Тёмный

இங்கிலீஷ் பேச ஆரம்பியுங்கள் Listen, practice and speak English: No.2 

M. Jalal
Подписаться 723 тыс.
Просмотров 826 тыс.
50% 1

Learn complete English in two months.
Join my class in Unacademy. The link is:
bitly.ws/SLGp
Use discount code jalal 10
Listen, practice and speak English: இங்கிலீஷ் பேச ஆரம்பியுங்கள் : No.2
2. Link for Season 2 RU-vid Videos
docs.google.co...
3. Link for PDF documents on Season 2 videos.
drive.google.c....
4. Link for Documents in PDF pertaining to Lesson No. 42 to 188 + Lesson No. 3 and 4)
drive.google.c....
5. List of videos on Grammar (with PDF documents relating to the videos) docs.google.co...
6. List of Videos till December 2020 எல்லா வீடியோக்களும் கீழ் கண்ட லிஸ்டுகளில் இருக்கின்றன. பாருங்கள்
a. List of videos from 1 to 25:
drive.google.c...
b. List of videos from 26 to 50:
drive.google.c...
c. List of videos from 51 to 75
drive.google.c...
d. List of Videos from 76 to 100
drive.google.c...
e. List of Videos from 101 to 125.
drive.google.c...
f. List of videos from 126 till 150. docs.google.co...
g. Videos from 151 till 188
docs.google.co...
Face Book page: / jalalyoutube

Хобби

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 5 лет назад
ஐயா! எத்தனையோ மோடிவேசன் வீடியோஸ் ரெகுலரா பார்த்திட்டு இருக்கேன்.. இப்படி இருந்தா அப்படி ஆகலாம் அல்லது அப்படி ஆகனும்னா இப்படி இருக்கணும்னு மேம்போக்கா சொல்லுவாங்க.. வீடியோல பேசுறவங்களோட நம்மை கனைக்ட் பண்ணிக்க முடியலை. ஆனால் நீங்க கண்டிப்பா சொல்லுற மாதிரியும் இருக்கு. கனிவா சொல்லுற மாதிரியும் இருக்கு. எது எப்படியோ உறுதியோட சொல்றீங்க ஐயா.. நம்பிக்கை வருது.. பேசனும்னா வாயை திறந்து பேசனும்.. பேசிடுவோம்👍 ரொம்ப ரொம்ப நல்ல டீச்சர் நீங்க.. ரஜினிகாந்த் கிடைச்சதால் தமிழ்நாட்டுக்கு, மக்களுக்கு, சினிமா துறைக்கு என்ன கிடைச்சுதோ தெரியலை ஐயா. ஆனா நீங்க கிடைச்ச மாணவர்கள், லக்கி தான்.... அவ்ளோ எளிமையா புரிய வைக்குறீங்க.. இன்றைக்குதான் உங்க வீடியோ பார்க்கிறேன்.. இந்த ஒரு வீடியோ பார்த்துட்டு நான் சொல்லவில்லை. இன்னைக்கே 7 அல்லது 8 வீடியோ பார்த்துட்டேன்.. கண்டிப்பா நம்பிக்கை வந்துச்சு..
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
நீங்கள் எழுதியதைப் படித்துவிட்டு எனக்கே ஆச்சரியம் வந்து விட்டது. என்னாலும் சொல்லி கொடுக்க முடியும் என்று. ஏனென்றால் நான் இங்கிலீஷ் டீச்சர் இல்லை. என் சொந்த அனுபவத்தை வைத்து நான் சொல்லிக்கொடுக்கிறேன். நீங்கள் எழுதியதற்கு மிக்க நன்றி.
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 5 лет назад
@@MJalalEnglishforTamils நன்றி ஐயா
@saarashree5188
@saarashree5188 5 лет назад
Hello sir i am joined today your class thank you very much
@manimurugan1938
@manimurugan1938 5 лет назад
U r great sir🙏🙏🙏🙏
@yuvaraj8038
@yuvaraj8038 5 лет назад
@@saarashree5188 where is his tutorial.
@ganesamoorthy8614
@ganesamoorthy8614 5 лет назад
குயவனிடம் களிமண் பானையாகிறது உங்களிடம் நாங்கள்........
@tthinesh87
@tthinesh87 5 лет назад
Ok moorthy you try to add a comment in English
@rithiksharami9204
@rithiksharami9204 4 года назад
Kavithai kavithai
@dhoniaugustin4730
@dhoniaugustin4730 3 года назад
நானும் நிறையா விடியோ பாத்துருக்கேன் எனக்கு போர் அடிச்சிறும் ஆனா உங்க விடியோ நீங்க சொல்ற விதம் ரொம்ப அருமையா இருக்கு ஆங்கிலம் பேசவதற்கு ஆசைய தூண்டுகிறது 😍😍😍 நீங்க சொல்லி கொடுக்கறது வரம்தான் எங்களுக்கு💞😘🥰
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 3 года назад
Thank you for your good comments.
@RMDtoKSA-STVlogs.
@RMDtoKSA-STVlogs. 5 лет назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் பாய். உங்களின் கற்பித்தல் பணி தொடர பிராத்தனை செய்கிறேன்.
@kingmaker8949
@kingmaker8949 4 года назад
உங்கள் பதிவு எளிய மக்களுக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தை சொல்லித் தருகிறீர்கள். உங்களுக்கு எப்போதும் இறைவனின் கருணை கிடைக்கும். நன்றி சார்.
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
நன்றி. வாழ்த்துக்கள்.
@avasaradi_ranga
@avasaradi_ranga 4 года назад
Hard wrk never fail.. 😍 😍 Rajinikanth 😎🤘🔥❤️
@shankarthala2166
@shankarthala2166 4 года назад
😫
@swarnarajram47
@swarnarajram47 3 года назад
😂😂
@rajamathan5140
@rajamathan5140 5 лет назад
உங்களின் ஒவ்வொரு பதிவும். ... எனது ஆங்கில திறமையை வளர்கிறது... நன்றி கூற கடமைப்பட்டுள்ளோன்.
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
நன்றி. வாழ்த்துக்கள்.
@sekarseki311
@sekarseki311 5 лет назад
Sir, enaku suthama English pesa theriyadhu but Unga video pathadhuku aprm sure ah sollrn sekiram ahve na English pesuvn, thank you sir,
@jacksabari8717
@jacksabari8717 5 лет назад
Most of the youngsters still don't realised the power of senior citizens, without struggle to attain goal in your life, there should be advice from "periyavarhal" then we can take a easy climp upward in whatever, being taught by yours is great sir...! Thank you. Feel like my grandpa.
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
Thank you for your good comments.
@ALLINONE-v1g
@ALLINONE-v1g 4 года назад
I'm so thanks of you sir English பேச எனக்கு ரொம்ப நாள் ஆசை ஐயா . அதற்காக நிறைய முயற்சி செய்தேன் . ஆனால் முடியவில்லை. தற்போது தங்களின் காணொளியை பார்த்ததுமுதல் புதிதாக நம்பிக்கை பிறந்துள்ளது. நன்றி ஐயா.
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
என்னுடைய வீடியோக்கள் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
@velum9622
@velum9622 5 лет назад
Thanks for given this opportunity my lord. I hope to speak English quickly 😍
@dineshkumar9954
@dineshkumar9954 4 года назад
Sir ,unka video paathathukku appram enakku full confident vanthuruchu ,,sir thank u😄
@raghuramg1289
@raghuramg1289 5 лет назад
Sir...It's very nice...U r so kind enough..To teach me..I like your methodology very much. Thank you so much..
@ayyanarappanm352
@ayyanarappanm352 4 года назад
ஐயா வணக்கம், உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது. So, every day I will watch your videos. Thanks your motivation.
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
நன்றி. வாழ்த்துக்கள்.
@thanioruvanonemanarmy4437
@thanioruvanonemanarmy4437 5 лет назад
Ur really great sir, yesterday only i started watching urs videos,its really helpfull to improve my communication, after watching yours video I hope I will speak English fluently as soon as, tqsm for the help videos....🙂
@mohamedimran7776
@mohamedimran7776 3 года назад
Thank you so much jelal sir. I am house wife I meet lots of educated people so english is necessary our society.really I improve my self very useful for me ths sir.
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 3 года назад
All the best
@thangaduraib5250
@thangaduraib5250 5 лет назад
Thank You very much Sir for your good information & encouragement words to growing up in my life with the English speaking...🙏
@sakthivel-qf7yr
@sakthivel-qf7yr 5 лет назад
நன்றி ஐயா.. உங்கள போலவே ஐயா எபிஜே அப்துள் கலாமும் அன்பாக பேசுவது நினைவுக்கு வருகிறது ஐயா நன்றி. என் சிரம் தாழ்ந்த நன்றி... சக்தி
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
உங்களுக்கு மிக்க நன்றி. என்னுடைய வீடியோக்கள் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி
@RahmanKhan-ec3op
@RahmanKhan-ec3op 5 лет назад
The good teaching. For him my self and you are continue delivered. Messages sir... waiting for your students sir thank you so much sir
@immanuvelcharlin5409
@immanuvelcharlin5409 4 года назад
Super
@அர்ச்சனாநாகராஜன்
மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள் அது மிகச் சரியே...இறைவனின் அற்புதமான படைப்பு நீங்களும் உங்களின் அருமையான கற்பித்தலும் மென்மேலும் உங்களின் இந்த இனிய பணி வெற்றியோடு தொடர வேண்டும் என உங்களைப்போல பல அற்புதமானவர்களை இந்த பூமிக்கு அனுப்பிய நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் வாழ்க வளமுடன் ஐயா 🙏💐
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 3 года назад
உங்களது commentsகளுக்கு மிக்க நன்றி
@அர்ச்சனாநாகராஜன்
பாதம் பணிந்த நன்றிகள் ஐயா 🙏
@vikitheexplorer7051
@vikitheexplorer7051 5 лет назад
We are so happy sir. Feeling positive vibes while watching...
@anbuarasan8653
@anbuarasan8653 5 лет назад
I am new govt servant. Today onwards I am watching your english teaching video. Really I inspired your story that home assistant lady in dubai . Thanks dad
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
Oh. Thank you very much.
@selvaganeshv302
@selvaganeshv302 5 лет назад
Sir ur training resembles me that ur r gud English teacher at particular school I think so!!
@dhivyabharathi4478
@dhivyabharathi4478 4 года назад
Thank you sir. You are a great teacher 🙏🙏🙏 before that I watched a lot of video about how to speak English but after I watched you're video ohh my god thank you sir.god bless you your great teacherrrrrrr......
@gnanasekar8823
@gnanasekar8823 4 года назад
Beautiful. The way of speech is highly appreciated.
@MahaLakshmi-tu2hc
@MahaLakshmi-tu2hc 5 лет назад
U are guru for the people who are struggling to speak english🙏🙏🙏🙏
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
Thanks. Best wishes to you.
@prakashraja5023
@prakashraja5023 5 лет назад
I will start from you. Because I am not seeing the well public teacher. Thanks for your video's
@abubakkarbakkar9130
@abubakkarbakkar9130 4 года назад
சார் ரொம்ப நன்றி. Masha allah ungalukku நீண்ட ஆயுல்காலம் allah தரனும். உங்கள் வீடியோவை 10க்கும் மேல் பார்த்தேன் நான் english கற்றுகொள்வேன் என நம்பிக்கை வருது sir ,,ரொம்ப நன்றி சார், thanku sir,thanks
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
@velumani..
@velumani.. 5 лет назад
Hi sir , am velumani , i need to know how to speak English, your videos really useful , just i watching ur 3rd video,. U are my english teacher nowadays, thankyou very much, 🙏🙏🙏
@newmgr3778
@newmgr3778 4 года назад
மதிப்புக்குரிய வரே இந்த காணொலி பிடித்து உள்ளது எனக்கு ஆனால் நான் அரசு நடுநிலை பள்ளியில் படித்து உள்ளேன் எனக்கு ஆங்கிலம் பேச அதிக ஆசை உள்ளது. ஆனால் என்னுடன் இருக்கும் நண்பர்கள் அனைவரும் தமிழ் மட்டுமே அறிந்தவர்கள். என்னால் மற்ற நபர்களிடம் ஆங்கிலம் பேசி பழக கடினமானது. மற்று வழி இருந்தால் எனக்கு தெளிவுபடுத்த வேண்டும். என்னை ஆங்கிலம் தெரியாது என்று சொன்னவர்களிடம் நான் சரியாக பேச முடியாவிட்டாலும் ஓரளவு ஆங்கிலம் பேச வேண்டும் என்பது எனது ஆசை. நன்றி.
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
நமது சூழ்நிலை ஒரு சவால் தான். இதில் இருந்து எப்படி நாம் நினைத்ததை சாதிப்பது என்பது நம்மை பொறுத்ததுதான். இதற்கு வழி மந்திரத்தினால் திடிர் என்று நமது மடியில் விழிந்துவிடாது. நீங்கள் எழுதியை படிக்கும்போது என்ன தோன்றுகிறது என்றல் நீங்கள் முயற்சியெடுக்க வேண்டும் என்று துடிப்புடன் இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.நீங்கள் T.V இல் ஆங்கில நியூஸில் வரும் விவாதங்களை பாருங்கள். RU-vid. உங்களால் பழக முடியும். வாழ்த்துக்கள்
@vivekpraveen5859
@vivekpraveen5859 4 года назад
good evening jalal sir , today im watching ur video, iam impressed, i follow ur video,thank u sir
@nithishs7047
@nithishs7047 4 года назад
Neenga soldrathu ellam correct iyya one month la pesa mudiyathu practise pannanum learn pannanum one yr agum pesa so beautiful iyya enakku unga vedeo pathathum nambikkai vandhutuchu iyya
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Learning a language is a gradual process especially when nobody around us speaks in that language. So be patient. It takes time. But achievable.
@VenkatVenkat-xc4uw
@VenkatVenkat-xc4uw 5 лет назад
Semma sir, your past flash back is very insperation sir, thq i wil see with god,
@PRIYA-JKN
@PRIYA-JKN 4 года назад
Hi am in Dubai ,your video was very useful,,am not graduate, completing hsc only, u r video is very use ful for me thank u so much sir,,am doing job here but I was very afraid to talk English thanks again sir,,
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Dubai is a good place to learn to speak English. Try to talk English with English knowing people even if you commit mistakes.
@smgfishroom9834
@smgfishroom9834 5 лет назад
sir vanakkam nenga nadathra class romba useful la irkku .thank u sir.
@sarathj8167
@sarathj8167 4 года назад
I'm don't speaking in English ....and your videos after watching the confidence level increase ... Na kandipa innum 2 years la English kathupan
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
All the best
@gayathriragulkumar5102
@gayathriragulkumar5102 5 лет назад
Na grammar kaga pakarano illayo ungalukaga pakra sir....U r great...
@logeswarid.k6188
@logeswarid.k6188 5 лет назад
That is the same case with me :D
@nagavalli103
@nagavalli103 4 года назад
Superb
@PremKumar-gx1fo
@PremKumar-gx1fo 5 лет назад
ஐயா நீங்கள் அருமையாக பாடம் சொல்லி தருகிறீர்கள் நன்றி ஐயா நன்றி
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
என்னுடைய வீடியோக்கள் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
@thanasekar7657
@thanasekar7657 5 лет назад
Wow great explanation sir... If I am listening you're video sure... I will learn soon.... Thank you sir one second
@Vasanthbablu
@Vasanthbablu 4 года назад
Hai sir I new subscriber I am poor English Unga vedio va patha udana yanaku nambiki vanthu vethathu I Get 3 or 4 month fulently english knowledge tq sir
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Good. Best wishes.
@shakthi3581
@shakthi3581 5 лет назад
Thank u sir very useful for me...both ur story and rajini sir story....
@dysonkarunakaran714
@dysonkarunakaran714 Год назад
Sir neenga oru theerkka tharasi sir..thank you sir ..i am continues watching vedioand still that i will learn the English
@craftlab6637
@craftlab6637 5 лет назад
Perfect teaching you are great sir
@sekarb5387
@sekarb5387 4 года назад
1st time I was watching your video. Moreover it is more better than others... Salute sir😎
@thanujerry6103
@thanujerry6103 5 лет назад
I really improving the English You really great SIR
@dhanushstalkies1489
@dhanushstalkies1489 2 года назад
Good Morning Dear Sir.... I am. Dhanush.... Yesterday onwards I was started to watch your videos for learn english knowledge... Its very nice videos... Thankyou for your inspiring to develop our english knowledge... 🙏🙏
@chandrannewholland1304
@chandrannewholland1304 5 лет назад
Sir your speaking is so cute your re looking so innocent your attitude ressemle like that
@shilpasowmya4997
@shilpasowmya4997 5 лет назад
No words sir thank you so much I'm a psi in Karnataka I'm in training base
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
Thank you for watching my video lesson. For your convenience I am giving the play list. Play lists Spoken English Jalal’s videos: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-J54yk4sOThg.html Motivational videos: ru-vid.com/group/PLfMLoJdQIioJPSD-5SDx3rfPWtDZb-VgG English Grammar: ru-vid.com/group/PLfMLoJdQIioKHtASI9tBE64387IFn22ON Crack Interviews: ru-vid.com/group/PLfMLoJdQIioLsQm7uAL2lzanckxrTQmYI
@name-zh4tm
@name-zh4tm 5 лет назад
Dear sir, Quite well என்ற பதத்தை மாற்றி கூறி யுள்ளீர்கள் but itis use full for each and ever one Thank you sir, best wish to you all.
@senthilsenthil5740
@senthilsenthil5740 4 года назад
Super sir thank you
@muzzammil1377
@muzzammil1377 4 года назад
Super sir your great
@sowmiyasekar4587
@sowmiyasekar4587 4 года назад
Really very super sir..Today only I see in your video...Now I believe surely I spoke English very well.Thank you so much sir.
@divyadivya909
@divyadivya909 5 лет назад
Sir super speech i understand thank you very much
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
Thanks
@vetrivelvs7675
@vetrivelvs7675 3 года назад
Tq sir.not only your teaching but also your way of teaching is excellent.I find good platform to learn ,so thankyou so much sir.
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 3 года назад
So nice of you
@thiyagarajanphotographer6286
@thiyagarajanphotographer6286 5 лет назад
Your Teaching Method is Really good..Thank you sir...
@sheeladheels1365
@sheeladheels1365 5 лет назад
Thanks sir
@arulkumar9369
@arulkumar9369 3 года назад
Unga videos ipatha paakaran very nice easy ah iruku English pesa try panran naa ipotha start panirukan sir
@priyavasudevan8755
@priyavasudevan8755 5 лет назад
🙏sir, Your guidance are success step of improve English 🙏
@yuvarajloganathan3220
@yuvarajloganathan3220 4 года назад
Really divine touch and care of mankind others should follow your way of teaching thankyou"paa"
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Thanks.
@shakthi3581
@shakthi3581 5 лет назад
It's really very very very helpul for me and others...we expected a lot sir....
@kalaivani-ge3os
@kalaivani-ge3os 5 лет назад
Unga videos pakkum pothu oru interest varuthu sir.....enaku ipo enmala nambikai vanthuruchu kandipa nan unga way la follow Pani nala English pesuvea nu.... thankyou so much sir...🙏
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
நன்றி. வாழ்த்துக்கள்.
@udayasuriyansuriyan6568
@udayasuriyansuriyan6568 5 лет назад
Superb Sir really good. 🙏Thanks...
@balajibala8156
@balajibala8156 4 года назад
Sir naan knja naala thaan unga videos lam paakuren paatha varaikum rmba arumaya eruku sir alagha yella vishayathayum yeduthu soldringa thank you sir😊
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Thank you
@sadhamhussainhussain3734
@sadhamhussainhussain3734 5 лет назад
Thank you sir yours teaching is very useful Its really use for me
@sundarraman6841
@sundarraman6841 4 года назад
Very good grandfather Super
@arifabanu6884
@arifabanu6884 5 лет назад
Mashaallah ... Thank you sir
@boobaldeesan3721
@boobaldeesan3721 5 лет назад
Super sir... it's Motivated with RAJINIKANTH
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
Yes. I had that opportunity.
@sathyak616
@sathyak616 3 года назад
@@MJalalEnglishforTamils what is opportunity sir
@skecth5.187
@skecth5.187 4 года назад
Super sir.. nice explained I like your teach... Sir .. your are really great sir..👍👍👍 கடவுள் இந்த video பார்க்க செய்வதற்கு நன்றி.. உங்களுக்கு மிக்க நன்றி ஐயா......🤝🤝
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Oh! Thank you very much.
@balajiseshaadhri6457
@balajiseshaadhri6457 5 лет назад
Really helpful sir, hereafter I will not hesitate to speak English
@jayakodis9026
@jayakodis9026 5 лет назад
Arumaiyana pathivugal, Ungaludaiya yella video's Appa. Vaaldhugal Appa.
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
Thanks
@jayakodis9026
@jayakodis9026 5 лет назад
@@MJalalEnglishforTamils Neenga, vayathil migavum periyavar. Thanks sollathinka Appa. Maanavargal idathil, ஆசிரியர் Thanks solla koodathu . Appa. Mikga Nanri Appa.
@vikkibala313
@vikkibala313 5 лет назад
Thanks you sir this video most important my future so continue your teaching
@nivashnir9587
@nivashnir9587 4 года назад
Sir I am join spoken English class last one week ur video is very use full for improve my english knowledge
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Excellent
@hariniram3954
@hariniram3954 5 лет назад
Thank you.your speech is motivated me.
@stephencharles7336
@stephencharles7336 4 года назад
Dear Sir, Your instruction is very simple, practical and easy for anyone to be motivated, to learn to speak English. A small correction , if you don't mind. During the conversation one says that he is teaching in the High School and continues to say that he teaches English to the plus one ... students. High School has classes upto 10th only Higher Secondary Schools only have plus one and plus two classes. But its only an insignificant mistake . Anyway your teaching method is really appealing. Congratulations Sir !
@thamaraiselvi9163
@thamaraiselvi9163 4 года назад
Your teach is very well I'm don't know fluently speak english I really proud of you teach please post many videos tq sir
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Thank you, I will
@thamaraiselvi9163
@thamaraiselvi9163 4 года назад
@@MJalalEnglishforTamils I watch now your video
@nandhinig.b.2318
@nandhinig.b.2318 5 лет назад
feeling Merriment:) while watching your videos..
@radhaishank
@radhaishank 4 года назад
Really this video is motivated.
@immanuvelrajakumar1644
@immanuvelrajakumar1644 5 лет назад
Today i going to watch your videos and of course i will learn to speak english fluently
@ChinrajsSpokenEnglish
@ChinrajsSpokenEnglish 5 лет назад
Great. It's good to hear. I want to see this 1000 eyes.
@manosg3105
@manosg3105 3 года назад
அருமை ஐயா உங்கள் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@sozharaj6737
@sozharaj6737 5 лет назад
you taught me fantastic methods,plz keep it up sir
@sarathasundar935
@sarathasundar935 4 года назад
you are one of my open source this video very useful to best to communicate with others i believe myself sir, i have everything except this lack of communications
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Glad to hear that
@கண்ணம்மா-ன7வ
very useful sir...most of thanks
@izhaantraders9072
@izhaantraders9072 2 года назад
I am very much thank you sir.i am finished my mba now i am working in a dubai as a sales assistant. I can't speak english bcoz of inferioriy complex. I thank u very much pls help me to improve my communication skill. Thank u Thank u Thank u so much
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 2 года назад
All the best
@dhinesbabu3144
@dhinesbabu3144 5 лет назад
Use full video, thank you so much sir...
@s.preman4510
@s.preman4510 4 года назад
Thank u sir , it is great opportunity to everyone. I watched your all video which was so interesting. I am inspired from your video.
@VijayVijay-kt8qe
@VijayVijay-kt8qe 5 лет назад
Excellent sir.. Thank you very much sir..
@JkJk-tf2ge
@JkJk-tf2ge 4 года назад
Your teaching is very good sir.i do know english but I interest English speaking
@sarathsnair9390
@sarathsnair9390 4 года назад
Thank you Sir for motivational talk, because I have a same problem to speak in English, now I got Energy, Thank you so much Sir, I am from Kerala, but I understood your talk 😊😊😊
@shivachitra.p4973
@shivachitra.p4973 4 года назад
Hi
@sarathsnair9390
@sarathsnair9390 4 года назад
@@shivachitra.p4973 Hi
@shivachitra.p4973
@shivachitra.p4973 4 года назад
Cal i speak with u
@shivachitra.p4973
@shivachitra.p4973 4 года назад
I am from tamil nadu
@sarathsnair9390
@sarathsnair9390 4 года назад
@@shivachitra.p4973 Are you asking me?
@ajithkumark1110
@ajithkumark1110 5 лет назад
Iam going to study and speak English start in your all part of videos..
@vineethk313
@vineethk313 5 лет назад
The way of u teachimg is very good sir,keep doing sir
@sharvalosanan
@sharvalosanan 3 года назад
Jesus bless you uncle ❤️. Thank you
@poojamohan1949
@poojamohan1949 5 лет назад
Thank u so much sir,it's very usefull for me
@gayujansi7607
@gayujansi7607 5 лет назад
I am so interest to learn the English but didn't spoke with others. I am watch your video it's create the confidence.
@lakshmanangandhi7033
@lakshmanangandhi7033 5 лет назад
It's really very nice presentation sir...
@easyhomemade10
@easyhomemade10 4 года назад
Feeling positive vibes while watching. Jazhahallah. Inshallah i am trying today onwards ...
@sara-hx1cv
@sara-hx1cv 5 лет назад
Starting image super sir... It's good trick to start learn
@Vishwa-ed2km
@Vishwa-ed2km 4 года назад
Very useful sir thankyou
@maskman8376
@maskman8376 5 лет назад
Sir your great. I feeling daily learning something
@sangeethas1592
@sangeethas1592 5 лет назад
Wow! what a teacher you are!! searching for a kind of u.... I'm happy that atleast now I have found ur channel sir... now I'm doing my 2 nd year, two more years to finish my course, I'm sure by the time I finishing my course, I will become fluent in my speaking, tq sooo much sir 👍👍
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 5 лет назад
Hello Sangeetha, You are welcome on board. I must say that I was exactly in the same position as you are in now. The burning desire in me till I was 21, 22 when I was in the college, was to become fluent in English. There was no facility for us like TV, phone, internet etc that you have now. So this is a golden opportunity for people like you. Don’t miss it. Please keep interacting with me through this comments column. I will do what I can to see that you progress fast.
@sangeethas1592
@sangeethas1592 5 лет назад
M. Jalal I didn't expect such a reply from you sir, my desire to speak english fluently has strengthened further by seeing ur comment, I'm sure I'll be interacting with u through this comment section.., I'm blessed to have a teacher like u!!
@lovelymvs
@lovelymvs 5 лет назад
Ayya mega arumai
@leelalokesh3874
@leelalokesh3874 5 лет назад
Tnk u sir, now i am working sir but i lost one good opportunity because of communication now my self confidence is decress, but i want to learn tnk u sir......
@mohamedimthiyas1883
@mohamedimthiyas1883 5 лет назад
It's really useful to us💖💖
@sylvias3933
@sylvias3933 4 года назад
Sir, Your speech was too good for words. It is very useful for every beginners and easy to understand. Thanks
@MJalalEnglishforTamils
@MJalalEnglishforTamils 4 года назад
Thanks and welcome
@kavithak9834
@kavithak9834 5 лет назад
its really useful to me sir.thank you sir.
Далее
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 23 млн
Тренд Котик по очереди
00:10
Просмотров 306 тыс.
Мы дома🥹❤️инст:sarkison7
0:40
Просмотров 6 млн
30 сентября 2024 г.
0:29
Просмотров 3,3 млн
Могу делать, могу не делать
0:20