Тёмный

இசையை திருடவே முடியாது 😮 | Shankar Ganesh Exclusive | Ilaiyaraaja, M.S.Viswanathan 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 125 тыс.
50% 1

இசையை திருடவே முடியாது 😮 | Shankar Ganesh Exclusive | Ilaiyaraaja , M.S.Viswanathan
#msviswanathan #shankarganesh #indiaglitz #trending
***********************************************
Mr.Gold Online Purchase : shop.sunraja.com/
Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.
Bharath University Admission link: admissions.bha...
Website Link: www.bharathuni...
**********************************************
🎶 SHANKAR GANESH SONGS ❤️
- Listen to Shankar Ganesh Songs - www.raaga.com/...
- Listen to Idhaya Thamarai Songs - raaga.com/a/T0...
- Listen to Moondru Mugam Songs - raaga.com/a/T0...
- Listen to Sandhana Kaatru Songs - raaga.com/a/T0...
- Listen to Neeya Songs - raaga.com/a/T0...
- Listen to Kumaripennin Ullathile Songs - raaga.com/a/T0...
- Listen to Anbulla Appa Songs - raaga.com/a/T0...
- Listen to Aadivelli Songs - raaga.com/a/T0...
- Listen to Ranga Songs - raaga.com/a/T0...
- Listen to Jagadhalapradhaban Songs - raaga.com/a/T0...
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 508   
@IGtamil
@IGtamil Месяц назад
Don't miss out on the latest Tamil cinema updates! Subscribe to IndiaGlitz Tamil @igtamil now: bit.ly/igtamil
@mayileraku7466
@mayileraku7466 Месяц назад
இறைவன் மனித வடிவில் MSV அய்யா 💕🍋💕 இன்னும் ஆயிரம் யுகங்கள் தோன்றினாலும் இனி ஒரு MSV கிடைக்க மாட்டார் 💕🍏💕 எத்தனை யுகங்கள் தோன்றினாலும் அவர்களின் பாடல்கள் மயில் இறகு போல் வருடும் 💕🍏💕
@murugeshan100
@murugeshan100 Месяц назад
ஆனால் இங்கு யார் சிறந்தவர் என்பதுதான் கேள்வி msv- இசை குறிப்பு எழுத தெரியாது மேலும் இசையில் பல புதுமைகளை இளைய ராஜா செய்துள்ளார் இசை குறிப்புகளை எந்த வாத்தியமும் இல்லாமல் எழுதியவர் இளையராஜா. அதனால் இளைய ராஜா தான் சிறந்தவர் என்தில் மாற்று கருத்து இல்லை
@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw
@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw Месяц назад
உண்மை
@wasimmunis2966
@wasimmunis2966 Месяц назад
இளையராஜா இசைக் கடவுள்.. M.S.V.இசை அமைப்பாளர்
@sanbumanimani5426
@sanbumanimani5426 Месяц назад
விஸ்வநாதன் துப்பிய எச்சில் தான் நாங்கள் என்று சொன்னவர் இளையராஜா
@venkris5393
@venkris5393 Месяц назад
All kiddies. They were not born during MSV period. So not to blame them
@He-man80
@He-man80 Месяц назад
Raja sir is one in million..🙏 None can create such magic..Legend.
@SugumarOneplus-nx7ge
@SugumarOneplus-nx7ge Месяц назад
Engalvazumkadavulsankarganeshiyaneengal100andugalvazga
@shaun_raja
@shaun_raja Месяц назад
One in a billion
@kannaiah7693
@kannaiah7693 Месяц назад
Msv is one in infinity
@BC999
@BC999 Месяц назад
Maestro Ilayaraja went above and beyond his giant predecessors like MSV, KVM, GR, RDB, Salil etc.! RDB in 1982 after listening to his song "Yedho mogam" said "IR is ahead of us all by 10 years"! Salil said, looking at the guitarist in his troupe, "This guy is going to be India's greatest composer one day". That guitarist was none other than ILAYARAJA! Naushad said in 1986 while launching IR's How to name it album "There is so much to learn from Ilayaraja". MSV said “I am his fan”. Music directors from all over INDIA like Keeravani, DSP, Mani Sharma, Hamsalekha, M. Jayachandran, M.G. Sreekumar, Sean Roldan, Anand-Milind & Ajay-Atul consider Maestro IR as demi-God. IR music was/is "propagated" word of mouth; or through people listening to it getting enamored by the sheer beauty of his divine music! ZERO PR gimmicks or flattery / faux humility to impress "fans". IR also helped MSV and also co-composed with the latter and Dakshinamurthy. He held a memorial concert for MSV and donated the proceeds to MSV's family. That is how you respect seniors. Ganesh is clueless about background scores. Why ask him about the GENIUS Ilayaraja who is the kind that is born only once during the entire phase of Planet Earth?
@shaun_raja
@shaun_raja Месяц назад
@@BC999 lol, ever heard of the name Wolfgang Amadeus Mozart? Since you bring in other composers praising Raja, Raja himself said that “another Mozart has not been born since his death in 1791”. Mozart composed 41 symphonies (Raja would tell you that one symphony is worth like 200 movies) in his short life and is believed to have composed more but not credited for. Now, before you say that he was born in Europe and so had it easy, nope, he didn’t. This is not the Europe we know now. This was war torn Europe, there was the French Revolution that started in 1789, 2 years before Mozart’s death but that should kind of give an idea on the state of Europe at the time. No one who has an iota of music sense will have any doubt that Raja is a genius and is undoubtedly the most prolific, versatile composer India has produced but let’s not discredit other composers, especially the western classical composers of yesteryears. This world has seen musicians like Mozart, Bach (father of counterpoints, one who Raja reveres btw), Chopin etc and will see more great musicians. If you still say that Raja is the *only* one of his “kind” of composer who will be born only once, then… Good for you.
@prakashmiranda554
@prakashmiranda554 Месяц назад
இசை யமைப்பாளர் 🎷🎺🎻🎸🎸🎻🎺🎷 தென்னிந்திய R. D. Burman. தலை கனம் அற்றவர் அரசியல்.. ராயல் டி இதற்கெல்லாம் ஆசை படாதவர் வாழ்த்துகள் 🙏
@bossraaja1267
@bossraaja1267 Месяц назад
200% true s கணேஷ் super rythem player ( example இதய வீணை vellikilMai viradam ranga nirabaradi அடி ammadi chinna பொண்ணு
@கழகக்காரன்
@கழகக்காரன் 27 дней назад
இளையராஜா 1500 திரைப்படம் 🔥🔥,இந்தியாவில் இசையை (🔥எழுத்து வடிவில் 🎼🎶🎵🔥) எழுத தெரிஞ்ச ஒரே இசை அமைப்பாளர் இளையராஜா மட்டுமே 🔥🔥🔥
@muraliramaraj8441
@muraliramaraj8441 Месяц назад
Nobody can beat 💓 💯 Maestro in Background score . And he's the number one musician not only in Tamilnadu also in the entire World. ஒத்துக்க மனசு இல்லைனாலும் அதுதான் நெசம் ... 😊
@kailasamswaminathan9252
@kailasamswaminathan9252 Месяц назад
MSV ஐ ஒப்பிட வேண்டுமென்றால் அவருக்கு முன்பு இருந்த இசையமைப்பாளர்களே சரியானவர்கள், இளையராஜாவோ, ரஹ்மானோ யாருமல்ல.
@abusid4588
@abusid4588 Месяц назад
உலகத்திலுள்ள எத்தனைப் படம் எத்தனை மொழிகளில் பார்த்திருப்பீங்க.. 1950களிலேயே சிறந்த இசைக் கோர்ப்புகளை ஹாலிவுட் ஆங்கிலப்படங்கள் தந்துள்ளன 1960களில் உச்சம் தொட்டன ... Ennio Morricone பக்கத்தில் கூட யாரும் வரவில்லை .. Paul Morriat ன் இசைக்கோர்ப்புகளை கேட்டதுண்டா.. 18ம் நூற்றாண்டு இசைமேதைகளான பித்தோவன், பாக், மொசார்ட், அண்டனியோ விவால்டி போன்ற என்னற்ற இசைமேதைகளைப் பின் பற்றித்தான் இளையராஜா இசையமைத்தார்.. தவிர கர்நாடக சங்கீத கீர்த்தனைகள், சாமிகளைப் பாடும் நாட்டுப்புறப் பாடல் போன்றவற்றின் தாக்கமும் நிறைய இருக்கும்... Rock and roll, waltz, Jazz போன்றவற்றை ஏற்கனவே 1960களில் இந்தி இசையமைப்பாளர்கள் Shankar jaikishan, op Nayyar, SD burman போன்றோர் எல்லாம் அற்புதம் செய்துள்ளனர்.. தமிழிலும் G ராமநாதன், v Kumar, msv, எல்லாம் அருமையாக இசைக்கோர்ப்பு செய்துள்ளனர் .. இளையராஜாவும் சிறந்த இசையமைப்பாளர் அவரைப் போல அல்லது அவரை விடவும் பலர் பல நேரங்களில் மிக அருமையான இசைக் கோர்வைகளை தந்துள்ளனர் என்பதே உண்மை...
@BC999
@BC999 Месяц назад
Maestro Ilayaraja went above and beyond his giant predecessors like MSV, KVM, GR, RDB, Salil etc.! RDB in 1982 after listening to his song "Yedho mogam" said "IR is ahead of us all by 10 years"! Salil said, looking at the guitarist in his troupe, "This guy is going to be India's greatest composer one day". That guitarist was none other than ILAYARAJA! Naushad said in 1986 while launching IR's How to name it album "There is so much to learn from Ilayaraja". MSV said “I am his fan”. Music directors from all over INDIA like Keeravani, DSP, Mani Sharma, Hamsalekha, M. Jayachandran, M.G. Sreekumar, Sean Roldan, Anand-Milind & Ajay-Atul consider Maestro IR as demi-God. IR music was/is "propagated" word of mouth; or through people listening to it getting enamored by the sheer beauty of his divine music! ZERO PR gimmicks or flattery / faux humility to impress "fans". IR also helped MSV and also co-composed with the latter and Dakshinamurthy. That is how you respect seniors. Ganesh is clueless about background scores. Why ask him about the GENIUS Ilayaraja who is the kind that is born only once during the entire phase of Planet Earth?
@BC999
@BC999 Месяц назад
WHO is Ganesh to answer this question?! Is that even an answer to the question?! Is Rajesh so jobless that he is looking to attract bugs via clickbait videos? Ganesh is ALWAYS "against" Ilayaraja. He even laughed (mocked at) when Vairamuthu took an indirect dig at IR in an event to felicitate P. Susheela. MSV said "I am his fan" with Ilayaraja and TKR standing beside him. IR has always revered MSV as maanaseega guru and fondly refers to him as "Anna". Shankar-Ganesh's most popular tunes including the BGM of Aattukkaara Alamelu are XEROX COPIES from various sources, and the late Shankar was the actual composer. "Thiruduvadhil" dhaan evLo perumai?!
@muraliramaraj8441
@muraliramaraj8441 Месяц назад
@@abusid4588 Maestro is a common man's Glory .... you must consider that one before you recalled that so-called Genius Musicians to defend your ideology 😃
@HajaMohaidheeen
@HajaMohaidheeen Месяц назад
MSV the Greatest, super tunes creator and very good humanbeing character also
@BC999
@BC999 Месяц назад
DITTO Ilayaraja!
@thenmolyyogarasa3220
@thenmolyyogarasa3220 Месяц назад
MSV The great genius music director.
@MohanKumar-fg1fc
@MohanKumar-fg1fc Месяц назад
யுகங்கள் பல என்பார்கள். அது போலவே எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் யுகமாக நான் கொண்டாடுகிறேன். டிஜிடல் யுகமான நவீன காலம் போன்றில்லாத அந்நக் காலகட்டத்தில் ஒரு ஹார்மோனியத்தை மட்டுமே வைத்து எவ்வளவு அருமையான மெல்லிசைப் பாடல்களைக் கொடுத்துள்ளார். அவரது இசை வழியாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 Месяц назад
என்றும் MSV அவர்கள் MSV தான்.
@shanmugasundaramvelayudam2305
@shanmugasundaramvelayudam2305 Месяц назад
No​@@arumugammanivelramar6332
@shanmugasundaramvelayudam2305
@shanmugasundaramvelayudam2305 Месяц назад
No one equal to M. S. V. Sir. V. Shanmugasundaram High Court Advocate
@venkris5393
@venkris5393 Месяц назад
@@MohanKumar-fg1fc இந்த generation கு இது தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தது இளையராஜா மட்டும் தான்
@BC999
@BC999 Месяц назад
​ venkris5393, "This generation" is Gen-Alpha, who love Anirudh, SaNa, Sean Roldan more! STAY UPDATED. Also, you are talking about "nostalgia".
@ChristyRomeo
@ChristyRomeo Месяц назад
Most underrated music composer Shankar Ganesh pair but most melodious songs they have given Great Composers!💐🔥👌👍❤️👏👏👏👏👏👏👏👏❤️💐🔥🎈🎊🎉🙏🙏🙏
@BC999
@BC999 Месяц назад
Maestro Ilayaraja went above and beyond his giant predecessors like MSV, KVM, GR, RDB, Salil etc.! RDB in 1982 after listening to his song "Yedho mogam" said "IR is ahead of us all by 10 years"! Salil said, looking at the guitarist in his troupe, "This guy is going to be India's greatest composer one day". That guitarist was none other than ILAYARAJA! Naushad said in 1986 while launching IR's How to name it album "There is so much to learn from Ilayaraja". MSV said “I am his fan”. Music directors from all over INDIA like Keeravani, DSP, Mani Sharma, Hamsalekha, M. Jayachandran, M.G. Sreekumar, Sean Roldan, Anand-Milind & Ajay-Atul consider Maestro IR as demi-God. IR music was/is "propagated" word of mouth; or through people listening to it getting enamored by the sheer beauty of his divine music! ZERO PR gimmicks or flattery / faux humility to impress "fans". IR also helped MSV and also co-composed with the latter and Dakshinamurthy. That is how you respect seniors. Ganesh is clueless about background scores. Why ask him about the GENIUS Ilayaraja who is the kind that is born only once during the entire phase of Planet Earth?
@sivajibalasundaram3104
@sivajibalasundaram3104 Месяц назад
மெல்லிசை மன்னர்களின் இசையை எவரோடும் ஒப்பிட முடியாது.
@djsdani296
@djsdani296 Месяц назад
ஆனால் இசையில் என்றுமே ராஜா மட்டும் தான் 🤣🤣🤣🤣
@govindanrengan6518
@govindanrengan6518 Месяц назад
சங்கர் கணேஷ் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Месяц назад
M S V always ever green composer no doubt ❤❤❤❤❤❤❤❤❤
@venkris5393
@venkris5393 Месяц назад
He is THE BEST
@manikanthan4693
@manikanthan4693 Месяц назад
​@@venkris5393: MSV சிறந்த இசை அமைப்பாளர்தான். ஆனால், அவருடைய பாட்டுக்காக படம் ஓடியது என்ற செய்தி இல்லை. அதே சமயம், இளையராஜா இசை அமைத்த எத்தனையோ படங்கள், படம் சரி இல்லை என்றாலும், இசைக்காக படம் ஓடியது என்ற வரலாறு உண்டு.
@venkris5393
@venkris5393 Месяц назад
எத்தனையோ சிவாஜி MGR படங்கள் வெற்றி கண்டது MSV இசையால். அந்த காலத்தில் பேசும் படம் பொம்மை magazine இந்த விவரங்களை எழுது‌ம். Pattikaadaa pattanama வெள்ளி விழா மர்மம் இசை என்று கூறியது. 100 நாட்கள் ஓடியது அவர் இசையால் மட்டுமே. MSV இறந்த போது ரஜினிகாந்த் ithai பற்றி சொன்னார். அவ‌ர் KB, Sridhar போன்ற இயக்குனர்களையும் குறிப்பிட்டார்
@BC999
@BC999 Месяц назад
Maestro Ilayaraja went above and beyond his giant predecessors like MSV, KVM, GR, RDB, Salil etc.! RDB in 1982 after listening to his song "Yedho mogam" said "IR is ahead of us all by 10 years"! Salil said, looking at the guitarist in his troupe, "This guy is going to be India's greatest composer one day". That guitarist was none other than ILAYARAJA! Naushad said in 1986 while launching IR's How to name it album "There is so much to learn from Ilayaraja". MSV said “I am his fan”. Music directors from all over INDIA like Keeravani, DSP, Mani Sharma, Hamsalekha, M. Jayachandran, M.G. Sreekumar, Sean Roldan, Anand-Milind & Ajay-Atul consider Maestro IR as demi-God. IR music was/is "propagated" word of mouth; or through people listening to it getting enamored by the sheer beauty of his divine music! ZERO PR gimmicks or flattery / faux humility to impress "fans". IR also helped MSV and also co-composed with the latter and Dakshinamurthy. That is how you respect seniors. Ganesh is clueless about background scores. Why ask him about the GENIUS Ilayaraja who is the kind that is born only once during the entire phase of Planet Earth?
@shaun_raja
@shaun_raja Месяц назад
@@manikanthan4693this is a very poor argument. At the time, people only had movies for entertainment. That is why even movies that belong in the bin ran for 25 days. There was no cable Tv or music apps or RU-vid in the 80s. Many were still reliant on all India radio and “oLiyum oliyum” to listen to Tamil songs. Ramarajan, Rajkiran, et al would have no hope in today’s world as heroes. Raja’s music is as great now as it was then. Why are all his movies not running for songs? Times have changed. Example: “ninaivellam neeyada”. Songs are really good (you should hear them if you are a Raja fan) but hardly anyone knows that there was a movie that released by that name. Just like how commercial success alone cannot define the quality of music, neither do such news. Raja’s music was quality. His music helped in the success of the movies surely.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Месяц назад
Still no 1 MD MSV ORUVARTHAN WORLD RECORD 1952 TO 2013 1800 MVS 5 LANGAGE 🎉❤
@venkris5393
@venkris5393 Месяц назад
Even Ilayaraja knows MSV is the best. So dont have to discuss about it
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj Месяц назад
இந்தி பாடல்கள் புகழ் பெற எம் எஸ் வி யும் ஒரு காரணம்....இளையராஜா இசையை 45 வருடமாய் கேட்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை....இந்தியை துரத்தியவர் இளையராஜா.இன்றைய காலகட்டத்தில் தமிழ் இசையே மிகச்சிறந்தது எனும் ஒரு கால கட்டத்தில் இருக்கிறோம்...இங்கு இளையராஜா சாயல் இல்லாமல் யாரும் இசை அமைக்க முடியாது....
@venkris5393
@venkris5393 Месяц назад
Oh god. அறியாமையை என் சொல்வது. பாவ மன்னிப்பு , பாலும் பழமும் பாடல்கள் bombay வானொலியில் ஒலிக்காத நாளே இல்லை. அப்போ utube whats app ஒன்னும் கிடையாது. என்னடி ராக்கம்மா sivantha மண் anbe vaa பாடல்கள் இ‌ன்னு‌ம் எத்தனையோ paadalgam மக்களை பைத்தியம் ஆக்கியது. அப்போது IR ரசிகர்கள் பிறக்கவில்லை. நினைத்தால் சல சிரிப்பு தான் வருது
@gandarvans4134
@gandarvans4134 Месяц назад
இது தவறான கருத்து நண்பரே இளையராஜா ஒரு சிறந்த இசையமைப்பாளர். நமது தமிழகத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். ஆனால் ரஹ்மான் கீரவாணி இவர்களின் பாணி இளையராஜாவின் பாணி அல்ல முற்றிலும் மாறுபட்டது. இவர்களும் 35 வருடங்களாக பயணித்து இசையிலகில் கொண்டிருக்கிறார்கள்
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj Месяц назад
@@gandarvans4134 இல்லை இல்லை...நன்கு உற்று நோக்குங்கள் கருவிகள் மாறு பட்டு இருக்கலாம்....ரிதம் ஹார்மோனி எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்...
@mahesh802
@mahesh802 Месяц назад
MSV is like GOD
@JayeeJagan
@JayeeJagan Месяц назад
Ganesh still has a strong voice. Standing on the note, no deviation.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Месяц назад
இராஜேஷ் அவர்களே சுமைதாங்கி கலைத்தேர் பாருங்கள் வசனமில்லா இசையை வசனமாய் கொடுத்திருப்பார் மெல்லிசைமனமனர்
@shankarkeyboard8889
@shankarkeyboard8889 Месяц назад
" மனமனர்"
@lmchannel2779
@lmchannel2779 Месяц назад
இசை சக்கரவர்த்தி.... எம் எஸ் வி
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 Месяц назад
கலைத்தேர் அல்ல, கலைக்கோவில்
@saravanakumare2081
@saravanakumare2081 Месяц назад
இளையராஜாவை..தாண்டிச்செல்ல..இனி. ஒருவர்..அதற்காகவே பிறக்கவேண்டும்.....
@gandarvans4134
@gandarvans4134 Месяц назад
வணக்கம் நண்பரே தாங்கள் அப்படி சொல்வது தவறு. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நானும் இளையராஜாவின் திறமையை உளமார போற்றுபவன். ஆனால் அவர் ஒருவர் மட்டுமே சிறந்தவர் என்பது தவறு. சிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர் என்பதுதான் உண்மை. நன்றி
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 Месяц назад
AR Rahman ❤
@venkris5393
@venkris5393 Месяц назад
For ur Information during MSV time media was extremely weak. I saw MSV photos 5 yrs after listening to his legendary songs. He had no exposure at all. Yet he composed a long play amazing music pieces which was a sold out. Yet he was sooooo humble. IR is only humble towards MSV. Not to others. If MSV had the exposure he would have gone to himalaya level. Till this day no one can touch MSV"s melodies. He was the first one to introduce theme music in tamil cinema especially Sivaji movies which made many break down. That is the great Man MSV. Music wizard Naushad form bombay fell st MSV feet after listening to paava manippu songs. Shankar Jaikishan and RD Burman and many more had so much respect and love for MSV. MSV and TMS are the only duo who immensley contributed toward making an actor become a CM. The one and only team in tamil cinema- Kannadhasan,MSV,TMS and Sivaji that made history. No comparsion at all
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 Месяц назад
Super coment bro👌
@HajaMohaidheeen
@HajaMohaidheeen Месяц назад
Excellent comment, MSV is beyond comparison
@saikumar1206
@saikumar1206 Месяц назад
Whether it is BGM or Song no one can even come closer to MSV.
@ShankarRamamurthy-ju5ih
@ShankarRamamurthy-ju5ih Месяц назад
@@venkris5393 Nicely presented the true facts!
@venkris5393
@venkris5393 Месяц назад
நன்றி
@sugathanramasubrahmanyan1229
@sugathanramasubrahmanyan1229 Месяц назад
Super interviewer Mr Rajesh...with all humility he creates a flow...wonderful
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Месяц назад
MSV THE GREAT
@chandrasekaran931
@chandrasekaran931 Месяц назад
நடிகர் ராஜேஷ் அவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு படத்தின் re -recording எப்படி இருக்க வேண்டும் என்றால், அந்த காலத்தில் ரேடியோவில் ஒளிச்சித்திரம் என்று ஒரு படத்தின் ஆடியோவை மட்டும் ஒளிபரப்புச் செய்வார்கள். அந்தப் பின்னணி இசையை வைத்தே ஒரிஜினல் படக் காட்சிகள் நம் கண் முன்னே வந்து போகும். அது தான் ஒரு இசையமைப்பாளரின் உண்மையான திறமை. அதில் MSV அவர்கள் சூப்பர் கிங். அவருக்குப் பின் வேறு எவருமே இதுவரை வரவில்லை. இப்போது electronic இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு சிறிது தொடர்பில்லாத சத்தம் மட்டுமே எழுப்புகிறார்கள்.
@skynila2132
@skynila2132 Месяц назад
Bgm enraal raja thaan..Naan oru research pannupavan
@MrScintillator
@MrScintillator Месяц назад
Yes
@sububloom6852
@sububloom6852 Месяц назад
@@chandrasekaran931 rightly explained sir👍
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys Месяц назад
உண்மை
@BC999
@BC999 Месяц назад
It was MSV-TKR until 1969!
@user-mj7cd9ox7c
@user-mj7cd9ox7c Месяц назад
No one can replace the MSV place.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Месяц назад
MSV THE GREAT
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 Месяц назад
Absolutely you are correct✅
@BC999
@BC999 Месяц назад
It was filled and more, in 1976!
@arumugammanivelramar6332
@arumugammanivelramar6332 Месяц назад
Yes
@Justin2cu
@Justin2cu Месяц назад
@@BC999 It works either way.
@Kotteeswaran5777
@Kotteeswaran5777 Месяц назад
பின்னணி இசை என்றால் இளையராஜா மட்டுமே. அவருக்கு முன்னும் பின்னும் யாரும் இல்லை
@renoruberts
@renoruberts Месяц назад
😂😂
@selvendranm3291
@selvendranm3291 27 дней назад
Msv இன் மெல்லிசையை தாண்டி இங்கு எவனோட இசையும் இல்லை.
@sridharmha1917
@sridharmha1917 Месяц назад
மெல்லிசை மன்னர்கள் அமைத்த பாடல்கள் தேனிலும் இனிப்பவை. கர்ணன் திரைப்படம் புதிய பறவை ஆயிரத்தில் ஒருவன் பணம் படைத்தவன் இன்னும் ஏராளம் ஏராளம்
@muraliramaraj8441
@muraliramaraj8441 Месяц назад
@@sridharmha1917 மேஸ்ட்ரோ வின் இசை அமிழ்தினும் இனியது 🥰💕
@BC999
@BC999 Месяц назад
Ilayaraja also has a Swathi Muthyam, Sagara Sangamam, Guru / Pazhassi Raja (Malayalam), Bharathi etc. And, remember TKR was the assistant music director for KarNan (for 20 years, it was MSV-TKR). IR NEVER had any assistant music director!
@meganathansengalan7041
@meganathansengalan7041 29 дней назад
@@BC999Eai fool,MSV,TKR அவர்கள்போட்ட பிச்சைதான் நாங்கள், என்று இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் அவர்களின் காலை தொட்டு வணங்கி சொன்ன வாசகம் உண்மை. நீ ஒரு குதிரை அது போகும் திசை மட்டுதான் தெரியும், மற்றது தெரியாது . உங்கயா பெற்றெடுத்த உன் தங்கதாய், தங்குகின்றனர் காலத்தில் கவிஞர் கண்ணதாசனின் சொந்த படம் கருப்புப்பணம், அதில் ஒரு பாடல் L R Eswari அம்மா பாடிய அம்மமா கேளடி தோழி என்ற பாடல் லத்தீன்அமெரிக்கா ஸ்டைலில் கம்போஸ் செய்திருப்பார், அதை கேட்ட இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர் R D Brumun, வியந்து உடனடியாக இதற்காகவே சென்னைக்கு வந்து நேரில் பாராட்டினார். என்ற வரலாறு உனக்கு தெரியாது. ஏன்றொல் உங்காயா காலத்து கதையெல்லாம் பேசகூடாது.
@meganathansengalan7041
@meganathansengalan7041 29 дней назад
உன்தங்கதாய், தங்கதகப்பனார் என்றுதான் பதிவு செய்திருக்கிறேன்.
@user-rn1vp3fj1k
@user-rn1vp3fj1k Месяц назад
எனக்கு பிடித்த இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ்... அவருடைய இசைக்காகவே நான் அந்த காலத்தில் படம் பார்ப்பேன்...
@BC999
@BC999 Месяц назад
Shankar and Ganesh are TWO entities, of which Shankar composed the tunes!
@djsdani296
@djsdani296 Месяц назад
சங்கர் கணேஷ் மெண்ட் வாய்ஸ் நீங்க எல்லாம் எங்கடா போனீங்க உங்கள மாதிரி ஆளுங்க இருந்து இருந்தால் எப்படி இருந்து இருப்பேன்🤣🤣🤣🤣🤣
@roginibalu274
@roginibalu274 Месяц назад
Msv great music
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 Месяц назад
இசை கடவுள் ❤️இசை 4 மூர்த்தி ❤️இசை இளையராஜா ❤️🤝🌹❤️👌🏻👍🏻👏🏻💐onely one man 🤝🌹❤️👌🏻👍🏻👏🏻💐
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Месяц назад
விஸ்வநாதன் , மிகச்சிறந்த இசை அமைப்பாளர். (கணித மேதை ராமாநுஜர் போல). அவருடைய அதிஷ்டம் கவியரசர் கண்ணதாசன், வாலி மற்றும் பின்னணிப் பாடகர்கள்.
@neymarrich7774
@neymarrich7774 Месяц назад
Msv is godfather of Tamil melodies and Ilayaraja brought modern and folk classics to tamil cinema, both are the pioneer of Tamil music.
@BC999
@BC999 Месяц назад
"to INDIAN cinema and MUSIC". WHAT on Earth is "Tamil music"? Do you call Jurassic Park theme as "English music"? Or MSV's music as "Tamil music"? Or SDB's music as "Hindi music"?
@Aadhiyan_
@Aadhiyan_ Месяц назад
இளையராஜாவின் ரீ ரெக்கார்டிங் பத்தி கேட்ட முதல் கேள்விக்கும் பதில் சொல்லல.... இரண்டாவது கேள்விக்கும் பதில் சொல்லாம எஸ்கேப் ஆகிட்டார் மனுசன்.... யோவ் கணேசு...😂😂😂😂
@djsdani296
@djsdani296 Месяц назад
ஏன்னா அவருக்கு ரீ ரிக்கார்டிங் நா டடன் டங் டடன் டங் அது தான் தெறியும்🤣🤣🤣🤣
@kanmaniportko2937
@kanmaniportko2937 Месяц назад
அடக்கம் அன்பு, நிதானம், அறிவுக்கு சொந்தக்காரர் ராஜேஷ் அவர்கள். கணேஷ் அவர்கள் தமிழ்த் திரை இசைக்கு கிடைத்த பொக்கிஷம்
@djsdani296
@djsdani296 Месяц назад
இது அவருக்கு தெறியுமா🤣🤣🤣🤣
@S.Murugan427
@S.Murugan427 Месяц назад
கணேஷ் அண்ணாவை பல சந்தர்ப்பங்களில் பார்த்துள்ளேன். எனது அபிமான இசையமைப்பாளர். பலவிதமான பாடல்களை படைத்தவர். பிற மொழி பாடல்களை தழுவியதாக இருந்தாலும் தனது ஸ்டைலில் நமக்காக புதிதாக தருபவர்.❤
@bossraaja1267
@bossraaja1267 Месяц назад
@@S.Murugan427 not only dr r goood rythem player ( இவர்களு .nirabaradi songs panam பட்டு saiuum
@bossraaja1267
@bossraaja1267 Месяц назад
@@S.Murugan427 South Indian r d மாதிரி varavendiyavsrgal காலம் support saiyala tamil pic llla goood ruthem m d ( kvm dr tr ( ஷியாம் + விஜய் basker+ குமார் ( others r only melodies compose
@MrScintillator
@MrScintillator Месяц назад
MSV the one and only 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sububloom6852
@sububloom6852 Месяц назад
We confuse and get confused much with GR, msv, ilayaraja,ARR others as to who is greater or greatest. MSV is the all time Headmaster of the (music) school with G.Ramanthan ,as the founder Chairman. Ilayaraja,ARR are expert teachers in specific subjects. Its the simplest way to comprehend for me❤.
@abusid4588
@abusid4588 Месяц назад
Agreed.. But great MSV revered Hindi music director Naushaad and western singer Frank sinitra ..
@BC999
@BC999 Месяц назад
Maestro Ilayaraja went above and beyond his giant predecessors like MSV, KVM, GR, RDB, Salil etc.! RDB in 1982 after listening to his song "Yedho mogam" said "IR is ahead of us all by 10 years"! Salil said, looking at the guitarist in his troupe, "This guy is going to be India's greatest composer one day". That guitarist was none other than ILAYARAJA! Naushad said in 1986 while launching IR's How to name it album "There is so much to learn from Ilayaraja". MSV said “I am his fan”. Music directors from all over INDIA like Keeravani, DSP, Mani Sharma, Hamsalekha, M. Jayachandran, M.G. Sreekumar, Sean Roldan, Anand-Milind & Ajay-Atul consider Maestro IR as demi-God. IR music was/is "propagated" word of mouth; or through people listening to it getting enamored by the sheer beauty of his divine music! ZERO PR gimmicks or flattery / faux humility to impress "fans". IR also helped MSV and also co-composed with the latter and Dakshinamurthy. He held a memorial concert for MSV and donated the proceeds to MSV's family. That is how you respect seniors. Ganesh is clueless about background scores. Why ask him about the GENIUS Ilayaraja who is the kind that is born only once during the entire phase of Planet Earth?
@sububloom6852
@sububloom6852 Месяц назад
@@BC999 you are entitled to have your views. இளையராஜா வே msv இசையை , அவர் போட்ட பிச்சை, துப்பிய எச்சியிலிருந்து நாங்கள் இசை அமைத்தோம் என்று கூறியுள்ளார். ARR ஐ உலக இசை வல்லுனர்களே வியந்து பாராட்டி உள்ளார்கள் . So everyone is talented and every musician is a creator per se.. While GR remains as bench mark index for any film carnatic song ,msv has kept indices and versatility for any genre in film music. Others followed msv .
@BC999
@BC999 Месяц назад
sububloom6852, Unlike yours, NONE of what I mentioned is "my view". IR saying that talks of HIS magnanimity and REAL respect and TRUE humility. Your ilk (MSV fans) thinks using Arr as a trump card is belittling IR! NO, it shows your ignorance. WHICH "ulaga isai vallunargal" praised Arr?! If so, they are UNAWARE of his "working style" - sampling, outsourcing, using his musicians' inputs etc. Even a RU-vid musician is talented and a "creator" per se. So what?! It is Arr who "followed" MSV, and also remixed his songs. IR NEVER imitated anyone, and is also a composer that is hard to emulate! If IR had belonged to a certain community, spoke sweet words to amass fans, and was fair-skinned, YOU and a million others would have lapped him up.
@jeyaprakash663
@jeyaprakash663 Месяц назад
MSV ஐயா காலத்தில் டெக்னாலஜி வளரவில்லை...ஆனால் இளையராஜா காலத்தில்... டெக்னாலஜி வளரும் காலம்...AR Rahman..காலத்தில் computer உகம்... ஆக இசை சுவைக்க...MSV ஐயா தான்...
@rajeshsmusical
@rajeshsmusical Месяц назад
One & only MSV ayya💪🏿💪🏿💪🏿🔥🔥🔥
@user-zt3fm2qo5q
@user-zt3fm2qo5q 20 дней назад
We need not comparing one person with other person in all fields including our own families, it will never match one with others: from Nagercoil
@Kotteeswaran5777
@Kotteeswaran5777 Месяц назад
இளையராஜா பின்னணி இசை பற்றி கேள்வி கேட்டால் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார் கணேஷ். MSV தான் எங்கள் இசைஞானியின் மானசீக குரு என அவரே பல இடங்களில் சொல்லி இருக்கிறார். ஆனால் குருவை மிஞ்சிய (கலையில்) சிஷ்யன் இசைஞானி...சங்கர் கணேஷ் சார் இளையராஜாவுக்கு ஒரு luck இருந்தது, MSV வரை நிறைய reference இருந்தது, ஆனால் கணேஷ் அவர்கள் MSV கால ஆள் என்பதால் MSV க்கு முன்னால் இருந்தவர்களின் பாடல்கள் மட்டுமே reference ஆக இருந்த்ததாம்.....அய்யா கணேஷ் அப்படி பார்த்தால் நீங்கள் உங்களுக்கு பின் வந்த இளையராஜாவின் உச்சி வகுடெடுத்து பாடலை திருடி பட்டு வண்ண ரோசாவாம் பாடலாய் திருடி பாடும்போது தெரியவில்லிங்களா
@meganathansengalan7041
@meganathansengalan7041 Месяц назад
இளையராஜா திறமையைவிட, அவருக்கு அதிர்ஷ்ட்டம் தான் சங்கர்கணேஷ் அவர்களைவிட ஜுனியர்தான் சங்கர்கணேஷ் ஒரு காலத்தில் பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்தால், காலம் மாற்றத்தால் புது இசை கருவிகள் , மேலைநாட்டு கலைஞர் களை வைத்து ஹிட் பாடல்கள் கொடுகிறார் அவ்வளவுதான்,
@BakkiyarajManickam
@BakkiyarajManickam Месяц назад
சூப்பர்
@spark422
@spark422 Месяц назад
திரு சங்கர் கணேஷ் அவர்கள் இசைஞானி இளையராஜாவை விட திரைத் துறையில் மூத்தவர் என்பதால் இசைஞானி அவர்களை மெச்ச மாட்டார் என்பதே உண்மை. இது அனைத்து துறை மனிதர்களிடமும் காணப்படும் சாதாரண விஷயம் இதை மிகைப்படுத்திப் பார்ப்பது நல்லதல்ல.
@meganathansengalan7041
@meganathansengalan7041 Месяц назад
@@Kotteeswaran5777 கண்ணிபருவத்திலே வரும் பாடல் பட்டுவண்ணரோசவா, அதற்க்கு பிறகு தான் ரோசாப்பூ ரவிக்கைகாரியில் வரும் பாடல் உச்சி வகுந்த எடுத்து என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்
@dharanikumar632
@dharanikumar632 Месяц назад
​​ரோசாப்பூ ரவிக்கைக்காரி​ மே மாதம் 1979. கன்னிப் பருவத்திலே நான்கு மாதங்கள் கழித்து செப்டெம்பர் மாதம் 1979. பட்டு வண்ண ரோசாவா பாடல் வெளியானபோதே, அப்படியே உச்சி வகுத்தெடுத்து பாடல் காப்பி என்று பரவலாக எல்லோராலும் பேசப்பட்டது. 70 களில் நான் சங்கர் கணேஷ் ரசிகன். ஆனால் இப்போது இளையராஜாவை இறக்கி பேச கணேஷூக்கு அருகதையே இல்லை. இளையராஜா எப்போதோ எல்லோரையும் முந்தி எங்கேயோ சென்று விட்டார்.@@meganathansengalan7041
@elango9834
@elango9834 Месяц назад
Inspite of asking questions on ilaiyaraja RR, Shankar Ganesh never had the heart to talk about ilaiyaraja re recording skills, he was literally dodging the point question asked. That is the mindset.
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 Месяц назад
MSV is the greatest music director of all time in every aspects. Othrs had their good time on their respective eras. Listen his Maan Kanda Sorkkangal 1981, which answers any confusions, why he is greatest of good. This is just one example, but for argument shake , can trace back to his 50's to Nilave Malare 1986. In between thousands. In Jaffna, the time of the new arrival of someone 1976, was never paid any attention to as MSV was fondly announced " Mellisai mannar " only by RadioCeylon. We lived through those years as, Rajesh has an agenda to hush up the facts. We Jaffna peaple do not get anything out of it, but reply back to his motive to establish his wish pre-eminent in music .We live in the most advanced country in the world, as our next generation at home is 🎼 🎵 PROS, as profession. In their own unbiased analysis, MSV stands out as the GREATEST of all time easily, while they still respect others work too. But to sum this up, when & what was done, thereby MSV is the clear WINNER.
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 Месяц назад
இலங்கை வானொலியில் பெரும்பாலும் கண்ணதாசன் என்றும் விஸ்வநாதன் என்றும் பெயரைக் கூற மாட்டார்கள். கவிஞரின் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர். அவ்வளவுதான்.
@havlhi-techsolutions420
@havlhi-techsolutions420 21 день назад
Music therapy is one of the best treatments to rejuvenate of our mind, body and action.
@HajaMohaidheeen
@HajaMohaidheeen Месяц назад
MSV the Tunesmith, the pioneer
@arulajayanarumugam1828
@arulajayanarumugam1828 Месяц назад
MSV LEGEND
@shreemoortymoorty-wp5yq
@shreemoortymoorty-wp5yq Месяц назад
Msv best ilayaraja the one and only
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 Месяц назад
சங்கர்-கணேஷ் இன்னும் பல படங்களுக்கு நல்ல இசையை கொடுத்துள்ளார்
@BC999
@BC999 Месяц назад
"KoduththuLLanar"! PLURAL. Shankar and Ganesh are TWO entities. Shankar-Ganesh's most popular tunes including the BGM of Aattukkaara Alamelu are XEROX COPIES from various sources, and the late Shankar was the actual composer. "Thiruduvadhil" dhaan evLo perumai?!
@djsdani296
@djsdani296 Месяц назад
உங்களுக்கு மட்டும் தனியாக இசை அமைத்து கொடுக்குறாரு போல🤣🤣🤣🤣🤣
@meganathansengalan7041
@meganathansengalan7041 29 дней назад
@@BC999 தம்பி, இசையை திரட்டுவதில் கை தேர்ந்தவர் இளையராஜா, உதரணமாக, பிரமே பாசம், சிவகுமார் ரேவதி நடித்த புதிய படம்,வாழ்வே மாயம் புதிய படம் அந்த படத்தில் வரும் அத்தனை பாடல்களுக்கும் இளையராஜா இசையமைத்து கங்கைஅமரன் பெயரில் வரும் எல்லாம் பாடலும் ஹிட் அதில் ஒரு பாட்டு வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம் நான் எழுதிய வண்ணம் நான் தேடிய வண்ணம், அந்த பாடல் அப்படியே ஆங்கில படம் Few more Doller என்ற title music இந்த மாதிரி காப்பியடித்தே பெயர் வாங்கியவர்கள் இளையராஜா. நான் சொல்லிய அந்த பாடலை Few more doller title music தயவு செய்து compar செய்து பாருங்கள் அப்புறம் பெருமை பேசுங்கள், இந்த மாதிரி விஷயங்கள் என்னிடம் இருக்கு.
@BC999
@BC999 29 дней назад
​@@meganathansengalan7041 It was composed by GANGAI AMARAN (who boasts of having composed for 200 movies). The song he took from Ilayaraja is Oru kaadhal enbadhu from Chinna Thambi Periya Thambi. Stop spinning your grandmother's tales. Sister here.
@meganathansengalan7041
@meganathansengalan7041 29 дней назад
@@BC999 இல்லை சார், இதை நான் செல்லவில்லை, ஒரு நிகழ்ச்சியில் மறைந்த பஞ்சுஅருணசலம் மற்றும் காரைக்குடி நாராயணன் இவர்கள் தான் இளையராஜாவை அண்ணகிளி படத்தில் அறிமுக படுத்தினார்கள் ஒரு சமயம் கங்கைஅமரனுக்கும் இளையராஜாவுக்கும் பிரச்சனை, அதில் சமரசம் செய்ய சென்றவர்கள் இவர்கள், என்று பஞ்சுஅருணாசலம் உதவியாளர் தலைதமிழ் என்ற சமூகவளைதலத்தில் கூறியுள்ளார் கங்கைஅமரனும் இதை ஆம் என்று சொல்லியுள்ளார், நீங்கள் இளையராஜாவை கொண்டாடும் அது உங்கள் உரிமை, ஆனால் உண்மையை எல்லோரும் மறைக்க முடியாது. என்னிடம் தரவுகள் இருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன், தை படங்கள் என்ற தமிழ் படம் அதில் ஒரு பாடல் கண் மலர்களின் அழைப்பிதழ், பொன் இதழ்களின் சிறப்பிதழ் என்ற பாடல்ABBA ஆல்பத்தில் Knowing me,money, money முதல் சரணம் காப்பி அடித்தார் என்பதற்காக உங்கள் பதில் தரவேண்டும் தமிழில்.
@elangovanchinnasamy918
@elangovanchinnasamy918 Месяц назад
MSV the great legend
@Bala_Krishnan44
@Bala_Krishnan44 Месяц назад
வாழ்த்துக்கள் 💐அருமையான நேர்காணல் 💐💞💞
@kannankaliappan1056
@kannankaliappan1056 Месяц назад
ஐயா சங்கர் கணேஷ் சூப்பர்
@srir1604
@srir1604 Месяц назад
There is only one MSV and one Raaja.. They are just unique in their own way and both of them are gems to Tamil Cinema to be held precious forever.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Месяц назад
RAJESH SIR UR FIRST MV AVAL ORU T.KAATHAI😮MSV MUSIC🎉
@rajaindia6150
@rajaindia6150 Месяц назад
Isai gnani achieved more than msv. Decipline, dedication and musical knowledge
@venkris5393
@venkris5393 Месяц назад
Ilayaraja has said twice that he is the saliva spat by MSV. Not anyone will make a such a statement. It shows what a music giant was MSV
@rajaindia6150
@rajaindia6150 Месяц назад
@@venkris5393 yes I know this, you know one thing msv himself said to actor vivek that raja is higher than msv. Whatever raja sir said is that greatness of his nature. Both legendary composer always praise them each other it's natural for them. But when we come and see the musical records raja is only the top of musical mountain. Still he is composes music for flim, albums, concert and symphony etc.. Msv era ended with only flim music.
@bossraaja1267
@bossraaja1267 Месяц назад
Msv great m d taney ( appo yeeen failure aaanar after 1980 ikku மேல????????????????? Bcz avarin காலம் finished ( pattern old new system ikku avargal = saiyya mudiyavilkai ( 44 yrs aachi innum இளைய நிலா top laaa taan இருக்கு ( எத arr song 30 yrs ஒன்னு ippo எடுத்து போடுங்க ( யாரும் yeeen koooda ----------?????????? Adutaaaan raja sir( first appreciate his talent ( American people mind போல பேசுங்கள் ( they will appreciate talent openly infront of others
@venkris5393
@venkris5393 Месяц назад
நீங்க American ஆ. தமிழன் மாதிரி பேசுங்க. இன்றைக்கும் அண்ணன் தங்கை பாட்டு என்றாவ். மலர்ந்து மலராத பாடல். எந்த komban பாட்டும் இல்லை.. இந்தியர்கள் அமெரிக்கா Australia எல்லாம் கேட்பது MSV பாடல்கள். 1961 முதல் 81 வரை 20 ஆ‌ண்டு ஆட்சி புரிந்தார். இ‌ந்த ஞானி 1982 முதல் 92 வரை மட்டும் தான். ARR தேவா வருகை ஞானி காணமல் போய்விட்டார். IRக்கு தெரியும் MSV மகிமை பற்றி. அதனால் என்னுள் MSV என்று programme போட்டார். இசை அறிய அவருடைய fans அடிக்கிற கூத்து இது. நேரம் தான் வீணா போகும் இது பற்றி பேசினால்.
@venkris5393
@venkris5393 Месяц назад
@@rajaindia6150 what a profound knowledge u have on music. IR will laugh at u. He has sooo much respect for MSV music and all his fanatic fans keep talking garbage. Absolute waste of rime
@astromed9155
@astromed9155 Месяц назад
ஐய்யா, கணேஷ் அவர்களே, சாமார்திமாக இளையராஜா இசையை தவீர்கரீர்களே, அவரை பாராட்டினால் குறைந்தா போய்விடுவீர்கள்
@aimsmfg
@aimsmfg Месяц назад
He is speaking the truth
@rajeshrsutube
@rajeshrsutube Месяц назад
Rajaindia, This is Mr Ganesh. Shankar is no more
@bossraaja1267
@bossraaja1267 Месяц назад
Raja sir பத்தி இவர்கள் சொல்லி taaan proud onnum tevaiillai ( எல்லா music director oru song la repeat compose saivargal ( aanal 1300 films songs la oru place la koooda repeat compose வராது வரவில்லை இதுவரை ( + line to line compose raja sir mattum taaan ( enda music director koooda = கிடையாது inda விஷயத்தில்
@skynila2132
@skynila2132 Месяц назад
Poramai mattume..Maedaiyil vairamuthu raajaa vai nakkal adikum pothu kai kotti sirithavar allava ivar
@maruthapillai4186
@maruthapillai4186 Месяц назад
இளையராஜா எந்த இசைய அமைப்பாளர் யாவது பாராட்டி இருக்காரா பதில் சொல்லுங்கள் இளையராஜாவுக்கே முன்னோடி இவர்
@marimanikam3999
@marimanikam3999 Месяц назад
சினிமாவின் இன்னிசை வேந்தர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி! இவர்களை வெல்ல இதுவரை யாரும் வரவில்லை . இருவரும் தந்த பாடல்களைப் போன்று எம் எஸ் வி ஆல் கூட தனியாக தர முடியவில்லை.
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 Месяц назад
இளையராஜா அதற்க்கு மேல் சாதனைகள் செய்து விட்டார் , புலம்ப வேண்டாம் கிழடு
@djsdani296
@djsdani296 Месяц назад
அது உங்களுக்கு🤣🤣🤣🤣
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 Месяц назад
@@djsdani296 தாத்தா 80 s க்கு மேல் பாடலே கேட்கவில்லை போலிருக்கிறது !
@djsdani296
@djsdani296 Месяц назад
@@thiyagarajansubramanian3301 கொள்ளு தாத்தா கண்ணதாசன் ஒருவர் இல்லைனா அந்த மாதிரி பாடல் யார்ராலும் தந்து இருக்க முடியாது 🤣🤣🤣🤣🤣
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 Месяц назад
@@djsdani296 ஞானப்பழம் ! கண்ணதாசனை பற்றி இங்கு பேச்சே இல்லை !
@rajeshravi7638
@rajeshravi7638 2 дня назад
Interview Mr.Sankar Ganesh sir.....MSV ayya.❤❤❤
@rajeshgoel7789
@rajeshgoel7789 Месяц назад
MSV. ILIYAEAJA. 2PERUM. SUPER. MUSIC. DIRECTORS
@sermavigneshsanthakumar6822
@sermavigneshsanthakumar6822 Месяц назад
Msv அய்யா இசை மெல்லிசை இசைஞானி இசை தாய் தாலாட்டு இசைஞானி ஆன்மா msv இதைஇசைஞானி சொல்லி உள்ளார்
@BC999
@BC999 Месяц назад
For that matter, MSV said "I am Ilayaraja's (his) fan" with Ilayaraja standing on his side!
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Месяц назад
Msv sir Ilaiyaraja sir Rahman sir 3 musical magicians I like shankar sir very much My all time favourite Megame Megame song wonderful composition all palaivana solai songs are incredible songs
@selvendranm3291
@selvendranm3291 27 дней назад
Bappi lahri
@nithins9802
@nithins9802 Месяц назад
What a energy at this age Ganesh ❤
@rajashanmugam4230
@rajashanmugam4230 Месяц назад
கணேஷ் சொல்வது உண்மை ராஜேஷ் சிவாஜி போல் உள்ளார்.எனபேசியது உண்டுகணேஷ் இசை பிண்ணனியில் கோரஸ் இசை சிறப்பாக ரசிக்கும்படி இருக்கும்.
@muraliramaraj8441
@muraliramaraj8441 Месяц назад
மெல்லிசை மன்னர் MSV ஆனால் ... இசை சக்கரவர்த்தி இளையராஜா 🤴 👑 🦁
@ramleo100
@ramleo100 Месяц назад
Raja has not done anything new, which MSV did not create earlier. MSV did not have the technology during his prime. That is all.
@muraliramaraj8441
@muraliramaraj8441 Месяц назад
@@ramleo100 Just listen 🎶 to the BGM in Netrikkan during the intro of negative rajini and then decide who has used the technology to its fullest 🤔 Nowadays technology improved a lot than ever but ARR & Ani haven't created anything better than Maestro had created in 80s with lesser technology than now. So that its not about technology its all about in born wisdom which ilayaraja naturally born with. Listen to the music of vishwanathan after the death of ramamoorthy (after 70s) ... it's nothing but jarring and jolting.
@ramleo100
@ramleo100 29 дней назад
@@muraliramaraj8441 Please listen to the background and rerecording of Nenjam Marappadillai. No MD can come anywhere near it when technology was totally non existent.
@ramleo100
@ramleo100 29 дней назад
@@muraliramaraj8441 Most of the songs of Raja are sub standard especially with S.Janaki & SPB
@muraliramaraj8441
@muraliramaraj8441 29 дней назад
@@ramleo100 Are you a musical genius ? How on earth 🌎 you have decided those are sub standard ones 🤔 SPB & Janaki both breathed life to Maestro's music 🎶 by their lively and versatile singing style 😉 Listen to பூவெடுத்து வைக்கணும் பின்னால , இது மௌனமான நேரம் , ஜெர்மனியின் செந்தேன் மலரே , பூப்போட்ட தாவணி etc list is very very huge. Another interesting thing is Maestro is the first one to compose two different tunes between சரணம் & பல்லவி .... if you want more ask me I will send you more about Maestro's magic with music 🎶 🎵
@sivhasudhan
@sivhasudhan Месяц назад
My favourite.
@thangaperumal9842
@thangaperumal9842 Месяц назад
இதய வீணை தலைவர் படத்திற்கு நீங்கள் போட்ட இசை நெஞ்சில் நின்றவை💖
@maruthapillai4186
@maruthapillai4186 Месяц назад
நம்ம சூப்பர் ஸ்டார் நடித்த ஊர்க்காவலன் படத்தில் அனைத்து பாடலும்அருமை ஐயா சங்கர் கணேஷ் அவர்கள் இசையமைத்த படம்
@RajaRaja-tx8bq
@RajaRaja-tx8bq Месяц назад
What you now about msv music - msv back round music yana oli gauravam puthiya paravai the best back round music - i thing you dont now - you no only ilayaraja music
@ShankarRamamurthy-ju5ih
@ShankarRamamurthy-ju5ih Месяц назад
இனிய ராஜேஷ் அவர்களே! நீங்கள் நடித்த அந்த 7 நாட்கள் ரீ ரிக்கார்டிங் மறந்து விட்டதோ!
@vijayakumarm4613
@vijayakumarm4613 Месяц назад
இ தமிழ்நாட்டில் சிறந்த மியூசிக் டைரக்டர் உண்டெங்கில் அது இ பாலக்காட்டு மாதவன் மட்டுமே சாரே 😅😅
@SureshKumar-oz7eq
@SureshKumar-oz7eq Месяц назад
Both are great. No comparison please.
@SpinkingKK
@SpinkingKK Месяц назад
I've been living in Australia for many decades. However, this morning, due to some strong sadness in me, I wanted to just believe that the whole world is just a stage for me and I just have to forget all the sorrows. Then, I sang Ulagam pirandhathu enakkaga spontaneously. Then, I watch this video by chance (because, I love listening to this truly down-to-earth great music director talking) in the night and, here we go, the same song has been discussed and sang by Ganesh sir. Couldn't believe this.
@bossraaja1267
@bossraaja1267 Месяц назад
Raja sir song la many film running ( ninaivellam nitya nilalgal kadalooora etc
@johnsonkennady4550
@johnsonkennady4550 Месяц назад
சூப்பர் sir ,வாழ்த்துக்கள்
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Месяц назад
Illyaraja is all time best music director in the 🌍
@balasubramaniamganesan4005
@balasubramaniamganesan4005 Месяц назад
Fantastic interview and excellent response. Both M/s. Rajesh and Ganesh genuinely shared their true knowledge and feelings. 😊😊
@vasantha9566
@vasantha9566 Месяц назад
He never answer the question about ilayaraja.
@Bijigetah755
@Bijigetah755 Месяц назад
he jealous
@sureshs3852
@sureshs3852 Месяц назад
sir we should work hard snd come up like raja sir. nobody should be jeslous about anyone.
@BC999
@BC999 Месяц назад
Ganesh is ALWAYS "against" Ilayaraja. He even laughed (mocked at Ilayaraja) when Vairamuthu took an indirect dig at IR in an event to felicitate P. Susheela.
@ramthirumalai6870
@ramthirumalai6870 Месяц назад
Hindi-to-Tamil songs copy specialist.
@meganathansengalan7041
@meganathansengalan7041 Месяц назад
@@vasantha9566 ப்ரோ, அவருடைய தம்பி திரு கங்கைஅமரனிடம் கேளுங்கள் பதில் சொல்லுவார்,
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
கணேஷ் எப்பவும் மிக மிக ஜாலியான நல்ல மனிதர்... ஒத்தையடி பாதையிலே என்று இவர் ஹீரோவாக நடித்த படம் அதில் பிரபலமான ஒரு பாடல் ஜேசுதாஸ் பாடியது "ஏய் உன்னைத்தான் ...எங்கே பாக்குற.. செப்பு குடம் தூக்கிப் போற செல்லம்மா..!!அந்தப் படத்தில் இளைஞனாக கலக்கி இருப்பார்
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Месяц назад
அவ்வுளவுஏன் உங்க அந்த ஏழுநாட்கள் பாருங்கள் சார்
@sprakashkumar1973
@sprakashkumar1973 Месяц назад
Good interview sir 🙏🏼🌹
@user-ve2kh5sc1j
@user-ve2kh5sc1j Месяц назад
All the legends did with all swarams. If we do anything it has been the legends song. Don't say the copy and all.
@---np7mi
@---np7mi 17 дней назад
MSV தான் இசையின் அடிப்படை அறிவை தமிழ் திரைப்பட துறைக்கு அறிமுகம் செய்தார் அதில் இருந்து உருவானவர்கள் தான் பின்னர் வந்த இசை அமைப்பாளர்கள்...
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Месяц назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Месяц назад
Illyaraja is one of the best music director in the world 🌍
@swamynathan270
@swamynathan270 Месяц назад
❤🎉❤🎉❤🎉❤🎉❤
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 Месяц назад
Msv super mazhai matravanunga sakkadai
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 18 дней назад
இவரின் திறமைக்கான அளவில் பெருமை அடையவில்லை நல்ல இசை கலைஞர்
@vickferb
@vickferb Месяц назад
❤❤❤
@kannanr485
@kannanr485 Месяц назад
Maestro ❤❤
@ramarajvellaiyappan9134
@ramarajvellaiyappan9134 Месяц назад
அய்யா மீனாட்சி அம்மன் கோயில் வந்திருந்தார்நல்லமணிதர்என்னுடன்குடும்பத்துடன்போட்டோஎடுத்துக்கொண்டார்
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Месяц назад
Song music composing, with B.G.M., Sankar. Orchestration, and song recording, only Ganesh. That's Sankar - Ganesh.
@ramaswamikr6045
@ramaswamikr6045 Месяц назад
MSV composition & tune இல் கெட்டிக்காரர் என்றால் இளையராஜா orchestraisation ல கெட்டிக்காரர். பிற்காலத்தில் ரீ - ரெக்கார்டிங் இல் ஜாம்பவான்.
@bossraaja1267
@bossraaja1267 Месяц назад
@@ramaswamikr6045 not only ) msv and old m d compose la repeat saivar ( aanal 1400 films la oru song koooda raja sir repeat saiyyamal compose saidu இருப்பார??? Idu enda m d saiyyada oru saadanai
@bossraaja1267
@bossraaja1267 Месяц назад
@@ramaswamikr6045 line to line compose saiyya koodiya ஒரே m d raja sir mattum taaan ( arr koooda idulla 1/4part koooda கிடையாது
@saikumar1206
@saikumar1206 Месяц назад
திரு. ராஜேஷ் தயவு செய்து "அவள் ஒரு தொடர்கதை" கிளைமாக்ஸ் இசையை டயலாக் இல்லாமல் பாருங்கள் முழுக்காட்சியும் BGM இருந்தது. இது போல் வேறு படங்களில்த நான் நினைக்கவில்லை. டயலாக்கை விட அதிகமாக பேசும் பல BGMகள் உள்ளன. சில படங்களில் குறிப்பிட்ட காட்சிகளில் வசனம் மற்றும் நடிகருக்கு முக்கியத்துவம் கொடுக்க BGM இல்லாமல் காட்சியை விட்டுவிட்டார். அதுதான் எம்.எஸ்.வி
@seshadrisrinivasan3736
@seshadrisrinivasan3736 Месяц назад
மிகவும் கவர்ந்தது Rajeshன் கணீர் குரல் தமிழ் உச்சரிப்பு.இப்போதுள்ள சில நடிகர்களின் குரலே கேட்பதில்லை. ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் எனது favourite song.Ganeshன் நிறைய நகைகள் missing😂
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
இளையராஜா இசையமைத்த பாடல்களில் ஆரம்பகால பாடல்கள் மட்டுமே கேட்பதற்கு இனிமையானவை முக்கால்வாசி பாடல்கள் எல்லாம் குப்பை மாங்குயிலே பூங்குயிலே மானே தேனே பொன்மானே கான கருங்குயிலே பைங்கிளி பண்பாடுதே என்ற வார்த்தைகளைத்தான் இவர் பாடல்களில் மிக அதிகமாக பயன்படுத்துவார் இளையராஜா பாடல்களை கேட்டால் தூக்கம் மட்டுமே வரும் இளையராஜாவை வைத்துக்கொண்டு மேடையில் அவரை கலாய்த்தவர் பார்த்திபன்
@xavierjoseph7468
@xavierjoseph7468 Месяц назад
சரியாக சொன்னீர்கள் .
@djsdani296
@djsdani296 Месяц назад
அதனால் தான் ஒரு இரவு முழுவதும் பார்த்திபன் இளையராஜா பாட்டை கேட்டு தூங்க முடியாமல் அடுத்த பாடல் அடுத்த பாடல் கேட்டு இருந்தாரா🤦
@djsdani296
@djsdani296 Месяц назад
அதே பார்த்திபனை இசை பற்றி உனக்கு என்ன தெறியும் சொல்லி கமல் முன்னாடி அசிங்க படுத்தியவர் இளையராஜா அவர்கள்🤣🤣🤣🤣🤣🤣
@sureshbabu8964
@sureshbabu8964 18 дней назад
இளையராஜா பின்னணி பற்றி கடைசி வரைக்கும் ஒண்ணுமே சொல்ல வில்லை 👍
@sprakashkumar1973
@sprakashkumar1973 Месяц назад
Good 👍🏼
@GunasekaranP-mb3gw
@GunasekaranP-mb3gw Месяц назад
எம் எஸ் வி அவர் கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம்
@bodhisattva6308
@bodhisattva6308 Месяц назад
Can simply celebrate amazing tamil composers from MSV, Ilayaraja, Rahman, hariss jayaraj, annirudh, SaNA ? Each of them is an era in itself and went outside of Tamilnadu in their reach 🎉
@victoriawilliam7066
@victoriawilliam7066 Месяц назад
Isai endraal Ilayaraja than. 1 varushathil 56 movies, indru varaikkum 1430-kum merpatta padanggal. Ulagathilaiye evarum record break pannale. Ithai ottrukkolathavargalai nichayamaga jaathi veriyan endru sollalaam.
@vivaansruthi797
@vivaansruthi797 Месяц назад
கணேஷ் அவர்களின் துடிதுடிப்பு தனித்துவமானது!அவர்களில் இசைமனம் எம்எஸ்வி அவர்களைப் பின்தொடர்வது போலவே தெரியும்! அவர்களின் இசை தனி இனிமை கொண்டவை!அவரின் குரல் கேட்க தொடர்பு எண் கிடைத்தால் மகிழ்வோம்!
@nakkeeranr6999
@nakkeeranr6999 Месяц назад
விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணி இசையைப் பார்த்து தான் இளையராஜா இசையை கற்றுக் கொண்டார் இளையராஜாவுக்கு வரும் புகழ் தன்னிச்சையாகவே விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு போய் சேரும் விஸ்வநாதன் ராமமூர்த்தி போட்ட வாதையில்தான் இளையராஜா வந்தார்
@shajahanahmad1984
@shajahanahmad1984 Месяц назад
இளையராஜா மேற்கத்திய இசைக் கருவிகள் பயன்படுத்தினார். மேலும் டிரம்ஸ் அதிகமாக பயன்படுத்தினார். அதுவும் ஜாஸ் இசையை பயன்படுத்தி பாடல்களை வெளியிட்டார். ஆனால் MSV மேடைப் பாடல்களுக்கு மட்டுமே மேற்கத்திய இசையைப் பயன்படுத்தினார். ஆனால் இளையராஜா அனைத்துப் பாடல்களையும் மேற்கத்திய இசை வடிவில் தந்தார்.
Далее
БЕЛКА РОЖАЕТ?#cat
00:22
Просмотров 436 тыс.
БЕЛКА РОЖАЕТ?#cat
00:22
Просмотров 436 тыс.