Тёмный

ஆளே இல்லாத கிராமத்தில் தனியாக வாழும் ஒருவர்! தமிழ்நாட்டின் திகில் கிராமம்! மீனாட்சிபுரம் Live Visit 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 70 тыс.
50% 1

கிராமத்தை விட்டு வெளியேறிய நூற்றுக்கணக்கான குடும்பங்கள்..! தனியாக வாழ்ந்து வரும் முதியவர் பேட்டி
#Meenatchipuram #village #behindwoods #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 года назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@geetharajan9156
@geetharajan9156 Год назад
9⁰
@p.ponkaruppasamy968
@p.ponkaruppasamy968 4 месяца назад
இன்று அந்த தாத்தா இறந்துவிட்டார் 26.05.2024😢
@NagaTamilnadu
@NagaTamilnadu 3 месяца назад
ஆழ்ந்த இரங்கல்கள் 😢
@கிராமத்துகுயில்-வ3ஞ
ஆழ்ந்த இரங்கல்கள் 😢
@mohammedmahboob224
@mohammedmahboob224 3 месяца назад
alntha erangal manathukku kastama erukku ..
@SAKTHI_SAI_TAMIL
@SAKTHI_SAI_TAMIL 2 месяца назад
எப்படி. புரோ அவர் இறந்தது உங்களுக்கு எப்படி தெரியும்....😢😢😢😢😢😢😢
@p.ponkaruppasamy968
@p.ponkaruppasamy968 2 месяца назад
@@SAKTHI_SAI_TAMIL Therinjavanga bro
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 года назад
இந்த செய்தியை அரசியல்வாதிகள், கார்பரேட்காரன் பார்த்தால் நல்ல விலைக்கு அல்லது மொத்தமாக மாத்தி எழுதிருவானுக, அடுத்த வருஷம்ல அதுவும் நடந்துரும்னு நினைக்கிறேன்
@dawnduskgamer
@dawnduskgamer 2 года назад
Nan ninachen, nee already sollita pa..comment la
@rajadurai8067
@rajadurai8067 2 года назад
நல்ல விலை குடுக்க மாட்டாங்க ஜப்திரேட்தான்.
@arunadeviarunadevi3914
@arunadeviarunadevi3914 Год назад
இது என்னோட அம்மா பிறந்த ஊரு நா சின்ன வயசுல இந்த ஊருக்கு போகும் போது இந்த ஊரு அழகாக இருக்கும்
@jemikisi
@jemikisi 6 месяцев назад
Hello, ithu entha location nu konjam detailed uh sollunga pls.. nanum tuty than, Anga ponum
@Shanmugam__888
@Shanmugam__888 6 месяцев назад
Ithu sekkarakudi village pakathu ore ithu srivaikundam taluka area​@@jemikisi
@Bewithsuccess
@Bewithsuccess 6 месяцев назад
​@@Shanmugam__888 bro vera land mark solunga
@SManju-wi3ss
@SManju-wi3ss 2 года назад
பிறந்த மண்ணையும் பெற்றெடுத்த பெற்றோரையும் விட்டு செல்லாதீர்கள்.
@fhjffjkfd
@fhjffjkfd 2 года назад
Fruits n some cash help panalamla.summa pathutu varengalapa
@praburadhakrishnan9398
@praburadhakrishnan9398 2 года назад
இவருக்கு ஏன் மைக்கு கொடுக்கப்படவில்லை
@malathis2817
@malathis2817 2 года назад
Periyavaroda voice kekkala... Volume increase pannungah behindhoods
@Subbiah-mj2tm
@Subbiah-mj2tm 2 года назад
இந்த ஊரை சேர்ந்தவர்கள் கேரளா மாநிலம் கொச்சியில் வாழ்கிறார்கள்.
@Subbiah-mj2tm
@Subbiah-mj2tm 2 года назад
இவர் பட்டபெயர் பரதேசி நாயக்கர் .
@DRDR0730
@DRDR0730 2 года назад
What a great person.. 😢😢🙏🙏great inspiration interview...👏👏
@SureshSuresh-ji8vi
@SureshSuresh-ji8vi 2 года назад
இது போன்ற ஊர்கள் , சென்னைக்கு மிக அருகில் இருக்கக்கூடாதா....
@swathishankar659
@swathishankar659 2 года назад
மனது வலிக்க காணொலியை பார்த்தாலும் ஆவுடை பண்ண கலாட்டாவை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது ஆவுடை காணொலி என்றாலே பல நல்ல தகவல்களை எங்களால் கேட்க முடியும் வாழ்த்துக்கள் பிகைன்வுட்ஸ் & ஆவுடை
@arumugam8109
@arumugam8109 Год назад
எந்த. ஊருக்கு பகுதியில் உள்ள து
@shabiyullahkhanshabiyullah4193
@shabiyullahkhanshabiyullah4193 2 года назад
சகோ ஆவுடையப்பன் கவனத்திற்க்கு இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் கோரைக்குளம் கிராமத்திலும் இதே நிலை தான் சகோ..நீங்கள் ஒரு முறை சென்று பாருங்கள் அப்போதாவது எங்கள் கிராமம் புது பொழிவு பெறுமா என்ற ஆதங்கத்துடன் அக்கிராமவாசிகளில் நானும் ஒருவனாக.....
@subashbose9476
@subashbose9476 2 года назад
மொத்த தமிழ் நாட்டையும் இது போல் செய்யத் தான் வேலை நடக்கிறது....
@dhanushyuvi
@dhanushyuvi 2 года назад
Wife Name #Meenatchii Village Name #Meenatchiipuram 🔥🔥 vera mari love 🔥
@தமிழன்-ச9ந
@தமிழன்-ச9ந 2 года назад
என்னடா பித்தலாட்டம் இது பள்ளி 2013 இயங்கியதாம்..எல்லோரும் ஊரை விட்டு சென்ற பிறகு பெரியவரும் அவர் மனைவி மட்டும் இருந்தாங்கலாம் .அவர் மனைவி இறந்து 15வருடம் ஆகிறதாம்.
@ramasamy0084
@ramasamy0084 Год назад
vali theriyathu
@pandithangam4613
@pandithangam4613 2 года назад
En frnd ooru ...enga frnds ellam 2010 la poi rendu nalu irunthom. ..naanga pona time la 6veetula alu irunthanga...eppo pakum pothu 😭 varuthu
@balamanian9186
@balamanian9186 2 года назад
Avudaiyappan ,next time when you interview or meet any elder person at least provide them Rs 10 biscuit pocket .
@krishnamoorthy394
@krishnamoorthy394 2 года назад
எல்லா மாநிலங்களிலும் முன்னேற்றம் ஏற்படுகிறது ஆனால் நமது நாட்டின் தமிழ் நாட்டில் மட்டுமே இந்த நிலைமை இது நீடித்தால் அனைவரது வாழ்க்கை கேள்வி குறியாகும் நமது நாட்டின் மீது அரசு மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் முழுவதும் நல்ல முடிவு எடுத்து வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் மூலமும் தீர்வு காண வேண்டும் இல்லையேல் நாடுஇருந்தம் பயனற்றது எனத் போய்விடுகிறது காப்பாற்ற வேண்டும் நமது நாடும் விவசாயமும் தான் சீர் செய்ய வேண்டும் நமதுஅரசுதான் நல்லதே நடக்கும் என நம்புவோம் நன்றி ஐயா வணக்கம்
@saramparpathuepadi1169
@saramparpathuepadi1169 4 месяца назад
RIP AYYA
@malanguyasin1
@malanguyasin1 4 месяца назад
மனிதன் எதை இழந்தாலும் தாய் தந்தை உறவுகள் பிறந்த ஊர் வீடு இவைகளை இழக்க கூடாது இதில் எதை ஒன்று இழந்தாலும் நடமாடும் பிணம்தான் பணத்தை தேடி ஓடும் மனிதர்களுக்கு இது ஒரு படிப்பினை
@asinvibes
@asinvibes 2 года назад
But he is one Man Amry 👌👌👌✊i support u thatha Allah help u for yur village i pray for u 💯🤲u will be remaining all time
@natarajang4103
@natarajang4103 2 года назад
அன்றே அந்த அதிகாரி கள் இதை செய்து இருந்தால் இந்த கிராமம் செழித்து இருக்கும்
@selvam383
@selvam383 2 года назад
எங்கள் ஊரும் இப்படிதான் ஆகிபோனது
@TN-ie3oh
@TN-ie3oh 2 года назад
இது தான் உண்மை காதல் உங்கள் மனைவி உங்கள்ளுடன் தான் இருக்கின்றனர் கவலைப்பட வேண்டாம்
@rajakuttikutti4391
@rajakuttikutti4391 2 года назад
அதிகாரவர்க்கத்தின் அலட்சியம் தான் காரணம்
@joowills
@joowills 2 года назад
Next CM Stalin shooting spot meenachi puram, wait and see makkale with in One week. 😃😃😃😃😃😃
@kalaiselvi4686
@kalaiselvi4686 Год назад
எல்லாரும் சென்னை பாம்பாய் போன்ற இடங்களிலே சென்று குவிந்து விடுகிறார்கள் . வாழ்க்கைப் போராட்டமே காரணம் .
@rajag9860
@rajag9860 7 месяцев назад
Vara vachathu yaaru naanga,😂😂😂😂😂 ellam Village azhiya kaaranam naanga.neenga ellam saatan adimai gal😂😂😂😂😂😂Chennai ye Village dhan,Chennai la pala aaru,kulam,yeri, vivasayam nilam itha lam azhinthathu ku kaaranam naanga, ulagame azhika porom,saatan adimaigal neengal,😂😂😂😂😂😂😂
@rajag9860
@rajag9860 7 месяцев назад
Ne sonnathu Ellame correct.nalla sinthikara,99% sinthika Vidama pannathu naaga,.
@peaceofmind6768
@peaceofmind6768 2 года назад
Bro trouser konchem thukki poduppa
@shivasantosht
@shivasantosht 4 месяца назад
Naicker passed away yesterday 😢
@VasanthVasanth-iz1df
@VasanthVasanth-iz1df 7 месяцев назад
நகரத்தில்உள்ள வேலை வாய்ப்பு கிராமத்தில் வரவேண்டும்
@subbulakshmi1919
@subbulakshmi1919 4 месяца назад
This grandpa died before 5 days
@vadivels2676
@vadivels2676 2 года назад
Naan dislike koduthiriken reason andha mudhiyavar voice nee mukkiyam kodukala...u put video for ur channel promotion...too bad bro 😑
@liveheart_drive
@liveheart_drive 2 года назад
i am also dislike u because u saw only problem not content
@mmgames1306
@mmgames1306 2 года назад
Enga pakkathu ooru...🙄
@kavir2495
@kavir2495 Год назад
அரசு‌ மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என்ன செய்கிறார்கள்.... இந்த ஊர் அழிய காரணமாக இருந்து இருக்கிறார்கள் அவர்களே காரணம்...
@stalinstalin9
@stalinstalin9 2 года назад
என் கிராமமும் இதே நிலைதான்..
@asinvibes
@asinvibes 2 года назад
i like his self-confidence but other village people are no guts to fight against the government
@yuvathejak2976
@yuvathejak2976 2 года назад
அடேய் behind Woods...Aaudai கிட்ட Oru noice cancellation mic குடுத்து தொலசிருகளமிலா.
@Gazzali_Thoughts
@Gazzali_Thoughts Год назад
பாவமாக இருக்கிறது
@ருசிக்கும்நேரம்-ன4த
இந்த ஊர் திராவிடன் கண்களில் இன்னும் படவில்லையோ!!!????
@hariramram5761
@hariramram5761 5 месяцев назад
அவனுங்கதான் இங்க கால் நூற்றாண்டுகள் ஆட்சி செய்றது
@user-tamilan8
@user-tamilan8 4 месяца назад
andha dogs land vanga dhan parpanuga
@dhee7103
@dhee7103 7 месяцев назад
Who all are watching after தமிழா தமிழா ✌️
@muthumeeak3659
@muthumeeak3659 2 года назад
யார் என்ன பண்ண முடியும் அவர் சொன்ன அற்றை மீட்டேடுக்க முடியுமா அருமையான அரசியல் நம் நாட்டு அரசியல்... 👌🏻
@krishnanvellai6820
@krishnanvellai6820 2 года назад
Nothing interesting.way of presentation is not upto the std. Pls try to make some improvement in mannerism and body language.
@vadivels2676
@vadivels2676 2 года назад
Andha mudhiyavar ta oru Mike koduthu irukalam bro...
@ramalingam9661
@ramalingam9661 Год назад
Thanni eduka sekkarakudi povennu Thaatha sonnuchu antha sekkarakudi than en village
@ramakrishnans6959
@ramakrishnans6959 2 года назад
Avruku Enna koduthingal
@durgaravichandran7903
@durgaravichandran7903 2 года назад
Why no Mike for that man
@dhee7103
@dhee7103 7 месяцев назад
Who all are watching after tamizha
@rajkumarsrinivasan9228
@rajkumarsrinivasan9228 3 месяца назад
Dubai pattu madhiri oru mairum ketkala
@praburadhakrishnan9398
@praburadhakrishnan9398 2 года назад
ரெக்கார்டிங் வெரி பூவர்
@davidratnam1142
@davidratnam1142 2 года назад
Yesappa bless you ayya
@rajendran.a5536
@rajendran.a5536 2 года назад
Sou சவுண்டு சுத்தமாகவே இல்லை
@premkumarappaya
@premkumarappaya 2 года назад
Why water supply stopped inbetween...why there is no river or ponds...what kind of soil....he lived and grow here...so there was water...but now no because why it was stopped
@tamildiary-8514
@tamildiary-8514 Год назад
ஊராட்சி தலைவரால் ஊரை காலி பண்ண கிராமம் தலைப்பு வச்சுருக்கலாம்...
@SubbiahSubbiah-d9x
@SubbiahSubbiah-d9x 2 месяца назад
என்சொந்த.ஊர்இதுதான்
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 2 года назад
inumik this mysterious thing in tn how msny behindwoods to be deeply appreciated
@onehole4239
@onehole4239 2 года назад
Alone lover👍
@tamilserialtamil6468
@tamilserialtamil6468 2 года назад
Bro எனக்கு பக்கத்து ஊர் தன் பக்கத்து ஊர் கீழ செக்கரக்குடி தன் bro எனக்கு
@rajadurai8067
@rajadurai8067 2 года назад
அங்குள்ள மக்களாவது அங்கேயே வசிக்கிறார்களா.
@nandhini1884
@nandhini1884 2 года назад
adai voice over artist ah maathunga yaa , kekka sagikkala
@prawinjoe6275
@prawinjoe6275 2 года назад
🤣🤣
@elephantlover6955
@elephantlover6955 2 года назад
Orey tigil ah iruke
@Masterguess-s3
@Masterguess-s3 2 года назад
Idhu enna oru paati matum thaniya irukanga oru villagela adhuvum thik forest la sivagangai dt beer factory ku pakkathula
@prashanthhrx4056
@prashanthhrx4056 2 года назад
Lakshmi paatti
@aahilsyedali9132
@aahilsyedali9132 2 года назад
ஆவுடை நன்றி!
@dhee7103
@dhee7103 7 месяцев назад
Who all are watching after tamizha
@palanik9860
@palanik9860 2 года назад
audio waste ,😗
@sakkiah
@sakkiah 7 месяцев назад
இந்த ஊருக்கு வடக்கில் உள்ள மேலப்பாண்டியபுரம் மற்றும் பி சண்முகபுரம் இந்த கிராமங்கள் நிலை சில ஆண்டுகளில் இப்படி ஆகும்
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 2 года назад
wat sustem dng on for electn spend lot nt for public both gov ..public there ..one man lik athipatti behindwoods dng great gallata defend for fraud film jndustry to bailwan unecessary
@aahilsyedali9132
@aahilsyedali9132 2 года назад
ஆவுடை நம்ம ஊர் இப்படி*?
@devandevan1749
@devandevan1749 2 года назад
🇲🇾🤝👌👍🙏🏼
@drravindran97
@drravindran97 2 года назад
Avudai ❤️sir
@gopis2297
@gopis2297 5 месяцев назад
Tanimani rombha kodiyathu
@dhee7103
@dhee7103 7 месяцев назад
Who all are watching after tamizha
@ramakrishnans6959
@ramakrishnans6959 2 года назад
Ithuthan valvu ellorum cinthiungal tombs attam podathirgal
@caruniamsh8279
@caruniamsh8279 7 месяцев назад
What government is doing???
@user-tamilan8
@user-tamilan8 4 месяца назад
rip to andha aiyya
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 2 года назад
super anchor this guy went to kgf aldo
@karunagarankarunagaran6043
@karunagarankarunagaran6043 Год назад
இயற்கை இழந்ததை மீட்டுக் கொள்ளட்டும்
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 7 месяцев назад
மனது வலிக்கிறது.
@arunr1273
@arunr1273 2 года назад
1 st
@prakeevi4796
@prakeevi4796 2 года назад
Voice over panathinga it's irratiating to the core
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 года назад
Casteism sir, please check up.
@Suresh-je7ms
@Suresh-je7ms 2 года назад
Pariyavar nalla manithar iya valka
@ushamalar866
@ushamalar866 2 года назад
Mudal makal
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 2 года назад
gettu
@rockysevalsandaikalam4799
@rockysevalsandaikalam4799 Год назад
😓😓😓
@vasusello4067
@vasusello4067 2 года назад
Sad
@thalapathyrasigan1664
@thalapathyrasigan1664 2 года назад
Intha areava digital version pakama poitar pola
Далее
🦊🎀
00:16
Просмотров 413 тыс.