Тёмный

"இங்கு நல்ல தலைவர்கள் இல்லை.." மேடையில் விஜய் அதிரடி பேச்சு | TVK Vijay | Vijay Speech | Newstamil 

NewsTamil 24X7
Подписаться 2,2 млн
Просмотров 68 тыс.
50% 1

"இங்கு நல்ல தலைவர்கள் இல்லை.." மேடையில் விஜய் அதிரடி பேச்சு | TVK Vijay | Vijay Speech | Newstamil
| #NewsTamil24x7 #Vijay #TVK #VijayTVK #VijayHonoursStudents #Vijay2024 #ThalapathyVijay #VijayThalapathy #TVK #TamilagaVettriKazhagam #TVKVijay #10thexam #12thexams #vijay #10thtoppers #12thtoppers #tvkawardsceremony #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Опубликовано:

 

26 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 356   
@packeeribrahim8004
@packeeribrahim8004 Месяц назад
தமிழ்நாட்டை ஆளநினைப்பவர்கள் குறைந்த்து 20ஆண்டுகள் மக்களுடன் பயணிக்கவேண்டும்...இல்லையேல் தோல்விதான்
@saravananpeppers0419
@saravananpeppers0419 Месяц назад
Correct 💯
@user-hy6ri6oy4q
@user-hy6ri6oy4q Месяц назад
Ama solitaplaaaa
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Месяц назад
நாங்கள் பார்த்த நல்ல அரசியல் தலைவர் யார் என்றால் ? கேப்டன் விஜயகாந்த் மட்டுமே.
@amalasr7975
@amalasr7975 Месяц назад
இவரைப் போல் காட்சி தொடங்கிய பல நடிகர்களைப்பார்த்தாச்சி.
@mohamadfarhanfafhan9065
@mohamadfarhanfafhan9065 Месяц назад
@@amalasr7975 tamilan singam adikunu thariyathu
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Месяц назад
காட்சியா? கட்சி
@Aswin778
@Aswin778 Месяц назад
யாரெல்லாம் விஜய் அண்ணாவிற்கு நாம் ஒரு வாய்ப்பு தந்து பார்க்கலாம் என்று நினைக்கிறீர்கள் 👍👌🔥❤️
@Thamizhi_BC20000
@Thamizhi_BC20000 Месяц назад
This is not something that you can allow someone without any experience to trial and try out. Actually when did he express something about his political stand before ?
@Aswin778
@Aswin778 Месяц назад
​@@Thamizhi_BC20000Let may give a chance to him once 😊
@karthikashok2449
@karthikashok2449 Месяц назад
First election manifesto, His policy towards central govt, His policy towards education, industrialization, agriculture, human welfare, water management, medical management, Ithalam sollatum appurum chance pathi yosipom....
@THN_news
@THN_news Месяц назад
vetrimaran padathula Vaipu kudutha olunga nadipara
@Aswin778
@Aswin778 Месяц назад
​@@Thamizhi_BC20000Let may give him a chance once 😊
@rajagopalu7334
@rajagopalu7334 Месяц назад
விஜய்க்கு..🎉 வாழ்த்துக்கள்
@kuttyprakash950
@kuttyprakash950 Месяц назад
விஜய் அவர்களுக்கு ரசிகனாக இருக்கலாம் அரசியலில் அண்ணன் சீமான் தான் என்றுமே நாம் தமிழர் 💪🔥🔥🔥
@Sshanmugam03Sshanmugam03-js1zl
@Sshanmugam03Sshanmugam03-js1zl Месяц назад
Yaru seeman
@user-sq6pf2kk1t
@user-sq6pf2kk1t Месяц назад
லவ் யூ தளபதி விஜய் அண்ணா வேற லெவல் வாழ்த்துக்கள் தளபதி விஜய் அண்ணா 👌👌👌👌👌💐💐💐💐🎂🎂🎂🎂🌹🌹🌹🍫🍫🍫🍫🍫🔥🔥🔥🔥🔥🍰🍰🍰👑👑👑
@malliperumal3177
@malliperumal3177 Месяц назад
You are the true Hero and true leader Sir, You are doing something for our society 🙏🙏🙏🙏, You are super Sir, I am feeling proud of you and your responsibility, and I am feeling proud of being your fan Sir, I am very big fan of you from Andhra Pradesh state
@arjunangovindasamy4833
@arjunangovindasamy4833 Месяц назад
மாற்றம் முன்னேற்றத்துக்கே மயங்காதவர்கள் தமிழக மக்கள்.!
@gururajan4815
@gururajan4815 Месяц назад
😊
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
Anaal yemaatraththukke peyar ponavarghal intha paazhaa pona tamizh makkal
@VimalaBalamurugan-2022
@VimalaBalamurugan-2022 Месяц назад
மறுபடியும் அடுத்த தலைமுறையும் கோடம்பாக்கத்தில் தலைவரை தேடுவதை பார்க்கும் போது மனச்சோர்வு ஏற்படுகிறது.
@Aswin778
@Aswin778 Месяц назад
Koothadi nu indirect ah solringala bro😅
@shanmugarajshanmugaraj9985
@shanmugarajshanmugaraj9985 Месяц назад
உண்மையிலேயே இது ரொம்ப ஒரு அருமையான பேச்சு இது
@user-fg8nm7if5c
@user-fg8nm7if5c Месяц назад
Vijay Anna super mass valthukkal❤️❤️💐💐
@muthukumarb6223
@muthukumarb6223 Месяц назад
Nice speech 🔥🔥🔥
@LifetimeRecords24x7
@LifetimeRecords24x7 Месяц назад
உங்கள் மீது நல்ல மதிப்பு இருந்தது.. இனி அது சந்தேகம் தான்..
@sathyapriya1128
@sathyapriya1128 Месяц назад
என் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்கு எங்கள் குடும்பம் ஓட்டும் போடுவோம்
@aurobindr.j4656
@aurobindr.j4656 Месяц назад
Face la politician look vandurchu dooi🔥
@artistmadhujeyaram4389
@artistmadhujeyaram4389 Месяц назад
Vijay அண்ணா ❤❤❤❤❤
@robertclive1623
@robertclive1623 Месяц назад
இன்னும் 100 தலைமுறைக்கு சொத்து சேர்க்க ஆசை படும் சினிமா அரசியல்
@user-qt5db3vf6s
@user-qt5db3vf6s Месяц назад
நீ ஒரு தேர்தல் தான் இருப்பாய் அடுத்த தேர்தலில் திமுகவுக்கு நீ ஓட்டு டோட சோல்லுவே 😂😂😂😂
@kamsalakamsala8361
@kamsalakamsala8361 Месяц назад
ஒரு மாணவி பால் வாடி, கல்வி கல்லுரி செல்லும் வரை கல்வி உதவி தொகை அந்த மாணவி திருமண வயதில் திருமண உதவி தொகை பிறகு தாய்மை அடைந்தாள் நிதி குழந்தைக்கு கிஃப்ட் அந்த குழந்தை படிக்க காலை உணவு திட்டம் மாலை உணவு திட்டம் கல்லூரி சென்றால் புதுமை பெண் திட்டம் தவ புதல்வன் திட்டம் இலவச பஸ் பாஸ் சைக்கிள் . லேப்டாப் பிறகு கட்டணமில்லா பேருந்து , மாணவர்கள் திறன் உயர்த்த நான் முதல்வர் திட்டம் திருமண உதவி திட்டம் பிறகு மாதம்1000 வழங்கும் மகளிர் உரிமை திட்டம் பிறகு தாய்மை திட்டம் தொடரும் ……....
@mdillibabu3981
@mdillibabu3981 Месяц назад
யாராலும் நாலா தலைவரே வரமுடியாது இனிமேல உங்களையும் சேர்த்து
@YadhishPs
@YadhishPs Месяц назад
100 % fact.. 🎉
@Naveen.thevan
@Naveen.thevan Месяц назад
செந்தமிழன் சீமான் அண்ணன்...தளபதி விஜய் அண்ணா❤❤
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Месяц назад
வெலங்கிடும்....
@kotteswaran8383
@kotteswaran8383 Месяц назад
😂😂😂😂😂
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
Appo karunthamizhan, kuruntamizhan ellaam enge?
@user-tp4ki8kn6p
@user-tp4ki8kn6p Месяц назад
❤❤❤sema
@shabeenaahamed2123
@shabeenaahamed2123 Месяц назад
@prabuvasu2584
@prabuvasu2584 Месяц назад
Dear Brother, Thanks for encouraging the Students for their future. I request you to encourage the youngers who they are really interested and willing to be a agricultural worker in their life.
@Kaushika21
@Kaushika21 Месяц назад
Masss
@MaheshKumar-mt7nd
@MaheshKumar-mt7nd Месяц назад
Political pathi vijay sir ku onum nariya learning venum
@ajinnija8697
@ajinnija8697 Месяц назад
Unaku nalla learning iruka..dai va da pesalam unaku political pathi ..enna teriyum nu pakkren
@Rowthiram
@Rowthiram Месяц назад
Yarda ni kerukuthiy 😅😂​@@ajinnija8697
@abivijay5732
@abivijay5732 Месяц назад
நல்லது செய்ய நினைக்கும் தலைவர்களை நம் தமிழ் மக்கள் ஆதரிக்க மாட்டாங்க🙏கடைசி வரைக்கும் அடிமையா வாழனும் நினைக்கிறாங்க 🙏கொஞ்சம் பயம் தான் அண்ணா ஆட்சிகு வந்தா ஒட்டு போடுறானு சொல்லி கால வாரி விட்டு விடுவாங்கனு 🙏
@dilshadsyed3458
@dilshadsyed3458 Месяц назад
விஜய் அவர்கள் வரி ஏய்ப்பு செய்த பிறகு எந்த கேரண்டில் மக்கள் வாக்களிப்பார்கள்? எப்படி ஓரு நல்ல தலைவராக இருக்க முடியும்?
@user-ff5oe5cb3g
@user-ff5oe5cb3g Месяц назад
❤❤❤❤❤❤❤
@user-hu1tp7uy8z
@user-hu1tp7uy8z Месяц назад
Welcome chief minister Vijay Sir thalapathy🎉🎉🎉👏🎉❤❤
@kandiyarmani7723
@kandiyarmani7723 Месяц назад
வாங்குன காருக்கு ஒழுங்கா வரி கட்டல நீ எல்லாம் நல்ல தலைவர் ஆக போறியா
@mekalasathasivam7006
@mekalasathasivam7006 Месяц назад
Haters say whatever you want Vijay anna wandha nalla irukum warala nalum ok ❤
@vennilamithulram8766
@vennilamithulram8766 Месяц назад
Very nice 👍
@thalapathyb7973
@thalapathyb7973 Месяц назад
Vaa vaa thalavia semma voice
@khasimkhasim8027
@khasimkhasim8027 Месяц назад
யாரெல்லாம் தளபதி விஜய் அண்ணா சினிமாவில் பணிவில் இருக்க வேண்டும் நினைக்கிறீர்கள்
@kamsalakamsala8361
@kamsalakamsala8361 Месяц назад
யார் நல்ல தலைவர் 50 வயதுவரை மாணவர்கள் மக்களை பற்றியோ நினைவு இல்லாம தன் சொந்த சுய நலத்துக்கு மக்கள் கொடுத்த பணத்தில் வாழ்ந்து பெண்களை கட்டி பிடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு இப்போது மகா நடிப்பு நடித்து வாழ்பவன் தான் நீ நல்ல தலைவனாக இருக்கமுடியுமா
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
Ellaam intha kandraavi katti pidi katti pidi daa kannaalaa kanda padi katti pidi daa engira paadal padi thaan vithi
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Месяц назад
👌👌👌
@divyatheja3795
@divyatheja3795 Месяц назад
Ennum avaruku avaroda suyanalathodu nadikka vaippu eruku ana 50 vayasula padaththa niruththi makkaluku veala seaiyanumnu avaruku avasiyam Ella apdi erukum podhu avaru nalla thalaivara eruparu
@divyatheja3795
@divyatheja3795 Месяц назад
Evlo solringalea Apo yaru nalla thalaivara eruka epo avanga avanga suyanalathuku dha arasiyaluku varanga panam sammadhikanum makkala paththi avangaluku yendha vidhama kavalaium Ella so yanga annaku vaippu thanga vailayea vada suttutu poravangala konjam thalli veainga pudhusa varavnagaluku vaippu thanga apodha yaru yepdi pattavanganu therium vailayea mozham podadhinga so be silent keep watching 2026 vaippu thanga apurama yallamarum thank you 😊
@Indian007-sivan
@Indian007-sivan Месяц назад
Pota thulukka payale
@user-fz8je1eg3e
@user-fz8je1eg3e Месяц назад
❤❤❤❤
@user-sankar1991
@user-sankar1991 Месяц назад
❤❤❤❤❤❤
@princepunniyadoss1492
@princepunniyadoss1492 Месяц назад
❤❤❤
@govithasamy6856
@govithasamy6856 Месяц назад
நல்ல தலைவர்கள் இல்லை என்பது எங்கே இந்தியாவுக்கா தமிழ்நாட்டுக்கா. தெளிவா பேசு நண்பா
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
Ellaam thelivaa thaan nammai kuzhappu ghiraar
@aravindhandwriting
@aravindhandwriting Месяц назад
Vijay Fan like 👍
@SagarS-to6fl
@SagarS-to6fl Месяц назад
Super
@mohandass2443
@mohandass2443 Месяц назад
ஒட்டுமொத்த சிஸ்டமும் சரியில்லை மாற்றம் தேவை உங்கள் கொள்கைகள் என்ன விளக்கம் வேண்டும்
@k.devarakkandasamy8769
@k.devarakkandasamy8769 Месяц назад
ஜோசப் விஜய் நீ வந்து ஒரு ஆணியும் புடுங்க முடியாது. பேசாமல் உன் நடிப்பு வேலையை மட்டும் பாரு. உன் ரசிகர்கள் ஒரு பத்து லட்சம் பேரின் பத்து பர்சென்ட் ஓட்டு மட்டுமே உன்னால் வாங்க முடியும்.அதற்கே நீ பல நூறு கோடி செலவு செய்யனும். இதெல்லாம் உனக்கு தேவையா. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Месяц назад
50 லட்சம் ஓட்டு வாங்கினால்தான் 10%. விஜய்6% வாங்குவார்
@MubarakRafiq-m3q
@MubarakRafiq-m3q Месяц назад
Nice
@geethavenu2721
@geethavenu2721 Месяц назад
Big salute vijay sir❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@poonkodishanshan9552
@poonkodishanshan9552 Месяц назад
Admire Vijay as an actor.
@Poojan-h8j
@Poojan-h8j Месяц назад
நான் கண்டிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கிறேன் அவர் கண்டிப்பாக வரவேண்டும் வாய்ப்பளிப்போம்
@francis2463
@francis2463 Месяц назад
Neenga oru tharkurindradha proove panniteenga
@rajg9067
@rajg9067 Месяц назад
❤❤❤❤❤
@bharathkumar7920
@bharathkumar7920 Месяц назад
அரசியலில் எல்கேஜி வகுப்பில் சேர்ந்து இருக்கும் விசய் அண்ணே நீங்க இன்னும் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது எதோ 10 லட்சம் ரசிகர்களை வைத்து அரசியல் செய்ய ஆசை பட வேண்டாம் உங்கள் ரசிகர்களுக்கு 2 லட்சம் பேர்க்கு ஓட்டு இல்லை என்பதே உண்மை
@wowblessed9218
@wowblessed9218 Месяц назад
Anna mass 🎉🎉🎉❤️
@selvasri3001
@selvasri3001 Месяц назад
கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள் !. அப்போதே மறந்து விடுவார்கள் !!.
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
Athu thaan tamizh nenjanghalin neengaa patru perunthalaivaraiye thorkadiththavarghal illaiyaa?
@Jonesmusic07
@Jonesmusic07 Месяц назад
Fan vachu arasiyal panura ne ellam oru thalaivara
@geethavenu2721
@geethavenu2721 Месяц назад
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@gurusamy9633
@gurusamy9633 Месяц назад
வா தளபதி ...இனி உன்னை பற்றி எவன் தப்பா கமென்ட் பண்ணுறானோ செத்தான் 😊😊😊😊
@saravananadikesavan5216
@saravananadikesavan5216 Месяц назад
poda pottai...
@saravananadikesavan5216
@saravananadikesavan5216 Месяц назад
nalla comment panna sagamattana...cinema mental
@dhanasekaran9064
@dhanasekaran9064 Месяц назад
அடேய்... கிச்சு கிச்சு மூட்டாதீங்கடா😅😅😅
@gurusamy9633
@gurusamy9633 Месяц назад
@@saravananadikesavan5216 சூத்த காமி பொட்டையா இல்லையானு காமிக்கிரென்
@gurusamy9633
@gurusamy9633 Месяц назад
@@saravananadikesavan5216 oh!! பகுத்தறிவா
@SathisKannan-fd8tr
@SathisKannan-fd8tr Месяц назад
Joseph Vijay+ Simon Sebastian are good combo to be best troll material,thambi muthal thundu seettavathu vechi tamil pesu,appurm makkal mudivu seyvanga!!!!😂
@drram188
@drram188 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vadivel-pc2bf
@Vadivel-pc2bf Месяц назад
Ennoda Anna ennoda thalapathy
@kathirvel135
@kathirvel135 Месяц назад
தலைவன் வேற ரகம்,
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 Месяц назад
கமல்னுஒருபுடுங்கிவந்தாரு. அவர் நிறையவே சாதனை படைத்தார். அதுமாதிரி.....
@TVKGOKUL
@TVKGOKUL Месяц назад
thalaivarr Vijay 💥🇭🇳❤️💛
@abinesha1469
@abinesha1469 Месяц назад
Loyola college yin makimai 🎉❤❤😊
@velp5168
@velp5168 Месяц назад
வாழ்க இளையதளபதி ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
@ponrajponraj139
@ponrajponraj139 Месяц назад
இரும்பு கரம் கொண்டு ஒரு தலைவர் இருக்கிறார்😢
@SJJINO
@SJJINO Месяц назад
😂
@Vinayak-cn4db
@Vinayak-cn4db Месяц назад
😂😂
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 Месяц назад
😂😂😂
@DineshKumar-ez9su
@DineshKumar-ez9su Месяц назад
Nakkal ya unaku😂
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
Thuru pidiththa irumbaa irunthaa onnuththukkum ubayogam illai
@NallakuttiS
@NallakuttiS Месяц назад
நி.நல்லதலைவரநடிகர்தான்
@manoharan2167
@manoharan2167 Месяц назад
நடிகர்கள் நாடடை ஆள்வது நினைக்கும் பொழுது தமிழ் மக்கள் நிலைமை வேதனைக்கூறியது
@vipsuresh9106
@vipsuresh9106 Месяц назад
அப்ப நீ திரிஷா வோட கல்லக்காதலன் நீ நல்ல தலைவாரா சார்😮😮😮
@abdulrahimnasar5351
@abdulrahimnasar5351 Месяц назад
தம்பி அரசியல் வேறு நடிப்பு வேறு நடிகர் திலகம். ராமராஜன்.பாக்யராஜ்.TR.இன்னும் இன்னும்....
@prathi1130
@prathi1130 Месяц назад
Thalapathy very smile cute
@DineshKumar-gb5ir
@DineshKumar-gb5ir Месяц назад
He once again proved ge is a beat actor
@ajinnija8697
@ajinnija8697 Месяц назад
You once again proved you are DMK Sunni umbi
@TV-bj7pc
@TV-bj7pc Месяц назад
அண்ணாமலை என்கிற ஒரு தலைவன் இருக்கிறார்...
@francis2463
@francis2463 Месяц назад
Andha aattatha briyani pottache
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 Месяц назад
After party opening ceremony, meeting first election,next election knee and bow before Dravidian parties this is cinema heros culture.
@Footballcrazyy..
@Footballcrazyy.. Месяц назад
Kadharu😂
@thanioruvan1213
@thanioruvan1213 Месяц назад
அரசியலில் பயணிக்க கள நிலவரத்தை மற்றும் களத்தில் நிற்க வேண்டும் இங்க ஒருத்தன் வாட்ஸ் ஆப் ல மட்டும் வீடியோ போட்டு அரசியல் பண்றான் அது போல இல்லாம களத்துல இறங்கி போராட்டம் நடத்தி அதை வென்று செயலாற்ற வேண்டும் இன்னும் உங்களுடைய கொள்கை என்ன என்று இது வரை சொல்லவில்லை. அதுவரை காத்து கொண்டு இருக்கிறோம்
@SivaSivasri-oc7db
@SivaSivasri-oc7db Месяц назад
Anna va anna niga nallathu panuga
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq Месяц назад
ஒர்க அவுட் சூப்பர் தான் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
Ellaam business without any investment?
@agapeblessingchurch3944
@agapeblessingchurch3944 Месяц назад
அரசியலுக்கு வந்துவிட்டால் எந்த தலைவரும் நல்ல தலைவர் இல்லை, விஜய் அவர்கள் நல்லவராக இருக்கலாம் ஆனால் அரசியலில் வந்துவிட்டால் நல்லவராகவே இருக்க முடியாது
@pkskathir8484
@pkskathir8484 Месяц назад
அன்டவரோட ஒட விட போறானுக உன்ன நடிக்கிற வேலய மட்டும் பாருங்கயா
@juqueeni6619
@juqueeni6619 Месяц назад
I'm Thala fan... but next cm Vijay ❤
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
I am tholai fan
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o Месяц назад
Never win
@indrat2388
@indrat2388 Месяц назад
I vijay
@user-jy2vl8nq7l
@user-jy2vl8nq7l Месяц назад
However Topper gets Best College and good future, Give your guidance to Low and Average Students😥
@SaibabaSaibaba-no4df
@SaibabaSaibaba-no4df Месяц назад
வருங்கால முதல் அமைச்சர் தளபதி விஜய் அண்ணா ❤
@sivamuthusamy5314
@sivamuthusamy5314 Месяц назад
கக்கூஸ் தலைவர் வாழ்க
@kannanpanneer8541
@kannanpanneer8541 Месяц назад
ஏண்டா ஒரு எல்லாம் அதெல்லாம் ஒரு முக லட்சணம் வேணும் ஒரு குடுத்தனம் வேணும்டா இந்த தேவிடியா பையனுக்கு தகுதி இருக்காடா தேவிடியா பயலே
@ajinnija8697
@ajinnija8697 Месяц назад
​@@sivamuthusamy5314DMK Sunni umbi
@Xo_jerry_100k
@Xo_jerry_100k Месяц назад
2026 cm thalapathi ❤❤❤
@rajendranptrajendranpt926
@rajendranptrajendranpt926 Месяц назад
நீ எல்லாம் தலைவனாக வந்தால் நாடு தாங்காது நீஅவ்வளவு நல்லவான நீ உன் குடும்பத்தை கவணி
@BaskarAyyakannu
@BaskarAyyakannu Месяц назад
Must change, Tamil Nadu Administration.
@AcupressureinTamil
@AcupressureinTamil Месяц назад
புது பாசம்!!! அழுத்தத்தால் வந்துள்ளார்கள் போராடுவார்கள்????
@nandha_tamilan2004
@nandha_tamilan2004 Месяц назад
இல்லை அண்ணா கீர்த்தி சுரேஷ் தலைவி ஆக்கிவிடலாம் அண்ணா😂
@Super17725j
@Super17725j Месяц назад
Dai up Uday na punda cm aga mudiyadhu😂
@Kingalwaysking07
@Kingalwaysking07 Месяц назад
Nee oru loosu k**thi bro😂
@velvel2796
@velvel2796 Месяц назад
No 3 sha than aakanum
@Jeganathan-v1k
@Jeganathan-v1k Месяц назад
Poda punnaku
@Aswin778
@Aswin778 Месяц назад
Vijay na be like : ennoda crush simran ngrathaye marunthutingale da😅
@karounanidys6344
@karounanidys6344 Месяц назад
திடீர் சாம்பார்,திடீர் ரசம் போல திடீர்தலைவன்😢😢😢😢
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
Ellaam tamizh nattin saabakkedu
@jrkarthi
@jrkarthi Месяц назад
திராவிட படையெடுப்புகளால் எல்லா துறையிலும் ஒரு ஒரு தலைவர்கள் இருக்கிறார்கள்.... ஆனால் அவர்கள் எல்லாரும் பிற மொழியாளர்களாக இருக்கிறார்கள்..... அவர்கள் தங்கள் பிறமொழியாளர்களையே தலைவர்களாக Recommendல் பணி அமர்த்துகின்றார்கள்.... தமிழர்கள் வீழ்ந்து விட்டார்கள்... தமிழர்கள் பிச்சைகாரர்களாக மாறி விட்டார்கள்.... எல்லாருக்கும் எல்லாம் இந்த தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை... இந்த நிலை எப்போ மாறும்.....
@rathinamrathinam9221
@rathinamrathinam9221 Месяц назад
சீமான் என்ற ஒற்றை நட்ச்சத்திரம்...
@user-xg1oh4un1q
@user-xg1oh4un1q Месяц назад
❤❤❤❤❤MY Thalaiava ❤❤❤❤❤❤❤❤
@SouthernHeritage
@SouthernHeritage Месяц назад
Anna, political entry vandadu ok dan, first oru press meet ku vanga anna.. School pasangala vachi stage program pannadu podum anna.....
@murugachem6463
@murugachem6463 Месяц назад
Anna trisha vha solla marantinga
@SaranyaSaran-gy6oc
@SaranyaSaran-gy6oc Месяц назад
எங்க குடும்பத்தில் மொத்தம் 12 ஓட்டு இருக்கு விஜய்க்காக அண்ணாக்கு
@srinivasacharylakshminaras9044
@srinivasacharylakshminaras9044 Месяц назад
Poda punnaakku
@arulvijay1738
@arulvijay1738 Месяц назад
நல்ல தலைவர்கள் இருந்ததினால் தான் நல்ல இஞ்சினீர்கள் நல்ல டாக்டர்கள் வர முடிஞ்சது.ஆனால் இனி வரபோவதில்லை. கூரைகள் கோபுரமாக விரும்புகின்றன.நடிகர்கள் வாய்ப்பு குறைந்தபின் நாட்டையும் சினிமாவாகவே நினைக்கிற கேவலம். ஆன்மீகத்தை ம வெறியாக்கி நாட்டை துண்டாட நினைக்கிற கேவலம் இவைகள் எப்படி நல்லதலைவர்களாக முடியும். நாடு நாசமா போய்கிட்டு இருக்கு.
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 Месяц назад
தமிழன் தலை விதி. While educated people are less this can not be avoided.
@APPLE_STARS
@APPLE_STARS Месяц назад
Mr vijay don't come politics you will never survive
@cramesh6646
@cramesh6646 Месяц назад
Vaa Thalaiva ❤❤❤❤
@tamilbaskar6270
@tamilbaskar6270 Месяц назад
😂திமுகாவின் C Team.
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 2,7 млн