Тёмный
No video :(

இடரினும் தளரினும் பொருள் Idarinum Thalarinum Lyrics Meaning by So So Mee Ayya பணம் தரும் பதிகம் 

Travel Life RP
Подписаться 11 тыс.
Просмотров 119 тыс.
50% 1

இடரினும் தளரினும் பொருள் Idarinum Thalarinum Lyrics Meaning by So So Mee Ayya
திருஞானசம்பந்தர் அருளிய திருவாவடுதுறை தேவாரம்.
SUBSCRIBE to get the latest updates / @travelliferp9141
#tamil #thirumarai #thiruvasagam #thevaram #manikavasagar #sosomee
RU-vid PLAYLIST:
Speeches of SoSoMe Sundaram Ayya
சிவபுராணம் / Sivapuranam / • சிவபுராணம் பொருள் விளக...
திருவாக்கும் செய்கருமம் / பாடல் / பொருள் / Thiruvaakkum Sei Karumam / • எளிய விநாயகர் - முருகன...
ஐந்து கரத்தனை / Thirumanthiram / பொருள் / Ainthu Karathanai / • எளிய விநாயகர் - முருகன...
முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் / விளக்கம் / Muthai Tharu / • முத்தைத்தரு பத்தித் தி...
மறையுடையாய் தோலுடையாய் / இடர் களையும் பதிகம் / பாடல் பொருள் / • மறையுடையாய் தோலுடையாய்...
இடரினும் தளரினும் / Idarinum Thalarinum / பாடல் பொருள் / திருஞானசம்பந்தர் தேவாரம் / • இடரினும் தளரினும் பொரு...
கைலாஷ் பயணம் / video / • கைலாஷ் பயணம் - சொ சொ ம...
காசி பயணம் / திரிவேணி சங்கமம் / கயா / சீதாமறி பயணம் / video / • காசி பயணம் மற்றும் திர...
மகா கும்பமேளா 2010 பயண அனுபவம் / அகோரி நாகா சாது / Kumbh Mela 2010 Haridwar / • AGORI Pooja Kumbh Mela...
மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி பயணம் Mahan Sri Korakkar Jeeva Samadhi / • மகான் ஸ்ரீ கோரக்கர் சி...
Tamil,Saiva Siddantham,Thirumarai,Devaram Songs,Lord Shiva Songs,Thiruvasagam,Sivapuranam,thirumanthiram,pathigam,panniruthirumarai,so so mee sundaram ayya speeches,mahan,holy division,Tamilnadu,Nambiyandar Nambi,Appar,Sampandhar,Sundarar,Tevaram,Tiruvasakam,Shiva,Sithargal,Tirukovayar,Manickavasagar,Tirumandiram,Tirumular,Siddhar,Karaikal Ammaiyar,Sekkizhar Periya Puranam,63 Nayanmars,Shaivism,Tirumular,periyapuranam,kaasi payanam,kailash payanam,Maha kumbamela,Korakkar Mahan,SIthar Samathi,JeevaSamathi,Aagamum,payanam.

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@travelliferp9141
@travelliferp9141 6 лет назад
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.
@ngofundraisers8832
@ngofundraisers8832 4 года назад
Amazing
@Pandasinyourworld
@Pandasinyourworld 3 года назад
Arumai ayya
@thilagavathyrajendran5163
@thilagavathyrajendran5163 3 года назад
J
@thangamshiva8233
@thangamshiva8233 Год назад
om siva siva om
@v.v.saravanakumar2705
@v.v.saravanakumar2705 3 месяца назад
சிவாய நம. ஐயாவின் பொருளுரை மிக சிறப்பு. வணங்குகிறேன்
@selvamg7144
@selvamg7144 3 года назад
நமச்சிவாய, அருமையான விளக்கம் தந்த சிவத்திரு சொ. சொ. மீ. அய்யா அவர்களுக்கு நன்றி. சொற்பொழிவாளர்களில் தனி சிறப்பு வாய்ந்தவர், சிவ விஷ்ணு பேதம் இல்லாமல் பேசுபவர். *இன்றைய நடமாடும் வாரியார் சுவாமிகள்* *திரு சிற்றம்பலம்*
@navaneethaml8965
@navaneethaml8965 2 года назад
Iyyavin speech Arumai En noi theera iraivan Arul puriyavendum
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 3 года назад
மிகவும் அருமை நன்றி ஐயா🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@mahalakshmiparasuraman3742
@mahalakshmiparasuraman3742 Месяц назад
Nandree Ayya, arumayana vilakkam🙏
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 2 года назад
Om Namah Shivayaaaaa 🙏Arumai 🙏Arumai 🙏Arumai Micka Nanri Nanri Nanri Iya may God bless you
@Ms_Guru_7282
@Ms_Guru_7282 4 года назад
நன்றிகள் கோடி
@skumarskumar8922
@skumarskumar8922 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அடியார்கள் பித்தன்
@extremesatisfy
@extremesatisfy 3 месяца назад
ஐயா என்றும் தேவாரம் திருவாசகம் போன்ற பாடல்களுக்கு விலைமதிப்பே கிடையாது இருந்தும் திருஞானசம்பந்தர் அவர்கள் இந்தப் பாட்டிற்கு ஒரு விலை வைத்திருக்கிறார் என்றால் அது ஈசனின் அருள் பார்வையினால் தான் ஏற்பட்டிருக்கிறது, அப்படி ஒரு வேலை இந்த பாடலை கேட்டால் பணம் வரும் என்று இருந்தால் கூட அதுவும் ஈசனின் அருட்பார்வை இருந்தால் மட்டுமே சாத்தியப்படும் அவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது 🙏
@nagalaxmisanju8824
@nagalaxmisanju8824 3 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி
@preminim2903
@preminim2903 Год назад
🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@davidrajkumar3010
@davidrajkumar3010 12 дней назад
Good
@karthikeyankarthikeyan896
@karthikeyankarthikeyan896 3 года назад
நன்றி அய்யா
@sivaramabharathy1092
@sivaramabharathy1092 4 года назад
மிகவும் நன்றி
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 3 месяца назад
ஓம் நமசிவாய
@a.s.associates1179
@a.s.associates1179 5 лет назад
சிவா... திருச்சிற்றம்பலம் !..🙏🏼🙏🏼
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱☘🙏
@ramanathan2292
@ramanathan2292 4 года назад
சிறந்த சேவை . சிற ப்பு.
@kuppanmanim2971
@kuppanmanim2971 2 года назад
ஓம்நமச்சிவாயா
@weyneegovind814
@weyneegovind814 5 месяцев назад
Om navasivaya
@karthikmonish2435
@karthikmonish2435 Год назад
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி....என் மனகஷ்டதை தீர்த்து வை ஐயா... நோய் நொடி இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும்... ஓம் நமசிவாய வாழ்க 🙏❤️🙏
@muthulakshmirangasamy9593
@muthulakshmirangasamy9593 3 года назад
🙏🙏🙏🙏🌹🌹நன்றி ஐயா
@Manoham
@Manoham 3 года назад
I love the explanation Thankyou
@bharathilakshmi9975
@bharathilakshmi9975 3 года назад
Superb ஐய்யா
@tamilselvananamalai6498
@tamilselvananamalai6498 4 года назад
நன்றி ஐயா ஓம் நமசிவாய
@vasanthakokila4440
@vasanthakokila4440 Год назад
Om namah shivaya namah Om Shanti
@sekara.r8628
@sekara.r8628 4 года назад
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@geetha-1165
@geetha-1165 9 месяцев назад
Tku ayia
@dthirumangai7592
@dthirumangai7592 4 года назад
அருமை ஐயா
@rrkatheer
@rrkatheer 5 лет назад
Arumai ayya. Mikka nandri.
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 года назад
💐நன்றி ஐயா🙏👏
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 года назад
Om namah shivaya namah Om
@vigneshmanogaran4939
@vigneshmanogaran4939 5 лет назад
Unmaiya ithai padithal selvakurai ningurathu ithu unmai.
@travelliferp9141
@travelliferp9141 4 года назад
yes kandippaga. om nama sivaya
@murugesan.pmurugesan.p1114
@murugesan.pmurugesan.p1114 3 года назад
🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
@nagarathinamma2673
@nagarathinamma2673 3 года назад
Om namasivaya
@muthiahsubbaian7070
@muthiahsubbaian7070 2 года назад
சிவாய நம.
@subramaniyan6992
@subramaniyan6992 5 лет назад
நன்றி!
@ranimarimuthu8785
@ranimarimuthu8785 5 лет назад
Vanakkam ayya,
@preetikrish5742
@preetikrish5742 7 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻
@nagammalk6947
@nagammalk6947 4 года назад
Well explained. Easy to learn. Continue work like this. Any other?? Let me know.
@satpurush2592
@satpurush2592 Год назад
Shiva Shiva
@vinoram313
@vinoram313 6 лет назад
arumai swamy
@travelliferp9141
@travelliferp9141 5 лет назад
முத்தைத்தரு MuthaiTharu பாடல் விளக்கம் By So So Mee Ayya ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-K26WyM8pkO4.html
@qdcshiva
@qdcshiva 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramaniankrishnaswam1086
@balasubramaniankrishnaswam1086 2 года назад
Nice
@ritugopalan7353
@ritugopalan7353 5 лет назад
Please give more videos like this with meaning
@travelliferp9141
@travelliferp9141 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hIdZULWqjCM.html
@travelliferp9141
@travelliferp9141 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-K26WyM8pkO4.html
@ritugopalan7353
@ritugopalan7353 5 лет назад
Thankyou sir
@nagendrandevi1410
@nagendrandevi1410 3 года назад
Nice bro
@lakshminarasimhan2699
@lakshminarasimhan2699 3 месяца назад
அருணாச்சலா.... இந்த கருத்தரங்கம் / கலந்துரையாடல் எங்கு நடைபெறுகிறது? எப்படி பங்கேற்பது? யாரேனும் உதவ முடியுமா?
@vijayalakshmichandrasekara7576
@vijayalakshmichandrasekara7576 3 года назад
🙏🙏🙏🙏
@venkatesandsc6604
@venkatesandsc6604 Год назад
Continually give your explanation.
@kumarramu1208
@kumarramu1208 3 года назад
Ayya video update pannuga like this explained another song
@VasanthaKumar-ph1wf
@VasanthaKumar-ph1wf 5 лет назад
நன்றி
@arkulendiran1961
@arkulendiran1961 2 года назад
🌷🌺🙏🙏🙏🌺🌷
@shanthis1614
@shanthis1614 3 года назад
Theraa thunpathla iruken than...aana ivara ninaikatha nimisam.ila...avara ninaiikamal pokum thunbam matum vendam... Nandree..namashkaram..alaka artham sonenga..yena kudathulm pathathu
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 9 месяцев назад
திருப்புகழ் அனைத்திற்க்கும் முடிந்தவரை விளக்கம்அளிக்க வேண்டும் ஐயா.
@gangstarjaivignesh9130
@gangstarjaivignesh9130 4 года назад
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharaaification
@tharaaification 5 лет назад
😃👌👏👏👏
@classicpaintings585
@classicpaintings585 3 года назад
Is this class?
@lathalatha9969
@lathalatha9969 3 года назад
Om namasivaya
Далее