Тёмный

"ஆளுநர் மாளிகையில் கொலையே நடந்தாலும் யாரும் கேட்க முடியாது"சீறும் ஆளூர் ஷாநவாஸ்|Shanavas|Nerukku Ner 

Sathiyam News
Подписаться 7 млн
Просмотров 623 тыс.
50% 1

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@georgejose4334
@georgejose4334 Год назад
ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், அனுபவத்திலும் நடந்து கொள்ளும் விதத்திலும், பேச்சிலும் நல்ல முதிர்ச்சி பெற்று இருக்கிறார் !!! வாழ்த்துக்கள்.
@Vedimuthu333
@Vedimuthu333 Год назад
தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆
@ithirismohamed6719
@ithirismohamed6719 Год назад
இருவருக்கும் ஒரே வயதுதான். 40 வயது.
@Vedimuthu333
@Vedimuthu333 Год назад
இவன் அளந்து பார்த்தான் 😆
@AnbuMani-zq8uh
@AnbuMani-zq8uh 20 дней назад
அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் ஷா நவாஸ் அவர்களே
@loveperumal1
@loveperumal1 Год назад
ஷாநவாஸ் தமிழ் பேச்சு வழக்கு, அற்புதமா இருக்கு வாழ்த்துக்கள் தோழர் ஆளூர்
@mountpattengabriel9550
@mountpattengabriel9550 Год назад
முக்தாருக்கு இனையாக, மிக தெளிவாக, நிதானமாக பதில் சொல்லியிருக்கிறார் திரு ஆளுர் ஷாநவாஸ் அவர்கள்.
@aqua9392
@aqua9392 Год назад
Aalunar ah
@mountpattengabriel9550
@mountpattengabriel9550 Год назад
நீங்கள் சொன்னவுடன் தான் பார்த்தேன், திருத்தம் செய்து விட்டேன், மன்னித்துவிடுங்கள். நன்றி 🙏
@titusthavamani6139
@titusthavamani6139 Год назад
அருமையான பேட்டி. அரசியல் பண்பாளர் அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் வழக்கம்போல் அருமையான தெளிவான விளக்கம் கொடுத்தார். தோழர் ஆளுர் ஷா நவாஸ் மற்றும் ஊடக நெறியாளர் அண்ணன் முக்தார் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்
@rjendranshanmugam6889
@rjendranshanmugam6889 Год назад
ஊடக நெறியாளர் தனது அபிப்ராயங்களை இனானும் கண்ணியமாக வெளிப்படுத்தலாமே... ஊடக நெறியாளரைக்காட்டிலும் திருவாளர் ஷு நிவாஸ் அவர்களே கண்ணியமிக்கவராகத் தோனாறுகிறார்.
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 Год назад
👌🌹
@mohan8738
@mohan8738 Год назад
கட்சி சின்னமே இல்லாமல் போட்டிபோட்டவரின் பேச்சை கேட்டால் சிரிப்புதான் வரும்
@murugesanthirumalaisamy5613
@@mohan8738 ஓ அந்த சுயமரியாதை பெரியார் பேரனா? 😭😭😭அந்தோ சிறுத்தைகள் சுயமரியாதை 👌😭😭
@kasimbeig4720
@kasimbeig4720 Год назад
முக்தார் உங்கள் பருப்பு நம்ம ஷா நவாசிடம் வேகாது.... 👍👍
@a.kalaimuhilanmuhilan944
@a.kalaimuhilanmuhilan944 Год назад
Unmai
@karant837
@karant837 Год назад
Amazing speech Brother Aalur Navas👏🔥
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 Год назад
சிறப்பான நேர்காணல் முக்தாருக்கு வாழ்த்துக்கள் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் முக்தார் மூலமாக மக்களுக்கு புரியும் படி உண்மையை எடுத்து சொன்னது பாராட்டுக்கு உரியது
@SimplyWasteChinna
@SimplyWasteChinna Год назад
முக்தார் அருமையான கேள்வி திராவிட பெயரை நீக்கு அருமை 💕💕💕
@marithangaraj1216
@marithangaraj1216 Год назад
ஆளுநர் ரவி க்கு நல்லா சப்போர்ட் ஆன கேள்வி கேட்டு, அதற்கு விளக்கம் கொடுத்த சானவாஸ் மிக அருமை.. வழக்கம் போல் நல்ல நக்கல் கேள்வி, சானவாஸ் மிக தெளிவு.. 👌
@sankarn2447
@sankarn2447 Год назад
தமிழ்நாட்டு ஆளுநர் R.N. ரவியை தமிழ்நாட்டை விட்டே துரத்தி அடிக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தை தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் ஆடம்பர செலவுக்கு ஏன் கொடுக்கவேண்டும்?. தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தில் ஆளுநர் R.N. ரவிக்கு ஒரு டீயை வாங்க கூட பைசா தரக்கூடாது. குடியரசு தினத்திற்கு ஆளுநர் ரவியை ஏன் கூப்பிடவேண்டும்?. தமிழ்நாட்டு ஆளுநர் ரவி இல்லாமல் குடியரசு தினத்தை நம்மால் (தமிழ்நாட்டு முதல் அமைச்சரால் ) நடத்த முடியாதா? கவர்னர் பதவி என்பது தேவையில்லாத பதவி. ஆளுநர் பதவி என்பது தமிழ்நாட்டுக்கு தேவையற்ற பதவி. இனிமேலும் வேறு ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அந்த ஆளுநரையும் தமிழ்நாட்டை விட்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.
@MohamedAli-yv4td
@MohamedAli-yv4td Год назад
கண்ணியத்தோடும்,நடுநிலையோடும்,நிதானத்தோடும்,நேர்மையோடும்,மிகவும் துணிச்சலோடும்,நயமாக,நளினமாகப் பேசும் தம்பி ஷா நவாஸ் என்றும் நலமுடன் வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறேன்.
@அங்கராஜன்
ஆளூர் அண்ணாவோட மிகப்பெரிய பலம் அவருடைய நிதானம் தான் ..❤️
@sabareerangaraj5347
@sabareerangaraj5347 Год назад
if you have no content to talk on your achievement then u have enough time to talk filth for your own audience
@tomriddle7764
@tomriddle7764 Год назад
ALURDU.VETTI.ERRUKKUM.PORUMAIYA SAPPI.PARU.
@அங்கராஜன்
@@sabareerangaraj5347 டைம் இல்ல...உங்கம்மாக்கு ஊம்ப குடு
@murugesanthirumalaisamy5613
விஜி பழனிச்சாமி பற்றியும் பேசுடா ஷா நவாஸ் 😭😭😭
@rekharajendren3440
@rekharajendren3440 Год назад
@@murugesanthirumalaisamy5613 e
@winstar2039
@winstar2039 Год назад
ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் கோபப்பட்டு பேசியதை நான் பார்த்ததில்லை..நல்ல பக்குவமான மனிதர் ..GOOD.!
@jayanth1551
@jayanth1551 Год назад
யாரு இவனா
@balajid4430
@balajid4430 Год назад
@@jayanth1551 அவரை மாதிரி கண்ணியமான பக்குவமான அரசியல்வாதி ஒருவரை காட்டு பார்க்கலாம்.
@rapstank2350
@rapstank2350 Год назад
@@jayanth1551 சங்கின்னா சூத்து எரியத்தான் செய்யும் வாழ்த்துக்கள் 🤣
@manithanyamullavan7436
@manithanyamullavan7436 Год назад
@@balajid4430 அவர் சொல்லுவார் எச் ராஜா 🤣🤣🤣🤣🤣🤣
@winstar2039
@winstar2039 Год назад
@@jayanth1551 நீ நல்ல தாய் வயிற்றில் பிறந்திருக்க வாய்ப்பில்லை ..! முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொள் மூட சங்கி
@rajasekarkaruppaiah6339
@rajasekarkaruppaiah6339 8 месяцев назад
அருமை..அண்ணா கேள்வி கேட்பவரும்... பதில் அளித்தவரும்....💐
@velmurugannatesan9481
@velmurugannatesan9481 Год назад
ஷாநவாஸ் மிகச் சிறந்த சிந்தனையாளர். நெறியாளர் முக்தார் மிகச்சிறந்த தகுதிவாய்ந்த நெறியாளர். மிக அற்புதமா ரசிக்கும்படியா போட்டு வங்கறார். முக்தார் கேள்வி உரையாடல் செம்மையாகலாய்க்கிறார். பாராட்டும்படியா இருக்கின்றது. முக்தார் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்.
@Vedimuthu333
@Vedimuthu333 Год назад
தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆
@tindumon3565
@tindumon3565 Год назад
@@Vedimuthu333 POI SOLLA VANDUTTAN DA PEE SOOTHAN SANGI
@mohammedashik9514
@mohammedashik9514 Год назад
@@Vedimuthu333 poda fake pombala unmaiyana pera vachitu pombala matheri vara
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Год назад
சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்து சிறப்பு முக்தார் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@josephzavier7998
@josephzavier7998 Год назад
ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் சூப்பர் மாஸ்...🔥🔥🔥💪💪💪
@kannanc8939
@kannanc8939 Год назад
முக்தார் ஷாநவாஸ் யிடம் உங்கள் பாட்சா பலிக்காது.👌👌👌👌👌👌💐💐💐💐💐
@samsuperbroa0142
@samsuperbroa0142 Год назад
அண்ணணின் வளர்ப்பு அப்படி ! ஷாநவாஸ் எப்பொழுதுமே மாஸ் தான்.
@murugesanthirumalaisamy5613
😭😭😭அப்பா பெயரைக் கூட தமிழுக்கு மாற்றியவர் திருமா. ஆனால் இன்னும் உருது பெயருடன் இருப்பவருக்கு தமிழகம், தமிழ்நாடு பற்றி பேச அருகதை இல்லை 😭😭
@ManoharMuthu
@ManoharMuthu 8 месяцев назад
ஆளூர் ஷாநவாஸ் மிக்க தலைவரின் அன்பு தம்பி கண்ணியத்தோடு பேசும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙💙
@3015sekar
@3015sekar Год назад
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சானாவாசா அவர்கள்
@murugesanthirumalaisamy5613
சானாவாசா அழகான தமிழ் பெயர் 😭😭
@loosu_paiyale_143
@loosu_paiyale_143 Год назад
​@@murugesanthirumalaisamy5613😢🎉🎉🎉🎉😅🎉😅😊😅😅🎉😊😊
@soundharrajan8827
@soundharrajan8827 8 месяцев назад
UNMai
@d.arockiasamyd.arockiasamy946
முத்தர் அண்ணா நீங்க நல்லா பேசுறீங்க நல்ல கேள்வி கேள்விகளை கேட்கிறீங்க அதுபோல சமீபத்தில் ஈஷா யோக மையத்தில் நடந்த பல மர்மக் கொலைகளைப் பற்றியும் சம்மந்தப்பட்ட அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் உரையாடல்கள் நடந்தால் நலமாய் இருக்கும் மிக்க நன்றி நண்பரே
@prabab4415
@prabab4415 Год назад
காருண்யா
@kumarsathis1078
@kumarsathis1078 Год назад
நிஜம் வேறு நிழல் வேறு என்பதை மிகவும் அழகாக வெளிப்பட வைத்த பத்திரிகையாளர் முக்தார் அவர்களுக்கு நன்றி
@NadodiMannan
@NadodiMannan Год назад
🙏🙏🙏thanks for suppoting
@thinkoutthamizha
@thinkoutthamizha Год назад
Nijam very nilal veru endrukooda theriyamal intha katchikaranga nammala vachirukaanga
@ramamurthymohanaliassrikri6171
இந்தியா வில் பல மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்ப்பட்டது
@ganeshmanik5810
@ganeshmanik5810 Год назад
நீங்கள் பேசிக் கொண்டு இருப்பது திரு ராக் ஸ்டார் ஷாநவாஸ் அவர்களிடம் உங்கள் பருப்பு வேகாது தெளிவான கருத்து நியாய கருத்து எப்போதும் திரு ஷாநவாஸ் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mohamedilyas4269
@mohamedilyas4269 Год назад
முக்தார் எவ்வளவோ நேர்கானல் பாத்து இருக்கேன் இந்த நேர்காணல் போல ஜாலியான நேர்கானலை பார்ததில்லை இருவரும் சரியான திறமைசாலிகள் வாழ்த்துக்கள்
@prabab4415
@prabab4415 Год назад
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நாங்க பார்த்து கொள்கிறோம் உருது வந்தேறிகள் எங்களுக்கு சண்டை மூட்ட பார்க்காதீர்கள்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Год назад
ARUMAIYAANA PATHIVU AYYA! SHANAVAS REALLY A THINK TANK AND ASSET TO TAMILNADU!
@noormohamed5824
@noormohamed5824 Год назад
அருமையான நேர்காணல் சூப்பர் சூப்பர்
@devendiranarumugam9943
@devendiranarumugam9943 8 месяцев назад
முக்தார் வடநாட்டுகாரனுக்கு சப்போர்ட் செய்யாதிங்க அவன் மே மாச மே ஓடிடுவான்
@pandian.chinnakannu3759
@pandian.chinnakannu3759 Год назад
இரண்டு பேரும் மிக சிறப்பாக உரையாடினார்கள்...
@murugansamy5688
@murugansamy5688 Год назад
Sonta ammaveye. Maatryya. Aalur. Naaye. Sattatha. Patty. Enna. Theriyum. Thevidiyaa. Payada. Nee
@sgovin2228
@sgovin2228 Год назад
ரெண்டு பெரும் அருமையா நடித்தார்கள்.
@sivap1825
@sivap1825 Год назад
ஆளூர் ஷானாவாஸ் அருமை..
@elangovankudavasal1546
@elangovankudavasal1546 Год назад
முக்தார் நீங்க சிறுத்தையிடம் சீண்ட முடியாது... ஷனவாஸ் சிறந்த பேச்சாளர்
@Vedimuthu333
@Vedimuthu333 Год назад
தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆
@tindumon3565
@tindumon3565 Год назад
@@Vedimuthu333 POI SOLLA VANDUTTAN DA PEE SOOTHAN SANGI
@mohammedashik9514
@mohammedashik9514 Год назад
@@Vedimuthu333 kadharuda sangi gay ivarukita nera vandhu pesa kuuda unga aalugaluku thairiyam ila biii sappi katchi
@murugesanthirumalaisamy5613
ஷனவாஸ் 😭😭😭
@Vedimuthu333
@Vedimuthu333 Год назад
@@mohammedashik9514 முத்தலாக்கு தடை சட்டம் உன் சாமானத்தை கொட்டையோடு அடமானம் வைத்த கதை எல்லோருக்கும் தெரியும்! 😆
@ganeshmanik5810
@ganeshmanik5810 Год назад
திரு மாண்புமிகு ஷாநவாஸ் அவர்களே வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@nambidurai3496
@nambidurai3496 Год назад
ஆளூர் ஷாநவாஸ் ஆளுமை மிக்க தலைவரின் அண்புதம்பி கண்ணியத்தோடு பேசும் நபர்
@fajarulhakh635
@fajarulhakh635 Год назад
உண்மை அனைத்து நேர்காணளிலும் கண்ணியத்தோடு பேசக்கூடிய நபர் என்றால் மதிப்பிற்குரிய அண்ணன் ஆளுர் ஷாநவாஸ் அவர்களின் பதிவு மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹக் வணக்கம்
@hi-im8tj
@hi-im8tj Год назад
S he is humble person
@shaheenshahul6429
@shaheenshahul6429 Год назад
They started it as an interview and ended as a debate... That's the power of Aloor sha Nawaz 👏
@muthukumaran3757
@muthukumaran3757 Год назад
Ohhhh avaala neenu
@YoutubeRajesh
@YoutubeRajesh Год назад
DMK's koothaadimai praani
@sundarsing8384
@sundarsing8384 Год назад
பேட்டி கான்பவர்பேட்டிகொடுப்பவர்இரண்டு பேரின் அருமை பேச்சும் சூப்பர்
@deakksyy
@deakksyy Год назад
Both are brilliant, super, enlightening the public. Enjoyed your discussion.👍👍👍👍
@casteless6282
@casteless6282 Год назад
முக்தார் .. அவர் சீமானோ .ரெட்டியோ இல்ல vck ஷாநவாஸ் . திருமாவின் வளர்ப்பு 💙❤️.
@murugesanthirumalaisamy5613
ஆனால் உருது பெயரை விட முடியாத 😭😭😭
@bash7549
@bash7549 Год назад
@@murugesanthirumalaisamy5613 நல்லா கதறி சாவு சங்கி பயலே..
@padmanabhanthyagarajan8749
@padmanabhanthyagarajan8749 Год назад
@@murugesanthirumalaisamy5613 சரியான கேள்வி, தமிழ்ல பேரு வச்சாதான் தமிழன் என மத்தவங்களை மட்டுமே கேப்பாங்க. திராவிட உருட்டுகள்
@nrmalachandar368
@nrmalachandar368 Год назад
ஆளுநர் அவமானப்பட்டுப் போகவில்லை.அம்பலப்பட்டு போனார். ---மதிப்பிற்குரிய ஷாநவாசின் விளக்கம் அருமை.திருக்குறள் போல் குறுக சொல்லி கூர்மையாக விளக்கிவிட்டார்.
@murugesanthirumalaisamy5613
ஆளூர் ஷா நவாஸ் என்ற தூய தமிழ் பெயருடன் இருப்பவருக்கு திருவள்ளுவர் பற்றி பேச நிறைய தகுதி இருக்கிறது 😭😭
@sankarn2447
@sankarn2447 Год назад
தமிழ்நாட்டு ஆளுநர் R.N. ரவியை தமிழ்நாட்டை விட்டே துரத்தி அடிக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தை தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் ஆடம்பர செலவுக்கு ஏன் கொடுக்கவேண்டும்?. தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தில் ஆளுநர் R.N. ரவிக்கு ஒரு டீயை வாங்க கூட பைசா தரக்கூடாது. குடியரசு தினத்திற்கு ஆளுநர் ரவியை ஏன் கூப்பிடவேண்டும்?. தமிழ்நாட்டு ஆளுநர் ரவி இல்லாமல் குடியரசு தினத்தை நம்மால் (தமிழ்நாட்டு முதல் அமைச்சரால் ) நடத்த முடியாதா? கவர்னர் பதவி என்பது தேவையில்லாத பதவி. ஆளுநர் பதவி என்பது தமிழ்நாட்டுக்கு தேவையற்ற பதவி. இனிமேலும் வேறு ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அந்த ஆளுநரையும் தமிழ்நாட்டை விட்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.
@sundars5322
@sundars5322 Год назад
எங்கள்ஷாநவாஸ்அவா்களை வெல்லமுடியாது
@103520619
@103520619 Год назад
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்து சிறப்பு முக்தார் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@Sonu-yz5gy
@Sonu-yz5gy Год назад
ஷாநவாஸ் விளக்கம் அருமையாக இருந்தது
@mmsl4287
@mmsl4287 Год назад
ஷா நவாஸ் very very clear
@farithabanu9877
@farithabanu9877 Год назад
எப்பவுமே ஷாநவாஸ் அவர்களின் நிதானம் அழகு
@voicemine1119
@voicemine1119 Год назад
Arumaiyaana kelvi badhi....aalur Anna migavum porumaiyaana kanniyamaana speech
@vivekraju5109
@vivekraju5109 8 месяцев назад
ஹிறுமாவலவன்.எம்.பி. ஈன்விடுதல சிறுத்தை களின் .குரல் இந்திஅவின் பல் மாநிலங்களில் பரவி ஒலி ப்பதில்.மகிழ்ச்சி அடைகிடோம் நன்றி.
@aathiramaran7453
@aathiramaran7453 Год назад
Mr.Shanavas is much intellectual person
@sivakumar-hy4wi
@sivakumar-hy4wi Год назад
Yes
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Год назад
உண்மை தான்.
@vijayakumar-sy3sb
@vijayakumar-sy3sb Год назад
முக்தார் தங்கள் கேள் விகனைகள் பாராட்ட தக்கது தான் இருந்தா லும் வி.சி.க வின் துணைப் பொதுச் செயலாளர் அவர்களி டம் உங்கள் பருப்பு வே காது. மோதும் போது ஆட்களின் திறமை அறிந்து இனி மேல் பேட்டி எடுப்பீர்கள் என நம்புகின்றேன் முக்தார் அஹமத்.
@ramjirevathi2ndd4tha77
@ramjirevathi2ndd4tha77 Год назад
முக்தார் அவர்களே நீங்கள் நல்லா பேசிறிங்க... எழுச்சி தமிழர் பாசறையில் பயிற்சி பெற்றவர் இவரிடம் உங்கள் ஜம்பம் பலிக்காது...
@rangasamypadmanaban2461
@rangasamypadmanaban2461 Год назад
Excellent ,💪💪💪💪💪
@தமிழ்என்உயிர்-ன6ம
என்னாட திமுக கொடிய புடிச்சுட்டு இருக்கா
@elangoelango1955
@elangoelango1955 Год назад
This is setting debete
@Thomas_Anders0n
@Thomas_Anders0n Год назад
*Both Thulukans this is comedy time drama*
@rajarajan5688
@rajarajan5688 Год назад
@@Thomas_Anders0n போடா திருட்டு OL ல் ஜனித்தவனே
@sarthim4429
@sarthim4429 Год назад
தமிழ்நாடு வாழ்க
@dymohan
@dymohan Год назад
பேரு வைத்தீர்களே 📢சோறு வைத்தீர்களா🥘 ? தமிழ்நாட்டை🙋 தமிழர் தான் ஆள👑 வேண்டும் என திருட்டு திராவிட🧟‍♀ கூட்டம் சொல்லுமா ?
@k.arumugam9863
@k.arumugam9863 Год назад
அப்போ தமிழகம் ஒழிக!! மெய்ப்பொருள் காண்பதறிவு.
@MrPrabhaece
@MrPrabhaece Год назад
oombu
@kanala2z
@kanala2z Год назад
வேற லெவல் கலகலப்பான வ ஒரு இண்டர்வியூ சூப்பரான ஒரு பதில்கள்
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 Год назад
Very interesting interview ...🙏
@murugansamy5688
@murugansamy5688 Год назад
Potta alur sanavas. Naaye
@selvamselvam1712
@selvamselvam1712 Год назад
எங்கள் அண்ணன் முக்தருக்கு வணக்கம் நன்றி. எங்கள் அண்ணன் ஆளூர் ஷானவாஸ் எம் எல் ஏ. அரசியல் சாக்கியர் கரும் சிறுத்தை. வாழ்க பெரியார் அம்பேத்கார் மார்க்ஸ் தத்துவம். நான் காட்டுமன்னார்கோயில் சிறுத்தை செல்வம்.
@a.kalaimuhilanmuhilan944
@a.kalaimuhilanmuhilan944 Год назад
Super
@ravindranraviilaiya2837
@ravindranraviilaiya2837 Год назад
அண்ணன் முத்தார் அவர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தை கூட சோரம் இல்லை...ஆலூர் ஷாநவாஸ் கூறிய பதில்கள்... இதற்க்கு தன் எப்பொழுதும் நேர்மையின் பக்கம் உண்மையின் பக்கம் நின்றாள் ஒரு பயமும் இருக்காது.. இதையே உண்மைக்கும்.. நேர்மைக்கும்..புறம்பான பக்கம் நின்றாள் அண்ணன் முத்தார் அவர்கள் கேட்ட கேள்விக்கு உளறியிப்பார்கள்... ஆனால் இருவரும் அவரவர் துறை சார்ந்த ஆலுமைகள் தான்... இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 Год назад
சிறந்த கருத்தாளுமை மிக்கவர் அண்ணன் ஷாநவாஸ்🙏💐💐💐
@Vedimuthu333
@Vedimuthu333 Год назад
தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆
@zshmalimar
@zshmalimar Год назад
உண்மை தன்மையை உறுதியுடன் சொல்கின்ற இரு உயர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
@parkavidhanasekard1025
@parkavidhanasekard1025 Год назад
ஷாநவாஸ் அருமையானவர், நல்ல பேச்சாளர், நல்ல சிந்தனையாளர்.
@dr.g.gajendrarajganesan8151
GOOD INTERVIEW MUKTHAR AND MLA SHANAVAS. MESSAGE TO COMMON PEOPLES MUKTHAR TO REVEAL, LEAGAL AND CONSTITUTIONAL LAW ,TO BE PROTECTED AND HONORED IN THE ASSEMBLY. AIM OF INTERVIEW IS TO GIVE CORRECT INFORMATION TO FOLLOW IN FUTURE.
@devsanjay7063
@devsanjay7063 Год назад
ஷாநவாஸ் : சில்வண்டு சிக்கும் சிறுத்தை 🐆சிக்காது லே 🤟👍😄😀😂
@kaliswaran5880
@kaliswaran5880 Год назад
😂😂😂😂😂
@Vedimuthu333
@Vedimuthu333 Год назад
தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆
@Mastermind285
@Mastermind285 21 день назад
​ வைத்தெரிச்சல் புடிச்ச சங்கி புண்ட.... இவரு மட்டும் பெரிய தமிழ் போராளி....மதவெறி புடிச்ச கூ😂😂😂😂.....
@jagadeesha4653
@jagadeesha4653 Год назад
அருமையான கேள்வி. அதிமுக காப்பற்ற EPS & OPS இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். ஆனால் பிஜேபி மை காப்பற்ற ஒன்று சேர்கிறார்கள் என்ற கருத்து உண்மையானது.
@moonrampirai
@moonrampirai Год назад
Sha Navas bro.... Ungala ellorukkume pudikkum 💪
@murugesanthirumalaisamy5613
அப்புறம் ஏன் முதல்வர் ஆகவில்லை 😭😭😭
@PoWeRDiViNeSpEaR
@PoWeRDiViNeSpEaR Год назад
@@murugesanthirumalaisamy5613 இது என்ன பைத்தியக்கார கேள்வி
@apmani1959
@apmani1959 Год назад
எங்க நாடு தமிழ்நாடு 💙💐👍🥰😘🥰❤️🖤
@v.s.pandian.nellai.dist..5708
திறவிடியா நாடு னு.... நான் சொல்லல.... தீமைக்க காரன் சொல்றன் ப்பு
@ravindrannathan8306
@ravindrannathan8306 Год назад
unga CM a Tamil Illa nu Subramaniya say solar. y the party is quiet
@mohamedhashim6059
@mohamedhashim6059 Год назад
@@ravindrannathan8306 அவன் யாரைத்தான் ஒழுங்கு என்று சொல்றான் அவன். ஒரு மெண்டல் அவனை பிடித்து தொங்கும் நீ ஒரு மெண்டல் அவன் யாருடா நாய் ஸ்டாலினை சொல்ல. அவனே.. வந்தேறி தேவிடியா பையன் ஏன சொல்லுகிறேன் என்றால் மனு தர்மப்படி எல்லா பாப்பாத்தியும் சூத்திர (தேவிடியா )தான் அப்போ அவன் அம்மாவும் அது தானே
@abdullahmuthalif7323
@abdullahmuthalif7323 Год назад
@@ravindrannathan8306 அந்த சுன பன வே வந்தேறி ஆரியன் தானே அவன் திராவிடனா? இல்லை தமிழ் தேசியனா? இரண்டாம் இல்லாத அவனை தமிழ் நாடும் தமிழ் சமுதாயம் பொருப்படுத்தாது
@jthahabathibaii8036
@jthahabathibaii8036 Год назад
@@ravindrannathan8306 சூப்பிரமணி பேசுர தமிழ கேட்டாலே செத்து போயிரலாமா னு எனக்கு தோணும். "தமிழன் "பத்தி இதெல்லாம் 🧞 பேசுது.
@venugopalr8225
@venugopalr8225 Год назад
ஆளுநர் ஷா நவாஸ் பேட்டி சிறப்பு அய்யா
@TN-ie3oh
@TN-ie3oh Год назад
எழுச்சி தமிழர் பாசறையில் பயிற்சி பெற்றவர் ஷாநவாஸ் அவர்கள்🎉🎊🎉🎊
@Akbarakbu
@Akbarakbu Год назад
நல்ல நிதானமான சிறப்பான கேள்விகளுக்கு பதில் அளித்து நிதானமாக நடந்து கொண்டார் ஷானவாஸ்
@prabab4415
@prabab4415 Год назад
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நாங்க பார்த்து கொள்கிறோம் துருக்கி ஆப்கானிய ஈரானிய உருது வந்தேறிகள் எங்களுக்கு சண்டை மூட்ட பார்க்காதீங்கடா
@panneerselvam1571
@panneerselvam1571 Год назад
அருமையா விவாதம்ஆளூர்ஷானவாஸ் எம்எல் ஏ நொறியாளர்முக்தார்இரும் நல்ல பண்பாளர்கள்வாழ்கதமிழ்நாடு
@rjendranshanmugam6889
@rjendranshanmugam6889 Год назад
நெறியாளரின் கேள்விகளில், கண்ணியக்குறைவு காணப்படுகிறது. பேட்டியின்போது...திருவாளர் ஷா நிவாஸ் அவர்களே தனது அனுகுமுறையால்... பார்வையாளர்களின் மனதில் பதிகிறார்.!
@winstar2039
@winstar2039 Год назад
Yes...True
@sammosupermax
@sammosupermax Год назад
Mukthar's questions are deliberately misleading and indecent, trying to provoke a response to his liking. He is disrespectful to an extreme degree. The viewing people are irritated with his style of questioning. Mukthar should change his abrasive style of interviews.
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Год назад
@@sammosupermax The way he interviewed Srimathi's mother Selvi was atrocious. She has already lost her minor daughter, death under mysterious circumstances, but still he tried to corner her with a hope that she will trip up, & come up with a wrong answer. I was very upset to see the way he provoked, shouted, & spoke out of turn to her. From then onwards I dislike this guy.
@luffyking7478
@luffyking7478 Год назад
No lol that is his tactic.. That is his way of making the other person shine. He is playing the bad cop role to provide a stage for the other person to handle the question and shine. If the person being interviewed remains calm and sharp (just like in this interview) that gives him an opportunity to shine. Mukhtar Indirectly is providing that opportunity (not always though) but most of his interviews are like that. He gives space for the person being interviewed to shine using his wit while simultaneously asking twisting questions as how a journalist should be . It all depends on the person being interviewed. If he is sharp enough he can use Such good interview as an opportunity to show his smartness and wittiness. Such journalists are a blessing in disguise. His interviews are like a playground.
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Год назад
@@luffyking7478 Agree with you in interview's with person's like Shanawas, but to Selvi, who is already in a pitiful state of mind, & body that interview even ended in a bad way of his speech & manner in which he questioned her. I, as a woman felt very much for the lady. I really don't know if you watched that interview, it surely was in bad taste.
@SelvaKumar-qx6bc
@SelvaKumar-qx6bc Год назад
தமிழ் நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க 🙏💐🎉💞🎊👍💓
@ambalkannu3080
@ambalkannu3080 Год назад
திருட்டு திராவுடியா அழிக்கபடவேண்டும்
@rrao7963
@rrao7963 Год назад
Tamizhagam vazhge ozhige dmk vck
@SelvakumarA-zq8ku
@SelvakumarA-zq8ku Год назад
@@rrao7963 தமிழ் நாடு வாழ்க ஒழிக பாஜக
@daninellainr.
@daninellainr. Год назад
@@rrao7963 Rao vantheri thaayoli Moodikittu Irukanum Tamil Natula🤫🤫🤫🤫🤡
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Год назад
Thamizh Nadu vaazhga, vaazhģa, en-enraikum Thamizh Nadu vaazhga 🖤❤
@MASHUP_SFX
@MASHUP_SFX Год назад
Thamizh vaazhga thamizh Nadu valarga 💐🎉🎉💐🎉💐🎉💐🎉💐
@sekartheboss3447
@sekartheboss3447 Год назад
உண்மையான பதிவு சுப்பர் தல வாழ்த்துகள்
@apmani1959
@apmani1959 Год назад
தமிழ்நாடு வாழ்க வளர்க ❤️
@abthulmajeet6448
@abthulmajeet6448 Год назад
அருமையான பதிவு
@mohansundaram2508
@mohansundaram2508 Год назад
அருமையான நேர்காணல்.
@ganesangps7172
@ganesangps7172 Год назад
Super ஆளூர் ஷாநவாஸ் sir
@spiritualsparkno1
@spiritualsparkno1 Год назад
Rocking speech by Mr Shanavas😎
@ramjiselvaraj8836
@ramjiselvaraj8836 Год назад
Super interview.thanks.muktar,shaniwas 👍
@n.senthilkumarn.senthil6757
அண்ணான் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பதிவு மிக மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@SellappankottaiKing
@SellappankottaiKing Год назад
அறுமையான விளக்கம் 🙏 ,தமிழ்நாடு வாழ்க …
@dymohan
@dymohan Год назад
பேரு வைத்தீர்களே 📢சோறு வைத்தீர்களா🥘 ? தமிழ்நாட்டை🙋 தமிழர் தான் ஆள👑 வேண்டும் என திருட்டு திராவிட🧟‍♀ கூட்டம் சொல்லுமா ?
@manface9853
@manface9853 Год назад
This 2 people danger
@mohamedhashim6059
@mohamedhashim6059 Год назад
@@manface9853 மொக்கை பயல்.. நீ உன் பெயரை. வெளிய சொல்ல தயங்குற Fake. I. D பயல்
@sathishkbd7203
@sathishkbd7203 Год назад
அருமையான பதில் ஆளுர் ஷா நவாஸ் 💞😘😘💞😘😘😘😘😘
@vgssaravanan2849
@vgssaravanan2849 Год назад
நண்பர் ஆளூர் ஷ நவாஸ் அவர்கள் நல்ல கருத்தாளர் நல்ல சிந்தனையாளர் வாழ்த்துக்கள் நண்பர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நடு நிலை பத்திரிகைகள் தமிழகத்தில் இப்ப இல்லை
@mohankumar8927
@mohankumar8927 Год назад
புரிந்தவர்களுக்கு பகுத்தறிவு உள்ள நல்ல தமிழ் இளைஞன்
@murugesanthirumalaisamy5613
ஓ பகுத்தறிவு உடன் மசூதிகளில் மண்டியிட்டு தொழுகை செய்யும் உருது பெயருடன் தமிழ் இளைஞன்😭😭 அந்தோ விசிக விசித்திரமான பகுத்தறிவு முற்போக்கு பரிதாபங்கள்.
@mohankumar8927
@mohankumar8927 Год назад
@@murugesanthirumalaisamy5613 பகுத்தறிவு என்பது திமுகவின் உரிமை சொல் அல்ல ஒரு பிரச்சினையில் நல்லதையும் கெட்டதையும் ஆய்ந்து அறிவதே பகுத்தறிவு. அதனால்தான் புரிந்தவர்களுக்கு என்று பதிவிட்டிருக்கிறேன்
@Mastermind285
@Mastermind285 21 день назад
​@@murugesanthirumalaisamy5613😂😂😂அப்ப அந்த கோயில்ல மணி அடிக்கிறதும் மண்டையில் பூசிப்பது நெருப்பு எடுத்து சுத்துறது நெருப்புல ....தீ மிதிக்கிறது ஊர் அரிய பாட்டு கச்சேரிகளை போட்டு நடத்துறது....இதெல்லாம் பகுத்தறிவு உட்பட்ட செயலா பிற்போக்குவாதி😂😂
@GAMETODAY-rv4cn
@GAMETODAY-rv4cn Год назад
Aloor sha navas...🤩🔥🔥🔥
@rajabnisa1432
@rajabnisa1432 Год назад
Comment section பாக்க வர்றவங்க எல்லாம் தமிழ்நாடு ன்னு பதிவு செஞ்சிட்டு போங்க. நன்றி தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க 💪💪💪💪💪💪
@murugesanthirumalaisamy5613
முதலில் பெயரை தமிழில் மாற்று😭😭
@muralicena7119
@muralicena7119 Год назад
சூப்பர் அண்ணா...
@johnbritto3037
@johnbritto3037 Год назад
Shanawaz spoke very well and answered so diplomatically all the nonsense questions of Mukthar. Mukthar can't apply the same formula to everybody, and many times his questions are so irrelevant and irritating even the viewers despite he knows these are useless questions. Anyway, it's good training for Mukthar and hopefully he will improve....
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Год назад
Supper congratulations to Aloor Shanavaz sir
@AbdulAzeez-ue1tx
@AbdulAzeez-ue1tx Год назад
தமிழ் நாடு என்பதை கவிஞர் வைரமுத்து அவர்கள் அழகான விளக்கம் தந்துள்ளார். தமிழை நாடு என்பதுதான் விளக்கம்.
@murugesanthirumalaisamy5613
அப்துல் அஜீஸ் என்பது தமிழை நாடியதா ? உருதை நாடியதா ? யார் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாமா ? வைரமுத்து கடவுளை கும்பிடுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்று கூட சொல்கிறார். கடைப்பிடிக்க தயாரா ? திமுக தலைவர் குடும்பத்தில் கூட வீட்டில் சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி பூஜை நடக்கிறது 😭😭😭
@AbdulAzeez-ue1tx
@AbdulAzeez-ue1tx Год назад
@@murugesanthirumalaisamy5613 எங்களுக்கு தமிழ் தான் தாய் மொழி. தமிழ் நாடு தான் எங்களுக்கு வாழ்விடம்.பிறந்ததும் தமிழ் படித்து வளர்ந்ததும், திருமணம் செய்து குழந்தைகள் ஈன்று தமிழ் சொந்தங்களோடு வாழ்ந்து வருவதும் மத நல்லிணக்கம் உள்ள சமத்துவம் சகோதரத்துவம் சமூகநீதி உள்ள என் அழகான இந்த தமிழ் நாட்டில் தான்.
@prabab4415
@prabab4415 Год назад
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நாங்க பார்த்து கொள்கிறோம் துருக்கி ஆப்கானிய ஈரானிய உருது வந்தேறிகள் எங்களுக்கு சண்டை மூட்ட பார்க்காதீங்கடா
@ipasee9202
@ipasee9202 Год назад
ஈட்டிக்கு ஈட்டி எதிர்முனை பாயாது..... நவாஸ்.....💙
@palaniswamym9848
@palaniswamym9848 Год назад
Muktar, your projection and feigning of innocence and sarcastic questions and answers are the most I like in your interviews. Keep it up.
@faizal-gh1ov
@faizal-gh1ov Год назад
In my perspective shanavas put forward his precise answers but muktar tries to bellite him but shanavas retort with polite and humble answers , 'sometimes we should know our role and keeping our mouth shut is the best thing ' moral of this debate is muktar should limit his speech, perhaps we may came to know many interior things happened inside that governor palace this interview is good one regardless.
@kannant3759
@kannant3759 Год назад
Semmmma interview congrats to both of you
@Bharathi783
@Bharathi783 Год назад
நாகப்பட்டினம் சட்டமன்றஉறுப்பினர்🇵🇾🇵🇾ஆளூர் ஷாநவாஸ்அருமையானபதிவு💐💐
@s.prasath9066
@s.prasath9066 Год назад
நான் நாம் தமிழர் கட்சி வெறியன் ஆனால் நாகை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஆளுர் சா நவாசு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஏனென்றால் நாகை தொகுதி அண்ணன் வந்த பிறகு தான் கொஞ்சம் முன்னேறி வருகிறது இது தான் உண்மை இது சத்தியம்
@murugesanthirumalaisamy5613
அப்ப 50 வருட திராவிட சமூக நீதி லட்சணம்?
@sheikabdullah3992
@sheikabdullah3992 Год назад
சகோதர சானவாசைக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாடுசிறுத்தைகளின் கோட்டை⚔️🐅🗡️
@user-tamil5671
@user-tamil5671 Год назад
Telungan Adimai Valthugal
@ahmadthakreem727
@ahmadthakreem727 Год назад
@@user-tamil5671 நீங்கள் ஹிந்தி காரனின் அடிமையா?அடிவருடியா?
@Vedimuthu333
@Vedimuthu333 Год назад
தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆
@abdulrahaman5280
@abdulrahaman5280 Год назад
@@Vedimuthu333 Poda.sanki.naya
@ramanirajaram6223
@ramanirajaram6223 Год назад
மங்கி நாயே உன்னை நீயே திட்டிக்காதே
@kannapiranr576
@kannapiranr576 Год назад
R.N.Ravi innoru Annamalai.
@BaluBalu-oe4lp
@BaluBalu-oe4lp Год назад
S. ANNAMALAI BROTHER
@knvallarasu
@knvallarasu 8 месяцев назад
தோழர் ஆளூர் ஷாநவாஸ் வயது கம்மி ஆனால் ஆளுமை மிகப் பெரியது .நான் அவருடைய கருத்துக்களை மிகவும் விரும்பி கேட்பேன் ரசிப்பேன் .
@manimaranbpositive6652
@manimaranbpositive6652 Год назад
பேச்சில் நிதானம் தெளிவு.... வாழ்த்துக்கள் ஷாநவாஸ்.....💐
@vijayaraj5733
@vijayaraj5733 Год назад
முக்தார் சார் உங்க முன்னாடி இருப்பவர் .. அர்ஜுன் சம்பத் இல்ல தேவையற்ற சம்பந்தம் இல்லமா பேச.. ஆளூர் ஷாநவாஸ் கருத்தியல் போராளி டாக்டர். திருமா அவர்களின் தம்பி 💥🔥💙❤️
@atobentertainmentcreations2852
Super... TAMILNADU. Real exclusive interaction. Congratulations to both of you.
@nanmaran8080
@nanmaran8080 Год назад
திமுக ஆளுநரை அவமானபடுத்தவில்லை,ஆளுநர் செய்த தவறை திருத்திக்க சொன்னம் என்பது மிக அழகான வாதம். மகிழ்ச்சி.
@brindhaalance31
@brindhaalance31 Год назад
Aloor shanavas king as always 👌👌👌🙏🙏
@gracechristiana1283
@gracechristiana1283 Год назад
What a beautiful reply with calm and respect replys
@udayakumarb7861
@udayakumarb7861 Год назад
Good combination
Далее
Это было очень близко...
00:10
Просмотров 2,9 млн
Outsmarted 😂
00:20
Просмотров 4,5 млн
Это было очень близко...
00:10
Просмотров 2,9 млн