Тёмный

ஆழ்கடலில் நீண்ட நாட்கள் தங்கி மீன்கள் பிடிக்க கிளம்பிட்டோம்|Season-03|Episode-01|Deep Sea Fishing 

Indian Ocean Fisherman இந்திய பெருங்கடல் மீனவன்
Просмотров 210 тыс.
50% 1

ஆழ்கடலில் 20 நாட்கள் மேல் தங்கி மீன்கள் பிடிக்க கிளம்பிட்டோம்|Season-03|Episode-01|Deep Sea Fishing
‪@indianoceanfisherman‬
#Season03 #Episode01 #deepseafishing

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@SivaguruNadhan-ey5dt
@SivaguruNadhan-ey5dt Год назад
Pro en comments pin panuuka
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Panniruvom
@MickelEdison-ge2wm
@MickelEdison-ge2wm Год назад
​@@indianoceanfishermananna niga one time kadalkulla pogum podhu EVOLO selavu panitu povinha indha madri poruluku
@sivakumarr2593
@sivakumarr2593 Год назад
நிறைய மீன்களோடு பத்திரமா வருவதற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு. மதுரையிலிருந்து சிவா.
@nagarajj6623
@nagarajj6623 Год назад
தங்கல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் நண்பா
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Год назад
என்ன நண்பா குட்டி மளிகை கடையே நம்ம கப்பல்லஇருக்கு, 💕சூப்பர் நல்லபடியா சென்று வாருங்கள் brathers👍💕💕💕💕💕🇮🇳
@palraj6461
@palraj6461 Год назад
செழிப்போடு திரும்பி வர வாழ்த்துக்கள் 🌹
@lk9346
@lk9346 Год назад
அருமை தம்பி. உங்கள் காணொளிகள் அனைத்தும் மீன்பிடி தொழிலின் நுணுக்கத்தை தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளன. ஒரு விண்ணப்பம்: நீங்கள் காணொளிகளின் நடுவே விளக்கம் கொடுப்பதற்காக ஆங்கில வார்த்தைகளை கீழே எழுதுகிறீர்கள். தமிழ் மற்றும் ஆங்கலத்தில் எழுதினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
@matheshmathesh762
@matheshmathesh762 Год назад
வாழ்த்துகள் தம்பி. தினமும் வீடியோ போடுங்க. Network கிடைக்கும்மா எப்படி வீடியோ போடுவீங்க .கேப்டன் முகத்த நல்லா காட்டுங்க
@chandarsekar7734
@chandarsekar7734 Год назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும்❤
@supervideos5284
@supervideos5284 Год назад
Waiting for next videos ❤️❤️❤️❤️❤️
@sollarajsollarajsollaraj
@sollarajsollarajsollaraj 8 месяцев назад
உண்மையிலே நீங்க தான் தைரியமா இல்ல தம்பி வாழ்த்துக்கள்
@lohitdisha2371
@lohitdisha2371 Год назад
Super video nanba Robert ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vijayramesh6663
@vijayramesh6663 Год назад
நண்பா உங்களுக்கு நிறைய மீன் கிடைக்க நான் அந்த கடவுள் வேண்டுகிறேன் நீங்க நல்லபடியா கடலுக்கு போயிட்டு வாங்க❤❤ நண்பா
@JpichandiPichandi
@JpichandiPichandi Год назад
Shapa irukinga yenga oorula semma maya
@pandemunes6993
@pandemunes6993 Год назад
அருமை நண்பா 👍👍👍👍👍
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Thanks Machi
@rajievpathmanathan3988
@rajievpathmanathan3988 Год назад
Ice pettila vaikum pothu paper la ilai vakaiyai suthi vainga nenda nal payan paduthalam
@nathannathan8671
@nathannathan8671 7 месяцев назад
வாழ்க வளமுடன் ❤❤❤
@sohelsanadi1060
@sohelsanadi1060 Год назад
Nice 🙂👍
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Thanks bro
@king-un9tl
@king-un9tl Год назад
Bro neega sapito thoogura video Pooduga
@Lovelygamer_07
@Lovelygamer_07 Год назад
Safe journey bro
@karuppasamysuperbro1181
@karuppasamysuperbro1181 Год назад
Super
@rafiqulalamofficial
@rafiqulalamofficial Год назад
Super super 👍❤ Anna
@nathannathan8671
@nathannathan8671 7 месяцев назад
Hard work Never fails ❤
@Arockiyaraj-x3o
@Arockiyaraj-x3o Год назад
Ivlo naal tower ilama epdi irupeenga Ila dailiyum karaiku vandhu vandhu poveengala
@vadivelm-w1g
@vadivelm-w1g Год назад
Net work ellama yeppadi vidoes
@kularmisanaofficialchannel272
South Indian 👍👍👍
@sundararajank8596
@sundararajank8596 Год назад
Good
@GiriC-yusap
@GiriC-yusap Год назад
Safe journey! Try to post about catching Seer/Vanjaram fish
@dennis94600
@dennis94600 Год назад
Please try to use English captions use to read
@laiha5557
@laiha5557 Год назад
Super
@couples..
@couples.. Год назад
Super bro.... Camera vera level ah clear ah iruku
@Suriya-bs5sc
@Suriya-bs5sc Год назад
Karanpur Mainpuri
@dheenathayalan7340
@dheenathayalan7340 Год назад
சூப்பர் ப்ரோ
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Thanks bro
@MIFANABI
@MIFANABI Год назад
Bro naa kaniyakumare than❤️❤️❤️
@AsianTechnic
@AsianTechnic Год назад
Super❤
@nandhinianandharajan9394
@nandhinianandharajan9394 Год назад
Congrats bro
@mohana9048
@mohana9048 Год назад
Happy &safe journey bro
@Muthukumar-nk7jo
@Muthukumar-nk7jo Год назад
Take care brother 👍🏻❤️❤️
@rajievpathmanathan3988
@rajievpathmanathan3988 Год назад
Ootunar epo thunkuvar?
@rselvam9378
@rselvam9378 Год назад
ஏன் வீடியோ போடவில்லை அண்ணா நான் ரொம்ப எதிர் பார்த்தேன் தொடர்ந்து வீடியோ போடுங்க
@AabelFernando
@AabelFernando Год назад
தருவைகுலத்தூல மொத்தம் எத்தனை படகு இருக்கு
@thalajehathishthalajehathi6014
Oru nall nanum vungalota varalaam Thala pls❤
@dhanabal_arumugam
@dhanabal_arumugam Год назад
Safe journey bro❤
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Mm okay thanks brother
@solomanselvaraj6966
@solomanselvaraj6966 Год назад
All the best
@saravananv6818
@saravananv6818 Год назад
how are you bro I'm Saravanan from Bangalore
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
I am fine Anna neenga eppadi irukkinga
@romanashwin6128
@romanashwin6128 Год назад
Nalla meen paadu varattum....victor ah kettatha solluga.......By RomanAshwin
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj Год назад
20 நாளுக்கு எடுத்துட்டு போற பொருள் ஒரு கடை வைக்கலாம்
@sollarajsollarajsollaraj
@sollarajsollarajsollaraj 8 месяцев назад
தம்பி
@Muthukumar-nk7jo
@Muthukumar-nk7jo Год назад
@sairasri2872
@sairasri2872 Год назад
Plastic cover kadala podathiga bro
@timewillgo3324
@timewillgo3324 10 месяцев назад
20நாள் மீன்களை எங்கு வைப்பீர்கள் ஒருவேளை ஐஸ் வைத்தால் மீன் கெட்டு போகாம இருக்குமா
@prakashap649
@prakashap649 Год назад
Kudikura Thanni 20 day's varaikum nalla irukuma?
@sathishsp6694
@sathishsp6694 Год назад
Super la mapla
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Thanks Machan!!
@sathishsp6694
@sathishsp6694 Год назад
@@indianoceanfisherman night video podu mapla
@shyam1227-xy3qo
@shyam1227-xy3qo Год назад
@balaamir1956
@balaamir1956 Год назад
அதிகம்மீன்பிடித்துவரவும்ராபர்ட்சென்றுவாருங்கள்வாழ்த்துக்கள்
@aswinmariya4832
@aswinmariya4832 Год назад
என்ன bro Minkai தீவு பக்கத்துல யா
@colourkurvi7935
@colourkurvi7935 10 месяцев назад
Bro bathroom la erkardakala enga store aghum ela kadalkula vitringala 😢
@Kmsc_thiru_creation
@Kmsc_thiru_creation Год назад
Bro network illama eppati bro vidio upload pannuvinga
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Home la
@nanthansekar2886
@nanthansekar2886 Год назад
Same teama anna France 🇫🇷
@duraisamy9325
@duraisamy9325 Год назад
Yana oru time kootettu ponga na , please
@yamunabala630
@yamunabala630 10 месяцев назад
20 naal kalichu than motha meenum sale ku varumaa
@deepakdeepa3397
@deepakdeepa3397 Год назад
Annaa...nanum varalammaaa....plz
@arunkumarpalanisamy4417
@arunkumarpalanisamy4417 Год назад
Hi bro
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Hi bro
@nanthansekar2886
@nanthansekar2886 Год назад
Nika porathu same 🚢 ⚓️ ahha anna
@LovelyFuchsiaFlower-pw4bk
@LovelyFuchsiaFlower-pw4bk 6 месяцев назад
Anna ice evalaukku vanguvinga
@FathimaSameera-b6k
@FathimaSameera-b6k Год назад
அண்ணன் ஏன் இவ்வளவு நாள் ஆ வீடியோ போட வில்லை
@premasanju6721
@premasanju6721 Год назад
Eann bro Ethana nalla vedio podala
@dharanidharan8383
@dharanidharan8383 11 месяцев назад
nanpa sugar peshand varuvangala
@indianoceanfisherman
@indianoceanfisherman 11 месяцев назад
Mm
@nathannathan8671
@nathannathan8671 7 месяцев назад
அந்த தீவின் பெயர்? என்ன அண்ணே
@JpichandiPichandi
@JpichandiPichandi Год назад
Payama irugathu
@syedismailrsyedismailr1909
@syedismailrsyedismailr1909 7 месяцев назад
இது எந்த ஊரு.
@indianoceanfisherman
@indianoceanfisherman 7 месяцев назад
Tharuvaikulam
@MaruthuMugil-x2f
@MaruthuMugil-x2f Год назад
Hi boro mari
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Hiii
@VijayKumar-ne3mt
@VijayKumar-ne3mt 11 месяцев назад
பழைய போட்டு போல
@jegatheesthambi9184
@jegatheesthambi9184 Год назад
Hi Anna Sri Lanka side poga matingala Meen pirika
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Mm yes
@aslisana6934
@aslisana6934 Год назад
Hi
@jegatheesthambi9184
@jegatheesthambi9184 Год назад
@@aslisana6934 hi🙋‍♀️
@visitramani6653
@visitramani6653 Год назад
Hi anna
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
Hi
@restartstudy1932
@restartstudy1932 Год назад
BHI Hindi language
@riyahydraulicsteeringwork119
Epdi join pantrathu anna
@RaviKumar-vv7zz
@RaviKumar-vv7zz Год назад
நீங்க யூஸ் பண்ணின அந்த பிளாஸ்டிக் கவர்கள் எல்லாம் என்ன பண்ணுவீங்க
@vanithavanitha4448
@vanithavanitha4448 Год назад
Bro nanu unka kuta varalama job ku please
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp Год назад
மொத்தம் எத்தனை பேர் தொழிலுக்கு கிலம்புறிங்க ❤❤
@indianoceanfisherman
@indianoceanfisherman Год назад
13 per bro
@JpichandiPichandi
@JpichandiPichandi Год назад
Bro unga number
@premasanju6721
@premasanju6721 Год назад
Safe journey bro
@thirumoorthym9177
@thirumoorthym9177 11 месяцев назад
மீனவர்களின்கடல்வாழ்க்கையைநினைத்துநான்மிகவும்வர்த்தப்படுவேன்ஏனென்றால்குடும்பத்திர்க்காககடலுக்குசெல்லும்மீனவர்கள்திரும்பிநலமுடன்அதிகமீண்களுடன்வரவாழ்த்துக்கள்
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19