Тёмный
No video :(

இங்கிலாந்தின் மிக பெரிய புடவை கடை | festival Saree Shopping Vlog | London Tamil 

London Tamil Bro
Подписаться 350 тыс.
Просмотров 82 тыс.
50% 1

In this video, we have visited London’s biggest Saree shop, Venisons located in Wembley. This shop has a wide range of saree collections, salwar, lehenga, pattu pavadai, silk sarees etc. Prices start as cheap as 3 pounds. You can also find imitation jewellery like bangles, necklace, ear rings, slippers etc...Please make a visit if you are in London and I'm sure you won't be disappointed.
Shop Name: Venisons
Address: Ealing Rd, Wembley HA0 4PY
Phone: 020 8903 5360 / 020 8616 8038
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
My other videos that you might like,
Saree shopping in London Venisons , • லண்டன் புடவை கடை| காஞ்...
Nalli silks: • Nalli Silks | Saree co...
Popat store Indian Kitchen cookware: • லண்டனில் மிகப்பெரிய பா...
Southall Indian Area Shopping • லண்டன் Sowcarpet | Sou...
Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, london tamil area, Wembley, cheap saree collections in London, Budget sarees in London, where to buy sarees in London, Tamil saree shops, Saree Shopping in Tamil, Diwali saree shopping in London, Diwali Shopping in London, Deepavali shopping in London.
Music Credits:
If you use this track in your RU-vid video, you can copy/paste this to your description:
Track: Ikson - Last Summer [Official]
Music provided by Ikson®
Listen: • #37 Last Summer (Offic...
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Download: www.toneden.io....

Опубликовано:

 

29 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@RandysTime
@RandysTime 2 года назад
Hi bro!!!!Enna bro part time job ah salesman😀😜😜.Neenga mattum salesman ah irunthinga intha kadaila ellam seekram vithidum polaye😀😀😀. Aahha arumai .Namma oora vida anga ellam kammi price ah theriudhe👌👌.Kutties skirt and blouse romba reasonable price.super super
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis 🙏
@RandysTime
@RandysTime 2 года назад
@@londontamilbro 🙏🙏
@latheefabegum8262
@latheefabegum8262 2 года назад
💐💐💐💐💐💫💫💫💫💫💫
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 2 года назад
இங்கு கூட இந்த விலையில் கிடைக்காது போல அந்த அளவிற்கு மலிவான விலையில் புடவைகள் அனைத்தும் ரொம்ப அருமை தம்பி
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri akka
@TaiyalTetalkal
@TaiyalTetalkal 2 года назад
புடவைக் கடைக்காரர் கூட இந்த அளவுக்கு புடவைகளை எடுத்துக்காட்டி விளக்கி சொல்லி இருக்கமாட்டார் அதைவிட அருமையான விளக்கத்துடன் ஒவ்வொரு புடவையும் விலை மற்றும் அதன் ராகம் என்ன என்பதை அருமையாக சொல்லி இந்த பதிவு போட்ட விதம் ரொம்ப அருமை தம்பி
@londontamilbro
@londontamilbro 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 2 года назад
அருமையான பதிவு. உங்கள் presentation அதைவிட அருமை. கடையின் saleswomenஐ விட மிக சிறப்பாக பொறுமையாக அனைத்து ரக புடவைகளையும் பிரித்து காட்டி மிக விளக்கமாக சொல்லும் உங்கள் பாங்கு மிக சிறப்பு. கடைக்கு நல்ல விளம்பரம். வாழ்க வளமுடன்.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much appa 🙏♥️
@srirajanihan8142
@srirajanihan8142 2 года назад
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தம்பி. சுப்பரா இருக்கு. சாறிகளும் நீங்கள் சொல்லும் விதமும். 😍😍🥰🥰🥰💕💕🙏🏾
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அக்கா 🙏♥️🥰
@jananijanani3806
@jananijanani3806 2 года назад
London I'll sarees vera level thank you bro உங்களுக்கு இனிய தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@romeysimon4074
@romeysimon4074 2 года назад
Very nice Saree info. I was very surprised that we get such lovely sarees in UK .
@muthupandian724
@muthupandian724 2 года назад
சூப்பர்! சேலையில் இவ்வளவு ரகங்களா அருமையான பதிவு வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri Athan
@muthupandian724
@muthupandian724 2 года назад
Thanks London Tamil Bro 🤝
@ensamayal6537
@ensamayal6537 2 года назад
Venisons லண்டன் saree shop!மிக ஜொலி ஜொலிப்புடன் attractive ஆக இருக்கு!அனைத்து saree யும் பிடித்திருக்கு,பட்டு பாவாடை சட்டை ,தாவணி பாவாடை ,matching accessories அனைத்தும் அருமை!காட்டன் saree யம் நன்றாக இருக்கு!தீபாவளியை இனிமையாக கொண்டாட எனது வாழ்த்துக்கள்!🙏❤️
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙂
@albertduraisamy7948
@albertduraisamy7948 2 года назад
நீண்டநாட்களுக்கு பின் இந்த பதிவு அருமை, தம்பி நீங்கள் என்ன வேலையில் இருக்கின்றீர்கள் என எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் பதிவிடும் எந்த ஒரு வீடியோவானாலும் திறம்பட செய்கின்றீர்கள் .வாழ்துக்கள்...
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அண்ணா. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். Have a blessed Sunday.
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 2 года назад
All sarees very reasonable price 🔥 Can't believe Namma ஊரு fellings வருது
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis 🙏🙂
@kirubasudha
@kirubasudha 2 года назад
Nanba again super duper video 👍👍👍 Lotz of love from India, Chennai ❤️❤️❤️ Adv Happy diwali to you and your family nanba 🥰🥰🥰
@PriyaVas123
@PriyaVas123 2 года назад
We dont have this big saree shop in my place in TN. Good to see such a big one in London. And u will make a v good businessman Bro. Like ur timely comedies.. keep up the good work.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏♥️
@sairaghini4268
@sairaghini4268 2 года назад
Hi bro... Naa thenu kitchen channel vachirruken..ennaku sarees naa romba pidikum... Unga kitta irrukura collections romba superaa irruku... 👌
@pregitaandersen9697
@pregitaandersen9697 2 года назад
Wow. Really happy to see saris. Thanks so much for sharing
@bk-ud4sx
@bk-ud4sx 2 года назад
Sema ipotha onga vedio pakka ra super
@JayaLakshmi-zu1tk
@JayaLakshmi-zu1tk 2 года назад
Advanced very happydiwaliwishes for ur all family members bro.vazha valamudan.👌👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Happy Diwali wishes to you and your family too sis. Take care 🙏🥰
@priyaganesh1032
@priyaganesh1032 2 года назад
doing a good job bro ! thoroughly enjoyed watching this video , too late , just been to leicester last week end !! only if this video had come a bit early -hahah
@lotusuk57
@lotusuk57 2 года назад
Enjoyed watching sarees. Thanx thambi.. Usualla povom. Indha thadavai pgalai. But mahan vaangi vandaaru. Vaangina piragu ipothan unga vlog பார்தேன். Def next time i visit shall go. U mentioned december sale. Thanx. U have an natural eye for sarees ur mum and females in ur fmly have trained u well 😁.
@lotusuk57
@lotusuk57 2 года назад
Correction paarkalai Magan Ippothaan ie inaikki thaan. Vaangi vandhar. Enga deepavali inraikku . Nonbu நேற்றைக்கு.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@karthibanathan
@karthibanathan 2 года назад
Nice 👍🏼, Thanks brother Good video and clear message.
@mozhithamarai7701
@mozhithamarai7701 2 года назад
Anna intha video naaga tv la paathom. Super video anna Sarees lam romba super. Advance diwali wishes anna
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri sister
@JayaLakshmi-zu1tk
@JayaLakshmi-zu1tk 2 года назад
Hi bro very super ur talks and very nice collections.surely chennai la kooda intha rate la kidaikathu.thank u so much bro.welldone
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis 🙏♥️
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 года назад
Wonderful video! All the saris are beautiful. Beauty is added because of your canvassing.I was missing you for a long time. Thank you very much bro 👍👍Advanced wishes for a happy Diwali!🙏🌺🌺
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much Anna. Wasn't feeling well last week. That's why couldn't post videos. Thank you so much for your love ♥️🙏
@Priya-sm1zn
@Priya-sm1zn 2 года назад
All sarees are superb . Especially tissue sarees. Reasonable cost
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 2 года назад
❤️🙏சார். வணக்கம். Happy Diwali. உடன் பிறப்பே, மக்களுக்காக நான் மக்களால் நான், ரத்தத்தின் ரத்தமான மக்களே. London Sam அவர்களுக்கு ஆதரவு தாருங்கள்❤️❤️❤️🎉🎉🎉🎉🎉புடவை ஜோலிக்கிறது. லண்டன் சாம் ஜெயிக்கிறார்.🙏🙏🙏🙏🙏Fancy Saress அழகு.....வாழ்க வெல்க வளர்க.M.SUNDARAVADIVELUSATHYAMAGALAM.
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி சகோ... எப்போதும் எனக்கு நீங்க கொடுக்கும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏♥️🥰💐😀
@londontamilbro
@londontamilbro 2 года назад
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@muthupriyasrinivasagan5385
@muthupriyasrinivasagan5385 2 года назад
Bro,antha green colour super bro
@ranjithxavier1560
@ranjithxavier1560 2 года назад
அண்ணா நெறய வீடியோ போடுங்க
@devid3197
@devid3197 2 года назад
Nice annaa....ur presentation is amazing dan the collection.....👏👏👏👏😊😊😊😊😊vaazhga tamizh🤞🤞🤞🤞will visit there soon na👍👍👍ur explaining well dan a salesman annaaa😁😁😁
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis 🙏🙂♥️
@babug4754
@babug4754 2 года назад
Ella saree um arumai super vera level babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏🙂
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 года назад
Welcome Back Bro😃, I miss your Video Bro👏
@swarnapriyakasi2634
@swarnapriyakasi2634 2 года назад
Indha manusan erangi seiraaru...ennnnaaaa porumai. Unga intro edha seiromo illayo tag line romba miss panren bro.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting sis. Yes andha intro adhutha video la irundhu edhir paakalam 😀🙏
@nanthini7198
@nanthini7198 2 года назад
ஹாய் அண்ணா happy diwali
@sonaamal3811
@sonaamal3811 2 года назад
Hi bro your way of sales is beautiful than sarees👌👌👌
@divakaranpranavam
@divakaranpranavam 2 года назад
Super Videos Sir Tamilnadu Textile Madhuri Pole Undu🙏
@babug4754
@babug4754 2 года назад
Advance wish you happy deepavali 🎇🎆🧨✨babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 2 года назад
Happy Deepavali Babu brother to you and your family 🙏♥️
@babug4754
@babug4754 2 года назад
@@londontamilbro thank you same to you
@vijidharshani4493
@vijidharshani4493 2 года назад
Super From South Yorkshire
@londontamilbro
@londontamilbro 2 года назад
thank you so much 🙏♥️
@rsswarnalatha4500
@rsswarnalatha4500 2 года назад
Can you open this shop in Mississauga, Canada ?
@subashbose1011
@subashbose1011 2 года назад
சூப்பர் சாம் bro.... இப்படி எல்லாம் பாத்துட்டு வீட்ல இருக்குறவங்க சும்மா வா இருப்பாங்க..... முழுசா sales man நா மாறிய london bro வை பாருங்க 🤣
@londontamilbro
@londontamilbro 2 года назад
🤣🤣🤣. மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
@thanagovin349
@thanagovin349 2 года назад
I love this saree shop ... always visit version Whn I m in lon... Thks for the lovely vlog bro♥️
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting ♥️🙏😀
@Raj-em1vc
@Raj-em1vc 2 года назад
Colorfully more beautiful. Saries and clothes. Just like your beautiful video! எப்படி இருக்கீங்க ப்ரோ? நல்லா இருக்கீங்களா! அப்படியே அந்த ஹெலிகாப்டர் வீடியோவையும் போய் பாருங்க. தீபாவளியும் வரப்போகுது வீட்டில பலகாரம் எல்லாம் சுட்டுட்டாங்களா? மீண்டும் தீபாவளி பலகாரம் சமையல் சாதத்தில் சந்திப்போம். A bit of fun has to be. Not serious தம்பி ❤️ 👋🏼👍🏼👍🏼👍🏼
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அண்ணா. நான் நல்லா இருக்கிறேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க? எங்க வீட்ல பலகாரம் எல்லாம் கடையில் தான் வாங்கணும் என்று நினைக்கிறேன். உங்க வீட்டில் தீபாவளி பலகாரம் செய்து விட்டீர்களா? 🙏🙏🙏🥰🥰🥰♥️♥️
@PriyaSamayal
@PriyaSamayal 2 года назад
அருமையான பதிவு
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி 🙏
@ramaninathan5863
@ramaninathan5863 11 месяцев назад
அருமை ❤
@user-fm4bs3ww6y
@user-fm4bs3ww6y 2 года назад
I m jealous of your adequate knowledge about types in saris ..😐😐😐 But that’s appreciable brother …👏🏻👏🏻👍🏻👍🏻☺️☺️☺️
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏♥️
@margaretmargaret1467
@margaretmargaret1467 2 года назад
Cream with red colour Saree very nice
@londontamilbro
@londontamilbro 2 года назад
thank you so much 🙏♥️
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 2 года назад
Trichy Namma ஊரு 🔥 Sam ப்ரோ அடுத்த அவதாரம் சேல்ஸ்மேன் 😂
@londontamilbro
@londontamilbro 2 года назад
Ha ha. Thank you so much Akka...
@anthuvanemily3976
@anthuvanemily3976 2 года назад
Mostly all are synthetic silk.
@90skidinfo10
@90skidinfo10 2 года назад
Super bro. Namma uruu mathrii irukku
@londontamilbro
@londontamilbro 2 года назад
Yes indeed. Thanks for commenting Brother 🙏♥️
@anuramamanoharan1812
@anuramamanoharan1812 2 года назад
Super Collection We can't By in USA.
@RedRose-ox2ml
@RedRose-ox2ml 2 года назад
Send your Watts app number I am sarees manufacturers. I send to picture
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you for commenting 🙏
@veetu_vivasayi_nattu_sedi
@veetu_vivasayi_nattu_sedi 2 года назад
Anna eppati erukinga video pottu romba nal aichu.. 🎉💐👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Yes sis. I'm good. Thank you for your concern 🙂🙏
@padmasimon
@padmasimon 2 года назад
Superb video...wide range of sarees...good to see your video after long time dinesh thambi... Hope you and your family are fine... Stay safe... Our warm and lovable regards to you and your family dinesh thambi 😊
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much Akka for your valuable comment. Yes couldn't post videos for the past 2 weeks. Wasn't feeling well. Hope you and your family are doing good too. Take care Akka 🙏🙏🙏
@padmasimon
@padmasimon 2 года назад
@@londontamilbro oh sorry to hear...take care...will remain you and your family in our daily prayer dinesh thambi...have a speedy recovery...😊
@chennaiinlondonvlogs2622
@chennaiinlondonvlogs2622 2 года назад
Thank you so much Anna🙏🙏🙏 unexpectedly met you in that shop we are so happy and very proud of you🙏🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting. Indeed a pleasure meeting you 🙏😀♥️
@haikannan3745
@haikannan3745 2 года назад
🎉🎉all sarees super brother
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 2 года назад
Sam bro very super explanation, send one saree to Tamil Nadu
@londontamilbro
@londontamilbro 2 года назад
thank you so much 🙏♥️
@kandiahthavachelvan9540
@kandiahthavachelvan9540 2 года назад
Hi bro 121 Ealing Road Wembley Venison shop When next sale starts bro?
@priyaganesh1032
@priyaganesh1032 2 года назад
extraordinary sale prices , wonderful collection . any online service at all ??
@priyangajeyakumar4938
@priyangajeyakumar4938 2 года назад
Thank you for the good information
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@lavanbala9535
@lavanbala9535 2 года назад
good work bro keep rocking
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏♥️
@AS1704..
@AS1704.. Год назад
Ji 2022 diwali vara poguthu marubadium ipdi oru video ethir pakalama???????
@londontamilbro
@londontamilbro Год назад
Answer is in your name. Let's see what will happen 😃
@shalinijayaram1766
@shalinijayaram1766 2 года назад
Aiyo that green mind blowing I want 😄👌👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@Jeyakumar.1
@Jeyakumar.1 2 года назад
வணக்கம் நே Dubaile இருந்து அருமை நே
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி தம்பி 🙏♥️
@sajinayunaitheen2727
@sajinayunaitheen2727 2 года назад
Nice vedio bro Tamil friends romba nalla circle I mean homsick ilama poora pola friends like family kedakima bro londonla?
@londontamilbro
@londontamilbro 2 года назад
Of course you will find lot of Tamil people in London. Outside London in other cities of UK, you may not find many Tamilians...
@bk-ud4sx
@bk-ud4sx 2 года назад
Super bro
@geetha5531
@geetha5531 2 года назад
All sarees very Nice i like
@redraypj5660
@redraypj5660 2 года назад
Look like cricket player Ashwin 😂😂
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏🙂
@shalinir331
@shalinir331 2 года назад
My Erods Anna Anni ❤ London ❤💜❤💜❤💜 my Anna L 💝💕💙💝💕💙
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis 🙏♥️
@callmearshadm6860
@callmearshadm6860 2 года назад
Romba naala unga channel paakala
@londontamilbro
@londontamilbro 2 года назад
Ya last couple of weeks haven't been well. Thank you so much for commenting 🙏♥️
@sabesankalai3945
@sabesankalai3945 2 года назад
Very beautiful saarees
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you
@tamilcookingtvnagerasa2297
@tamilcookingtvnagerasa2297 2 года назад
Wow beautiful 👍👌
@mathi20174
@mathi20174 2 года назад
Bro.. You said about Student accommodation , can you please share a video about general accommodation of houses?? Rent and other details?
@babug4754
@babug4754 2 года назад
Hai welcome 1st comment babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much Babu brother🙏🙂
@mmahen7263
@mmahen7263 2 года назад
you itself can sell everything in that shop hahaha.....good sales
@londontamilbro
@londontamilbro 2 года назад
thank you so much 🙏♥️
@isaiisai8812
@isaiisai8812 Год назад
@@londontamilbro ஹாய் லண்டன் ப்ரோ எனக்கு ஒரு இம்போர்ட்டண்ட் இன் மெசேஜ் ஒன்னு வேணும் என் பொண்ணு வந்து பிஎஸ்சி நர்சிங் முடிச்சிருக்காங்க லண்டன்ல வேலை கிடைக்குமான்னு உங்ககிட்ட சந்தேகம் கேட்கிறேன் எனக்கு இதுக்கு சரியான கிளாரிஃபிகேஷன் நீங்க கொடுப்பீங்களா சோ கொடுத்தீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும் ப்ளீஸ்
@jeevithnarayanan482
@jeevithnarayanan482 2 года назад
1st like and 1st view!!!🔥❤️
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏🙂♥️🥰
@balajivenkatesh8037
@balajivenkatesh8037 2 года назад
Good
@1971rec
@1971rec 2 года назад
Bro Ireland ku 2 saree parcel panni vidunga 😜🤪
@3DLifestylesGermany
@3DLifestylesGermany 2 года назад
Wonderful sales bro
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏🙂
@sinnathambythayaparan6121
@sinnathambythayaparan6121 2 года назад
london where
@appusaravana10
@appusaravana10 2 года назад
Anna...Jersey channel islands la job kidaikumaaaah...???
@ranishop7131
@ranishop7131 2 года назад
Indha Kadaila vela iruntha sollungale bro
@porurgkstudioofficial422
@porurgkstudioofficial422 2 года назад
super ji
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@ranganathannathan8718
@ranganathannathan8718 2 года назад
Super salesman. ❤️
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏
@lynx9943
@lynx9943 2 года назад
Video is nice
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much
@abineshr6070
@abineshr6070 2 года назад
Advance Happy Diwali London Tamil bro🥰❤️💝
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much and same to you brother 🙏♥️🥰
@fakrudeenfakru318
@fakrudeenfakru318 2 года назад
Ur words r true
@jenishyesa1439
@jenishyesa1439 2 года назад
Hi bro how are you looking great bro not shop only you bro
@vijithakirupaharan8592
@vijithakirupaharan8592 2 года назад
Hi anna your shoping place shop name pls
@londontamilbro
@londontamilbro 2 года назад
Venisons, address is in video description.
@mithulanathan3567
@mithulanathan3567 2 года назад
Wow super saree anna
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you 🙏
@sowchellam7453
@sowchellam7453 2 года назад
bro india varalaya bro depavaliku 🥰
@karthickm2958
@karthickm2958 2 года назад
Bro man's showroom katuga bro
@rohinithilagaratnam4291
@rohinithilagaratnam4291 2 года назад
Super
@bk-ud4sx
@bk-ud4sx 2 года назад
Enga iruku London la
@alpanabasnet1043
@alpanabasnet1043 2 года назад
Thank bro
@jsravindranath8024
@jsravindranath8024 2 года назад
இந்தியாவில் கிடைக்குமா?
@londontamilbro
@londontamilbro 2 года назад
No sister
@jsravindranath8024
@jsravindranath8024 2 года назад
@@londontamilbro welcome
@johnrithin6559
@johnrithin6559 2 года назад
Vera level
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏🙂
@vijithakirupaharan8592
@vijithakirupaharan8592 2 года назад
Shop name and place pls
@londontamilbro
@londontamilbro 2 года назад
Venisons, address is in video description.
@banu4457
@banu4457 2 года назад
கடைவிலாசம்தெரியபடுத்தவும்
@londontamilbro
@londontamilbro 2 года назад
Please check Description
@subramaniyaganesan9982
@subramaniyaganesan9982 2 года назад
U vera level bro
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@alagammaikasi3333
@alagammaikasi3333 Год назад
Bro i went ton venisons last year deepavalli they were trying to cheat me and grab 200 pounds.
@mmahen7263
@mmahen7263 2 года назад
Did you work in Media in India?
@londontamilbro
@londontamilbro 2 года назад
No brother
@jayakarthikkarthikjaya6168
@jayakarthikkarthikjaya6168 2 года назад
Hi anna 😊Good morning Anna
@londontamilbro
@londontamilbro 2 года назад
Good Morning brother
@jayakarthikkarthikjaya6168
@jayakarthikkarthikjaya6168 2 года назад
@@londontamilbro Good morning saptingala bro 😊
@subramaniyaganesan9982
@subramaniyaganesan9982 2 года назад
Agga bro
Далее
Х..евый доктор 😂
00:15
Просмотров 260 тыс.
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 4,7 млн
Wedding Shopping Trip in Southall
13:12
Просмотров 11 тыс.
Х..евый доктор 😂
00:15
Просмотров 260 тыс.