
@ajaiinba6185
@ajaiinba6185 9 месяцев назад
Very nice song❤
@bharathvajv2251
@bharathvajv2251 Год назад
Na intha song uh ku 6th padikumpothu Dance Aadunan. Enkooda jodiya Aaduna Antha(Gowri) ponnuku ipo kalyanam nadanthu 3 pasanga Irukanga 🤣🤣🤣🙌🏻❤️ Lovable Memories 🤩❤️🤗
@lingeshkumar2968
@lingeshkumar2968 Год назад
oh super bro ungaluku marriage aagalaya bro
@karthikakarthika6222
@karthikakarthika6222 Год назад
😂😂😂
@bharathvajv2251
@bharathvajv2251 Год назад
@@lingeshkumar2968 Enna marriage panika pora ponnu... Inneram entha convent School la LKG Padichittu Irukanga loo🤣🤣🤣🙌🏻
@lingeshkumar2968
@lingeshkumar2968 Год назад
@@bharathvajv2251 mm😘😘💓
@thanigaivendhan9207
@thanigaivendhan9207 Год назад
Nalla memories😂😂
@kishenkumar9697
@kishenkumar9697 3 месяца назад
Raju sundram❤❤❤❤
@jeevaanantham8248
@jeevaanantham8248 Год назад
Ilayaraja ...😍ayyava music 🔥🔥🔥🔥😎
@devanandd.m.r2425
@devanandd.m.r2425 Год назад
Ilayaraja sir oda RAW song, பட்ட சாராயம் மாதிரி ஒரு பாட்டு