Sister light ah colorful ah roses flower plants oru chinna flower garden ready pannuga sis it will be colourful and peaceful and relaxation to see the flowers sisters.
அட ஏன்மா இந்த மாதிரி போன புளியங்காய் சாப்பிடுற அது எனக்கு ரொம்ப பிடிச்சது எனக்கு எல்லாம் கிடைக்காமல் இருக்கிறேன் நீ எந்த ஊரு எங்க இருக்குன்னு சொல்லு பக்கமா இருந்தா நானும் வந்து அதை சாப்பிடுகிறேன்
புழு இருந்தாலும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்தால் புழு இறந்துவிடும். ஆனால் மருந்து அடிக்க வேண்டாம் சகோ. காலி பிளவர் சிறு பூவாக இருக்கும்போதே அருவடை செய்துவிடுங்கள்
உங்கள் கணவர் விவசாய பணிகள் மிக ஆர்வமாக செய்கின்றார் காடு கொஞ்சம் ஈரப்பதமாக இருக்கும் பொழுது ரோட்டார் விட்டு வெட்ட வேண்டும் அப்பொழுதுதான் நன்றாக இருக்கும் 😊