Тёмный

இசைக்கலைஞர்களின் வேதனைகளைச் சொன்ன இசைஞானி... | Ilayaraja Emotional Speech | Ilayaraja Concert 

Jaya TV
Подписаться 2,7 млн
Просмотров 342 тыс.
50% 1

இசைக்கலைஞர்களின் வேதனைகளைச் சொன்ன இசைஞானி... | Ilayaraja Emotional Speech | Ilayaraja Concert
| #Ilayaraja | #ilayarajaconcert | #jayatv
Watch More Videos :
Gama Gama Samayal Playlist : t.ly/WQ14n
Parampariya Vaithiyam Playlist : t.ly/jUcod
Maathi Yosi Playlist : rb.gy/cbikz
Celebrity Interviews Playlist : t.ly/pI3n1
Therinthathum Theriyathathum Playlist : t.ly/9ZIZ0
Dhinamum Ennai Gavani - Yoga Show Playlist : t.ly/KkZCK
Raasi Palangal Playlist : t.ly/bejMS
Arusuvai Neram Playlist : t.ly/bUeP_
Kamal Hassyam Playlist : t.ly/2HN_S
#JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
Follow Our Channels
On Facebook :
Jaya TV: / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
Jaya TV Aanmeegam : profile.php?...
On Twitter :
Jaya TV : Twitter - / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
On Instagram
Jaya TV : / jayatvofficial
Jaya Plus : / jayaplusnews

Развлечения

Опубликовано:

 

21 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 316   
@suriyaprakash2793
@suriyaprakash2793 5 месяцев назад
நாம் இன்னமும் ராஜாவை சரியாக கொண்டாடவில்லை என்பது என் வருத்தம். அவர் ஒரு தமிழ் இனத்துக்கு கிடைத்த பொக்கிஷம்
@janakiponusamy9949
@janakiponusamy9949 4 месяца назад
ஆமாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை தூற்றாமல் இருந்தாலே போதும். அதுவே நாம் செலுத்தும் நன்றி.
@smartdude876
@smartdude876 3 месяца назад
Ok keep his photo in your home and pray him everyday let’s start that celebration from you
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i 12 дней назад
அரசு கொண்டாடினால் மக்கள் கொண்டாடியதுக்கு சமம் அரசு தான் முக்கியம்.
@anandhkumar808
@anandhkumar808 5 месяцев назад
யார் என்ன சொன்னாலும் இசையின் இறைவன் இசை ராஜா தான்....
@behappy3496
@behappy3496 3 месяца назад
அவர் எப்படி பட்ட முரட்டு பண்புடன் இருந்தாலும் நம் மனநலம் காக்க இசை மருந்து கொடுத்தார்... வாழ்க ராஜா சார் ❤🙏
@muthuramanm4057
@muthuramanm4057 6 месяцев назад
தன்னை பற்றி பெருமையாக பேசாமல், தனக்கு முன்னிருந்த இசை அமைப்ளர்களையும், தான் கடந்து வந்த பாதையையும், இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள, மேடையில் பேசுகின்றார், தான் ஒரு தலைசிறந்த இசை அமைப்பாளர் என்ற கர்வம் இல்லாத மாமனிதர் இசைஞானி, வாழ்த்துக்கள் ஐயா, தங்களின் இசை தொண்டு பல்லாண்டு காலம் தொடரட்டும்,🌹💐🌹💐🙏
@josephperiyanayagam6515
@josephperiyanayagam6515 6 месяцев назад
இசையின் பெருமையை உலகுக்கு அளித்த இளையராஜா அண்ணன் தமிழ் நாட்டின் மக்களின் பெருமையை மோடியின் வித்தைக்கு விலைக்கு போன் ஒரே ஒரு மனஸ்தாபம் தான் மக்களின் மனதில் நீங்கா துயரமாக இருக்கிறது. இளையராஜா இசைஞானி அண்ணா!!
@Manivannan-bb6gf
@Manivannan-bb6gf 6 месяцев назад
இவனை பற்றி உண்மையான கருத்தை கூறுங்கள் எ ச்சில் கையில் காக்கா ஓட்ட மாட்டான்
@balasubramaniyanswamy1501
@balasubramaniyanswamy1501 6 месяцев назад
❤❤❤❤❤
@psathya7619
@psathya7619 5 месяцев назад
Ippothan Garvam illada manidaraga marivittar ascharyam than vazhithukkal
@kannankannan7139
@kannankannan7139 5 месяцев назад
​@@josephperiyanayagam6515 இதிலிருந்து தெரிகிறது தோழரே நீங்கள் அறைகுறையாக தெரிந்து கொண்டு பேசுகிறீர்கள் என்று
@balajig6141
@balajig6141 5 месяцев назад
Raja sir MSV yai பற்றி கூறும்போது ஒவ்வொரு தடவையும் MSV sir என்று தான் கூறுகிறார். அவ்வளவு மரியாதை..ராஜா Sir எப்போதும் great.
@annej4272
@annej4272 6 месяцев назад
கம்மி சம்பளத்துக்கு கூட உலகத்தரம் வாய்ந்த இசை ஓவொரு படத்துக்கும் கொடுத்தவர் ராஜா சார்!!!
@chandiramohanr
@chandiramohanr 6 месяцев назад
சிலரிடம் பணமே வாங்கவில்லை ( சங்கிலி முருகன்)
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 6 месяцев назад
I love you Raja the eternal music director.
@dhanaseelant6993
@dhanaseelant6993 6 месяцев назад
​@@chandiramohanrஉண்மை தான் அதை சங்கிலி முருகனே ஒரு பேட்டியில் கூறி உள்ளார் .
@mercyprakash7081
@mercyprakash7081 6 месяцев назад
​@@chandiramohanrமணி ரத்னத்திடம் கூட பணம் வாங்கவில்லை
@mercyprakash7081
@mercyprakash7081 6 месяцев назад
​@@chandiramohanrபிரதாப் போத்தனிடமும் வாங்கவில்லை.... பாரதிராஜாவிடமும் ஒரு படத்திற்கு வாங்கவில்லை
@mercyprakash7081
@mercyprakash7081 6 месяцев назад
இசைக்கடவுளுக்கு எத்தனை பணிவு..... தனக்கு முன் இசையமைத்த அத்தனை பேரின் மீதும் தான் எத்தனை மரியாதை!!! இரகுமான் அவர்கள் கூட கற்க வேண்டும்..... அவரது தந்தை கூட இந்த இசைக்கடவுள் மெச்சி தான் பேசுகின்றார்..... எங்கள் இசைக்கடவுளின் பெருமையை உணராத குழந்தைகளே, மூடர்களே..... இந்த காணொலியை பார்தாவது திருந்துங்கள்....
@manikandanmani4468
@manikandanmani4468 6 месяцев назад
ஒரு சாதாரண படத்தில் சாதாரண பாடலில் கூட புல்லாங்குழல், ஆர்மோனியம், நாதஸ்வரம், தபேலா, லைட் சோலோ ஆர்கெட்ஸ்ட்ரா, வீணை, வயலின், என அத்தனையும் ஒரு சமபந்தி விருந்தை செவிக்கு கொடுக்கும் இசை கடவுள் நம் இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்க பல்லாண்டு🌹🌹🌹🤗🤗🤗
@ArumaiDhas-rc3iq
@ArumaiDhas-rc3iq 6 месяцев назад
The god is gift Legend RAJA sir
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 6 месяцев назад
இசை எப்படி உருவாகியது என்று எனக்கு தெரிந்தால் இசையமைப்பதை நிறுத்தி விடுவேன்!! இது இசைஞானியார் கூறியது
@dhanaseelant6993
@dhanaseelant6993 6 месяцев назад
சம்பளம் கிடைத்தாலும் , இல்லை என்றாலும் ராக தேவனின் இசை மட்டும் உலக தரமாக இருக்கும் .
@mercyprakash7081
@mercyprakash7081 6 месяцев назад
அவன் இயற்கையோடு கலந்தவன்.... இசைக்கு கடவுள் !!!
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 6 месяцев назад
சார் உங்களின் இசையை கேட்டால் தான் சார் மன அழுத்தம் குறைகிறது சார் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது கடவுளின் பாக்கியம் சார்
@dinoselva9300
@dinoselva9300 6 месяцев назад
எப்பவோ நடந்த நிகழ்ச்சி, ஆனாலும் அப்போ இந்த அருமையான இசை சம்பந்தமான இசைஞானியின் பேச்சை பார்க்கமுடியவில்லை.
@kkssraja1554
@kkssraja1554 2 месяца назад
ஐயாவின் பேச்சை கேட்க்க கொடுத்த்துவைத்திருக்க வேண்டும்.
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 6 месяцев назад
உண்மையான ஞானி இளைய ராஜா
@adi91216
@adi91216 5 месяцев назад
Raja is often misunderstood by people. He has utmost respect for his seniors, and he is fighting for more respect for musicians, which is why he has raised the royalty issue. He values the musicians more than himself and has always said they know their instruments to such perfection that he would bow down to their feet.
@kumar9319
@kumar9319 6 месяцев назад
ராஜா சார் அந்த காலத்துல போட்ட டியூன்கள் வரும் காலத்துல,,,,its a syllabus...many has to research and research and give somany definitions... God's gift to us, RAJA, sir.... களிப்போம் ,போற்றி வணங்குவோம்,,,,
@Brahmaraja
@Brahmaraja 6 месяцев назад
நிகழ்வுகளை நினைவில் பாதுகாத்து படைக்கும் ஆற்றல் கொண்ட ஞானி எங்கள் இசை ஞானி.
@jasimiyan2133
@jasimiyan2133 6 месяцев назад
உங்களின் தமிழ் வார்த்தைகளின் கோர்வை அழகு .
@Ramrhythms1971
@Ramrhythms1971 5 месяцев назад
என் இசைக் கடவுள் இளையராஜா ஐயா 👏👏👏👏👏👏👏👏👏👏💕💕
@Arul.vk-1596
@Arul.vk-1596 6 месяцев назад
சப்த நாடியிலயும் சப்த சுரங்கள் நிறைந்த கலைத்தெய்வம்❤🎉
@maheswarank5117
@maheswarank5117 6 месяцев назад
பிறரின் எவ்வளவு மோசமான பாடலாக இருந்தாலும் அதை இசைஞானி அவர்கள் பாடும் போது அது மிகச் சிறந்த பாடலாக வெளிப்படுகிறது. ராஜா என்றுமே ராஜாதான். ❤❤❤❤❤❤❤❤
@sureshrajagopalan5830
@sureshrajagopalan5830 6 месяцев назад
Appo ivan potadhellam mosamana paatungura??😂
@ThiruMSwamy
@ThiruMSwamy 6 месяцев назад
இசைஞானி மட்டுமல்ல இசைகளஞ்சியம்...
@williamjayaraj543
@williamjayaraj543 26 дней назад
இளையராஐ ர நம் தமிழ்நாட்டிள் பிறந்தது நாம்தமிழர்கள் பெற்ற புன்னியம் இவர் இசையின் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏
@breezean
@breezean 6 месяцев назад
Raja always attribute the credit to his seniors and fellow musicians. People only misunderstands and say he is arrogant. He is open and frank. ❤
@ganesanrajan2271
@ganesanrajan2271 6 месяцев назад
I have never seen ARR attributing some of his success to his seniors..he simply says all praises to god
@sivas9060
@sivas9060 6 месяцев назад
@@ganesanrajan2271 ARR praises only G0d(Where G0d doesn't mean real god but Master Mason of FreeMason Secret society( Jewish Illuminatti for eg:- Balachander(Jewish Brahmin), Mani Rathnam(Jewish Brahmin) etc.,) who portrayed him like a great music diector(Fake Illusion) and also gave him Oscar(Jewish owned company) Award.
@bevee8776
@bevee8776 6 месяцев назад
​@@ganesanrajan2271that was poor attitude
@mercyprakash7081
@mercyprakash7081 6 месяцев назад
உண்மை.... அதனால் அவரது இசை அவரை இசைக்கடவுளாக உயர்த்தியுள்ளது
@breezean
@breezean 5 месяцев назад
@@ganesanrajan2271 that's the political statement, actually.. but people misundertand it and praise it..
@krishnant202
@krishnant202 6 месяцев назад
❤❤❤❤வாழ்த்துகள் சாமி நீண்ட வாழ்நாள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்❤❤❤❤
@arulkumar7467
@arulkumar7467 6 месяцев назад
இதுதான் எங்க ராஜா சார்
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 6 месяцев назад
நல்ல நினைவுகள் இசைக் கடவுளே......
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 6 месяцев назад
இவ்வள ஞானமுள்ள மனிதா ஏன் பல வேளைகள் தரக்குறைவாக நடந்து கொள்கிறார்?
@user-my2ur6xb8h
@user-my2ur6xb8h 6 месяцев назад
​Ni
@kumar9319
@kumar9319 6 месяцев назад
Don't ask anything except music....
@balamadras
@balamadras 6 месяцев назад
I am amazed on how much memory illayaraja sir can recollect with utmost accuracy
@makvel33
@makvel33 6 месяцев назад
இசைஞானியின் 9:14 இந்த பூபாள முணுமுணுப்பே காதுக்கு ,, ஆகா என்ன இதம், எத்தனை இன்பம்... இன்னும கொஞ்சம் நீட்டி பாடியிருக்க கூடாதா.. என்ற ஏக்கத்துடன் மீ்ண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இதயம்..
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 6 месяцев назад
Illyaraja is one of the best music director in the world...
@jothibosssamy9209
@jothibosssamy9209 6 месяцев назад
ɴᴏ ɴᴏ ᴏɴʟy ᴀʀ ʀᴀʜᴍᴀɴ
@nav9837
@nav9837 6 месяцев назад
​@@jothibosssamy9209good joke😂😂😂😂
@sureshrajagopalan5830
@sureshrajagopalan5830 6 месяцев назад
@@nav9837 its true da naaye😂😂ulaga nayagan ARR 🔥
@nav9837
@nav9837 6 месяцев назад
@@sureshrajagopalan5830 punda nayagan da thayoli 🤣
@nav9837
@nav9837 6 месяцев назад
@@sureshrajagopalan5830 money heist thayoli 🤣
@rajaindia6150
@rajaindia6150 6 месяцев назад
Highly intellectual composer in the world raja sir
@kandasamyselvaraju7701
@kandasamyselvaraju7701 6 месяцев назад
❤ இராஜ ராஜாதான்❤ No one replace him.
@adhityas348
@adhityas348 6 месяцев назад
Raaja sir is the greatest icon of Tamil cinema.
@BC999
@BC999 6 месяцев назад
INDIAN cinema, and easily one of the greatest and FINEST composers in the WORLD.
@munusamy.p6049
@munusamy.p6049 12 дней назад
இசைஞானிக்குவாழ்த்துக்கள்.வலையொலிக்குநன்றி.
@SauravR402
@SauravR402 6 месяцев назад
Raaja Sir speaks truth. Creative workers need more recognition.
@adhityas348
@adhityas348 6 месяцев назад
Good point. True creative souls speak from the heart; they’re not used to fake humility and shit.
@chennaiadvice3278
@chennaiadvice3278 5 месяцев назад
வரலாற்று செய்திகள் அறிந்தமைக்கு அறிய வைத்தமைக்கு நன்றி
@tigerkingdom6019
@tigerkingdom6019 6 месяцев назад
When the Emperor speaks,world bows and listens...
@selvakumar-uc3ph
@selvakumar-uc3ph 6 месяцев назад
Lucky to watch this video. Thank you raja sir.
@ramt6102
@ramt6102 6 месяцев назад
A real genius... Not a computer music genius
@j.rkanakaraj6340
@j.rkanakaraj6340 5 месяцев назад
இன்னைக்குதான் இளையராஜா எனும் மேதை இவ்வளவு தன்மையாக இறங்கி வந்து பேசியதைக் கேட்கிறேன் கலைஞர்கள் எப்போதும் இப்படி இருந்தால் இரசிகர்கள் மிகவும் அவர்களை விரும்புபவர்
@bakyaraj5992
@bakyaraj5992 5 месяцев назад
ILIYARAJA Avargalin Isai tamizhargalin pokkisam 🎉❤❤❤
@deara2k
@deara2k 6 месяцев назад
I didn't sing it properly - That is what a honest and a perfectionist is like..
@MaheshMahesh-nm4se
@MaheshMahesh-nm4se 6 месяцев назад
Raja sir speech super vera leval
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 6 месяцев назад
He praised his previous music directors subburaman,g.k.venkatesh,msv that shows his guru vanakkam 🙏
@rickyr1355
@rickyr1355 6 месяцев назад
He praises about ARR's father, Mr. Sekar too! Didn't you notice?! He says... explains how 'Sekar Sir' helped....saved the 'just learning.... nothing knowing youngster(kathukutti) Illayaraaja' from other experienced musicians in the recording sessions. See from here. 2:57
@20000siva
@20000siva 6 месяцев назад
இசைக்கலைஞர்களின் வேதனைகளைச் சொன்ன இசைஞானி.
@kalimuthu9922
@kalimuthu9922 6 месяцев назад
இசை கடவுளே ஐயா
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 6 месяцев назад
இசைஞானி இசைமேதை அவர்களுக்கு.. உங்களுக்குத் தெரியாதது என்று சொல்லும்போது யாரும் சிரிக்கவில்லை ஏன் தெரியுமா?? விஞ்ஞானியாக வருகின்ற மனிதன் கூட பிறக்கும்போது எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வருவதில்லை. ஆனால் அவனுக்குள் எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் ஒளிந்து கொண்டிருக்கும் . உங்களுக்கு சுரம் எழுதத் தெரியாத போது கூட இசைஞானம் உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. அதை மக்கள் புரிந்ததால் தான் சிரிக்கவில்லை
@pantherroy8622
@pantherroy8622 6 месяцев назад
RAJA SIR 🤍🖤🤎💜💙💚💛🧡❤❤‍🩹
@rajusekar3898
@rajusekar3898 6 месяцев назад
The great Raja sir
@megaselva1
@megaselva1 6 месяцев назад
Very great conversation about rahman's father
@KadambamGRN
@KadambamGRN 6 месяцев назад
Raja is very great always Raja
@arulappanfrancis9909
@arulappanfrancis9909 6 месяцев назад
What a beauty...... Wow
@foamcup1
@foamcup1 6 месяцев назад
Rare video! Very interesting to hear from isaignani himself.
@oneworld2724
@oneworld2724 6 месяцев назад
Tamil reborn because of Illayaraja Sar.
@pathiranmuthu9843
@pathiranmuthu9843 4 месяца назад
ஞானி இசையின் ரா ஜா❤❤❤❤❤❤❤❤❤
@naayenaaye
@naayenaaye 6 месяцев назад
Very heart touching speech
@abdulradheed5430
@abdulradheed5430 6 месяцев назад
Isaignani dr maestro ilayaraja is God of music
@sanjayrivendhar3480
@sanjayrivendhar3480 6 месяцев назад
An magical music man.....
@ajcg956
@ajcg956 6 месяцев назад
I feel so proud of being We are living in ur era ❤ legendary Raja sir👑
@manojiyer2945
@manojiyer2945 6 месяцев назад
Excellent . Never seen him speak like this without braggung
@rickyr1355
@rickyr1355 6 месяцев назад
🤣😂 innocent you!
@BC999
@BC999 6 месяцев назад
It is just that ONLY NOW you just got a wee bit of enlightenment. IR has been the SAME throughout (check his 1979 radio interview with Abdul Hameed). Somehow, you all are happy with FAUX-humility and celebrate humblebrags more than truth / truly-humble people!
@drkknpcb
@drkknpcb 6 месяцев назад
Great sir
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 6 месяцев назад
இசை ஞானி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venutube5791
@venutube5791 6 месяцев назад
Dorai Bhargava he mentioned were director duo who worked in many Kannada films. They employed GKV as their music director for 75% of their movies.
@BC999
@BC999 6 месяцев назад
The TRULY humble, ONCE-on-planet-Earth GENIUS who always carries himself with a NO-nonsense ATTITUDE, astounding frankness, and has a good head on his shoulders. All these traits are often mistaken / twisted as thimiru, aaNavam, head-weight, garvam etc. by numbskulls who can never look beyond the surface. You could actually "see" how much C. R. Subburaman's (who is the mentor of MSV) music possessed him! He humbly CREDITS the audience's adulation to CRS, and refuses to take anything for himself! In stark contrast, elsewhere, singers' fanatics are blaming IR (only IR)! I have never seen anyone except IR explaining music with such ease, efficiency and knowledge (except very few of his predecessors).
@vinithradhakrishnan8969
@vinithradhakrishnan8969 6 месяцев назад
I'm always suspicious of anyone who goes up on stage and acts all "humble and goody-goody" like they're the epitome of goodness, because it's most likely a show/public persona for people (idiots, really) who expect celebrities to be 100% perfect about everything. God save anyone who decides not to act on stage and be themselves for they will be quickly branded as "thalaiganam pudichavan" or anything else. Sadly, Ilayaraja comes under the latter category. These idiots who come to his videos just to criticize him completely fail to see what a man of discipline, dedication and integrity he is.
@BC999
@BC999 6 месяцев назад
@@vinithradhakrishnan8969 True. They all WANT to see humblebrags ONLY! In return, all those celebrities act along, pandering to the needs/wishes of their "fanbase". People like IR are like that single needle in a huge haystack.
@smartdude876
@smartdude876 3 месяца назад
@@vinithradhakrishnan8969hahaha u need to grow up mam, do you think IR is like this all the time? He turns 180 the moment he sees someone taking over him, egoistic psycho
@smartdude876
@smartdude876 3 месяца назад
@@vinithradhakrishnan8969tell us one instance where he go to felicitate others? Unless it’s forced by power.
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 5 месяцев назад
Teacher taking class🎉🎉🎉🎉
@balajiprasad4753
@balajiprasad4753 4 месяца назад
Raja Sir SUPER SUPER SUPER God bless you and your family with good health and happiness Always.
@Mukesh_Nithin
@Mukesh_Nithin 5 дней назад
Isai Kadavul Ilaiyaraaja 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@MagistrateInba
@MagistrateInba 5 месяцев назад
Unlike the imagination of some idiots, Ilayaraja and A.r. Rahman maintain a good relationship. Idiots misunderstand Ilayaraja's policy not to comment on somebody. The fact is Rahman got his first National award in Raja's recommendation. He sacrificed his National award for Devarmagan . He asked Balaumagendra to vote for Roja instead of Devarmagan cos both were equal at that time. Go check PPL. Balaumagendra has revealed it in his speech. ❤ Real noble human is Raja.😊❤
@lionelshiva
@lionelshiva 5 месяцев назад
Well said
@Arun_thanjavur
@Arun_thanjavur 6 месяцев назад
Amazing ❤
@megaselva1
@megaselva1 6 месяцев назад
God of Music
@ulagamnathan2958
@ulagamnathan2958 6 месяцев назад
ராஜா ராஜாதான்
@mohandasprabhu5322
@mohandasprabhu5322 6 месяцев назад
Live God of MUSIC
@gdmkel473
@gdmkel473 22 дня назад
The Magic of Ilaiyaraja's Music: Bringing Joy to Life Ilaiyaraja's music is like a treasure chest of happiness for many, including one big fan who finds endless joy in his melodies. Songs like "Poomaalaiye Thol Serava" and "Ithazhil Kathai Ezhuthum Neramithu" are like old friends, bringing comfort and smiles with their beautiful tunes. For this fan, Ilaiyaraja's music is a big part of life, with over 2500 out of his 4500 songs holding a special place in the heart. It's not just about the music; it's about the memories and emotions each song carries. Listening to Ilaiyaraja's songs is like finding a warm hug in a world full of noise. They remind us that sometimes, the simplest things, like a melody that touches the soul, can bring the greatest happiness.
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 6 месяцев назад
இளையராஜா தன்னுடைய குரு இவர்.இவரிடமெல்லாம் இசைகற்றேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார். A.r.ரஹ்மான் இவரிடம் இசைகற்றேன் என்று எப்பவாவது சொல்லியிருக்கிறாரா.எனக்கு தெரியவில்லை.
@itblossoms6721
@itblossoms6721 6 месяцев назад
sola matar because he is down to earth person 😀
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 6 месяцев назад
@@itblossoms6721 அப்படியா அவங்க அம்மா கிட்ட கேள்.வானத்திலிருந்து விழும்போது எடுத்துட்டு வந்தியானு. சோத்துக்கு வழியில்லாமல் இளையராஜா கிட்ட கீ போர்ட் வாசித்தவன் ரஹ்மான்.
@sivas9060
@sivas9060 6 месяцев назад
@@josephmariyaraj8931 அப்படி சொல்ல வேண்டாம், இளையராஜா அவர்களுக்கு அவமானம். அவர் இலுமினாட்டிகளால் உருவாக்கபட்டவர், அப்படித்தான் இருப்பார். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-PyLJpkfX_3w.html
@Tamila8280
@Tamila8280 6 месяцев назад
உண்மை உண்மை
@bevee8776
@bevee8776 6 месяцев назад
​@@itblossoms6721scammer Rahman is worst he is worst by scamming in concert that what his real face
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 6 месяцев назад
ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், ஆனால்... இசைஞானி அவர்களுக்கு நாடி, நரம்பு, மூச்சு எல்லாம் இசை இசை இசைதான்...
@behappy3496
@behappy3496 3 месяца назад
S ofcourse... I didn't like his tension but I love his music melodies... Ilaya king ❤
@sulthanali2226
@sulthanali2226 4 месяца назад
Bambam,bambam❤❤❤❤varaayo ilayaraja the great
@sasikumar-ei9ff
@sasikumar-ei9ff 6 месяцев назад
🎉🎉❤❤raja
@Tm-is6km
@Tm-is6km 24 дня назад
Raja....Rajathan..... 🎉🎉🎉🎉🎉🎉
@babiselladurai2872
@babiselladurai2872 6 месяцев назад
Great
@funtimes222
@funtimes222 4 месяца назад
🙏🙏🙏, doctor panra velaya avaru song ketta podhum, noinodi parandhu pogum
@sakthichelvam6491
@sakthichelvam6491 6 месяцев назад
Raja Sir is great
@jTigersnLeopards
@jTigersnLeopards Месяц назад
I just love this man abundantly ❤❤❤❤❤
@user-pd5pb5ow7q
@user-pd5pb5ow7q 6 месяцев назад
En isaigani unnmai varrthikal
@shivasundar9823
@shivasundar9823 6 месяцев назад
❤❤❤
@maniaphobia4719
@maniaphobia4719 6 месяцев назад
Isai pravaham
@vivinvishvagururamana512
@vivinvishvagururamana512 6 месяцев назад
@itblossoms6721
@itblossoms6721 6 месяцев назад
katavan mathiri erukum nalavan entha raja mathavanugalam nalavanuga mathrir ula katavanuga
@arunarun-gg6nn
@arunarun-gg6nn Месяц назад
இசைஞானி 💐🙏❤️
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 6 месяцев назад
Music GOD our ilayaraja
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 6 месяцев назад
Illyaraja is the original music director in the world. But AR Rahman is copy righting music director in the world... So illyaraja is better.
@pandiyanking5445
@pandiyanking5445 6 месяцев назад
It doesn't matter. He is a good human being. That's more than enough
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 6 месяцев назад
IR is the best in the world.. No comments...
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 6 месяцев назад
ethachi loose punda mari olara kudathu r.............ahuman introduce western music with several new instruments in india ........
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 6 месяцев назад
​@@-SeKaRvIjAy2522ராஜாவுக்கு தெரியாத வெஸ்டர்ன் மியூசிக்கா.அவர் லண்டன் மியூசிக் காலேஜில் கிதாரில் கோல்ட் மெடலிஸ்ட். அவர் வாசிப்பில் வயலின் பேசும்.சிரிக்கும்.அழும்.ரஹ்மானிடம் கீ போர்டை பிடுங்கிவிட்டால் ஒன்றும் தெரியாது.
@tigerkingdom6019
@tigerkingdom6019 6 месяцев назад
Rahman has always shown great respect for Isaignani...Isaignani always treats Rahman like his favourite studen,like an old school master who affectionately chids which people registers as arrogance.The two legends are our pride and glory.
@rajasekarc8953
@rajasekarc8953 Месяц назад
Sir❤❤❤❤
@rajaindia6150
@rajaindia6150 6 месяцев назад
Please share complete show link
@logavenkatesh
@logavenkatesh 5 месяцев назад
Iyya, tangal paadam en namaskaaram
@Pandiarajan-si6bo
@Pandiarajan-si6bo 6 месяцев назад
Talaku memory sathy cute
@psathya7619
@psathya7619 5 месяцев назад
Kanava illai nijama Ilayaraja sir romba marittaru ivar ippadi old music directors pathi ivvalavu arbuthama pesuvar endru ippothan Isai Gnani anar 🙏🙏🙏🙏
@mohanbabu146
@mohanbabu146 5 месяцев назад
God of music 🎵🎵🎵🎶🎶🎶
@RameshKumar-lv5bi
@RameshKumar-lv5bi 6 месяцев назад
SRM❤SRK
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vm007
@vm007 6 месяцев назад
mgr 30 ரூபாய் வாங்கின காலத்துல கூலிவேலை செய்பவன் ஒரு ரூபாய் வாங்கிருப்பான்.
@sivas9060
@sivas9060 6 месяцев назад
அப்போது சோறு மட்டும்தான் சம்பளம்(கூலி).
@user-qg6me4rj4q
@user-qg6me4rj4q 6 месяцев назад
​@@sivas9060correct
@ciruthykarunjciruthy3122
@ciruthykarunjciruthy3122 26 дней назад
isai kadavul ilayaraja vaazhga 08/05/2024
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Месяц назад
Sir your reclaim in music gives the tredition backed and baked by rulers of British Still the true thyagarajar lirics lives in this earth because of your humanly contribution?
@ramaniloganarhan
@ramaniloganarhan 6 месяцев назад
Good explanation but Sruthi went for a toss when he sang which he himself accepts
Далее
The past and future of Pringles🥔
00:18
Просмотров 1,4 млн
😭
00:50
Просмотров 18 млн
сколько мне лет
0:59
Просмотров 2,2 млн