Тёмный

இடஒதுக்கீடு - ஏன் பொருளாதார அடிப்படையில் தேவையில்லை? - ஜெ. ஜெயரஞ்சன் | J Jeyaranjan 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 104 тыс.
50% 1

தோழன் இயக்கம் ஒருங்கிணைக்கும் 'களம்'
இடஒதுக்கீடு எனும் இடவுரிமை - கருத்தரங்கம்
இடஒதுக்கீடு இதுவரை ! மருத்துவர் நா. எழிலன்
சமூகநீதி - இன்று, இனி! - தொல்.திருமாவளவன்
ஏன் பொருளாதார அடிப்படையில் தேவையில்லை? - ஜெ. ஜெயரஞ்சன்
#தோழன் #களம் #இடஒதுக்கீடு #உரிமை #நவம்பர்18 #Thozhan #Kalam #Reservation #Right
#jeyaranjan
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 335   
@rishabhinternationaltirupu5693
@rishabhinternationaltirupu5693 4 года назад
திரு. ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு மனதார நன்றி கூறுகிறோம். உங்களின் பேச்சை பல வீடியோக்களை கேட்டுதான் பொருளாதாரம் பற்றிய சில அடிப்படைகளை தெளிவாக புரிந்து கொன்டோம். உங்களின் இயல்பான பேச்சு எளிமையாக புரியும்வகையில் பயனுள்ளதாக உள்ளது. இன்று இந்த இட ஒதுக்கீடு பற்றிய உங்களின் விளக்கம் மிக அருமை. நீடூழி வாழ்க ஐயா.
@PremKumar-mu8bj
@PremKumar-mu8bj 3 года назад
1.Affirmative action by author Ashwini Deshpande, 2.Competing Equalities by Marc Galenter &"The Reservation History".
@subramanianpremmanoj9240
@subramanianpremmanoj9240 4 года назад
எனக்கு ஜெயரஞ்சன் ஐயா அவர்களை பற்றிய அறிமுகம் கிடைத்த முதல் மேடை. ஐயா மேடை பேச்சுக்கள் இன்னும் அதிகம் தொடர வேண்டும்
@baskarsundaram6809
@baskarsundaram6809 5 лет назад
ஜெயரஞ்சன் சார் பொதுவெளியில் இன்னும் அதிக அளவில் வந்து பேசவேண்டும்.. சமூகத்தை அறிவு மயமாக்குதலே ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்..
@loveall18
@loveall18 4 года назад
ru-vid.com/show-UCmkOnNyNOAjao6pjoVdSr2w
@govindan470
@govindan470 3 года назад
Basker தமிழனுக்கு அறி வு வளரவே ண்டுமா? திராவிடனுக்கா? பாெ து வெ ளி பே ச்சு வே ண்டாம் தப்பித்தவறி ராமசாமி மாதிரி ஜாதியை பற்றி பே சி அடி வாங்க வே ண்டாம்
@saranr8049
@saranr8049 10 месяцев назад
பொருளாதார அடிப்படையில் கொண்டு வந்தால் உங்களை போல் பணம் உள்ளவர்கள் எல்லாம் ஏமாற்றி உள்ளே வர முடியாது.
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
அறிவால் ஆயுதம் தொடர்ந்து செய்வோம்
@thulasinathanpasupathipill6952
@thulasinathanpasupathipill6952 2 месяца назад
@r.g.t.9926
@r.g.t.9926 5 лет назад
Very Very EXcellent Jeya Ranjan Sir.Blessings & Best Wishes To You Sir.- R.G.T.Gnani,Melbouene,Australia.
@Dark_Knight1189
@Dark_Knight1189 5 лет назад
Best speech i recently saw in you tube
@Aravind_41311
@Aravind_41311 5 лет назад
@22:54 செத்தா சாவட்டும்டா ஒரு ஆளுதானே போய் சேரட்டும் 😂😂😂 பெரியார் 🖤 யோவ் பெருசு நீ இருந்த காலகட்டத்தில நா பிறக்காம போய்ட்டேனேயா
@vasanthprabakar
@vasanthprabakar 5 лет назад
Periyar's thug life moment 😂😂
@loveall18
@loveall18 4 года назад
ru-vid.com/show-UCmkOnNyNOAjao6pjoVdSr2w
@prabhakaran-yr9kr
@prabhakaran-yr9kr 5 лет назад
இவர் சொல்வதையும் ஆய்ந்து பார்க்க வேண்டும்
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 года назад
இந்த மேடைக்கு ஜெயரஞ்சன் ஐயாவை அழைத்தர்க்கு மிக்க நன்றி
@ajose7290
@ajose7290 5 лет назад
ஜெயரஞ்சன் அவர்களை அழைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டார்களிக்கு வாழ்த்துக்கள்..
@loveall18
@loveall18 4 года назад
ru-vid.com/show-UCmkOnNyNOAjao6pjoVdSr2w
@venkatesanpt5049
@venkatesanpt5049 5 лет назад
I understood many facts and history behind the reservation from your speech. We miss our forefather such as Periyar, Ambedkar, Kamaraj and Dr MK. Most importantly you have clarified why the 'Economy' can't be a factor to consider for reservation. It would be really nice if could have given your speech in English so that it could be useful to the entire India including the respected policy makers in the government.
@rajv540
@rajv540 5 лет назад
go thru the history For yourself rather than commenting based on few jumping the gun
@venkatesanpt5049
@venkatesanpt5049 5 лет назад
@@rajv540 Thanks for inputs. with at most humility I have gone through the history and understood with my little capability and understandings. It would be have been better and nice if you could put forward your logical views against the above topic. so that not only myself and everyone could understand better. Let the viewers decide who has jumped the gun or not. Once again, thanks for your suggestion. Thanks
@naiyayika
@naiyayika 2 года назад
Reservation is needed because Parayars and Landlords are not capable of competing with Brahmins.
@bparthiban7726
@bparthiban7726 5 лет назад
அருமையான பதிவு அய்யா
@ksamivelsamivel7791
@ksamivelsamivel7791 3 года назад
Good Ayya
@arulkumar1246
@arulkumar1246 5 лет назад
Super Sir
@saranadministrator409
@saranadministrator409 4 года назад
Well explained thala👌
@saraswathisankar6171
@saraswathisankar6171 5 лет назад
😮 sema speech
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 5 лет назад
இன்று வரை தாழ்த்தப்பட்ட சகோதரரை தி.க வில் தலைவராக்க வழி இல்லை. ஊருக்கு தான் இவர்களின் சமத்துவ உபதேசம் எல்லாம்
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 5 лет назад
@Arun NC காஞ்சி மடம் தான் சாதி பார்க்குது. அதை எதிர்க்க தானே தி.க. அப்போ தி.க தானே முன் உதாரணமா இருக்கணும் ?? உங்களை மாறி சாதியை ஒழிக்கிறேன் னு சொல்லி சாதி பார்க்குறதுக்கு , அவங்க பரவா இல்லை ன்னு தோணுது
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 5 лет назад
கடைசி வரை இந்த மனிதர் ஏன் சாதியை ஆதரிச்சு பேசுறாரு ன்னு பதில் சொல்லிட மாட்டீங்களே நண்பா
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 5 лет назад
சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கும் வரை, சாதிக்கு ஒரு சான்றிதழ் வாங்கும் வரை, சாதி ஒழியும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கை... எல்லா சமூகத்திலும் 2018 இல் ஏழை பணக்காரர் உள்ளனர். அதனால் பொருளாதார அடிப்படையில் வழங்கினால் தான் சாதி ஒழிய துளி வாய்ப்பேனும் பிறக்கும்
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 5 лет назад
@Arun NC அவர் சொல்லும் ஒரே காரணம். அனைத்து சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதுவே. அதைத்தான் அவ்ளோ நேரம் பேசுறாரு. இப்போ கேள்வி என்னன்னா, ஒரு விஷயத்திற்கு சான்று கையில் வைத்துக்கொண்டு இருக்கும் வரை சாதி ஒழியுமா ? அடுத்த கேள்வி , பணக்கார பட்டியலின மாணவர்க்கும், ஏழை பட்டியலின மாணவர்க்கும் நடக்கும் போட்டி எப்படி நியாயமான போட்டி யாக இருக்கும் ? வழக்கம் போல் நேரடியாக பதில் சொல்லாமல், என்னை தாக்க முயலுங்கள். வாழ்த்துக்கள் 💐💐
@ganeshkumarsiva176
@ganeshkumarsiva176 5 лет назад
நாயகன் பட வசனம் போல் அவனை நிறுத்த சொல் என்று கடைசி வரை நம் சமூகம் சாதியை விட போவதில்லை. பாப்பானை கேட்டால் அவன் சொல்லுவான், மற்ற அனைவர்க்கும் இட ஓதிக்கீடு உள்ளது. பாப்பானை தூக்கி விட பாப்பான் மட்டுமே உள்ளான் என்று... ஆனால் ஒரு முக்கிய விஷயம், பாப்பானின் பூணல் தான் அறுக்கப்படுகிறது. பல்வேறு சமுதாய மக்களும் இங்கே பூணல் அணிகிறார்கள்...
@parameshwaran007
@parameshwaran007 3 года назад
அழகாக கோர்வையாக உரையாடுகிறீர்கள் ரஞ்சன் அந்த கோர்வையை உடையுங்கள்
@shanmugamsundaram4487
@shanmugamsundaram4487 5 лет назад
Congrats...Good info..Keep it up..
@saranr8049
@saranr8049 10 месяцев назад
இட ஒதுக்கீட்டை முறை படுத்த வேண்டும்,ஒழுங்கு படுத்த வேண்டும் சரியாக கொண்டு வந்தால் அனைவரும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறலாம்.இட ஒதுக்கீடு இப்போது முட்டாள்தனமாக செயல்பட்டு வருகிறது.
@nagendrannagendran7438
@nagendrannagendran7438 5 лет назад
Fantastic simply clarification of reservation.super sir..
@shalens2342
@shalens2342 4 года назад
I request all the people who know y reservation shouldn't be on the basis of economic condition to teach people who think oppositely...... please spread awareness to the people. Please ban EWS (economically Weaker Section reservation)🙏🙏🙏🙏
@ganesansastri1305
@ganesansastri1305 3 года назад
Your the bloody fool in Tami nadu
@NarayanamoorthyG
@NarayanamoorthyG 8 месяцев назад
ஏன் SC OPC உள்ஒதிக்கீடு தரலாமே 5 லட்சம்‌ 10 லட்சம் பொருலாதார ரீதியில் தரலாமே பின்தங்கிய மக்கள் உயர்வர்
@mentalsite7833
@mentalsite7833 5 лет назад
செத்த சாவுரான்டா - பெரியார் மரண மாஸ் 😂😂😂
@sivachandran7369
@sivachandran7369 4 года назад
Detailed Explanation
@lathadeena6059
@lathadeena6059 5 лет назад
People who studied medicine and engg. In 50's and 60's are mostly bramins only . But in those days bramins won't get 90% or 98%. They just got 60%. And qualify for higher studies. They are not so brilliant. Those days no competition. So they got higher studies easily. So they got literacy two or three generations before. They got every thing two or three generations before itself. Now they are advanced in every aspect. So they don't need any reservation now on behalf of economic status.
@rajv540
@rajv540 5 лет назад
either u scrap all reservation or give their share
@naiyayika
@naiyayika 2 года назад
Is that why 60% startups in Chennai are of Brahmins, parayathevidiya?
@amvtkrishnan7695
@amvtkrishnan7695 2 года назад
அருமை 👍👍👍👍
@deepan2086
@deepan2086 5 лет назад
அருமையான உரை ஐயா..
@suryandear3193
@suryandear3193 4 года назад
Iyyaa vanagi vaazthukindrom, by thaazthapattavan (manithan)
@mujeeburabdul6049
@mujeeburabdul6049 5 лет назад
அறிவு ஆயுதம்
@sreenathsp8045
@sreenathsp8045 5 лет назад
Wowwww jeyaranjan sir awesome 👌👌👌
@truthseeker4491
@truthseeker4491 2 года назад
வடநாட்டு ஹிந்தி பேசும், பிஹாரி, ஆரிய, பார்ப்பானுக்கு ( 300 கோடி கொடுத்து) பிரசாந்த் கிஷோர் உதவியுடன் ஆட்சியைப் பிடித்த திராவிட தலைவர் சுடலை ஸ்டாலின் ஏன் ஜெயரஞ்சன், வீணா போன சூனாபானா சுபவீ, சுந்தர கள்ளி ஆகியவர்களுக்கு 300 கோடி கொடுத்து அவ்வேலையை செய்யவில்லை? ஜெய் ஹிந்த்
@balajichandrasekar9778
@balajichandrasekar9778 5 лет назад
It is a brilliant speech of convenience.
@sivajirao542
@sivajirao542 5 лет назад
The most excellent and clever speech on reservation. Thank you jeyaranjan sir.
@gunasekaranm3995
@gunasekaranm3995 3 года назад
Super super
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
தெளிவு
@DivyaMadhan2022
@DivyaMadhan2022 5 лет назад
அருமை ஐயா
@salaisathyasanthakumar6031
@salaisathyasanthakumar6031 5 лет назад
Excellent speech, superb 👌 JEYARANJAN SIR 👍👏 👏💐 💐
@jayabalansp2754
@jayabalansp2754 5 лет назад
Prop.Jayaranjan speech is marvelous one.
@jayaseelanjayaraj9567
@jayaseelanjayaraj9567 5 лет назад
Excellent
@brintak7752
@brintak7752 5 лет назад
True
@mathanc5428
@mathanc5428 4 года назад
Political Parties should ask for Reservation for all categories in EWS 10% also..
@vijayakumarn2358
@vijayakumarn2358 5 лет назад
super ayya your support me
@9744260200
@9744260200 5 лет назад
👍👍👍💐
@Shreeviewzz
@Shreeviewzz 3 года назад
25:00
@shahulumer478
@shahulumer478 5 лет назад
ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டு இருந்த தலைப்பு நன்றி தோழர்
@arulnesank7243
@arulnesank7243 Год назад
jejaranjathalithucku mattum idaothikida nangal vari katti savanumada
@Shreeviewzz
@Shreeviewzz 3 года назад
12:00
@kalaamkalam
@kalaamkalam 4 года назад
பயனுள்ள கருத்தரங்கு...காசாவயல் குமார்
@tntempleperavaicbe-tuperod3242
@tntempleperavaicbe-tuperod3242 2 года назад
Twin to share india
@polytricks9655
@polytricks9655 Год назад
திறமைசாலிகளுக்கும், பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களுக்கும் தான் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும், இன,மத,சாதி ரீதியான இட ஒதுக்கீடு தவிர்க்கப்படவேண்டும்.
@parameshwaran007
@parameshwaran007 3 года назад
ரஞ்சன் நீங்கள் பொருளாதார வல்லுநர் ஆனால் பொருளாதாரம் தனியாக இயங்காது சமூகம் அரசியல் ஜாதிகள் சமூக கட்டமைப்பு இதனை சார்ந்துதான் இயங்கும் சரியான புரிதல்
@sugumardravan5261
@sugumardravan5261 5 лет назад
🖤💜❤️🎯
@balakrishnansundarapandi3839
@balakrishnansundarapandi3839 5 лет назад
As per your talk If we give Economically Power peoples in SC ad ST It is good, Why oyou peoples not accepting.You know in a ST and SC house even 3peoples working in Government secton they are rich, but in some house they very poor no one in Government job, Then why not introduce Ecomomical class
@rajv540
@rajv540 5 лет назад
good point but noone having guts to discuss
@mahalingam574
@mahalingam574 3 года назад
First fill all posts in Govt whether it is class I or IAS giving representation to caste people,then we can follow economic creteria.
@narayananseetharaman8656
@narayananseetharaman8656 3 года назад
So that creamy layers will be going on getting reservation at the cost of poor against the wishes of DrAmbedkar in a influential dravidian dynasty family itself engineers doctors PHD professors auditors advocates govt officials galore since 3 generations other Dalitsfamiles suffer without any employment this is the nemesis of reservation system in india
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 лет назад
Thanthai Periyar and Dravidian movement developed Tamil Nadu in terms of socio-economic ranking with in top 3 states. In terms of social justice and inclusive development and successful reservation policy, Tamil Nadu top the list. Nobel Laureates from Europe compared the Health and medical services in Tamil Nadu equivalent to Scandinavian Countries. People who are greedy and selfish and want exclusive growth only for them must their mind and widen their understanding of Periyarism and DK movements. Thanthai Periyar was a Hindu and follower of Gandhiji until 1925. Periyar was against the "varnasharam (e based)” practice and was not convinced with the responses to this evil practice from Gandhiji or the Congress party. That and other social evils of the society made Periyar to start “Self-Respect Movement (SRM)”. SRM movement is dedicated to achieve a society where all are equal human (eless) and their rights (human rights) must be protected and people must have self-respect in the context of a e-based society that considered them to be a lower end of the hierarchy. Periyar relentlessly fought for human rights, equality without discrimination based on e, religion or gender, for widow marriage, abolition of Devadasi tem and to restore their prestige as custodians of Bharatnatyam and Music, reservation policy, against hindi impostition, against superstitions, for temple entry for untouchables and many more social reforms. Globally, these principles are enshrined under the UN resolutions and all advanced and modern nations are fully committed to these dogmas of SRM. Is SRM anti-brahmin? Then let it be DK leader Paerasiryar Veeramani is leading the DK movement in the right direction with focus on social justice and includive growth for all.
@sudhakarmaniam8605
@sudhakarmaniam8605 5 лет назад
Where does it affect you ? It is good move for economically weaker section.
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 лет назад
Fundamental basis for reservations: 1. Take the poverty among es..its highest in SC/ST and BC.. Forward es own more than disproportionate wealth. Brahmin enjoyed free housing in Temple properties in agraharam and possess most temple kattalai lands. Varnasharam tem only educate brahmins. So is there a level playing field? NEVER 2. Learning environment is not available to underprivileged SC/ST and BC compared to privileged es. Also most of the SC/ST and BC live in Rural India and severly handicapped in terms of quality education and exposure to developments and advancements. UNEVEN AND DISADVATAGED SITUATION. 3. In a uneven playing field reservation is a must. More than 90% of jobs were taken by 10% of the privileged population. Then how to ensure equality and social justice... 4. I am surprised how selfish we as a society and we lost social perception. We are not bothered to grow together as a nation. 5. Let us touch our conciousness and ask the almighty to guide us to treat all Indians equally and share and uplift all together. 6. EVR PERIYAR fought for Antidiscrimation, and social justice and fought for reservations..in Tamil Nadu which is successful. Now we can see Tamil SC/BC ARE EMPLOYED in the USA and everywhere . There is no reservation in the USA for SC/BC. 7. The top schools and colleges are managed by Christian missionaries. Most of these educational institutions are managed by the the SC/ST and BC and most of the so called elites were taught by these underprivileged people. Those teachers were treated hither to either as untouchables are sudras but they could teach all of us and make us good educated citizens. 8. Merit is conveniently abused. If opportunity is given to all of them, everyone has the inherent merit that needs exposure to an enabling environment and thats what reservations are all about. Let us stop all these selfish cry against reservations. Let us help to enable all of us to grow together to make India the Great
@parameshwaran007
@parameshwaran007 3 года назад
ரஞ்சன் மிகவும் தொலைதூரம் செல்கிறீர்கள்
@veeramuthu22
@veeramuthu22 5 лет назад
Dr.Ezhilan Speech link plzzz
@sathishep691
@sathishep691 5 лет назад
Christian Religion Caste ??? Reply me
@Ak-sx9dy
@Ak-sx9dy 4 года назад
Sathish Ep avanga reservation vendam nu solitaga
@PraveenKumar-qd2ny
@PraveenKumar-qd2ny 3 года назад
52 inch apdina
@srinivasannattarasan6808
@srinivasannattarasan6808 5 лет назад
சார்! நீங்கள் எங்களுக்கு வேண்டும். உங்களையும் தற்காத்துக் கொள்ள வேண்டும்!
@vajjiravelsrinivasan1115
@vajjiravelsrinivasan1115 5 лет назад
முதல் வட்டமேஜை மாநாட்டில் காந்தி கலந்து கொள்ளவே இல்லை அவர் கலந்துகொண்ட ஒரே வட்டமேசை மாநாடு இரண்டாவது மட்டுமே.
@jayaseelanjayaraj9567
@jayaseelanjayaraj9567 5 лет назад
ஆமாம்... ஆனால் அவர் இதை காரணம் என்று கூறித்தான் கலந்துக்கொள்ளவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தான் மட்டும் தான் பிரதிநிதி. இப்படி தனித்தனியாக பிரதிநிதித்துவம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று புறக்கணித்தார்...
@bharathij4402
@bharathij4402 5 лет назад
Ippatha purunjuthu
@subramaniana7761
@subramaniana7761 5 лет назад
Forerunner of reservation, Sholapur king Sahu maharaj,1902 nalvadi Krishna samy Udayar,Mysore king ,1911,justice party 1921. But implemented on 1928 in Registration dept. In Madras presidency by thiru Muthia mudhaliyar.Hence he was attacked as E V Ramssamy naicker without beard by congress high caste people.
@rhariprasathmech
@rhariprasathmech 5 лет назад
I am not able find the answer at all. He is beating around the bush.
@dotecc9442
@dotecc9442 4 года назад
தாழ்த்தப் பட்டோர் என்று சொல்லுவதை விட ஏழை என்று சொல்லுவது கௌரவம்....
@SB-dc2tz
@SB-dc2tz 5 лет назад
nobody use perfect
@varunkarthi2232
@varunkarthi2232 5 лет назад
எல்லா ஜாதிகளையும் அவரவர் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யலாம். மற்றும் ஜாதிகளுக்குள் வேண்டுமானால் பொருளாதார ஒதுக்கீடுகளை அனுமதிக்கலாம். வெரும் பொருளாதார அடிப்படையில் என்று போனால் பொருள் இருப்பவர் மட்டும்தான் பயணடைவான்...... அது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சாகடித்துவிடும்
@suryandear3193
@suryandear3193 4 года назад
Soothran peyaraivida thaazthapattavan peyar kevalamaanathu alla
@perumals7428
@perumals7428 5 лет назад
2:39
@sundarsundar3157
@sundarsundar3157 3 года назад
Around Spot 28.00 suddenly the speech lacked clarity and pep. Why it has gone under a slurred style? He should have been truthful to the audience. He talks about the amendment, but purposely without details. In the Original Constitution as written by the Constituent Assembly headed by Dr.Ambedkar, there was no reservation for the so-called Backward communities It was very consciously done by the Constituent Assembly, after deep deliberation. No mention about BC in the original constitution. Only Scheduled Caste and the Scheduled Tribes were provided with reservation in the Original Constitution since they were THE REALLY OPPRESSED PEOPLE identified for uplifting. Now we have 50% for others.. In Madras State at that time, they were following a Reservation System - which nothing but a share in the loot for all, (even after the coming into being of the Constitution) to the backward communities who were Zamindas, Lardlords, Rao Sahib etc. When the Supreme Court has not agreed to the Madras System, people when to Nehru and told him that he will be defeated in the First General Election because BC population will not vote for him and Congress will lose power in Centre and in all States. So, the FIRST CONSTITUION AMENDMENT was made in 1952, just before elections, to provide for BC reservation, similar to SC. It was nothing but a fraud on the Constitution. This First wrong circle made by Nehru under pressure politics and for Vote Bank politics, made all the further things ugly in the coming years. This RU-vid Speaker did not tell that important thing, though he talked about .....some..... amendment without elaborating the fact for whose favour it was made.
@sasimbbs
@sasimbbs 4 года назад
Confusioning speech
@vickyv6931
@vickyv6931 4 года назад
schmmy vanna kaviyangal podcast kelunga
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Год назад
Entha mathiri oru muttala ulakil parka mudiyathu.
@saranr8049
@saranr8049 10 месяцев назад
உத்தமன் மாதிரி பேசுறதை நிறுத்துப்பா
@LetsBeHuman
@LetsBeHuman 5 лет назад
9:52 - seeman, bharathiraja, gowthaman. ... .aanda parambaraii.....
@jeraldstanleythomas4839
@jeraldstanleythomas4839 5 лет назад
ஜெயரஞ்சன் டி.வி விவாதம் செய்யும் போது சபை அடக்கம் இல்லாம பேசுகிற மாதிரி இருந்தது ... கண்டிப்பா பொருளாதார அடிப்படையில தான் இட ஒதுக்கீடு வேண்டும். ஏன் பிராமின் ல ஏழை இல்லயா
@narenn7208
@narenn7208 5 лет назад
Video va full aa paarunga.. nanba
@vasanthprabakar
@vasanthprabakar 5 лет назад
Enakku therinju Jeyaranjan sir than romba theliva, vidhandaavatham pannama avaroda thought ah eduthu vaikraaru. Nenga Karu.Nagarajan speech lam kettathu ilaya?? 😂😂
@Mrpsychicjury
@Mrpsychicjury 5 лет назад
appa panakkara soothiranai kovil archagarakkalaame
@cpselvam1
@cpselvam1 5 лет назад
@@Mrpsychicjury ::)
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 лет назад
Who said that Supreme Court will not allow reservation above 50%? This is not a constitutional matter for the Courts to determine the quota. Its a policy matter for the GOI to determine the quota. Unfortunately, Supreme Court overstepped its authority and the GOI took shelter under that wrong decision, deliberately or incompetently. Second, among the OBC as you rightly pointed out less than 7% are graduate and they can never enter the job market. That being the case all arguments including the creamy layer argument are sinister attempts to knock-out reservation for OBC. The best way to conduct survey is the caste-wise population and share of public and private sector jobs by each category of caste. The wealth share must also be studied among various caste groups. Well, “creamy layer categorization (CLC)” has no merit as well as has some merit if sincerely implemented. The proponents of CLC are mostly anti-reservationist. They remind the Tamil proverb “why wolves are worried about a lamb being soaked by rain”! In the past, when reservation was introduced the quotas were unutilized and filled by the “top creamy layer” in the society (not the CL among SC or BC or OBC). The CLC is another way to leave the quotas unfilled so that the “creamiest layers of other unreserved categories will stand benefit. Let us see the reality and be sensible. The poorest among the SC, BC and OBC could not afford to educate their children and will never enter the job market! If CLC proponents are honest and sincere, then they must argue to provide full financial support to the poorest among the SC or BC and OBC so that they can enter the job market to compete. Until then the so called CLC is another way of denying the SC or BC or OBC the opportunities.
@ratnacanaga2644
@ratnacanaga2644 5 лет назад
You are justifying pure oppurtunism. steps were on for justifying and continual tune up of these reservation criteria. listen to your speech by yourself.
@reshk5054
@reshk5054 5 лет назад
You’re misguided sir. You’re looking at things with a shade and you wont find a clear path till you remove it.
@xeonquantum3966
@xeonquantum3966 5 лет назад
If reservation is removed then it would difficult for lower caste,middle class people to get job, most of administration job were already pre-occupied by upper caste using caste advantage, due to caste discrimination they won't allow to work or recruit them, this is very visible in sport like cricket were brahmin led panel only take brahmin player rather than performance or talent, this would be like 100%for reservation for upper caste. If you society with caste and reservation, then solution forced atheism or forced inter caste marriage only ...
@kingbanshee5998
@kingbanshee5998 5 лет назад
@@xeonquantum3966 -lol where did u get that brahmin lobby in cricket? , from movies?!! lolzzz
@arjunkrish9435
@arjunkrish9435 5 лет назад
எத்தனை நாளைக்கு டா பிச்சைஎடுத்துகிட்டே இருப்பிங்க
@kathiryashiky8775
@kathiryashiky8775 5 лет назад
யாருங்க
@vikasarul
@vikasarul 5 лет назад
kathiryashik Y கோவில் கருவறைக்குள்ள நின்னு பிச்சக்கரவனுகள சொல்லறாப்ல
@arjunkrish9435
@arjunkrish9435 5 лет назад
அதெல்லாம் உழைக்குறன் தான் காசு போடுவான் மொதல பிச்சை எடுக்குறத நிறுத்துங்க அப்புறம் காசு போடலாம் காசு குடுக்கணும் ஒன்னு கட்டாயம் கிடையாது
@cpselvam1
@cpselvam1 5 лет назад
@Arun NC : true bro
@cpselvam1
@cpselvam1 5 лет назад
Entha nai pitchai poduthu , arjun krish aha? Get lost.
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 4 года назад
போடாஏ டே
@olauhuber1563
@olauhuber1563 5 лет назад
இட ஒதுக்கீடு இந்த பிச்சை தான் நாட்டை நாசமாக்கிவிட்டது
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 5 лет назад
Thanthai Periyar and Dravidian movement developed Tamil Nadu in terms of socio-economic ranking with in top 3 states. In terms of social justice and inclusive development and successful reservation policy, Tamil Nadu top the list. Nobel Laureates from Europe compared the Health and medical services in Tamil Nadu equivalent to Scandinavian Countries. People who are greedy and selfish and want exclusive growth only for them must their mind and widen their understanding of Periyarism and DK movements. Thanthai Periyar was a Hindu and follower of Gandhiji until 1925. Periyar was against the "varnasharam (e based)” practice and was not convinced with the responses to this evil practice from Gandhiji or the Congress party. That and other social evils of the society made Periyar to start “Self-Respect Movement (SRM)”. SRM movement is dedicated to achieve a society where all are equal human (eless) and their rights (human rights) must be protected and people must have self-respect in the context of a e-based society that considered them to be a lower end of the hierarchy. Periyar relentlessly fought for human rights, equality without discrimination based on e, religion or gender, for widow marriage, abolition of Devadasi tem and to restore their prestige as custodians of Bharatnatyam and Music, reservation policy, against hindi impostition, against superstitions, for temple entry for untouchables and many more social reforms. Globally, these principles are enshrined under the UN resolutions and all advanced and modern nations are fully committed to these dogmas of SRM. Is SRM anti-brahmin? Then let it be DK leader Paerasiryar Veeramani is leading the DK movement in the right direction with focus on social justice and includive growth for all.
@olauhuber1563
@olauhuber1563 5 лет назад
@@KannapiranArjunan-vm2rq Maharashtra, Gujrat, Karnataka, Andhra and (in anoter 5 years) Telangana ll be above TN. E Ve Ra thaan angaiyum oobunaanaa???
@ganeshsankar8410
@ganeshsankar8410 5 лет назад
@@olauhuber1563 புள்ளிவிவரப்படி இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் எல்லா துறைகளிலும் முன்னேறி மும்பைக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது தெரியாத மக்கா நீ. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் வாழும் உத்தரபிரதேசம் தான் எல்லாவற்றிலும் பின்தங்கி, கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்குமளவுக்கு கேடுகெட்ட நிலைக்கு போய் விட்டது. வடநாட்டு மாநிலங்களை போய் பார்க்காத, குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கும் உன்னை போன்ற அரைவேக்காடுகளுக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது. இந்தியாவிலேயே 22 அரசு மருத்துவ கல்லூரிகள் இருப்பது தமிழ்நாட்டில் மட்டுமே என்பதாவது உனக்கு தெரியுமா. இந்தியவிலேயே பெரிய மாநிலமான UP யில் 6 அரசு மருத்துவ கல்லூரி மட்டுமே உள்ளது என்பதாவது உனக்கு தெரியுமா? குஜராத்தில் கேடி 9 வருடம் ஆட்சி செய்த காலத்தில் ஒரே ஒரு அரசு மருத்துவ கல்லூரி தான் திறந்தார் என்பதாவது தெரியுமா? இந்திய துணைகண்டத்திலேயே, வயிற்றை வாடைகைக்கு விடும் தாய்மார்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற கேவலம் குஜராத்க்கு மட்டுமே உள்ளது என்பதாவது தெரியுமா? த்து..
@tamilanindian3420
@tamilanindian3420 5 лет назад
ஆம் ஆம் இட ஒதுக்கீடு தான் இந்த நாட்டை பிச்சைக்காரன் நாடாக ஆக்கியது 2000 வருடங்களாக வெறும் பிராமணர்கள் மட்டுமே எல்லா வேலை வாய்ப்புகளும் எல்லா கல்விகளிலும் இருக்க வேண்டும் என்று அவர்களே அவர்களுக்கு கொடுத்துக்கொண்டே இட ஒதுக்கீடு தான் இந்தியாவை இந்த அளவுக்கு பிச்சைக்கார நாடாக ஆக்கியது
@gtbakyaraj7906
@gtbakyaraj7906 5 лет назад
#Tamil latest thevidiya....una soothadikanum....vadheri baadu...paarpana koodhi...
@shantharams1331
@shantharams1331 5 лет назад
Excellent speech....professor's clarity reservation is amazing. Thanks.
@loveall18
@loveall18 4 года назад
ru-vid.com/show-UCmkOnNyNOAjao6pjoVdSr2w
@udhayachinnathambi8514
@udhayachinnathambi8514 5 лет назад
Super sir
@tntempleperavaicbe-tuperod3242
@tntempleperavaicbe-tuperod3242 2 года назад
Twin to share india
@rhariprasathmech
@rhariprasathmech 5 лет назад
I am not able find the answer at all. He is beating around the bush.
@Mrpsychicjury
@Mrpsychicjury 5 лет назад
iyara nee
@rhariprasathmech
@rhariprasathmech 5 лет назад
+Mrpsychicjury I am not, but y u want my caste
@trichyprav
@trichyprav 5 лет назад
Thella theliva solraru.. ithu puriyala yaa..... 😠😠
@rhariprasathmech
@rhariprasathmech 5 лет назад
+praveen kumar what you understand?
@86sakthi
@86sakthi 5 лет назад
Yes..lot of tangentiality..no focus on the topic..
@SureshSuresh-rk7zj
@SureshSuresh-rk7zj 4 года назад
பொக்கிசம் போற்றி பாதுகாக்கபடவேண்டடியர் ..ஜெ.ஜெரஞ்சன் தோழர்..
@loveall18
@loveall18 4 года назад
ru-vid.com/show-UCmkOnNyNOAjao6pjoVdSr2w
@rheumaarvind5636
@rheumaarvind5636 4 года назад
Can you please publish this talk as a research article. Please. For future generations. It will be relevant forever
@LifeizSimple
@LifeizSimple 5 лет назад
கல்வியை எல்லோருக்கும் சமமாகவும் இலவசமாகவும் கொடுக்க வேண்டும். தனியார் கல்வி நிருவனங்களை மூடி அரசே நடத்த வேண்டும். இது சமமாக போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
@loveall18
@loveall18 4 года назад
ru-vid.com/show-UCmkOnNyNOAjao6pjoVdSr2w
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 3 года назад
பெரிய தொல்லையா இருக்கும்போல சாதி
@arjundece
@arjundece 5 лет назад
நன்றி அய்யா இடஒதுக்கீடு - ஏன் பொருளாதார அடிப்படையில் தேவையில்லை. என்று எனக்கு புரிய வைத்ததற்கு. நான் இவ்வளவு நாள்இதில் உள்ள பார்பனஅரசியல் புரியாமல் இருந்தேன்
@thehindu7776
@thehindu7776 5 лет назад
epo tha nee lusu akiruka thelivu aakala
@vasanthprabakar
@vasanthprabakar 5 лет назад
@the hindu baktha... Enna IT wing ah? DP kooda vaika neram illa pola :D Unga team head kita poi sollu ithellam ini velaikaagathunu. Jeyaranjan sir contentku keelaye unga naaradhar velaiya?? nadakkadhu magane.
@vs7035
@vs7035 5 лет назад
Thank you very much for the clarity speech sir.
@தமிழன்இந்தியன்-த5த
1) பொருளாதார இட ஒதுக்கீடு மட்டுமே வழங்க வேண்டும். அதுவே ஒரு நல்ல தீர்வு. சாதி ரீதியான இட ஒதுக்கீடு தவறு. தாழ்த்தப் பட்ட சாதியை சார்ந்த அரசு ஊழியர் வீட்டு குழந்தைகளே மீண்டும் மீண்டும் அரசு வேலை பெருகிறது. அவர்களின் பெற்றோர்கள் ஏற்கனவே அரசு ஊதியம் பெற்று வழமான வாழ்க்கை வாழ்பவர்கள். ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை அப்படியே இருக்கிறது. 2 ) ஒருவரின் தந்தையோ தாயோ அரசு ஊழியர் என்றால் அவர்களின் வீட்டு குழந்தைகள் அரசு வேலையில் சேர தடை விதிக்க வேண்டும். 3) அரசு ஊழியர் அல்லாத சாதாரண மக்களின் குழந்தைகளுக்கு மட்டுமே அரசு வேலை என்று சட்டம் கொண்டு வர வேண்டும். 4) எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 5) ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கினாலும் கூட அவர்களிலும் தகுதி அற்றவர்கள் அரசு வேலை பெற்று விடக்கூடாது. அரசு வேலைக்கு தகுதியற்ற நாய்களையும் கூட அரசு ஊழியர்கள் ஆக்கியதன் விழைவு தான் இன்றைய இழிவான நிலைக்குக் காரணம். லஞ்சம் - ஊழல்- வேலையில் மெத்தனம் - மக்களை ஊதாசீனப்படுத்துவது என்று.
@ambrose1959
@ambrose1959 9 дней назад
SCக்கான இட ஒதுக்கீடு அவ்வாறே பொருளாதார ரீதியாக SCக்கு உள்ளேயே பகிர்வு செய்தல் தான் நீதி. சமூகத்தில் சாதியைக் கூறி அந்தஸ்து இழந்த மக்களின் இட ஒதுக்கீடு மீது மோகம் கொள்வது சாதி இந்துக்களின் இயல்பு தான். ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதை தான் இத்தகைய கண்ணோட்டம் 😂
@SureshSuresh-rk7zj
@SureshSuresh-rk7zj 4 года назад
9.10 நிமிடத்தில் நல்ல விடையம் இருக்கிறது 1889 ல் சென்செக்ஸ் எடுக்கம் போது நிழந்த கூத்துகளை விவரிக்கிறார்..
@Muthu121212000
@Muthu121212000 4 года назад
Can these sppech translated or subtitled and spread to other languages as it is a treasure for suppressed categories in India
@narayananlekshminarayanasa3217
இடஒதுக்கீடே தேவையில்லை இந்தியாவில். உலகம் முழுவதும் நிறவெறி பாதித்த தென் ஆப்பிரிக்கா உட்பட திறமை மற்றும் சமத்துவத்திற்கு எதிரான இட ஒதுக்கீடு இல்லை. உங்கள் கருத்து நியாயமான வறிய மக்கள் சலுகைகள் பெற வேண்டியதற்கு எதிரானது. Mla.,MP,மந்திரிகள், IAS மக்கள் சலுகைகள் பெறுவர். அராஜகமானது.
@Mrpsychicjury
@Mrpsychicjury 5 лет назад
south africavil kovilil archanai seyya koodaththaan samaththuvam... appa athai chidambaram kovil archagar velaila irunthu aarambikkalaama sarma jee....
Далее
С какого года вы со мной?
00:13
Просмотров 100 тыс.