Тёмный

ஆழ்மனதிற்கு கட்டளை இடுவது எப்படி? - கேள்வி பதில் -1 - Universal Laws Tamil 

Vinoth Rajesh
Подписаться 116 тыс.
Просмотров 506 тыс.
50% 1

#alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
**********************************************
தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : t.me/agamarputham
**********************************************
எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
www.agamarputham.in/books
**********************************************
ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் குறித்து நாம் கற்றுதரும் Step by Step ஆன்லைன் வீடியோ பயிற்சியை இலவசமாக இங்கே காணலாம்
www.agamarputham.in/universal-...
**********************************************
ஆல்ஃபா அட் ஒமேகாவின் மற்றொரு துணை நிறுவனமான Lyfespiration அளிக்கும் வாழ்க்கை நோக்கத்தை கண்டறிந்து நமது வாழ்க்கையை நாமே சிறப்பாக திட்டமிட்டு கட்டமைக்க உதவும் Lyfespiration பயிற்சிகள் குறித்து அறிய கீழ்காணும் வலைதளத்தை அணுகவும்
www.agamarputham.in/lyfespirat...
**********************************************
பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
www.agamarputham.in/mvbook
**********************************************
இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
www.buymeacoffee.com/avr.thec...
***********************************************
இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

Опубликовано:

 

19 авг 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 932   
@jayabaljayaramulu3265
@jayabaljayaramulu3265 5 лет назад
ஏமாற்றமே மிஞ்சிய என் வாழ்வில் , அதையே ஆழ்மனது உள்வாங்கிய நிலையில். தங்களால் நேர்மறை பாதைக்கு திரும்புகிறது. நன்றி.
@suganyamuthu3529
@suganyamuthu3529 Год назад
Yes
@nurinasma5721
@nurinasma5721 4 года назад
நீங்கள் சொல்வது 💯 உன்மை நான் நீங்கள் சொல்வது போல் நான் சமிப காலம் மா நான் செய்யும் விதி நான் ஜெய்த்து கொண்டு வருகிறேன்
@murasu3695
@murasu3695 2 года назад
Epdi pa
@suganyamuthu3529
@suganyamuthu3529 Год назад
Yes
@padminipadmini2051
@padminipadmini2051 5 лет назад
நன்றி ஐயா. ௭னக்குள்ளி௫ந்து இந்த உணர்வு என்னை தானாக வழி நடத்தியது இனி உறுதியோடு முயற்சி செய்வேன். 🙏
@jeevaharanarulanantham6824
@jeevaharanarulanantham6824 5 лет назад
உங்கள் பதிவுகள் அருமையாக இருக்கின்றது. ஆழ்மனம் பற்றிய எனது தேடலுக்கு, உங்கள் மூலம் எனக்கு விழிப்புணர்வுர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். மிக்க நன்றி! உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன். 💐💐💐👏🏽👏🏽👏🏽
@suganyamuthu3529
@suganyamuthu3529 Год назад
Yes
@natarajanpadma6598
@natarajanpadma6598 2 года назад
மிகவும் சிறப்பான தகவல்.சேவைகள் தொடரட்டும் நன்றி நன்றி நன்றி
@vktechvinoth9650
@vktechvinoth9650 5 лет назад
உங்களை போன்ற நண்பர்கள் கிடைக்க இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன் நன்றி
@ajmalkhanim_ajmal
@ajmalkhanim_ajmal 7 лет назад
I've been reading the mind power and the power of subconsious mind. Good to see all these as a tamil videos. Please share more details on visualisation too
@dhineshs888
@dhineshs888 6 лет назад
Thank you sir. I want you to have more and more energy to make lot of videos like this. I keep watching and following you. Thank you so much.
@purushothamanv9915
@purushothamanv9915 6 лет назад
Hello sir, konjam nallage unga videos pakuren. Before 5 years en life full ha negative than iruthuchu ana ippo 2 months ha positive va iruku, etha seidhalum santhosama seiren. Thank u sir.
@jackvicky2173
@jackvicky2173 7 лет назад
I got the video at correct time ... Thanks for the wonderful video .. god bless you ..
@syedazeem1550
@syedazeem1550 5 лет назад
hello sir send me ur WATS App number
@devikag9225
@devikag9225 5 лет назад
Thank u so much....it's realy very useful msg for me..... I never forget this msg in my life time... Thank u ones again........
@charlesa9967
@charlesa9967 4 года назад
Sir, really ur speech and explanation are superb Sir.Thanks for the very valuable for all . keep upload ur videos Sir... waiting to watch ur all videos and speech Sir.. Thanks a lot.....
@radhasakthi9115
@radhasakthi9115 7 лет назад
Excellent sir. Good message...
@krishnabala8944
@krishnabala8944 7 лет назад
நன்றிகள் ஆயிரம்
@isaacselvanayaki9698
@isaacselvanayaki9698 6 лет назад
Mr.Vinoth Rajesh Sir fine Sir! Put more vedios like this! May God Bless you Sir! See u in the next vedio!!
@prakashmuthusamy13
@prakashmuthusamy13 6 лет назад
Good one sir, i liked it and i am going to try , expecting more videos from you. Thank you a lot for the positivity
@trashaify
@trashaify 6 лет назад
அழுகைதான் வருகிறது! ஆழ்மனசு பற்றிய அத்தனை விடயங்களும் கடைபிடிக்கிறேன். குப்பைத்தொட்டியாகக்கிடந்த மனசு துப்பரவாக்கப்படுகிறது. தங்களுக்கு நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.! Dear Sir, சந்தோஷமான துக்கமான நிகழ்வுகளை நினைத்தாலே விம்மி விம்மி அழுதுவிடுகிறேன் காரணம் புரியாமல் வேதனையுமடைகிறேன். ஏன் இந்த நிலை என்று தயவு செய்து கூறமுடியுமா..? நன்றி.
@saisurya1500
@saisurya1500 5 лет назад
No. Worry.....
@prithviraj2754
@prithviraj2754 6 лет назад
Nice video.. I already read the book"the power of sub conscious mind ''... I had good experience.. But this video has given me a good clarity.. I subscribed it.. Keep posting these kind of videos which could be understood even to a layman... Thank you sir
@ytpigeonloft3412
@ytpigeonloft3412 2 года назад
Hii hii Aatma 8
@suganyamuthu3529
@suganyamuthu3529 Год назад
Yes
@gnaaneshgnaanesh7283
@gnaaneshgnaanesh7283 Год назад
ஐயா உங்கள் வாட்ஸ் அப் எண்ணை உள்ளிடவும்
@ananthababuj
@ananthababuj 7 лет назад
bro super message for today's students..keep going & all the best.
@sangarsivam6563
@sangarsivam6563 6 лет назад
நீங்கள் நீண்ட ஆயுளோடு இ௫க்க வேண்டும் நன்றி உறவே👍
@happilife5848
@happilife5848 7 лет назад
நன்றி நன்றி நன்றி.........வாழ்க வளமுடன் ரகுமான் ஷெரீப்
@raja.k5288
@raja.k5288 5 лет назад
Thanks anna
@murugesank7940
@murugesank7940 7 лет назад
எளிமையாக .. இனிமையாக .. நன்கு புரியும்வண்ணம் சிறப்பாக உள்ளது. பாராட்டுகள்!
@prasannanatarajan7249
@prasannanatarajan7249 7 лет назад
Thank you sir I am a Doctor I too have Confidence in Universe that is Prabhakar I want to know one thing What do you think about that one incident is going to occur.with in few days example one accident and going on repeatedly coming in our Mind And the same thing happened also 2 occasions in my life I want to know is it because of my thinking made that incidences Otherwise that is ESP (extra sensory perception) How to overcome this type of thinking Read as Prabhanjam.instead of Prabhakar
@VinothRajesh
@VinothRajesh 7 лет назад
நன்றி ஐயா
@sanjayv4638
@sanjayv4638 5 лет назад
I was in sleep and saddenly your video made me to wakeup,thank you
@pragadeeswarshanmugavelu7743
Superb thanks for your practical and realistic statement. Vaazhga valamudan
@nellaitv5015
@nellaitv5015 7 лет назад
spr sir kandipa nan follow pandren .....unga power vachu neega inum melum varanum ...nandri
@u.saravanansaravanan2721
@u.saravanansaravanan2721 7 лет назад
Super sir nan follow pandran ...
@parameswarysundram3105
@parameswarysundram3105 6 лет назад
tq sir
@kaliappanarumugam2341
@kaliappanarumugam2341 6 лет назад
Super sir
@renukasp3510
@renukasp3510 7 лет назад
you have explained very beautifully! especially-" namma unarvai dhaan indha universe purinjikum"
@KrishnaVeni-uu2vq
@KrishnaVeni-uu2vq 6 лет назад
Good
@KarthikaDevi-jv2yp
@KarthikaDevi-jv2yp 5 лет назад
👍👍👌👌👌👌
@sheelaranirajendran2909
@sheelaranirajendran2909 7 лет назад
Unga speech engalukku nalla oru motivation kodukuthu brother innum niraiya seithigal ungalidam therinthu kolla virumbukirom
@dganapathi7968
@dganapathi7968 3 года назад
Good super and thanks for the valuable information sir. SATHAMAANAM BAVATHI. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum. Vaazha neeveer pallandu.
@zerplina1
@zerplina1 7 лет назад
subconscious mind is a illogical mind. it doesn't know what is good and bad. so we should be very careful what we say to ourself.. positive thoughts brings positive and happy life.. what we think is what we become. superb video. thanks a lot.
@VinothRajesh
@VinothRajesh 7 лет назад
+Saravana TM You got it right. Everyone needs to understand this. Thanks and you are welcome
@michaelrajamirtharajamirth6186
great wisdom conveyed so simply! superb!!!!!!!!!!!!!!!
@VinothRajesh
@VinothRajesh 7 лет назад
+michaelraj amirtharajamirtharajm Thank You :) All I want is to simplify these concepts for those who don't understand , atleast in the beginning..
@nirmalatv7411
@nirmalatv7411 5 лет назад
Mikka Nandri iyya. Migavum azhagaga eduthu sonneergal. Vetriyudan ungalai sandhikiren viraivil.
@Dineshkumar-mz1jw
@Dineshkumar-mz1jw 7 лет назад
Hai sir, Good evening... Na today first time unga video va pathen romba pidichu irunthathu romba santhosam yen manasa change panrathukku neenga oru first karuviya irukenga romba thanks
@gnanavelchandru7075
@gnanavelchandru7075 6 лет назад
sir, third eye na enna . positives​ and negatives of third eye opening pathi or video podunga please
@sujups
@sujups 7 лет назад
நன்றி அண்ணா.
@chandruchandru4302
@chandruchandru4302 4 года назад
Oi
@palanichamysait7319
@palanichamysait7319 5 лет назад
Rajesh Sir,you are very grate,subconcious mind explanation is very superph,thanks somuch.
@gvajggvja1145
@gvajggvja1145 5 лет назад
அருமை அருமையான விளக்கம் தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா.
@soundarvel4272
@soundarvel4272 6 лет назад
Thank you sir..
@24780792
@24780792 3 года назад
அருமை அற்புதம் உங்களுக்கு கோடி நன்றிகள்
@magilampoo4966
@magilampoo4966 7 лет назад
Vinoth sir super video ... i learn some new things . thanks for your information. All the best
@anilkumarreddy3817
@anilkumarreddy3817 7 лет назад
super vinoth thanks
@punithavathipm8209
@punithavathipm8209 5 лет назад
Super Sir
@kanchanaramaiah9381
@kanchanaramaiah9381 6 лет назад
Thank u thank you thank u
@mydearmyna573
@mydearmyna573 4 года назад
Thank u very much sir. Eppodha mind clear ah erukku.
@jlnarayanan74
@jlnarayanan74 7 лет назад
நல்ல தகவல் இத்தனை தகவல் அறியாமையால் உழண்டு கொண்டிருக்கும் ஒரு ஏழையை சென்று சேர வேண்டும் அன்றுதான் இந்த வீடியோ வெற்றி பெறும் நன்றி
@lavanyasathesh646
@lavanyasathesh646 7 лет назад
Thanks. Useful msg
@pragadeshhansi430
@pragadeshhansi430 6 лет назад
lavanya sathesh வடிவேலு
@kumaravel-dt9ne
@kumaravel-dt9ne 5 лет назад
Super
@manokarravi2653
@manokarravi2653 7 лет назад
அருமை அண்ணா
@rm.shankarraj934
@rm.shankarraj934 5 лет назад
Thank u sir. Enakku one year munnadi new sim vanga neraiya sumbers search panni search panni oru stage la enakku endha number rum pudikkamale poiduchi. Adhukku appram endha number pathalum enakku pudikkadha relatives avanga birthday date kooda compare pannikren. Andha date la ennala edhuvum vanga mudila. Velila yengaum poradhum illa. Avanga birthday date la na en edhu vanganumnu thoni ellathaum cancel pannittu veetlaye erukken. 1 to 31 varaikkum erukra endha date tum enakku pudikla. Nalaikku shoping polannu nenaicha udane adutha second de en manasu nalaikku yar birthday nu think panna aarambikkidhu. Yar date of birth gnabagam vandalum ennala velila poga mudila. Edhuvum vanga thayakka erukku. Indha things vangina avanga birthday date gnabagam varum nu thonudhu. Edha eppadi change panradhu sir?. Endha work pannalum enaku date month gnabagam vara koodadhu. En mind mathavanga date of birth pathi yisikkave koodadhu. Edha eppadi mathradhu sir?. Sep 19 en relative but pudikkadha relative birthday. Ippo enakku 2019 pudikla. 19 patha avanga gnabagam varum so 2019 la edhuvum vanga vendannu en manasula thonudhu. Date month year edhuvum pudikla. Edha epdi change panradhu sir?
@sathyabalasundaram1801
@sathyabalasundaram1801 6 лет назад
Thank you for posting very useful video.How to implement these things for 8 year old kids.
@ShelvarajhenKV
@ShelvarajhenKV 6 лет назад
அருமை, தங்கள் வீடியோவை நான் சேமித்து கொண்டே இருக்கிறேன். அனைத்தும் உண்மை.
@moneymoney7135
@moneymoney7135 6 лет назад
super Wellcome world your wonderful speak
@venparuthivelavan4822
@venparuthivelavan4822 3 года назад
Nengasolvathu unmai vetry pathaiel senra en valkai tholvi kandatharkku en almanathil nulaintha thavarana purithal enpathai inga pathivu parthi unarnthu konden eny en pathai valkai vetry nadai podum nantry
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Месяц назад
என் மனதுக்கு full concentration power கிடைக்க வேண்டும். அதற்காக நான் என் ஆழ் மனதிற்கு எவ்வாறு கட்டளை இட வேண்டும்...
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c Месяц назад
நான் எந்த காரியத்தில் ஈடுபடுகிறேனோ , அதில் முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும். அதற்காக நான் என் ஆழ் மனதிற்கு எவ்வாறு கட்டளை இட வேண்டும். ...
@udayarekha9274
@udayarekha9274 7 лет назад
very nice sir.yr voice very clearly.
@VinothRajesh
@VinothRajesh 7 лет назад
Thanks :)
@padmanathansp643
@padmanathansp643 7 лет назад
Vinoth Rajesh ,சார்,வணக்கம் உங்கள் வீடியோ பார்த்தேன், நன்றிகள் பல...... எனக்கு 2 சந்தேகம் பதில் வேணும் 1,மனதை எப்போதும் எப்படி வச்சுக்கணும் 2,அதை எப்படி சரிபார்த்துகிறது
@nivetharoze137
@nivetharoze137 6 лет назад
Thanku sir.. kandipa nan follow panran. God enaku crct aanah nerathula unga pathivugala pakka vachirukaru.. kandipa enoda target nan achieve pannuvanu nambika enaku iruku.. thanku so much..
@devikrishna7110
@devikrishna7110 6 лет назад
Thank you very much brother. Your video is very useful.
@tamianda2989
@tamianda2989 7 лет назад
nandri sir useful msg
@neelcamal
@neelcamal 6 лет назад
Sir, could you please give the title of this book you referred in the video in English: "ஆழ் மனம் தரும் அற்புத சக்தி"
@jeii2k2
@jeii2k2 4 года назад
Power of subconscious mnd ..joseph murphy
@krish5213
@krish5213 6 лет назад
Helpful message ..thankyou for ur sharing sir
@jsno.1vlogs672
@jsno.1vlogs672 4 года назад
Nice video message sir .thanks for ur helpful information 🙏
@nagarajansuryakumar2439
@nagarajansuryakumar2439 7 лет назад
i suggest you please watch healer baskar sir video sir....and please watch the secret movie also...wow taht was amazing👍👍👍
@VinothRajesh
@VinothRajesh 7 лет назад
Yes I've read secret and watched the video in the beginning itself. Thanks. I have also watched few of Healer Baskar Sir's video... Thanks for your suggestions.
@venkateshbalakumar1610
@venkateshbalakumar1610 7 лет назад
nagarajan surya kumar . sir I also the subscriber of healer Baskar but what's mean of secret movie
@nagarajansuryakumar2439
@nagarajansuryakumar2439 7 лет назад
thoughts moulds lyf
@premavathishanmugam2933
@premavathishanmugam2933 7 лет назад
nagarajan surya kumar h
@nagarajansuryakumar2439
@nagarajansuryakumar2439 7 лет назад
Premavathi Shanmugam hi
@uthumanhameed
@uthumanhameed 6 лет назад
May GOD bless you !!!
@VinothRajesh
@VinothRajesh 6 лет назад
Thank You
@fairytales7770
@fairytales7770 5 лет назад
@@VinothRajesh pls give your whatapp number
@BalajiBalaji-sj2sd
@BalajiBalaji-sj2sd 6 лет назад
million thanks . very useful god bless you
@monaroja8317
@monaroja8317 7 лет назад
Thank u v.much for sharing quality information.
@FOREVER-dc8dt
@FOREVER-dc8dt 7 лет назад
Good
@speedsterraj3482
@speedsterraj3482 7 лет назад
Healer basker iyya video la irukum..itha pathi mulu vilakam..
@VinothRajesh
@VinothRajesh 7 лет назад
+rajesh kanna paarkiren nanbare.....
@speedsterraj3482
@speedsterraj3482 7 лет назад
Vinoth Rajesh Sir naladhu anbarae
@research3916
@research3916 7 лет назад
Hello brother, how can I contact u
@research3916
@research3916 7 лет назад
Hello brother, how can I contact u
@research3916
@research3916 7 лет назад
Hello brother, how can I contact u
@ezhilyogi2607
@ezhilyogi2607 6 лет назад
thank u sir give me a valuable information about for ordering subconcious mind
@vijiganesh6296
@vijiganesh6296 6 лет назад
Excellent,wonferfull i Video Thank you sir The BIG BILLIONAIRE vijayalakahmi Ganesh
@kirubasangar4766
@kirubasangar4766 6 лет назад
ஒரு பெண்ணை காதலிக்க வைப்பது bro
@meenaramya6486
@meenaramya6486 7 лет назад
secret book
@VinothRajesh
@VinothRajesh 7 лет назад
+Meena Ramya yes I've read that book
@soycemacarhari5400
@soycemacarhari5400 6 лет назад
Meena How useful it
@anithasomesh2967
@anithasomesh2967 5 лет назад
Q
@anithasomesh2967
@anithasomesh2967 5 лет назад
W
@mjpurush
@mjpurush 6 лет назад
Its true...without knowing it we are using it.....! since from childhood...! All i achieved, but when i turn negative really affected me. Again started.
@kombiahdurai7315
@kombiahdurai7315 6 лет назад
nanri...brother ...ungal karuthkkalai kavanathil kolgiren....thks lot
@Keshan1992
@Keshan1992 6 лет назад
very useful msg brother ... thank you.....
@karthikdj4382
@karthikdj4382 6 лет назад
Sir unka video enaku romba..usefulla eruku..etha..vesayamu kekrapea..enaku konjam nimathya..eruku...rombaa thanks sir
@vijikavi3576
@vijikavi3576 7 лет назад
Thank you sir. It's very useful for me
@jeevikasen5059
@jeevikasen5059 4 года назад
தமிழில் பேசியதற்கே நன்றி🙏
@renudranu7567
@renudranu7567 5 лет назад
Respected sir..Tq so much .. Our support defnate for u
@jayamurugan7179
@jayamurugan7179 6 лет назад
Hi VR, good evening ,thank you for all our videos good , I pray god quickly u r reached 1million subscribe , my life totally changed our videos, I am reading our suggestion books but I think our explanations before listening after read a book quickly understand me.
@tamilsongmix9122
@tamilsongmix9122 6 лет назад
Thanks for your kind information. I feel better
@ajithsaran3981
@ajithsaran3981 7 лет назад
Sir super I'm definitely follow your precious word
@entertainment4u364
@entertainment4u364 7 лет назад
Annan sema...romba useful information..thanks annan...
@hemapanneerselvam7089
@hemapanneerselvam7089 5 лет назад
Thank you sir. Neegal solvathu sariye sir ennudaye life IL niraya nadanthullathu sir .
@venkatpillai3152
@venkatpillai3152 6 лет назад
சரி. ...நன்றி தங்களது விவரம் எனக்கு தேவை
@sathya5973
@sathya5973 6 лет назад
Super sir, I want strong mind in all the situation
@prabhuganesanin
@prabhuganesanin 6 лет назад
Super sir.. really good information for all
@valarmathithayalan4138
@valarmathithayalan4138 4 года назад
Aal manathin arputha sakthi na padichuruken unga speech kega nala irukku itha ellarum kekanum
@user-fx4wn7ms1j
@user-fx4wn7ms1j 6 лет назад
வாழ்க வளமுடன்...தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
@suganyamuthu3529
@suganyamuthu3529 Год назад
Yes
@kombiahdurai7315
@kombiahdurai7315 6 лет назад
suya pragadanam....arumayana ondrai ullathu bro...im keep up ..
@nazeedailoveserayasongs6626
@nazeedailoveserayasongs6626 6 лет назад
sir nan ungal vedio allama parpan analum ippa than coment panuran romba nalla vediyokal sir super
@shanmugapriya.aasst.profes4677
@shanmugapriya.aasst.profes4677 3 года назад
Nice explanation Sir thank you.
@selvamselvam8364
@selvamselvam8364 6 лет назад
Thanks bro really your speech very clear I am very happy thanks
@vijayrithan8396
@vijayrithan8396 6 лет назад
ஏனோ ...ஒரு அமைதி , தெளிவு , நுணுக்கம், உங்களின் பதிவுகளில் .... மனதை வளப்படுத்தும் செற்கள் சிறு சேமிப்பாய் என் நெஞ்சத்தில்... உங்களின் பதிவு பசிக்கு ஏங்கி காத்திருக்கிறேன் இனி வரும் பதிவுகளை எதிர் நோக்கி.. நன்றி
@ytpigeonloft3412
@ytpigeonloft3412 Год назад
No of claims in univers
@a.i.bharath8200
@a.i.bharath8200 6 лет назад
Thank you brother very useful in my life
@ramyak202
@ramyak202 5 лет назад
Nalla oru karuthu....Romba thanks sir... Aaal manathai nesipom
@jjphotography3616
@jjphotography3616 4 года назад
உங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோதரா
@suganyamuthu3529
@suganyamuthu3529 Год назад
Yes
@raghuram2940
@raghuram2940 7 лет назад
Good Ji. present everyone need
@gopaljc804
@gopaljc804 6 лет назад
Thank u sir ...very helpful video 🙌🙌
@vaidhyanathan3028
@vaidhyanathan3028 5 лет назад
Arumaiyaana vilakkam. Mikka nandri.
@babynisha2893
@babynisha2893 7 лет назад
மிக்க நன்றிகள் பல கோடிகள் என் மனதுக்குள் தேடும் தேடலுக்கு நான் கேட்ட கேள்வி அது. இன்னும் நீங்கள் சொன்ன உதாரணம் அர்த்தம் என் மனதுக்கு சென்று அடைய வில்லை பரவாயில்லை மிக்க நன்றி வாழ்கவளமுடன்
@VinothRajesh
@VinothRajesh 7 лет назад
+baby nisha இவை அனைத்தும் தொடர்ந்து விளக்கம் தர இருக்கிறேன். இணைந்திருங்கள். நன்றி. விடைகள் தானாக விரியும்.
@thamothiran9853
@thamothiran9853 6 лет назад
Super bro ithu mathiri pala thagaval solunga
@loveall7188
@loveall7188 6 лет назад
உங்கள் பேச்சு, வார்த்தைகள் அருமை அருமை
@foodtube6424
@foodtube6424 6 лет назад
Very very very thank u so much sir innum neraya video panunga pls
@yasodhas2125
@yasodhas2125 6 лет назад
Sir.. Thank you so much for the video
@lovebrain777
@lovebrain777 Год назад
நன்றி, வாழ்த்துக்கள் அண்ணா சேவை தொடர 🙏🙏🙏
@suganyamuthu3529
@suganyamuthu3529 Год назад
Yes
@polarisprimegaming5612
@polarisprimegaming5612 6 лет назад
sir super oru nalla vishiyatha sollirukinga
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн